மலைப்பாதையில் கீழே இறங்கும் போது ஏன் பிரேக் பிடிக்காமல் போகிறது - WHY BRAKE FAILURE ON DOWNHILL

  Рет қаралды 333,841

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 964
@pauljonathanministries-mal8062
@pauljonathanministries-mal8062 6 ай бұрын
நான் இந்தியா முழுவதும் 50000 km க்கு மேல் கார் ஓட்டி இருக்கிறேன். 4 th gear 5 th gear என்று கண்ட மேனிக்கு ஒட்டீருக்கிரென். ஆனால் எந்த ஆபத்தும் நடக்காதபடி ஓட்டி இருக்கிறேன். ஆனால் இந்த வீடியோ பார்த்த பின்பு தான் அபாயகரமாக தான் ஓட்டி இருக்கிறேன் என்பது புரிகிறது. வாழ்த்துக்கள்
@SudalaikaniSellappa
@SudalaikaniSellappa 7 ай бұрын
எனக்கு கார் ஓட்ட தெரியும் ஆனால் நான் மலையில் இருந்து இறங்கும் போது 5வது கியரில் தான் இறங்குவேன் அது எவ்வளவு பெரிய தவறு என்று இந்த வீடியோ பார்த்துதான் தெரிந்து கொண்டேன் இனி என் குடும்பத்துடன் பாதுகாப்பாக ஓட்டி செல்வேன் இது போன்ற நல்ல தகவலை சொன்னதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@yoganathannatarajan4835
@yoganathannatarajan4835 6 ай бұрын
ஹில்ஸ் போகும்போது அரைமணிக்கு ஒருமுறை காரை நிறுத்தி பிரேக் கிளட்சுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து போகவும். ஏறும்போது, இறங்கும்போதும் இதை செய்யவேண்டும்.
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 2 жыл бұрын
அண்ணா இந்த வீடியோ பதிவு நிச்சயம் பலபேருக்கு கண்டிப்பாக உதவும் .. என்னிடம் கார் இல்லை ஆனால் எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை. நான் குவைத்தில் வேலை பார்த்து வருகிறேன்.. ஊருக்கு வந்ததும் நிச்சயம் கண்டிப்பாக ஒரு யூசெட் கார் வாங்க உல்லேன்.. உங்கள் அனைத்து வீடியோக்களும் எனக்கு மிகவும் நல்ல ஒரு பயிற்சியாக இருக்கிறது... மிகவும் நன்றி அண்ணா 💞💞💐💐 உங்கள் வீடியோக்களை ஆர்வமாக பார்ப்பேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா 💞💞💞💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@muralit4289
@muralit4289 2 жыл бұрын
இதைத்தான் நானும் சொல்ல விரும்பினேன்.. நன்றி நண்பரே.. வாழ்க வளமுடன்🙏
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 жыл бұрын
மலைப்பாதைகளில் மேலே ஏறும்போது எந்த கியரில் ஏறுகின்றோமோ , இறங்கும் போதும் அதோ கியரில்தான் இறங்கவோண்டும் . உதாரணம் : ஒரு வளைவில் 1 ஆவது கியரில் ஏறுகின்றோம் என்றால் அதோ வளைவில் இறங்கும் போதும் 1வது கியரில் தான் இறங்க வோண்டும் . ஒவர்டோக் செய்வதை தவிர்ப்பது நல்லது . இந்த விடியோ கண்டிப்பாக அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@navingp9100
@navingp9100 Жыл бұрын
Super
@prabakaranprabakaran7736
@prabakaranprabakaran7736 9 ай бұрын
Anna ni explain pannara vitha rompa super irukku rompa easy ellarukkum puriuara mathiri sollaringa itha unga kitta enakku rompa piticchurukku ...unga video partthu neraiya katthukkara anna
@Indian_1421
@Indian_1421 9 ай бұрын
Well said Bro...🫡
@Rajavelmurugan5
@Rajavelmurugan5 7 ай бұрын
👏👏👏👍😊
@kannanpappa4090
@kannanpappa4090 2 жыл бұрын
தங்களுடைய வீடியோ கார் இல்லாத என்னைப் போன்ற பலருக்கும் டிரைவிங் பற்றிய அறிவை தெரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது.தங்களின் சேவை அளப்பற்கறியது.நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@subramaniamlenin3677
@subramaniamlenin3677 Жыл бұрын
Very nice
@vaidyanathanramachandran2836
@vaidyanathanramachandran2836 Жыл бұрын
Very helpful and valuable guidance, thanks.
@muhammedibraheem1434
@muhammedibraheem1434 4 ай бұрын
மிக விரைவில் நீங்களும் உங்களை போன்றவர்களும் நல்ல ஒரு கார் வாங்கி மகிழ்வாக வாழ ; உலகில் உள்ள அனைத்து ஜீவன்களின் மனதில் ஏற்படும் நியாமான நல்ல எண்ணங்களை அறியக்கூடிய ஏக இறைவனான அல்லாஹ்விடம் நான் உங்களுக்காக பிரார்திக்கின்றேன்.
@prakashp8683
@prakashp8683 2 жыл бұрын
அருமை சார் அவர் பேசினார் ஒருவர் அவர் சொல்லும் போது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் அது உங்கள் வீடியோ ஐந்து உயிரை காப்பாற்றி இருக்கிறது இதுவே மிகப்பெரிய உதவி மலைப்பாதையில் எப்போதும் மெல்லமாக செல்வது மிகவும் நன்று நன்றி சார் உங்கள் எண் சொல்லவும்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@vjayvjay8494
@vjayvjay8494 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா இதுதெரியாமல் சபரிமலைக்கு முதன்முதலாக போய்வரும்போது இறக்கத்தில் மிகவும் தடுமாறினேன் இதனால் பிரேக்ஆயில்குறைந்து பிரேக்பிடிக்கவில்லை அண்ணா நல்லவேளைவீடு வந்து சேர்ந்தவுடன் தான் இந்தபிரேக் பிரச்சனை இருந்தது உங்கள் வழிகாட்டுதல் படி மீண்டும் மலைஏற்றம்முயற்ச்சி செய்வேன் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Welcome 💐💐💐 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@anbukania2956
@anbukania2956 8 ай бұрын
​@@Rajeshinnovationsunga number kidaikuma Anna from Ramanathapuram District
@chidhu
@chidhu 2 жыл бұрын
இந்த பதிவு எல்லோருக்கும் மிகவும் உபயோகமானதகா இருக்கும் கண்டிப்பாக மனலப்பானதயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயத்னத போக்கும் நன்றி சகோதரர்களே 👌👌🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 2 жыл бұрын
கீழ்நோக்கி மற்றும் மேல்நோக்கிச் செல்லும் போது, ​​ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் அடிக்கடி இடைவெளிகளைக் கொடுங்கள். தொடர்ந்து ஓட்டினால் பிரேக் திரவம் கொதித்திருக்கும். பொதுவாக சமவெளிகளில் கூட இடைவேளையின்றி இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்
@mithunr9557
@mithunr9557 Жыл бұрын
Anna enaku oru doubt downhill la bike otumbodu vandiya off panitu neutral la potutu otalama apdi otuna vandiku problem varuma
@mayilvaganan948
@mayilvaganan948 Жыл бұрын
@@mithunr9557 no, putting neutral while coming in downhill is not recommended. Gearla than erakkanum
@Rajavelmurugan5
@Rajavelmurugan5 7 ай бұрын
Ok 👏👏👍
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 6 ай бұрын
இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் இது ஒரு நல்ல பதிவாக அமையும் நன்றி அண்ணா உங்கள் வீடியோ பார்க்கும் அனைவருக்கும் உதவிகரமாக அமையும்
@Mgr1989-k1o
@Mgr1989-k1o Жыл бұрын
மிக மிக அவசியமான வீடியோ. கார் ஓட்டத் தெரிந்தவர்களும் மற்றும் பழகுபவர்களும் பார்க்க வேண்டிய முக்கியமான வீடியோ. அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@sriamman3366
@sriamman3366 2 ай бұрын
உங்கள் வீடியோவை பார்த்து தான் வாகனம் ஓட்டுவதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டேன் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லி தருவதற்கும் ஒரு மனது வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே🎉
@ajaimuneeshdaran7232
@ajaimuneeshdaran7232 2 жыл бұрын
புதியதாக கார் வாங்கி Self driving செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் பார்க்க வேண்டிய மிகவும் அவசியமான (உயிர் காக்கும்) பதிவு....ராஜேஷ் அண்ணா உங்கள் சேவை மகத்தானது.... ✨ சேவை தொடர வாழ்த்துக்கள்...🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@prabumpk88
@prabumpk88 12 күн бұрын
ஐயா பார்த்த எங்களுக்கும் தான் மயக்கம் வந்தது. அருமை சிறப்பு
@mkumarmuthukumar6666
@mkumarmuthukumar6666 2 жыл бұрын
அருமையான பதிவு . Amt காரில் இதுபோன்ற மலைப்பகுதிகளில் விடியோக்கல் போட்டால் மிக பயனுள்ளதாக இருக்கும் சார்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Sure soon 👍
@tharshant8602
@tharshant8602 2 жыл бұрын
மிக்க நன்றிகள் பல
@mohamedmohideen7277
@mohamedmohideen7277 Жыл бұрын
சூப்பர் சூப்பர் இன்ஜின் பிரேக்க யூஸ் பண்ணிருக்கீங்க மலைகளில் அடிக்கடி பிரேக் செக் பண்ணனும் மெதுவாக கவனமாக முக்கியமா பொறுமையாக வண்டியை இறக்குவது ரொம்ப முக்கியம் முக்கியமாக கியர் இரண்டாவது அல்லது மூன்றாவது அதற்க்கு மேல் போடக் கூடாது வண்டியின் கியர் கம்மியாக இருக்கும் போது இஞ்சின் பிரேக் நம்மை அதிகப்படியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும்
@chellamuthumanickam
@chellamuthumanickam 2 жыл бұрын
சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தரமான விழிப்புணர்வு காணொளி பதிவிற்கு நன்றி சகோ
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@harishsri6932
@harishsri6932 Жыл бұрын
I am new learner of Hill station driving, so I seen your uphill & down hill videos, I completed my Mysore trip successfully in recent Aug 15 2023. Thank you so much for driving skill videos.
@kmohanaganesh
@kmohanaganesh 2 жыл бұрын
பொறுப்பான மற்றும் உயிர் காக்கும் பதிவு. மிக்க நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@rajasekark7922
@rajasekark7922 2 жыл бұрын
🌹🌹ரொம்ப உதவியாவும் பல சந்தேகங்களையும் மலை இறங்கும் போது உள்ள பயத்தையும் போக்கும் விதமாக ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி 🌹🌹🙏🙏கொல்லி மலை போகலாம் என்று இருந்தோம் குடும்பத்துடன் ஆனால் எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்ததால் ப்ரோக்ராம் தள்ளி வைத்து விட்டேன். இந்த வீடியோ பார்த்ததும் ஆர்வம் வந்து விட்டது நன்றி 🌹🌹🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Congratulations 💐💐💐 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
Driving licence குடிப்பதற்கு முன்பு officer check பண்ணுவார்(வண்டி ஓட்டுவதை) அப்போது இது போன்ற safety features கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று check பண்ணி license குடுக்கலாம் 👍
@Emerageetham
@Emerageetham Жыл бұрын
மிக மிகபயனுள்ள வீடியோ. தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதுவரை தெரியாமல் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள கற்றுக் கொடுத்த வீடியோ இது.
@speed76825
@speed76825 2 жыл бұрын
அண்ணா உங்கள் இந்த ஊட்டி மலை பயணத்தில் மிக சிறந்த எல்லாம் பதிவுகளும் மிக மிக சிறந்த பதிவு ஆகும் அண்ணா இதை நான் இந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு மிக அதிகளவு அனுபவம் கிடைத்திருக்கிறது அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@erodejayashreemehandhi
@erodejayashreemehandhi 6 ай бұрын
நான் ஒரு கார் மெக்கானிக் சகோதரர் சொல்வது அருமையான தகவல் நான் மலை பாதையில் அதிகம் பயணிப்பேன் இந்த முறை யில் தான் வாகனத்தை இயக்குவேன்
@hardlion50
@hardlion50 Жыл бұрын
You are doing a great service to society,MrRajesh. As a road-user,I find majority of fellow road-users lack basic road safety sense,endangering themselves and others. Your videos may help them to correct themselves.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@charlesrajan2138
@charlesrajan2138 3 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா மார நாதா உம் வருகைக்கு எங்களை தகுதி படுத்தும் அல்லேலூயா
@im_ravirajan
@im_ravirajan Жыл бұрын
This is absolutely true. Exactly happened to me while driving downhill Ooty. Its was a heart pumping moment to stop the car. We all thinking that we are expert but rush driving is not an option in the downhill. Drive safe..
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 2 жыл бұрын
Really a life saving video. As he pointed out your videos are very much helpful for the beginners and more importantly it saves lives. You may not have followers like some other channels, but biggest satisfaction in our life is live for others which you are doing
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@SrinivasanSelvaraj-g9q
@SrinivasanSelvaraj-g9q 6 ай бұрын
அவருக்கு மட்டும் இல்லை தலைவா எனக்கும் உங்க வீடியோ தான் நிறைய டிரைவிங் கற்று தந்தது உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏
@vasudevand6540
@vasudevand6540 2 жыл бұрын
Dear Rajesh brother, You are great, you saved our Dinesh brother's life, its a lesson for others, Thank you
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@rockyd6387
@rockyd6387 2 жыл бұрын
@ckumshr
@ckumshr 2 жыл бұрын
உண்மையில் அருமையான வீடியோ . பொதுவாக கார் ஓட்டுவது என்பது ஒரு கலை . அதை பாதுகாப்பாக ஓட்டி என்ஜாய் பண்ணனும் . உங்கள் விளக்கம் அருமை நண்பா . வாழ்க வளமுடன்
@selvakumarm27
@selvakumarm27 2 жыл бұрын
Anna mihavum mukiamana video enakku. I have changed my driving after watching this video. I will always drive like this in hills. You have made me a responsible and safe driver. Initially I was driving very fast at 80 km/hr downhill. Now I am only going in 2nd gear. Thanks for this great video Anna.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@rrbkarthick3686
@rrbkarthick3686 2 жыл бұрын
Thank bro .... driving for more than 7 years... did not know about down hill technique.... plains la drive பன்ற மாதிரியே drive பன்னிட்டு இருந்தேன்... how dangerous it is nu now I understand.... thank you.....
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@rockstarsaimohan
@rockstarsaimohan 7 ай бұрын
நான் கார் பழகி 10 மாதங்கள் ஆகிறது மலையில் ஓட்டுவதற்கு பயம் இருந்தது. உங்கள் வீடியோ பார்த்து பயம் போகி விட்டது நன்றி
@jayakumarc2365
@jayakumarc2365 7 ай бұрын
I've been driving for 10yrs, didn't know this, struggled few times with this issue. Very nice, useful information. Thanks a lot brother.
@thiruswamy5456
@thiruswamy5456 2 жыл бұрын
இந்த ரோட்ல எப்படி வண்டி ஓட்டணும்னா 30 அல்லது 35 குள்ள ஓட்டணும் அப்போ அதுக்கு ஏத்த மாதிரி ( இரண்டாவது கியர் அல்லது மூன்றாவது கியர்) பயன்படுத்தவும், ஹாஸ் லெட்டர் அதிகம் பயன்படுத்த கூடாது. பிரேக்கையும் அதிகம் பயன்படுத்தக் கூடாது, முடிந்த அளவிற்கு கேரியிலேயே வண்டியை இயக்கவும், மிதவேகம் மிக நன்று .
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@v.dakshinamoorthyv.dakshin1667
@v.dakshinamoorthyv.dakshin1667 2 жыл бұрын
திரு ராஜேஷ் சார், டிரைவிங் தெரியாமல் இருந்தாலும் கார் ஓனர், ஓட்டுனருக்கு பாதுகாப்பாக செல்ல அறிவுரை வழங்க மிகவும் உதவும். நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@skf879
@skf879 2 жыл бұрын
அருமையானா விளக்கம் 👌👌 நானும் இந்த மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளேன். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@maja84
@maja84 2 жыл бұрын
Brother, last week unga video pathen, atha vachu naan Yelagiri poitu successful ah chennai reach aiiten, thanks so much bro. (I have used ur advice and idea (2 gear to 3 gear) maximum that logic only i have applied and success total 14 air pin
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍 youtube.com/@rajeshinnovations
@jpcreation2081
@jpcreation2081 Жыл бұрын
உனக்கும் உங்கள் வீடியோ ரொம்ப உதவியா இருக்கு நான் இப்போ தான் கார் வாங்கி இருக்கேன் உங்கள் வீடியோ பார்த்து தான் பழகிட்டு இருக்கேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝💐💐💐youtube.com/@rajeshinnovations
@jpcreation2081
@jpcreation2081 8 ай бұрын
Anna you number send me anna அடுத்த வாரம் நான் கொடைக்கானல் போறேன் எதும் டவுட்னா மட்டும் ஃபோன் பண்ணுரேன்
@devarajpalani8595
@devarajpalani8595 Жыл бұрын
தங்களின் கருத்து மிகவும் பிடித்திருக்கிறது நான் உங்கள் அறிவுரை படி தான் என்னுடைய காரை இப்போது சிறப்பாக ஓட்டி கொண்டிருக்கிறேன்....
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@varun5121
@varun5121 2 жыл бұрын
Bro, yesterday's lorry accident in pune expressway is lorry driver switched off ignition to save fuel..you too mentioned about break failures when ignition is off..good informative videos..continue your good work.. 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@senthilkumar-ci8bw
@senthilkumar-ci8bw 2 жыл бұрын
புதிதாக கார் ஓட்டும் ஒவ்வொருவருக்கும் நல்ல பதிவு super sir
@lokeshrajan5145
@lokeshrajan5145 2 жыл бұрын
I really appreciate your work rajesh bro.. my best wishes for your future works...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@dineshkumar-wy2wo
@dineshkumar-wy2wo Жыл бұрын
அண்ணா நீங்கள் எடுக்குற அனைத்து விடியோவும் எந்த இடத்துலயும் சொல்லி கொடுக்காத விசயம், உங்க வீடியோவை பார்த்து தான் நான் நன்றாக வாகனத்தை இயக்குகிறேன் அதுவும் சரியான முறையில், அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@Nazarmillionaire
@Nazarmillionaire 2 жыл бұрын
Rombaa usefull video rajesh annaa ❤️‍🔥
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🙏
@thangaperumal9842
@thangaperumal9842 Жыл бұрын
உங்களின் வீடியோவை பார்த்த பின்பு தான் டெக்னிக்கலான நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் 👍
@maniasm7843
@maniasm7843 2 жыл бұрын
Salut bro thank u rock and honest rajesh sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@IndiaThamizhmagan
@IndiaThamizhmagan Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அற்புதமாக பயனுள்ளதாக இருக்கிறது நண்பரே... உங்களுடைய வீடியோவை பார்த்து கார் ஓட்டும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவில் வரும் தகவல்களும் எங்கோ ஒருவருக்கு ஆபத்தான நேரத்தில் பயன் தருகிறது.. ராணுவத்தில் நான் வாகனம் செலுத்தும் போது மலைத் தொடர்களில் எப்படி செலுத்த வேண்டும் என்ற நுணுக்கங்களை உங்கள் வீடியோ பார்த்து அதன்படி செலுத்தி வருகிறேன்.. உங்களுடைய இந்த சேவை என்றென்றும் நாட்டிற்கு தேவை 👍👍👍 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💂💂🕴️🕴️
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களின் கருத்துக்களை மிகவும் பெருமையாக கருதுகிறேன் 🙏🙏🙏
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 2 жыл бұрын
புதிதாக கார் ஓட்டும் போது நாமே ஒட்டாமல் ஒரு நல்ல டிரைவர் வைத்து கார் எடுத்து போவது தான் நல்லது.
@இயற்கைதரும்பரிசு
@இயற்கைதரும்பரிசு 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு வீடியோ1 - 2 மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாக உள்ளது blinded spot correct a sonninka arumai anna
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@dhassak7747
@dhassak7747 Жыл бұрын
Hi Rajesh, I would like to suggest you not to keep your foot under the clutch pedals while driving, because it doesn't help at times of emergency brake and the foot gets locked under the pedal unconsciously. Its better to keep the left foot at the left most corner from the clutch pedal.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@selvakumar-iv5ru
@selvakumar-iv5ru 2 жыл бұрын
மிக அருமை, உங்களுடன் பயணித்த ஒரு உணர்வை தருகிறது. மலை ஏறும் போது எப்படி செயல்பட வேண்டும் என்ற ஒரு பதிவும் வேண்டும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
kzbin.info/www/bejne/o4TMl5Smbq2hqrc
@calvinadam2
@calvinadam2 2 жыл бұрын
For more safety and performance use Dot 4 brake fluid in your car. It has higher boiling point so that the brake system won't get heated up.
@dhassak7747
@dhassak7747 Жыл бұрын
Its not the brake fluid which heats up during downhill, its a brake discs/drums and Brake pads which gets heated up due to friction when brakes applied. Brake fluids are just the lubricating fluids in the braking mechanical systems.
@calvinadam2
@calvinadam2 Жыл бұрын
@@dhassak7747 Brake fluid protects the brake components from overheating, which causes brake failure. Racing cars use Dot 5.1 which has higher boiling point than Dot 3 and 4. Racing cars run under extreme conditions more than driving in hills, still they don't face brake failure and that's due to Dot 5.1 brake fluid.
@dhassak7747
@dhassak7747 Жыл бұрын
When brake applied for a longer duration to a rotating disc/drum, the heat gets generated on frequent friction between the metals. The disc and brake pads becomes red hot with high temperature where in turn the process of braking doesn't work at that point.
@rajarks3801
@rajarks3801 6 ай бұрын
மிக மிக மிக முக்கியமான பயனுள்ள பதிவு.... உங்கள் இந்த சேவை பதிவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து நல்ல பதிவுகளை பதிவிடவும் நன்றி வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 6 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations?si=u-iYLLyHt9YzS02g
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
I went down and up two times in the Ooty - Kallatti - Masinagudi using my well maintained 14 years and 1 month old TVS scooty pep+. I got used to that steep road. They are allowing the 2 wheelers but blocking most of the 4 wheelers. I went in my 14 years and 1 month old TVS scooty pep+.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
💐💐💐💐
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
@@Rajeshinnovations 55 A Ooty to Masinagudi : kzbin.info/www/bejne/bpK4ZXiVYr6Gj9U 55 B Masinagudi to Ooty : kzbin.info/www/bejne/hH3XlZ-kmrmXm9k
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Got it, viewed, nice attempt
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
@@Rajeshinnovations Thanks. I got used to that road now 😁😁😁
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
@@Rajeshinnovations My channel name is there as my username here.
@thangaperumal9842
@thangaperumal9842 Жыл бұрын
உங்களின் செயல் ஒவ்வொன்றும் துல்லியமானது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@vimalkumar244
@vimalkumar244 Жыл бұрын
அண்ணா, நான் இது போல் தான் மலை பாதையில் என் காரை இயக்கிகிறேன். எனது சந்தேகம் என்னவென்றால் இரண்டாவது கியர் இல் இயங்கும்போது சில இடங்களில் சாலை Steep ஆக உள்ளபோது RPM 3000 ஐ தாண்டி என்ஜின் சத்தம் அதிகமாக வரும். அப்படி செல்லும் சமயத்தில் என்ஜினுக்கு ஏதும் overheat பாதிப்பு ஏற்படுமா?
@SuperRhythmic
@SuperRhythmic 6 ай бұрын
எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
நன்றி SIR..! நான் 35 ஆண்டுகால ஓட்டுனர்.., இருப்பினும்... உங்கள் தகவலுக்கு நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@venkadeshs2242
@venkadeshs2242 2 ай бұрын
Thanks Rajesh. First time I am planning to go kodaikanal with my family. It's my first time I am going to hill driving. I gone through all your hill driving vedio and I got some confident now. Thanks and wish you the best of luck.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
💐💐💐🤝🤝🤝
@kgrajathiraja4265
@kgrajathiraja4265 2 жыл бұрын
அருமை நண்பரே,உங்கள் வீடியோ ஒருவருக்கு மட்டும் பயன் அல்ல பார்க்கும் அனைவருக்கும் பயன் தான், வாழ்த்துகள் நண்பரே
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@ezhilvanan5092
@ezhilvanan5092 2 жыл бұрын
உங்க வீடியோஸ் எல்லாமே ரொம்ப useful a இருந்தது ரொம்ப நன்றி அண்ணா...But மலை ஏற்றத்தில் ஏறும்பொழுது எந்த கியரில் செல்லவேண்டும் நீங்கள் சொல்கின்ற தகவல் என்னை போல் பலருக்கு பயனுல்லதாய் நிச்சயம் இருக்கும்
@dowlathshaba
@dowlathshaba 2 жыл бұрын
மிக அருமையான வீடியோ ஒரு டிரைவராக எங்களுக்கு வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது 👍👍🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@7475866
@7475866 2 жыл бұрын
உங்களின் பதிவு ஓர் உயிர் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்படுகின்றன my Royal Salute sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@7475866
@7475866 2 жыл бұрын
@@Rajeshinnovations நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லனும் சார் குவைத்ல pajero jeep வச்சிருக்கேன் நம்ம ஊரில் வண்டி வச்சுக்குற அளவுல வசதியில்ல சார் இறைவன் நாடுவான் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார்களுக்கும் நான் பிரார்த்திப்பேன் சார்
@RAJUKARTHI10
@RAJUKARTHI10 2 жыл бұрын
மிகவும் உதவியான ஆலோசனை. மிக்க நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🙏🙏🙏
@ravinaveen6999
@ravinaveen6999 6 ай бұрын
வீடியோவில் எல்லாமே நல்ல விஷயங்களை கொடுத்திருக்கிறீர்கள் நன்றி..🌹🌹ஹேன்ட் பிரேக் வேலை செய்யவில்லை என்றால் ரிவர்ஸ் பிரேக்கை போட்டு காரை எவ்வளவு சரிவிலும் நிப்பாட்டலாம் ஒரு இன்ச் கூட நகராது செய்து பாருங்கள்👍👍
@rameshv461
@rameshv461 Ай бұрын
Reverse brake..reverse gear Thane iruuku ?
@இயற்கைதரும்பரிசு
@இயற்கைதரும்பரிசு 2 жыл бұрын
உபயோகமான வீடியோ தான் அண்ணா அவர்க்கு நன்றி உங்கலுக்கும் நன்றி அண்ணா...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 7 ай бұрын
Very very useful, I am driving car for the past 15 yrs, only now I got the knowledge.
@prabhubanumadurai6480
@prabhubanumadurai6480 8 ай бұрын
Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving
@rajendraneb5797
@rajendraneb5797 2 жыл бұрын
குழந்தைகளுக்கும் புரியும்படி உள்ளது. அருமை.
@s.v6246
@s.v6246 2 жыл бұрын
Future la new car vaangaravangaluku middle class people's 2nd hand car vaangaravangaluku migavum payanulla thagaval mikka nanri nanbare 🙏🙏🙏
@ExecutiveChefGNC
@ExecutiveChefGNC 7 ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி..நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=KS-Fr_lZiQOd_YoQ
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 2 жыл бұрын
Excellent demo... Never drive the car in the neutral - hills down driving... Should be 1st gear...or as you need....
@seshaaarun
@seshaaarun Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுதீர்கள், மலையில் வாகனம் ஓட்டுவதற்கு, oru example oda kodutheenga. Super sir🙏👍. Brake Eppadi apply panna vendum enbadhai clear ah explain panneenga. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam. Respect your driving attitude, road rules following. Your videos will guide me in my future drivings. Thanks 👍🙏
@துர்காஸ்ரீ
@துர்காஸ்ரீ 2 жыл бұрын
அண்ணா சூப்பரா சொல்லி இருக்கீங்க அண்ணா, நம்முடைய வீடியோ எல்லாத்தையும் பார்ப்பேன் நல்லா இருக்கு நான் இப்பதான் புதுசா ஒரு கார் வந்தேன் உங்க வீடியோ பாத்துட்டு நான் கரெக்டா பாலோ பண்ணிட்டு இருக்கேன் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க வெரி குட்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 Жыл бұрын
நீங்கள் கார் ஓட்டுவதிலும் மட்டும் வல்லுனர் இல்லை.....அருமையான சரளமான தமிழ் பேசுவதிலும் வல்லுனரே.......
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@praveenrajasekaran7551
@praveenrajasekaran7551 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா எனக்கும் மலை ஏற்றம் சற்று பயமாக இருந்தது இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
💐💐💐
@96980
@96980 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் தெளிவான விளக்கம்....
@TSRAJ775
@TSRAJ775 2 жыл бұрын
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..தொடர்க உம் சிறந்த பணி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@YathraTourist
@YathraTourist Жыл бұрын
பயனுள்ள வகையில் உள்ளது உங்கள் தகவல்கள் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏 youtube.com/@rajeshinnovations
@Ss-zh1xw
@Ss-zh1xw 2 жыл бұрын
Definitely thats true , i experienced the same issue at my first hill yercaud trip, later i checkd ur video abt the engine braking system , now i am fine with the down hill driving and recently went to vagamon as well , its was fine and got some confidence now
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🤝👍👍👍💐💐💐
@purevision322
@purevision322 Жыл бұрын
Very useful information. Thanks sir 🙏
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
If you drive well, even a nano or maruti alto like car with 2 persons and little luggage can climb up or go down the Kallati Masinagudi road.
@Ss-zh1xw
@Ss-zh1xw Жыл бұрын
@@sudhakar35gm i dont think that its a relevant reply for my comment …
@sudhakar35gm
@sudhakar35gm Жыл бұрын
@@Ss-zh1xw that depends o you
@nisharraja7078
@nisharraja7078 Жыл бұрын
Thanks for the video bro...after watching your video only I learnt to drive in hills especially I completely enjoyed the driving experience both uphill & downhill 😊 & I feel very comfortable to drive in hills ..
@stalinkamalesan6289
@stalinkamalesan6289 2 ай бұрын
Thank you sir your hill down drive video. Today Iam driving Ooty hill driving sir (before starting vehicle your video see him Sir) 2 gear only used sir. Heartly thank you sir 🙏🙏🙏❤️♥️♥️
@arivazhagan9971
@arivazhagan9971 2 жыл бұрын
நண்பரே.. அருமையான விளக்கம், நன்றி.
@narayanannarayanan3993
@narayanannarayanan3993 Жыл бұрын
1st time I touched the steering driving form Mysore to Coimbatore I followed by u sir
@sunilkumarvaruvel9504
@sunilkumarvaruvel9504 2 жыл бұрын
என்னுடைய முதல் கொடைக்கானல் பயணத்தில் நான் செய்த தவறுகளை புரிய வைத்ததிற்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@ganeshthanthoni3310
@ganeshthanthoni3310 Жыл бұрын
Annan mikka nandri naraya peruku use aggum especially for new drivers
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
Yes ofcourse 👍
@antonyjayapraveenjoseph9863
@antonyjayapraveenjoseph9863 7 ай бұрын
Excellent video Rajesh
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@சரண்A2V
@சரண்A2V Жыл бұрын
👍அருமையான பதிவு தோழரரே! நன்றி 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@RexKnox
@RexKnox Жыл бұрын
Anna mikka Nandri, idhey maari automatic car la hill down epdi pannanum?
@vadipattiperumal8426
@vadipattiperumal8426 2 жыл бұрын
மிகவும் அருமை இது ஒரு கலை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@aksami8288
@aksami8288 2 жыл бұрын
அருமையான பதிவு. தங்களின் அலைபேசி எண்ணை அளிக்கவும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
9003865382
@johnarvind6810
@johnarvind6810 Жыл бұрын
Bro thank you so for this video. I have 11 years driving experience but don't have confidence without clear knowledge. Now I have it I can explore a lot . God bless you 🙏
@razack58
@razack58 Жыл бұрын
Super explanation
@pradeeshpappu4795
@pradeeshpappu4795 2 жыл бұрын
அருமையான தகவல் ரொம்ப நன்றி நண்பா👍👍👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@nehrubh7807
@nehrubh7807 6 ай бұрын
Rajesh SIR EXCELLENT.Thank you SIR. BH.Nehru Sathya SAI. NILGIRIS.
@larancer9760
@larancer9760 2 жыл бұрын
பயனுள்ள வீடியோ. Thank you Rajesh Anna
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🙏
@g.rameshkumar3946
@g.rameshkumar3946 2 жыл бұрын
மிக சிறப்பான , உபயோகரமான தகவல் மற்றும் விழிப்புணர்வு பதிவு , நன்றி சகோ......வாழ்க வளமுடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 2 жыл бұрын
நான் 10 வருடங்களாக கார் ஓட்டுகிறேன். ஆனால் மலை பிரதேசத்தில் கார் ஒட்டவில்லை. இது உபயோகமான முக்கியமான தகவல். மிக்க நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Welcome 💐💐💐 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@maruthamuthun2757
@maruthamuthun2757 7 ай бұрын
அருமையான தகவல் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 ай бұрын
youtube.com/@rajeshinnovations?si=mRJhf9nZW29OkZd4
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு.
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 7 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 43 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 16 МЛН
Highway overtaking Technique - தமிழில்
15:11
RAJESH INNOVATIONS
Рет қаралды 191 М.