ஒரு கட்டிட தொழிலாளி 'அகில உலக Superstar' ஆன கதை! | The Inspiring Story Of Jackie Chan | HBDay Legend

  Рет қаралды 73,214

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

ஒரு கட்டிட தொழிலாளி 'அகில உலக Superstar' ஆன கதை! | The Inspiring Story Of Jackie Chan | Happy Birthday Legend | Karthick MaayaKumar | Big Topic | Episode 1795 |
#JackieChan #KarthickMaayaKumar #Legend
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 136
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🍟🍟🍟🍟🍟🍟🍟
@sivaselvi3888
@sivaselvi3888 Жыл бұрын
நான் ஜாக்கி சானின் ரசிகராக இருப்பதில் சந்தோசமாகவும் கர்வமும் கொண்டு என் கண்கள் கலங்கி விட்டது நானும் ஜாக்கி சான் போல என்னால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்வேன் ❤❤❤❤❤❤😊
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 Жыл бұрын
இலச்சக்கனக்கான மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜாக்கி பட்டங்கள் கிடைக்காவிட்டாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்
@user-br5bx1st5e
@user-br5bx1st5e 4 ай бұрын
ME TOO BRO 👍
@jpjp8351
@jpjp8351 Жыл бұрын
மரணத்தை முன் வைத்து வாழ்ந்த மனிதர் என் குரு.
@suhailahmed6901
@suhailahmed6901 Жыл бұрын
சிறு வயதிலேயே இறந்தே எனக்கு பிடித்த நடிகர்களிள் மாறாத நடிகர் Jackie Chan sir🔥🔥
@goldendecorz8621
@goldendecorz8621 Жыл бұрын
உன்‌ தமிழ்ல தீய வைக்க
@goldendecorz8621
@goldendecorz8621 Жыл бұрын
சிறு வயதிலேயே இருந்தே சரியான வார்த்தை இறந்து இல்ல
@dhanapalan4023
@dhanapalan4023 9 ай бұрын
கார்த்திக் அருமையான பதிவு உண்மை கார்த்திக் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@tamilselvan19203
@tamilselvan19203 Жыл бұрын
ஜாக்கிசான் ஒரு வாழும் சகாப்தம்.அவரோட அதிதீவிரமான ரசிகன் என்று சொல்வதில் மிக மிக பெருமைப்படுகிறேன்.
@harsha_official143
@harsha_official143 Жыл бұрын
Enaku Bruce Lee & Jackie chan romba romba favourite ❤❤ tq Anna 😉😘
@bhavanabiya2196
@bhavanabiya2196 Жыл бұрын
ஜாக்கி அவர்கள் திரையிலும் தரையிலும் வாழும் உண்மையான ஈரோ நம் நாட்டில் திரைப்படங்களில் ஈரோவாக நடிக்கும் நடிகர்கள் மக்களுக்கு எந்த நல்லது செய்வதில்லை திரை வில்லனாக நடிக்கும் பல நடிகர்கள் ஏழை மக்களுக்கு பல உதவிகள் செய்கின்றனர் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏
@suhailahmed6901
@suhailahmed6901 Жыл бұрын
Jackie Chan sir ❤️❤️❤️
@sam3973
@sam3973 Жыл бұрын
My all time Favourite Hero ❤️❤️❤️
@SenthilKumar-ef9ge
@SenthilKumar-ef9ge Жыл бұрын
என் தலைவன் பல நூறு ஆண்டுகள் வாழ்க அவருக்கு திரும்பையும் ஆஸ்கர் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
@sangkarmogan_105
@sangkarmogan_105 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜாக்கி சான் சார் கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதி்பார் சார் ✨❤️😇🤗🎂🎂🤗😇❤️✨
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 Жыл бұрын
பல நாள் விருப்பம் நிறை வேறியது நன்றி 💞💞💞
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy Жыл бұрын
Happy Birthday To The Legend, Jackie Chan!🎂🎉
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 Жыл бұрын
அதற்கு முடிந்துவிட்டதா.......சின்ன வயதில் ஆங்கில படம் என்று பார்த்தது ஜாக்கி படம்தான். படம் முடிந்து இறுதியில் அவர் திரும்பத்திரும்ப சண்டை காட்சிகள் டேக் எடுத்தது போடுவாங்க அதுக்காகவே ஆர்வமாக பார்ப்போம். ஜாக்கி பற்றி சில தகவல்கள் புதுச சொன்னீங்க....வார்த்தைகள் இல்லை ஜாக்கியை. புகழ்வதற்க்கு எல்லாம் எல்லாருக்கும் சொல்லிவிட்டார்கள் புதுச அவரை புகழவார்த்தை வேண்டும் .இப்போதைக்கு ஜாக்கிக்கு நிகர் ஜாக்கிதான் அவர் இருக்கும் காலத்தில் நான் இருக்கிறேன் . இதுவே எனக்கு பெருமை ஐ லவ் ஜாக்கி 💕💕💕💕💕💕💕💕💕💕
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ இறைவன் அருள் என்றும் இருக்கும்
@munirathinamerusan2951
@munirathinamerusan2951 Жыл бұрын
நான் அவரின் ரசிகன் என்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.
@kumar.appukutty
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@siddhujanani5316
@siddhujanani5316 Жыл бұрын
My one of the favourite hero Jackie Chan I proud to be Jackie fan real super hero hats off Jackie Chan legant💖💖❤️❤️🙏🙏🙏
@user-xz2hc4bs1b
@user-xz2hc4bs1b Жыл бұрын
🥺thalaiva❤️
@TAMILAN9333
@TAMILAN9333 4 ай бұрын
அவரோட வாழ்க்கை வரலாறையே ஒரு படமா எடுக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@megaenterprises5206
@megaenterprises5206 Жыл бұрын
அருமையான பதிவு எனக்கு ஜாக்கி சான் நிறைய பிடிக்கும் அவரை பத்தி இவ்வளவு அருமையான விசயங்கள் எனக்கு தெரியாது. தெரிபபடுத்துன உங்களுக்கும் மாயம் ஸ்டுடியோ குழுவுக்கும் மனமார்ந்த நன்றிகள் . மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.என்ரறும் அன்புடன் முருகானந்தம் கோவை
@sadhammahima1644
@sadhammahima1644 Жыл бұрын
எனக்கு ஜாக்கி ஜான் ரொம்ப பிடிக்கும் அவர் படம் எல்லாம் வேற லெவல்
@shinoysuresh2019
@shinoysuresh2019 25 күн бұрын
Jackie Chan ❤ en thalaivan
@r.v9234
@r.v9234 Жыл бұрын
Grate man in the world❤❤
@lbalaji8137
@lbalaji8137 Жыл бұрын
EN thalaivan Jackie da....
@ashikachu9563
@ashikachu9563 Жыл бұрын
Today my birthday nanba..I'm soo happy .....proud to Jacky fann
@Nivedhajain
@Nivedhajain Жыл бұрын
Finally about my fav. Actor ❤️ thank you for the video.
@sathishkumarkumar9008
@sathishkumarkumar9008 Жыл бұрын
Legend super star ⭐⭐⭐ Jakie Chan always and forever, including unforgettable LEGEND super star ⭐ ⭐⭐ BRUCE lee
@shabirahamed8344
@shabirahamed8344 Жыл бұрын
I love Jackie chan.bro
@godsgift97520
@godsgift97520 Жыл бұрын
My no 1 hero
@bharathbharath6757
@bharathbharath6757 Жыл бұрын
🙏அண்ணா வணங்குகிறேன் யாத்திசை திரைப்படத்தின் விளக்கம் வேண்டும் அண்ணா 🙏
@ganesanganesan1214
@ganesanganesan1214 4 ай бұрын
@user-om8nd8oh7e
@user-om8nd8oh7e Жыл бұрын
Am fan of Jackie Chan ❤
@SankarKathir-nu8ei
@SankarKathir-nu8ei 8 ай бұрын
Ennoda inspiration anna i love Jackie Chan
@Mv20249
@Mv20249 Жыл бұрын
My all time best best best👍 Jackie Chan
@r.v9234
@r.v9234 Жыл бұрын
The grate man in the world jii mass jii
@jacksonstonie9983
@jacksonstonie9983 Жыл бұрын
Super bro thankyou so much for this video i am also big fan of jackiechan
@santhoshsteve8079
@santhoshsteve8079 Жыл бұрын
No haters to our agila ulaga superstar siva...😂😂
@mohanasamymohanasamy7515
@mohanasamymohanasamy7515 Жыл бұрын
Thambi neenga oru excellent nalla unmayamattum sollringa, neenga modangowri ellarum en favorite ,
@srikarthi2956
@srikarthi2956 Ай бұрын
One of favourite Hollywood star
@bnithasri227
@bnithasri227 Жыл бұрын
Happy birthday to my childhood to till now my hero JACKIEEE CHAN
@prasanthraja6243
@prasanthraja6243 Жыл бұрын
My favorite action king 🤴 jackie chan world super Starr 👌 👍 😍 🥰
@SKR0805
@SKR0805 Жыл бұрын
Next Mr.Bean life history podunga😊
@sam3973
@sam3973 Жыл бұрын
Super Video Anna
@nkuppuraj2424
@nkuppuraj2424 7 ай бұрын
அருமை நான் தீவிர ஃபேன்
@siva.a1614
@siva.a1614 Жыл бұрын
Started watching jackie movies and jackie adventures
@HUMANITY516
@HUMANITY516 Жыл бұрын
அருமை கார்த்திக்! அருமையான தொகுப்பு!! வாழ்த்துக்கள்!
@sangeethageetha9332
@sangeethageetha9332 Жыл бұрын
Naagal.ellam 80s.naagal ellam evaruku avlo rasihar.samma constant.nanba.
@user-qg1ko2kh1v
@user-qg1ko2kh1v Жыл бұрын
Jackie is legend great hero 🔥🔥
@sevanthimatheshsevanthimat3964
@sevanthimatheshsevanthimat3964 Жыл бұрын
Wow all time favourite hero Jackie Chan sir. Avaroda stund pakkum pothu eptiyellam manuchanala Panna mudiyumanu shock erukum .antha balloon secen nanum pathu payanthuruke aduthathu yenna nadakumnu therunchum atha Panna kodiya manuchan he told rolling, action, jumbing next hospital ah ah na Namma padankala pape rasipe but yarukom fan Ella but entha manuchana Rasika kodiya member la narum oruthar love u chackie sir drogons forever movie chackie young age movie he was so beautiful. Sometimes you see the rommace in chackie face wow
@davidkosta7245
@davidkosta7245 Жыл бұрын
Real action king happy birthday Jacky sir🎉😊
@NiraNeeli
@NiraNeeli Жыл бұрын
Nichchayama.Jacky.big fan.avar.puththagamei.aengittaeiroukku
@BalajiBalaji-sw3si
@BalajiBalaji-sw3si Жыл бұрын
I am biggest fan chiffu Jackie Chan bro
@jackiesukumar7520
@jackiesukumar7520 Жыл бұрын
I like him , I love him, I will .... இவ்வளவு விசயங்களை சொன்ன உங்களுக்கும் நன்றி 🎉🎉🎉🎉🎉
@dineskumar9791
@dineskumar9791 Жыл бұрын
I am big fan any time
@Nzboymathu
@Nzboymathu 10 ай бұрын
My favourite
@ramanarithvik2980
@ramanarithvik2980 2 ай бұрын
Comedian vijayah serrrupala adicha tharunam ❤❤❤❤❤video end dialogue
@sivadarshan1156
@sivadarshan1156 Жыл бұрын
Jackie is great man.
@SelvaKumar-dr8oz
@SelvaKumar-dr8oz Жыл бұрын
Super...i love Jacki.....your contents also very nice.
@user-hx8gy8dj8k
@user-hx8gy8dj8k Жыл бұрын
❤I love Jackie Chan ❤
@NiraNeeli
@NiraNeeli Жыл бұрын
I.love.jacychan.
@mydeenbeevi6172
@mydeenbeevi6172 Жыл бұрын
❤❤❤❤❤❤
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Awesome the great legend honorable sir jacki chaan
@Raja-tt4ll
@Raja-tt4ll Жыл бұрын
Super
@Samanthi5517
@Samanthi5517 Жыл бұрын
I'm fan juk 💕
@blacktiger9565
@blacktiger9565 Жыл бұрын
😍😍😍
@velvijay8805
@velvijay8805 Жыл бұрын
Bro🎥👍👌💐👏👏👏👏👏
@umanath481
@umanath481 Жыл бұрын
Nizzzzzzz speach bro . Jacky always leagend.
@muniyappancc5627
@muniyappancc5627 Жыл бұрын
🎉🎉🎉
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Brother Morning🙏 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
@senthilkumarkumar7949
@senthilkumarkumar7949 Жыл бұрын
எல்லாம் சரிதான்12மாதம் எந்த குழந்தையும் தாய் வகுத்துல இல்லை
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 Жыл бұрын
Super 👍
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Your Short Superb Chema......,..... 👍
@DHEENASDAJITH
@DHEENASDAJITH 10 ай бұрын
🔥🔥🔥A👑K🔥🔥🔥sir
@VijayKumar-gk3eo
@VijayKumar-gk3eo Жыл бұрын
Unbelievable human being
@khogiilankalaimany123
@khogiilankalaimany123 Жыл бұрын
நீங்கள் சொல்வது ஒரு சில நடிகர்களுக்கு பட்ட பேர் உள்ளது.ஆனால் தனுஷ் சூரியா மற்றும் கார்த்தி இது போன்ற சில நடிகர்கள் நமது ஜாக்கி சான் போல் பட்டப்பெயர் இல்லாமல் தான் இருக்கிறார்கள்.
@ramkiyuthinesh8557
@ramkiyuthinesh8557 Жыл бұрын
Great men❤🎉
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@vdigital001
@vdigital001 7 ай бұрын
Nice history Anna❤️❤️❤️
@muthukumarank7702
@muthukumarank7702 Жыл бұрын
Jackie Chan 🔥💯💯💯💯🔥🔥
@kalsparmel4569
@kalsparmel4569 Жыл бұрын
Legend🎉👏👏👏👏👏 jaki happy birthday great hero
@vickyvignesh6842
@vickyvignesh6842 Жыл бұрын
யாத்திசை trailer solunka bro
@MukeshU1TN24
@MukeshU1TN24 2 ай бұрын
Bro agree with you bro 💯✨end line but it's Tamil Nadu
@senathipathy3849
@senathipathy3849 Жыл бұрын
ஜாக்கி 🔥🔥🔥
@prabhakaran2799
@prabhakaran2799 11 ай бұрын
My favourit Hero ❤❤
@sameerapathum1000
@sameerapathum1000 11 ай бұрын
Vera level lines 🤟💙🔥
@anjaneyasaravana358
@anjaneyasaravana358 Жыл бұрын
Mass xlnt
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Жыл бұрын
♥️♥️♥️
@prasanthraja6243
@prasanthraja6243 Жыл бұрын
Wish you happy birthday kung fu mannan jackie chan 💖 ❤️ 💕 ♥️ 💓 💗 💖 ❤️
@Ayyappa7743
@Ayyappa7743 Жыл бұрын
My favorite hero allttime
@balasubramaniam5888
@balasubramaniam5888 Жыл бұрын
Jakie Chan is greater & Greater man
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Жыл бұрын
Velliangiri malai pathi explain pannuga anna
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
Great Hero. ❤❤❤
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
Avanga Amma Vela parthadhu vera oru ambassodar office la. Avanga Amma Samayal karangala irundhaanga.
@waseemwasem227
@waseemwasem227 Жыл бұрын
Bro Toni JAA lief paththi podugga ples
@mjbharath4509
@mjbharath4509 Жыл бұрын
Tamil industry la motha perum sentha kuda Jackie thalaivanuku idaka mudiathu stunt and dedication la
@umanath481
@umanath481 Жыл бұрын
Leagend in the world
@ragul_2008
@ragul_2008 Жыл бұрын
Yaathisai movie explain pannug bro
@d.sjothi2644
@d.sjothi2644 Жыл бұрын
Hi. Super ra sonniga but kadaisiya sinnadhu thaan highlight
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Rajinikanth Secrets! 😱😨⭐| Madan Gowri | Tamil | MG
18:14
Madan Gowri
Рет қаралды 1,5 МЛН