I have Sundaka plant, leaves will grow coiling, and yellowish leaves, i remove it often, useful information. Thanks mam🙂
@tmalathiaepwdthiagarajan94732 жыл бұрын
Always give useful suggestion with reasons... lovely mam...
@madrasterracegarden2 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@s.nallaikkumaran2 жыл бұрын
மீண்டும் நல்ல தகவல். நன்றிகள் அம்மா.
@madrasterracegarden2 жыл бұрын
மிக்க நன்றி 😊😊🙏🏻
@khatheejabi1258 Жыл бұрын
வணக்கம், இந்த உரத்தை வாரம் ஒரு முறை செடிகளுக்கு தரலாமா அல்லது,இலைச் சுறுட்டல் நோய்க்கு மட்டுமா? Reply pannunga please. Wait பண்றேன்
@prasannalakshmi10342 жыл бұрын
So much of information you gave really really very useful. I came to know about this many types of இலை surutal only thro your video. Keep going 👍sago
@madrasterracegarden2 жыл бұрын
Thank you 😊🙏🏻
@nssamayal72642 жыл бұрын
14 வது லைக் 👍வாவ் சூப்பராக இருக்கிறது 👌👌
@madrasterracegarden2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@svewatersolutions79732 жыл бұрын
Thank you vazgha valamudan 🙏🙏🙏
@madrasterracegarden2 жыл бұрын
Vaazhga Vazhamudan 😊🙏🏻
@prasannalakshmi10342 жыл бұрын
Sago மிக அருமையான பதிவு சகோ, very clear explanation and so much information about இலை surutal thanks sago. Will definitely try this sago but can we use poondu during these hot hot summer days please clarify. Sago I have potted my plants in a cocopeat mixture so can you upload a video on how to water these plants potted in cocopeat during summer season that too during this very very hot summer at chennai. Rose plants leaves yellow ஆகுது I don't know what is the problem. Becoz I give proper fertilizer with proper gapping. Can you please give a solution on this will be thankful sago.
@madrasterracegarden2 жыл бұрын
Hi.. Thank you so much. 😊yes, poondu summer la use pannalaam. And sure , I will soon post a video on that topic. And pls see the below videos ரோஜா செடியில் மஞ்சள் நிற இலைகள் பச்சை நிறமாக மாற முக்கிய டிப்ஸ் Tips to treat yellow leaves in Rose kzbin.info/www/bejne/Z6SuoGOtfbaWl7c ரோஜா செடியை வெயில் காலத்தில் பராமரிப்பது எப்படி? || Do's & Dont's || Summer Care tips for rose plant kzbin.info/www/bejne/j3uQfaqderiahdU
@kokhilav16102 жыл бұрын
Very good information, thanks madam
@madrasterracegarden2 жыл бұрын
Thank you 😊🙏🏻
@bharathij8305 Жыл бұрын
Epsom saltகு veru name iruka ,urea kadail kettal theriyavillai.engu kidaikum
@ushashrilakshmin32312 ай бұрын
Online
@flowersterracehome60772 жыл бұрын
You garden very nice 👌 keep up
@madrasterracegarden2 жыл бұрын
Thank you 😊🙏🏻
@thilagaraj83162 жыл бұрын
Hi sis vellai putchi chollunga bio organic enna use pannaum
@madrasterracegarden2 жыл бұрын
Hi. Sorry for the late reply.. pls see the below video. மாவு பூச்சியை ஒரே நாளில் முற்றிலும் ஒழிக்க இதுவரை யாரும் சொல்லாதது How to remove mealy bugs in 1 day kzbin.info/www/bejne/pmS5fWqrdrB7rK8
@malijayalakshmi10592 жыл бұрын
Nice infns Rose thripps kku ithu try pannalangala
@madrasterracegarden2 жыл бұрын
Hi.. pls see the below video.. ரோஜா செடியில் இலை சுருட்டல் , மொட்டு கருகல் கட்டுப்படுத்த சிறந்த முறை Solution for Leaf curl -Thrips kzbin.info/www/bejne/eZWbg6Ohe9SrpJI
@SaiSai-qo8yd2 жыл бұрын
Samanthi chedi healthy ya iruku aana pookave illa
@madrasterracegarden2 жыл бұрын
Hi.. Nov to Feb dhaan pookum nga.
@augnessolomon38182 жыл бұрын
Thank you
@madrasterracegarden2 жыл бұрын
😊😊🙏🏻
@abeedhabee25082 жыл бұрын
Mam enkita copper glass ila mam alternative irundha sollunga
@allinallgp24072 жыл бұрын
mam எங்க செடி தொட்டி உள்ளே and தொட்டியின் அடியில் குட்டி குட்டியாக grey Colour பூச்சி இருக்கு வேப்பிலை மஞ்சள் அரைத்து செடியின் ெதாட்டியில் ஊற்றினோம் போக வில்லை என்ன பண்ணலாம்
@amudhakannan47052 жыл бұрын
சதா சமையல் உப்பு தெளித்து வர குறையும்
@madrasterracegarden2 жыл бұрын
இந்த தலைப்பில் ஒரு வீடியோவை இடுகிறேன். ஆனால் தயவுசெய்து சமையல் உப்பு பயன்படுத்த வேண்டாம். மண்புழுக்கள் இறந்துவிடும்
@madrasterracegarden2 жыл бұрын
தயவுசெய்து சமையல் உப்பு பயன்படுத்த வேண்டாம். மண்புழுக்கள் இறந்துவிடும்
@ramanujamparthasarathy85922 жыл бұрын
For Maravattai(Train Poochi) to abolish from my Vegetables/Flowers Pots.
@SaiSai-qo8yd2 жыл бұрын
Same issue
@madrasterracegarden2 жыл бұрын
Hi.. pls see this video. மரவட்டை நன்மைகள், தீமைகள் + அவற்றை கட்டுப்படுத்த “5” எளிய ஆர்கானிக் தீர்வுகள் | Rayil / Train Poochi kzbin.info/www/bejne/inizoqytqp1risU
@madrasterracegarden2 жыл бұрын
Hi.. pls see this video. மரவட்டை நன்மைகள், தீமைகள் + அவற்றை கட்டுப்படுத்த “5” எளிய ஆர்கானிக் தீர்வுகள் | Rayil / Train Poochi kzbin.info/www/bejne/inizoqytqp1risU