ஒரு கிலோ மகிழ்ச்சி இலவசம் | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 9,589

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 149
@chithrasambath6811
@chithrasambath6811 2 ай бұрын
சார் நீங்கள் சிரித்து கொண்டோ பேசுவது பார்த்தாலே ஒரு கிலோ மகிழ்ச்சி கிடைக்கிறது நன்றி
@vijayalakshmip8322
@vijayalakshmip8322 2 ай бұрын
வணக்கம்❤ இப்போது என்னை, ஒரு சகோதரி அளவு க்கு அதிகமாக கோபப்பட வைத்தாங்க, அதே நேரத்தில் இந்த பதிவு கேட்க முடிந்தது, எனக்கு மன மகிழ்ச்சியும் கிடைக்கப் பெற வைத்த தங்களுக்கு மிக்க நன்றி🙏💕
@coolcatviews8569
@coolcatviews8569 2 ай бұрын
❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஸ்ரீ ஆண்டாள் சொன்னதும் உங்க மனசு குழந்தை போல் மாரி விடுகிறது அண்ணா 💕💕💕💕💕உங்க வீட்டுல மங்கள சாசனம் மகிழ்ச்சி 💕💕💕💕💕லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕💕💕சரவணன். B நெய்வேலி 💞💞💞💞
@Agneepoo2003
@Agneepoo2003 2 ай бұрын
பார்சல் கொண்டு வரும் கொரியர் பாய்க்கு கூட நன்றி சொல்வேன் சார்.நமக்காக சிறு உதவி செய்பவராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும் . அடுத்து ஷேவ் செய்யாதவர்கள் குஜராத் வழியாகவும், ஸ்ரீலங்கா வழியாகவும் பாகிஸ்தான் சென்று விடுங்கள் என்று கூறியது சிரிப்பை வரவழைத்தது சார். உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால் இல்லமும் மகிழ்ச்சியாக இருக்கும்.ஒரு கிலோ மகிழ்ச்சி விலை மதிப்பில்லாதது . நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 2 ай бұрын
அண்ணா உங்க பேச்சை கேட்டு நான் திருத்திக்கொண்ட சில விசயங்கள் 1,கொடுக்கும் குணத்தை வளர்த்துக்கொண்டேன் 2,தினமும் புடவை கட்ட சொன்னீங்க,பொதுவாக பெண்களை அதை பின்பற்ற முயற்சிக்கிறேன். 3,பட்டுப்புடவை நான் வாங்க நினைத்தேன் இப்போது அந்த ஆசையை விட்டுவிட்டேன் But என் கணவரிடம் வெள்ளி இழை வைத்த புடவை கேட்டிருக்கிறேன். 4,எனக்கு தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை ரொம்ப பிடிக்கும் அடுத்து திருவருட்பிரகாச வள்ளலார் மற்றும் உங்களை உங்கள் மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு சாதியை பற்றி நான் சொல்வதாக நினைக்க வேண்டாம் நான் தேவர் மறவர் ஆனாலும் எனக்கு பிடித்த தமிழ்க்குடியில் பிள்ளை இனம் மற்றும் முதலியார் இனம் மீது அதீத மரியாதை உண்டு ஜெயலட்சுமி சென்னை வேளச்சேரி
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 ай бұрын
Great
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 2 ай бұрын
​@@andalpchockalingam9326thank you. My own brother. I want to talk to you. But. Now i dont have. Job. Whenever i got job. Then only. I talking. To you. Anna
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 2 ай бұрын
நன்றி என் சொந்த அண்ணண் நீங்க உங்களை போலவே எங்க வீட்டுக்கு வருபவர்களுக்கு புடைவை கொடுக்க விரும்புகிறேன் .அதற்கான செல்வ வளத்தை பிரபஞ்ச சக்தி எனக்குக் கொடுக்க தாங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் அண்ணா . நானும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 2 ай бұрын
அருமை அருமை அண்ணா இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.சொன்ன தகவல்கள் அனைத்தும் அருமை.கோடானகோடி நன்றிகள்.மகிழ்ச்சி.இன்று எனக்கான பதிவு போல் இருந்தது. வாழ்க வளமுடன் நலமுடன்.
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 2 ай бұрын
நன்றி சார் அடுத்த முறைதிருசெந்துரில் பார்க்கும் போது எனக்கு பணம் தாங்க சார் நன்றி சார் உங்க கையால தங்க சார் நன்றி சார்
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 ай бұрын
Sure
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 ай бұрын
Birth Goal. Doing service to mankind. Accepting what we Don't know Doing what we know well. Perfect ppl =Happiness. Keeping silence Thankyou bro
@usharanishyamsundar4771
@usharanishyamsundar4771 2 ай бұрын
ஒருடன் மகிழ்ச்சியை கொடுத்த சொக்கலிங்கம் தம்பிக்கு நன்றி🙏 வாழ்க வளமுடன்💐
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் மகிழ்ச்சி அண்ணா.
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 2 ай бұрын
அணையா அடுப்பு வைத்த குலத்தின் செல்லப்பிள்ளை நீங்கள் வாழ்க வளத்துடன் அண்ணா
@subathrakalyani251
@subathrakalyani251 2 ай бұрын
அற்புதமான பதிவு அய்யா. மிக்க மகிழ்ச்சி.நன்றி
@true187
@true187 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@selvarajuraja8367
@selvarajuraja8367 2 ай бұрын
இன்று மாயம்மா அன்னையின் அருளால் சேலம் கொல்லம்பட்டியில் அவரது சமாதி கோயிலில்யி 4 to 6 pm இரண்டு மணி நேரம் அமர்ந்து அவரது நினைவுகளில் இலயித்து உணர்ந்தேன்..பிரபஞ்சத்துக்கு நன்றி..வழிகாட்டிய நமது ஆசானுக்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி கௌடி ஐய்யா..
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np 2 ай бұрын
Super choka ana time is gold.
@Raja-hg4ks
@Raja-hg4ks 2 ай бұрын
அற்புதம் சார் நேற்றைய வீடியோவில் அளவில்லா மகிழ்ச்சிய கொடுத்துட்டு இன்று ஒரு கிலோ மகிழ்ச்சி பத்தாது சார் அளவில்லா மகிழ்ச்சிய கொடுங்க சார் நன்றிகள் சார்
@thulasig3014
@thulasig3014 2 ай бұрын
உங்களைப் பின்தொடர்வதில் பெருமை கொள்கிறேன்.சார் நன்றி நன்றி சார் திங்கள் கிழமை போட்ட வீடியோவில் சார் 20 விஷயமும் அருமையாக இருந்தது அதில் என்னால் பேச நினைவுகள் மறந்தது ஏனம்மா என்ற பாட்டு தான் சார் ஞாபகம் வந்தது.😊❤❤❤🙏🙏🙏 நன்றி நன்றி சார் 🙏
@geethat2075
@geethat2075 2 ай бұрын
நன்றிங்க அண்ணா. தங்களை ஒப்பிடமுடியாத உயரத்தில் வைத்ததால் அவ்வாறு பதிவிட்டேன். இன்றைய பதிவில் நீங்கள் இதை நிச்சயமாக விளக்குவீர்கள் என எதிர்பார்த்தேன் அதையே செய்தீர்கள். நன்றிங்க அண்ணா. அண்ணா பள்ளி மாணவர்களுக்கு நற்பண்பை வளர்க்க காணொலி போடுங்கள். ஆண்டாள் அருளுடன் தங்களை விரைவில் காண்பேன். Today also you are giving an extraordinary video. Thank you Anna. Geetha Government school teacher Thanjavur❤
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 2 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@meiyappan344
@meiyappan344 2 ай бұрын
❤ Extremely happiness Brother Andal p chockalingam 🙏 Thanks puducherry Meiyappan
@sivasankar397
@sivasankar397 2 ай бұрын
நான் எதிர்பார்த்த வியத்தை தங்களின் மூலம் திருவேங்கடமுடையான் அருளியதற்கு நன்றி! தங்களின் இன்றைய பதிவு 🎉மகிழ்ச்சி🎉 நேற்றிலிருந்து எனது தேடுதல். இந்த வழிமுறையை பின்பற்றி மகிழ்வோம் அன்பு அண்ணா❤
@chandraraj3943
@chandraraj3943 2 ай бұрын
சொக்கா சார் பெரம்பலூர் சகோதரி சந்திரானு குறிப்பிட்டு இருக்கிங்க எனக்கு பிடித்த 20வீடியோ நான் பார்கல இன்று தான் பார்த்தேன் நான் நேர்த்தியான ரிப்ளை எதுவும் பன்னல நான் கமென்ட் முழுவதும் பார்த்தேன் அதில் சித்ரா என்ற சகோதரி அருமையா கமென்ட் பன்னியிரருக்காங்க ஒரு வேலை அந்த பாராட்டு அவங்களுக்கு உரியதாக இருக்கும் பேர் மாத்தி சொல்லிட்டிங்க நான் பாராட்டுக்கு உரியவள் இல்லை சாரி மிகவும் நன்றி சொக்கா சார் 💐💐💐🙏🙏🙏
@ranjanachander6752
@ranjanachander6752 2 ай бұрын
ஒரு கிலோ மகிழ்ச்சி இலவசம் என்று ஒரு டன் மகிழ்ச்சிக்கு வழிவகைகள் அடுக்கியதற்கு மிக்க நன்றி! உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியவர்களுக்கும் உங்களால் மகிழச்சியுற்றவர்களுக்கும் நன்றி நன்றி! சுய மேம்பாடு, தன்னம்பிக்கை, புதிய திறன்கள் வளர்த்துக் கொள்ளுதல் யாவும் மகிழ்ச்சியை வளர்க்க உறுதுணையாக இருக்கலாம்! 👍🙏🏻😍
@vadivarasik8600
@vadivarasik8600 2 ай бұрын
மகிழ்ச்சி சார் நன்றி நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SelviSelvi-xp8wv
@SelviSelvi-xp8wv 2 ай бұрын
Super special Anna valga valathudan anna
@deepachandrandeepachandran9839
@deepachandrandeepachandran9839 2 ай бұрын
Romba happy erukuthunga anna
@kanimozhi9713
@kanimozhi9713 2 ай бұрын
Excellent out standing words from you sir thank you so much for your valuable words valga valamudan sir
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 2 ай бұрын
🙏🌷the worth of this 1kg is for celebrate the essence of happiness for lifetime 🙏👍 🌷with gratitude and happiness for ever 🙏🌷🙏
@porkodiriya7558
@porkodiriya7558 2 ай бұрын
Thank you sir
@jayasri5379
@jayasri5379 2 ай бұрын
வணக்கம் அண்ணா. உங்களுக்கு அதிகமான நன்றிகள். எனக்கு ஓரு வாரமாக மாயம்மா வீடியோ வந்தன. அப்போது நீங்க 16.5.2023 போட்ட வீடியோவும் வந்தன. மாயம்மா அருள்கிடைத்தமைக்கு நன்றிகள் பல. நற்பவி
@indiraindira2
@indiraindira2 2 ай бұрын
Vanakkam sir🙏🙏🙏
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 2 ай бұрын
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@sumathiganesan2371
@sumathiganesan2371 2 ай бұрын
Anna valka valamudan Nantri
@saminathank7508
@saminathank7508 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா ❤❤❤
@user-vq9sr7kf6o
@user-vq9sr7kf6o 2 ай бұрын
நன்றி
@porkodiriya7558
@porkodiriya7558 2 ай бұрын
நம்மை சுற்றி இருப்பவர்கள் செய்யும் சிறு செயலுக்கும் நாம் தரும் பாராட்டும், நன்றி கூறும் போதும் அவர்களின் இதழ்களில் தோன்றும் புன்னகை கூட ஒரு வித போதை தான் அது தரும் மயக்கத்தை உணர்ந்து கொண்டவர் என்றும் அதை இழக்க விரும்புவதில்லை உங்கள் வழிகாட்டுதலில் நாங்கள் பெருமையடைகிறோம்🎉 நன்றி நன்றி சார்
@mohanriswanth3840
@mohanriswanth3840 2 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌿🪴🌱🌾🌴🌻🌺🌹💐🌷🥭🥝🍒🍇🍎🙏🙏🙏❤️
@sundhariganeshkumar6028
@sundhariganeshkumar6028 2 ай бұрын
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி
@lavenderchannel3690
@lavenderchannel3690 2 ай бұрын
Valga valamudan thambu
@thangamrass328
@thangamrass328 2 ай бұрын
Nandri 🌹🌹🌹🙏
@padmapriyat639
@padmapriyat639 2 ай бұрын
தம்பி,வணக்கம்.வாழ்க வளமுடன்.
@tnpscjdocoaching
@tnpscjdocoaching 2 ай бұрын
Rombha nandri ...nan revathi
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 ай бұрын
Vow wonder topic ayya..tqsomuch
@kanaguraj5742
@kanaguraj5742 2 ай бұрын
❤ thank you sir
@ShanthaBala-dc8jm
@ShanthaBala-dc8jm 2 ай бұрын
Beautiful version sir thank you
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 2 ай бұрын
நன்றியுணர்வோடு எந்தவொரு செயலையும் செய்யும் போது அழகான மாற்றத்தை வாரி வழங்குகிறது... அதிசயம் நிறைந்த பிரபஞ்சம்... 👍❤ A small request anna. "நேற்று வந்த கமெண்ட்கள்" பற்றிய பேசும் பொழுது பத்துப் பேர் உடைய பெயரையாவது தாங்கள் mention பண்ணியிருந்தால் ஆனந்தம் அடைந்திருப்பார்கள் அண்ணா. Pls Don't get me wrong Anna. மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@V.s.lakshmi
@V.s.lakshmi 2 ай бұрын
நான் உண்மையில் நன்றி சொல்வது என் கணவருக்குத்தான்....
@nirmalas3375
@nirmalas3375 2 ай бұрын
Anna lots of thanku your speech, my mind clear, thanks anna 🙏
@thaleshthaleshwari1352
@thaleshthaleshwari1352 2 ай бұрын
நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@peethambaramak6770
@peethambaramak6770 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி சார்
@thilaganithiya3421
@thilaganithiya3421 2 ай бұрын
Super sir thank you so much sir
@mariayeechandran1645
@mariayeechandran1645 2 ай бұрын
Nandri anna nandri
@mallikabeautyspa3017
@mallikabeautyspa3017 2 ай бұрын
Vanakkam sir ,solla varthaigale ilai ,valviyal murai ,adutha kata nagarvu ,valum vitham ,epadi vala vendum ,epadi vala kudathu ,eathai seithal magiliyaga irukalam ,oru manithan valkaiyil epadi vala vendum ,kadan ,kalvi,kalyanam,vithavai pengal ,kulanthaigal ,periyavargal ipadi ananithu visayangal patrium pesi video podurenga ,ungalai pol oru mamanitharai nanum 5,6 varusama follow panren ,neril parthen , thiruchendur ovvoru masamum varugiren ,niraya matrangal nadanthiruku ovvoru vidiyalum ungal video parthu than vidigirathu sir 💯 nengal solvathu unmai varigal ungalai parthale postive vibe sir postive manithar valga valamudan nalamudan sir❤
@PachaiyappanP-ry8dz
@PachaiyappanP-ry8dz 2 ай бұрын
👌👌👌🙏🙏💐💐💐
@rajularamakrishna3585
@rajularamakrishna3585 2 ай бұрын
நன்றி அண்ணா
@ramarajsriram5439
@ramarajsriram5439 2 ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 ай бұрын
Vazhgha valamudan
@Rajashekar1589-Em
@Rajashekar1589-Em 2 ай бұрын
❤❤❤ நன்றி ❤ஐயா❤❤❤
@meenapuratchi107
@meenapuratchi107 2 ай бұрын
❤🙏🙏🙏
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 2 ай бұрын
Thank you sir. God bless you 🙏.....
@pathmaram
@pathmaram 2 ай бұрын
❤❤❤
@user-nl3go7hr8h
@user-nl3go7hr8h 2 ай бұрын
நன்றி மகிழ்ச்சி சார்
@susiladevi4274
@susiladevi4274 2 ай бұрын
My prayers for amma
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 2 ай бұрын
Thank you sir 🙏 🙏
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 2 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@tarasu7488
@tarasu7488 2 ай бұрын
நல்ல பதிவு அண்ணா
@padma3074
@padma3074 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@padma3074
@padma3074 Ай бұрын
Ayya Thiruvananthapuram
@sathishkrishnan936
@sathishkrishnan936 2 ай бұрын
Sir thanks
@coolcatviews8569
@coolcatviews8569 2 ай бұрын
சண்டை சமாதானம் செய்தது மகிழ்ச்சி தம்சப் சொன்னவர்க்கு மகிழ்ச்சி நன்றி நீங்கள் இப்போ கோப இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா 💞💞💞💞💞சரவணன் உங்களின் அன்பு தம்பி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jeyat.m8800
@jeyat.m8800 2 ай бұрын
,❤🎉🙏
@suganyasekar1249
@suganyasekar1249 2 ай бұрын
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏🌹🌹
@arulselvi7284
@arulselvi7284 2 ай бұрын
அன்புடன் வணக்கம் இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
@yogeshwaran5448
@yogeshwaran5448 2 ай бұрын
நன்றி 🙏
@sasikalamohan4417
@sasikalamohan4417 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️.... Nandri Tc
@sabarinathan5745
@sabarinathan5745 2 ай бұрын
நன்றி அண்ணா.வாழ்க வளமுடன்.
@jothirameshk2230
@jothirameshk2230 2 ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@nivethapm5019
@nivethapm5019 2 ай бұрын
Thanks anna❤
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@YOGAS23
@YOGAS23 2 ай бұрын
அண்ணா நீங்கள் பொதுவாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்யனும்னா அதிகாரத்திற்கு (Empower) வரவேண்டும். அதற்கு Short route political way. Anna vanga Varaverkirom
@yogalakshmichemicalsyogala8645
@yogalakshmichemicalsyogala8645 2 ай бұрын
Super 👌❤️
@kalanithinath8111
@kalanithinath8111 2 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@sheltonjohn5171
@sheltonjohn5171 2 ай бұрын
Tq sir❤
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 2 ай бұрын
Thanks anna
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 2 ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@user-eu7dt9bx7c
@user-eu7dt9bx7c 2 ай бұрын
🙏🙏🙏
@sri8006
@sri8006 2 ай бұрын
அண்ணா வணக்கம் உங்களை பல தடவை நான் கவனித்து இருக்கிறேன் புல் கை சட்டை கையில் பட்டன் போட மாட்டேங்கிறீர்கள் ஏன் அதன் விளக்கம் தாருங்கள் நன்றி நன்றி அண்ணா
@udhayayoga
@udhayayoga 2 ай бұрын
❤❤❤❤❤
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 ай бұрын
Happiness ,1kg H to get ? Materials superb.thanks Bro
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf 2 ай бұрын
Sir ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🦚🦚🦚
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SurashSenduranp67
@SurashSenduranp67 2 ай бұрын
🌹❤️❤️❤️❤️🌹
@meenasundari9968
@meenasundari9968 2 ай бұрын
இக்கலிங்கம் போனால் .என்ன ஏகலி ங்கம் சொக்கலிங்கம் உண்டே து ணை நன்றிகள்
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 2 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சின்ன ( பெரிய) ஆசை உங்களுக்கு பலகாரங்களில் எது அதிகமாக பிடிக்கும் அதை நேரில் சந்தித்து என் கையால் செய்து கொடுக்க வேண்டும் அண்ணா❤❤❤❤❤
@YOGAS23
@YOGAS23 2 ай бұрын
அண்ணாவுக்கு அதிரசம்
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 2 ай бұрын
நன்றி நண்பரே
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 ай бұрын
பாதாம் அல்வா
@amsasundarsanan1335
@amsasundarsanan1335 2 ай бұрын
நன்றி அண்ணா❤
@mrkumararaja3346
@mrkumararaja3346 2 ай бұрын
Sir, மகிழ்ச்சி பெருகுவதற்க்கு சொன்ன எல்லா தகவலும் சிந்தித்து செயல் படவேண்டியவைகள், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@usharaj5794
@usharaj5794 2 ай бұрын
I am swathi sir. I too want to meet you sir
@YOGAS23
@YOGAS23 2 ай бұрын
அண்ணா Accident பற்றி ராகுகாலம் நம்பிக்கை அனுபவமே சிறந்த ஆசான்
@nilanila892
@nilanila892 2 ай бұрын
வணக்கம் சார் எனக்கு சிவகாசி சார்30 தேதி வந்தால்ஆண்டாள் ரங்கமன்னர் படம் கிடைக்குமாங்க சார்
@leelavathy4473
@leelavathy4473 2 ай бұрын
🙏🙏🙏next door poy❤❤❤🎉
@leelavathy4473
@leelavathy4473 2 ай бұрын
எட்டாகனி அல்ல❤❤❤
@govindarajan8779
@govindarajan8779 2 ай бұрын
அண்ணா எந்த கோயிலுக்கு போனாலும் ஒரு மாற்றமும் வரவில்லை. பொருளாதாரத்தில். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ண்ணன். சீர்காழி ரேவதி.
@divakarsethuram4049
@divakarsethuram4049 2 ай бұрын
Sir it's seems there is a circulation of jelly fish around thiruchendur coast this week. If you could spread word in your videos it could help devotees being cautious while bathing in sea sir. Thank you
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 2 ай бұрын
Already made a separate video
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 46 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 1 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 314 М.
கர்மா - Balancing  | Dr. Andal P Chockalingam | Sri Aandal Vastu
40:06
Andal P Chokkalingam
Рет қаралды 143 М.
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20