லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க டிப்ஸ் | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 77,055

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 272
@spandeeswari49
@spandeeswari49 3 ай бұрын
அய்யா நான் உங்களை சென்ற மாதம் திருச்செந்தூரில் வைத்து பார்த்தேன். நன்றி அய்யா அன்னாபிஷேகம் செய்வதற்கு உங்கள் திருப்பணி தொடர் என் செந்தில் ஆண்டவனை மனதாரப் பிரத்திரிக்கிறேன் அய்யா 🙏🙏🙏!
@Agneepoo2003
@Agneepoo2003 3 ай бұрын
தாயும், மாமியாரும் ஒரு வீட்டில் பெண்களுக்கு தேவையான நல்ல தகவல்களை சொல்லிக் கொடுப்பதை விட தாங்கள் அள்ள அள்ளக் குறையாத அற்புதமான கருத்துக்களை அமுத சுரபியாக இருந்து, தினம் தினம் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். லட்சியமும், லட்சங்களும் வேண்டும் என்றால் நிச்சயம் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும்.நன்றி சார். வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
@usvijaymurugan7269
@usvijaymurugan7269 3 ай бұрын
அண்ணா ஒரு சிறிய சந்தேகம் நெல்லி மரம் ஏற்கனவே வீட்டில் மேலும் தொழில் செய்யும் இடத்தில் வளர்ந்திருக்கிறது அதை என்ன செய்யலாம் வளர்க்கலாமா அல்லது வெட்டலாமா ? பதில் தரவும் நன்றி வணக்கம்
@Agneepoo2003
@Agneepoo2003 3 ай бұрын
ஆண்டாள் சார் ஆய்வு செய்து தான் நெல்லி மரம் வேண்டாம் என்று சொல்லி இருப்பார்.நிறைய வீடியோவிலும் கூறி வருகிறார்.@@usvijaymurugan7269
@PremalathaP-wj2kg
@PremalathaP-wj2kg 3 ай бұрын
@@usvijaymurugan7269
@Nithiyaasrinithi3011
@Nithiyaasrinithi3011 3 ай бұрын
😊
@Nithiyaasrinithi3011
@Nithiyaasrinithi3011 3 ай бұрын
😊
@Jayanthijayaram-sq9gs
@Jayanthijayaram-sq9gs 11 күн бұрын
Nandri ayya
@ramakrishnandhanalakshmi659
@ramakrishnandhanalakshmi659 3 ай бұрын
பிறருக்கு கொடுப்பதில்தான்மகிழ்ச்சிசார்.அற்புதமான பதிவுக்கு நன்றி அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கட்டும் இந்த பதிவினால் வாழ்க வளமுடன் சார் .வாழ்த்துக்கள்....
@srinivasanranir9339
@srinivasanranir9339 2 ай бұрын
Veryveryniceanswer
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 3 ай бұрын
எனக்கு பிடித்த விசயங்களின் List சொல்லவா அண்ணா 1,தமிழ்மொழி என்பது எனக்கு உயிர் என் மகள் பெயர் இனியமொழி 2,மல்லிகையின் வாசம் 3,நித்ய மல்லி பூ வாசம் 4,சம்பங்கி பூவின் வாசம் 5,மகிழம் பூ வாசம் 6,பல வண்ண ரோஜாவை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் 7,உங்களின் சொல்படி பயணத்தைவிரும்ப ஆரம்பித்திருக்கிறேன். 8,எனக்கு மிகவும் பிடித்தவர்கள் என் அம்மா என் கணவர் என் பாப்பா மேதகு பிரபாகரன் திருவருட்பிரகாச வள்ளலார் ஆண்டாள் சொக்கலிங்கம் Healer பாஸ்கர் அண்ணன் இயற்கை மற்றும் செடி கொடி மரங்கள்
@happyhoneybees5761
@happyhoneybees5761 3 ай бұрын
அருமை🎉
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா. உங்கள் பதிவு பார்த்த எங்கள் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைத்தது. உங்கள் டிப்ஸ் பலவற்றை பின்பற்றி வருகிறேன் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது.வைர மூக்குத்தி அணிந்துள்ளளேன், தவறாமல் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வருகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்!
@vanisundaresan1883
@vanisundaresan1883 3 ай бұрын
Arumai sir 🎉 ungaludaya program , video pala varudangalaga pathu neenga sollra visayatha follow panni erukan sir 🎉lot of good changes in my life sir 🎉🙏 neengal sirrandha guru 🎉 kodana Kodi nandrigal 🙏 valthukkal 🎉 vazhga valamudan sir 🙏
@Raja-hg4ks
@Raja-hg4ks 3 ай бұрын
அற்புதம் சார் மஹாலக்ஷ்மிய ஈர்க்க ஈர்ப்பு விதியாகவே வகுத்து கொடுத்திட்டீங்க சார் நன்றிகள்
@velliyangirik1846
@velliyangirik1846 2 ай бұрын
Good Information Anna .. வாழ்க வளமுடன்🙏🙏
@abiramiagencies5987
@abiramiagencies5987 3 ай бұрын
ஸ்ரீ ராமஜயம் kodana kodi Nandrikal Anna vazhga vallamudan🎉🙏💐
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 3 ай бұрын
வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.இன்றைய பதிவு அனைவருக்கும் தேவையான பயனுள்ள தகவல்கள்.உங்களின் கருத்துகள் நிறைய மாற்றங்களை கொண்டு செல்வதில் வல்லமை பெற்றது.உங்களின் கருத்துகளை பின்பற்றுவதால் தவறுகளை சரி செய்துக் கொள்கிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி நன்றி சார் 🎉
@yogeshwaran5448
@yogeshwaran5448 3 ай бұрын
பயனுள்ள சிறப்பான பதிவு. நன்றி.🙏
@happyhomeradhikasivakumar
@happyhomeradhikasivakumar 3 ай бұрын
Excellent👏 wonderful information sir. ஸர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
வீட்டிற்கு வரும் பெங்களுக்கு புடவை மஞ்சள் நல்ல தகவல் 💕💕💕💕💕💕என் மனைவிக்கு வைர மூக்குத்தி வைர தோடு வைர வளையல் வாங்கி கொடுக்கிறேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️நானும் வைரம் காதில் போடுகிறேன் அண்ணா நல்ல தகவல் 💕💕💕💕💕💕💕💕❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyachinnasamy
@priyachinnasamy 3 ай бұрын
Absolutely right Anna, powerful and informative message for girls and women's. I feel blessed with ur suggestions.
@kanimozhi9713
@kanimozhi9713 3 ай бұрын
நிச்ஜெயம் உதவுவேன். வைரமான தகவல்களை வழங்கிய வைரமான சொக்கு சாருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@thenmoliganesh5737
@thenmoliganesh5737 3 ай бұрын
ஆனந்தமான அற்புதமான பதிவு அண்ணா ❤🙏🏼🙏🏼🙏🏼
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 3 ай бұрын
உங்களின் சொல் படி நான் எங்கு போனாலும் குடிநீர் கொண்டு போகிறேன். அண்ணா
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 3 ай бұрын
👍❤மிகவும் பயனுள்ள பதிவு. மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@jayasri5379
@jayasri5379 3 ай бұрын
என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னதானம் நடக்கப் போவதை நினைத்தாலே அதிக சந்தோஷமாக உ‌ள்ளது அண்ணா. நற்பவி நற்பவி நற்பவி.
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி முனைவரே எளிய சிறிய விசயங்கள் மேன்மை அடைய முனைவரின் உரைகள் சிறப்பு
@ushanandhinip1186
@ushanandhinip1186 3 ай бұрын
Super Anna
@suganyasekar1249
@suganyasekar1249 3 ай бұрын
வணக்கம் அண்ணா மிகவும் அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
@krshangeetha2524
@krshangeetha2524 3 ай бұрын
நன்றிகள் கோடி தங்களின் அறிவுரையை பின்பற்றுகிறேன்
@parasakthiarumugam749
@parasakthiarumugam749 20 күн бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@kothaiv1327
@kothaiv1327 3 ай бұрын
அருமை அண்ணா 👍. உங்களால மட்டும் தான் இப்படி கூற முடியும் 🙏
@VijayalakshmiK-c5r
@VijayalakshmiK-c5r 3 ай бұрын
Anna Thank you Anna.Thank you God.Thank you God. அண்ணா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் நன்றி அண்ணா.
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 3 ай бұрын
உங்களின் சொல் அனைலருக்கும் கண்டிப்பாக KZbin மூலமாக செல்கிறது. இது திண்ணம் நாங்கள் அனைவரும் பின்பற்ற நினைக்கிறோம். அதனால் தங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை சொல்லுக்கொண்டே இருக்கவும் அண்ணா .❤❤❤I love you anna
@abiramiagencies5987
@abiramiagencies5987 3 ай бұрын
ஸ்ரீ ராமஜயம் kodana kodi Nandrikal Anna vazhga vallamudan🎉🎉🎉🙏💐💐💐💐💐💐💐
@rajeshdhaya840
@rajeshdhaya840 3 ай бұрын
Vannakkam anna eppadi erukinga naan 2018 ungala follow pannitu eruken ungolada kurppukalai pinnpathri no treatment no hospital 9 years marriage kuladhaikaga wait pannitu erinthom true promise universe kudhthaichu anna 🙏🙏🙏🙏nantri engaluku Murgan vanthu pirainthuerukar yagaloda pillai ku gugan peru vachrukom anna last 9 months unga video pakka time epo than vanthathu gugan kuda time saripoguthu anna ungaloda video yannada life change agi eruku 🙏🙏🙏🙏regards padma Rajesh from Vizag
@amudhavinayagam4022
@amudhavinayagam4022 2 ай бұрын
நல்லபதிவுகள் நன்றி நன்றி
@amudhavinayagam4022
@amudhavinayagam4022 2 ай бұрын
இந்த பதிவு அனைத்து ம். அருமையாக. உள்ளது நானறிஅய்யாமிக்கநன்றி
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ❤️சூப்பர் தகவல் அண்ணா ❤️நன்றி நன்றி நன்றி... அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 💕💕💕💕💕லவ் யூ சொக்கா..... ❤️நெய்வேலி B. சரவணன் ❤️அண்ணா 💕நாட்டு மாடு வளர்ப்பு மிகவும் சிறப்பு மகிழ்ச்சி ❤️அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️கிச்சன் சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லோரும் நலமா வாழ நல்ல தகவல் 💕கம்பி விலக்கு சூப்பர் ❤️
@lithish.r4921
@lithish.r4921 3 ай бұрын
Thank you for your valuable speech. I surely follow whatever you said. Thank you anna Latha from madurantakam
@vadivarasik8600
@vadivarasik8600 3 ай бұрын
மகிழ்ச்சி சார் வலதுபக்கம் மூக்கு குத்தி வைர மூக்குத்தி அணிந்து இருக்கேன் சார் நன்றி அரிசி மாவு கோலம் போடுவேன் சார் கண்ணாடி வளையல் அணிந்து கொள்வது பிடிக்கும் சார் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷 அற்புதமான பதிவு 👍👍👍👍👍👍 மகிழ்ச்சியுடன் நன்றிகள் 🌷 🌷 🌷 🌷 🌷🌷🙏🙏🙏🙏🙏🙏
@Vetrivinayagar6666
@Vetrivinayagar6666 3 ай бұрын
Excellent sir 🙏true sir enakku one hour aagum sir wash panna
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 3 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...
@koorimadhavan8951
@koorimadhavan8951 3 ай бұрын
நன்றி அருமை வணக்கம் ஜி.
@sudhakarsudhakar4374
@sudhakarsudhakar4374 3 ай бұрын
மிகவும் அருமையான தகவல் ங்க அண்ணா 🙏
@subathrakalyani251
@subathrakalyani251 3 ай бұрын
நன்றி அய்யா.நல்ல தகவல்
@SRIRAMKAMALKA
@SRIRAMKAMALKA 3 ай бұрын
Thitunalalum alaga thitrariga sir, super. Stating that nowadays more kiruku payalkal valum Tamil Nadu nu
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 3 ай бұрын
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@tarasu7488
@tarasu7488 3 ай бұрын
மிகவும் நல்ல பதிவு அண்ணா
@sabarinathansattur
@sabarinathansattur 3 ай бұрын
நன்றி.நன்றி.நன்றி.இனிமேல் பின்பற்றுகிரன்.
@sabarinathansattur
@sabarinathansattur 3 ай бұрын
நன்றி.வாழ்க வளமுடன் ❤
@dhanasekarank9840
@dhanasekarank9840 3 ай бұрын
நல்ல பதிவு, நன்றி
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 3 ай бұрын
நன்றி நன்றி அண்ணா. நீங்கள் கொடுத்த மஹாலஷ்மி அம்பாள் பற்றி சொல்றீங்களா அண்ணா. .
@lavenderchannel3690
@lavenderchannel3690 3 ай бұрын
Valga valamudan thambu
@senbasenba5833
@senbasenba5833 3 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அண்ணா நான் உங்களை சந்திக்க வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசைப்படு திருச்செந்தூர் வந்து அதாவது உங்களை சந்திக்கணும் பார்த்தா
@govindhasamybdx844
@govindhasamybdx844 3 ай бұрын
Thank you very much sir
@chitrasujit4737
@chitrasujit4737 3 ай бұрын
HONOURABLE ANDAAL CHOKALINGAM AYYA vanakam how r u n our family? After a long gap.....i typed dis... Bcos my husband sufferd kidney issues....weekly twice doing dyaliais.....so little bad time n situation.....but i really feaced all struggles bcos of ur powerfull speach.....THYARAMMA always with me.....thanks for ur good way.....NEENGALUM UNGA SAMUGAMUM NALLA IRUKANUM
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 ай бұрын
நன்றி மா
@chitrasujit4737
@chitrasujit4737 3 ай бұрын
@@andalpchockalingam9326 kodi nandri for remembering for me 🙏🙏😭
@balajit6185
@balajit6185 3 ай бұрын
Miga miga nandri um vanakkamum anna❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 3 ай бұрын
Vazhgha valamudan❤❤
@sakkarathalwar
@sakkarathalwar 3 ай бұрын
PERFECT ❤,EXACTLY ❤❤
@udayaselvi527
@udayaselvi527 3 ай бұрын
Thank you sir
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 3 ай бұрын
❤ நன்றி ஐயா ❤️
@girijasubramaniyan2563
@girijasubramaniyan2563 3 ай бұрын
Palakodi nandrigal Anna💐🙏❤👌
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 3 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@mrkumararaja3346
@mrkumararaja3346 3 ай бұрын
Sir, ஸகல சௌபாக்கியம் மெற அவசியமானது லட்சுமி கடாட்சம், ஶ்ரீ லட்சுமி அன்னையின் அருளைப்பெற சொன்ன தகவல்கள் எல்லாம் மகத்துவம் நிறைந்தது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 ай бұрын
நன்றி சார்
@lalithadharmalingam2348
@lalithadharmalingam2348 3 ай бұрын
Sir, thanks a lot, marked your words sir, will definitely follow sir
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 3 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@pyrogamer2161
@pyrogamer2161 3 ай бұрын
Thanks for your information
@sumathiganesan2371
@sumathiganesan2371 3 ай бұрын
Anna valka valamudan Nantri
@AkilaM-d4k
@AkilaM-d4k 3 ай бұрын
நன்றி சார் மகிழ்ச்சி சார்
@thaleshthaleshwari1352
@thaleshthaleshwari1352 3 ай бұрын
நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@latharaja3499
@latharaja3499 3 ай бұрын
Semma super sir...n thank you so much sir...
@suryakathir369
@suryakathir369 3 ай бұрын
வ உ சிதம்பரம் பிள்ளை சுதந்திர இந்தியாவிற்கு முன் மிக பெரிய செல்வந்தராக வாழ்ந்தவர் என நாம் படித்து அறிந்து கொண்டோம். அவர் லட்சுமி கடாட்சத்தை இழந்தது ஏன் என்று இவ்வளவு நாள் புரியல! நீங்கள் சொன்ன விளக்கம் மூலம் நன்றாக தெளிவா தெரிந்துகொண்டேன். நன்றிகள் 🙏🏽
@nagarathinam4308
@nagarathinam4308 3 ай бұрын
அண்ணா உங்களின் இன்றைய வழிகாட்டுதல் ஒவ்வொருவரும் தெரிந்தும் அறிந்து கொள்ள வேண்டும்.இதை கேட்கும் அனைவரும் இதன்படி நடந்துகொள்ளூங்கள்.
@poongodimanikandan9305
@poongodimanikandan9305 3 ай бұрын
Thanku sir
@kalanithinath8111
@kalanithinath8111 3 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@selvaranirengarajan2424
@selvaranirengarajan2424 3 ай бұрын
நன்றி அண்ணா
@vijichandru4026
@vijichandru4026 3 ай бұрын
Neega sollura anithum neril solvathupola irukum .na mikavum racithu ketpenga .neega Sonnathu poola diamond thoodu anithullen 2years akiduchu kudupathil nanraka ullathuga nandringa .Naga ungala orunaal neril parkanumga parpomunga .ponnuku varanasi parthutu irukoom.unga nalla ullangalin valthukal venumunga Kooba nanringa ❤
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 ай бұрын
விரைவில் நல்லது நடக்கும்
@இன்றுஒருதகவல்777
@இன்றுஒருதகவல்777 3 ай бұрын
வளத்துடன் வாழ்க. அண்ணா🎉🎉🎉 ஜெயலட்சுமி சென்னை
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 3 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@Kpssaran
@Kpssaran 3 ай бұрын
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி திருச்சிற்றம்பலம் நமசிவாய தில்லை அம்பலம் அவ்வளவு அன்பையும் மறக்க வைக்கும் கோபம் எவ்வளவு கோபத்தையும் மறக்க வைக்கும் அன்பு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் வாழ்த்துகள்
@palanisamy5982
@palanisamy5982 3 ай бұрын
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் நாட்டு மாடு கன்று வளர்த்து வருகிறேன் ஐயா. மனைவிக்கு வைர மூக்குத்தி வாங்கி அணிவித்து உள்ளேன் ஐயா நன்றி
@gajasai6888
@gajasai6888 3 ай бұрын
Thank you sir...
@nallappanarasu-lc1hw
@nallappanarasu-lc1hw 3 ай бұрын
நன்றி ஐயா வனக்கம்
@thilaganithiya3421
@thilaganithiya3421 3 ай бұрын
Excellent sir thank you so much sir
@mohanriswanth3840
@mohanriswanth3840 3 ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌿🪴🌱🌾🌴🌻🌺🌹💐🌷🥭🥝🍒🍇🍎🙏🙏🙏❤️
@ayyanarayya6587
@ayyanarayya6587 3 ай бұрын
Sokku anna supar
@thangamrass328
@thangamrass328 3 ай бұрын
Nandri 🙏
@ranjanachander6752
@ranjanachander6752 3 ай бұрын
லக்ஷ்மி கடாக்ஷம் நிலைத்திருக்க நீங்கள் கொடுத்திருந்த டிப்ஸ்களில் நாட்டு மாட்டு பசு தானம் தவிர மற்றவை செய்து வருகிறேன் டாக்டர். கூடிய விரைவில் அதையும் நிறைவேற்ற அன்னை துணையிருக்க வேண்டி வணங்குகிறேன். உப்பு விளக்கு ஏற்றுவது, வெள்ளியன்று லக்ஷ்மி பூஜை விட்டு போய்விட்டதோ? ஶ்ரீ சுக்தம்,கனக தாரா ஸ்தோத்திரம்(தமிழில் உண்டு) வெள்ளியன்று படிப்பது அல்லது கேட்பது சிறந்த பலன் தரும். நன்றி கோடானு கோடி அனைவரையும் செல்வந்தராக்கி ஐஸ்வர்யம் நிறைத்த வாழ்க்கைக்கு இட்டு செல்ல முனைய முயல்வதற்கு!!! நன்றி🙏🏻👍❤️😍
@karunakaranp8580
@karunakaranp8580 3 ай бұрын
சொக்கு அண்ணா சூப்பர் நன்றி
@manjuKavish
@manjuKavish 3 ай бұрын
Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏
@sribalajiamirthalingam3941
@sribalajiamirthalingam3941 2 ай бұрын
Vanakkam sir
@anbusaravanan49
@anbusaravanan49 3 ай бұрын
Sir nanvege sapeduvedu velagu ethalam sir thenum thaikulikavema soluga pleas
@V.s.lakshmi
@V.s.lakshmi 3 ай бұрын
நன்றி தம்பி
@mariayeechandran1645
@mariayeechandran1645 3 ай бұрын
Super anna nandri ❤❤❤
@AnbuMangai-uv5jf
@AnbuMangai-uv5jf 3 ай бұрын
ஆண்டாளுக்கு நன்றி நன்றி நன்றி 🦜🦜🦜🦜🦜
@selvakennedy8296
@selvakennedy8296 3 ай бұрын
Very good information mostly I followed your words. I have one doubt Which day buy Ghee and Oil, because I always buy Friday, Kindly give me a words, Thanks 👍👍👍
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 3 ай бұрын
Wed
@selvakennedy8296
@selvakennedy8296 3 ай бұрын
Thanks you for your Reply 🙏🙏🙏
@ushaparthasarathy6112
@ushaparthasarathy6112 2 ай бұрын
Enaku nallathu natakavendum. Mana nimathy kitaikavedum. Andal namaskaaram. Ram Ram.
@Padmanabankk1962-mk3rg
@Padmanabankk1962-mk3rg 3 ай бұрын
ஓம் சரவணபவ நன்றி சகோதரா.
@coolcatviews8569
@coolcatviews8569 3 ай бұрын
கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் 💕💕💕💕💕💕உண்மை மகிழ்ச்சி அண்ணா லவ் யூ சொக்கா 💕💕💕💕💕கொடுப்பாவனுக்கு லட்சுமி கொடுப்பால் 💕💕💕💕மகிழ்ச்சி ❤️
@duraisamy199
@duraisamy199 3 ай бұрын
நன்றி
@njyothisingh634
@njyothisingh634 3 ай бұрын
Supersir speech
@sasikalamohan4417
@sasikalamohan4417 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri.... Tc
@ushanandhinip1186
@ushanandhinip1186 3 ай бұрын
Thanks Anna
@UshaSridhar-qo3qx
@UshaSridhar-qo3qx 3 ай бұрын
Madu vganga vasadhi ilayanal godhanam hundiyala namaku mudinjadha seyalama sir go samrokshanam
@mkmk9774
@mkmk9774 3 ай бұрын
Thanks my heart Anna ❤❤❤
@meiyappan344
@meiyappan344 3 ай бұрын
❤ thanks diomand istrue Meiyappan
முதலாளியின் கதை | Dr Andal P Chockalingam
34:36
Andal P Chokkalingam
Рет қаралды 1,2 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 19 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 29 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН