ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayam | PV Naturals

  Рет қаралды 271,842

PV Naturals

PV Naturals

Күн бұрын

எங்களது updates உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் :
👉Instagram : www.instagram....
👉WhatsApp : whatsapp.com/c...
#PVnaturals

Пікірлер: 272
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
ஐயா அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளிகள் : kzbin.info/aero/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 жыл бұрын
மிகச்சிறந்த விவசாயி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
@ruthramoorthy1649
@ruthramoorthy1649 2 жыл бұрын
மிக மிக நன்றிகள் ஐயா, மிக தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நான் ஐந்து அல்லது ஏழு அடுக்கு முறையில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளேன். விரைவில் தங்களை நேரில் சந்தித்து மேலும் தெளிவாக தெரிந்து கொள்வேன். தாங்கள் ஆரோக்கியமாக இருக்க பிரபஞ்ச பேராற்றல் உதவி செய்ய பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன்.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@Arun-nz3jg
@Arun-nz3jg 2 жыл бұрын
Nandri ayya
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 12 сағат бұрын
அருமையாக இருக்கிரது வாழ்த்துக்களை இந்த முயர்ச்சிசிரக்கட்டும்🎉🎉🎉இந்த ❤❤❤👌👌👌🙌
@mahesh20092011
@mahesh20092011 2 жыл бұрын
ஐயா அவர்கள், தெளிவாக சுருக்கமாக அனைத்து தகவல்களையும் முழு நம்பகத் தன்மையோடு சொல்கிறார்.. சிறப்பான பதிவு👌👏👏🙏
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
மிக மிக அருமையான ஐந்து அடுக்கு முறை வேளாண்மை..அருமையான காணோளி
@kumarmangalam1401
@kumarmangalam1401 Жыл бұрын
Excellent method
@rajagopalp5948
@rajagopalp5948 Жыл бұрын
Very Very super No cost No Risk, very easy methods to follow , Excellent job God bless you thank you Ayya 🙏
@din6009
@din6009 2 жыл бұрын
This is subhash palekar methodology. I.m from Salem, Tamil nadu. The sad part is, by seeing comments only few know about Subhash Palekar zero budget natural farming. This shows that subash palekar should definitely should conduct more free workshops in tamil nadu regions to stop practicing fertilizers ,urea, chemical pesticides. Subash palekar is genius, agricultural scientist in natural farming like our nammalvar. Got padma shri award in agriculture field and spent his life most in R&D. He conducted lot of free workshops through out India including tamil nadu. All the stuff explained in this video we can see in his subash palekar youtube channel . I dont know why vivasaya nanban channel missed to tell about his name (subash palekar) in this video.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
*வணக்கம் எங்களது தோட்டத்தின் பெயரே சுபாஷ் பாலேக்கர் ராஜு என்கிற பெயரில் தான் எங்கள் தோட்டத்தை வைத்துள்ளோம் அடுத்தடுத்த வீடியோ பதிவு செய்யும் போது பார்த்தால் உங்களுக்கே புரியும்*
@svvsklfair
@svvsklfair 2 жыл бұрын
Hats off to Mr.Raju for his insight,dedication,self confidence & helping nature to co - farmers. I wish him all success in his endeavors...
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍
@sivakumarpandy1831
@sivakumarpandy1831 2 жыл бұрын
எல்லோருக்கும் ஊக்கம் கொடுக்கும் ஒரு பதிவு...Thankyou very much sir
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@manivannansellappan8486
@manivannansellappan8486 2 жыл бұрын
என்ன ஒரு தெளிவான விளக்கம் மிக அருமை அப்பா
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊😊😊
@subash15
@subash15 2 жыл бұрын
The farmer is very knowledgeable!! He is able to understand the soil lifecycle which is missing with our farmers . Am on a similar approach ! Great video …
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@Monisamoo
@Monisamoo 2 жыл бұрын
தங்களின் ஆலோசனை மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா
@parthibarajapandi2562
@parthibarajapandi2562 2 жыл бұрын
தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி. மிக்க நன்றி ஐயா.
@கார்த்தி-வ6ப
@கார்த்தி-வ6ப 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த காணொளியை ஒளிபரப்பு செய்த உங்களுக்கு நன்றி
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@jasanvijay1885
@jasanvijay1885 2 жыл бұрын
தெளிவான விளக்கம்! தொடர்ந்து லேயர் முறையை நேரலை செய்யவும்! நன்றி
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 2 жыл бұрын
பேட்டி எடுத்தவர் ...அவரை ஓவ்வொருமுறையும் பாராட்டிவிட்டு கேள்வி கேட்டிருக்கலாம் .. அவ்வளவு அற்புதமான விளைச்சல்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊
@rajeshn6106
@rajeshn6106 Жыл бұрын
Aiyaa ungal yennam and vilakkam romba pudichirukku. Ungal videos romba thedi thedi paakuren. Niraiya vishayangal arivu poorvamaaga pagirndhu kidureenga. vivasaayam aaravam vandhirukku. & Thoothukudi district la Agri Soil testing panni thara yaaraiyum therindhaal padhividunga...ungal Sevai thodara vaazhthukkal...
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
😊👍
@rajankaru1838
@rajankaru1838 2 жыл бұрын
Excellent. Clear explanation and very knowledgeable.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@shanthiravichandran2614
@shanthiravichandran2614 2 жыл бұрын
உங்கள் வேளாண்மை முறை அருமை.நன்றி ஐயா
@banumathimoorthy3029
@banumathimoorthy3029 2 жыл бұрын
Very useful Video. Mr Raju is very knowledgeable, In my 1 acre near Hosur, I was dreaming such a garden, but unfortunately I did in a different way. Would like to discuss with Mr Raju in detail on how can I improve my land at this stage.
@thasleem88
@thasleem88 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
😊👍
@pasanthlal9301
@pasanthlal9301 2 жыл бұрын
Brother plz interview panumpothu unga voice matum taan sathama kaekuthu.... Paeti kudukuravar volume romba low ah kaekuthu. Plz next shoot la irunthu volume balance paathukonga plz... ,🙏🏻❤️
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Oknga
@rajaduraim8764
@rajaduraim8764 2 жыл бұрын
Unmaiya ve yarupa evar alinduvarum vivasayan marteunm Vivasayam pannamal velinadu vera velaikgu pogum kalathil evar oru rodumadal viwasaya dudhr mikka nanry sir👍🙏🙏valka valamudan pallandu happy😁😊😁 life👍
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
@@PVnaturals அவருக்கு ஒரு மைக் கொடுங்கள்
@parthiban2137
@parthiban2137 2 жыл бұрын
Agricultural genius...very knowledgeable person..
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 2 жыл бұрын
Aiya yungal patham thoddu vanangiren. May god bless you with healthy, happy and long life with your family.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@muthunatarajan4498
@muthunatarajan4498 2 жыл бұрын
Very useful. Raju Ayya is very knowledgeable and practical. I wish all farmers should follow him!!! Great Video Vivasay Nanba!!!
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@seenivasanperiyakaruppan6593
@seenivasanperiyakaruppan6593 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் ஐயாவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊😊😊👍
@TheMuralikrishnan4
@TheMuralikrishnan4 2 жыл бұрын
Very neat explanation. Thanks vivasaya nanban channel for this kind of programs..Keep it up
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@rksbrothers6964
@rksbrothers6964 2 жыл бұрын
Super gi vaalthugal
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@prakash88vjay93
@prakash88vjay93 2 жыл бұрын
Nandri Anna miga arumai. Sirappana pathivu. Mixture planet lovely presentation Anna thanks for giving the wonderful
@jacklinmaria9981
@jacklinmaria9981 2 жыл бұрын
Vera level... super sir...I wish you all the best and success 👌🔥🔥vazhga valamudan🙏😊
@gnanamoorthykp
@gnanamoorthykp 2 жыл бұрын
Excellent. Its more inspiring.
@sundharjiaccion5049
@sundharjiaccion5049 2 жыл бұрын
So knowledgible. I did not expect at the first site.
@meh4164
@meh4164 2 жыл бұрын
Good information. Please post more videos from this natural farmer about multi layer farming.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Sure
@Arun-nz3jg
@Arun-nz3jg 2 жыл бұрын
Sure sir 👍
@superscalping123
@superscalping123 2 жыл бұрын
நல்ல பதிவு. Mic க்க அவருகிட்ட கொடுங்க தம்பி. அவரு voice sound கம்மியா இருக்கு.....
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Oknga
@subramaninallasamy931
@subramaninallasamy931 2 жыл бұрын
நல்ல அனுபவம் தமிழ் மொழி தொன்மையான வரலாற்றைக் கொண்ட மொழி அதனுடன் ok எதற்கு இறக்குமதி தம்பி அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍😊
@civiltechfield6956
@civiltechfield6956 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி ஜயா சூப்பர் சூப்பர்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@sundharjiaccion5049
@sundharjiaccion5049 2 жыл бұрын
We need to recommend Padma Shri awards for this gentleman
@murugananthamperiyasamy5734
@murugananthamperiyasamy5734 8 ай бұрын
நன்றி ❤❤❤
@amalraja5764
@amalraja5764 2 жыл бұрын
Thank you brother useful information
@thamizhvanan7080
@thamizhvanan7080 2 жыл бұрын
Very clear and detailed video, thanks a lot for this video.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@svvsklfair
@svvsklfair 2 жыл бұрын
Good content from the mouth of competent & dedicated personality,!!!Thanks to all concerned.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍
@sankar7055
@sankar7055 2 жыл бұрын
Thank you very much, much knowledgeable person
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
Great. God bless the gentleman
@mohana.1012
@mohana.1012 4 ай бұрын
நன்றி ஐயா 🙏👍
@gyanamprakash1407
@gyanamprakash1407 2 жыл бұрын
Thanks ethu Pol video kututhathuku veri usefull
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍🤭
@muhilmathe729
@muhilmathe729 2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் .. இவர் என்னென்ன பயிரிட்டுள்ளார் இதே முறையில் வேறு என்ன பயிர்கள் நடவு செய்யலாம் மேலும் தொடர்பு எண் கொடுக்கவும்.... நன்றி
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
உங்கள் சந்தேகங்களை பதிவு செய்யுங்கள் அதற்கான விளக்கம் காணொளி மூலம் பதிவு செய்கிறேன்
@baburaja8588
@baburaja8588 2 жыл бұрын
மிகவும் அருமை
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍
@gokulronaldo
@gokulronaldo 2 жыл бұрын
Please do share more 5 layer farming videos…thanks for this video🙏🏻
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Kandipanga more videos soon
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@shakthimurugan7246
@shakthimurugan7246 2 жыл бұрын
Really inspired sir congrats 👏
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@santhosh5414
@santhosh5414 2 жыл бұрын
இவர் ஒரு பொக்கிஷம்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb Ай бұрын
Valka vivasaya kudikal 🌾👏
@PVnaturals
@PVnaturals Ай бұрын
😇👍
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
6:51 😳😳 Wonderful information
@a.arivoliathimoolam1983
@a.arivoliathimoolam1983 2 жыл бұрын
Video capture & photographic technique super...
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@rajeshmech5399
@rajeshmech5399 2 жыл бұрын
Excellent 👏
@sumathidass4085
@sumathidass4085 2 жыл бұрын
Super up-to-date mix and match
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊😊👍
@sss1509
@sss1509 2 жыл бұрын
மிகவும் நல்ல தகவல்கள். உங்கள் போன் எண் தெரிவிக்கவும்.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
காணொளியை முழுமையாக பாருங்கள் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது
@avinazh
@avinazh 2 жыл бұрын
Bro rendu perukum separate mic podunga.. Unga voice loud ah iruku Avaru voice low ah iruku
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Oknga
@samuelchrist9865
@samuelchrist9865 2 жыл бұрын
Wonderful… if you show this structure in board or in Graphics method it will be more useful….. Does he plant vegetables like brinjal, okra , tomato in the bed.?
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
*ஐந்தடுக்கு பல பயிர் சாகுபடி விவசாயத்தை பற்றி இன்னும் பல காணொளியில் மிக விரைவில் பதிவு செய்கிறேன்*
@karunakaranbalaraman2301
@karunakaranbalaraman2301 2 жыл бұрын
Very nice and more informative video. Thanks
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍😊
@shanthapaul1975
@shanthapaul1975 2 жыл бұрын
Dear Brother, You are a born Farmer. Your experience is a guide for the farmers. We live in a village near Chittoor Town. I wish you help us in setting up a similar farm in our land. I will call you soon. Thank you and God bless you.
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@rajeshpaps7728
@rajeshpaps7728 2 жыл бұрын
In Chittoor which village
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 жыл бұрын
Chittoor near means please visit Jagadeesh Reddy who won a lot of awards in natural farming..
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 жыл бұрын
Jagadeesh nature farming my friend
@kondapallysureshreddy7673
@kondapallysureshreddy7673 Жыл бұрын
​@@MuthuKumar-vj5mvkurnool lo dist lo evarana unara sir guide cheyataniki
@anbazhaganc5120
@anbazhaganc5120 2 жыл бұрын
Very good explanations. Keep up good work. God bless you Anna
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@VELS436
@VELS436 2 жыл бұрын
சிறப்பான விவசாயம்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@thiagarajansubbiah3256
@thiagarajansubbiah3256 5 ай бұрын
அய்யா தங்கள் தொடர்பு எண் பதிவு செய்யவும்
@Goloka-vrindavan
@Goloka-vrindavan 9 ай бұрын
What is the direction of the trenches. North South or East west
@TamizhanNature
@TamizhanNature Жыл бұрын
எந்த திசையிலிருந்து குழி எடுக்க வேண்டும் ஐயா அல்லது எப்படி வேண்டுமானாலும் பண்ணலாமா ஐயா
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
தெற்கு வடக்கு
@TamizhanNature
@TamizhanNature Жыл бұрын
நன்றி
@thennavasukivasuki3657
@thennavasukivasuki3657 2 жыл бұрын
Very sensible sharing!!!!
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@shihtzupuppy1191
@shihtzupuppy1191 2 жыл бұрын
kindly post a line sketch showing type n spacing of plant
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Upcoming videos la details ah video pannureanga
@prakash88vjay93
@prakash88vjay93 2 жыл бұрын
Maatri yosithaal palan kittum😍💪👏👏
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
இத்தனை செலவு செய்து . . பலன் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்..... ஆனால் நல்ல முயற்சியாக உள்ளது...
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
முதல் ஆண்டிலேயே பப்பாளி மற்றும் முருங்கை காயில் வருமானம் வருந்துவிடும் மத்த பழம் மரங்கள் எல்லாம் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பலன் தர ஆரம்பித்து விடும் ...
@lakshmiprabha9196
@lakshmiprabha9196 Жыл бұрын
Vanakam sir takka plant na yadhu sir
@katherasand7156
@katherasand7156 2 жыл бұрын
நன்றி ஐயா
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 жыл бұрын
Can you support in getting one acre or two acre in the same place ??
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Sure
@smbanu1313
@smbanu1313 2 жыл бұрын
What will be the cost per acre
@thamizhalaganrajangam1469
@thamizhalaganrajangam1469 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍
@ananthanmeiyan4426
@ananthanmeiyan4426 Жыл бұрын
Super sir
@sundharjiaccion5049
@sundharjiaccion5049 2 жыл бұрын
Amazing!
@KRISHNA143ist
@KRISHNA143ist 2 жыл бұрын
Distance between Papaya - banana..? & Papaya - Drumstick...?
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
இதைப் பற்றி தெளிவான ஒரு காணொளி மிக விரைவில் பதிவு செய்கிறோம்
@anandkumar-wt7pe
@anandkumar-wt7pe 2 жыл бұрын
அருமையான பதிவு
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊😊
@sathishd9627
@sathishd9627 5 ай бұрын
இது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது இப்ப கரண்ட்டா எப்படி இருக்குன்னு நீங்க ஒரு வீடியோ போடுங்களேன்
@sampathkumar3720
@sampathkumar3720 2 жыл бұрын
நீர் பாசன முறை பற்றி விளக்கம் தேவை
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
சொட்டு நீர் மூலம் நீர்ப்பாசனம் செய்கிறார்கள்
@JesusChrist-rl2te
@JesusChrist-rl2te Жыл бұрын
Thakka seed enga kidaikrathu iya athukku pathil vera use seyyalama
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
உங்கள் ஊரில் இருக்கும் வேளாந்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் கேட்டு பாருங்கள் தக்கைபூண்டு விதை கிடைக்க வாய்ப்பு உள்ளது
@abarnathangavel1622
@abarnathangavel1622 Жыл бұрын
Aiyavidam pesa vaipu kedaikuma. Enaku vivasayathil aarvam ulladhu. Aanal ennidam miha kuraivana nilam matum ulladhu. Enaku Oru guru vendum. Udhava mudiuma..
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
Monthly 2 nd Sunday naanga natural farming training class nadathoroam neega adha class atten panni unga doubt clear pannikonga
@karunanidhiudaiyar1102
@karunanidhiudaiyar1102 2 жыл бұрын
Farmation is very important to our country
@yogendrakadwe6434
@yogendrakadwe6434 Жыл бұрын
Can you translate your videos in eighter in English or in hindi
@geethasundaram8217
@geethasundaram8217 2 жыл бұрын
Nature will help u sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
😊👍
@usharani2112
@usharani2112 6 ай бұрын
Unga thoottathil extra cocanat vaikkalama
@PVnaturals
@PVnaturals 6 ай бұрын
Indha model la illanga adhuku innuru model irukunga
@k.v.naveenkumar1338
@k.v.naveenkumar1338 2 жыл бұрын
Super information brother
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
👍😊
@abarnathangavel1622
@abarnathangavel1622 Жыл бұрын
Ungalil payirchi vahupuhal kattanam evalavu?.
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
Free
@velusamypothiraj2300
@velusamypothiraj2300 2 жыл бұрын
Please update second video how to planting trees and vegetables and which month has to start according to monsoon and field drawing
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Coming soonga
@kuttyvino5378
@kuttyvino5378 Жыл бұрын
Brother Raju sir paakanuna epa freeya irupanka konjam sollunka bro
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
மாதம் மாதம் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடத்துகிறோம் . விவசாய பயிற்சி வகுப்பு நடக்கு முன் ஒரு ஐந்து நாள் முன்பு நமது சேனலில் பதிவு செய்வோம் அப்பொழுது பார்த்துவிட்டு தொடர்பு கொள்ளுங்கள்
@SivaSankar-xw5hz
@SivaSankar-xw5hz Жыл бұрын
பார்க்க மட்டும் தா அழாக இருக்கும் இது ல விவசாயி க்கு நஷ்டம் மட்டுமே ஏற்படும்
@PVnaturals
@PVnaturals Жыл бұрын
எங்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை நாங்கள் லாபத்தில் தான் விவசாயத்தை செய்து கொண்டு உள்ளோம்
@arasakumar5633
@arasakumar5633 2 жыл бұрын
Five layer varaipadam upload pannunga
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Upcoming videos la pannureanga
@princedhayalan3182
@princedhayalan3182 2 жыл бұрын
இதே மாதிரி தோட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்தால் தகவல் தரவும்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பதிவு செய்கிறேன்
@TN61Bharathiyan
@TN61Bharathiyan 2 жыл бұрын
நண்பரே ஐயா கூறும் பல வகையான கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனினும் வாழை முருங்கை செடி மற்றும் பப்பாளி சாதாரண காற்றடித்தலே விழுந்துவிட்டக்கூடிய மரங்கள் மேலும் அவை பல வருடம் பலன் தரக்கூடியவை அல்ல என்பதை ஐயாவிற்கு விளக்குங்கள்
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
*வணக்கங்க காணொளியை முழுமையாக பாருங்கள் ஐந்தடுக்கு விவசாயத்தைப் பற்றி பல காணொளிகளை பதிவு செய்து உள்ளோம் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கும் பப்பாளி முருங்கை வருடம் முழுக்க கிடையாது முதல் இரண்டு மூன்று வருடங்கள் மட்டுமே தான் மற்றபடி மீதி உள்ள பழங்கள் மரங்கள் மட்டுமே தான் இருக்கும்*
@TN61Bharathiyan
@TN61Bharathiyan 2 жыл бұрын
@@PVnaturals தகவலுக்கு நன்றி
@PremKumar-mg3sm
@PremKumar-mg3sm 2 жыл бұрын
Design and ippadi panna support kedaikuma?
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
Next video etha pathi thanga
@SelvaKumar-cc3ux
@SelvaKumar-cc3ux 2 жыл бұрын
நன்பா, இதனுடைய வரைபடம் விளக்கம் அளிக்க முடியுமா ......
@PVnaturals
@PVnaturals 2 жыл бұрын
விரைவில் காணொளி பதிவு செய்கிறோம்
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
1:12 what's price that time?
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 114 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН