ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் - அதைப் பாமாலையாக நான் சூடுவேன் (2) உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் - உந்தன் புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன் (2) 1. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் - அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2) என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே - அதில் எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2) ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே 2. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே - அங்கு விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2) அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் - வந்து கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) - ஆதியும்...
@InfyAdlen5 жыл бұрын
Thank you
@SundarMoses4 жыл бұрын
Thank you
@princye7453 жыл бұрын
Thanku
@joysnishakarikalan65854 жыл бұрын
I love Jesus
@amalathasbernard7104 жыл бұрын
Good and nice song
@starwin83786 жыл бұрын
Very nice songs
@aathiaathi38666 жыл бұрын
I love this Song💖💖💕💕💞💞
@shinysunil57026 жыл бұрын
Very nice and beautiful song
@thirumurugan16894 жыл бұрын
I love this 😍❤️ song
@mangalamarry17388 жыл бұрын
Vare nice song i love so so mace tanks god
@MsSin20127 жыл бұрын
Mangala Marry it's such a blessing g song to listen to in the mornings
@arulselinaf9936 жыл бұрын
Thank u Jesus
@starwin83782 жыл бұрын
Nice
@shinysunil57026 жыл бұрын
Jesus is my life
@karmabeliever19727 жыл бұрын
tq jesus........ my favorite song.........
@mary.mary.sathishsathish.m8367 жыл бұрын
S, Mary, Sathish, Anbuanna, Anni, Alice kuty, Jeni kuty, ( Praise the lord) Mary, Sathish........
@angelasteffititus82006 жыл бұрын
super song
@antonyemil36438 жыл бұрын
it's very nice song
@singarayaranita46087 жыл бұрын
thank you Jesus I love you
@theridarone61618 жыл бұрын
all song super
@c.wilsonnadar27095 жыл бұрын
ALIMET SONG
@jancyrani34317 жыл бұрын
very blissful to listern these songs
@goldenflag96455 жыл бұрын
🙌🙌
@rexjustin20528 жыл бұрын
blessing song
@mary.mary.sathishsathish.m8367 жыл бұрын
S, Mary, Sathish, Anbuanna, Salja anni, alice kuty, Jeni kuty, ( Praise the lord ) Mary. Sathish.......
@gunasundary87745 жыл бұрын
Liycs
@rajerserajerse24715 жыл бұрын
🤩
@victoriaprety85197 жыл бұрын
nice to listen...🙄🙄
@edmunts39117 жыл бұрын
All songs super
@marybobbyselviv95185 жыл бұрын
I love this song
@victoriaprety85197 жыл бұрын
👍
@mary.mary.sathishsathish.m8365 жыл бұрын
Pls, indhe yar padune patu, Andhe singer name tharingela pls help..... Ennode vaikenum avunge name theriele..... Praise the lord
@mariajeganathan9999 жыл бұрын
sing to divine is strang
@mary.mary.sathishsathish.m8367 жыл бұрын
S,Mary, Sathish, Anbuanna, Anni, Alice kuty, Jeni kuty, ( Praise the lord) Mary, Sathish.....