ஒரு நாளைக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம்.!பிளாக்கில் சரக்கு விற்க பேரம்! வாய்சவடால் பேசி சிக்கிய நபர் |TASMAC

  Рет қаралды 197,145

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7Live | I...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #IllegalLiquor #Tasmac #NewsTamil24x7 #IllegalLiquorSale #PoliceCase #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
ஒரு நாளைக்கு ரூ.20ஆயிரம் லஞ்சம்.!பிளாக்கில் சரக்கு விற்க பேரம்! வாய்சவடால் பேசி சிக்கிய நபர் | TASMAC | Illegal Liquor Sale | NewsTamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 289
@prabuk8247
@prabuk8247 Жыл бұрын
நியூஸ் தமிழ்சேனலுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்... உங்கள் வேட்டை தொடர வேண்டும் ஐயா ❤❤❤
@veerasamyveerasamy5686
@veerasamyveerasamy5686 Жыл бұрын
உங்கள் சேவை மக்களுக்கான சேவை இப்படிப்பட்ட விஷயங்கள் கடைக்கோடி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த்
@shyambabu7346
@shyambabu7346 2 ай бұрын
Great job 👏
@govindasamy8991
@govindasamy8991 Жыл бұрын
நமது நியூஸ் தமிழ் தொலைக்காட்சி மிகவும் தைரியமாக வும் உள்ளது உள்ளபடியாகவும் பணத்திற்கு ஆசைப்படாமல் மிகவும் நேர்மையான முறையில் செய்திகளை வெளியிட்டு மக்களின் மனதில் ஒரு நம்பிக்கையை வளர்த்து வருகிறீர்கள் மிக்க நன்றி 🙏💐🤝
@shalshal9809
@shalshal9809 Жыл бұрын
உங்கள் தைரியத்திற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 Жыл бұрын
திருந்தாத போலீஸ், கையாலாகாத முதல்வர்
@Gani512
@Gani512 Жыл бұрын
Yes
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
செய்திக்குழு பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கனும். எதிர்பாராத பிரச்சனை வரக்கூடும்👏👍
@ammenbasha1485
@ammenbasha1485 11 ай бұрын
😮
@Chandru_rv
@Chandru_rv 11 ай бұрын
@@ammenbasha1485 ama bro
@fafduplessis4829
@fafduplessis4829 Ай бұрын
Yes ivanunga enna venalum pannalam safe ah irunga police ye Route eduthu kudupaanunga
@Tamizhan1969
@Tamizhan1969 11 ай бұрын
எல்லா இடத்திலும் இந்த தவறுகளை தைரியமாக செய்கிறார்கள், இதை தடுக்கவேண்டியவர்கள் துனையுடன், நல்ல முன்னேற்றம்.
@Kansuya2308
@Kansuya2308 Жыл бұрын
நீதிபதி சொன்னியாலே கேட்க மாட்டாங்க
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குறான் அத கேட்க இந்த அரசுக்கு துப்பு இல்லை இத கேட்க போறானா😁😁😁
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 Жыл бұрын
இதை தொலைக்காட்சியில் ஏன் போடுவதில்லை
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்... குடியால் பல குடும்பங்கள் பாதிக்கபடுகிறது... மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... நேர்மையான காவலர்கள் வேண்டும்... மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@Saiznm
@Saiznm Жыл бұрын
நியூஸ் தமிழ் மட்டுமே உண்மை உறக்க சொல்லுகிறது
@baraneedharanr768
@baraneedharanr768 Жыл бұрын
😂😂
@Selvavlog-r7x
@Selvavlog-r7x Жыл бұрын
Apdiya
@sethu143sethu
@sethu143sethu Жыл бұрын
​@@Selvavlog-r7xAman da
@ragunathragu4820
@ragunathragu4820 Жыл бұрын
உங்க சேனல் மட்டுமே மிகவும் துணிச்சலாக உள்ளது👍👍
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj Жыл бұрын
திராவிடியா விடியல் தைரியம் 😅😅😅😅
@Thanioruvann
@Thanioruvann Жыл бұрын
Vehicle owner. Assistant Dircetor DRI,(revenue department) Total e challan pending amount Rs.2100. Oru revenue department officer, vandi traffic voilation pannitu, ennum amount kattama erukaru. Total 4 e-challan non paid.
@Chutti_paiyyan
@Chutti_paiyyan Жыл бұрын
😂
@ideamani24
@ideamani24 Жыл бұрын
Yaru pa ne 😂😂😂 put put vaikura 😅
@theghost2772
@theghost2772 Жыл бұрын
Vera level ya nee
@kuttylikechannel
@kuttylikechannel Жыл бұрын
Correct Bro Nanum vehicle Number check pannen Fraud pasanga ivanungala ippadi irukanga
@s.kumarjeevi5893
@s.kumarjeevi5893 Жыл бұрын
இது எல்லா ஊரிலும் நடக்குது அவர்களுக்கு தேவை பணம் தேவை பட்டால் பொன்டாட்டி பிள்ளைகளுக்கும்மாமா வேலைபாப்பாங்க
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
எல்லா ஊர்களிலும் விற்பனை நடக்க தான் செய்கிறது. இப்ப தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா.
@rajeshs8165
@rajeshs8165 Жыл бұрын
neega ethanai oor'la nadakuradha medial"a solli erukeenga?.....Soldradhu'kum oru dhairiyam vendum....
@Kansuya2308
@Kansuya2308 Жыл бұрын
எல்லா ஊர்லயும் தான் வைக்கிறாங்க பிளாக்ல
@rgopinathellamavanseyal3130
@rgopinathellamavanseyal3130 Жыл бұрын
Police' DGP sir noted with very important information
@rajeshjona1
@rajeshjona1 Жыл бұрын
Good news channel among all TRP channels, appreciate your guts and videos
@தமிழன்-த5ண
@தமிழன்-த5ண Жыл бұрын
லஞ்சம் வாங்குவது அம்மா அக்கா தங்கை மனைவி மகள் இவர்களை கூட்டி கொடுத்து பிழைப்பதர்க்கு சமம்
@srisudalaiandawartemplethi8688
@srisudalaiandawartemplethi8688 Жыл бұрын
ஆளும் கட்சி நபர்கள்
@sai11.
@sai11. Жыл бұрын
Media can you visit Ram Nagar South, Madipakkam, this bar 11 am selling drinks.
@vigneshmahesh3582
@vigneshmahesh3582 Жыл бұрын
அரசு வாகனத்தில் வந்தவர் கரூர் கம்பெனி ஆளாக இருப்பர்
@jayakumar9733
@jayakumar9733 Жыл бұрын
😂😂😂😂
@தமிழ்சினிமாட்ரெண்டிங்
@தமிழ்சினிமாட்ரெண்டிங் Жыл бұрын
ஒரு ஸ்டேஷனுக்கு 20,000 அப்போ எவ்வளவு லாபம் கிடைக்கும் இந்த கம்முனாட்டிக்கு
@ravathiravathi.m8076
@ravathiravathi.m8076 3 ай бұрын
இந்த பணம் பூரா கட்சி மேலிடத்துக்கு போகும் லஞ்சம் வாங்குவது இவர்கள் அனுபவிப்பது அவர்கள் சாபம் வாங்குவது இவர்கள்
@billusiva7321
@billusiva7321 Жыл бұрын
சரி இவ்லோ செய்ற நீங்க ஏன் காவல் நிலைய பெயர பீப் போட்டு கட் பண்ணுனீங்க... அப்போ நீங்க ஏன் கையூட்டு பெற்று இருக்கக்கூடும் என நினைக்க வைக்கிறது உங்கள் எடிட்டிங் செயல்..
@Chandru_rv
@Chandru_rv Жыл бұрын
நீங்க வேணா போய் விசாரிங்க... ஓரளவு தான் ப்ரோ காட்ட முடியும்
@billusiva7321
@billusiva7321 Жыл бұрын
@@Chandru_rv நான் போய் விசாரிக்கனுனா உங்களுக்கு என்ன டேஷ்க்கு அந்த வேலை. அப்போ நீங்க என்ன டேஷ்க்கு இந்த வேலைக்கு வந்தீங்க? டேஷ் பண்ணறதுக்கா... இன்னும் நிறைய டேஷ் இருக்கு.. Do you need?
@sudhakar1808
@sudhakar1808 Жыл бұрын
இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் மாடல் ஆட்சி முறை வாக்களிப்பீர் உதயசூரியன் நன்கு சாராயம் குடிக்கலாம்
@KannanNagarajan-v8y
@KannanNagarajan-v8y Жыл бұрын
சிறப்பு,,🎉🎉🎉🎉❤❤❤❤
@jayaramanmohankumar5683
@jayaramanmohankumar5683 Жыл бұрын
செய்திகாரனுக்கு கேட்ட மாமூல் கொடுக்கலபோல
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Жыл бұрын
Very super news to all citizens of the State.
@naattupurathaan7060
@naattupurathaan7060 Жыл бұрын
அப்படியே கொஞ்சம் பெருங்களத்தூர் பகுதிக்கு போங்க நண்பா
@AP-bn1cg
@AP-bn1cg Жыл бұрын
2024 ல் என் ஓட்டு எடப்பாடியார்க்கு 🌱🌱🌱🌱✌️✌️🔥🔥🔥🔥
@ArunKumar-cx8cn
@ArunKumar-cx8cn Жыл бұрын
News Tamil 24/7😂😂
@duraipandian1238
@duraipandian1238 Жыл бұрын
அரசு வண்டியில் மட்டுமே போலீஸ் என்று போட வேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வாருங்கள் குடும்பத்தில் ஒரு போலீஷ் இருந்தால் அவன் வம்சமே போலீஸ் என்று போட்டு சுத்துகிறது அதிலும் அவர் நண்பர்கள் ஊர்க்காரன் தெருக்காரன் எல்லாரும் இப்படி போட்டு சுத்தமா அப்போ கவர்மெண்ட்ல இருக்கிறவங்களுக்கும் இல்லாதவங்களுக்கு என்ன வித்தியாசம்
@rilayaraja1094
@rilayaraja1094 Жыл бұрын
நிறைய கிரிமினல்ஸ் போலிஸ் என போடு பேட்டு உள்ளனர் யாரும் கேட்க மாட்டார்கள்
@murugankandaswamy3178
@murugankandaswamy3178 Жыл бұрын
Very good news coverage. Please continue such service for the interest of the general public as well as for the nation.
@kesavansanjay4761
@kesavansanjay4761 Жыл бұрын
Very good news 18
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 Жыл бұрын
Very soon we will see that official's apology video.
@balajia2971
@balajia2971 Жыл бұрын
Forward to liquor minister
@ananthcomando
@ananthcomando Жыл бұрын
Govt vehicle matter so serious
@gurunathanr2346
@gurunathanr2346 Жыл бұрын
Wonderful coverage
@Navi_shahad
@Navi_shahad Жыл бұрын
Ayyo😢
@PugazhandiPugazhandi-i4l
@PugazhandiPugazhandi-i4l Жыл бұрын
110 ரூபாய் குவாட்டர 200 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்க நீ ரெடியா இருக்க 😡 அவன் விற்பதில் எந்த தவரும் இல்லை 😂😂😂😂
@thulasiraja6017
@thulasiraja6017 Жыл бұрын
அப்படி இல்லை சகோ, சட்ட திட்டங்கள் என்று ஒன்று உள்ளது அதனை நினைவு கோருங்கள்.....
@rajeshs8165
@rajeshs8165 Жыл бұрын
innum edhu thappu illa'nu muttu kudukka aatkal erukaanga.....ungala madhiri.....
@dhrona3rdeye36
@dhrona3rdeye36 3 ай бұрын
நியூஸ் தமிழ் சேனல் மக்களுக்காக செயல்படும் நேர்மையான பத்திரிக்கை.... இந்த ஊழியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்... நன்றி ஐயா....🎉🎉🎉
@Raj2918
@Raj2918 Жыл бұрын
News Tamil Channel 🎉🎉 Vera Level Congratulations Intha Mari konjm Nala channel erukarathala Ellam correct ah Nadakuthu❤
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Жыл бұрын
லஞ்சம் லஞ்சம் லஞ்சம் இல்லாத இடத்திற்கு இங்கே பஞ்சம்,
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 Жыл бұрын
Govt officials are worst than beggars.
@dinesh91599
@dinesh91599 Жыл бұрын
That paradesi...
@VIJAY-du2hw
@VIJAY-du2hw Жыл бұрын
Tirudar munetra kalagam 😂
@KarthiR-k5d
@KarthiR-k5d Жыл бұрын
Fact
@saimoorthy1858
@saimoorthy1858 Жыл бұрын
News tamil....❤
@jenifer-dy6vy
@jenifer-dy6vy Жыл бұрын
திருவண்ணாமலை களம்பூர் வாங்க சரக்கு எப்போதும் கிடைக்கும் 😅😅😂😂😂
@rakeshpk9648
@rakeshpk9648 Жыл бұрын
well done !!
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
உங்களை போன்ற ஊடகம் அரிதிலும் அரிது.இந்த ஊடகம் விலை போகாமல் தொடரந்தால் மட்டுமே மதிப்பு.
@Thiruvengadam-y5y
@Thiruvengadam-y5y Жыл бұрын
News Tamil chanal. True
@AnandhanK-gf7pv
@AnandhanK-gf7pv Жыл бұрын
24 மணி நேரம் ஓப்பன் பண்ணா எந்த பிரச்சனையும் இல்லை
@chandranfilms3155
@chandranfilms3155 4 ай бұрын
Good super
@ChevaSiva
@ChevaSiva 5 ай бұрын
Super
@BhaskerDayalan
@BhaskerDayalan Жыл бұрын
விடியல் ஆட்சியில் உள்ள இது போன்ற நிலை தான்...
@premkumarsingh3178
@premkumarsingh3178 Жыл бұрын
செவிடன் காதில் சங்கு ஊதுவது தான் இது.வரும் எம் பி தேர்தலில் புரிய வைக்கனும்.
@VESTIGESARAN
@VESTIGESARAN Жыл бұрын
யோக்கிய சிகாமனிகள்...
@kajasarif7030
@kajasarif7030 Жыл бұрын
👍👍👍👍
@jerontravels5411
@jerontravels5411 Жыл бұрын
மதுரவாயல் 24 மணி நெரமும் சேல்ஸ் பன்றாங்க என்ன பண்ண முடியும் யாரும் கண்டுக்க மாட்டாங்க
@Seeman228
@Seeman228 Жыл бұрын
Good news channel
@padmaravi341
@padmaravi341 4 ай бұрын
Public should support the journalist during such incidents.Shameless police ,shameless irresponsible politicians and govt.
@sarathiushasarathiusha6418
@sarathiushasarathiusha6418 Жыл бұрын
ஏல்லகடையும் இது போன்று தான் சார்
@anandraj9003
@anandraj9003 Жыл бұрын
இவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்
@rajaycw4040
@rajaycw4040 Жыл бұрын
Very good chennal sir...
@selvakumardio474
@selvakumardio474 Жыл бұрын
Arakkonam la kuda ganthi jayanthi anniku new bus stop black la sale tasmac la Shop la
@SarathiRanga
@SarathiRanga 3 ай бұрын
சிறிய திருத்தம்... ஒரு சில கடைகளில் மட்டுமல்ல... தமிழகத்தில் அனைத்து கடைகளும்.
@remoramesh9381
@remoramesh9381 Жыл бұрын
நாடு நல்ல விளங்கிடும்
@venkat-yx1ps
@venkat-yx1ps Жыл бұрын
Jeberson sir! Vidunga sir ivanunga ellam kudichi saavattum..... romba risk edukkavendam..... naasama pogattum
@stanlydavid9541
@stanlydavid9541 5 ай бұрын
தனி மனிதன் காசு பார்க்கும் நேரம் இது
@ananthcomando
@ananthcomando Жыл бұрын
Tag this vidio to DGP, chennai commissioner
@maneshwam
@maneshwam 3 ай бұрын
இப்பொழுது முடிவு கட்டினால் தான் வருங்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ முடியும்
@santhoshkumarduruvasalu1921
@santhoshkumarduruvasalu1921 Жыл бұрын
விற்க சொல்வதே அரசாங்கம் பிறகு எப்படி தடுப்பார்கள்
@technical_walker
@technical_walker Жыл бұрын
Apdiya intha news channel la yanga area side konjo vantha nalla irukum pavam yanga our makkal please 🥺 help panuga news😢
@sudharsans6850
@sudharsans6850 5 ай бұрын
Rc name: Assistant Director DRI
@balaandworld1091
@balaandworld1091 Жыл бұрын
Mr Stalin is this ur fair governance
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Жыл бұрын
ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது ஹீ ஹீ ஹோ ஹீ ஹோ ஹீ ஹோ ன்னான😊😊😊😊😊 ஹம்ம ஹம்ம
@blessyrenitha.r3348
@blessyrenitha.r3348 Жыл бұрын
😢😢
@VigneshVicky-to5tf
@VigneshVicky-to5tf Жыл бұрын
Tamil New channel best❤
@sunithar1830
@sunithar1830 2 ай бұрын
Super sir
@kamalakamala6511
@kamalakamala6511 Жыл бұрын
Car DMK party only there came to see the sales what you can do nothing because it's DMK period time no one can do nothing
@food_world_village
@food_world_village Жыл бұрын
நியூஸ் தமிழ்... I லவ் யூ 😘😘😘😘😘😘😘😘
@devagirigiri5987
@devagirigiri5987 5 ай бұрын
இவனூங்கலுக்கு அரசு சப்போர்ட் இருக்கும்
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 Жыл бұрын
நம்ம CM கவனிக்கனும்
@madan588
@madan588 Жыл бұрын
Good work bro hatsoff 🔥💯 geninue news channel, I watched your news channel only.
@kathiravansuganthikathirav3617
@kathiravansuganthikathirav3617 Жыл бұрын
மீடியால இருக்குறதால நீங்க தைரியமா பேசுறீங்க ஆனா ஒரு தனிமனிதன் இப்படி பேசிட்டு ஒழுங்கா வீடு போய் சேர முடியுமா. அந்த சூழ்நிலையில இருக்குது நம்நாடு.
@raomsr8576
@raomsr8576 Жыл бұрын
What's a wrong with this govt vehicle for taking video. This driver itself is habing this kind of rough talks means just calculate the higher authorities. For 10/-( appx 40 k/pm) from a single shop, a person is facing a problem. Then one minuster said all these are stopped, in this case what this transcation. Thanks to social medio for highlighted this information to the public. We cannot expect any changes at any time with this tasmac till ourvlife ends.
@dhanarecipe
@dhanarecipe Жыл бұрын
Sir requesting to come to coimbatore thadagam road , Kovil medu stop and watch
@essaki100
@essaki100 11 ай бұрын
போலிஸ் க்கு 20ஆயிரம் தூதூதூதூ .....இது தான்டா திமுக ..‌திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இவர்களுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சிகளுக்கும் வாக்குகள் செலுத்த மாட்டோம் என்று பலர் முடிவு எடுத்து உள்ளோம்....
@govindasamy8991
@govindasamy8991 Жыл бұрын
இது அரசு வாகமே கிடையாது சொந்த பயன்பாட்டு வாகனம் ஆகும்.G என்ற எழுத்து ப்ளூ கலரில் சின்னதாக போட்டு உள்ளார்கள் இது சட்ட விரோதமான வண்டி ஆகும்.
@estailors4675
@estailors4675 Жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இதெல்லாம் மாட்டுது
@veerasamyveerasamy5686
@veerasamyveerasamy5686 Жыл бұрын
இந்த மாதிரி பாரு எந்த ஏரியாவில் இருக்கிறதோ அந்த ஸ்டேஷனுக்கு இதே கம்சன் போயிட்டு தான் இருக்குது இது முதலமைச்சருக்கும் தொரியேம் அமைச்சருக்கும் தெரியுங்க முதல்ல ஒயின் ஷாப்பை பார் இழுத்து மூடுங்க ஜெய்ஹிந்த்
@nithyanandams2602
@nithyanandams2602 3 ай бұрын
Super sir unga chanel
@sureshkarthick6530
@sureshkarthick6530 Жыл бұрын
Avanuku yar govt vehicle kuduthangalo avangala udane dismiss pannanum
@kumarr1832
@kumarr1832 Жыл бұрын
Idhu, mattum, illa, India, arase, sareylli,
@PriyanPa
@PriyanPa Жыл бұрын
😂😂😂 விடியல் ஆட்சி 😂😂😂
@rkthirdeyechannel6419
@rkthirdeyechannel6419 Жыл бұрын
This vehicle not government vehicle government vehicle number. TN....G ...... Varum first news channel theregekogaa sir
@SURESHsuresh-dx8js
@SURESHsuresh-dx8js Жыл бұрын
நீங்க மட்டும்யோகியன 32,000 பணம் கெட்ட தானே 20000, உங்க சேனலுக்கு அதை டா😊