ஒரு நாள் போதுமா | கண்ணதாசன் பாடல் பிறந்த கதை | Kannadasan song stories

  Рет қаралды 213,005

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

"Oru naal podhuma" kannadasan song making story | ஒரு நாள் போதுமா கண்ணதாசன் பாடல் பிறந்த கதை.
#kannadasan #apnagarajan #kvmahadevan #balamuralikrishna

Пікірлер: 126
@tdharma8513
@tdharma8513 4 ай бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பும், விளக்கும் விதமும் அருமை
@murugannatesan1674
@murugannatesan1674 11 ай бұрын
பகுப்புக்கும்,தொகுப்புக் கும் உரித்தவரே, பகுப்பால் எண்ணங்களை உறித்தவரே, தொகுப்பால்இதயங்களை இணைத்தவரே, இசையின் தவிப்பால் இசை வண்ணங்களை தொகுத்தவரே, இன்பக்கொதிப்பால் இணைதலத்தில் பதித்தவரே, உழைப்பால் உயர்ந்தவரின் சிறப்பை மதித்தவரே, நீரே கலை உலகை நிலை நிறுத்தி யவரே,வாழ்க பல்லாண்டு இவ்வையகம் சுழலும் வரை, வாழ்க வளமுடன். வாழ்க பாரதம் வளமுடன்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 11 ай бұрын
கவிதை எல்லாம் எழுதி வாழ்த்துறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி
@AmpalSounds
@AmpalSounds 2 ай бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்
@rajamohann8331
@rajamohann8331 7 ай бұрын
துரைசரவணனின் பாடல் பிறந்த கதை மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி!
@sivananainthaperumal9135
@sivananainthaperumal9135 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் துரைசரவணன்
@jeyakodim1979
@jeyakodim1979 Жыл бұрын
தெரிந்த பாடல்...தெரியாத செய்தி!!விரிவாக்கம் அருமை!!அருமை!!அருமை!!
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@ramsumathi6215
@ramsumathi6215 Жыл бұрын
6
@annamalaiarunachalam9206
@annamalaiarunachalam9206 Жыл бұрын
அருமையான விளக்கம் அற்புதமான ஆராய்ச்சி உங்கள் பணி தொடரட்டும்
@nagarathinams6888
@nagarathinams6888 11 ай бұрын
பாடல்கள் உருவான விதம் பற்றிய தகவல்கள் சிறப்பு. தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய தகவல்கள் வந்து விழுகின்றன. அருமை. வியாக்கானத்தையும் விளக்கங்களையும் சற்று சுருக்கமாக்கி இறுதியில் அல்லது இடையில் முழுமையாகப் பாடலை இசைத்தால் மிகவும் அருமை யாக இருக்கும். வேகவேகமாக இயங்கும் தற்காலத்தில் நீண்ட உரையை கொஞ்சம் குறைத்தால் இது மிகவும் சிறப்பாக அமையும். வாழ்த்துக்கள்.
@ppmkoilraj
@ppmkoilraj 4 ай бұрын
துரை சரவணன் சொல்லும் விதமே நமக்கு நேரடியாக நடந்ததை நடந்து முடிந்ததை அப்படியே கண்ணு முன்னால் கொண்டு வந்து விடுகிறார் பாராட்டுக்கள்
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 7 ай бұрын
பாடல் வரிகளிலும் ராகங்களின் பெயர்களும் வருவதுதான் அற்புதம்...
@NagappanT-mk5ue
@NagappanT-mk5ue 11 күн бұрын
பாடலைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை
@sivanandama.sivanandam3683
@sivanandama.sivanandam3683 Жыл бұрын
இந்த சம்பவமே கேட்க எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. பாடலும் பாடியவர்களும் இசை அமைத்தவரும் கேட்க கேட்க மகிழ்ச்சி. தமிழும் சுவையும்.
@ganeshbabu3955
@ganeshbabu3955 Жыл бұрын
இந்தப் பாடலுக்கு இவ்வளவு விஷயங்கள் நடந்ததை நன்றாக விளக்கிக் கூறிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@SachidanandamM-hm8cz
@SachidanandamM-hm8cz Жыл бұрын
Super super
@dinehdinesh5904
@dinehdinesh5904 Жыл бұрын
நல்ல பாடல் பிறக்க எல்லோர் பங்களிப்பும் முக்கியம் என சுவையுடன் சொன்ன உங்கள் பங்களிப்புக்கும் நல்வாழ்த்துக்கள் சரவணா
@kuttychuttiboys5042
@kuttychuttiboys5042 Жыл бұрын
Just wow kannadan aaya, playing with words didn't know it has such an explanation...simply beautiful
@sankarkuppu5031
@sankarkuppu5031 Жыл бұрын
இந்த பாடலை பாட இறைவனே திரு. பால முரளி கிருஷ்ணா வை தேர்ந்தெடுத்திருப்பார். ஏனெனில் இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று. என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. எப்படியோ சீர்காழி ஐயாவிற்கு கொடுப்பினை இல்லாது இறைவன் தடை செய்துவிட்டார்.
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Жыл бұрын
❤ கண்ணதாசன் i lovely 🌹
@raomsr8576
@raomsr8576 Жыл бұрын
Oru naal poduma? Nijamthan vazhkai pooravum indha paadal padinalum podhadu. Great song in Tamil film world.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா மிகவும் சிறப்பாக அற்புதமாக பாடியிருக்கிறார்
@narayananc6839
@narayananc6839 Жыл бұрын
Neengal valazngiayathu miga arumai nantri sir
@hhh334
@hhh334 Жыл бұрын
Super speech very good unmaiye leye super pattu ketka inimaiyaha irukkum ❤ I love song 👍👏
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@gurumoorthy151
@gurumoorthy151 Жыл бұрын
கவிஞர் , இசையமைப்பாளர் , பாடகர் , இயக்குனர் என ஒட்டுமொத்த திறமை வெளிப்பாடு காட்சியமைப்புக்கு மெருகேற்றி தந்த காலம் பொற்காலம் ! ராக , இசை ரசனை தெரியாத பெரும்பான இன்றைய கலைஞர்கள் ! என்ன சொல்வது⁉️
@mohamednasri1407
@mohamednasri1407 3 ай бұрын
Kv மகா தேவன் இசையின் சிகரம்
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 Жыл бұрын
துரை சரவணன் விளக்க உரை சூப்பர்.🎉
@zeevanlala2965
@zeevanlala2965 Жыл бұрын
Explanation is very good, I love this song very much, I am 65 years, Recollecting my old memories, God blessed Mr AP Nagarajan
@janardhananlalkumar4626
@janardhananlalkumar4626 Жыл бұрын
Spell bound... Unmatched presentation.. This song is enternal and phenomenal....
@rajalakshmisrinivasan9788
@rajalakshmisrinivasan9788 Жыл бұрын
The way u r explaining every in ident is very nice and realistic.
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் bro இது போன்ற பழைய பாடல் கதைகள் மென்மேலும் தொகுத்து வழங்கவும் bro உங்களுக்கு என் வாத்துக்கள்
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@p.nananthanaryanan7137
@p.nananthanaryanan7137 Жыл бұрын
Excellent presentation by durai Saravanan
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
What a Song APN Balaiah Balamurali Ayya KVM ayya and engal kavirasar Great sone and deserves for Nobel Prize
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z Ай бұрын
Congratulations world famous my friend Durai Saravanan Sir Welcome my friend 🎉 I am proud of you ❤ Thank you very much 🎉 DRJ.Tamil Song writer kurangani
@SundararamankrSundararaman
@SundararamankrSundararaman Жыл бұрын
ஒரு நாள் போதுமா இந்த பாடலின் சரித்திரத்தை விட நமது துரை சரவணின் கோர்வையான பேச்சே சுவையாக இருக்கு என்றால் மிகையில்லை. நான் 75 வயது தமிழ் பட ரசிகன். 2000க்கு பிறகு வந்தது எல்லாம் தமிழ் படமா, இலப்பபூ சர்க்கரையின் என்னன்னு புரியுதா. இதன் தமிழ். அய்யா துரை முடிஞ்சா எனக்கு உங்க நம்பரை கொடுங்க. வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
❤valgavalamudan kaviarasar and kvm ❤
@rameshmathrubootheswaran1639
@rameshmathrubootheswaran1639 Жыл бұрын
அருமையான பாடல்
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment
@kamarajkamarajsai2384
@kamarajkamarajsai2384 Жыл бұрын
Bro intha pattula ivlo irukka. Bro u r great. I am ur big fan bro
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
கவியரசரின் இசைஞானம் மட்டுமல்ல சிலேடை எனப்படும் இரண்டு அர்த்தம் ,கானடா ,கானடாராகம் மற்றும் பாரடா .தர்பாரில் ,தர்பார்ராகம் மற்றும் அரசவையில் மோகனம் ராகம் மற்றும் தோற்றபொலிஉ இதைகேட்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன்
@damodarankalai8966
@damodarankalai8966 Жыл бұрын
Very nice
@krsubramanian452
@krsubramanian452 4 ай бұрын
Yes.God has played many roles in this full film .
@gita453
@gita453 Жыл бұрын
Excellently explained. Best wishes
@kowsalyad7806
@kowsalyad7806 Жыл бұрын
Super Jai Hind
@MADHUKUMAR-pf4mv
@MADHUKUMAR-pf4mv Жыл бұрын
Super bro 👌👌👌
@kannans9603
@kannans9603 Жыл бұрын
Voice very nice vazga
@GaneshThamu
@GaneshThamu Жыл бұрын
மிக சிறந்த பாடல்
@nareshbharatham15
@nareshbharatham15 4 ай бұрын
வாழ்க தமிழ்..
@theagarajahbiswanath787
@theagarajahbiswanath787 Жыл бұрын
All the people involved in this song and move are real Legends. Wonderful memory. Mr. Durai Saravanan you are doing a great job.
@kandasamyganesan3702
@kandasamyganesan3702 Жыл бұрын
Thank you so much for sharing your knowledge and thoughts. Keep up this amazing work. 🙏🏻👌🌟🇲🇾🇮🇳
@krishrao9169
@krishrao9169 Жыл бұрын
The lyricist, the music director The SINGER and the DIRECTOR are and will be our TREASURES for ever OLD IS GOLD. Though Wrong grammar proudly can say"OLD GOLDS ARE GREATS"
@MuthuMuthu-if8rl
@MuthuMuthu-if8rl Жыл бұрын
என்ரும் கவிதை உலகத்தின் சொக்க. தங்கம் கண்ணதாசன்
@sri9314
@sri9314 Жыл бұрын
Beautiful everything....
@anithaamal5100
@anithaamal5100 Жыл бұрын
Awesome
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Man Kaviarsar my namaskarams to you
@kanadasanpachiappan5972
@kanadasanpachiappan5972 11 ай бұрын
Actually those who were sitting during the song composing were APN , Dasarathan , KVM mama and his small team and our poet Kannadasan. When Kavinyar could not come with the pallavi for a long time , APN was very exhausted and Mama was also disappointed with the situation. Mama knew about Kavinyar's ability and questioned what is blocking his effort to bring out the pallavi. Our KVM mama is the person who asked him , Mappillai unnakku oru naal pothatha , ethukku evalavvu neram? . That is the spur of the moment , where Kavinyar started dotting the words for the wonderful carnatic song with many names of ragas in the saranams to vibrate the mood of the song situation. Such wonderful ability , at times need a push or a catalyst to start the engine.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
Very good ur information.
@selvarajc91
@selvarajc91 Жыл бұрын
பின்னாளில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் நிச்சயமாக நல்ல வாய்ப்பை விட்டு விட்டோமே என்று வருந்தியிருப்பார்.
@JaffarJaffar-vo6pc
@JaffarJaffar-vo6pc Жыл бұрын
9:09 zbv பாடலோட கதைகளை சொல்லிட்டீங்களே முழுசா ஒரு பாட்டு எப்பயாவது போட்டிருக்கீங்களா கேட்பவர்களுக்கு அந்த பாடலை முழுதாக கேட்க முடியவில்லை வர்ணனை ரசிக்க முடியாது பாடலை மட்டும் ரசிக்க முடியும்
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
பாடல் இணையத்தில் உள்ளது முழுதாக போட உரிமை வேண்டும்.
@andalvaradharajan8256
@andalvaradharajan8256 Жыл бұрын
Soooooper defenation
@rajah123
@rajah123 Жыл бұрын
excellent explanation narration thru your voice modulation bro, kindly continues to give us more such amazing old songs revelations. big thank you
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thank you so much 🙂
@hannahsnehalatha4217
@hannahsnehalatha4217 Жыл бұрын
A beautiful song which I came to hear after many years All who worked for this song - hats off Thanks for the upload Mr. Saravanan.😊
@Tamijarassane
@Tamijarassane Жыл бұрын
Very very nice bro
@BalaMurugan-df5rk
@BalaMurugan-df5rk Жыл бұрын
அருமை
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 Жыл бұрын
துரை சரவணன் சூப்பர்.🎉🎉❤
@dorasamyindradevi2760
@dorasamyindradevi2760 Жыл бұрын
❤❤❤❤❤❤வார்த்தைகள் இல்லை
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Beautiful thambi
@subramaniyan1626
@subramaniyan1626 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉துரை சரவணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தீபம் எம்..சுப்ரமணியம், கலை உலக ராஜா சிவாஜி மன்றம்,தங்கவயல்.
@muralirajagopalan7319
@muralirajagopalan7319 Жыл бұрын
Balya's body language superb
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 Жыл бұрын
வாழ்த்த வேண்டியவர் சீர்காழி. தமிழர்கள் என்றென்றும் வணங்க வேண்டிய ஒரு தமிழர். அவரை டி எம் எஸ் பாடிய பாட்டை பாட வைத்திருக்க வேண்டும். இதைப் புரிந்து தான் பாட மறுத்து உள்ளார். தமிழரை உயர்த்துவதற்கு பதிலாக ஒரு தமிழரை வேற்று மொழியினரிடம் எந்த வகையிலும் தோற்க கூடாது என்பது அவரது தெளிவான கருத்து. வணங்க வேண்டியவர் என்றென்றும்.
@Vaasiii68
@Vaasiii68 9 ай бұрын
Yes
@LavanyaDarling-yk1ft
@LavanyaDarling-yk1ft Жыл бұрын
நன்றி
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
What I heard in a TV interview by someone about this Song was, Seerkazhi Govindarajan refused to sing this Song NOT Because the Singer Character will later lose in the Competition, BUT, it's only due to the Last Line of this Song which says "isai Dheivam Naanada! " Seerkazhi Govindarajan reportedly asked APN to change this particular line since it reflects too much ego & arrogance of that Singer Character who considers himself as a "God" and Seerkazhi felt uncomfortable to sing that phrase. But APN reportedly told him it was the trait of that Singer Character and since the Song should necessarily reflect his arrogance & ego, he did not wish to change the line. So, as Seerkazhi refused to sing the song, he made Balamurali Krishna to sing this song. This is what I heard and read. May be, U may cross check with his son Seerkazhi Siva Chidambaram who may tell us why Seerkazhi really refused to sing this song.
@ravikumar25031961
@ravikumar25031961 Жыл бұрын
Thanks for your valuable information
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உண்மை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
இந்தமாதிரி பாடல்கள் இசைகள் இசசைக்கருவிகள் கூடாது என்போரை என்ன வென்று சொல்வது.
@susilanair7758
@susilanair7758 Жыл бұрын
It is God's Gift.
@mohamednasri1407
@mohamednasri1407 3 ай бұрын
நல்ல வேலை சீர்காளி கோவிந்த ராஜன் படியிருந்தால் இந்த அழகான பாடலின் தரம் சற்று குறைந்து விட்டிருக்குமோ
@rajendranramasamy1208
@rajendranramasamy1208 Жыл бұрын
இன்று ஒரு நாள் போதுமா?கண்ணதாசன் என்று கேட்டது a.p. நாகராசன் அல்ல ,k.v.மகாதேவன் என்று தான் நான் கேட்டிருக்கிறேன் நண்பரே
@thirumalaisrinivasan2493
@thirumalaisrinivasan2493 Жыл бұрын
👌👍
@karthikpchetty
@karthikpchetty Жыл бұрын
நான் அறிந்த வரை அந்த வார்த்தை கவியரசர் அவர்களுக்கு சொன்னது அவர் மாமா என்று அனுபுடன் சொல்லும் இசை அமைப்பாளர் மகாதேவன் அவர்கள்....
@URN85
@URN85 Жыл бұрын
Correct
@purushothamanvasudevan8686
@purushothamanvasudevan8686 Жыл бұрын
Ye solu hai M Mi mi n. Pl go
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 Жыл бұрын
Many years back I heard the same version,, 🙏🙏🙏
@seetharaman3099
@seetharaman3099 Жыл бұрын
Correct Mahadevan called as mama by msv and kannadasan because of close bonding
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Жыл бұрын
❤ இன்று கண்ணதாசன் அவர்கள் பிறந்தநாள்
@paramgpaarvayil4814
@paramgpaarvayil4814 Жыл бұрын
@sangameswaran108
@sangameswaran108 Жыл бұрын
Good news
@mohanmuruga6659
@mohanmuruga6659 Жыл бұрын
இப்பாடல் ராக மாலிகையில் அமைந்துள்ளது. இப்பாடலை சிதம்பரம் ஜெயராமனோ திருச்சி லோகநாதனோ பாடியிருந்தால் இன்னும் பாடல் கணீரென்று ஓலிக்கும்...
@srinivasans5630
@srinivasans5630 Жыл бұрын
7:42
@ASgamingchannel777
@ASgamingchannel777 Жыл бұрын
🎉🎉🎉🎉
@soundararajan22
@soundararajan22 Жыл бұрын
KV.மகாதேவனின் நிழலாய் தொடர்ந்த புகழேந்தியை மறந்தது ஏனோ?
@kalaiselvanmurugan7257
@kalaiselvanmurugan7257 Жыл бұрын
Neengal. Rompa pesuvadhu kasdama ierukku bro
@jaiSingh-yq6dx
@jaiSingh-yq6dx Жыл бұрын
பாட்டும் நானே பாவமும் நானே பாடல் இயற்றியது யார் என்று தெரியுமா? கவி கா.மு.ஷெரிப் என்று நினைக்கிறேன்.நீங்கள் பாடல் அனைத்தும் கவியரசர் என்று கூறினீர்கள்.
@sridharrao9963
@sridharrao9963 Жыл бұрын
பாட்டும் நானே பாடலை நான் தான் எழுதினேன் என்று கண்ணதாசன் ஆணித்தரமா சொன்னபிறகும், பல பேர் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். கா.மு.ஷெரிப் எழுதிய பாடலை என் பாடல் என்று சொல்லும் அளவுக்கு என் தமிழ் தரம் தாழ்ந்து போய்விடவில்லை. என்னுடைய இந்த பாட்டும் நானே பாவமும் நானே பாடலுக்கு இணையான ஷெரிப் பாடல் ஒன்றை சொல்லுங்கள் என்று கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.படித்ததில்லையா?
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 Жыл бұрын
அவர் உரிமை கொண்டாடவில்லை
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
அர்த்தமுள்ள இந்துமதம் கூட கா.மு.ஷெரீப் எழுதியதாக கூட ஒரு தகவல்.
@palanichandran5038
@palanichandran5038 Жыл бұрын
Fools wii blabber anything true even if they know otherwise
@KKMURTHI1
@KKMURTHI1 Жыл бұрын
​@@ilayaperumal2726😂😂😂
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
It is good sirkali did not sing it.Hi voice would not have been suitable. But the voice of balamuralikrishna made that songan iconic masterpiece
@ramaswamytv7340
@ramaswamytv7340 Жыл бұрын
நான் எங்கேயோ படித்த ஞாபகம் . கண்ணதாசனே சொன்னதுதான் . ஒருநாள் போதுமா கண்ணதாசன் எழுதவில்லையாம் . எழுதியவர் கவி கா.மு.ஷெரீப் . வேறு ஏதோ படத்துக்காக எழுதி கைவிடப்பட்ட பாடலை , இந்த படத்துக்காக APN தத்து எடுத்து கொண்டார் ! என்ன காரணத்தினாலோ டைட்டிலில் அவர் பெயர் விடுபட்டு போனது . Kindly , check up your facts !
@narayanankrishnan4384
@narayanankrishnan4384 Жыл бұрын
பாட்டும் நானே, பாவமும் நானே என்ற பாடல்தான் கவி கா.மு.செரீப் எழுதியது.
@parimp
@parimp Жыл бұрын
பாடாத சீர்காழியின் படத்தைப் போட்ட நீங்கள் பாடிய பாலமுரளி கிருஷ்ணாவின் படத்தைப் போடாதது ஏன்?
@karunaharan
@karunaharan Жыл бұрын
DURAI SARAVANAN BRO NEE YAARUIYA UNNAI SANTHIKANUM PL GIVE PERMISSION ON MY MAIL
@duraisaravananclassic
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the comment You can contact me duraimatrixxx@gmail.com
@KUTTY_NRF548
@KUTTY_NRF548 Жыл бұрын
தம்பி ஏன் உங்கள் வீடியோ லேட்டாகுது
@gopalkrishna4627
@gopalkrishna4627 Жыл бұрын
Really this song is greater than the paatum nnaaane song. I love our naal poduma song only.That paatum naane song is very worst sing
@seetharaman3099
@seetharaman3099 Жыл бұрын
Pl spell out correct spell
@vimalkarthik583
@vimalkarthik583 Жыл бұрын
உண்மையிலேயே சீர்காழி பாடுவதாக கற்பனை செய்யும்போதே மெய் சிலிர்க்கிறது...... ஒப்பிடுகையில் பாலமுரளி ரொம்ப average தான்.... அவருக்கு நல்ல சங்கீத ஞானம்.... ஆனால் குரல் கெழவி பாடுற மாறி கேவலமா இருக்கும்
@k.sundararajanrajan7094
@k.sundararajanrajan7094 Жыл бұрын
Your opinion wrong.
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Piraku yen Seerkazhi Govindarajan Sudukattil padikkium padalkazhai padinar?!
@RamamoorthyK-j6b
@RamamoorthyK-j6b Жыл бұрын
கவியரசர்இன்றும்எங்கள்வீட்டில்பாடலாகவாழ்துகொண்டுஇருக்கிறார்வாழ்கஅவர்கவித்தமிழ்
@venkateswaranbalasubramani5534
@venkateswaranbalasubramani5534 Жыл бұрын
TMS sang the song as PARAMASIVAN, which according to the story was considered as better than the song sung by the great and only one BALAMURALI KRISHNA . But in reality TMS' voice was no match to that of BALAMURALI . Even the setting was superb.
@sundars3284
@sundars3284 Жыл бұрын
Very rare person.cine field.but ippa thoo
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
B😅alamuralikrishna,greatest Dinger,evarai,criticise cheyya Araivekkadugalukku Arhathai,ellai,donkey,cannot, Recognise,camphor,smell
@shanmuganathanvenkatesan5936
@shanmuganathanvenkatesan5936 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் "God's own poet" "கடவுளின் கவிஞர்"
@guruprasadr9308
@guruprasadr9308 Жыл бұрын
அற்புதமான பாடல்
@playwithdurai6024
@playwithdurai6024 Жыл бұрын
ஆனா இப்போ தறுதலைகளின் படைப்புதான் பாடலாக உருவா கிறது
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
Kannadasan 95 - Kavi Vizhla | Season 4 | திருமதி பாரதி பாஸ்கர்
25:00
Kaviarasu Kannadasan - Kannadasan Pathippagam
Рет қаралды 417 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН