எம்.ஜி.ஆர் மலையாளியா? விமர்சனத்தை உடைத்த புலமைப்பித்தன் பாடல் Pulamai pitthan song

  Рет қаралды 163,565

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

Пікірлер: 268
@muruganjaya6346
@muruganjaya6346 8 ай бұрын
துரை சரவணன் இந்த வயதில் பாடல்களை திறனாய்வு செய்யும் உங்கள் புகழ் வாழ்க! வளர்க!
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 8 ай бұрын
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கி பேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையினால் எல்லோர்க்கும் பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே... வள்ளலே எங்கள் வாழ்வு இதயக்கனி
@dhariniswaminathan9099
@dhariniswaminathan9099 8 ай бұрын
அற்புதமான வரிகள்!!!
@suriyadhasanganamedia9798
@suriyadhasanganamedia9798 8 ай бұрын
அருமையான பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன் பாடல்கள் வாழ்க வாழ்க
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@gandhigandhi2822
@gandhigandhi2822 8 ай бұрын
​@@duraisaravananclassic😊😊
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 8 ай бұрын
புலமைபித்தன் கவிதைகளில் எப்பவுமே இலக்கியநயம் இருக்கும்
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for the comment
@valarsakthiproducts6555
@valarsakthiproducts6555 8 ай бұрын
மிக மிக அருமையான தகவல். புரட்சித் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்கும்.வாழ்த்துக்கள்
@kamalsk3339
@kamalsk3339 8 ай бұрын
மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் இதயக்கனி படத்தின் நீங்க நல்லா இருக்கணும் பாடல் பலமுறை கேட்டு பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் இந்த பாடலில் சிறப்புகளை வழங்கியது என்னை மெய் சிலிர்க்க வைத்தது ஒரு பாடலுக்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கின்றது என்றால் அது அனைத்தும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வள்ளல் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஐயா புலமைதபித்தன் அவர்கள் மக்கள் திலகத்தை தன் இதயத்தில் வைத்து இந்த பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் . பாடலின் சிறப்புகளை வழங்கிய நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்க புரட்சித்தலைவரின் புகழ்
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for the comment
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 6 ай бұрын
ஆமாங்க பாடலின் முழு அர்த்தமும் இப்பதான் புரிய வைத்த உங்களுக்கு நன்றிங்க 😂
@jayakumarreddy7445
@jayakumarreddy7445 5 ай бұрын
இந்த பாடலின் முழு அர்த்தமும் புரிந்தது.பாடலை தனது " கணீர் "எனும் குரலில் பாடிய சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் பற்றியும் சொல்லி இருக்கலாம்.
@arunachalamp8395
@arunachalamp8395 8 ай бұрын
சூப்பர் அருமை
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for the comment
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 8 ай бұрын
நல்ல தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி திரு. துரை சரவணன் அவர்களே.வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் கவிஞர் திரு. புலமைபித்தன் ஐயா அவர்களுக்கும். வாழ்க பல்லாண்டு மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் புகழ். வாழ்க வளமுடன்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@elanjiamelanjiam4158
@elanjiamelanjiam4158 8 ай бұрын
❤❤
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 8 ай бұрын
மிக அருமையான காணொளி நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் துரை சரவணன் அவர்களுக்கு கருத்தை அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்
@tmvenkatesan2848
@tmvenkatesan2848 7 ай бұрын
@selvam984
@selvam984 8 ай бұрын
இந்த பாடல் வெளியான நேரத்தை விட பல வருடங்கள் கழித்து எம்ஜிஆர் உடல் நலம் குன்றி இருந்த நேரத்தில் அதிக பிரபலமான து
@shanmugavel1965
@shanmugavel1965 8 ай бұрын
❤️MGR❤️ தலைவர் பற்றி மிக மிக அருமையான விளக்கம் 🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@jailanikatar1516
@jailanikatar1516 8 ай бұрын
நன்று மிக நன்று.
@chandranv3945
@chandranv3945 4 ай бұрын
காலத்தால் அழியாது , #புரட்சித்தலைவர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 8 ай бұрын
தம்பி சரவணன் புலமைப்பித்தனின் இந்தப்பாடலை மிகவும் சிறப்பாக தாங்கள் சொல்லிய விதம் சூப்பர் துரை சரவணன் எந்த ஒரு பொருளும் சொல்லுகின்ற வழியில் தான் சென்றடையும் சிறப்படையும் அந்த பாக்கியம் உங்களுக்கு அமைந்துள்ளது எனது அன்புகலந்த பாராட்டுக்களை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க வளர்க
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 8 ай бұрын
புலவர் புலமைப்பித்தன்
@gunasekaran9545
@gunasekaran9545 8 ай бұрын
Arumai nanba
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 5 ай бұрын
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று கலைஞர் கோஷமிட்டார். எம்ஜிஆர் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வரலாற்றுக் குறி நான் தமிழகத்தில் மன்றாடியார் வம்சம் வழியில் தோன்றியவன் என்பதை நிரூபித்து விட்டு கருணாநிதி தன் பூர்வீகத்தை தெரிவிப்பாரா என்று கேட்டார்! அவருக்கு இன்றுவரை பதில் இல்லை!
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 8 ай бұрын
அன்னைதெராஸாஇவரை அன்னைஎன்கிறோம்அதுபோல்தான்எம்ஜிஆர் அவர்களும்இனம்மதம் இதற்க்குஅப்பாற்பட்டவர்
@jayeshkumar3018
@jayeshkumar3018 8 ай бұрын
அருமையான தகவல், வாழ்த்துக்கள்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 8 ай бұрын
தம்பி, அருமை வாழ்த்துக்கள்.💐🙌
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 8 ай бұрын
கலைஞர் தெலுங்கன் என்றும் சொன்னார்கள்
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 8 ай бұрын
அப்ப யார் கருணாநிதி கருங்காலி?
@paramanandhakrishnan7765
@paramanandhakrishnan7765 8 ай бұрын
@@muruganshanmugam1593 கருங்காலி எல்லாம் இல்லை திராவிடம் என்பது கன்னடம் தெலுங்கு தமிழ் மலையாளம் அடக்கியது தான்.திராவடமே தமிழ் தான் .கலைஞரும் எம் ஜியார் மாதிரி தான் ஜெவும் அப்படிதான்.மக்களுக்கு நன்மை செய்த முப்பெரும் தலைவர்கள்.தமிழ் நாடு இன்று உயர்ந்து இருக்க இவர்கள்தான் காரணம்
@maalavan5127
@maalavan5127 8 ай бұрын
​@@muruganshanmugam1593அந்த ஆள்தான் கண்டியில் யாருக்கு பிறநதான் ௭ன்று தெரியாமல் தமிழகத்திற்கு வந்தான்
@partheebann1876
@partheebann1876 8 ай бұрын
💯 true
@rmadhavan6378
@rmadhavan6378 8 ай бұрын
அவரது முன்னோர்கள் ஆந்திரா ஓங்கோலிலிருந்து வந்தவர்கள்தான்.
@chelladurai8374
@chelladurai8374 4 ай бұрын
அருமையான.. கருத்து..எம்..ஜி..ஆரை..தெய்வமாய்.தினமும்..வணங்கும்.பக்தன்..ஆ..செல்லத்துரை..ஊராட்சி..மன்ற..தலைவர்..புதுக்கோட்டை..மாவட்டம்
@vaithilingamahilathirunaya9313
@vaithilingamahilathirunaya9313 8 ай бұрын
கருணாநிதி அவர்களின் அறியாமை எம்ஜிஆர் அவர்களைத் தமிழர் என்றும் கருணாநிதி அவர்களைத் தெலுங்கர் என்றும் உறுதி செய்த அதிசயம் நிகழ்ந்தது.
@rajendrana.r1857
@rajendrana.r1857 8 ай бұрын
கருணாநிதி ஒரு தெலுங்கர்.M.G.R ஐ ,மலையாளி என்று கிண்டல் பண்ணுவதற்கு ,அவருக்கு எந்த தகுதியும் இல்லை
@ksathiyabhamanatarajan2294
@ksathiyabhamanatarajan2294 3 ай бұрын
மிக மிக அருமையான தகவலுக்கு நன்றி
@AnnamalaiS-lm9rt
@AnnamalaiS-lm9rt 4 ай бұрын
வாழ்க புலமைப்பித்தன் வளர்க அவரது புகழ்
@anbalagand5143
@anbalagand5143 5 ай бұрын
புகழைத் தேடித் தந்த புலமைப்பித்தன் அய்யா அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் மிகை ஆகாது
@sriramanr3786
@sriramanr3786 8 ай бұрын
அருமை......
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for the comment
@donaldxavier6995
@donaldxavier6995 8 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்...
@partheebann1876
@partheebann1876 8 ай бұрын
Mgr is always evergreen people champion
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@karthikranganathan9685
@karthikranganathan9685 8 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான்
@murugesan1696
@murugesan1696 7 ай бұрын
Thirunthathaa jenmangazh erukkumvarai.
@vijayr5168
@vijayr5168 4 ай бұрын
Yen appdi sollringa ? Yaarai thirundhatha jenmam nu sollringa ? ​@@murugesan1696
@raghumani7889
@raghumani7889 7 ай бұрын
மிக அற்புதமான பதிவு
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t 4 ай бұрын
Nan sivaji katchikaran,indapadathil pattaiyum rasithu kettullean... Pulamai pithani varigal &nengal sonna vitham...you are a jem... Uongal pathivugalai parkkum poluthu antha kalakattathirkke nan poividukindran...antha kala kattathil pesiya vishyangalum uongal pathivum oundu pol ierukkum,mealum pala kooduthal vishayangalum ...uongal pathivugalai theadi parkkum aaval uondahindrathu...U ARE A JEM MR.D.SARAVANAN...❤❤❤
@ravichandrana5521
@ravichandrana5521 Ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள். ..நல்ல பதிவு
@tmsundhramurthysundarjee26
@tmsundhramurthysundarjee26 8 ай бұрын
உன் உழைப்பு வியக்கிறதடா நம்பி
@thirumaranmaran9909
@thirumaranmaran9909 8 ай бұрын
Mgr great👍👍👍👍👏👏👏
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@subramanismani3109
@subramanismani3109 7 ай бұрын
MGR the 👍 great
@rajendran8461
@rajendran8461 7 ай бұрын
Super . Super.
@நிலா-ந3ம
@நிலா-ந3ம 8 ай бұрын
மேதகு பிரபாகரன் அவர்கள் சில மாதங்கள் கவிஞரின் இல்லத்தில் தங்கிருந்தார் !!!
@gopalp8197
@gopalp8197 3 ай бұрын
Superb, Sir, Hands off to him. Long live PIOUS MGR founded ADMK party under leadership of EPS proven through best governance in last 4.2 years !!!
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 8 ай бұрын
Puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@namashivaya-z7i
@namashivaya-z7i 8 ай бұрын
மனித புனிதர் MGR 🙏
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 4 ай бұрын
@கோவிந்தசாமிகோவிந்தசாமி-ள7ழ
@கோவிந்தசாமிகோவிந்தசாமி-ள7ழ 8 ай бұрын
எனக்குபிடித்தது
@jayachandran553
@jayachandran553 7 ай бұрын
Mikka nandri Thambi, Arumai Arumai
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 8 ай бұрын
Arumai DURAI SARAVANAN.❤❤❤
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for the comment
@prabhakara.s5307
@prabhakara.s5307 6 ай бұрын
MGR TOTALLY INDIAN. THAT IS NO MISTAKES. DEIVAM PURATCHY THALAIVAR
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 8 ай бұрын
Vazgavalamudan
@Dharmadhev
@Dharmadhev 4 ай бұрын
மிகவும் அருமையான தகவல்கள் 👌பாராட்டுக்கள் 👏
@ManoharanChinnaian
@ManoharanChinnaian 8 ай бұрын
A wonderful movie ethyakani film inthis my god mgrlooks very handsome &acted very well the song is also good thanks for pulamaipithan
@nagarajan5154
@nagarajan5154 4 ай бұрын
அருமை தம்பி சரோ, உங்கள் சொந்த நடை,உங்களை உயர்த்தும்.
@venkatg6845
@venkatg6845 4 ай бұрын
❤❤❤சரியான பதிவுமிக அருமை
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 20 күн бұрын
Congratulations world famous excellent movie song writer 🎉 Congratulations world famous excellent actor M G R sir
@chandrusekaran7269
@chandrusekaran7269 8 ай бұрын
கருனாநிதி எம்ஜிஆரை மலையாளி என்றும் நாடாளாலாமா என்று ஒரிஜினல் தமிழன்போல் சட்டசபையில் பேசினான்.கடுப்பான எம்ஜிஆர் கருனாநிதி யின் பூர்லீகத்தை பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் கருனாநிதி தமிழன் அல்ல.அவன் மூதாதையர் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.கருனாநிதி தந்தைக் குடும்பம் ஆந்திராவிலகருந்து திருவாரூருக்கு வந்து செட்டிலானார்கள் என்றும் தெரியவந்தது.அதை எம்ஜிஆர் சட்டசபையில் அறிவித்து குறிப்பிடும் ஏற்றினார்.அதன் பிறகுதான் கருனாநிதி வாயை மூடிக்கொண்டு அடங்கினான்.இது வரலாறு.
@foryou6276
@foryou6276 8 ай бұрын
காவிரி தொன்றிய இடம் தமிழிடம் தான்‌ இன்று அது கர்நாடகமாக மாறிவிட்டது.
@VDSADAKTHAMBY
@VDSADAKTHAMBY 8 ай бұрын
நல்ல தகவல்.
@ThangarajP-es6sc
@ThangarajP-es6sc 8 ай бұрын
Super song
@rangarajankn4200
@rangarajankn4200 5 ай бұрын
MGR is a phenomenon. No one can be matched with MGR. Nettrum illai. Indrum illai. Naalaiyum illai
@JayakumarD-u6y
@JayakumarD-u6y 2 ай бұрын
Sir,excellent
@krsubramanianmanian9104
@krsubramanianmanian9104 4 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்திலே யே கொடி காட்ட பட்டு விட்டது
@selvans3757
@selvans3757 5 ай бұрын
எளிய தமிழில் இயற்கை தத்துவத்தை மானிட சமுதாய வேற்றுமை யை தகர்த்த பாடல்னு சொல்லலாம். இதயக்கனி படம் வெளியான நான் ஆரம்ப பள்ளி யில் .எல்லா பாடலும் இனிமை யான பாடல் 🎉
@PJagadeesan-r1z
@PJagadeesan-r1z 20 күн бұрын
Congratulations world famous my friend 🎉 Welcome my friend 🎉 DRJ.Devotional song writer kurangani Tamil Nadu
@P.MuraliP.Murali
@P.MuraliP.Murali 4 ай бұрын
எங்கள் இதய தெய்வம் எம் ஜி ஆர்
@selvanr7530
@selvanr7530 4 ай бұрын
கருணாநிதி காமராஜ்,இந்திராகாந்தி இவர்களை பற்றிய அருவருப்பான அரசியல் விமர்சனங்கள் பதவிக்காக எந்த உச்சத்தையும் தொடுவார்.
@karunakarant1574
@karunakarant1574 5 ай бұрын
True statement telling on intime without any affect.
@maruthavananv2590
@maruthavananv2590 3 күн бұрын
What a fantastic song
@maruthavananv2590
@maruthavananv2590 7 ай бұрын
What a fantastic song. Enakku romba pidikkum
@thiyaraj8844
@thiyaraj8844 4 ай бұрын
Vanakkam endrum mgr mgr than
@silambamwarriors
@silambamwarriors 8 ай бұрын
👏👏👏👏👏👏👌👌👍
@தேனமுதம்
@தேனமுதம் 8 ай бұрын
புலமை சித்தன்
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 4 ай бұрын
Karunanithi Thamilana Andra onkol district Thelunkan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@paalathaan
@paalathaan 5 ай бұрын
Mgr is the only leader of tamil nadu
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 4 ай бұрын
💯 MGR was a Malayali... Born in Menon Family... Father Gopala Menon... MGR the Pride of Malayalees..
@navaneethankrishnaniiji2727
@navaneethankrishnaniiji2727 6 ай бұрын
Excellent. Long live Saravanan
@maharaja4268
@maharaja4268 7 ай бұрын
அருமை அருமை அருமையான விளக்கம்
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 ай бұрын
Thanks for the comment
@nagammalarjunan4261
@nagammalarjunan4261 8 ай бұрын
Wonderful information. Congratulations for giving a detailed ,rare n interesting information. Definitely we have to admire n appreciate the versatile poet Pulamai Pitthan to create such great song to highlight the image of our ponmana chemmal puratchi thalaivar MGR .All the very best to upload videos like this. Thank u very Mr Durai saravanan.
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@nagammalarjunan4261
@nagammalarjunan4261 8 ай бұрын
Thank you very much. We always expect this type of information. 👌👌
@parthibanspg1734
@parthibanspg1734 5 ай бұрын
எங்கள் தலைவரை பற்றி இவ்வளவுசொல்லியதற்குநன்றிநன்றி
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 8 ай бұрын
MGR Santhosam MGR mass 💯💯❤🎉 Dr.mgr you nice lovely to MGR in ❤❤❤❤❤
@RajeswariSairam-tq3qj
@RajeswariSairam-tq3qj 7 ай бұрын
அருமையானவிமர்சனம்
@v.esubramanian7703
@v.esubramanian7703 7 ай бұрын
Arumai
@shanthamanivijay277
@shanthamanivijay277 8 ай бұрын
உருவாகி அல்ல.கனி வயிற்றில் கருவாகி
@c.mathivananmathivan7311
@c.mathivananmathivan7311 6 ай бұрын
Thank your for for your valuable informations😊
@anandanmg9151
@anandanmg9151 8 ай бұрын
Yen kadavol M.G.R. Enrum yennudan erukirar.
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
Thanks for watching
@th82poolavarisugumaran47
@th82poolavarisugumaran47 8 ай бұрын
DuraiSarava nan ungal pathalukku vangum kaneeral ungal. Pathankali thottuvanangavendum entru thavikkiren enakku age 62.mgrpatha pulamipitban. Ggri ninithu Thaluthalu kuralilalutha pettiyi parthu nanumAlutbathu undu ipothum unga intha unmiyi vilakkiathrku kotanakodi nanti nantri nanti.......................... .. ....
@duraisaravananclassic
@duraisaravananclassic 8 ай бұрын
தங்களின் பேரன்பிற்கு பெரும் நன்றிகள்
@Ravichandran-sw3ek
@Ravichandran-sw3ek 8 ай бұрын
Super sir, good explanation..
@subramanianpp3170
@subramanianpp3170 4 ай бұрын
MGR entrum engal tamil Esurverellam engurithu vandharkalam?
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 8 ай бұрын
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொன்ன தலைவரே தமிழர் இல்லை! எம்ஜிஆர் தன் வரலாற்றைக் கூறி மன்றாடியார் பரம்பரையில் வந்தவர் என்பதை நிரூபித்து விட்டு கலைஞர் தன் பூர்வீகத்தை சொல்வாரா என்ற கேள்வியை வைத்தார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாத அவர்கள் தமிழைப் பற்றியும் தமிழனைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.!!?
@SriRam-we9rd
@SriRam-we9rd 8 ай бұрын
0000000
@VasuDevan-vu9vs
@VasuDevan-vu9vs 8 ай бұрын
Mr.m.vasudevan.good.
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 8 ай бұрын
டேய் புறம்போக்கு மாநிலமா தமிழ் நாடு சொன்னவன் தமிழர்தான்டா தமிழனுக்கு தான் அந்த சொல் வார்த்தை வரும்
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 8 ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன்தான் இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln 8 ай бұрын
ஊ😢😊😅
@Veluthai-fq8fp
@Veluthai-fq8fp 4 ай бұрын
நன்றி
@haneef304
@haneef304 5 ай бұрын
MGR likes Tamil people n all Indian people. No matter he was who but only MGR was good hearted man n charity mind
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 8 ай бұрын
🍃🍃✌✌✌🍃🍃
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 8 ай бұрын
Mgr i kku em madhamum Sam madham 😮manidha neyam mikkavar avarukku nighar avare
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 4 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழ் மக்கள் பேதம் பார்க்கவில்லை.ஒருவர் வள்ளலானார்.மற்றவர் கள்வரானார்
@krishnasamy7075
@krishnasamy7075 6 ай бұрын
THANKS TO PULAVAR PULAMAIPITHAN
@BalaMurali-i1t
@BalaMurali-i1t 8 ай бұрын
❤❤ GREAT MY DEAR BROTHER NICE VIDEO I RESPECT YOU GREAT EXPLANATION CLARIFYING VIDEO ❤❤ TODAY SOME IDIOTS ALSO TSLKING BAD ABOUT GREAT MGR ..❤❤ MGR VALGA
@MadhivananV-by3dc
@MadhivananV-by3dc 5 ай бұрын
அந்த மலையாளியைத்தான் அண்ணா இதயகனியாக அறிவித்தார் அந்த மலை யாளியால்தான் திமுக 1967ல் ஆட்சியை பிடித்தது என்பது வரலாறு. ஆட்சியை ப
@Krishnan-z6l
@Krishnan-z6l 5 ай бұрын
👌
@MadhivananV-by3dc
@MadhivananV-by3dc 5 ай бұрын
@@Krishnan-z6l 👏
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 5 ай бұрын
Bravo❤
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 7 ай бұрын
இதல்லாம் அப்போதிருந்த ஆளும்கட்சிக்கு சரியான செருப்படியாக அமைந்தது
@HaridasCv-h4i
@HaridasCv-h4i 8 ай бұрын
Barath Rathina pugal vazuka
@pullasrinivasan2021
@pullasrinivasan2021 8 ай бұрын
கண்ணதாசன்...பேசுவது கிளியா? பாடலில் பாடுவது கவியா? ..., இல்லை பாரி வள்ளல் மகனா? சேரனுக்கு உறவா? ‌....சேரன் ஆண்டது மலையாள தேசம் கேரளா!!!
@balrajarunachalam644
@balrajarunachalam644 8 ай бұрын
அன்று கேரளம் இல்லை சேரநாடு என்ற தூய தமிழ் நாடகும். பின்னர்தான் வடமொழியும் தமிழும் கலந்து புதுமொழியாக உருவான மலையாளம் வெகுவாக பரவி கேரளமாக உருவானது தம்பி
@krishnaraghav2051
@krishnaraghav2051 7 ай бұрын
MGR IS THE UNIQUE STAR
@thanjaieesan291
@thanjaieesan291 8 ай бұрын
பாடப்புத்தகங்களிலேயே காவேரி குறித்து இவ்வளவு தகவல்களுமே இருக்கும். இதற்கு ஒரு கும்பலை அனுப்புவானேன்
@chandruk5032
@chandruk5032 8 ай бұрын
யாரும் அனுப்பவில்லை❌ இந்த சேனல் கொளுத்தி போடுகிறது🤣 புலமைப்பித்தன் நன்கு பிடித்த புலவர்✔️ நாலும் அறிந்தவர்✔️ இல்லாவிடில் புரட்சி தலைவருக்கு ஆஸ்தான கவிஞராக இருக்க முடியுமா❓
@dhandapanidhandapani6992
@dhandapanidhandapani6992 4 ай бұрын
எம்.ஜி.ஆர் படத்துக்கே கவர்ச்சி தேவைப்படுது
@nazeerameer5833
@nazeerameer5833 4 ай бұрын
INTHA PAADAL THAAN RAJINI NADITHA SIVAJI PADATHILAY MAATRI AMAIKAPPATTULATHU. NAZEER AMEER PUTTALAM SRI LANKA
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
NTK- VCK - TVK alliance for sure - seeman exclusive interview
1:08:17