அய்யா,பழைய நினைவுகள், புரட்சி தலைவர் ஆகியோரின் உடல் அசைவுகள்.,அதைவிட எதார்த்தமாக அதை பிசகு இல்லாமல் தாங்கள் தொகுத்து கொடுத்து.....ரொம்ப அருமை ...
@koilmani3641 Жыл бұрын
ஜாம்பாவன் நிறைந்த தமிழ்நாட்டில் இப்போ எல்லோரையும் இழந்து அனாதைபோல் இருக்கிறோம்..
@manoharan.ramasamy35513 жыл бұрын
ஆஹா அற்புதமான சிறப்பான பேட்டி உ. சு. வாலிபன் பாடல்களுக்காக வே பதினைந்து முறை பார்த்தேன் எம். எஸ். வி. அவர்களின் இசையை போல் இன்றைய இசையமைப்பாளர் கள் கொண்டு வர முடியாது
@digitalkittycat42743 жыл бұрын
அடேங்கப்பா, என்னா ஒரு லக்கி fellow ! அற்புதம். கேட்க கேட்க அப்படி ஒரு ஆனந்தமா இருக்கு.
@m.kveerappa90623 жыл бұрын
அண்ணன் வீரமணிராஜி அவர்கள் அய்யன் ஐயப்பன் பாடலை மட்டும் தான் பாட தெரியும் என்று நினைத்தேன் ஆனால் திரைப்படபாடலையும் பாடி அசத்தியுள்ளார் அத்துடன் MGR, MSV பற்றி கூறியது விதம் அருமை, வாழ்த்துக்கள். MKV🎼🎤🎧🎸🎺
@ramaudayar77253 жыл бұрын
நண்பர் வீரமணி குரலில் அந்த கால பாடல்களை மீண்டும் கேட்பது எவ்வளவு அருமயான அனுபவம் நன்றி
@cbefoodie84613 жыл бұрын
Vivo mobile
@keerthikaselvaraj09313 жыл бұрын
வீரமணி சார் சூப்பர் தாங்கள்பாடுவது டிஎம் எஸ் போலவே உள்ளது பேட்டி மிகவும் சிறப்பு
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை
@sububloom68523 жыл бұрын
இந்த பேட்டியே வேற level பேட்டி.👌👌👌 பொன்னெழுத்துக்களால் MSV யை அலங்கரித்த பேட்டி. மொத்தமாக MSV யை encapsulate செய்து இசை ரசிகர்களுக்கு enlightenment கொடுத்துள்ளார் வீரமணி ராஜு. பேட்டி எடுத்த ராம்ஜி குறுக்கீடு இல்லாமல் பேட்டி எடுத்ததே மிகச்சிறந்த உத்தி. 👍 மனம் நிறைந்த பாராட்டுகள்.💐💐💐
@kalpanagownder68713 жыл бұрын
Pp
@pknarayanan4823 жыл бұрын
Veeramani anthakaalathuku azhauthu poivittar super
@RafekRafek-tq7lw3 жыл бұрын
P.o.
@karpanaikadhir4623 жыл бұрын
Yes...
@israelisravehlan33553 жыл бұрын
ஓவ்வோரு ராகமும் நினைவாற்றல் வைத்துயிருகும் இவர்,வாழ்க வளமுடன். MSV மன்னர் புகழ் வாழ்க.
@rajendranrajendran79433 жыл бұрын
என்ன அருமை யான விளக்கம் Raju sir, உங்கள் குரலில் Msv அவர்களின் பாடல் கலை கேட்கும் போது மகிழ்ச்சி, மடல் வாழை துடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க அருமை, அருமை
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை
@ezranehemiah76973 жыл бұрын
பேட்டி எடுப்பவரைப் பாராட்டியே ஆகணும். அவரை முழுமையாகப் பேச அனுமதிக்கிறார்.
@jkumarRams3 жыл бұрын
Wow.. you got the point.......
@muralioum63573 жыл бұрын
Kavigharum Apt aaga Porundugiraar
@narayananpress96043 жыл бұрын
Super
@amuthan19753 жыл бұрын
Agree
@senthamilselvans90993 жыл бұрын
Fhc d eee e
@karti20093 жыл бұрын
எப்படி ஒரு ஞாபக சக்தி..... இனிப்பு தரும்.. நினைவுகள்.... பேசும் தெய்வம் நீ...
@karpanaikadhir4623 жыл бұрын
True...
@Dhanapals-j3d4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manipk553 жыл бұрын
ஆஹா அற்புதம்.... ஆரம்ப நொடி முதல் இறுதி நொடி வரை ரொம்ப ரொம்ப ரொம்ப பிரமிப்பாக உள்ளது அய்யா... 🌺🌺🌺🌺🌺 🙏🙏🙏
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
சரியா சொன்னீங்க
@sabaphtydas6529 Жыл бұрын
Good
@rajendranm642 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களும் எம் எஸ் வி அவர்களின் புகழ் ஓங்குக!
@sekarshanthi57113 жыл бұрын
மிகவும் அருமையான பதிவைத் தந்துள்ளார்கள். நன்றி நண்பரே🙏. Very interesting!
@RajaKumar-sr4ce3 жыл бұрын
இப்ப இருக்குற அரைவேக்காடு இசையமைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் வெட்கிதலை குனிய வேண்டும்.
@True_Views3 жыл бұрын
இதுக்கு காரணம் 2000ல் பிறந்த அறவேக்காடு ரசிகர்களால்...
@rajaganesh2693 жыл бұрын
பேட்டி அருமையிலும் அருமை. 👌👌👌
@sundarv64946 ай бұрын
W wow@@rajaganesh269
@balasubramanian53253 жыл бұрын
வீரமணிராஜு குரல் வளம் இனிமையாக அற்புதமாக உள்ளது.
@thegoldencity4986 Жыл бұрын
எம் எஸ் வி டி எம் எஸ் கண்ணதாசன் இந்த மூன்று ஜாம்பவான்கள் காலம் தமிழ் பாடல்களின் பொற்காலம் இன்று அவர்கள் இல்லை என்றாலும் அந்த காவியங்கள் காலத்தால் அழியாது
@ramaduraikannan25103 жыл бұрын
வீரமணியின் அற்புத குரல் வளத்துடன் மிகஅற்புத action உடன் எப்பொழுது பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுதம்.காலத்தால் அழியாத காவியம்.
@karpanaikadhir4623 жыл бұрын
Yes
@charlescharles7388 Жыл бұрын
😅
@sakthischool6500 Жыл бұрын
அருமை அருமை அருமை அதே குரலில் பாடி என் கண்ணில் நீர் வர செய்த வீரமணியின் பாதங்களில் சரணம் சரணம் சரணம்
@kumaraswamysethuraman22852 жыл бұрын
என்ன அருமையான பாடல்கள் பொற்காலம்
@subramanianramaswamy30757 ай бұрын
This man is great. I like this man's voice like TMS. God bless him.
@sakthivelsirkrishna67803 жыл бұрын
மனது.எங்கோசெல்கிரது🎉🎉
@usharanivaradarajan50363 жыл бұрын
Pramadhamana interview Veeramani sir”s way of explanation is fantastic. Adhu oru golden period. Evergreen songs
@rajendranv4327 Жыл бұрын
அய்யா வீரமணியின் இந்த பாடல்கள் பற்றிய அறிய தகவல்கள் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துகள் திருச்சி இராஜேந்திரன்👍🙏
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
இப்படி அட்புதமான மனிதர்களின் பதிவு.. நம் வரும் கால சந்ததிக்கு தேவை.. அதை செய்யும் உங்களுக்கு பாராட்டுகள்.. வீரமணி ஐயா உங்களை வணங்குகிறேன். வாழ்க valamudan
@shajahanshaji27413 жыл бұрын
நம்ம Culture விட்டு கொடுக்காதை நீங்கள் சொல்லும் போது எல்லோரையும் பெருமை பட வைக்கிறது. அண்ணா. கோடான கோடி நன்றிகள்.
@annamalaich89693 жыл бұрын
Deivapiravi kannadasan
@narayanankv79234 ай бұрын
Very good. News. Conversation. Liking thanks
@a.c.josephreval51783 жыл бұрын
ராஜூ ஐயாவின் புகழ்மொழி ஒவ்வொன்றும் மணிமுடி
@proudastamilanasweindian3 жыл бұрын
Legend of Indian cinema Kannadasan ayya
@ramamurthit78403 жыл бұрын
தமிழ் பண்பாடுகளையும் தமிழ் கலாச்சாரத்தையும் எந்தச் சூழ்நிலையிலேயும் மேன்மைப்படுத்தி சிறப்பு செய்து வாழ்ந்த மாமனிதர்... மனிதப்புனிதர்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். மக்கள் மனதில் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@karpanaikadhir4623 жыл бұрын
நிச்சயமாக......
@madhavansivasankaran49016 ай бұрын
Super Sir. Nice memories and your sweet voice ❤
@NK-hy8bz3 жыл бұрын
அய்யா.... உங்களது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
@srk83603 жыл бұрын
இசைக்கடவுளுக்கு.. நன்றி 🙏🙏💐
@padmanabhant92473 жыл бұрын
ராஜு ஐயா சொன்னது உண்மைதான். பாடல் வரிகள் உடனேயே இசையும் பிரபலமாகும். இளைஞர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் வசீகரிக்கும் இசையோடு மனப்பாடமாகி விடும். மகிழ்ச்சி
@selvamranjith3236 Жыл бұрын
நல்ல குரல் வளம், அருமையான நேர்கானல் நன்றி ஐயா ❤
@ravee5752 жыл бұрын
What a talent veeramani raju sir,என்னமாய் ரசித்து பாடுகிறார்
@Duke-602 жыл бұрын
True!👍
@R_Subramanian3 жыл бұрын
ஐயன் வீரமணி அவர்களின் பாடியதை கேட்டு மனம் மகிழ்ந்தேன் அவரின் குரல் மிகவும் அருமை அருமை
@faizulahamed42883 жыл бұрын
Thanks to Mr.Ramji...for bringing such a great person.... unbelievable happiness while hearing Mr VR voice.
@arunachaleswarartrust35983 жыл бұрын
Kannadasan ♥️♥️♥️♥️♥️♥️♥️
@bakthavatsalamdharmar5489 Жыл бұрын
Super......good......
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
ஒரே வானம் ஒரே பூமி..... பாடல் அச்சு அசல் ஜெய் குரல். பின்னி எடுத்திருப்பார் டி எம் எஸ்.
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை...
@tckumar3 жыл бұрын
அன்று பாடல் வரிகளை கேட்டு ரசித்தோம். இன்று பாடல்களின் வரலாறு கேட்டு ரசிக்கிறோம். நன்றி சிறப்பான பேட்டி.
@udhayamurugan65534 ай бұрын
Super.sir
@jdmohan513 жыл бұрын
நேரம் போனதே தெரியவில்லை. தெய்வீக பதிவு.
@thangapushpam35613 жыл бұрын
மிக மிக அருமையான பேட்டி
@anbuk9833 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@francissusai3 жыл бұрын
நீங்கள் கூறுவது தமிழ் சினிமாவின் பொற்காலம்
@thambithuraithiruchelvam18783 жыл бұрын
மிக மிக மிக அருமை ஆக சொன்னீங்க
@kumaraswamysethuraman22852 жыл бұрын
மெல்லிசை மன்னர் ஒரு இசை கடவுள் வீரமனி ராஜூ ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@vinothkumar-du2mh3 жыл бұрын
அருமை ஐயா..
@umarajanjothi62283 жыл бұрын
ஐயப்பன் பாடல் கேட்டேன். மெய் சிலிர்த்தது.
@muthumari92943 жыл бұрын
குரல் வளம் இறைவன் கொடை.
@kumaraswamysethuraman22852 жыл бұрын
கவிஞருக்கு இணை அவரே
@நல்லதுசொல்வேன்-ங7ண3 жыл бұрын
மெய். மெய். மெய்!!!!!👏👏👏
@வபிமுமுசக்திவேல்ராசா3 жыл бұрын
வீரமணியவர்களது தெய்வீகப்பாடல்களைக்கேட்டு உருகியிருக்கின்றோம். இப்பேட்டி உருக்கத்தின் உச்சம்.. அப்பப்பா.. என்ன வேகம்! என்ன இனிமை!
@malairaj3533 Жыл бұрын
Ungal.vilakkam.rompa.arumai.ayya.waalthukkal
@balajin2320 Жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மோழியாலர் உங்களமாதிரிஎல்லார் குரலாலும் பிட் கூடியவர் எவரும் இல்லை
@கவிநதி Жыл бұрын
பொற்காலத் திரையுலகம் பொழிந்த இசைக் கலைஞர் வரலாற்று நிகழ்வுகளை வளமாகத் தந்தீர்கள்!
@mayileraku74664 ай бұрын
இறைவன் அநியாயமாக நம்மிடம் இருந்து பிரித்து விட்டார் 💕🍋💕 அவனை அழைத்து வந்து இசையில் மிதக்க விட்டு 💕 கேளாடா இசையை இன்று கேட்க வைத்து பார்த்திருப்பேன் 🍋படுவான் துடித்திடுவான் கேட்டதே போதுமென்பான் கேட்டு விட்டு பூலோகம் இனி வர மாட்டேன் என்று சொல்லி உயரத்திலே சென்று விட்டான் 💕🍋💕
அருமை தேனைசுவைப்பதுபோல் இருக்கிறது எப்படியெல்லாம்கஸ்ரப்பட்டு எடுத்தார்கள் அதனால்தான் இன்றும் நிலைத்திருக்கின்றது
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை
@Manikandan-gw3nc2 жыл бұрын
வீரமணி அய்யா அவர்களின் குரல்வளம் ராகம் மனதை மயக்குகிறது 🎵🎶
@antonykjantonykj87113 жыл бұрын
The Great Legends MSV Sir Kannadasan Sir TMS Sir ❤️💖❤️
@arockiaxavier8783 жыл бұрын
அட்டகாசமான பேட்டி
@narasimhanbalasubramanian65083 жыл бұрын
Superb veeramani raju. Msv yaiyum kavignarayum engal kan mun kondu Niruthiviteergal.
@arumugavelappan44283 жыл бұрын
அருமை வீரமணி ராஜூ அண்ணா
@muraliny67703 жыл бұрын
Excellent sharing by you Mr. Raju. Most of the feeling you shared we also felt about Msv in our younger days. Recalling the days 40 years before when Mr. Veeramani and you sung for my composition and Vijayan lyrics for Iyyappan cassette. 🙏🙏
@rameshrajaram46573 жыл бұрын
Raju sir MSV அண்ணா இசையானது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் அது ஒரு FUSION இதற்கு மேல் வார்த்தை இல்லை கூற
@meenakshiramachandran29773 жыл бұрын
Peravi payan kedaithathu thankyou very much to hear this Interview this is golden opportunity
@desapriyaever14103 жыл бұрын
MSV எப்பேர்ப்பட்ட கலைஞர்.. மகா மகா கலைஞர்.. அப்படி ஒரு மஹான் நம் பூமியை தமிழ் பூமியை அலங்கரித்திருக்கார் என்பது எல்லா தமிழர்களுக்கும் எப்பாற்பட்ட பெருமை.
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை உண்மை...
@loorthurajraja6453 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SelvarajKselvarajk-bs5po5 ай бұрын
மிரண்டு விட்டேன்
@KL2023-kl3 жыл бұрын
Thiru.Raju is a human juke box. Every single song he sings, is like the original one. You should be really blessed to have such a gift. This whole interview series is wonderful.
@kamalesanperumal3 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா
@kungfumahendran52613 жыл бұрын
Mass 💪
@memorypowere-mat1878 Жыл бұрын
அப்பப்பா....பிரமாதம் உங்கள் அனுபவம்...நன்றி ஐயா
@ppmkoilraj3 жыл бұрын
இளையராஜா இதுபோன்ற பாடல்களை கேட்டுத்தான் இசையமைப்பாளரானார்.
@padmanabhant92473 жыл бұрын
எம்எஸ்வி பாடிய பாடல்கள் படீரென நெஞ்சில் நுழைந்து விடும் அது ஏன் என்று தெரியாமல் இருந்தது உங்கள் பேட்டி விவரங்களை அள்ளி எடுத்து வழங்கியது அருமை அருமை அருமை
@karpanaikadhir4623 жыл бұрын
Yes அருமை...
@brainersenquiry91743 жыл бұрын
Super Sir 👏👏
@skrmsen59443 жыл бұрын
Super super sir ,fentastic ,you are a blessed soul ,wow
@muthumanipalanichamy2625 Жыл бұрын
மிகவும் அற்புதம்
@vivekanandanshanmuganandan36044 ай бұрын
அருமை அருமை
@prakashduraisamy41583 жыл бұрын
கவிஞர் கடவுளின் குழந்தை.
@ganapathyjeeva71384 ай бұрын
மிக மழிச்சி. மீதீ நாளை பார்ப்பேன்.
@avijayan23 жыл бұрын
Dear Raju:. Awesome... Appadiye neril paarpadhu Pola irundhadhu. Forwarded to . Murali. Vijayan. A
@venkatraotabla19003 жыл бұрын
Romba Arumai Anna
@kumaraswamysethuraman22852 жыл бұрын
அருமையான நேர்காணல்
@panduranganeg52643 жыл бұрын
ஐயப்பன் பாடல்கள் தான் இவருக்குப் பாடத் தெரியும் என்று நினைத்தது தவறு.
@karpanaikadhir4623 жыл бұрын
Yes
@dharsanelango92533 жыл бұрын
Kannadasan at 25:00
@faizulahamed42883 жыл бұрын
Unbelievable voice... Fantastic... Fabulous ... 🌹
@karpanaikadhir4623 жыл бұрын
Correct correct✔
@naagarajanr56573 жыл бұрын
மிக அருமையான பதிவு!
@68tnj3 жыл бұрын
Excellent narration by Veeramani
@sankaranarayananvenkateswa1331 Жыл бұрын
mind blowing god bless you
@SenthilKumar-hh3hl3 жыл бұрын
இளயராஜா புரிந்து கொள்ள வேண்டும், TMS ன் ஈடு இணையற்ற குரல், இறைவனின் அருளாசி எந்த அளவிற்கு ,TMSக்கு துணையாக இருந்தது என்று, ஓம் ரமண மஹரிஷி திருவடிகள் போற்றி
@kodiswarang46473 жыл бұрын
கண்ணதாசன் கண்ணதாசன் தான். அவருக்கு இணை யாரும் இல்லை
@ponnarasu073 жыл бұрын
அதை இளையராஜா ஏன் புரிந்து கொள்ள வேண்டும்...Spb great singer ஆனால் ஏ.ஆர் ரகுமான் மற்றும் புதிய இசை அமைப்பாளர்கள் எந்த அளவு வாய்ப்பு கொடுத்தார்கள்? இனிமையான Spb க்கே இந்த பாடு... TMS கொஞ்சம் ஆனவகாரர் வேறு.. அவருக்கு ஹை பிட்ச் எளிதாக வரும்...மிகவும் லொ பிட்ச் கடினம்..அதெல்லாம் pbs க்கு போய் விடும்... நல்லவருக்கெல்லாம் சாட்சி கள் உண்டு பாடலின் போது ராஜாவை ரொம்ப அவமான படுத்தினார் tms... அதனால் சங்கடபட்டு tms க்கு பதில் Spb யை பயன் படுத்தினார்... சரி..சங்கர் கணேஷ் உள்ளிட்ட மற்றவர்கள் கூட TMS யை பயன்படுத்தவில்லை 80 களில்... இதில் ராஜாவை குறை சொல்ல தேவையில்லை..
@ramanathankrishnan36633 жыл бұрын
Wonderful veeramani raju sir.
@sweet-b6p3 жыл бұрын
@@ponnarasu07 உலக குரல் இறைவன் முன்னால் நிற்கவே தகுதி இல்லாதவன் இலையான் ராசன் >> நாதாரி நாய் - அதை ஆரம்பத்தில் பாடி கொடுத்து உயர்த்தியவர் தங்கக்குரலவர் ரி.எம்.எஸ் அவர்களே .. பாலசுப்பி குரல் எல்லாம் ஒரு குரலா ->> ங்கே ங்கே என்று அனுங்கும் குரல் - ரி.எம்.எஸ் எவ்விதமாகவும் பாடும் இறைவன்.
@ramasamyrajamani27163 жыл бұрын
Vanakam Ramji sir vadivukarasi pin veeramani sir miki sirappu
@padmaja1323 жыл бұрын
Neela nayangalil was very big hit, everyday broadcasted in ceylon radio.
@antonykjantonykj87113 жыл бұрын
Very Interesting interview Mr.Veeramani Sir Speech very Nice Thank you The Hindu Tamilishai 🎉🎉 Congrats 🎉
@selvasaran3443 жыл бұрын
அருமை
@masmas16713 жыл бұрын
பேட்டி எடுப்பவரின் நியாபக சக்தி அபாரம்
@chandruk50323 жыл бұрын
*உலகம் சுற்றும் வாலிபன்* என்று *எம்ஜியார்* படம் பெயர் போட்டு *வசீகரமா* டைட்டில் வச்சுட்டு... ஊர் கதையெல்லாம் பேசிட்டீங்க❗ பரவாயில்ல... சுவராஸ்யமா தான் இருந்தது👌 பாராட்டுக்கள்💐