ஒரு நாளுக்குள் எத்தனை கனவுஉன் பார்வையில் விழுகிற பொழுது |Oru Naalaikkul |

  Рет қаралды 742,867

PS TAMIL SONG

PS TAMIL SONG

9 ай бұрын

Movie - Yaaradi Nee Mohini
Lyrics - Na. Muthukumar.
Singer's Karthik, Rita
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா... இல்லை கடவுளா
புரியாமல் திணறிப் போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கிப் போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை... ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அது வரையில் நடப்பது நடக்கும்
Channel Links -- / @user-cn8bo1zo9d @PS TAMIL SONG
1 -- / @psnamtamilmovies4427 @PS NAM TAMIL MOVIES
2 -- / @pscreations1725 @PS Creations
3 -- / psentertainment @PS Entertaimment
4 -- / @psthenisaii8066 @PS Thenisaii

Пікірлер: 59
@user-dg6ei4gm2j
@user-dg6ei4gm2j Ай бұрын
2024 la kegravanga❤❤like pannuga😇
@abiramiabirami3185
@abiramiabirami3185 9 күн бұрын
⁰⁰
@PuneethPradeep
@PuneethPradeep 4 ай бұрын
My life time favourite movie Yaaradi nee mohini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saibaba172
@saibaba172 9 ай бұрын
மிகவும் அருமையான பாடல் 🌷👌
@muthuperumal5351
@muthuperumal5351 7 ай бұрын
Tharium da punda
@fathimaasra2521
@fathimaasra2521 6 ай бұрын
My favourite song ❤😻💯
@pavulinivetha5359
@pavulinivetha5359 3 ай бұрын
​ Nnml😊
@user-ku1eb6ju7v
@user-ku1eb6ju7v 2 ай бұрын
❤❤❤❤❤❤❤ PC LG​@@muthuperumal5351
@easwaris5438
@easwaris5438 6 ай бұрын
My favourite song ❤
@selvaselva7303
@selvaselva7303 9 ай бұрын
கார்த்தி அண்ணாட குரல் super ilove you 💕💞💕💞💕
@KausikaKavinesh
@KausikaKavinesh 29 күн бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் ❤❤❤❤❤
@fathimanofa-eu7mv
@fathimanofa-eu7mv 4 күн бұрын
What a voice karthik❤🥰
@devadevi-hr7ld
@devadevi-hr7ld 2 ай бұрын
😊❤ super song
@akasharul3264
@akasharul3264 4 ай бұрын
Only one life long favorite song ☺️
@subbulakshmi63
@subbulakshmi63 23 күн бұрын
Raguvaran and dhanush father son combo👌👌
@fathimaasra2521
@fathimaasra2521 5 ай бұрын
My favourite song ❤💙💘
@PraveenKumar-qm6th
@PraveenKumar-qm6th 2 ай бұрын
Supper song bro❤❤❤
@bhuvanasri5220
@bhuvanasri5220 3 ай бұрын
Recent adicted this song.....❤
@chinnukoothanchandran4421
@chinnukoothanchandran4421 Ай бұрын
Semma feel ❤
@Sengutuvan99
@Sengutuvan99 Ай бұрын
One of my favorite movie ❤️
@ConfusedEyewear-qb7yn
@ConfusedEyewear-qb7yn 3 ай бұрын
Very nice song u1 ❤❤❤❤
@muralivijay6028
@muralivijay6028 6 ай бұрын
most fav song💙💙💙
@Karthi-ep8mh
@Karthi-ep8mh Ай бұрын
🎉🎉🎉🎉🎉jdidjfks
@ArunKumar-of7vf
@ArunKumar-of7vf 3 күн бұрын
Roni❤❤❤❤
@Sumathi_music
@Sumathi_music 16 күн бұрын
Beautiful...... lyrics........✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨✨♥️
@chinnudio9167
@chinnudio9167 2 күн бұрын
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகின்ற பொழுது தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம் இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம் இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம் என்றாலும் கால்கள் மிதக்கும் ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய் நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய் நீ காதலா... இல்லை கடவுளா புரியாமல் திணறிப் போனேன் யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் நீ தானோ என்றே திரும்பிடுவேன் தினம் இரவினில் உன் அருகினில் உறங்காமல் உறங்கிப் போவேன் இது ஏதோ புரியா உணர்வு இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது ஒரு பனிமலை... ஒரு எரிமலை விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும் ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு நதியாலே பூக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை நதி அறியுமா கொஞ்சம் புரியுமா கரையோட கனவுகள் எல்லாம் உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால் அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால் நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம் பிறக்காத கனவுகள் பிறக்கும் தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு கண் கிடையாது அது புரியலாம் பின்பு தெரியலாம் அது வரையில் நடப்பது நடக்கும் Translate to English
@kumaran4708
@kumaran4708 9 ай бұрын
@user-se1uw1pg8q
@user-se1uw1pg8q 15 күн бұрын
Love mood song Enjoy 😌😋😘
@user-zg1ej9sg1r
@user-zg1ej9sg1r 4 ай бұрын
Vara lavel song😂
@moorthimgs9033
@moorthimgs9033 Ай бұрын
Thank you sir happy 🎉
@selvamchallaya3779
@selvamchallaya3779 Ай бұрын
❤❤❤❤❤❤❤
@jahidmg1094
@jahidmg1094 11 күн бұрын
Last movie for raguwaran sir 😢 he's good actor
@VijayaLakshmi-jy9jl
@VijayaLakshmi-jy9jl Ай бұрын
❤😊❤🎉
@md_king_46rk8
@md_king_46rk8 6 ай бұрын
1:40 is my favourite
@jayasria1334
@jayasria1334 Ай бұрын
2k24 may anybody here?
@vetrivelYouTubechannel
@vetrivelYouTubechannel 4 ай бұрын
😊
@sasithkumar8052
@sasithkumar8052 3 ай бұрын
Nice songs 24.3.8.time 11.24.am
@Appa__love__Amma
@Appa__love__Amma 3 ай бұрын
💙
@S.JAMESANTONYSAMY
@S.JAMESANTONYSAMY 9 ай бұрын
தூக்கத்தில் கனவுகளை நினைவிருக்காது என்ற கனவில் கனவுகளின் கணக்கறிய விரும்பும் நாயகன்?.
@PraveenaSanjani
@PraveenaSanjani 6 ай бұрын
Music ennamo panuthu 🥺
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Vjopvvkvn
@beautyunion2023
@beautyunion2023 5 ай бұрын
raguwaren
@sureshr5035
@sureshr5035 7 ай бұрын
Happy lite
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Vjogcbi
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Gvnoonbk
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Bhklbbk
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Vnorb
@Veeraramkumar-no2yf
@Veeraramkumar-no2yf 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathumithran189
@mathumithran189 3 ай бұрын
Overview Lyrics Listen Artists Main results ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகின்ற பொழுது தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம் இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம் இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம் என்றாலும் கால்கள் மிதக்கும் ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய் நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய் நீ காதலா... இல்லை கடவுளா புரியாமல் திணறிப் போனேன் யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான் நீ தானோ என்றே திரும்பிடுவேன் தினம் இரவினில் உன் அருகினில் உறங்காமல் உறங்கிப் போவேன் இது ஏதோ புரியா உணர்வு இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது ஒரு பனிமலை... ஒரு எரிமலை விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும் ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு நதியாலே பூக்கும் மரங்களுக்கு நதி மீது இருக்கும் காதலினை நதி அறியுமா கொஞ்சம் புரியுமா கரையோட கனவுகள் எல்லாம் உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால் அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால் நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம் பிறக்காத கனவுகள் பிறக்கும் தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு கண் கிடையாது அது புரியலாம் பின்பு தெரியலாம் அது வரையில் நடப்பது நடக்கும்
@vetrivelYouTubechannel
@vetrivelYouTubechannel 4 ай бұрын
@mathism1908
@mathism1908 8 ай бұрын
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Fjkgoffi
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Gibbon ko
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Bfhign
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Bnjn
@rajam8836
@rajam8836 8 ай бұрын
@rajam8836
@rajam8836 8 ай бұрын
Mahi Sangeetha ❤
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Gm n
@sumathistella5662
@sumathistella5662 6 ай бұрын
Vbjgkh 🎉
They RUINED Everything! 😢
00:31
Carter Sharer
Рет қаралды 20 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 53 МЛН
Love melodies | Tamil Romantic Songs | Tamil Love Songs
46:48
SiraSongs
Рет қаралды 1,7 МЛН
Kannmoodi thirakkum
5:42
Devi Sri Prasad
Рет қаралды 2,5 МЛН
Manasellam Mazhaiye Full Audio Song | Saguni | Sonu Nigam, Saindhavi
5:27
Yaaradi Nee Mohini - Venmegam Video | Dhanush | Yuvanshankar Raja
5:02
SonyMusicSouthVEVO
Рет қаралды 81 МЛН
Ayan Selected Songs | Surya | Thamannah
27:16
MN Creations
Рет қаралды 3,8 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 632 М.
Ariana Grande - the boy is mine (Official Music Video)
6:17
ArianaGrandeVevo
Рет қаралды 10 МЛН
Artur - Erekshesyn (mood video)
2:16
Artur Davletyarov
Рет қаралды 377 М.
Bidash - Dorama
3:25
BIDASH
Рет қаралды 121 М.
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 835 М.