Enna maari Yaarellam intha song ku addict aanathu😌❤️
@monishprasanna75923 жыл бұрын
Me 🙋
@KDHarii3 жыл бұрын
@@monishprasanna7592 ❤️
@santhanalakshmisanthanalak5113 жыл бұрын
me
@KDHarii3 жыл бұрын
@@santhanalakshmisanthanalak511 ❤️
@vijayabanum26593 жыл бұрын
Me too
@aganaachsu79462 жыл бұрын
முத்தான வரிகளை அள்ளித் தந்தவர் இன்று மெளனமாக உறங்கி விட்டார் . தலைவா உன் பாடலை கேட்டால் அழுகைதான் வருகிறது. Miss you so much நா.முத்துக்குமார் ஐயா
@praveenkumar-zd9hr2 жыл бұрын
மனசுக்கு கஷ்டமா தான் இதுக்கு
@praveenkumar-zd9hr2 жыл бұрын
😭😭
@NAVEENKumar-yy7fu2 жыл бұрын
நா முத்துக்குமார் அவர்கள் என்றும் போற்ற பட வேண்டியவர்
@boopathy8342 жыл бұрын
🥺🤕
@jeniskumar70272 жыл бұрын
Know
@muthamizhanm16714 жыл бұрын
மீண்டும் கிடைக்காத ஒரு பொக்கிஷம்!!! யுவன்✨+ நா. முத்துக்குமார் ❤
@RDK20003 жыл бұрын
💯✨
@vengata.d.r26903 жыл бұрын
Mmmmm😥😥😥😥
@kirukku_punda3 жыл бұрын
Aama❤️❤️
@jayapaljayapal92263 жыл бұрын
@@kirukku_punda fvzf
@thalahajmed3 жыл бұрын
Unmathan bro
@Karthikamurugan19997 ай бұрын
Yaruku sudden ah intha pattu kekkanum nu thonuchu❤❤❤ உன்னாலே பல நியாபகம் 😢
@AjithKumar-zf1wc4 ай бұрын
Meee😢
@SivaSiva-ei3iw4 ай бұрын
#she 🥺
@BINDHUM-h2o3 ай бұрын
7😮@@SivaSiva-ei3iw
@priyadharshini.v10663 ай бұрын
Me😢
@praveenbharath89392 ай бұрын
Hill ❤❤❤❤❤📛 Name
@antonygeorge19913 жыл бұрын
முடியலடா சாமி எத்தனை முறை கேட்டாட்டாலும் புதுசா கேக்குற மாதிரியே இருக்கு 🥰Love You Yuvan ❤️
@vasanthsoloking72553 жыл бұрын
That's true yuvan king
@djkaja22523 жыл бұрын
Nice song
@josephs86283 жыл бұрын
Fgj
@Attulogu313 жыл бұрын
@@vasanthsoloking7255 hu uu
@Attulogu313 жыл бұрын
@@djkaja2252 ou
@sivarama57493 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🖤🙂 நா. முத்துக்குமார் - யுவன் காம்போ 💔😢
@AMS_EDITZ-S2 жыл бұрын
Mmm
@rageshar64773 жыл бұрын
4:15 epic lines🥺💯
@sekark21433 жыл бұрын
No song can match this lines🌝❤
@santhosh55283 жыл бұрын
🥺💔
@Kapilraj-f5y Жыл бұрын
This is line was addicted❤ I am listen lines infinitive❤
@ishankishannn Жыл бұрын
❤
@ishankishannn Жыл бұрын
4:17
@mufeezmursheed18987 ай бұрын
The way Dhanush expressing his emotions and love to Karthik👬
@ishankishannn7 ай бұрын
😂😂😂
@santhoshinimariappan96917 ай бұрын
😂😂
@Kdramabingy7 ай бұрын
😂..Good chemistry 👍
@priyankaThiyagarajan3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤ மறக்க முயலும் அந்த நாட்கள் 😢 என்றும் உன் நினைவில் 😌 Dear ERUMA 😊🫡
@shinchan5622 жыл бұрын
😍
@s.rameshkumar62972 жыл бұрын
Thank you
@BsjjsniosmznO1212 жыл бұрын
So.... sweet🤗😘😍
@shinchan5622 жыл бұрын
❤
@kavitharagu-ed9jh Жыл бұрын
Priyanka ...... super 😇❣️😘
@Sathish-sk163 жыл бұрын
❤️... எங்கள் மனதை கொள்ளையடத்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்...💔👌
@avilajohn10163 жыл бұрын
Fevorite line
@hemanandhini75653 жыл бұрын
This line for u1
@Sathish-sk163 жыл бұрын
@@avilajohn1016 🙃
@Sathish-sk163 жыл бұрын
@@hemanandhini7565 👍🏼❤️
@karthigag7850 Жыл бұрын
Nice line.....
@sketch-raja8 ай бұрын
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்.... Lyrics+Thalaiva yuvan music அடி தூள் ☺️❤️🔥
@musicstarrafeek27323 жыл бұрын
இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மிகவும் உணர்ச்சி போங்க வைக்கிறது யுவன்❤ நா. முத்துக்குமார் 😍அருமையான பாடல் 😘
@kuberanv10463 жыл бұрын
Yes bro
@gopiraji60453 жыл бұрын
Yas yas
@Yoganadan-jl4yfАй бұрын
Ama bro
@cuteepiee20323 жыл бұрын
ഒരുപാടിഷ്ടമാണ് ഈ പാട്ട്..., dhanush uyir.... ❤
@renjithpv39153 жыл бұрын
🎼🎼❤️❤️
@papmacalimoullah61112 ай бұрын
@@renjithpv3915🎉😅🎉
@thilak73492 жыл бұрын
ஒருதலையாய் காதலிப்பவர்கள் உணரும் சில விஷயங்களில் இந்த பாடலும் ஒன்று .. அவள் நினைவால் வரும் வலியும் சுகமானது ..
@ramukraina192 жыл бұрын
🥺😭😭😭😭
@magicalvideosbykirthika61892 жыл бұрын
🥺🥺😢🥺
@mukeshneet91132 жыл бұрын
Crt nanba
@anthonippillaijeevaraj2091 Жыл бұрын
Nallaa kulukku bro satiyakidum😜😜😜
@TimePass-vy8gi Жыл бұрын
@@anthonippillaijeevaraj2091Unmya love panna apdi panna mudyathu bro
@Antony5467 ай бұрын
0:32 Nayantara : Apa nee enakaga song padala la 😂
@Rejinashaliga7 ай бұрын
😂😂😂
@livethelife601413 күн бұрын
Yes ur dad
@luluss49403 жыл бұрын
காதலைப் போல் சிறந்த பரிசு இல்லை ❣காதலைப் போல் சிறந்த தண்டனையும் இல்லை 💔😒
@JPSH-lu4gn3 жыл бұрын
Super nanba
@kikiboo48143 жыл бұрын
Correct thalaiva
@sakthikutti90193 жыл бұрын
Correct anna
@luluss49403 жыл бұрын
@@kikiboo4814 💔💯
@Selva265913 жыл бұрын
👌
@mouleshsekar19384 жыл бұрын
🧚 தேவதை வாழ்வது 👼 வீடு இல்லை❤️ கோவில் 🎵🎶கடவுலின் ✨கால் தடம் பார்க்கிறேன்👌💯 💐 .....
@santhoshmiss35334 жыл бұрын
Supper song
@kathir10774 жыл бұрын
💯💯💯
@yuavrjyuavrj11904 жыл бұрын
So Sooper song
@soundkutty15324 жыл бұрын
@@santhoshmiss3533 super
@VickyVignesh-ys4um4 жыл бұрын
Yes..............
@varun46953 жыл бұрын
எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் அழியாத பாடல் ... எங்கள் அண்ணன் தனுஷ் பாடல் ❤️
@vickramc8143 жыл бұрын
Vera level thala samma
@jananis61663 жыл бұрын
Unmai tha broo😍😍😍
@venkatvenkat33083 жыл бұрын
S
@Aruna-in4xp3 жыл бұрын
Ama bro
@moorthymoorthy97522 жыл бұрын
Yuvan + dhanush...
@muskmagan7 ай бұрын
Venmegam aanaga uruvanadho 🌈
@Itsmuralihere7 ай бұрын
😂😂😂
@bharaniraj93627 ай бұрын
✔️🌈🤡🤡
@ishankishannn7 ай бұрын
Gommala 😂😊
@Itsmuralihere7 ай бұрын
Megam ila bro vaanavil 🤣
@muskmagan7 ай бұрын
@@Itsmuralihere idhu nallarke🤣
@karunakarasethupathi51435 жыл бұрын
நா. முத்துகுமார் அவர்கள் வரிகள் இதயத்தின் உள்சென்று ஒவ்வொரு நாளத்தையும் கிழித்தெறிகின்றன 😥😥😥
@teepankumar54415 жыл бұрын
H
@azharexodus85155 жыл бұрын
Comedy peace
@Mahdhi-POV4 жыл бұрын
Absolutely
@styen24574 жыл бұрын
Bro neeinga vara level bro
@natish17484 жыл бұрын
Sad that he's no more 😣
@anand_arul2 жыл бұрын
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும்....மனதிற்கு பிடித்தவரின் நினைவால் வாழ்பவர்க்கும் இப்பாடல் சமர்ப்பணம்💯
@Subscribe_this-Channell2 жыл бұрын
*1st time ~ Not Bad😻* *2nd time ~ Good Song🥰* *3rd time ~ Sema🤩* *4rth time ~ Vera level💥* *5th time ~ Addicted🕺💯*
@pavankrishnaars94802 жыл бұрын
Bro 2nd time la irundhe addict thaan bro
@sreenathk63182 жыл бұрын
@@pavankrishnaars9480 2nd time irrinda addict kidayadu adu oru vattikooda pakkanma pole irrukku aduda allade adu addict sollave mudiyadu
@meehhssi102 жыл бұрын
1st - time I addicted 💕💕💕🎶🎶
@Meen_kutty2 жыл бұрын
@@meehhssi10 same
@haridharshan46162 жыл бұрын
Chinna vayasulanthu thaan bro naan ketten
@weekendtamizha84097 ай бұрын
யாரடி நீ மோகினி....❌ யாரடா நீ மோகன்....✅ After Understood...🌈
@Home-lender7 ай бұрын
😆💔
@nazreenfawmie51547 ай бұрын
😂
@bharaniraj93627 ай бұрын
🌈✔️🤡😂
@ishankishannn7 ай бұрын
😂😂😂😂
@antonyabraham-kp4je6 ай бұрын
Yee bro intha song apdi solrige, please explain, one side love panravagalukku this song addict,
@siva-77994 жыл бұрын
மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் யுவன் ❤️நா.முத்துக்குமார்
@ranjithspartan85404 жыл бұрын
Correct bro
@Savan-dl5cr4 жыл бұрын
100% true
@darkercreation15244 жыл бұрын
நா.முத்துகுமார் நம்முடன் இல்லை. அவர் வரிகள் உள்ளன.
@prakashsivaprakash27234 жыл бұрын
உண்மை அண்ணா
@kadaikuttysaran55843 жыл бұрын
Ama
@prakashsivaprakash27234 жыл бұрын
ஈரேலு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு கவிஞ்சனை இனி பார்க்கவே முடியாது ரொம்பவே மனசு கஷ்டமா இருக்கு நீங்கள் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது Miss you முத்துக்குமார் சார் 😭😭😭
@esairajaesai56243 жыл бұрын
இந்த மாரறியானா பாடல்களை இனி எந்த ஒரு கலைஞன் நாலும் தர முடியாது miss you na. முத்துக்குமார் sir 🙏🙏🙏🙏
@HariKrishna-lk5wx3 жыл бұрын
@@esairajaesai5624 vaali ayyya
@Sakthisakthi-hh2oo3 жыл бұрын
Hsi
@PradeepPradeep-iy7rd3 жыл бұрын
Super song
@kuttyisai95423 жыл бұрын
True 💚✨
@Podiyanvlogs3 жыл бұрын
പാട്ട് വരികൾ എല്ലാം സൂപ്പർ മലയാളികൾ ഇല്ലേ.. 💛
@myw0rld543 жыл бұрын
പിന്നെ മലയാളിഇല്ലാത്ത നാടോ 😁😁
@myw0rld543 жыл бұрын
HAPPY ONAM
@smileys57413 жыл бұрын
@@myw0rld54 hi
@sajansaj90673 жыл бұрын
Illelloo ipolum kelkkunnaa song ❤❤❤❤
@SreedhuSree3 жыл бұрын
Yes
@Vijay.thondan2026Ай бұрын
யாரெல்லாம் நானும் ரவுடி தான் படம் தனுஷ் நயன்தாரா பிரச்சனை பார்த்து விட்டு வருகிறீர்கள் 😅💯👍👌
@AmolSuryawanshi-i4sАй бұрын
Hii sar🎉🎉
@ABINSIBY904 жыл бұрын
ഹരിഹരൻ ജിയുടെ ശബ്ദം ഒരു രക്ഷയുമില്ല. എന്താ ഫീൽ. തമിഴിലെ ഏറ്റവും മികച്ച പ്രണയ വിരഹഗാനങ്ങളിൽ ഒന്ന്. വരികൾ സൂപ്പർ. ധനുഷ് സൂപ്പർ അഭിനയം.
@manuprasad29624 жыл бұрын
Yuvante music ne Pattiyum parayendathaayirunnu.....
@ABINSIBY904 жыл бұрын
@@manuprasad2962 യുവന്റെ മ്യൂസിക്കും സൂപ്പർ
@rajakeelirajakeeli42974 жыл бұрын
Wetzutin
@umaramesh62974 жыл бұрын
@@ABINSIBY90 soper
@ThalamanojManoj Жыл бұрын
🥀💯காதலில் வலி 🍾மது இல்லை 🚬புகை இல்லை❌ நிம்மதி சிறிதும் இல்லை😫 இருப்பினும் வாழ்ந்து கொண்டிருக்கிரேன் யுவன் இசையில் 😇😌✨
@Vanmathi-gm9ww10 ай бұрын
❤
@navalannavalan383510 ай бұрын
Sagunam bro
@shanmathithanikachalam3209 ай бұрын
❤❤❤
@nilaxson265 жыл бұрын
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க… உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ… உன் பாதத்தில் மண்ணாகுமோ…
@muniswaran28415 жыл бұрын
Song
@vetrivel63774 жыл бұрын
Bro ithelam sema lyrics
@SoundaravalliSP4 жыл бұрын
Sena feel
@ManiMani-gv2ds4 жыл бұрын
I love this lines
@nishag86604 жыл бұрын
Semma i love song
@eugintheonly90656 ай бұрын
2:44 Suchi rocked Karthik shocked #suchileaks vera level
@prabakaranprabakaran52513 жыл бұрын
என் காதலும் என் ஆகுமோ உன் பாதத்தில் மன்னாகும். அபி
@zuhribari88363 жыл бұрын
From srilanka.... எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் அந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்..... lovely 🥰
@sampathkumar17792 жыл бұрын
good lyrics
@kabishan84083 жыл бұрын
U1 + NaMu + Hariharan + Dhanush & Nayan = bliss to watch and hear this song😍😍😍❤❤❤ Addicted voice
@monisham93182 күн бұрын
Anyone in December 2024👍🏻🖤🥺
@maniofficial73903 жыл бұрын
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க… உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ… உன் பாதத்தில் மண்ணாகுமோ…😥😥😥
@Rolex-dv3uk3 жыл бұрын
Thalaiva
@nandhinimnandhinim3 жыл бұрын
Sema line bro
@saravanakumarsk33643 жыл бұрын
😭😭😭😭
@simplytoro10983 жыл бұрын
My fav lines bro😍😍
@stranger47723 жыл бұрын
Heart touching lines 🥺🥺😌❣
@kanimozhikanimozhi6388 Жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத பாடல் ❤️❤️❤️ மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் யுவன் அண்ணாவின் அழகிய வரிகள் 😍😍 heart touching 💖
@s.rameshkumar6297 Жыл бұрын
Thank you anna 💖 hi 😘😀 hi 😊 hi 😊😃
@ammaAkka-m2l Жыл бұрын
,😂❤😊😊
@kgfchapterbgm Жыл бұрын
Hi
@pumaachandru6719 Жыл бұрын
@@ammaAkka-m2lq se bhi qqqqqq 1Q
@sampathtamilan4315 Жыл бұрын
Hlo ithu na. Muthukumar varigal
@praveen93543 жыл бұрын
Ennoda uyir irukira varaikum intha song a nan kepane . ❤️.....neenga
@sekarkumar83173 жыл бұрын
Nanum
@thaashwinkumar3 жыл бұрын
Naanum keppen ❤️
@svmgokulgaming17723 жыл бұрын
Super bro
@creatingstatus4853 жыл бұрын
Naanum dhaa bro
@saravanan59903 жыл бұрын
Nanum bro
@JaganathanS-ic6xc7 ай бұрын
Suchi leaks paththutu ethana peru intha song gha pakkureengha 😂🔥
@Rejinashaliga7 ай бұрын
😂😂😂
@dhanasekaranar16377 ай бұрын
🤣✌️✌️
@bharaniraj93627 ай бұрын
Me🤡😂🌈
@mano-wl1bs5 жыл бұрын
இசையாலேயே அழுக வைக்கும் சக்தி யுவனு மட்டுமே உண்டு... எப்படி அந்த சூழ்நிலைக்கு சென்று வாசிக்கிறார் என்று தெரியவில்லை... #25yearsofyuvanisam...
@thaslimbanu.a19493 жыл бұрын
Melting voice🎶 No words♥️ Addicted 💯
@sakthivelperumal83162 жыл бұрын
"உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்..." Fantastic lines!...... Says true LOVE...💝💝💝💝
@lakshmiganesan4032 жыл бұрын
Yes
@Farmersupas2 жыл бұрын
Me bro😭😭😭🥺
@athilingesh5483 Жыл бұрын
Me
@vigneshj9064 Жыл бұрын
My favorite line brother 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mysterioushistory2394 Жыл бұрын
Aama anna..🥺🖤🎶
@rajanrajan62937 ай бұрын
இனி வானவில் நண்பர்களின் fvrt Ringtone.
@Muziczone833 жыл бұрын
Every night .. 🌙 + Alone ..🚶 + Sleepless .. 🗿 + Earphone .. 🎧 + Listening This Song ..🎶 + Memories 💔 + Tears 🤧.. = ?
@jeyasree45753 жыл бұрын
Vera level feeling 😐😣
@abhi_abhi10__3 жыл бұрын
And feel also heartbroken 💔
@ethishr5783 жыл бұрын
Memories💔
@mohanapriyasethupathy35443 жыл бұрын
Vera level feel pa adhu🥺🥺🥺
@Muziczone833 жыл бұрын
@@abhi_abhi10__ Yes
@nomad42536 жыл бұрын
No one can ever know the pain of an one side lover. Dhanush nailed the character. His expressions are so realistic and his sadness in his eyes.....damn :'(
@viswanathj44436 жыл бұрын
True bro ...!😢
@whitefeather4686 жыл бұрын
He showed up the sad with eyes ,very naked
@nishanthjothi59576 жыл бұрын
Well said siddharth
@rifasrifaa28566 жыл бұрын
U photo super
@jvdcreations87306 жыл бұрын
He showed it in his eyes😔
@stupiedboy2631 Жыл бұрын
அந்த இறைவனுக்கு உன் பாடல் வரிகள் பிடித்து விட்டோதோ என்னவோ எங்களிடம் இருந்து உன்னை பிரித்து விட்டான் 🥺💯 நா. முத்துக்குமார்.
@seethalekshmi90462 ай бұрын
😮😅o
@SHREEJA47 ай бұрын
இந்த பாடல் நயனுக்காக இல்லை.. கார்த்திக்குமார் காக பாடியது போல் இப்போது தெரிகிறது 😢😢😢😢😢😢😢
@Itsmuralihere7 ай бұрын
🤣🤣🤣
@SK_Gamer-r7h5 ай бұрын
😂😂😂
@k.madhumita71582 жыл бұрын
இந்த பாடலை விட மியூசிக் அருமையாக உள்ளது வேற லெவல் 😍😍❤️❤️
@dinesh30272 жыл бұрын
Unmatha bro
@suryanisanth32132 жыл бұрын
Nice song
@rajavlogsvlogs83993 жыл бұрын
KZbin இருக்குற வரை இந்த பாடலை யார் கேப்பிங்க?
@vkgamers43733 жыл бұрын
I am also
@uyirpriyan66303 жыл бұрын
Iam also
@gswetha91773 жыл бұрын
@@uyirpriyan6630 I'm also
@kirukku_punda3 жыл бұрын
Me also
@dxtsquadgaming3933 жыл бұрын
me
@harishmahadevan.3 жыл бұрын
Most addicted. Yuvan music with na.muthukumar lyrics makes the best feel ever. உன்னாலே பல ஞாபகம்🖤
@tharickajees89952 ай бұрын
1:13 bgm hits different
@prasanna5844 жыл бұрын
Intha song la mattum dhanush nayanthara yuvan nu ellaraum pudikuthu ❤️❤️❤️ All time favorite ❤️
@muthuvel7424 жыл бұрын
Hi
@muthuvel7424 жыл бұрын
W
@lokesh0-hero3 жыл бұрын
1:42 laa irundu oru 20seconds lyrics oru 100 times yachu kettu irrupaa all time favorite lyric
@sbakash1933 жыл бұрын
More than 100 times bro ( more more Efaxtable)
@nandha34423 жыл бұрын
I am also bro
@vasanth_steve3 жыл бұрын
Yena ranga 😂
@RamKumar-sd5ib6 жыл бұрын
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி...
@gokuls77555 жыл бұрын
song a good
@gopig97765 жыл бұрын
My fav line
@vidhyavarsini77745 жыл бұрын
Also the fav line
@kalaiarasan33735 жыл бұрын
No
@friendsautoeletrical65875 жыл бұрын
Love you dear
@Nandhinivideosandvlogs20 күн бұрын
3:09 music🥺🥰😩
@mano-wl1bs6 жыл бұрын
Indha paatta 1000 times mela ketrukken innum sallikkave illa
@marudhupandy6246 жыл бұрын
mano semma
@prathivenkat88216 жыл бұрын
mano s
@kukaneswaransutharshan52406 жыл бұрын
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கின்றேன் நான்.......
@ManojKumar-lu5lq6 жыл бұрын
mano super thalaiva
@ksananth28296 жыл бұрын
Semaaaaaaa bro
@aswinichandran58884 жыл бұрын
വല്ലാത്ത ജാതി ഫീൽ ആണ് ഈ പാട്ടിനു.. ഒറ്റക് ഇരിക്കുമ്പോൾ പ്രത്യേകിച്ചും 😊🥰❤️👌👌
@santoshsonavane9653 жыл бұрын
I love youer Lakshmi heart super cute like you baby Sundari to you as
@jonesjones65693 жыл бұрын
@@santoshsonavane965 video
@karthik200173 жыл бұрын
Dhanush expression was real expression of one side lovers 😑❣️❣️🥺. Such an lit acting .
@mahaprabhum12333 жыл бұрын
Mahaprabu
@kishenbeast54267 ай бұрын
Dhanush :namma ivanuku paaduna iva yen feel pandra? 😂😂🌈
@Rejinashaliga7 ай бұрын
😂😂😂
@arivuramki61867 ай бұрын
😂
@mahimahima90967 ай бұрын
😂😂😂😂
@nazreenfawmie51547 ай бұрын
Pavam ya wecchi seiriga😂
@arunkd02275 ай бұрын
Ungammala okuradhukku
@s1_b2_mohanav404 жыл бұрын
❤️ உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி 😭😭😭
@krishnavenianithas74853 жыл бұрын
😭😭😭😭
@SelviSelvi-mo2wz3 жыл бұрын
Super Anna
@bhraathsabri96663 жыл бұрын
😭😭😭😭
@svsanthosh80074 жыл бұрын
4:20 heart touching lyrics
@vasanth52883 жыл бұрын
☺️
@habeebhabeeb65343 жыл бұрын
Correct
@Naruto_edits_tamil_76 ай бұрын
Correct bro😊
@anandhselvan1732 ай бұрын
4:25 goosebumps
@aparnaappu60206 жыл бұрын
നമ്മുടെ സ്നേഹം മനസ്സിലാക്കാനോ അതു അറിയാനോ പറ്റില്ല.... അതു ഒരു വല്ലാത്ത sadness ആണ്......നമ്മളെ ഒറ്റ പെടുത്തമ്പോൾ വരുന്ന ഫീൽ അതും ഒന്ന് വേറെയാ... 😔
@surendrantk78755 жыл бұрын
Athed
@mystictamil73545 жыл бұрын
I did not know telungu
@aswathyks45365 жыл бұрын
ya appu
@aswanthramesh65925 жыл бұрын
Sathyam really miss my love
@mansoormansoor6365 жыл бұрын
Yes
@thuwarahanjayapalan9526 жыл бұрын
That pain of an one side lover :( . . . Beautifully portrayed by Dhanush ♥
@lavanyamageswari1396 жыл бұрын
Most attractive lines.....un viral pidithida varum onru kidaika uyirudan valgiren nan adi 💓💓💓💓💓😘😘
@SHREEJA47 ай бұрын
சுச்சியின் நேர்கானலுக்கு பிறகு .. நிஜமாக சொல்கிறேன்.. இந்த பாடலில் வரும் கார்த்திக் தனுஷ் மட்டும் பார்க்க வந்தோம் சே😢😢😢😢😢
@georgebenbenny98683 ай бұрын
😂😢😮😅😊😊
@praveenKumar-jw1lu3 жыл бұрын
ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ ஆண் : மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ பெண்ணே என்னடி உண்மை சொல்லடி ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன் ஒன்றா இரண்டா உன் அழகை பாட கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே ஒரு நெஞ்சம் திண்டாடுதே ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய் இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் விழி அசைவில் வலை விரித்தாய் உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
@Marimuthu-ky3mg3 жыл бұрын
vera leval song😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@parthapartha53283 жыл бұрын
Vera level song 👍👍👍👍💖💖💖
@karthieditzz61893 жыл бұрын
Bro google la irunthu copy panni irukknga bro
@lovelyboydinesh49393 жыл бұрын
😘😘😘😘👍👍👍
@sanjaydssa73583 жыл бұрын
💕💕💕💞💕💕😘😎
@logulogu53612 жыл бұрын
🥰காதலில் மூழ்கியவர்களுக்கும்.......😢 காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும்....🤗இந்த பாடல் 💊ஒரு சிறந்த மருந்து ஆகும்.......
@ARUTJOTHIAYURVEDIC4 жыл бұрын
ஒவ்வொரு தடவையும் இந்த பாடலை கேட்க்கும் போது ஒரு விதமான வலியை உணர்கிறேன்... 😭
@sathusathu89414 жыл бұрын
Sems
@sathusathu89414 жыл бұрын
Sema
@Sathiyaseelan274 жыл бұрын
Hmm yes bro👍
@ganesanm85844 жыл бұрын
yes😢
@nithyabala61214 жыл бұрын
Yesss
@Vijayakumary-ek6hs7 күн бұрын
indha பாட்டு ஒவ்வொரு dhatavayu❤ கேக்கும் போது புதுசா இருக்கு
@finiantony2257 күн бұрын
Hi
@Lechu_vava2 жыл бұрын
🙈എത്ര കേട്ടാലും മതി വരില്ല 💯ഈ പാട്ട്.... അത്രയ്ക്ക് addict ആയി 🎶 എന്നാ ഫീൽ 🎧😚ആണ് ഇത് കേൾക്കുമ്പോൾ.....💗 ✨Fav🌝 ❣️1:42 🌠lyrics😌🎧💗🎶
ஒவ்வொரு வார்த்தையும், வரியும் வார்க்கப்பட்டு உள்ளது, அசத்தல் 👌
@Vagarywolf7 ай бұрын
That one interview changed the whole perspective of the song😝😂😂😂
@rjbala90756 жыл бұрын
என் காதலும் என்னாகுமோ? உன் பாதத்தில் மண்ணாகுமோ? கண் கலங்க வைக்கும் வரிகள்....... 😢😢😢😢😢😢
@kavinvignesh28325 жыл бұрын
na muthukumar😭
@mohamn58345 жыл бұрын
Super
@_iam_unlucky_boy_23355 жыл бұрын
Vera level thala
@vaishnavik31005 жыл бұрын
Same
@thyagarajan68665 жыл бұрын
Semmma song my favourite I like so much 💖💖💖
@priyaatharvaa42753 жыл бұрын
Masterpiece Music Lyrics Vocal Visual Everything is perfect.Evergreen song.
@pradeep80983 жыл бұрын
இதுவரை 100+ கேட்டுவிட்டேன் ❤️🎶.. மறுபடியும் கேக்கும்பொழுது புதிதாக உள்ளது 😇
@vijirishika10413 жыл бұрын
My favourite song life la marakka mudiyatha song
@jaykirusna87933 жыл бұрын
More than that 200 bro
@mohamedhaneef96092 жыл бұрын
சும்மா பொய் சொல்ல வேண்டாம் bro
@pradeep80982 жыл бұрын
@@mohamedhaneef9609 nega nampalanaalu atha nesam
@sokkalingam87542 жыл бұрын
@@mohamedhaneef9609 correct
@Inime225Ай бұрын
Anyone is after dhanush nayanthara fight 😂👀
@മയിൽപ്പീലിതാളുകൾ15 күн бұрын
😂
@thangapandi16233 жыл бұрын
தேவதை வாழ்வது வீடில்லை கோயில் கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்...🥰
@pondywheeles97703 жыл бұрын
3:06 Etho pannuthu ya intha Bgm u1💥☮️🍁🎶💓
@premkumar66853 жыл бұрын
Majapa
@vetrivel63683 жыл бұрын
சூப்பர் bro
@avinashr3573 жыл бұрын
Enakum ya
@Hari264213 жыл бұрын
ரசிக்குரதுல்ல vera leval thala
@gold63793 жыл бұрын
"என் காதலின் முகம் ஞாபகம் வரும் போது இந்த பாடலும் என் கண் முன்னே வந்து போகும் ".... அந்த இடைவிடாத நாட்கள் என்னை மரண படுக்கை வரை கொண்டு செல்லும் அத் தருணங்களை மறக்கவே முடியாது 😢
@suriyaprakash1203 жыл бұрын
💛💛💛💛💛💕💕I LOVE YOU😘😘😘😘❤❤❤❤
@elakkiyaqueen93543 жыл бұрын
👌❤👌
@shanthiimmanraj90713 жыл бұрын
நானும்
@sarumathisarumathi75543 жыл бұрын
Me too
@sarumathisarumathi75543 жыл бұрын
Meeto😔😔
@kishenbeast54267 ай бұрын
Inimel intha song ketta vera mindset varume... 😂
@udhayap70737 ай бұрын
😂😂
@kingraja38947 ай бұрын
😂😂
@Nameless_c247 ай бұрын
😅😂😂🤣🤣
@TheJohn22727 ай бұрын
😂😂😂
@Dinesh_STR7 ай бұрын
😂😂😂adagommla
@arunkd02274 жыл бұрын
Yarellam night time indha song ah oru feel oda kekuringa😊 Me 😌😍
@hayatodhanush25494 жыл бұрын
Me bro🙋🏻♂️
@dhanushcrazy25194 жыл бұрын
💔😭
@hayatodhanush25494 жыл бұрын
@@dhanushcrazy2519 Hi bro 👋🏻
@rameshramesh-rr2rg4 жыл бұрын
@@dhanushcrazy2519 99
@rameshramesh-rr2rg4 жыл бұрын
8I
@karnaram93583 жыл бұрын
"This song is worth of 100 million, but still 34 million. Who's accept..?😭
@shivanisuresh7163 жыл бұрын
Ntha udheshiche?
@earningmonster48213 жыл бұрын
This shows that there are only few legends in the world
@Seenijdbs20773 жыл бұрын
ஆமா எல்லாரும் யுவன்🎹🎸🎻 நா.முத்துக்குமார் 🎼🎼 பத்தி மட்டுமே பேசுறீங்க 😒😟🙄 பாடுன ஹரிஹரன் பத்தி யாருமே பேசல🙄😒😕😕 எவ்வளவு இனிமையான குரல்😌😘😍🎼🎵🎶🎤🎤🤩🤩
@rkoranjith57333 жыл бұрын
Bro பாட்டு யாரு வேணுனாலும் பாடலாம் bro ☺️☺️ but வாய்ஸ் ❤️
@Seenijdbs20773 жыл бұрын
@@rkoranjith5733 yes🤗🙂😉
@vijayabanum26593 жыл бұрын
That voice is mildly touching the heart
@dharshini40753 жыл бұрын
Ss he is a legend hari haran sir😍
@skk...94603 жыл бұрын
Yes🤩
@versatilementorAshutoshVats8 ай бұрын
I don't understand South Indian language, but still I watched it 🎉❤ so sweet song and filled with enchanting emotions.....
@prentertainment.14673 жыл бұрын
2050 வந்தாலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...
@codyrohith73 жыл бұрын
@@manoj.a3064 Why bro??😰😰
@codyrohith73 жыл бұрын
@@manoj.a3064 Don't worry bro..Once you will overcome all your problems and u will be happy...Take care bro...🙂❤️
@abdulrahmaan39363 жыл бұрын
@@manoj.a3064 not bro please emotional comments no bro your life you life namba intha bhoomi irukura varaikun nambalum irupoo
@dineshfreefire18053 жыл бұрын
👌👌😄🍾😄🍾😄😄🍾👌👌🍾🔰🔗🔰🔗🔰🔗🔰🔗🔰🔰🔰🔗🔗
@nijishine7843 жыл бұрын
❤💕💕💕💕
@yuvaraj43604 жыл бұрын
2021இல் யார் யார் இந்த பாடல் கேட்க ஆசை படுகிற்கல் ஒரு லைக் போடுங்க ❤️❤️❤️❤️❤️
@poovarasanv53484 жыл бұрын
Na aepiuma ientha song kepan my ferbite song
@Anandkumar-sk7un4 жыл бұрын
Mmmmmm
@priyapriyanka47574 жыл бұрын
Enoda Mama enakaga endha song aadekade paaduvaru endha song enoda Mama favorite song
@thalaviswa68584 жыл бұрын
@@poovarasanv5348 g
@shajahanmiskeen92184 жыл бұрын
Ada pepunda eniyum 2021varalayada enada alayirunga
@shunmugaraj44663 жыл бұрын
இந்த பாடல் கேட்டால் உடனே அவள் நியாபகம் தான் 💕💕அன்பை அள்ளி தந்து விட்டு தவிக்க விட்டு சென்று போய் விட்டால்... Really miss you🙎♀️