ஈழ பாடலுக்கு பிறந்தவர் செல்லப்பா ஐயா. ஈழ மக்களின் மனதில் என்றும் வாழவார்.
@navarathnamgopikrishnan3398 Жыл бұрын
முடியலையே ஐயோ முடியலை இன்னும் விடியலையே இன்னும் விடியலையே இன்னும் எங்களின் அவலம் முடியலையே தாய்த்தமிழகமே இன்னும் விடியலையே ஈழத்தின் துயர் இன்னும் முடியலையே இன்று பாலஸ்தீனத்துக்காக எத்தனை குரல்கள் அன்று குற்றுயிரும் குலையிருமாக மடியும் போது எவருமே எம்மை பார்க்கலையே எப்போது தீரும் ஈழமக்களின் வேதனை முடியலையே ஜயோ முடியலையே
@pirinthansivagurunathan Жыл бұрын
இந்த பாடலை கேட்டு கூட இந்த தாய் தமிழகம் எமக்கு உதவல்லை ஐயா உங்கள் உணர்வுக்கு நன்றி ஐயா
@RameshRamesh-ei6ec3 жыл бұрын
இவரின் பாடல்கள் பலபோராளிகளைஉருவாக்கியதுநிதர்சனம்
@adavanyogaratnam93074 жыл бұрын
எங்களை, கொன்றவர்களே, எங்கள் பக்கத்தில், , வை கோ, குளத்தூர் மணி, 😣😣😣😥😥
@kalirajkaliraj6142 жыл бұрын
அருமையான பாடல் இறுதிகட்ட யுத்தத்தில் நடந்தது அவர்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் துயரங்கள் அவமானம் இழப்புகள் ஏக்கங்கள் நமது கண்களில் ஆழ்மனதில் நின்று வேதனைபடுத்துகிறது தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
@kperiyasamy855 жыл бұрын
மதிப்பிற்குரிய எங்கள் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் அனைத்து பாடல்களையும் நான் ரசித்து கொண்டே இருக்கிறேன் நீங்கள் இன்னும் பல நூறு பாடல்களை தமிழர்களின் செவிகளுக்கு வழங்கிகொண்டே இருக்க வேண்டும் நீங்கள் இன்னும் பல புகழ்பெற்று மென்மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டும் 🌹🌹🌹🙏🙏🙏💜💜 எங்கள் உயிரினும் மேலான மேதகு வே பிரபாகரன் அவர்கள் மீண்டும் வருவார் தமிழீழத்தை மீட்ப்போம் இது உண்மை நிச்சயமாக நடக்கும் உறவுகளே கவலை வேண்டாம் 🐯🐯🐯🐅🐅🐅 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐅 விடுதலைக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் வீரவணக்கம் 🙏🙏🙏🌹🌹🌹
@anukethes68085 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏Iyaaaa
@aruransiva18735 жыл бұрын
OM Nama Sivaya OM
@selvarasanagalingam37104 жыл бұрын
அழுது வடிக்கிக்றோம் இறந்த எம்மக்களுக்குகாக
@pauldinakaran47173 жыл бұрын
ஐயா என் மனம் கலங்குகிறது.... என் இனம் மாண்டதே... எம் மக்களின் வரலாறு மறைந்தே...... அய்யகோ...இறைவா ஏன் இந்த வாழ்வு எம் மக்களுக்கு...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ramanathananbu5 жыл бұрын
ஐயா தேனிசை ஈழபாடல்களை 85 முதல் கேட்டுவருகிறேன். திரு செல்லப்பா ஐயா அவர்கள் மும்பை தாராவியில் காமராசர் பள்ளியில் ஈழபாடல்களை பாடினார் மக்கள் நெகிழ்ச்சியாக கேட்டனர். முடிவில் காசி ஆனந்தன் பெரியார் ஒருவர்தான் பெரியார் பாடலை பாடும் போது அப்பகுதி மக்கள் பாடவிடாது தடுத்தனர். அதற்கு பதிலாக அன்று நான் கொடுத்த தென்மொழி பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் பிரபாகரன் நீ எங்கே இருக்கிறாய் மூன்று பக்க பாடலை பாடி முடித்தார். எனக்கு மகிழ்சியாக இருந்தது இப்பாடலை கையில் வைத்துக்கொண்டு உடனே மெட்டமைத்து பாடி இசைத்தது வியப்பாக இருந்தது. தமிழின தலைவர் பிரபாகரன், தமிழ்தேசிய பாவலர் பாவலேறு, தமிழ் தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா இவர்களின் பெருங்கணவான தமிழீழம் திராவிட கயவர்களான தெலுங்கு வழி வைகோ, கருணாநிதி, கொளத்தூர் மணி போன்ற கயவர்களால் காட்டிகொடுக்கப்பட்டு தமிழீழம் கிடைக்காதபடியும் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொலைக்கும் காரணமாக செயல்பட்டனர். இன்று தமிழின துரோகிகள் வைகோவும் சுப்ரமணிய சாமியும் பயமில்லாமல் கைகோர்த்து திரிகின்றனர். காலம் இவர்களை கண்டிப்பாக தண்டிக்கும்.
@yogarasasivasooriyam85844 жыл бұрын
Nice appa ungal song. thanks appa
@palappadipavendhan.m31694 жыл бұрын
உண்மை
@tige1533 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுது அழுகையை அடக்க முடியவில்லை அண்ணா...😭😭😭😭😭
@கர்ணன்நோர்வே3 жыл бұрын
❤
@lfcmanwearemighty14952 жыл бұрын
அழவதற்காக பிறந்தவர்கள் இல்லை நாம்
@gurupathamgurupatham71172 жыл бұрын
கண்ணீரை ததும்பச் செய்யும் கனத்த வரிகள் அழுது கொண்டே எழுதிய வலி கூற வழியின்றி வந்துதித்த வரிகள்
@anandthamizh10534 жыл бұрын
தமிழீழம் வெல்லும்!!
@grandpamy73465 жыл бұрын
தமிழினம் எழட்டும் ,,,,தமிழீழம் பிறக்கட்டும் ,,,
@aruransiva18735 жыл бұрын
Who is tHa Leader
@nishanth34922 жыл бұрын
யாரிடம் சொல்லி அழுவோம் எமது வேதனைகளை😢😢😢😭😭😭😭😭
@natarajansomasundaram99566 жыл бұрын
உள்ளத்தை உருக்குகிறது.. ஈழம் விடுதலை பெற வேண்டும். வேண்டும். வேண்டும்.
@MuruganMurugan-yd7kk5 жыл бұрын
கண்ணீர் வர வைக்கும் பாடல்
@nala37115 жыл бұрын
நாம் தமிழரால் எங்கள் தேசம் ஈழம் மீளவேண்டும்
@Immanuel5804 ай бұрын
பொய்யினால் தமிழ் ஈழத்தை கட்டமைக்கவே முடியாது.
@pandian32112 ай бұрын
நாம் தமிழர் அல்ல நாம் தெலுங்கர் சீமானை நம்பி ஏமாற வேண்டாம். அவருடைய மனைவி தெலுங்கு நாயுடு சமூகம். அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பிறமொழியாளரே உள்ளனர். உறவுகளே மீண்டும் ஆரியம் திராவிடம் மற்றும் அவர்களின் கைக்கூலி சீமானை நம்பி ஏமாற வேண்டாம். தூய தமிழ் தேசியம் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர்க்கு தமிழ் குடியில் பிறந்த தமிழரால் மட்டுமே அமையும். தூய தமிழ் தேசியம் அமைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு எனது பணிவான வணக்கங்கள்🙏.
@sachchisubra8922 Жыл бұрын
I really love your songs and Your daughter voice so amazing she is my daughter
@pugalenthi00773 жыл бұрын
உணர்வு பூர்வமாக உள்ள பாடல்
@nksan4322 жыл бұрын
அய்யா தேனிசையே நீங்களும் ஒரு முளுநேரப்போராளியே!
@kumartamilan57393 жыл бұрын
அருமை நாம்தமிழர்
@rajasamy67544 жыл бұрын
ஐயா உங்கள் பாடல் எனக்கு மிக மிக மனவருத்தம் அலிக்கிது 😢😢😢
@Natheepan4 ай бұрын
இனி தாங்க தாமதம் ஆனால் தாய் மனம் ஈரமில்லை .........உன்மை தான்
@rajah53852 жыл бұрын
புலிகளின் தாகம் தமீழீழ தாயகம்
@Maalaimathi2 жыл бұрын
இராவணா வலையொளியை பார்த்து வந்தேன்...😊
@elangoeelam505212 жыл бұрын
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே...! ஈழத்தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே...! முடியலயே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே... உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவிலையே.... அந்த தமிழகம் எங்கள் தாயகமல்லோ தாங்கிட எழவில்லையே...! காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா..? வள்ளுவன்ன கோட்டமே கேக்கலயா எம் வாசலின் கூக்குரல் தாக்கலயா..?? ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே...!
@JeganJegan-jf6ff7 жыл бұрын
manashiu thanka mudiyalla
@nimaltheiventhiram59437 жыл бұрын
elango eelam
@anjamalkesavan94315 жыл бұрын
Ratam thudikthe.oru nal unmayagum
@yogarasasivasooriyam85844 жыл бұрын
appa ungal song good. Thanks appa
@Canadatamill10 ай бұрын
Thank you ayyaa chellappa
@premarasa56915 жыл бұрын
One day Ealam will rise ❣️🥰
@sagayagambrun51492 жыл бұрын
Everything that is forcibly suppressed naturally rise to the the surface with renewed energy!Bless!
@ratnakumar70393 жыл бұрын
பெரியார் சேர்த்துவைத்ததை இப்போது இருக்கும் பெரியாரின் தம்பிகள்தானே அனுபவிக்கிறார்கள்.
@suryasekar976 жыл бұрын
கல்லை உருக்கும் பாடல்
@Vannitamil Жыл бұрын
உண்மையாக 😢😢😢😢😢😢
@VijayVijay-m7g1v Жыл бұрын
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலையே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. வேளாங்கண்ணி மாதா கூட விழிகள் பார்க்கவில்லை திரு செந்தூர் முருகன் வந்தொரு வார்த்தை சொல்லியே ஆற்றவில்லை உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவில்லையே அந்த தமிழகம் எங்கள் தாயகம் அல்லோ தாங்கிட எழவில்லையே காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா நெடுங்கதவுகள் தன்னில் அழுதிடும் எங்கள் கவிதையை எழுதலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. இடையினில் உள்ள கடலிலும் உங்கள் இரு கரம் நீளமல்லோ தமிழ் இதயங்கள் வாசல் திறந்திடு எங்கள் இன்னல்கள் தீருமல்லோ எதுவரை நாங்கள் அழுவது இனியும் எரித்திட வேர்களில்லை இனி தமிழகம் தாங்க தாமதமானால் தாய் மனம் ஈரமில்லை முகிலே முகிலே திருவாய் மலரும் முகத்தினை பார்த்தாயா எங்கள் மூச்சினில் வாழும் தமிழக உறவின் முடிவினை கேட்டாயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலயே ஐயோ முடியலயே இது உலகத்தின் நெஞ்சினில் படியலயே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே.. ஒருவரும் தூக்கலயே...
பல அரசியல் கபட வேடதாரிகள் இந்த நிகழ்ச்சியிலேயே உட்கார்ந்து உள்ளனர். அவர்கள் கருப்பு சட்டையில் எம் ஈழ மக்களின் குருதி உறைந்து நிற்கிறது ..!
@Kumaran8472 жыл бұрын
ஆம் திராவிட நக்கிகள் பூராம் ஆரிய கும்பலுக்கு துனைபோனவர்கள்.....
@rubanpriya76122 жыл бұрын
Valththukal
@Canadatamill5 ай бұрын
We believed in wrong people
@murusalini7774 Жыл бұрын
தமிழ் மனங்களில் ஈரமில்லை.
@kethessivam80356 жыл бұрын
தமிழர்களே வணக்கம். இன்று (18-03-2018) கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன்.நிகழ்வில் அறிஞர் குணா அவர்களை சந்தித்துப் பேசினேன். ''திராவிடத்தால் விழ்ந்தோம்'' என்கிற நூலை தான் தாய் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சிந்தனைக் கருத்தை விதைத்தது.தமிழர்கள் தங்களை மொழி சார்ந்து அடையாளப்படுத்தி கொள்வதை தடுக்கும் இந்த திராவிடம் என்கிற அரசியலை முதன்முதலில் உடைத்தெறிந்தவர் அறிஞர் வெங்காலூர் குணா அவர்கள். தமிழனைத் தமிழனாக அடையாளம் காட்டும் நூல் திராவிடத்தால் விழ்ந்தோம். ஆரிய இந்து கருத்தியல்களுக்கு எதிர்த்து நின்று களமாடும் கருத்தியல் என்று போலியாக கட்டமைக்கப்பட்ட திராவிட அரசியலை, தமிழ்நாட்டில் வடுகர்கள் எவ்வாறு தங்கள் வல்லாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை விளக்கிச் சொன்னது குணா ஐயாவின் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” எனும் நூல். நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் தமிழனுக்கு எத்தனையோ பகைகள் வந்தன ; வீழ்ந்தன. 'திராவிடம்' கேள் போல் பகை ; ஓர் ஒட்டுண்ணி ; அண்டிக்கொடுப்பது. இதைத் தமிழர்கள் உணர வேண்டும். 'திராவிட மாயை' யிலிருந்து விடுபட வேண்டும் . தமிழன் என்ற உணர்வு கொள்ள வேண்டும். காலம்தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம்! மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கொரு தமிழ்நாடு! ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதுவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழர்களாக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. தமிழ்த்தேசிய கருத்தியலை தமிழர்களிடையே பரப்புரை செய்ய தமிழர்கள் முயல வேண்டும்.
@naamthamilarnaamthamilar38346 жыл бұрын
ஆமாம் இது முற்றிலும் உண்மை தமிழர்கள் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டிய இறுதி தருணம் இது.
@sarasekarthanabalasingham9166 жыл бұрын
suthan ps uuouuuuuuuuuoooooouuoutput
@natarajansomasundaram99566 жыл бұрын
ஏற்பு.
@suryasekar976 жыл бұрын
தமிழ் வாழ்க
@prasanaj80956 жыл бұрын
suthan ps சரி
@svijayan25in3 жыл бұрын
தொடரட்டும் வெற்றி வெற்றி நடை அதிமுக கூட்டணிக்கு வெற்றி வெற்றி
@kujintonthislon51215 жыл бұрын
Em annan varavaip paarththukkondu enkuginren.
@krishnamurthiramachandran24323 жыл бұрын
Ealam movement was patriotic to their land and Prabhakaran was ideal leader initially but after controlling large areas for sometime he turned enemy of his own community when he killed his own comrades! Then started his downfall and total destruction by his enemy! Bad end for him and his cause! It is tragic for eelam Tamils!
Angala Murugaraj மூடிட்டுபோட வந்தேறி நாயே! தமிழ் எனும் விருட்சத்தில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணியே திராவிடம்! தமிழின, மொழி அழிப்புக்குக் காரணமே இந்த திருட்டு துரோக திராவிட பண்ணிகள்தான்.
ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலையே ஐயோ முடியலையே இது உலகத்தின் நெஞ்சினில் படியலையே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. வேளாங்கண்ணி மாதா கூட விழிகள் பார்க்கவில்லை திரு செந்தூர் முருகன் வந்தொரு வார்த்தை சொல்லியே ஆற்றவில்லை உறவுகள் கோடி இருந்திடும் போதும் உதவிட வரவில்லையே அந்த தமிழகம் எங்கள் தாயகம் அல்லோ தாங்கிட எழவில்லையே காற்றே காற்றே நீ போய் எங்கள் கவலையை கூறலயா நெடுங்கதவுகள் தன்னில் அழுதிடும் எங்கள் கவிதையை எழுதலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா வள்ளுவர் கோட்டமே கேட்கலயா எம் வாசலில் கூக்குரல் தாக்கலயா ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே ஒருவரும் தூக்கலயே.. இடையினில் உள்ள கடலிலும் உங்கள் இரு கரம் நீளமல்லோ தமிழ் இதயங்கள் வாசல் திறந்திடு எங்கள் இன்னல்கள் தீருமல்லோ எதுவரை நாங்கள் அழுவது இனியும் எரித்திட வேர்களில்லை இனி தமிழகம் தாங்க தாமதமானால் தாய் மனம் ஈரமில்லை முகிலே முகிலே திருவாய் மலரும் முகத்தினை பார்த்தாயா எங்கள் மூச்சினில் வாழும் தமிழக உறவின் முடிவினை கேட்டாயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா கண்ணகி சிலையே பார்க்கலயா எமக்காகவும் சிலம்பினை தூக்கலயா ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே முடியலயே ஐயோ முடியலயே இது உலகத்தின் நெஞ்சினில் படியலயே இடி விழும் தேசம் விடியுது என்று இதுவரை யாரும் தொடவில்லையே ஒரு நூறாண்டாய்...,. ஒரு நூறாண்டாய் அழுதிடும் எம்மை ஒருவரும் பார்க்கலயே ஈழத் தமிழரின் ரத்தம் வழியுது வந்து ஒருவரும் தூக்கலயே.. ஒருவரும் தூக்கலயே...