பாடல்களை கேட்கும் போது கண்ணீர் மல்கிறது. தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் மற்றும் தன்னாட்சி மிக்க தமிழ் நாடு.
@koodalingamvanaraj20162 жыл бұрын
ஏகலைவன் அண்ணா கோடி வணக்கம் ஐயா தேனிசை செல்லப்பா பல உணர்ச்சி பாடல் கேட்டு புல்லரிக்கும்உலக தமிழர்களின் பொக்கிஷம் ஐயா
@harry6jeganathan412 жыл бұрын
புல் அரிக்கிறது, உங்கள் பாடலை கேட்க்கும்பொழுது.நன்றி ஐயா 🙏🙏🙏
@theepannavaratnam94492 жыл бұрын
You tube இல் ஐயா பாடிய முழுப் பாடலையும் கேட்டு மகிழுங்கள் அண்ணா. நாங்கள் எங்கள் ஈழத்தில் அன்று கேட்டு மகிழ்ந்ததை நீங்களும் கேளுங்கள் இப்ப கேட்டால் அழுகைதான் வரும். என்று வரும் அந்த நாள் நமக்கு.
@Urs-Mr-Honestman2 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்து எனக்குத் தெரிந்த பாடல்கள் ஐயாவின் பாடல்கள் மட்டுமே ....அதிகாலை முதல் அதிகாலை வேளை வீதியெங்கும் எந்தக் காணங்களை ஒலிக்கும் ...நான் வளர்ந்த தமிழீழத்தில் அவை ஓர் கனா காலங்கள். தினமும் அய்யாவை காண துடித்தேன். நன்றி ஏகலைவன்.
@vksvks79012 жыл бұрын
Idhu pondravargalai maraithadhe dravidam.
@veeraprabhakar34142 жыл бұрын
தோழர் உங்களுடைய தொடர்பு வேண்டும்
@devanvisva82142 жыл бұрын
ஐயா உங்கள் இருவர் பணியும் சிறக்கட்டும் நன்றி வெல்வோம் நாம்தமிழர்
@Urs-Mr-Honestman2 жыл бұрын
யாழ் கோட்டை முற்றவெளி நிகழ்ச்சிகளை முதல் நாள் முதல் பார்த்தேன். 💪💪💪
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@Eekai.ஈகை2 жыл бұрын
இந்த இருபதாம் நூற்றாண்டில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து எங்களுக்கு நன்கு புரிதல் ஏற்படுத்திய அய்யா உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் மயிலாடுதுறை செல்வகுமார்
@jeychellaiah79712 жыл бұрын
ஐயா ஏகலைவன் அவர்களே! எம்மினத்தின் விலை மதிக்க முடியா பெருஞ்சொத்து பெருவணக்கத்துக்குரிய தமிழர் தேசியப்பாடகர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள்🙏 எம்தேசத்திலிருந்து இந்தியப்படைகள் முற்றாக வெளியேற்றப்பட்ட பின் 1990களின் காலப்பகுதிகளில் எம்மண்ணில் தன் வெண்கலக்குரால் எம் மக்களை வெகுண்டெழுந்து போராட தூண்டியது இவர் கானங்கள் என்றால் மிகையாகாது. இப்போதும் ஐயாவின் குரலை கேட்கும் போது மனம் ஆர்ப்பரித்தெழுகிறது. ஐயா ஏகலைவன்!!! தங்களின் பணி "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" எனும் வள்ளுவன் வாக்கிற்கு அணித்தாகியுள்ளது. நன்றி இருவருக்கும்🙏🙏🙏🙏👍🇨🇦
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@Sathees20242 жыл бұрын
சிறப்பு ஐயா கண்ணீருடன் இந்த காணொளியை பார்த்தேன் தொடரட்டும் ,தேனிசை ஜயாவை இரண்டு முறை நேரே பார்த்திருக்கிறேன். பாகம் 2 விரைவில் வரட்டும்
@PeacefulHumanLife2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அழகான அந்த பனைமரம் பாடல் வரிகள் இன்று கேட்டாலும் விழியோரம் நீர் வரும் அன்று முற்றத்தில் அழித்து அழித்து நாம் அ எழுதிய மண்ணல்லவா என்ற வரியில் என்னால் அழுகை யை அடக்க முடியவில்லை
@annamalaiannamalai54602 жыл бұрын
Ft hi c
@PeacefulHumanLife2 жыл бұрын
Must need these Fundamental Rights for every Human in this world! 1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident! Why people want to work as slave for their fundamental needs? Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires! 2: Health is our choice & our rights! Don't push the people as slave for some medicine or vaccine! 3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality! Why we fight for???? Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things! Everyone must die in one day any health care science, medical, vaccine can't save us from death please realize it! What we need for our life until death??? Please open your eyes within your heart! 🤲🤲🤲🤲🤲
@PeacefulHumanLife2 жыл бұрын
கிழக்கு இந்தியன் கம்பனி கொடுத்த விடுதலை வியாபார மாபியாக்களுக்கு ஆனது மக்களை குழப்பத்திலேயே பிரித்து வைத்து அவர்கள் நிலங்களைப் பறித்து என்றுமே வாழ விடமால் மனித வாழ்வின் தேவைகள் இல்லாத பொருட்கள் மேல் மோகத்தை ஏற்படுத்தி வீணுக்கே உழைக்க வைத்து அவரவர் சுயமண்ணிலேயே அடிமைப் படுத்தி இருக்கின்றனர் இட ஒதுக்கீடுகள் என்றால் உண்மையில் அவர் அவர் பூர்வீக மண்ணில் அவருக்கான நிலத்தை பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை உயர்வு தாழ்வும் இருக்காது சிந்தித்து உணர்வீர்.... உண்மையான விடுதலை ஒவ்வொரு மண்ணின் மகனும் அவரவர் குடும்பத்தோடு மனித வாழ்வின் தேவை உணர்ந்து பேராசை இன்றி வாழ முன்வரவேண்டும் சிந்தித்து பாருங்கள் உறவுகளே....
@PeacefulHumanLife2 жыл бұрын
இட ஒதுக்கீடு என்பதே அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலங்களை பிரித்துக் கொடுக்க வேண்டும் இது தான் சரியான இட ஒதுக்கீடு சிந்திப்பீர் யாரும் யாருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டாம் இறுதி வரையான மனிதவாழ்வின் தேவைகளான உணவு மண்ணிலே கிடைக்கும் ஏன் நாம் கஷ்டப் படனும் ? யாரும் யாருக்கும் அடிமை இல்லை சிந்தித்து உணருங்கள் ?!# இன்றைய மனித உழைப்பு உணவிற்காகவா/ பணத்திற்காகவா??? வாழுவதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழுகின்றோமா எது வாழ்க்கை...... வாழப்பிறந்தோமா இல்லை இயந்திரமாய் உழைத்து வாழ்வை இழக்கப்பிறந்தோமா??? பணத்தை தேடிவிட்டால் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்ற அற்ப பேராசையே நமது குடும்பங்களை பிரிந்து தொலைதூரத்தில் நாம் சென்று இயந்திரமாய் உழைக்கக் காரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஓர் நாள் புரியும் எது வாழ்க்கை என்று! செம்மறிக்கூட்டமாக வாழப்பழகிவிட்டதன் காரணமே நம்மிடம் சுய சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் போனது...... முன்னுக்குப் போகும் செம்மறியாடு எப்படிப்போகுதோ அதே வழியே பின்னுக்கு வரும் ஆடுகளும் செல்லும் அதே தான் இன்று நாம் பணத்தின் பின்னால் செல்லும் கூட்டமாக மாறிவிட்டோம் ஏன் பணம் என உணராமல் நாகரிகம் வளர்ச்சி என்று பேசிக்கொண்டே பணம், வங்கி, வட்டி என்று அடிமையாகிக்கொண்டு இருக்கின்றோம் தயவுசெய்து சிந்தியுங்கள் ..... எதுக்குப் போகின்றோம், எங்கு போகின்றோம், பலியிடப்படப்போகின்றோமா என்று எந்த சிந்தனையும் இன்றி முன்னுக்குப் போகும் செம்மறி ஆட்டை பின்னுக்கு வரும் செம்மறியாடுகள் பின் தொடர்ந்து செல்வதுபோல், மனிதர்களும் பணம், கல்வி நாகரிகம், வங்கி, வட்டி, விஞ்ஞானம், மருத்துவம் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டு எந்த சுய சிந்தனையும் இன்றி பேராசையால் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு செல்கின்றார்களே இறைவா அனைத்து மனித மனங்களிலும் நல்ல தூய சிந்தனையை கொடு..... இன்று நாம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நாமே காரணம் உணர்வீர் என்னால் முடியும் மனிதர்களால் முடியும் என்று இறைவனுக்குச் சமமாக சக மனிதர்களை நம்பும் அளவுக்கு இறைவனை நம்ப மறுக்கின்றோம் மனித அறிவால் எதையும் அடைந்துவிடலாம் என்றும் நம்புகின்றோம் வறட்சி , பஞ்சம், புயல் , இயற்கை அழிவுகள் என எதையும் நம்மால் தடுக்க முடியவில்லை இருந்தும் மனித அறிவை இன்னும் நம்புகின்றோம் இவற்றையெல்லாம் ஏற்படுத்தி தனதுபக்கம் மனிதர்களை திருப்பிவிடலாம் என்று பல வழிகளில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கின்றான் இன்னுமா புரியவில்லை பாவி மனிதர்களே இறை அச்சம் கொண்டு இறைவனிடம் கேளுங்கள் வானில் இருந்து தேவைக்கேற்ற மழையும் வரும் வறட்சியும் நீங்கும் உளமாற இறைவனிடம் சரணடையுங்கள் வேறு வழியில்லை மனிதர்களின் அரசியலும் சட்டங்களும் அறிவியல் விளையாட்டுக்களும் இனியும் வேண்டாம் நம்பிக்கை கோண்டோர் நிச்சயம் இறைவனால் பாதுகாக்கப்படுவீர்கள்! அப்படியே இறைவனை நம்பினாலும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், விகாரைகளிலும் போய் ஒப்புக்கு திருடி சம்பாதித்ததில் சில சில்லறைகளைக் கொடுத்தும் விரதம் , நோன்பு, புனித நாட்கள் என்றெல்லாம் வேசம் போட்டு நீங்கள் மனிதர்களையும் அவர்கள் உருவாக்கிய சமூக சட்டங்களையும் ஏமாற்றிவிடலாம் ஆனால் உங்கள் உள்ளே உள்ள இறைவன் உங்களின் அந்தரங்கள் அனைத்தும் அறிந்தவன்...... இருந்தும் நீங்கள் உங்களின் உள்ளே உள்ள இறைவனின் (மனச்சாட்சியின்) குரலை கேட்க மறுப்பதுதான் ஏனோ ???!! உளமாற மனச்சாட்சியோடு வாழுங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் போதும்..... மனிதர்களின் இறந்த கால கல்வி & அனுபவ அறிவைத் தூக்கி குப்பையில் போடுங்கள் நாளை நடக்க இருப்பது நமக்குத்தெரியாது அது இறைவன் ஒருவனுக்கே சத்தியம்......... நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்...... நாம் இன்று கற்கும் கல்வி, மருத்துவம், உழைப்பு, பணம் என வாழ்கை முறை அனைத்தும் சரியானது தானா??? உங்கள் மனச்சாட்சியோடு சிந்தியுங்கள்..... ஏன் என்றால் நாம் செம்மறி ஆடுகள் அல்ல சுய சிந்தனையோடு சிந்தித்து உணருங்கள் மனிதர்களே! எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@dinoselva93002 жыл бұрын
அ அல்ல ஆனா
@jeevapalanisamy63652 жыл бұрын
அருமையான குரல்வளமும் உணர்வேழுச்சியும் நிறைந்த பாடகர் அவர் நீடுழி வாழ வேண்டும்
@arasankumar70832 жыл бұрын
அருமையான குரல்வளமும் உணர்வேழுச்சியும் நிறைந்த பாடகர்! ஐயாவால் நாங்கள் நிறைவடைகிறோம். அற்புதமான தமிழர்
@juliebrowniejimypeepsandfr90892 жыл бұрын
ஐயா உங்களின் இயக்கப்பாடல்கள் அனைத்து எங்களின் இதயங்களை கனக்கவைத்தவை நீண்டகால வாழ இறைவனை வேண்டுகிறேன்
@Painthamil282 жыл бұрын
பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. மிக்க நன்றி
@jayganesh69022 жыл бұрын
அண்ணா ஏகலைவன் நன்றி 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿 ஐயா நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@pariselva98682 жыл бұрын
ஐயாவின் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராது.
@youtubekanal39072 жыл бұрын
அழகான அந்த பனைமரம் இந்த காணொளி நான் பார்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் தானாகவே வடியத்தொடங்கிவட்டது .ஏ இந்த பிரபஞ்சமே உனக்கு ஏன் இந்த ஒரு தலைப்பட்சம் எங்களை மட்டும் இப்படி தவிக்கவிட்டாய் .நாங்கள் தமிழர் என்பதாலா.
@venkivenki6622 жыл бұрын
உண்மை தான் தமிழர்கள் நெஞ்சொடிந்துதான் வாழ வேண்டும் இல்லையெனில் அடிமையாக இருக்க வேண்டும்....... எத்தனை முறை தான் வெந்து கொண்டு இருக்கும் என் மனம்
@தம்பிக்குட்டி2 жыл бұрын
கோடி வணக்கத்திற்குரிய ஐயா அவர்களை வணங்கி வாழ்த்தி பெருமையடைகிறேன் மதிப்பிற்குரிய ஐயா பா. ஏகலைவன் அவர்களுக்கு நன்றி இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@marianader99032 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👏❤️🐅🐅🐅
@nnTamilan2 жыл бұрын
"உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்" எனும் பாடல் இன்றும் எமக்கு தேவையான பாடல்... ஐயாவின் குரல் ஒலிக்காத தமிழீழப் பகுதியோ அதை கேட்காத ஈழமக்களோ கிடையாது. ஐயாவை மீண்டும் எம்முன் கொண்டுவந்த இராவணா வலையொளிக்கு மிகப்பெரிய நன்றி. ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@AshokKumar-em9ht2 жыл бұрын
Ntk Saudi Arabia, good program, vazhthukal, vazhge ezham, valarge Tamil nadu, ozhipom travide thiruttai
@PeacefulHumanLife2 жыл бұрын
எழுச்சிப் பாடகர் பலரை விடுதலைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த தமிழினத்தின் எழுச்சிமிகு அடையாளம் ஐயா 💖💖💖💖💖✊✊✊✊✊தேனிசை செல்லப்பா 💖💖💖💖💖💖💖✊✊✊✊🤲🤲🤲🤲🤲
@muthuganesan72182 жыл бұрын
அய்யா வணக்கம் நம் தமிழ் இநத்திற்குச் இவ்வளவு தொண்டு செய்திருக்கிறார் நன்றி நன்றி நன்றி
@rameshransu44422 жыл бұрын
பாடலால் மனம் குளிரும் என்றால் எங்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அப்பா செல்லப்பதான்.
@rare9392 жыл бұрын
காலத்தின் மிகச்சிறந்த செவ்வியாக உள்ளது.ஐயா ஏககலைவன் அவர்களுக்கு நன்றி.தொடர்ந்து செய்தி தரவேண்டுகிறோம்.
@selvi54582 жыл бұрын
நான் சிறுமியாக முற்றவெளிக்கு வந்தேன். இனிமையான சுதந்திர வாழ்வு அது. இரவு இரண்டு மணிக்கு சுதந்திரமாக சென்ற நாள்கள். ஐயா நன்றி.
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@kiranabarna2 жыл бұрын
ஐயாவிற்கு வணக்கம் !
@ris75972 жыл бұрын
Thank you teacher Eegalaivan of Raavanaa for bringing in such personality for us to remember and learn invaluable lesson.
@arulnathan38082 жыл бұрын
ஈழத்தில் M g r. சிலை மட்டுமே இருந்தது உண்மையே கருனாநிதி சிலை இல்லை அதுதான் கருனாநிதிக்கு தலைவர் மேல் வெருப்பு
@nnTamilan2 жыл бұрын
ஆம்.. முதன் முதலில் வைக்கப் பட்டது அண்ணா சிலை அடுத்து MGR சிலை.. கயவன் கருணாநிதி சிலை வைக்கும் அளவுக்கு முட்டாள் இல்லை ஈழமக்கள்.
@sribalajivegtablesm74152 жыл бұрын
ஐயா இந்த உரையாடல் உணர்வு மிக்க உரையாடல் வாழ்க்கையி ஒரு நாள் மேதகு திரு பிரபாகரன் அவர்களின் பார்த்து விட்டு அவர் சொல்வதை செய்து விட்டு இருப்போம் நாம் தமிழர்
@தமிழ்ராசா-ச2ல2 жыл бұрын
தமிழீழத்தில் உ௩்கள் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள் நாம் நன்றி மதிப்பிற்குரிய ஐயா தேனிசை செல்லபா. வாழ்க பல்லாண்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@MuthuKumar-dv6xo2 жыл бұрын
உலகில் தலை சிறந்த ராணுவம் தமீழிழ ராணுவம் எங்கள் புலிகள்
@raamravinan46352 жыл бұрын
நெல்லியடி சொல்லும்போதே புல்லரிக்கிறது நான் படித்த பாடசாலை. ஐயாவினுடைய நிகழ்ச்சியை நெல்லியடி மைதானாத்தில் கண்டு மகிழ்ந்தவன். இந்தப்பாடல்களை திரும்பத்திரும்ப கேட்டு உணர்வு பொங்க தமிழீழத்தெருக்களில் சைக்கிள்களில் ஓடித்திரிந்த நாட்களை மீட்டுத்தந்த ஐயாவுக்கு நன்றிகள்.
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@ManiM-kw6jz2 жыл бұрын
நன்றி அய்யா🙏
@tonytiger2362 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾
@sajeeivanvijayarangan35802 жыл бұрын
நன்றி ஐயா ஏகலைவன், நிறைய பழைய ஞாபகங்களை மீட்டமைக்கு
@maransiva23672 жыл бұрын
ஐயா செல்லப்பாவின் பாடல்கள் கேட்டு கேட்டு போராட்ட உணர்வை ஈழத் தமிழர்கள் வளர்த்தார்கள்.நீணட ஆயுள் கொண்டு வாழ்க.நன்றி ஏகலைவன். நாம் தமிழர் கனடா
@sundarapandian52992 жыл бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 👃👃👃💪💪
@mullaimathy2 жыл бұрын
ஐயா நீ வாழ்க.
@singaperumalt11592 жыл бұрын
அய்யா...உங்களை எனக்கு ரொம்ப..ரொம்ப பிடிக்கும்...தோழர் ஏகலைவன் ரொம்பவே ..பிடிக்கும்.. தேசத்தின் ஆக சிறந்த சொத்துக்கள் இருவரும்...அருமையான பயணம் மாமா MR ராதா அவர்களுடன் தாங்கள் பயணித்தது...இளந்துளிர் மரச்செக்கு ஆலை..சின்னமனூர்
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
MR Ratha Noidu
@ramaiyanmanohar29072 жыл бұрын
ஐயா அவர்களின் பாடல்கள் மூலம் நெஞ்சம் நிறைந்த உணர்வுதான் என்னைப் போன்று ஏனையோர் குடும்பத்துடன் தாய் தமிழும் உன்னதமான தலைவரும் என்று என்றென்றும் உறுதியுடன்........ ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்
@mkmegan166582 жыл бұрын
எப்பேர்ப்பட்ட இனம் நம் தமிழினம்... எப்படிப்பட்ட மனிதர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள்... ஒரு புறம் பெருமையாக இருக்கு... இன்னொரு புறம் கோபம், விரக்தி, வெறி கொண்ட ஒரு கலவையான உணர்வாக இருக்கு... காலம் நமக்கும் சாதகமாக வரும்... !
தேனிசை செல்லப்பா அவர்களை கண்முன் கொண்டுவந்து நேர்காணல் நடத்திய மூத்த பத்திரிகையாளர் பெரு மதிப்பு மிக்க திரு ஏகலைவன் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் ஈழதேசத்து மூலை முடுக்கு எங்கும் பரவிய தேனிசை செல்லப்பா ஐயாவின் குரல் ஈழதேசத்து இன்னொரு போராயுதம் ஐயாவின் பாடல்களை யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (இன்று நெல்லியடி மத்தியகல்லூரி) மைதானத்தில் நேரிடையாக கேட்டு அனுபவித்து உணர்வு பெற்றேன் ஐயாவிற்கு நீண்ட ஆயுளும் நிலையான செல்வமும் செல்வாக்கும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் ஈழத்திற்காக தொடர்ந்தும் பாடவேண்டும் தமிழ் தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா ஐயாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயாவின் குரல் என்றும் காற்றில் கலந்து எம்முடன் என்றும் உலாவருகின்றது ஐயாவிடம் பணிவான வேண்டுகோள் நீங்கள் நாம் தமிழர் கட்சியின் மேடைகளில் தமிழீழ விடுதலைப் பாடல்களை பாடவேண்டும் இது எனது தனிப்பட்ட பணிவான வேண்டுகோள் இலக்கு ஒன்றுதான் நம் இனத்தின் விடுதலை ஈழத்திலிருந்து ஈழத் தமிழன் கணேசமூர்த்தி
@naamravi2 жыл бұрын
தலைவர் தலைவன் அவர் எங்கள் இறைவன் கண்ணீரை துடைத்து துடைத்து கைகள் ஓய்ந்து விட்டது இதுபோன்ற தலைவன் எங்கள் இனத்திற்கு கிடைத்தது பெரும் வரப்பிரசாதம் யாருக்கும் அமையாது வாய்ப்பாகவே கருதுகிறேன் வலிகொண்ட இனம் உறங்காது ஈழம் மீட்போம் மீண்டும் பிறந்தாவுது.
@fearismotherofgod84612 жыл бұрын
எம் இனக் காவலன் மேதகு பிரபாகரனை பற்றிய நிகழ்வுகளை எத்தனை மணிநேரம் கேட்டாலும் மனது ஏக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது ...
@thiyagarajahrajakulendran14482 жыл бұрын
Its too history......Thanks
@vijayakumar-jc2su2 жыл бұрын
எனக்கும் தான்..
@PeacefulHumanLife2 жыл бұрын
1991இல் மேதினதில் கிளிநொச்சியில் தூர இருந்து பார்த்திருக்கின்றேன் ஐயா
@mathimathi1782 жыл бұрын
ஐயாவை யாழ்ப்பாணத்தில் 1990பார்த்து மகிழ்ச்சிய இருக்குது
@nanthansekar28862 жыл бұрын
Vallthukale ayya
@thirushan27412 жыл бұрын
கண்களில் கண்ணீர் என்னை அறியாமல்!💐
@muthuswamy99112 жыл бұрын
நன்றி ஐயாக்களே
@MM-dn9fp2 жыл бұрын
Thank you for the interview. Glad to see Sellappa Aiya!
@arasankumar70832 жыл бұрын
இனமானத் தமிழருக்கு தலைவணங்குகிறோம்!
@divanetcorner2 жыл бұрын
என் மெய் சிலிர்க்கிறது
@rithikmanoj90292 жыл бұрын
வணக்கம் ஐயா 💐🙏💐🙏💐🔥🔥🔥🐅🐅🐅🐅
@punniyamoorthytharumalinga44652 жыл бұрын
அப்பா வணக்கம்
@tsri642 жыл бұрын
really very value memories thank you AKALIVAN
@GARUDA8952 жыл бұрын
🌷அண்ணா🙏🌷
@cheliyansvelupillai59602 жыл бұрын
எப்ப கேட்டாலும் திகட்டாத குரல், அவரது கம்பீரமான காந்த குரலால் நிறைய போராளிகளை உருவாக்கியவர், காசி அண்ணாவின் வரிகளில் தேனிசை செல்லப்பாவின் குரலில் தமிழீழ பாடல்கள் காலத்தால் மறக்கமுடியாதவை.
@lkabrampton36352 жыл бұрын
Trueeee
@sahadevant55382 жыл бұрын
நல்ல ஒரு வரலாற்று நேர்காணல் மிக்க மகிழ்ச்சி இதன் மூலம் பல தகவல்களை தெரிந்து கொண்டோம்திரு செல்லப்பா அவர்களுக்கும் திரு ஏகலைவன் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் இருவரின் பணி தொடர வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை நன்றி
@elangovanarumugam76102 жыл бұрын
சிறப்பு
@uthayakumarsomasundaram6462 жыл бұрын
Thanks!
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
கண்கள் கலங்க வைத்த பெருமூச்சு விட வைத்த தொண்டைக்குழி அடைக்க வைத்த பதிவு. 🙏🙏🙏
@RajaRaja-oc9wf2 жыл бұрын
தஞ்சை திலகர்திடலில்.இருபதுஆண்டுகளுக்குமுன்பு.மாவீரர்நாள்பாடலைகேட்டேன்.ஐயா.தமிழ்தேசியத்தின்பொக்கிசம்
@mathimathi1782 жыл бұрын
தரமான பதிவு நண்றி ஏகலைவன் அண்ணா
@tkv67202 жыл бұрын
மிகவும் உணர்ச்சிகரமான பேட்டியாக இருந்தது. நன்றி ஏகலைவன் அவர்களே 🙏. இவர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிடக்கூடாது.
@malathycholan60802 жыл бұрын
எங்கள் பெரும் மதிப்புக்குரிய தமிழ் மகன் ஐயா உண்மையாக தலைவரோடு பழகிய பெரும்தகை தலைவரின் பிள்ளையாக சீமானின் தங்கையாக உங்களை உயர்வாக நேசிக்கிறோம் என் தந்தை உங்கள் மேல் அளவுகடந்த அன்பு கொண்டவர் இன்று என் தந்தை இல்லை உங்களை பார்க்கும் போது என்னையறியாமல் அழுதேன் ஏன் என்று தெரியாது எம். உயிர் தலைவர் இல்லை என்ற ஆள்மன வலி
@Eezhathamizhan2 жыл бұрын
நன்றி ஐயா
@arivazhagann9132 жыл бұрын
கண்கள் கலங்க வைத்துவிட்டது உங்கள் பாடல்... தேசிய தலைவரின் AK47துமுக்கி நம் தேனிசை செல்லப்பா. இன்னிசை ஏந்தலை அறிமுகம் செய்த நண்பர் ஏகலைவன்- மனங்கனிந்த நன்றி👍
@manivannanthangavelu49192 жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணா..வாழ்த்துக்கள் நன்றி.
@thasananth26922 жыл бұрын
தேனிசை.. புரட்சி பாடகன்.. ஐயா செல்லப்பா.. இன்று உயிரோடு இருக்கும் மாவீரன்... வாழ்த்துக்கள் ஐயா... நீடுழி வாழ்க.. 👍👍👍👍👍👍
@vijekumarnadesu74802 жыл бұрын
ஐயா உங்கள் இன பற்று வியக்க வைக்கிறது. எமது தேசிய தலைவருக்கு கிடைத்த வியக்க வைக்கும் தோழர்களை போல் நீங்களும் ஒரு அற்புத உணர்வான உயர்ந்த பொக்கிஷம்
@fearismotherofgod84612 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@gmariservai37762 жыл бұрын
திரு. தேனிசை செல்லப்பா அவர்கள், நான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழீழம் சார்ந்து விபரம் தெரிந்து கொள்ள முதல், முதலாக இவரின் பாடல்களைக் கேட்டுத் தான் மற்ற விபரங்கள் தெரிந்து கொண்டேன். ஆனால் இவர் தமிழீழம் சார்ந்தவர் என்பதாக நினைத்தேன். இன்று திரு. ஏகலைவன் அவர்களின் பேட்டியின் மூலம் இவரின் மகன் திரு. இளங்கோ அவர்கள் திரு. ஏகலைவன் அவர்களின் நண்பர் என. திரு. செல்லப்பாவின் தமிழீழப் பயண நிகழ்வு மிகவும் உண்மையாக இருந்தது. சிலர் போல் கூட்டி குறைத்து தனது பயண நிகழ்வை சொல்லவில்லை. இருவருக்கும் நன்றிகள்.
@inpakumarbenjamin45372 жыл бұрын
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.✊🏽✊🏽✊🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivabaskaransinnathambi48942 жыл бұрын
ஐயாவின் பேட்டி யாவும் வரலாற்றுப் பதிவுகள், ஏகலைவன் ஐயாவிற்கும் நன்றிகள்.
@ManivannanEhambaram_2 жыл бұрын
அண்ணன் தேனிசை செல்லப்பா அவர்களுடனான சந்திப்புக்கள் என் மனதில் மீண்டும் எழுகின்றது. தமிழ் இனத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர் . அண்ணன் இந்த முதுமையிலும் மாறாத கம்பீர குரல் என்னை கண்கலங்க வைத்துவிட்ட்து . தம்பி ஏகலைவா மிக்வும் நன்றி . எனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவிக்கவும் , மணிவண்ணன் ஏகாம்பரம் ,
@ravipalanrasaratnam80132 жыл бұрын
தேனிசை செல்லப்பா ஈழத்தின் அன்புத்தாத்தா♥️♥️♥️♥️♥️♥️
ஐயா உங்கள் குரலால் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தினீர்கள் இன்று உங்கள் பாடல்களை கேட்டு கெண்டிருக்கிறேன் உங்களை தமிழ் மக்கள் உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம் உங்களை பலமுறை ஐரோயிப்பாவில் சந்தித்து இருக்கிறேன் நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று வாழ்கிறேம் ஐயா வாழ்த்துக்கள்
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Our sellappa Iyya vanakkam from Canada 🇨🇦
@ajanthanvarsini2 жыл бұрын
எங்கள் தேனிசை செல்லப்பா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும் 💐💐💐💐🙏🙏🙏
@varathanaiyadurai51782 жыл бұрын
ஐயாவின் பாடல்கள் ஈழத்தமிழர்களுக்குத் தெம்பூட்டிய மறக்க முடியாத நெஞ்சம் நிறைந்த பாடல்கள்.
@avanivan21082 жыл бұрын
Arumai anna nalla pathivu
@alexregan70702 жыл бұрын
ஐயா உங்கள் பாடல்களை அப்போதும் கேட்டேன், இன்றும் கேட்கின்றேன், எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்போம்… என்றும் அழியாத பாடல்கள். தமிழ் ஈழம் மலரும் போது, அதில் உங்களுக்கும் மிகப்பெரிய இடம் உண்டு. என்றும் நன்றியோடு உங்களை நினைக்கின்றோம் ஐயா.
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@murugan.kmurugan.k66732 жыл бұрын
ராவணா ஏகலைவன் அய்யா 😭
@PeacefulHumanLife2 жыл бұрын
அன்று முற்றத்தில் அழித்து அழித்து நான் அனா எழுதிய மண்ணல்லவா 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@namasivayamvijayakumar78632 жыл бұрын
Super valka naamtamilar Canada kumar 💖 🙏🏻
@Painthamil282 жыл бұрын
நன்றி ஐயா. நாம் தமிழர்
@Painthamil282 жыл бұрын
இருவருக்கும் நன்றிகள்.
@sakthivelvinayagamoorthy19592 жыл бұрын
ஐயாவின் நேர்காணல் அருமை கண்ணீரை வரவழைக்கின்றது.ஐயாவின் கச்சேரியை நான் முல்லைத்தீவில் பார்த்தேன்.
@theepan75012 жыл бұрын
ஐயாவின் பாடல்கள் அனைத்தும் அருமை ஐயா சொன்ன ஊர் அனைத்தும் நான் போயிருக்கிறேன்
@pushpanathan69122 жыл бұрын
சிறப்புமிக்க நேர்காணல்!
@sachchisubra89222 жыл бұрын
I am so proud of this program
@vijaywaran2 жыл бұрын
ஐயாவை மிகவும் ஆழமாக நேசிக்கின்றோம் ஆகச்சிறந்த ஈழ ஆதரவாளர் உணர்ச்சியை தூண்டிய சிறந்த பாடகர் ஈழ பயிற்சி பாசறையில் ஐயாவின் பாடல்கள் தான் ஒலிக்கும் ஆனால் ஐயா திராவிடத்தை ஏற்றுஇருப்பதை எதிர்க்கின்றேன் திராவிடன் வேறு தமிழன் வேறு தன்மான தமிழனை திராவிடத்தால் வீழ்ந்த்தினார்கள் ஆதலால் ஐயாவை வாழ்த்த மனமில்லாத தமிழன் நான்
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இலங்கை ஆட்சியாளர்களை அங்கே வாழ அனுமதியுங்கள். ஆனால் விஜயநகர வடுகர்கள் மரபு இலங்கையை ஆண்டது போதும். இனி நாகர் இயக்கர் இராவண வழிதமிழர்கள் இன்றைய தென்னிலங்கை சிங்களர்கள் அவர்கள் தமிழர் மரபினர். இலங்கையை ஆளட்டும்..
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
அப்பா அவர்கள் காலத்தே ஒட்டி அறிந்தவற்றை ஒட்டி பேசுகிறார். அவர் இலங்யை ஆள்பவய்கள் சிங்களர் என்றும் நினைக்கிறார்.ஆனால் தமிழர் மரபு சிங்களர் வேறு விஜய மரபு வடுகர் மரபு சிங்களர் வேறு என்பதை அறிய வாய்ப்பில்லை இப்போது தான் வரலாறு மீள் உருவாக்கும் பெற்று வருகிறது. அவரிடம் இத்தகைய தகவல்களை இலங்கை தமிழர் மரபு சிங்களரளிடப் கொண்டு செல்லவும் இலங்கை ஆட்சியாளர்கள் விஜய நகர பேரரசின் வடுக ர்கள்.ஜ.தே.க மற்றும் சுதந்திர கடசியும் உறவினர்கள். ஆழமான உண்மை. மதுரையை கைப்பற்றிய இவர்கள் பிறகு கண்டி சிங்கள அரசைக் கைப்பற்றி கடைசி 4 மன்னர்கள் இவர்கள். மதுரை நாயக்க அரச குடும்பங்களில் கொள்வினை கொடுப்பினை வைத்திருந்தனர் பின்னர் பவுத்தம் தழுவி சிங்களம் பேசி தென்னிலங்கை சிங்களரிடையே தலைமைத்துவம் பெற்றனர்.இன்று புத்த பிக்குகளில் 86 % வடுகர்கள். தென்னிலங்கை சிங்களர்கள் ஆதியில் புத்தம் தழுவிய தமிழர்கள். சிங்களம் மகாயான போதிசத்துவ பிராமணர்களால் தமிழுடன் பாலி மொழி கலந்து உருவாக்கபட்டது அல்லது வடுகர்களால் தெலுங்கு கலந்து உருவாக்கப்பட்டது என்ற 2 கருது கோள்கள் உள்ளது. கரவா.கரையா. மாகோன் பரம்பரை உட்பட 78% சிங்களர் தமிழர் மரபினர். ரதால,மகா நாயக்க,மகா முதலி உட்பட 22% சிங்களர் விஜய நகர வடுகர்கள். இதை தமிழ்ச் சிங்களர்களுக்கு உணர்த்தி விட்டால் வடக்கு கிழக்குதமிழர்களுக்கு, மலையகத்தமிழர்க்கு, தமிழ் இசுலாமியர்க்கு அதை விட பெரிய பாதுகாப்பு ஒன்றும் கிடையாது. சிங்களம் தோன்றி 500 ஆண்டுகள் தான் ஆகின்றன என்பார் உள்ளனர்.) இதை உறுதிப்படுத்துக. தமிழ் இலக்கியம் இவர்களை ஆறலைக்கள்வர் என்றும் கத நாய் வடுகர் என்றும் கூறும். மொரியப்படையை இவர்கள்தமிழகம் அழைத்து வந்ததை "முரண் மிகு வடுகர் முன்னுர வம்ப மோரியர்... என தமிழ் இலக்கியம் கூறும். 🙏
@naliguru2 жыл бұрын
Nelliady Karaveddy my home town. The miller attack was happened 2 miles from my house.
@mahensuren29832 жыл бұрын
Great man
@tamilpechuchannel20152 жыл бұрын
ஐயா இன்னும் இருக்கிறாரா.....இறைவனுக்கு நன்றி ஐயாவிடம் இன்னும் நிறைய பதிவுகள் எடுத்து பதிந்து வைக்கவும் எல்லாம் ஆவணங்கள் அண்னா....இந்த காணொளிக்காக மிக மிக என் அண்ணாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்