நிறையப் பாடல்கள் உங்கள் குரலில் வெளிவர வேண்டும் எம் சாந்தன்அண்ணனின் நினைவாக . 💪💪💪💪💪💪💪
@om83879 ай бұрын
எங்கள் தேசக்குரலோன் திரு சாந்தன் அவர்கள் பாடிய பாடல்களை நாமென்றுமே மறக்கவேமுடியாது அது எம் உணர்வோடு ஒன்றி உள்ளத்தை தொட்ட பாடல்கள் உங்கள் தந்தை தமிழீழத்திற்கென இறைவன் தந்த பெரும்கொடை கலங்காதே மகனே அவர் எம்தாயக மண்ணில் என்றும் வாழ்வாரய்யா
@sivajinysritharan572110 ай бұрын
எங்கள் ஈழத்து கலைஞர்களின் பாடல்கள் சிறப்பு சாந்தண்ணாவின் நினைவை மீட்டமைக்கு குடும்பத்துக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்
@NirmalaDevi-g7r3g3 ай бұрын
Ĝood
@gopielankesh3561Ай бұрын
நம்முடைய அந்த காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் கேட்டது போல் இருக்கிறது பாடல்கள் கேட்கும் போது என் கண்கள் குளமானது
@KiristhanshopaKiristhanshopa9 ай бұрын
ஈழத்து காந்தக்குரலோன் சாந்தன் அண்ணாவின் குரல் ஈழத்தமிழர் ஒவ்வொருதர் நெஞ்ச த்திலும் எக்காலமும் நிலைத்து நிற்கும் அது என்றும் அழியாது 🙏😭
@suthakumarparasakthy175510 ай бұрын
இசைக்குயிலின் மகனே இளைய இசைகௌகுயிலாக உலகம் எங்கும்சென்றும் அப்பாவின் குரலில் பாட என் வாழ்த்துக்கள் வாழ்கசாந்தனின்மகனே
@YokeswararajahSenthuran-nu6wp9 ай бұрын
இந்த மண் எங்களின் சொந்த மண்......
@R.vimaladviBS22TIO938Ай бұрын
குப்பீ விழக்கிழ் வாள்தாழும் அந்த வாழ்க்கை போல் வறூமா யோசித்து பாருங்கள் என்ன சந்தோசம்
@PirabakaranVinayagamoorthyАй бұрын
சாந்தன் எனும்இசைக்குயிலுக்கு காலம் காலமாக வாழ்த்திக்கொண்டே இருப்போம் இதய அஞ்சலி செலுத்துவோமாக
@vasandhand138810 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சாந்தன் அண்ணா இறக்கவில்லை சாந்தன் அண்ணா இன்னும் ஈழத்து மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் அது சாந்தன் அண்ணாவின் புதல்வரின் குரலில் ஆழமாகத் தெரிகிறது
@suganthank227610 ай бұрын
ஈழத்து சொத்து சந்தான் அவர்களுக்கு வீர வணக்கம்
@vasanthiamuthan377810 ай бұрын
வாழ்துக்கள் சாந்தன் மீண்டும் சாத்தனை நினைவு செய்ய வேண்டும்❤❤❤❤❤
@kumardilan359010 ай бұрын
சாந்தன்னா ஒருபோதும் உமை மறவேன் வீரவணக்கம்
@mahadevansumanthiran542110 ай бұрын
தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்
@vijisinnavar4184Ай бұрын
மகனே❤
@NandaKumar-xe7gw10 ай бұрын
🌎🎶தமிழன்🌹🎵 என்று சொல்லடா💕🎶 தலை நிமிர்ந்து 🎵💞நில்லடா 🎵🌎
@MayuView10 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்❤
@thiruchelvamsivalingam58989 ай бұрын
வாழ்த்துக்கள் மறக்கமுடியாத மக்கள்
@KamaladeviRajaratnam2 ай бұрын
G௮0
@PonnusamyRajendran-f4v2 ай бұрын
Good luck
@kumarvanka980810 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணா மீண்டும் சாந்தனை நினைவு செய்ய வேண்டும் ❤❤❤
@MayuView10 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்❤
@BaskaranHenuBaskaranHenuАй бұрын
வாழ்த்துக்கள் கண்ணா ❤
@KarunesAnushiya10 ай бұрын
வாழ்த்துக்கள்
@ajayajanthan24673 ай бұрын
கிழக்கு மண்ணில் மீன்பாடும் தேன் நாட்டின் படுவான்கரை சிவபூமியின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றி அப்பன் சந்நிதானத்தில் என்றும் மாறா கொள்கையுடன் அன்று தொடக்கம் இன்று வரை SG.சாந்தன் அண்ணன் பாடிய பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் எனும் எம் அப்பன் மீது பாடப்பட்ட பாடலை முன்னுரிமை படுத்தி வருகிறோம் என்பதில் மட்டு படுவான்கரை சிவபூமி பெருமை கொள்கிறது.
@kamalamirthalingam371510 ай бұрын
Congratulations ❤ from Australia 🇨🇰
@jacobjoseph532210 ай бұрын
வாழ்துக்கள்.
@ThayaShuthaher21 күн бұрын
SHUTHAHER Thaya manokari 😢😢😢💯💯💯♥️♥️♥️👌👌👌
@NandaKumar-xe7gw10 ай бұрын
🌎உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌎வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@MayuView10 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்❤
@chandrantharman19033 ай бұрын
இதிலும் உலகப் பந்தா ,😂😂😂
@paulnew241010 ай бұрын
வாழ்த்துக்கள் கண்ணா
@pradeepannesan9410 ай бұрын
Highly respect U 🙏🙏🙏🙏
@InnuInpaArasi10 ай бұрын
Congratulations ❤brother
@balasinghamkuddiyar821310 ай бұрын
அன்புத்தம்பி சாந்தன் அவர்களை முதன்முறையாக அவரது மைத்துனரின் இல்லத்தில், மாங்குளத்தில், சந்தித்தேன். நாங்கள் இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. அந்த நேரத்தில், அவரின் மைத்துனர், என் மச்சான் நல்லாக பாடுவார், பாடச்சொல்லவா ஐயா என்று எனக்கு கூறினார். இது எழுபதுகளின் பின்பகுதி எண்ணுகிறேன் ஞாபகமில்லை. பாடச்சொல்லுங்கள் என்றேன். சீர்காழி கோவிந்தராஜனின் பக்திப்பாடல் ஒன்றை பாடினார் பாடினார், நான் மெய்மறந்துவிட்டேன். தம்பி நீ ஒரு புகழ்பெற்ற பாடகனாக வருவாய் என்று என் உளப்பூர்வமாக வாழ்த்தினேன். அவர் நன்றி கூறி மேலும் சில பாடல்கள் பாடினார். பின்னர் அவரின் புகழ்பற்றி அறிந்திருந்தேன், அனால் அவரை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. பல ஆண்டுகளின் பின்னர், ஏழாலை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் ஜன்த்திரள் மத்தியில் பாடிக்கொண்டிருக்கும்போது நான் மிகத் தொலைவில் இருந்து கண்டேன். இவருக்கு என்னை ஞாபகம் இருக்குமோ தெரியாது என்று யோசித்துக்கொண்டே அவரது பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தேன். ஜனத்தரளில் நான் மிகத் தொலைவில் நின்றிரந்தேன். கச்சேரி முடிந்தது, நான் அம்பிகையுடன் வீதியில் வந்துகொண்டிருந்தேன். திடீரென ஒருகுரல், திரும்பினேன், எனது கைகள் இரண்டையும் பற்றிய தம்பி சாந்தன், ஐயா அன்றொருநாள் நீங்கள் வாழ்த்தியபடியே இன்று நான் மக்கள் விரும்பும் பாடகனாக இருக்கிறேன ஐயா என்று கண் கலங்கியபடி கூறியபோது, அவரது பெருந்தன்மையை எண்ணி வியந்து மகிழ்ந்தேன். இதைநன் குறிப்பிடுவது, அவரது புகழுக்கு அவரது திறமை மட்டுமல்ல,அவரது நற்குணமும்,பெருந்தன்மையற்ற பணிவுமே. அவர் இன்றில்லை என்றாலும், அவர் புகழ் என்றும் அழியாது.
@MayuView10 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்❤
@SivaKumar-l8l4z10 ай бұрын
Valthukal ❤
@உதயகுமா3Ай бұрын
🙏❤️🙏🔥🙏❤️🙏
@sathasivampalanisamy71133 ай бұрын
👍
@sureshthankan6110 ай бұрын
இந்த மண் எங்களின் சொந்த மண் பாடல் மறக்க கூடியதா
@MayuView10 ай бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்❤️