இத பாக்கும் போது கவுண்டமணி செந்தில் ஹரியானா லாட்டரி காமெடி தான் நியாபகம் வருகிறது😂😂இந்த ரோடு என்ன வெலனு கேளு/😂😂
@thangamdurai70844 жыл бұрын
Mmmm enakum than
@sharookbasha78624 жыл бұрын
😂😂
@youngterrahman84804 жыл бұрын
😂😂😂😂
@frindzo63714 жыл бұрын
அதிஷ்டம் என்றோ ஒருநாள் தான் கிடைக்கும்!🤨 அந்த அதிர்ஷ்டத்திற்கு இன்னொரு அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது😂😂🤪
@கற்றதுதமிழ்-ள4வ4 жыл бұрын
அவன விட எனக்கு தான் டா கவலை😁😁
@charanu.a28844 жыл бұрын
Password டை ஹேக் செய்யும் முயற்சியில் வேல்ராஜ்
@imfine55284 жыл бұрын
@@sweets165 wtff
@mohammedarifarif17544 жыл бұрын
@@sweets165 dai paithiyama da ne soru tha thikiriya?
@mohammedarifarif17544 жыл бұрын
@@sweets165 poda mutta pun .... * 😜
@allinone-vq9yx4 жыл бұрын
Password ommmbu
@copyking80964 жыл бұрын
@@sweets165 ஊம்பி
@usuftn40324 жыл бұрын
அவனுக்கு முதல் காதலி இல்ல போல.... நம்ம பயலுக அந்த பெயரை தான் பாஸ்வேர்ட்டா வச்சிருப்பானுங்க
@JusticeWillBeServedBro4 жыл бұрын
பாஸ் வர்ட் எப்போவுமே ஈஸியாய் வைக்கவேண்டும் 10 செட் ஒப் பாஸ் வர்ட் இருக்கனும் அதை நாம் உபயோகபடுத்த வேண்டும், இது நம்மளுக்கு ஒரு பாடம் நம்மளுக்கு கூட நேரிடலாம். நான் இப்போது இந்த மாதிரி பிரச்சனையில் சிக்குவதில்லை 😊
@ganeshbhakyaraj22764 жыл бұрын
நண்பா உனக்கு 1700 கோடி இல்லை , நீ ஒரு சாதாரண மனிதன் தான் என நினைத்து உன் தினசரி வேலைகளை செய், ஒருநாள் நிச்சயமாக password நினைவுக்கு வரும். அப்பொழுதும் நீ நீயாகவே இரு.
பாலிமர் செய்திகளுக்காக பாஸ்வேர்ட் பேப்பரை ஒளித்து வைத்த வேல்ராஜ்😂
@viveksvillageideas48774 жыл бұрын
அது இன்னும் 10 அல்லது 20 வருடங்களுக்கு பிறகு இலட்சம் கோடியாக மாறிய பிறகு கூட அவருக்கு கிடைக்கலாம். அப்போது இதே போன்ற செய்திகளில் கடவுச்சொல் மறந்தது தான் அதிர்ஷ்டம் என்று செய்தி வரும் என்று எதையும் வெற்றியின் அடுத்த படிக்கட்டுகளாக நினைத்தால் வெற்றி நிச்சயம்.
@kovai.art7524 жыл бұрын
கடவுளவேண்டிக்கங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@greatvisuals16354 жыл бұрын
தமிழ்நாட்டு மக்கள் தெலுங்கு சுடலையின் பித்தலாட்டங்களை மட்டும் மறக்கவே மாட்டாா்கள்
@jayakumar53024 жыл бұрын
கேட்கிற எனக்கு என் நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்குது
@phinehas.v2614 жыл бұрын
Pass word_vel _raj_😂😂😁😁🤣🤣
@Nethaji_Karthick4 жыл бұрын
Hacker கிட்ட சொன்னா போதும் 👍👍👍
@greenmint39724 жыл бұрын
இவ்வளவு பெரிய புத்திசாலி நீயே மறக்கும் போது... நான் ...
Blockchain Technology என்றால் ஒருவழிப்பாதை.... உருவாக்கிய developer ஆளே கூட மீண்டும் எடுக்க முடியாது..... The most secure technology virtual currency....
@VoiceofBiwin7774 жыл бұрын
Goundamani Senthil Comedy maarila irruku 😂
@amarnathamarnath54064 жыл бұрын
இதுக்குத்தான் நாங்க 1234 னு பாஸ்வேர்டு வைப்போம், அத அடுத்தவன் ஈஸியா ஹேக் செய்ய முடியும்
@kjsriram65254 жыл бұрын
For ur kind info......bitcoin today price 1700 kodi ila....1943 kodi
@THALA-THARISANAM4 жыл бұрын
Don't worry bro.... Always god be with you.... congratulations 👍
@gkoo75584 жыл бұрын
Password காகிதத்தை தேடி உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂
@anburam4 жыл бұрын
Your password is "Your crush name"🤣 , I think you struggle with that , start to count how many crush you have 😁.. one day you get the password
@ganeshbhakyaraj22764 жыл бұрын
நீ இப்பொழுது பிரமிப்பின் உச்சியில் உள்ளாய், நீ நீயாகவே இரு password உன் நினைவுக்கு வரும்
@sricena4 жыл бұрын
Don't lose ur hope, like our Sudalai he'll become CM................................................. ................... ............... Before he's death🤣😂🤣😂🤣😂😎😎😎😎😎
@kallalipattusavalteam...85734 жыл бұрын
Can u pls check the date and filter accordingly and check pls
@perumalmookaiyam3974 жыл бұрын
Happy பொங்கல் nanbaa
@motivationchannel93274 жыл бұрын
என்னுடைய பாஸ்வேர்டு 123456789 எப்பவும் மறக்க முடியாது
@sureshkannaaatiktok42264 жыл бұрын
பாஸ்வேர்டு பேப்பரை தேடி இன்று காலை ஜெர்மனி புறப்பட்டு சென்ற வேல்ராஜ் 😂✈️✈️✈️✈️✈️✈️✈️✈️👨✈️👨✈️👨✈️👨✈️
@everydaytimepass7294 жыл бұрын
பெரிய பெரிய LKG படிச்சு என்ன புறியோஜனம் ஒரு password ஒழுங்கா ஞாபகம் வச்சுக்க தெரியலையே😤😤😤😤 நம்ப மக்கள் மாதிரி pasword ah பேப்பர்ல எழுதி அதையும் தொலச்சுட்டரியா இந்த மனுஷன்😂😂😂😂
@santhosha54094 жыл бұрын
🤣
@HepzibhaJoshua4 жыл бұрын
இதுக்கு தான் எங்க அம்மா மாதிரி பருப்பு டப்பா , அரிசி டப்பால வச்சு மறைத்து வைக்கனும் சொல்றது. அத யாராலும் எடுக்க முடியாது , மறந்தும் போகாது . வெள்ளைக்காரர்களும் இதே ஐடியா கடைபிடிக்கறது நல்லது.
@subash.p40354 жыл бұрын
😅😂
@getaway75754 жыл бұрын
Forgot password la kuduka mudiyadha enna..??
@Manoj-sy9ky4 жыл бұрын
Forget password kuduthu change pannuinga 😊
@ornicanicholas29204 жыл бұрын
Title la 15 bit coin missing 😂😂😂
@RahulR-ky1hy4 жыл бұрын
Intha news ah ena la full kuda paka mudiyala..avalo kastama iruku
1700crores in his account but he can't use.. Very sad.but polimer news channel bgm was very happily going on....
@boomesnallasivam7694 жыл бұрын
Sooooo sad 😭😭😭😭😢😢😢😢😢
@அன்4 жыл бұрын
திரைப்பட காட்சியைப் போல் இருக்கிறது.
@street_anjels34474 жыл бұрын
Forget password poda mudiyathaaaa......
@PepperMintChennai4 жыл бұрын
Iyo... tats a big problem. I have faced such issues
@SS-ke7yv4 жыл бұрын
Bit coinai abase panna thudikkum velrajj🤣😂
@rrrinfo-tech47584 жыл бұрын
Give forget password or easy to get from digital locker software password removal access from that hardware manufacturer try this way
@ulaganathan82024 жыл бұрын
Athu blackchine technology manufacturer kuda help panna mudiyathu world most secure technology bro
@rrrinfo-tech47584 жыл бұрын
Ulaga nathan14 ya but every thing human made only it will have a recovery option all the hardware are possible to reset the master password option
@balansupergvbalan95304 жыл бұрын
பாஸ்வேர்டு மறந்தாலும் அவருக்கு கிடைக்க வேண்டியது அவருக்கே கிடைக்கும்
@saransolai0014 жыл бұрын
Ji, neenga goundermani and senthil comedy scene add panni irukanum.... Lottery ticket in shaving set box scene ....Senthil will throw shaving et box in the river.... Mass ah irunthu irukum....
@the_unused_fellow4 жыл бұрын
அவருடைய பஸ்சஒர்டினை கண்டுபிடித்து அவருக்கு 1700 கோடியை எடுத்து கொடுத்து சாதனை படைத்த வேல்ராஜ்🙏
@saravanansarath31394 жыл бұрын
இது என்னய்யா நம்ம செந்தில் கவுண்டமணி லாட்டரி சீட்டு காமெடி மாதிரி இருக்கு.
@vikramp71354 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக பாஸ்வேர்டு காகிதத்தை ஒளித்து வைத்துள்ள உங்கள் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂🥰.
@rathinasethupathi91394 жыл бұрын
Password : சிவாஜி வாயிலே ஜிலேபி
@KARTHIKEYAN-cs7jk4 жыл бұрын
Omnamasivaya
@msh76394 жыл бұрын
Kai ettinadu vaiku Etta villai that is wrong. [[Udadukku ettiyadu. Vayitukku ottavillai]]. This is correct 😂😂😂😂😂😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@lavanyaramu84924 жыл бұрын
கவுண்டமணி , லாட்டரி சீட்டை சவரப் பெட்டியில் வைத்த கதைதான்...செந்தில் அதை ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவார். அந்த காமெடிதான் ஞாபகத்திற்கு வருது . #' இந்த தெரு என்ன விலைனு கேளு..??!!!'
@sudhanpauldurai95344 жыл бұрын
Forgot password option illaya
@saranbsc384 жыл бұрын
1700கோடிட......😘🤣😍
@immanuveldaniel01704 жыл бұрын
All The Best BRO to find your PWD.
@vraj76384 жыл бұрын
This is your money, You deserve to get it soon 🙏🏻🙏🏻🙏🏻
@BM-kw4eh4 жыл бұрын
இதெல்லாம் பிட்காயின் ஆசையை மக்களிடம் தூண்டி விடுற யுக்தி....
Panam kastapattu sampathikanum illana ipdi thaanda pogum ...Udal ulaippu talent rendume venum life success Panna ok
@spotpaymentchannel37944 жыл бұрын
Reset option இல்லையா 🤣🤣🤣🤣
@sivakumardhanapal90044 жыл бұрын
Romba pavam😭
@AK-bd5ge4 жыл бұрын
பாவம் கனேசன்
@barath4814 жыл бұрын
🥺🥺🥺பாவம் டா
@johnasisi41074 жыл бұрын
Best Hackers kitta sonna kandupitipanga!!!
@SRMPROFESSORFF4 жыл бұрын
Hipnotise panni password edukkalaam
@rabinhood16744 жыл бұрын
Real Life thug 😎😎
@user-yq1bl6tk4f4 жыл бұрын
Ironkey நிருவனத்தை நீதிமன்றம் மூலம் அணுகலாம்
@johnjesshi47944 жыл бұрын
அந்த பாஸ்வேடு வேல்ராஜ்க்கு தெரியும்
@sundaram114 жыл бұрын
அட பாவமே
@harikrishnans40774 жыл бұрын
He should hire an hacker 🤔.
@pavithra-74294 жыл бұрын
அதுக்கு குடுக்க வேண்டிய வாடகைப் பணமும் அதுல தான் இருக்கு....
@balaji21154 жыл бұрын
Forget password இல்லையாப்பா
@தாய்தமிழ்மண்வாசம்4 жыл бұрын
பாவம் அந்த மனிதர்.
@AGifrom20404 жыл бұрын
If private keys lost, then its very difficult...If he remember any password phrase word (12-14words such as sun, statue, alteast two words in sequence), then wallet company might help on this..
@youtubenanbankannan3014 жыл бұрын
இன்னும் காலம் கடந்துவிடவில்லை. நாளுக்குநாள் விலைமதிப்பு ஏறிக்கொண்டே போகிறது. நிதானமாக யோசித்து கண்டுபிடிக்கலாம்.
@firozcena29004 жыл бұрын
Who all are remember goundamani and senthil
@ramprakeshmanikam94544 жыл бұрын
O my god 😮😮
@varaganerivambukarapasaga72614 жыл бұрын
Iraiva avaruku password paper meendum kidaika vai iraiva
@bablootv59104 жыл бұрын
Semma twist
@Cuttingvlogindia4 жыл бұрын
Part2 ku waiting 😂
@vijiarts903 жыл бұрын
Ironkey company la கொடுத்த open பண்ண chance இருக்கு 👍
@srirams86844 жыл бұрын
Gondamani and SENTHIL comedy tha strike aguthu 😆😆😆
@kamaleshg79294 жыл бұрын
Password:polimer velraj
@karthikm37514 жыл бұрын
Forgot password kuduklamla😅 idea illatha passanga😒