ஒரு போன் உங்கள் வீடு தேடி வரும் 200 விதமான நாட்டு விதைகள்/one phone call 200 kinds of native seeds

  Рет қаралды 173,587

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

#A.R.Seeds# நாட்டுவிதைகள்#nativeseeds#countryseeds#seeds#coimbatore seeds
ஒரு போன் உங்கள் வீடு தேடி வரும் 200 விதமான நாட்டு விதைகள்/one phone call 200 kinds of native seeds
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 205
@sankarsadhasivam2760
@sankarsadhasivam2760 2 жыл бұрын
இந்த விதை விற்பனை மையத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி போன்று விரிவுபடுத்தினால் நம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@kalaa111
@kalaa111 2 жыл бұрын
Yes
@venkateshdevaraj5414
@venkateshdevaraj5414 Жыл бұрын
Yes
@Kkkkkkkkkppppp
@Kkkkkkkkkppppp Жыл бұрын
Yes😊
@sathyapalaniyappan6029
@sathyapalaniyappan6029 5 ай бұрын
Yes
@nagendranganapathylingam8885
@nagendranganapathylingam8885 4 ай бұрын
Government seiyanum
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym 2 жыл бұрын
இதை கேட்ட நிமிடத்திலிருந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன் நாட்டு தக்காளி பார்த்து ரொம்ப நாளாச்சு அதன் சுவையே தனி
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 2 жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க.... இலங்கையில் இருந்து.... நல்ல சேவை நாடு மக்கள் வளம்பெறும்..... இன்ஷாஅல்லாஹ்
@aruchamyd8878
@aruchamyd8878 2 жыл бұрын
இந்த விற்பனையை தமிழகம் முழுவதும் விழிப்புனர்வு ஏற்படுத்தவேண்டும்.
@YusufYusuf-ys8sw
@YusufYusuf-ys8sw 2 жыл бұрын
தோழரே இதுபோல் கண்காட்சி விழுப்புரத்தில் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இந்த ஆடி பருவத்தில் பண்ணலாம் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள் தோழரே நாட்டு விதைகள் இப்ப கொஞ்சம் கொஞ்சமா காணாம போகுது நீங்க செய்யற இந்த சேவை மேலும் மேலும் பெரியதாக செய்யணும்னு எங்களுடைய ஆசை இறைவன் இதற்கான கூலியை உங்களுக்கு தருவானாக கூலி என்பது பணம் இல்லை தோழரே புண்ணியம் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@gurumari2028
@gurumari2028 2 жыл бұрын
ஐயா, உங்களின் சேவைக்கு உங்களின் கால்களை தொட்டு வணங்குகிறேன். நன்றி.
@shahiraravindran9125
@shahiraravindran9125 2 жыл бұрын
மிக நல்ல சமூக பணி.உங்களை கடவுள் வாழ்த்துவார👋👋👋🌳🌳🌴🌴🌺🌺🌷🌷
@vanithamahalingam9387
@vanithamahalingam9387 2 жыл бұрын
🙏🙏
@parimaladevi4873
@parimaladevi4873 2 жыл бұрын
உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி அண்ணா
@dmuthukumar599
@dmuthukumar599 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி
@gunasekarapandianpandian9988
@gunasekarapandianpandian9988 2 жыл бұрын
நாட்டு விதைகள் விற்பதை கண்டு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.. ✍🏻 வாழ்த்துக்கள் 💐..✍🏻 எனது சிறு சந்தேகம்... 🕊️ நாட்டு விதைகள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பெற்றதா!? அல்ல நமது அரசிடம் இருந்து பெற்றதா!? அல்லது பெருநிறுவனதிடம் இருந்து பெற்றதா!? தங்களின் பதிவுக்காக(பதில்) 🌾 விவசாயி 🌾
@r.kavithakavitha
@r.kavithakavitha Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 Жыл бұрын
நல்லது.அரும்பெரும்செயல்கள்.இந்தசமூக த்தொண்டுநமக்கு பலன்விளைவிக்கும் விதைகள்தாள்நமக்குமரமாகும்.கிடைக்கக்கூடியவை வீட்டுக்குவந்துசேரும்நன்றி.வாழ்கவளமுடன்.
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 жыл бұрын
வாழ்க நீ எம்மான் வையத்தில் வாழ்வாங்கு வாழ்க!
@premkumar-xu1vx
@premkumar-xu1vx 2 ай бұрын
அருமை நல்லார் ஒருவர் பொருட்டு பெய்யும் மழை
@bhuvaneswariangappan5305
@bhuvaneswariangappan5305 2 жыл бұрын
வணக்கம் சார்🙏 நல்ல எண்ணம் உங்களுக்கு💐 நல்ல வளமான இந்தியாவை உருவாக்குவோம்👍👏👏 நன்றி🙏 சார்
@GurusamyGurusamy-d7g
@GurusamyGurusamy-d7g 8 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி.
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
அருமையான திருக்குறள் விளக்கம். அருமையான சேவை. வாழ்த்துகள் சகோ
@kaviyan4740
@kaviyan4740 Жыл бұрын
நீங்கதான் மதுரையில் விவசாய எக்ஸிபிஷன் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தீரோ ஏன்னா உங்க கடையைத்தான் போன வாரம் தேடிப்பார்த்தேன் கானா போனவாரம் விவசாயி எக்ஸிபிஷன் நடந்துச்சு இந்த கடன்னு நினைக்கிறேன் மிஸ் பண்ற நேர்ல பார்க்கும்போது தனியா தெரியும் நல்லா இருக்கும்
@rescueship1450
@rescueship1450 Жыл бұрын
மகிழ்ச்சி சிறந்து விளங்குகள்
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 2 жыл бұрын
அருமை 10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஐலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:10 11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:11 12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:12
@samuelsamu633
@samuelsamu633 2 жыл бұрын
Great service I see the new tamilnadu I wish you God bless your service 💖💖💖
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 7 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா எனக்கு விதைகள் தேவை🎉🎉🎉
@visuvasaantony9632
@visuvasaantony9632 2 жыл бұрын
நன்றிகள் ஐயா!
@ammanvarahi
@ammanvarahi 10 ай бұрын
Panneer thiratchaisedi vendum
@elumalai6178
@elumalai6178 Жыл бұрын
சூப்பர்
@Kacademy2022
@Kacademy2022 2 жыл бұрын
சிறப்பு
@vinikrishna5813
@vinikrishna5813 2 жыл бұрын
Really Very good job and service Best wishes for future success
@mohanaj5228
@mohanaj5228 2 жыл бұрын
Valthukkal.sirappana seyal seykirerkal.valka valamudan
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 10 ай бұрын
Good service
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 жыл бұрын
நம் மக்கள் இந்த நாட்டு மரபு செடி, கொடி, மரங்களை வளர்த்து பயனடைய வேண்டும். அனைத்து Hi Breed இன வகை காய்கறி, பழங்கள் அனைத்தையும் விரட்டி அடிப்போம் நம் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ நாமே வழியாய் இருப்போம்.
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 2 жыл бұрын
thanks Brother Om Shanti
@SumathyJanarthanan
@SumathyJanarthanan 11 ай бұрын
Indha vidhàigalthiruvalluril Enge kidaikkum. Bro Sumathy trivallur 5:07 5:07
@hanisfathima8803
@hanisfathima8803 2 жыл бұрын
Very useful please keep all district
@thangamarumugam4095
@thangamarumugam4095 2 жыл бұрын
supper pa lotus tuber wow much
@raght6015
@raght6015 2 жыл бұрын
Thanks 👍
@kingslyjaba
@kingslyjaba 2 жыл бұрын
Super
@vijayat5142
@vijayat5142 2 жыл бұрын
Super super very good useful and Life
@j.p.ru.p.m.3119
@j.p.ru.p.m.3119 2 жыл бұрын
Super bro
@jeremiahsamiappan
@jeremiahsamiappan 2 жыл бұрын
Nice
@dhanarajjames5043
@dhanarajjames5043 Жыл бұрын
arumai arumai
@Justin2cu
@Justin2cu 2 жыл бұрын
விவஷாயம் என்பதை விவசாயம் என்று மாற்றினால் நல்லது
@nivetha2303
@nivetha2303 9 ай бұрын
விவசாயம் என்பது தவறு உழவு என்பது சரி
@Justin2cu
@Justin2cu 9 ай бұрын
@@nivetha2303 தவறு சரி என்பதை விட விவசாயம் வடமொழி உழவு தமிழ்மொழினு சொல்லலாம். சரிதான?
@sumathin6152
@sumathin6152 2 жыл бұрын
Good job god bless you 🙏
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 2 жыл бұрын
திருச்சியில் இந்த நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்.
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.;m
@leelathambiraj5382
@leelathambiraj5382 2 жыл бұрын
Great effort to our agricultural growth
@chelladuraionline
@chelladuraionline 2 жыл бұрын
வணக்கம், United agri tech 2022 கண்காட்சி மதுரையில் ஆகஸ்ட் மாதம் 19 முதல் 22 வரை நடக்கிறது அதைப் பற்றிய தகவல்களை வீடியோவை பதிவு பண்ணா நல்லா இருக்கும்.....
@dineshbabur2563
@dineshbabur2563 2 жыл бұрын
மதுரை யில் எந்த இடத்தில் அண்ணா
@chelladuraionline
@chelladuraionline 2 жыл бұрын
@@dineshbabur2563 ida scudder trade center, near velammal hospital
@mahendranvasudavan8002
@mahendranvasudavan8002 Жыл бұрын
സൂപ്പർ വീഡിയോ. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 2 жыл бұрын
Arumai
@lakshanav7259
@lakshanav7259 10 ай бұрын
Mookuthi avarai seeds kidaikkuma sir
@tamilselvi425
@tamilselvi425 Жыл бұрын
கொடி அவரை வேண்டும் எப்படி வாங்குவது
@vijayalakshmigopal4124
@vijayalakshmigopal4124 2 ай бұрын
திராட்சை விதை வேண்டும்
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 10 ай бұрын
Yendha ur bro nera vandha edhai parkalama bro.
@Sarkhrconsultancy
@Sarkhrconsultancy 2 жыл бұрын
Super !
@rescueship1450
@rescueship1450 Жыл бұрын
Good sale
@ponnudurairamasamy9327
@ponnudurairamasamy9327 2 жыл бұрын
தொடரபுக் வழி செய்யுங்க
@banumathibanumathi1226
@banumathibanumathi1226 3 ай бұрын
நித்யா கல்யாணி விதை வேண்டும்
@raghunathb4373
@raghunathb4373 3 ай бұрын
எனக்கு வீட்டில் வளர்க்க முருங்கை விதை கிடைக்குமா? விவரங்கள் தெரிவித்தால் நான் GPay செய்கிறேன்
@RameshS-l8i
@RameshS-l8i Жыл бұрын
Nattu vithaikal venum moolikai vithai venum from Nagercoil
@feenice
@feenice Жыл бұрын
வணக்கம் அண்ணா காய்கறி விதைகள் எனக்கு வேண்டும்
@gopinathr6064
@gopinathr6064 2 жыл бұрын
நாட்டு பப்பாளி கிடைக்குமா
@vasanthynadarajah193
@vasanthynadarajah193 Жыл бұрын
Srilanka deliver unda home delivery pannuvingala
@savithri9392
@savithri9392 2 жыл бұрын
Romba santhosam valthukal anna
@ireneoyda5939
@ireneoyda5939 2 жыл бұрын
Seeds rate how much each
@mahalingam2830
@mahalingam2830 2 жыл бұрын
Ayya navalpodi ,nellikai podi kidaikuma
@SumathyJanarthanan
@SumathyJanarthanan 11 ай бұрын
😮😊 5:07 5:07
@villatechtamil2210
@villatechtamil2210 2 жыл бұрын
Very useful video ....sir
@manickamsonaimuthu2942
@manickamsonaimuthu2942 2 жыл бұрын
நன்றி
@muralisubramanian7936
@muralisubramanian7936 2 жыл бұрын
வணக்கம் சிறகு அவரை விதை கிடைக்குமா முகத்தை காய் விதை கிடைக்குமா சொல்லுங்கள் ப்ளீஸ்
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
பெங்களூர் அனுப்புவீர்களா?
@SuryaKavi-n2e
@SuryaKavi-n2e 7 ай бұрын
நீர் முள்ளி விதை கிடைக்குமா
@kannammal.murugeswaran
@kannammal.murugeswaran 7 ай бұрын
நான் கோயம்புத்தூர் பீளமேடு மாடியில் செடிகள் வளக்கிறேன் எனக்கு நாட்டு ரக விதைகள் வேண்டும் கிடைக்குமா
@angalaparameswaris9963
@angalaparameswaris9963 Жыл бұрын
வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை விதைகள் கிடைக்குமா அண்ணா
@sankaranarayanan4379
@sankaranarayanan4379 11 ай бұрын
அமெரிக்காவுக்கு அனுப்ப முடியுமா எவ்வளவு செலவாகும் அன்பு சகோதரரே🙏
@saravananvellaiyappan1352
@saravananvellaiyappan1352 Жыл бұрын
அலைபேசியில் பலமுறை அடித்தும் எடுக்கவில்லை கடை முகவரியை தெரிவித்தால் நாங்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வோம் நன்றி
@parthibanparthiban4529
@parthibanparthiban4529 2 жыл бұрын
செடி அவரை வேண்டும் சார்.
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 4 ай бұрын
Sir i want all the seeds. Can u pl send me ur list with cost pl. I have 450 thotties.
@vathima18
@vathima18 5 ай бұрын
Minimum இவ்வளவு ரூ க்கு வாங்கவேண்டும் என்றால்?
@lakshmanapandianpandi7297
@lakshmanapandianpandi7297 2 жыл бұрын
இதன் விலை என்ன சகோ
@mahendran.r8805
@mahendran.r8805 2 жыл бұрын
ஐயா கருந்துளசி விதைகள் கிடைக்குமா...
@jayanthirajendran3387
@jayanthirajendran3387 2 жыл бұрын
Ennidam vulladhu
@tharanivelanfarms8223
@tharanivelanfarms8223 2 жыл бұрын
விதைகளே இனி பேராயுதம்...
@charlespeter1321
@charlespeter1321 Ай бұрын
சணல் விதை உள்ளதா?
@surenderbabu3552
@surenderbabu3552 Ай бұрын
வணக்கம் . விதைகள் ஆர்டர் செய்தேன் பதில் இல்லை போன் செய்தாலும் எடுக்கவில்லை எப்படி விதைகள் பெறுவது.
@sankaranarayanan4379
@sankaranarayanan4379 11 ай бұрын
பாரம்பரிய காய்கறி விதைகள் விவரம் சொல்லுங்க
@vinothdj5760
@vinothdj5760 6 ай бұрын
சார் 15 ரூபாய் பாக்கெட் காய்கறி கீரை வகைகள் வேணுமா இருக்குது
@gokulsundhar294
@gokulsundhar294 Жыл бұрын
பெரிய தொவறை‌ விதை வேணும் கிடைக்குமா
@jayasimmanr8746
@jayasimmanr8746 Жыл бұрын
கோதுமைவிதைகள் கிடைக்குமா
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 9 ай бұрын
குண்டுசுரக்காய் விதையுள்ளதா
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 2 жыл бұрын
இலையை பயன்படுத்தவும் பிலாஸ்டிக் மாற்று
@ibrahimn.k2150
@ibrahimn.k2150 2 жыл бұрын
Naan CBE. Unga location?
@diviyadiviya3640
@diviyadiviya3640 Жыл бұрын
White karisalankani
@subasurya4804
@subasurya4804 2 жыл бұрын
Sir தொப்பி கத்தரி விதை kidaikuma sir
@padmajam4685
@padmajam4685 2 жыл бұрын
Chennai la branch eruka
@vasudevanr2570
@vasudevanr2570 2 жыл бұрын
போன் ஆரம்பத்தில் உள்ளது
@umair1944
@umair1944 2 жыл бұрын
இந்த விதை சென்னையில் எந்த இடத்தில் கிடைக்கும்
@manimekalaikr5469
@manimekalaikr5469 2 жыл бұрын
இந்த கடை எங்கு உள்ளது
@PriyaPriya-qf8wt
@PriyaPriya-qf8wt 2 жыл бұрын
Vidhaigal veetuku delivery kidaikuma
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 Жыл бұрын
ஐயா வணக்கம், திராட்சை விதை பாக்கெட் என்ன விலை .
@amsnaathan1496
@amsnaathan1496 Жыл бұрын
விதை அல்ல கன்றுதான் விற்கின்றனர்
@dharanidn5940
@dharanidn5940 2 жыл бұрын
DHARANI, POONAMALLEE, 56
@ammanvarahi
@ammanvarahi 10 ай бұрын
How much
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn 2 жыл бұрын
Ayya, naangal farm land vangavedndum endral loan eppadi eduka vendum entha vishayagalay gavanikka vendum ponra vivarangal theriya paduthinal oothaviyaga irukkum
@amuthanagappan4082
@amuthanagappan4082 Жыл бұрын
Hi sir can you deliver to Malaysia
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН