ஒரு பெண்ணின் கடைசி கண்ணீர் துளிகள்! எதற்காக தெரியுமா? Manangal vs Manithargal = Kathaikal | jayzen

  Рет қаралды 247,040

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #cancer
ஒரு பெண்ணின் கடைசி கண்ணீர் துளிகள்! எதற்காக தெரியுமா? Manangal vs Manithargal = Kathaikal | jayzen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 321
@user-gi7cx2wb4j
@user-gi7cx2wb4j 11 ай бұрын
அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லை. அதுகே நாம் இவ்வளவு ஆட்டம் போடுகிறோம். இருக்கும் வரை நல்லது செய்து விடுவோம்.
@hemajayanthi8343
@hemajayanthi8343 7 ай бұрын
பேட்டி எடுப்பவருக்கு எதற்கு சிரிக்கவேண்டும் எதற்கு சிரிக்க கூடாது என்பதே தெரியவில்லை,ஒருவரின் வாழ்வில் நடந்ததை வேதனையுடன் கூறும்பொழுது இப்படி சிரித்துகொண்டா கேட்பது?மிக வருத்தமாக உள்ளது.
@sathishs7490
@sathishs7490 11 ай бұрын
இந்த கதையை கொல்லை அடிக்கிற தலைவர்கள் கிட்ட கொண்டு சேர்த்தால் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஐயா👍👍👍👍
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 7 ай бұрын
V.true
@manrayanithya5044
@manrayanithya5044 6 ай бұрын
👌👏
@sugunap9107
@sugunap9107 6 ай бұрын
வேஸ்ட் திருந்த மாட்டாங்க
@amuthakathir9182
@amuthakathir9182 5 ай бұрын
100
@spandiyan9589
@spandiyan9589 11 ай бұрын
Councilling பற்றி கூறும் போது நோயாளிகளின் பேச்சை கேட்பதும் ஒரு councilling தான் என்று கூறிய வார்த்தைகள் மிகவும் அருமையான பதிவு .
@manjulamanjula8232
@manjulamanjula8232 11 ай бұрын
Sir. நீங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும். என் அம்மா என் அப்பா உடனிருந்து பேசுவது போல் இருந்தது ஏனென்றால் அவர்கள் இப்பொழுது உயிருடன் இல்லை அவர்களும் அவர்களும் சரீரம் பலவீனப்பட்டு என்னை விட்டு கடந்து போய் விட்டார்கள். உண்மையில் இன்றைய காலகட்டத்திற்கு நீங்கள் பேசுவது எல்லாமே உண்மையான வார்த்தைகள் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும்போது கையில் பணம் இருக்கும் பொழுது வசதியான வாழ்க்கை இருக்கும் பொழுது எதுவுமே கண்ணுக்குத் தெரியாது புத்திக்கும் தெரிய ஆது சரீரம் பலவீனப்பட்டு மரணப்படுக்கை வரும் பொழுது மட்டும் தான் எல்லாமே புரியும் அப்பொழுது எதுவுமே நம்முடன் இருக்காது. உங்கள் வீடியோவை பார்த்து இந்த மணித்துளிகள் உண்மையில் நன்மையாக இருந்தது. Thanks
@manjus4501
@manjus4501 11 ай бұрын
100% unmai.
@jayachandransubha7659
@jayachandransubha7659 11 ай бұрын
Saai sundar
@parimalabaste9310
@parimalabaste9310 10 ай бұрын
கேன்சர் வந்தவர்களை பார்க்கவோ தொடவோ கூடாது என பலர் சொன்னார்கள். கர்ம வினைகள் தொற்றும் என்றனர். அந்த பெண் கேட்டுக் கொண்டபடி( நானும் பெண்) கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னேன். உடல் மூழுவதும் கற்களைப் போல கட்டிகள்.....எனது தாயின் கடைசி 3 வருட பக்கவாத வேதனைகளையும்,மரணத்தையும் பார்த்தேன். இப்போது எனக்கு மரண பயம் இல்லை. இறப்பதற்கு முன் தெரு நாய்களுக்கு பெரிய அளவில் ஏதாவது செய்துவிட்டு போக விருப்பம்.
@punithajose8804
@punithajose8804 11 ай бұрын
மிக மிக அருமையான அவசியமான தகவல்,பிறரை மன்னிக்கும் குணமும்,புரிந்து கொள்ளும் பக்குவமும் இருந்து விட்டால் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்🙂🙂
@punnagaikumar2046
@punnagaikumar2046 11 ай бұрын
நான் எப்பொழுதும் நினைப்பேன் மரணம் நம் ஒவ்வொருவரின் முதுகுக்கு பின்னே உள்ளது .எப்பொழுது வேண்டுமென்றாலும் கிளம்பச்சொல்லி உத்தரவு வரலாம்.அதற்கு தயாராக இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.
@rsv1954
@rsv1954 3 ай бұрын
முதுகுக்குபின் உள்ளதல்ல, உண்மையில் அதுதான் முன்னே நடக்கிறது, நாம் அதன் கையைப் பிடித்துக்கொண்டு அது செல்லும் வழியில் பின் தொடர்கிறோம். சென்றடையும் இடமென்ன, எப்போது சென்றடைவோம் என்பதை அது தான் முடிவு செய்கிறது.
@mohamedsadiq6538
@mohamedsadiq6538 11 ай бұрын
இந்தப் பதிவை அரசியல்வாதிகள் கேட்டால் நாடும் நல்லா இருக்கும் நாட்டில் வாழுகிற மக்களும் நல்லா இருப்பார்கள் நவரத்தின சுருக்கப்பதிவு இதை ஆராய்ந்தால் ஆலமர விருதுகள் போல் இருக்கும் இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவானாக அந்தப் பெண்மணிக்கு என் கண்ணீர் அர்ப்பணம்
@nallthambipaul835
@nallthambipaul835 11 ай бұрын
மன்னிப்புகேட்பது மிகவும் அவசியம். மனதில் வெறுப்பு வைக்காதீர்கள்.
@kohkalm8742
@kohkalm8742 11 ай бұрын
Vannakkam Sir, Super speech and informations. Thank you for your support. Valga valamudan
@jeyanthim8306
@jeyanthim8306 11 ай бұрын
பணமில்லாதவனுக்கு இந்த வியாதி வந்தால் அதன் வலி இதை விட கொடுமையானது..
@vabirami976
@vabirami976 11 ай бұрын
💯
@Vaagaiviji_Edhirneechal
@Vaagaiviji_Edhirneechal 8 ай бұрын
உண்மை.
@padmasmruthika1350
@padmasmruthika1350 6 ай бұрын
💯 உண்மை 😭
@vijaysarathi8367
@vijaysarathi8367 8 ай бұрын
இந்த காணொளியை நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கிட்டே இருக்கேன்.இன்னும் எத்தனை முறை கேட்பேன் எனவும் தெரியல. ஜெசன் அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.நீங்கள் பகிர்ந்து கொண்ட இந்த விடயம் மற்றும் அதன் தாக்கம் அளப்பரியது. வார்த்தைகளில் அந்த உணர்வை சொல்லமுடியாது. இதை நாம் பொதுவெளியில் திரை கட்டி இதை பரப்புரை செய்யணும்.அப்டி செய்யும் போது இந்த சமுதாயத்தில் மிக பெரிய மாற்றம் வரும் . நீங்க சொன்னது போல் வயதான தாத்தா கிட்ட கேட்டாலும் அவர் கூட இன்னும் பத்து , இருபது வருடம் வாழ்வேன் என சொல்றாங்க.சாவு பயம் நமக்கு அறவே இல்லை. அதிலும் நீங்க சொன்ன அந்த நட்டு போல்ட் விஷயம் வேற லெவல். 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
@HUMANITY516
@HUMANITY516 11 ай бұрын
அருமையான ஒரு அனுபவப் பகிர்வு! வாழ்க்கை பற்றிய அனுபவ உண்மைகள். உண்மையில் மரணம் வாழ்வின் முடிவல்ல. நிலையான வாழ்வின் ஆரம்பம்! வாழ்வின் ஆரம்பம் முதல் அனைவரும் பக்குவமாக வாழுவதற்கான படிப்பினையைப் பெறுவதே இதில் இருந்து நாம் பெறும் உச்ச பட்ச பிரயோசனமாக இருக்கும்!
@malarvizhi5456
@malarvizhi5456 11 ай бұрын
நம் நாம் பேசுவதை கேட்பதற்கு கூட ஆளில்லை என்பதே ஒரு மனிதனின் மிக பெரிய வருத்தம் அதற்கு உதவியாக இருந்தது மிகவும் நன்றி
@senkamalam
@senkamalam 5 ай бұрын
Same for me....I am totally..frustrated.
@user-hc9oo7bs7s
@user-hc9oo7bs7s 5 ай бұрын
நான் மட்டும் தான் இந்த நிலையில் இருக்கெறேன என்று நினைத்தேன் வீடுகளில் ஒரதரும் காது குடுத்து கேட்பதில்லை போல🥺
@usharamadoss4142
@usharamadoss4142 Ай бұрын
Lp​@@user-hc9oo7bs7s
@mrramaswamy7636
@mrramaswamy7636 11 ай бұрын
A great emotional counselling session fr a cancer patient.....Bt the lady is a brave woman.....forgiving everyone, a divine humane quality.....Thnks Nakkheeran tv..... fr this wonderful presentation.....Godbless...🙏
@rajalakshmik21
@rajalakshmik21 11 ай бұрын
எதுவுமே நம்ம கையில் இல்லை. இயல்பாக வாழவும,மன்னிக்கவும் மறக்கவும கற்று ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழுங்கள்
@manojveerasamy1120
@manojveerasamy1120 11 ай бұрын
❤️🥲🥲Thanks for the interview and for peaceful soul.
@johnroshkamalam3564
@johnroshkamalam3564 11 ай бұрын
காலத்தின் அருமையை அறிந்து வாழுதல் மிக அவசியம்.
@charlesrajan8854
@charlesrajan8854 11 ай бұрын
"எதிர்கால மரண பயம்.... நிகழ்கால ஞானம் வெளிச்சம்" "சுயத்தை துறத்து......சுற்றத்தை பற்று" "நிலையானது நிலைப்பதில்லை.......நினைப்பதும் நிலையில்லை"
@angavairani538
@angavairani538 11 ай бұрын
தயவு செய்து ஜெய்சன் சாரோட கைபேசி எண் கொடுங்கள் பிளீஸ்.. சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏
@christinasoma3388
@christinasoma3388 11 ай бұрын
Heart touching. Very useful message
@UmaMaheswari-gh1pp
@UmaMaheswari-gh1pp 11 ай бұрын
மிக்க நன்றி எனக்கு தேவை யான பதிவு
@eashaeasha5639
@eashaeasha5639 11 ай бұрын
Congratulations to you doctor. Excellent to the valuable advice doctor. Thanks a lots. God bless you doctor.
@ps__02
@ps__02 11 ай бұрын
I am seeing this again and again 💯 true but disturbed tears rolled down
@bvbabu7503
@bvbabu7503 11 ай бұрын
Good information your conversation so practical
@christalbaby9756
@christalbaby9756 11 ай бұрын
மிகச் சிறந்த பதிவு
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 9 ай бұрын
கேட்ட கூட பொறுமை வேண்டுமே சார் ஆன்மநேய தொழிலாக செய்து வரும் உங்களுடைய வாழ்வு சிறக்க இறைவனுடைய ஆசிகிடைக்க வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன்
@helendali4666
@helendali4666 11 ай бұрын
So heavy hearted…scared a little too🥲may her soul rest in peace🙏 By sharing this he teaches something to us… இந்த செய்தி மனதை விட்டு போக ரொம்ப நாள் ஆகும்…ஏன் ??(why this happened?) என்கிற சில கேள்விகளுக்கு இந்த உலகில் விடை இல்லை😇🙏…
@jayanarasimman6425
@jayanarasimman6425 11 ай бұрын
Very informative discussion Sir
@parameswarisundaram514
@parameswarisundaram514 11 ай бұрын
அருமையான பதிவு.வலிகள் தான் வாழ்க்கை க்கான பாடத்தை நமக்கு விட்டுச் செல்கிறது.இன்னும் அறிய தகவல்கள் இப் பகுதியில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.இருவரின் பேச்சிலும் அப்படி ஒரு உயிரோட்டம்
@MS-xn3ek
@MS-xn3ek 5 ай бұрын
அருமையான பதிவு. சரியாக சொன்னீர்கள். Wakeup call for all of us.
@easwarir9862
@easwarir9862 11 ай бұрын
எங்கம்மா ஜூலை 27 இறந்தாங்க. அவங்க கேன்சர் ல போய்டாங்க. அவங்க மனநிலை பாதித்தவர். அவங்களுக்கு இந்த நோய் என்று சொல்லவும் முடியல எங்களால். இந்த வீடியோ பாத்து அழுது விட்டேன். அவங்க ஆத்மா சாந்தி அடைய pray panunga pls.😭🙏🙏🙏
@gowrilakshmi3225
@gowrilakshmi3225 11 ай бұрын
கவலைப்படாதீர்கள்.அவர்கள்ஆன்மாசாந்திஅடைந்துஉங்கள்குடும்பங்களையும்ஆசீர்வதிப்பார்கள்.அன்பேசிவம்
@SCRaja-fi9zj
@SCRaja-fi9zj 11 ай бұрын
My mother also died in breast cancer. Why still no medicine for this disease?
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 11 ай бұрын
😢😢😢😢😢
@easwarir9862
@easwarir9862 11 ай бұрын
@@gowrilakshmi3225 🙏🙏🙏
@vainakmeeti8628
@vainakmeeti8628 9 ай бұрын
😢
@kalyanichokkalingam9723
@kalyanichokkalingam9723 11 ай бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் சிறப்பு.🎉🎉🎉❤
@rajlakshmi4163
@rajlakshmi4163 11 ай бұрын
Thank you very much sir... this speech change my life ..I learnd something 🙏
@bhuvanamony8151
@bhuvanamony8151 11 ай бұрын
Unforgettable counseling.excellent and sorrowful
@nazeemyoosuf844
@nazeemyoosuf844 11 ай бұрын
The helpless situation she was in makes me feel very sad. But she is a brave woman. She leaves agreat impact apoun us.May God bless her . A good lesson left behind.
@light9304
@light9304 11 ай бұрын
மரணத்தைக் கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டது👌👌👌
@shanthikodai1988
@shanthikodai1988 11 ай бұрын
உண்மைதான் மிக்க நன்றி
@sri1626
@sri1626 11 ай бұрын
No words ......only tears
@amuthakathir9182
@amuthakathir9182 5 ай бұрын
Arumayana pathivu thankyou sir
@albinviji4831
@albinviji4831 11 ай бұрын
அருமையாக பகிர்ந்து கொண்டார்...அவரும், இவரும்
@vimalas5582
@vimalas5582 11 ай бұрын
Sir you r great.theliva pesaringa.
@elinamoon3358
@elinamoon3358 11 ай бұрын
Romba nandri aiya nalla pathivu
@seethadaughter
@seethadaughter 11 ай бұрын
கவுன்சலிங் கொடுப்பது மிக சிறந்த விஷயம் தான்.ஆனால் கேன்சர் குறித்து ஜாக்கிரதையாக பேசவும்.இன்று பொது புத்தியில் கேன்சர் வந்தாலே இறந்து விடுவோம் என்று உள்ளது.stage 3/4 என்று சொன்னவர்களெல்லாம் நன்றாக பல ஆண்டுகள் வாழ்வதை பார்க்கிறோம் . அரிதியிட்டு காரணத்தை கூற முடியாவிட்டாலும், காப்பாற்ற முடிகிறது. நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் உதவும். மருத்துவம் பற்றி முக்கியமாக கேன்சர் பற்றி பேசும்போது கவனமாக பேசவும். நன்றி
@srinivasamurthy4739
@srinivasamurthy4739 11 ай бұрын
Not sure what to say after listing something felt like feel good factor, appreciate your efforts
@sobanahariharan4831
@sobanahariharan4831 11 ай бұрын
Superb counselling for many thr this conversation
@drkamalasubbiah7404
@drkamalasubbiah7404 11 ай бұрын
Strong message sir
@fathifareena8187
@fathifareena8187 11 ай бұрын
Very useful message
@nishasaravanan8156
@nishasaravanan8156 11 ай бұрын
Thanks for sharing ji
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 11 ай бұрын
உருவாக்கியவன் நிம்மதியாக உறங்குகிறான் உள்வாங்கியவன் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறான்
@hepsibha6171
@hepsibha6171 11 ай бұрын
Correct✅
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 11 ай бұрын
Super super Jay sir. Nallathe Nadakum 👍♥️
@latham1201
@latham1201 11 ай бұрын
I feel too much of sad But I learned something Thank You Sir
@jayalakshmi377
@jayalakshmi377 11 ай бұрын
Thank you for your good message
@sreevidhyar7876
@sreevidhyar7876 11 ай бұрын
Very excellent speech sir
@SumankumarGaneshnaidu
@SumankumarGaneshnaidu 11 ай бұрын
❤*Naanum "ippadipatta anubathi kadandhu*vandhavan' Pirappu" eppadi" nichayamo.." appadiye "maranamum 'nichayam Idaipatta vaazhum "kaalam ..!enbadhu. " manidhar' yaarum" ariyaargal *Adhanaal 'naam 'iindha ulagil vaazhumbodhu 🔥"samudhaythirkku'' Enna* seydhom' "seygirom 'enbadhu *miga *mukkiyam..!🙏
@megalabalaji1432
@megalabalaji1432 11 ай бұрын
U r a good soul sir
@manickammuthumeenakshi2784
@manickammuthumeenakshi2784 11 ай бұрын
Nice. Like this.thank you
@bharathim7977
@bharathim7977 8 ай бұрын
Thanks Sir for ur patience great counselling counselling has so much I csme to kkiw from Ur speech only.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 11 ай бұрын
இவர் எதையும் எடுத்துச் சொல்லும் விதம் மிகவும் அருமை. ஒரு உன்னத குணம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
@punithamurugan2817
@punithamurugan2817 11 ай бұрын
உண்மை,,நினைத்ததை முடிக்கனும்,,,எப்பவும் நிலைமை மாறலாம்,,
@CompA-hf8pt
@CompA-hf8pt 11 ай бұрын
Cancer does not come, based on food and sleeplessness etc. She has done everything right towards the end, especially forgiving others. All the other things she will enjoy even if she is not here.
@aravindraj863
@aravindraj863 3 ай бұрын
Most impacting story thanks 🙏🏼
@PriyaJayachander
@PriyaJayachander 11 ай бұрын
What an excellent video. Everybody should listen to this video so that we all love our life rather just like that living life with anger jealous hatred.thank you doctor and nakkeran team
@missionjupiter1946
@missionjupiter1946 11 ай бұрын
Same feel here. Suffering with rare condition, not life threatening. Whatever you told is 100% true.
@esthersaraswathi9430
@esthersaraswathi9430 5 ай бұрын
வாழ்த்துகள் சார்...நீங்க நல்லா இருக்கனும்...அநேக உயிர்களை ஆறுதல் படுத்த.... ல்,...நல்லதது
@Maheshwari-qn7dq
@Maheshwari-qn7dq 11 ай бұрын
இரண்டு மணி நேரம் வீடியோ போடுங்கள் சார்
@murugesanr.s3763
@murugesanr.s3763 11 ай бұрын
Very very useful content nowadays for us. Thank u very much
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 11 ай бұрын
Thank you sirrrrr
@elavarasim9583
@elavarasim9583 11 ай бұрын
அந்த பெண்மணியின் வலியயம், உணர்வுகளையும் நாங்களே உணரும் வண்ணம் என் கண்ணிலும் கண்ணீர் வருகிறது
@revathikumarkumar8025
@revathikumarkumar8025 9 ай бұрын
S antha Vali nanum unargiren
@AngelS-oc4uy
@AngelS-oc4uy 8 ай бұрын
​@@revathikumarkumar8025room pottu alavendum😂😂😂😂
@umasridhar3011
@umasridhar3011 11 ай бұрын
வலியை கூட ரசிக்க வைக்கிறது மரணம்.
@ksujatha6641
@ksujatha6641 3 ай бұрын
Sir it's very TRUE, good lesson for all
@srichaithanya.me.
@srichaithanya.me. 11 ай бұрын
Pure wisdom comes once we are near death.
@user-rp8ph5vy7y
@user-rp8ph5vy7y 11 ай бұрын
இந்த உரையாடல் அருமை வாழ்த்துக்கள்... அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்... அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் இறைவன் அமைதியை தருவானாக....🤲🏻
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 11 ай бұрын
My.m.m.mm.mtm
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 11 ай бұрын
J😅😅😅😅 not 🚭😅😂e
@rajaniasai991
@rajaniasai991 11 ай бұрын
Great sir 👌👌
@spring5472
@spring5472 10 ай бұрын
Its motivate & modulate me tku sr
@saffrondominic4585
@saffrondominic4585 11 ай бұрын
Om Shanti 🙏. May her soul rest in peace.
@sakthivanitha6845
@sakthivanitha6845 11 ай бұрын
Nice to that mam. Thank you sir
@renukaravindran6286
@renukaravindran6286 5 ай бұрын
Sir ungaloda varthai onnunnum mathavangaluku yellarukkum oru nalla lesson aga ulladu. For me also. Thank you sir 🙏🙏
@thomaschinnappan6775
@thomaschinnappan6775 11 ай бұрын
Dear brothers. Your conversation real. Everyday please go and visit the aged Homes and hear what they say. I have visited all chimes in ce town. One of it. ANBU illam Podanur.
@shabiullaabdulgafoorsahib7509
@shabiullaabdulgafoorsahib7509 11 ай бұрын
Arumai sir
@srividyaramaswamy8132
@srividyaramaswamy8132 7 ай бұрын
Informative
@KamalaMami
@KamalaMami 11 ай бұрын
அருமை.உண்மை
@Vaagaiviji_Edhirneechal
@Vaagaiviji_Edhirneechal 8 ай бұрын
ரொம்ப நல்ல விஷயம், மனங்களுக்கு ஆறுதல் அளித்து மருந்து போடுவது...👏👏👏
@sebastiansuresh992
@sebastiansuresh992 8 ай бұрын
Excellent thanks
@RamyaSelvaraj-oc2iq
@RamyaSelvaraj-oc2iq 4 ай бұрын
Comparing to others video ...ur video reveals wat really v need in life...tq sir....very sensible very meaningful
@mahalingamk1720
@mahalingamk1720 11 ай бұрын
Very touching n true
@Jus_Bored
@Jus_Bored 11 ай бұрын
Beautiful❤
@sureshv7724
@sureshv7724 3 ай бұрын
Thanks sir for making me realize, what i have now...
@paramesperampalam3133
@paramesperampalam3133 11 ай бұрын
Arumai
@haleemahalim7036
@haleemahalim7036 11 ай бұрын
Interest to listen and watch Sir
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 11 ай бұрын
TRUE words as she said
@bklathababdada1235
@bklathababdada1235 11 ай бұрын
Athan karma, nallathaii udane seithal, blessings from others Kappatrapaduvom
@bagoodhuman143
@bagoodhuman143 4 ай бұрын
Well said hats off to that lady
@gomathikumar8861
@gomathikumar8861 11 ай бұрын
Tears filled my eyes 😢
@sravi8964
@sravi8964 9 ай бұрын
வணக்கம் சார். நானும் ஒரு Counsellor. இது போன்ற பதிவு உபயோக யாக உள்ளது. நன்றி சார்.
@selvamarikumar6363
@selvamarikumar6363 11 ай бұрын
உணவு சார்ந்த வாழ்வியலும், தூக்கமும் முக்கியம்
@samuthirikatkps
@samuthirikatkps 11 ай бұрын
Nice editing
@mohanram2879
@mohanram2879 6 ай бұрын
This is the best video I ever watched.
@thilakammohan5188
@thilakammohan5188 11 ай бұрын
Pl really whatshe told us is true regarding settling things and taking sorry i am travelling on this road thankyou i believe atleast some will consider
@dianasl3852
@dianasl3852 11 ай бұрын
A Good message. Counsellings gave a lot of information and did his part. But the interviewer attitude is very bad and he should have avoided unnecessary smile during the interview when the counselor was explaining the pain experienced by the lady
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН