இந்த பாட்டில் அப்டி oru feeling இருக்கு ❤️கேட்டால்தான் உணரமுடியும்... ஆம் என்றால் oru like podunga👍
@MuthuMaster-l7x2 ай бұрын
In
@ManobharathiRanagarajan2 ай бұрын
Yesssss
@deepika_ADАй бұрын
Power of KJ Yesudas voice
@vishnusubramaniyan1282Ай бұрын
Atha Ketu oomba poriya
@bijivarghese5277Ай бұрын
Caaaccaassdsccdddsaasaaddaaaddda?C
@குகன்தமிழன்5 жыл бұрын
என் தேவனே.. தூக்கம் கொடு.. மீண்டும் அந்த வாழ்க்கை கொடு.. பாலைவனம் கடந்து வந்தேன்.. பாதங்களை ஆறவிடு.. ஆண் பிள்ளையோ சாகும்வரை பெண்பிள்ளையோ போகும்வரை.. விழி இரண்டும் காயும் வரை அழுது விட்டேன் ஆனவரை..
@badr49392 жыл бұрын
Very Very Sad Lines
@Ashik_20085 ай бұрын
L
@thiyagarajahyogeswaranyoge35174 ай бұрын
பால் வனம் பாலைவனம்
@thiyagarajahyogeswaranyoge35174 ай бұрын
. யதார்த்தம் இந்த மாயா உலகிலே
@sekars20802 ай бұрын
பாலைவனம் கடந்து வந்தேன்.. பாதங்களை ஆறவிடு..
@senthilkumardvk3013 Жыл бұрын
இன்றைக்கு இவருடைய இடத்திற்கு ஆசைப்படும் நடிகர்கள் 40வயதில் இவர் செய்த கதாபாத்திரங்களை செய்து அதில் வெற்றி பெற்று இவரை முந்தியதாக சொல்லவும்...
@selviselvi-v8n3 ай бұрын
1:26
@muthukumarmuthukumar8484Ай бұрын
@@selviselvi-v8n வாய்ப்பு இல்லை
@nambuthiripatm3203Ай бұрын
👏
@krishnasamyshashikumar2519 Жыл бұрын
மனதை மயக்கும் kj. ஜேசுதாசின் குரல். தேனிசை தென்றல் தேவா வின் இசை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பு. வைரமுத்துவின் வைர வரிகள் என்றும் இனிமை. வாழ்க தமிழ்.
@RajaManickam-ch6yz8 ай бұрын
❤🎉
@ShashikumarKrishnasamy2 ай бұрын
குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே " இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி..
@jampavun Жыл бұрын
பணம் இருப்பவனிடம் நிம்மதி இருப்பதில்லை.. நிம்மதியாய் வாழ்பவனிடம் பணம் இருப்பதில்லை.. இருப்பவனோ.. இல்லாதவனோ நினைத்த வாழ்க்கையை இங்கே எவனும் வாழ்ந்ததில்லை..
@NirmalaShanthi553 Жыл бұрын
உண்மை.
@KumarPandi-uc7wb Жыл бұрын
Sssssss
@HMNAYAKNayak-e1n3 ай бұрын
@apoimani13 ай бұрын
Yes, money also important
@rajarajan1813Ай бұрын
Fact bro
@vijayaraj.svijayaraj.s97549 ай бұрын
இசைஞானிக்கு பிறகு இசை ரசிகர்களுக்கு கிடைத்த ஒரு வரம் தேனிசைதென்றல்
@SugumarD-i3x21 күн бұрын
தேவா சார் 🎉
@n.jayanthi282518 күн бұрын
S
@vijayakumar48432 ай бұрын
நிறைய குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆண் பிள்ளையோ சாகும்வரை பெண் பிள்ளையோ போகும் வரை
@kareemaayisha55310 ай бұрын
கட்டாம் தரையில் துன்டை விரித்தேன் தூக்கம் கன்னை சொக்குமே அது அந்த காலம்...மெத்தை இருந்தும் சுத்தம் பன்ணீர் தொளித்தும் தூக்கம் வரவில்லையே அது இந்த காலமே...👌
@supashsupash74945 жыл бұрын
இந்த அருமையான பாடலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@Mathiyalagan-td7nuАй бұрын
இந்த அருமையான பாடலை பாடியா தேவா அவர்களுக்கு வாழ்த்துகள்
@Dance-db8zg Жыл бұрын
K J யேசுதாஸ் அய்யா அவர்களின் இனிமையான நினைவுகள் எனும் பாடலுக்கு சொந்த குரல் கொடுத்து இருக்கார் உங்கள் ரசிகன்
@AraSen-if7qd Жыл бұрын
KJ jesudass golden voice ✨️ aanpillai saagum varai pennpillai pogumvarai that is l saw you
@mohammedisbahan84435 ай бұрын
தேவா இந்த படத்துக்கு உயிர் கொடுத்துருக்கார் இசை வேற லெவல்.
@mohammedisbahan84436 жыл бұрын
சோகத்திலும் Action ,style அது Super star க்கு மாத்திரம்தான் பொருந்தும்
@alagiyanambit73383 жыл бұрын
Correct answer
@umapathy56592 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடல் அருமை யான பதிவு வாழ்த்துக்கள். 👍👍👍🙏🏼🌺
@selvakumarselva2858 Жыл бұрын
Yes
@AyavooAppavoo25 күн бұрын
Naan padinal krapigala
@skp863411 ай бұрын
Deva sir rocked in both BAasha and Annamalai... Excellent composing...
@mkalimuthu79212 жыл бұрын
இந்த பாட்டின் அருமை இனிமை அனைத்தும் தமிழுக்கு சேரும் வாழ்க தமிழ், ஓங்குக புகழ்!
@KannanKannan-om7xe Жыл бұрын
K. J.ஜேசுதாஸ் அய்யா குரல்... தேனிசை தென்றல் தேவா சார் மியூசிக் சூப்பர்
@nishanishath42746 жыл бұрын
ஒரு பெண் புற Male ஒரு பெண் புற , கண்ணீரில் தலாட , என் உள்ளம் திண்டாட , என்ன வாழ்கயோ ? சுமை தாங்கியே , சுமை ஆனதே , எந்தன் நிமதி , பூனதே , மனம் வாடுதே ஒரு பெண் புற (Music) கட்டான் தரையில் ஒரு துண்டை விரித்தேன் , கண்ணில் தூக்கம் சொக்குமே அது அந்த காலமே மேதை விரித்தும் , சுத்த பன்னீர் தெளித்தும் , கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே என் தேவனே , தூக்கம் கொடு , மீண்டும் அந்த வாழ்க்கை கொடு , பாலைவனம் கடுந்து வந்தேன் , பாடங்களை ஆரவிடு , ஒரு பெண் புற , கநீரில் தலாட , என் உள்ளம் திண்டாட , என்ன வாழ்கயோ ? சுமை தாங்கியே , சுமை ஆனதே , எந்தன் நிமதி , பூனதே , மனம் வாடுதே ஒரு பெண் புற (Music) கோழி மிதித்து , ஒரு குஞ்சு சாகுமா , அன்று பாடம் படித்தேன் , அது அந்த காலமே குஞ்சு மிதித்து , ஒரு கோழி வந்ததே , இதை நெஞ்சில் நிறுத்து , இது இந்த காலமே ஆண் பிள்ளையோ , சாகும் வரை , பெண் பிள்ளையோ , போகும் வரை விழி இருந்தும் காயும்வரை , அழுதுவிட்டேன் ஆனவரை ஒரு பெண் புற , கண்ணீரில் தலாட , என் உள்ளம் திண்டாட , என்ன வாழ்கயோ ? சுமை தாங்கியே , சுமை ஆனதே , எந்தன் நிமதி , பூனதே , மனம் வாடுதே ஒரு பெண் புற
@rajkumarrajnanthu1663 Жыл бұрын
Super anna
@Raja-u7i6d9 ай бұрын
❤❤❤
@prabu3224 ай бұрын
Lot of Spelling Mistake
@Dharmar-v4t Жыл бұрын
இன்றைய காலத்தில் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படி பல வலிகள் உண்டு
@hemar86673 жыл бұрын
ஆண் பிள்ளையோ சாகும் வரை பெண் பிள்ளையோ போகும் வரை சூப்பர் LINE Pa
@BharathBharath-mm9vc2 жыл бұрын
Super songs
@nasarks-qo3gi Жыл бұрын
Supersongs
@SamuelPaandian Жыл бұрын
Super is Super Star❤, I here this song Many more times. Thank you sir K J Yesudoss God's Voice. From Venkateshwara Nagar, 😢, Keelkattlai, Chennai
@balachandhars9 жыл бұрын
என் தேவனே தூக்கம் கொடு.. மீண்டும் அந்த வாழ்க்கை கொடு...
@IbySabu9 ай бұрын
Yesudas🎉❤❤
@basheersmh66285 жыл бұрын
சூப்பர் ஸ்டார்...வெறும் பட்டம் அல்ல...இத்தனை நீண்ட பயணம் ஒரு துறையில் அதில் உச்சத்திலே பயணம்.. அந்த உழைப்பு பணிவு எளிமை... ரஜினி haters... ஓடிடு ங்க.. வாய்ப்பில்லை ராஜா..வேரா எவனுக்கும் ...
@imranismal27082 жыл бұрын
0l 00
@imranismal27082 жыл бұрын
0l 0l
@imranismal27082 жыл бұрын
L0
@imranismal27082 жыл бұрын
Lp0
@Ganesh-me5rw9 ай бұрын
😊😊😊😊
@chandranathanaiyappan29458 күн бұрын
Excellent Dr KJ ❤😂🎉
@shakeelmohamed26626 жыл бұрын
நான் இந்த பாடலை கேட்கும் போது தூங்கி விடுவேன்... அவ்வளவு நிசப்தம் நிலவும் என் மனதில்...
@sittharth142 жыл бұрын
Panbl
@nasarjamal1719 Жыл бұрын
இசை தேவா அவர்கள் எல்லாப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்...
@harishsuresh85473 жыл бұрын
செம்ம தலைவர் அந்த Character ஆவே மாறியிட்டாரு
@rameshcc8768 Жыл бұрын
Hi sir my favourite actor rajanikanth sir all time Jesu das sir voice golden all'time from Bangalore K R Puram 🙏🙏🙏 🙏🙏🙏🌹❤️
@elangovanraj9330 Жыл бұрын
Iam hal
@DhayaSharvika2 ай бұрын
ஆண் பிள்ளையோ சாகும் வரை. பெண் பிள்ளையோ போகும் வரை....... உண்மைதான் சாகுற வரைக்கும் ஆண் கஷ்டப்பட்டு தான் இருக்கணும் 😭
@greenichnovakgreenich32965 жыл бұрын
என் தேவனே தூக்கம் கொடு மீண்டும் அந்த வாழ்வை கொடு😙😙😍😘😘
@ramzi8532 Жыл бұрын
Nobody can replace k.j.
@jamesjamesraj61902 жыл бұрын
முதல் சரணத்தில் வரும் மியூசிக் சூப்பர்
@shunmugaganesh86975 ай бұрын
Semma.. Bro. Ganesh
@Kunjakarumbi143 Жыл бұрын
Great Padhmavibushan Dr. K.J.Yesudas. !!!
@PalaniSk64-zb5rh Жыл бұрын
Ntha song ah thaniya erukum pothu sound ah okay panni keddu paarunkal oh heavy feel song manathai kanamakki vidum super song
@punniammoorthi69356 ай бұрын
தலைவர் படத்தில் மிகவும் பிடித்த ஒன்று அண்ணாமலை
@muniyappana.s25798 ай бұрын
தேவா சார் இசை உண்மையில் தேன் போன்ற இசைதான்.
@AhmedSayed-zv1gp Жыл бұрын
No other language can bring this feeling, what a sensational song.
@n.jayanthi282522 күн бұрын
S true
@aashikasubash23582 жыл бұрын
இந்த படம் வரும்போது காசு இல்ல தூக்கம் இருந்தது இப்போ பணம் காரு எல்லாம் இருக்கு தூக்கம் இல்ல பழைய வாழ்க்கை இல்ல
@dharmarajg46642 жыл бұрын
True
@justinrajan93302 жыл бұрын
Same felling
@DailyKick0612 Жыл бұрын
Oh apa neenga ellarum rich, vazhthukal
@venkatesanj9442 Жыл бұрын
காசை அனாதை இல்லங்கலுக்கு கொடுத்து விடுங்கள்❤❤.......தூக்கம் வரும். ஆனால் மனது வராது...😮😅😅😅😅😅
@albertraj1499 Жыл бұрын
😮
@AnthonyRajasekar-bx2pg5 ай бұрын
Jesudas sir voice super.migavum piditha padal
@rajasekaranp67492 жыл бұрын
🌹பாலைவனம் கடந்து வந் தேன் ?பாதங்களை ஆற வி டு ?விழி இரண்டும் காயும் வரை?அழுதுவிட்டேன் ஆன வரை?😔☹️🥺🙏
@jsenthiljakanathan1273 Жыл бұрын
❤
@BalaKrishnan-m8u Жыл бұрын
Very nice real lines
@fathimastephen210510 ай бұрын
Indha padal ella appakalukum angalukum matum illai sila ammakalukum pengalukumkooda porundhum
@vschandrasekar68232 жыл бұрын
எப்பவும் எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே அந்த இடத்தில் வேறு எந்த நாய்யும் வர முடியாது
@vijaykeerti1736 жыл бұрын
The most beautiful voice in the world leader of the sound great master one man arme all world repeat Indian classical ambassadors dr kj yasuda sir only number one singer all time
@Titanic1169 жыл бұрын
What an amazing song......Hats off to u Vairamuthu sir, Deva sir and one and only yesudas sir
@jambunathanvenkatraman429111 жыл бұрын
A soulful rendition. What a performance by Rajini
@ganesansabesan945911 жыл бұрын
True, Babu. I too likethis song very much.
@nagalekshmins20026 жыл бұрын
K. J. Yesudas voice this song is super
@jamesjamesraj6190 Жыл бұрын
நல்லவனுக்கு நல்லவன் படத்திற்கு பிறகு மகள் sentiment இந்த படம் தான் 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 22.4.2023.
@sevenstarsmediafocus16667 ай бұрын
Super singer season 10 நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் தேவா இந்த பாடலை வாசிப்பதை பார்த்த கையோடு இந்த பாடலை வீடியோவாக பார்க்க வந்தேன்
@noushadshajinoushashaji18292 жыл бұрын
What a miracle voice🙏🙏🙏🙏
@thelifeoftina94129 күн бұрын
I am orphan and I had cat I raise her for 3 years. She is my daughter and my mother. She passed 2 weeks ago. This song haunting me. I need peace nd sleep like last time. Everyday I l will call her like 1000 times. Now I cannot call her name even once
@marjanahamed91263 ай бұрын
2024 10 / 9 . still enjoying the song.
@ஜெயம்-e4e2 ай бұрын
இன்னொரு வரம்❤ அந்த தென்னை ஊஞ்சலில் நான் ஆனந்தம் கண்டேன் 🎉🎉 அது அன்று இனிமையே👌இப்போது சுகம் இனிய நினைவிலே❤❤ மழை வானமாய் என் மகள் புன்னகை❤❤ திங்கள் தாலாட்டிய ராகத்தில் நீலாம்பரி வெளிச்சம் வளர்கின்றதே🎉🎉🎉
@lakshmiramesh80823 жыл бұрын
What a performance by Thalaivar?! Verae level. Soulful rendition by Yesudas sir n lovely composition by Deva sir. Just love this song. ❤
@skybluecateringsupplyboys5881 Жыл бұрын
எங்கள் திருமண வாழ்க்கை ஒரு ஓட்டு வீட்டில் தொடங்கியது அப்போது நிம்மதி அளவில்லா சந்தோசம் இருந்தது இப்போதும் சந்தோசம் உள்ளது ஆனால் பழைய சந்தோசம் இல்லை
@Bigdollar085 жыл бұрын
Yesudas is incomparable, what a legend
@jailaniit4 жыл бұрын
you are correct
@user-shyam.pootheri-4xw4v2 жыл бұрын
What a feeling to listen to the magnificent voice of Yesudas
@the_dictator777 Жыл бұрын
En devane thookam kodu.. Meendum antha vazhkai kudu ❤❤❤
@jobxavier8 жыл бұрын
What a voice, what lyrics,just amazing stuff.Hats off to all involved in creating this masterpiece.
@rsridhar69759 жыл бұрын
oru pen pura..... mind boggling lyric, soul-touching tune. Above all , the weight in the majestic voice of my beloved singer yesudoss! ! Nothing can beat.
@Mittu27017 жыл бұрын
Yes, Sridhar,,,, Who else can beet Yesudas?.....
@suganyayuvaraj9389ll5 ай бұрын
என் தலைவர்கள் KJY and SUPER STAR and இசை ஞானி
@Selvakumar-mx2vl Жыл бұрын
😢😢😢 intha padal kekkum pothu feeling.............😢 Thoookkam kodu
@கல்யாணRaman Жыл бұрын
❤
@கல்யாணRaman Жыл бұрын
🎉😮❤
@subramaniamindradevi3378 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
@umeshillikkapadi34196 жыл бұрын
എന്റെ ദാസേട്ടൻ....
@krishnamoorthy843 жыл бұрын
Kj sir voice great
@najeebav35783 ай бұрын
Yesudaas sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vaaaa very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ சுமை தாங்கியே சுமையானதே எந்தன் நிம்மதி போனதே,மனம் வாடுதே, ஒரு பெண் புறா..... கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்த காலமே மெத்தை விரித்தும் சுத்த பந்நீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே, என் தேவனே தூக்கம் கொடு, மீண்டும் அந்த வாழ்க்கை கொடு,பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு, ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ சுமை தாங்கியே சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே, ஒரு பெண் புறா, கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய மொழி குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே இது புதிய பழமொழி,ஆண்பிள்ளையோ சாகும் வரை பெண்பிள்ளையோ போகும் வரை ,விழியிரண்டும் காயும் வரை அழுதுவிட்டேன் ஆன வரை, ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ சுமைதாங்கியே சுமையானதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே, ஒரு பெண்புறா......
@manishmani18145 жыл бұрын
பெண் பிள்ளை பெற்ற தான் தெரியும் இந்த பாடல் வழி
@Dreemitspositive7 ай бұрын
இந்த பாடல் வரிகள் இளைஞர் களை வைத்து இருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் பொறுதும் 😔😔
@Lekhavenkatesh-sn2sk Жыл бұрын
Supper Voice Supper Line I love is Song 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💯💯💯💯💯💯💯
@RanjaniV-j6l3 ай бұрын
Hi. Lekha Venkatesh 💪
@vinayarajanvinayarajan4896 Жыл бұрын
Heavenly voice yesudasji Voice of God
@jamesjamesraj61905 жыл бұрын
Super star Deva Yesudas good.
@anapremАй бұрын
Deva sir legend musician very nice song with legendary singer yesudoss sir
@saleemabdul16133 ай бұрын
ദാസേട്ടൻ ❤👍👍👍❤
@xx_roya_king_manoj_xx6 жыл бұрын
mesmerizing voice of Sir.K. J. Yesudas
@Music143-x3p6 жыл бұрын
ഇൗ ഇന്ത്യ രാജ്യത്തിലെ ഒരേ ഒരു സൂപ്പർ സ്റ്റാർ സ്റ്റൈൽ മന്നൻ
@rajanbenjamin1447Ай бұрын
Super star ultimate screen presences
@happyg5807 жыл бұрын
Yesudas sir, you are a true legand. Took the song ti higher level
@chaathithiyan764810 ай бұрын
THE VOICE KJ SIR DIVINE ....
@ganeshkumarradhakrishnan1912 Жыл бұрын
Those evergreen tamil cinema songs never return
@rithurylee4 ай бұрын
Who suddenly got remembered and came to watch??? ❤😊
@puvitharan-x2iАй бұрын
ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா ஆண் : கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ண சொக்குமே அது அந்த காலமே ஆண் : மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே ஆண் : என் தேவனே ஓ தூக்கம் கொடு மீண்டும் அந்த ஓ வாழ்க்கை கொடு ஆண் : பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா ஆண் : கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி ஆண் : குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி ஆண் : ஆண் பிள்ளையோ சாகும் வரை பெண் பிள்ளையோ போகும் வரை விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை ஆண் : ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ ஆண் : சுமை தாங்கி சுமை ஆனதே எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே ஒரு பெண் புறா
@sankaranarayanann1898Ай бұрын
தேனிசைத் தென்றல் ஆஹா அருமை
@V.DossvadivelV.dossvadiv-jm8zv3 ай бұрын
விவசாயம் பார்த்தேன் நல்லா தூங்கினேன் இப்ப குவைத்ல கார் ஓற்றேன் தூக்கம் வரவில்லை
@vijaykumar76329 күн бұрын
மனசுக்கு பிடிக்கவில்லை என்றால் இப்டிதான😢
@RanjaniV-j6l4 ай бұрын
My favourite song Super Line 😎👌
@meikandaprabug540910 ай бұрын
தலைவர் ❤❤❤❤❤❤
@pvenkateshpvnayak276611 ай бұрын
Super songs
@rajdinakaran4264 Жыл бұрын
First line very meaningful
@mejeshaji51287 күн бұрын
Yesudas Sir nice 🎉🎉🎉🎉❤
@arun.a18954 ай бұрын
Superstar's Favourite song ❤
@siddiquemt66556 жыл бұрын
One of legend indian movies....& King
@thecommandsofmysoul72932 жыл бұрын
ஆச்சிமா சூப்பர் மா
@ameenarahmath15218 жыл бұрын
majic voice of real gana gandharvan...hats off
@michaelgeorge24366 жыл бұрын
I am singing this beautiful song often.and i cannot forget this mind blowing song till my life
@selvommahadevan2846Ай бұрын
Suresh Krishna you are a master class❤❤❤no one one can can replace you..miss u
@nissankahettiarachchige101827 күн бұрын
Palaivanam Kadanthu vandhen.. padangalai hara vidu.😔. We all are related to that line 😒 Magic of Vairamutthu’s ✍️
@saranyasankar90706 жыл бұрын
I love Rajinikanth sir😍😍😍😍😍
@najeebav35783 ай бұрын
Rajani Sir super acting❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elangovans31057 ай бұрын
Super song connot be forget It is ❤️ touching in old age