வார்த்தை ஜாலம் வேண்டும் என்றால் வைரமுத்துவோட தமிழ் மட்டும் போதும்
@ptvhandler22022 жыл бұрын
@Ajay வணக்கம் அஜய் , வைரமுத்துவின் தமிழோடு மோத முடியாதவர்கள் சொல்லும் வார்த்தை இது. அவன் ஒரு விஞ்ஞானக் கவி, வார்த்தை ஜாலத்தில் சிகரம் தொட்டவன். அன்றிலிருந்து இன்றுவரை அவனோடு மோத எவனுக்கும் யோக்கியதை கிடையாது. ஒரே ஒரு வரி கூட வைரமுத்துவின் வார்த்தை ஞாலத்துக்கு ஈடாகாது. ஒரு கவிஞன் கூட வைரமுத்துவை நெருங்கியது இல்லை. அந்த தகுதி அந்த ஆண்டவனுக்கும் இல்லை. நல்லா தெரிஞ்சுக்கணும் வைரமுத்து வின் வார்த்தை ஜாலத்துக்கு நிகரா ஒரே ஒரு ஆள காட்ட முடியுமா??? வைரமுத்து எவனையும் மிஞ்சியவன் அந்த எமனும் அஞ்சுபவன். ஜாக்கிரதை.
தாயை தேர்ந்தெடுக்கும்.., தந்தையை தேர்ந்தெடுக்கும்.., உரிமை.. உன்னிடத்தில் இல்லை... சூப்பர் வரிகள் ❤️❤️
@vigneshsiva7015 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@BalajiRajini-d2p5 ай бұрын
🎉❤❤❤
@Mr.Satheer4 ай бұрын
Yarra niga
@farsana259Ай бұрын
❤❤❤❤💯
@alagiriraj3351Ай бұрын
Super
@vinothselvaraj9957 Жыл бұрын
ஒன்றுமில்லாத மனித வாழ்க்கைக்கு இவ்வளவு போராட்டமா, ஆடம்பரமா?
@mohammedthasneem6503 Жыл бұрын
True 💯
@ajith007 Жыл бұрын
Good 👍 nabha 🎉
@maheswaran66284 ай бұрын
onnum illatha valkai na eathuku valra poi savu😂
@gopinath4951-eh4co3 ай бұрын
. . .. .@@maheswaran6628
@rajasekarsekar80808 ай бұрын
1999ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் திரைப்படம்.🎉🎉🎉❤❤❤
@தமிழ்நண்பன்-வ5ழ2 жыл бұрын
1000 டைம் கேட்டாலும் சலிக்காத எங்க தலைவர் பாடல் 👍👍👍👍👍
@naveenkumar-he2xr2 жыл бұрын
Thalivan ellai natikar
@தமிழ்நண்பன்-வ5ழ2 жыл бұрын
@@naveenkumar-he2xr enaku thalaivar
@vinothkumar90422 жыл бұрын
Otha ❤
@massdaa94582 жыл бұрын
@@தமிழ்நண்பன்-வ5ழ ommallaa daii
@தமிழ்நண்பன்-வ5ழ2 жыл бұрын
@@massdaa9458 யாரு 😜😜
@Sweety-j6e2 жыл бұрын
Full and full precious lyrics... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Shankar-wn4tv2 ай бұрын
10/10/2024வியாழன் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹிட் பாடல்கள் சூப்பர் பாடகர் குரல் , சூப்பர் ஹிட் சூப்பர் ஹிட் மூவி...... நல் வாழ்த்துக்கள் வாழு வாழு வாழ விடு மகிழ்வோடு வாழு மற்றவரை மகிழ்வித்து வாழு
@gokulkyoga13212 жыл бұрын
Good pertinent lesson to each and everybody. Very good melodious & melliflous song which any time any period . Nutshell Gorgeous !.
@al-haseenafashion63742 жыл бұрын
Yes very true
@பனைமரம்-ழ7ச2 жыл бұрын
வரிகள் எப்படி வைரமுத்து எழுதிய முத்துக்களோ அது போல இசை வைரம் AR
@hemamalinirangarajan42982 жыл бұрын
Super song and excellent lyrics awesome ..Super hit movie soundaraya acted very well...
@thyagarajang25422 ай бұрын
Who is listening in 2024?
@shaliniu4372 ай бұрын
It's me bro one of my favorite song from Bangalore
@gurujack18212 ай бұрын
Me❤
@srithar6621Ай бұрын
Yes
@shainyjazeem1416Ай бұрын
Me just now also
@srithar6621Ай бұрын
@@shainyjazeem1416 super uh😂
@aravind70072 жыл бұрын
90களில் ரஜினி அவர்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது..... இன்றும் இருக்கிறது 😇
@unknownsunknown70972 жыл бұрын
Everything is a highlight in this song, lyrics, voice, music, starring, KS ravikumar and what not!
@alextattoos4540 Жыл бұрын
உன் வாழ்கை மட்டும், உந்தன் கையில் 'உண்டு' அதை வென்று எடு.
மனிதன் தேர்ந்தெடுக்கும் 2 உறவுகள் 1 வது நண்பன் 2 வது வாழ்க்கைத்துணை ❤இதை சரியென்று நினைக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤
@lakshmipriya18558 ай бұрын
💯
@jamesjamesraj61908 ай бұрын
@@lakshmipriya1855 Hai 🌹 Priya 🌹
@akhilvv54667 ай бұрын
3:25 i just love this portion 🤌
@sarangannathapatturamaswam41112 жыл бұрын
Sirichu Sirichu vayirru valikkuthu thalaiva!! God Bless All of Us!! 🙏😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏
@Logesh-t8m3 күн бұрын
Adhu it's always all of US..#P_REACH_TOGETHER_NESS ❤
@KARTHIGAS-gb9od11 ай бұрын
Nice song, excellent lyrics
@editorstatus4862 жыл бұрын
சலிக்காத பாடல் என்றும் 💯❤️
@avadimurali21995 ай бұрын
❤❤❤🎉உன்மை
@Saam0019Ай бұрын
S, really
@VijayVijay-r6g4x4 күн бұрын
Merry Christmas, ,oh oh kick,,,superstar mass
@user123myanmar Жыл бұрын
அருமையான பாடல்❤🔥
@rajanravi22552 жыл бұрын
28/08/22 I am hearing the songs so fresh and energetic so only we call thalaiva
Dai pathiya kara kuthigalada niga athan song pohuthu video thane muttal kuthi
@Massthalaiva5 ай бұрын
ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே ஆண் : வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…. ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே ஆண் : வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல… ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு ஆண் : {ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமது மட்டும் இது தான் ஞான சித்தர் பாட்டு} (2) ஆண் : இந்த பூமி சமம் நமக்கு நம் தெருவுக்குள் மத சண்டை ஜாதி சண்டை வம்பெதுக்கு ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே….. குழு : சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை குழு : இல்லை ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை குழு : இல்லை ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு,…. குழு : ஓ ஓ ஓ ஓ ஆண் : கிக்கு ஏறுதே பெண் : ஓ ஓ ஓ ஓ ஆண் : வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே குழு : வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ஆண் : கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல… கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல….. கொண்டு செல்ல…… ஒ..ஓஓஓஓஓஓஓஓ………..
@KalpukuttyDhanushАй бұрын
❤
@hevanawithharry28082 жыл бұрын
Recently addicted this song 🔥💔💯
@Sweety-j6e2 жыл бұрын
Me also frnd 🥰
@HaajisHaajiszain6 ай бұрын
I'm addicted for this song ❤❤🎉🎉🎉
@priyajayapal95622 жыл бұрын
❤️❤️❤️❤️ lyrics..🔥🔥💥✨
@kavijohn18094 ай бұрын
AR rahman sir, vera leval musicals......
@cibirocky6682 жыл бұрын
My favourite song🎵🎵🎵🎵🎵🎵
@apratheep91402 жыл бұрын
தங்கம் விலை வெள்ளி விலை எல்லாம் மண்ணுக்குள்ளே மனிதன் நண்பா
@RIDERMK2182 жыл бұрын
ஞான சித்தர் பாடல்......2022.. ..💥🔥💥👑👑💥👑
@Sweety-j6e2 жыл бұрын
Spirtual song 🙏
@vjvlogs538811 ай бұрын
I am 90s kid but I like this song very much 😊
@mhd_najith5 ай бұрын
Who comes 2024
@vivekprabhu31474 ай бұрын
❤
@saravanan77014 ай бұрын
Nee Than da
@DINESH-jm9wz4 ай бұрын
Yes here
@Mr.Satheer4 ай бұрын
😂😂@@yjstoriesvlog5116
@DilipPawar-k2i3 ай бұрын
Heloo tambi im hear 😊
@mohammedisrath48602 ай бұрын
Inthe music 12B love pannu song...😁😁 ARR🔥🔥
@MohamedMusthaffa-df1td24 күн бұрын
Intha padam vantha pin copy paste thaan 12b kanna
@lionleno2 жыл бұрын
90s kids muttumthan intha song oda Aruma theriyum
@sarathipandian60362 күн бұрын
Who said bro nan 2k kid than but I just love this song, yaaru kekuranu mukkiyam illa rasichu kekurangala atha mukkiyam ❤❤❤❤❤
@kaattukozhi01052 жыл бұрын
Beat quolity 💯✌️
@sowndaryag33692 жыл бұрын
My dad fav song🥰💫
@muthukumar37212 жыл бұрын
தலைவர் பட்டுனாலே ஒரு கிக்குதா 👍👍👍👍👍
@jayaprasathjayaprasath66722 жыл бұрын
Always my favorite 🎵song ❤❤❤❤❤❤
@thirumalr3332 жыл бұрын
Vairamuthu, ar rahman and rajini good song
@sakthivels142 жыл бұрын
Super❤❤❤
@sushmitha-j7t Жыл бұрын
My best fav song rajiniyada tensh semmaya irukkum
@Jackleesurya5 ай бұрын
😂
@krishnajetty6795Ай бұрын
My fav rajni sir
@karthvideos1922 жыл бұрын
Vera maari botha
@andrewjoseph149119 күн бұрын
Good song 😍😍😍
@al-haseenafashion63742 жыл бұрын
Mano voice always 🔥🔥🔥🔥🔥🔥🔥
@youngadonis322 жыл бұрын
What about your voice?
@santhikrishnan87134 ай бұрын
My favourite song 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😍😍😍😍
@ganeshbabugg99892 жыл бұрын
Vairamuthu lyrics super
@rajeshdhamodharan17172 жыл бұрын
TV la Mari adds varuthu. Pattu ketkave mudiyala.
@anbarasuc55307 ай бұрын
Vairamuthu sir song very good
@tamiltradingpanel8738 Жыл бұрын
AR Rahman mass music
@mohamedashik30742 ай бұрын
Ilayaraja and AR Rahman are always the best music directors in the world
@mohammedshifan43082 жыл бұрын
யாரெல்லாம் Rajini Sir Birthday🎂 (December 12) இன்று கேட்குறீங்க. 🙋🏻♂️🤩😎❤️🔥💥💫✨
@thirumuruganp74732 жыл бұрын
Mmm......unga aaya
@VaitheeshWaran-y6v Жыл бұрын
All of you come... Listen and seeing this video. After you will get full charch1:26❤
@sivakumarsivakumar2763 Жыл бұрын
I love this song more then my lover🎉🎉🎉🎉😊😊😊😊
@sambillings6597 Жыл бұрын
Well, I'm 2k kid.. but i only hear 90's and 2's songs 🎵... This one is masterpiece 🎵🎵