ஒரு Prankster இடம் சிக்கிய நாடு | World's Most Bizarre country| Turkmenistan |Big Bang Bogan

  Рет қаралды 271,478

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு காமெடி அதிபரின் தகவல் களஞ்சியம் இது
உலகிலேயே மிகவும் விசித்திரமான நாடாக கருதப்படும் துருக்மனிஸ்தான் நாட்டைப்பற்றியும் அந்த நாட்டை தன்னுடைய சர்வாதிகார ஆட்சியின் கீழ் வைத்து எண்ணற்ற வேடிக்கையான சட்டங்களையும், செயல்களையும் செய்து மக்களின் முன்னேற்றத்தை பற்றி கிஞ்சுத்தும் கவலைபடாமல் செயல்படும் துருக்மனிஸ்தான் அதிபர் கர்பங்குலி பற்றியுமான தொகுப்பு இது. கர்பங்குலிக்கு முன்னதாக இருந்த சர்வாதிகார அதிபர் துர்க்மன்பாஷி அவர்கள் இவரை விட பல காமெடி சட்டங்களை இயற்றி உலக வரலாற்றில் தனி வரலாறு படைத்தவர் அவரை பற்றிய தொகுப்பும் இதில் உள்ளது.
Known for its autocratic government and large gas reserves, Turkmenistan also has a reputation as an island of stability in restive Central Asia.
Despite its gas wealth, much of Turkmenistan's population is still impoverished. After independence from the Soviet Union in 1991 the country entered a period of isolation that has only recently begun to end.
Turkmenistan produces roughly 70 billion cubic metres of natural gas each year and about two-thirds of its exports go to Russia's Gazprom gas monopoly.
Even with this rich natural reserve the country is in the verge of tragedy because of ruthless dictatorship and meaningless expenditure over golden statues and sky scrapers. this video talks about the fun side of the ruling dictator and how the Turkmenistan came under his rule
Sources
BBC news
bbc.in/3gjBkBs
Daily News
bit.ly/2P6EXQ0
Documentary by Tracks
bit.ly/3dApEIS

Пікірлер: 783
@asg2255
@asg2255 3 жыл бұрын
யோவ் introduction பார்த்தவுடன் நம்ம ஜீ தான் நினைச்சேன்
@PRISHAMM-bn6tb
@PRISHAMM-bn6tb 3 жыл бұрын
ME TOO
@shinuambadi1211
@shinuambadi1211 3 жыл бұрын
Same to
@Shameerah_Abdulsalam
@Shameerah_Abdulsalam 3 жыл бұрын
Me to
@amedaamedaram154
@amedaamedaram154 3 жыл бұрын
O o
@amedaamedaram154
@amedaamedaram154 3 жыл бұрын
@@shinuambadi1211 o
@mohamedyunusj8068
@mohamedyunusj8068 3 жыл бұрын
நம்ம ஜீ னு நெனச்சு வீடியோ பாக்க வந்தவங்க like பண்ணுங்க😂😂
@Thangam-b8v
@Thangam-b8v 3 жыл бұрын
Nampa ji ennaikku pesunarey
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
Yes Bro Me 😂😂🤣😂🤣🤣
@PRISHAMM-bn6tb
@PRISHAMM-bn6tb 3 жыл бұрын
@@loguka7543 ME TOO
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
@@PRISHAMM-bn6tb Hi Bro 😂🤣😂🤣
@ambikasomu9875
@ambikasomu9875 3 жыл бұрын
Nanum
@shajahan4506
@shajahan4506 3 жыл бұрын
நாங்க ஏன்டா நடுராத்திரியிலே சுடுகாட்டுக்கு போகணும்😂😂😂 ultimate
@MAILKARTHY
@MAILKARTHY 3 жыл бұрын
என்ன இருந்தாலும் நம்ம நரேந்திர மோடி எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை இப்படி ஒபென வீடியோ போட்டு காட்டுருக்க கூடாது 😂😂😂
@fathimabegum469
@fathimabegum469 3 жыл бұрын
Yyty
@kannansrini9130
@kannansrini9130 3 жыл бұрын
Same feeling 🤣🤣🤣🤣
@naveenkumarveluchamy1989
@naveenkumarveluchamy1989 3 жыл бұрын
Modi seirathey ithaney
@SakthiSakthi-eh6pu
@SakthiSakthi-eh6pu 3 жыл бұрын
Super ji
@mohdthoufiq5166
@mohdthoufiq5166 3 жыл бұрын
😂
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK 3 жыл бұрын
இடை இடையே காமெடி செம.. உங்க உச்சரிப்பு வேற லெவல்😁😁
@Jana1987.
@Jana1987. 3 жыл бұрын
ஆரம்பத்துல மோடிய வச்சி செய்ஞ்சிட்டீங்க😂😂😂
@manibai9839
@manibai9839 3 жыл бұрын
Suprabhat ki Sanju bro
@teebanrajbalamurugan334
@teebanrajbalamurugan334 3 ай бұрын
Bravidam ministers laughing at Corner 😂😂😂
@suresafety
@suresafety 2 ай бұрын
வாய்ல அடிங்க! வாய்ல அடிங்க! அதான் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கார்ல!
@durai11
@durai11 3 жыл бұрын
இப்படியும் நாடு இருக்கு, அங்க இப்படிலாம் நடக்குதுன்னு நீங்க சொல்லிதான் தெரியுது. நீங்க விதமும் நல்லாருக்கு 👌🏻👌🏻
@asarudeen9254
@asarudeen9254 2 жыл бұрын
சாகோ...நீங்க வேற லெவல் ......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 outstanding explanation....
@jemsoul2594
@jemsoul2594 3 жыл бұрын
சிவா ஏர்போர்ட். சிவா இரயில் நிலையம். சிவா பிணவறை 😂😂😂
@balasaravanan500
@balasaravanan500 2 жыл бұрын
நல்லா காமெடி பண்ற யா, வீடியோ full ah சிரிச்சிட்டு தான் இருந்தேன் 🤣🤣🤣🤣🤣 ஆனா அந்த நாட்டு மக்கள் பாவம்
@puspanathan3212
@puspanathan3212 3 жыл бұрын
தெரியாத நாட்டை இன்று தெரிந்துக் கொண்டேன்.நன்றி, தல. வித்தியாசமான தலைப்பிலான காணொளியை என் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளேன்.
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
நன்றி நண்பா
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 жыл бұрын
வீடியோ வேற லெவல் ப்ரோ கெடந்து சிரிச்சேன் 😂😂😂
@pr6233
@pr6233 3 жыл бұрын
🧐🔥 அடேங்கப்பா நம்ம நாடு இந்தியா எவ்ளவோ better போலயே 😄😆👌👍
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷப் படாதிங்க. கொஞ்ச நாள்ல இந்தியா இது மாதிரி மாறிடும்.
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
2 times பார்த்து சிரித்த காணொளி 😂😂😂
@pr6233
@pr6233 3 жыл бұрын
🔥 11:30 சுதந்திர இந்தியாவை வளர்த்தெடுக்க நேரு, அம்பேத்கர், படேல், காமராஜர், இந்திரா, போன்ற தலைவர்களைப் பெற்றது நம் அதிர்ஷ்டம் என்று புரிகிறது 😎😊🙏🏻👍👍
@rokithraja832
@rokithraja832 3 жыл бұрын
ஆரம்பத்திலேயே நம்ம ஜி ய லைட்டா ஒரு ஊமகுத்து குத்திட்டு போரிங்களே அண்ணா
@monicalakshmanan2922
@monicalakshmanan2922 3 жыл бұрын
0 - 22 seconds highlighetuuu 😂 adhu prankster nu sonenga paththengala anga nikrenga thalaaa🤣🤣 editing Tharu maru
@mrganesh3412
@mrganesh3412 3 жыл бұрын
ஒரு வேளை நரேந்திர மோடியின் தம்பியாக இருப்பானோ இவன் !!!!
@rajaramt5907
@rajaramt5907 3 жыл бұрын
Un amma vin kalla purusanthan.
@தீபக்-ற6த
@தீபக்-ற6த 3 жыл бұрын
@@rajaramt5907 Avan unga amma voda 9 purushan
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
நம்ம ஈரோடு புரோக்கர் ராமசாமிக்கு கட்டுமரம் UNESCO விருது வழங்கியது???
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
ஹெட்டிங் பாத்த உடனே யாருக்கெல்லாம் நம்ம ஜீ ஞாபகம் வந்துச்சி.....
@hajathnowfiya89
@hajathnowfiya89 3 жыл бұрын
3 நாட்களாக தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்த்து கொண்டிருக்கிறேன் அரைவாசி பார்த்துவிட்டேன் அனைத்துமே சூப்பர் தொடரட்டும் உங்கள் முயற்சி வாழ்த்துகள்
@karthicksaranya6303
@karthicksaranya6303 2 жыл бұрын
இந்தியாவில் Ig வாங்கினது சாயா கடைக்காரரோ 😄😄😄
@mohanasundaram1
@mohanasundaram1 3 жыл бұрын
நம்ம நாடே பரவாயில்லைனு இருக்கு . கேட்கும்போது 😅
@svsco8012
@svsco8012 3 жыл бұрын
நீங்க சொல்றது தப்பு அந்த அதிபர் கோமாளியாக இருந்தாலும் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் இருப்பதாக தெரிகிறது, ஆனால் இங்கு 😭😭😭
@abdulgani8365
@abdulgani8365 3 жыл бұрын
இதே பாதையில் தான் இப்போது நம் நாடும் சென்று கொண்டு இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
@svsco8012
@svsco8012 3 жыл бұрын
@@abdulgani8365 உண்மை தான்
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
@@abdulgani8365 yes Bro 😂😂🤣😂
@iamindian254
@iamindian254 3 жыл бұрын
துளுக்கனுங்க எல்லாரும் பாகிஸ்தானுக்கு ஓடுங்கடா...
@jagadeshdevaraj2132
@jagadeshdevaraj2132 3 жыл бұрын
First 30 sec la nan Modi nu than ninachen
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
கோமாளிகளின் கையில் செங்கோல் எப்படி நியாயம் கிடைக்கும் அந்த அமீன்க்கே வெளிச்சம் 😂😂😆😆😀😀😅😅
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 3 жыл бұрын
நம்ம ஆளு மாதிரி பெரிய உட்டாளக்கடியா இருப்பான் போல...🤦🏻‍♂️
@TamilTamil-jv2xs
@TamilTamil-jv2xs 3 жыл бұрын
Unga video Ellam super irrukku ini intha mathri video podunga❤️
@denniskumar4459
@denniskumar4459 2 жыл бұрын
அவன் கோமாளியா இருந்தாலும் மக்களையும் நாட்டையும் சிறப்பாக வைத்திருந்தனர்
@தமிழ்-ட7ண
@தமிழ்-ட7ண 3 жыл бұрын
யாரெல்லாம் நம் இந்திய பிரதமர் மோடியை நினைத்துப் பார்த்தீர்கள்
@bismist8285
@bismist8285 3 жыл бұрын
தலைவன் எப்படி இருந்தால் என்ன மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களே....... இங்கு அப்படியா
@asg2255
@asg2255 3 жыл бұрын
நம்ம நாட்டை பற்றி ஒரு வீடியோ தொகுப்பு கிடைக்குமா?
@vinothgilly4357
@vinothgilly4357 2 жыл бұрын
Enakku andha 'Ting' -yaarunu.,theriyumgannov!!!
@veedioview
@veedioview 2 жыл бұрын
Friend, b4 comparing present pm to this.. Think what would be the condition of India if raga became pm... 😂.. Bye the way the video is once again great
@NAM_NAADU1
@NAM_NAADU1 3 жыл бұрын
அந்த புக்ல என்ன கருத்துக்கள் உள்ளது தனி விடியோ போடுங்க நண்பா
@vinothgilly4357
@vinothgilly4357 2 жыл бұрын
Troll la video., Video la content tu... Content la comedy... Comedy la troll... Aiyo aiyo... Superappu
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mohan137
@mohan137 3 жыл бұрын
பதிவு அருமை
@ARABICTAMIZHAN
@ARABICTAMIZHAN 3 жыл бұрын
யோவ் ! சத்தியமா நான் கேடியி பற்றிய இன்ட்ரோனு நினைச்சேன் யா😄😁😆😆😆😃😀
@raghuraj005
@raghuraj005 3 жыл бұрын
Storry yo avaru pathitha ya iruku
@REGIN477
@REGIN477 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@nagasuse4885
@nagasuse4885 3 жыл бұрын
தலைவா போதும் சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்கும் போல இருக்கு
@puttirannu1141
@puttirannu1141 3 жыл бұрын
CarlputtaHulxXmas
@satheeshmoorthy4766
@satheeshmoorthy4766 3 жыл бұрын
ஆரம்பமே.... அமர்க்களம்
@Commonman2229
@Commonman2229 8 ай бұрын
Athe maadiri oru paithiyam namma natulaiyum iruku😂😂😂
@rokr8202
@rokr8202 3 жыл бұрын
Ippothan brother pathan ig nobel prize indian yarunu....🤣🤣🤣 . Nanum solla matan.
@12343fofhrnejd
@12343fofhrnejd 3 жыл бұрын
Ji
@sudalaimuthu9806
@sudalaimuthu9806 3 жыл бұрын
பிரதமர் நரேந்திர மோடி சொல்ற மாதிரி இருந்தது
@NandaKumar-uk4qw
@NandaKumar-uk4qw 3 жыл бұрын
Subscribe panama pogamudila bro avlo super a iruku unga video and explanation எங்க நோட்டிபிகேஷன் வராம போய்டுமோ ன்ற பயத்துல பக்கத்துல இருக்குற பெல் சிம்பல தட்டி விடுறேன்
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou
@texasaustin3155
@texasaustin3155 3 жыл бұрын
சும்மா சொல்லுங்க பாஸ். இந்தியாவில் நோபல் பரிசு யாருக்கு. மோடிக்கா..?🤔
@usmanx2
@usmanx2 3 жыл бұрын
இதெல்லாம் பார்த்துதான் நம்ம கேடிபய இப்படி மாறிட்டானோ
@rajaramt5907
@rajaramt5907 3 жыл бұрын
Poda naye
@usmanx2
@usmanx2 3 жыл бұрын
@@rajaramt5907 oh.neeyum avana da naye
@nithin_96
@nithin_96 4 ай бұрын
Sudalai ku compare panna Ivan evlovo paravala da 😂😂😂
@suriyamuthu3684
@suriyamuthu3684 4 ай бұрын
கருணாநிதி பெரியார் சிலை மாதிரியா
@jmhprem2820
@jmhprem2820 3 жыл бұрын
நண்பா எதர்ச்சயாக உன் வீடியோ பார்த்து தற்போது உங்களது சேனளுக்கு அடிட்'ஆகி விட்டேன்
@shajahan4506
@shajahan4506 3 жыл бұрын
பாஸு உங்க வீடியோவை என் குடும்பத்தில் 25 பேருகிட்ட கொண்டுபோய் சேர்த்துருக்கேன் அப்படியே நம்மளையும் கவனிச்சு விட்டுடுங்க😄😄😄
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
😂
@justvlog8970
@justvlog8970 2 жыл бұрын
Bro intro Vera level cannot control laughing 😂😂😂😂
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 3 жыл бұрын
Video full a enaku modi matum than therinjar.. Vera yarukum???
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 2 жыл бұрын
Starting கே வேற லெவல் ....வடைக்காரன்😂😂😂😂
@selvamnarayanan2563
@selvamnarayanan2563 2 жыл бұрын
*Calendar matter sema.. *சரி காக்கா வந்தா என்னபண்ணுவீங்க, புடுச்சு வெள்ளை பெயிண்டு அடிச்சுவிட்டருவீங்களா...
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
இப்படி ஒரு நாட்டையும் இப்படி ஒரு கோமாளி ஊதாரி அதிபரையும் இப்போதுதான் கேள்விப் படுகின்றேன் ஆச்சரியமான பதிவு மிக்க நன்றி
@lekshmananV
@lekshmananV Жыл бұрын
Ig Noble Prize Was Awarded To PM Modi
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
என்னை பொருத்தவரை introduction தமிழ் நாட்டு முதல்வருக்கு தான் அதிகமாக பொருந்துகிறது.
@mithu2970
@mithu2970 3 жыл бұрын
9 பொருத்தமும் பக்காவா மோடிக்கு பொருந்தது
@Prince-wk6tk
@Prince-wk6tk 3 жыл бұрын
Intro Vera level......
@mrgreendevil9861
@mrgreendevil9861 3 жыл бұрын
Bro I am really happy our channel reached 12k subscribe and still waiting for 1 million subscribers 💚💚💚
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Luv you bro ❤️
@KingOfNineSkies
@KingOfNineSkies Жыл бұрын
Anna my birthday türkmenbasy 3🗿
@ravivaratharajah6590
@ravivaratharajah6590 3 жыл бұрын
நோபல் பரிசும் இப்போ வேடிக்கையானதுதான்
@looneytunes6869
@looneytunes6869 3 жыл бұрын
Bro, அமெரிக்க அரசாங்கம் ஒரு அரசு பள்ளி மாணவருக்கு வருடம் ரூ. 10 லட்சம் செலவு செய்கின்றதாம் அவர்கள் கல்வி Vs நம் மாணவர்கள் கல்வி compare பண்ணி சொல்லுங்க Bro Please
@VEERANVELAN
@VEERANVELAN 4 ай бұрын
டொமில் நாடு என்ன ஜானநாயக இடமா?கை நாட்டு கோமாளிகள் ஆளும் இடம் CHEEP MINISTER சென்னாயில் சைக்கிள் ஓடினால் வீதி தடை போலீஸ் காவல் 😂😂😂😂
@metamorphosis5407
@metamorphosis5407 2 жыл бұрын
4:52 Modi is the winner of IG Nobel prize 😆. Verified answer
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
நண்பா நீ சொல்ற எல்லாமே அவர சொல்ற மாதிரியே இருக்கு பா😂😂😂😂
@Devi-cc4pd
@Devi-cc4pd 3 жыл бұрын
Modi yepadi PM aanauru nu oru video podunga bro
@M_W_E_L
@M_W_E_L Жыл бұрын
Intro va pathavudane namma Mr.Kedi Ji nu nenachitan 😂😂😂🤣🤣🤣
@AkbarAli-oj7db
@AkbarAli-oj7db 2 жыл бұрын
நல்லா வோலை வோரோ நாடுனு சொன்னிங்காஇல்லைனா ஜொயிலில்தான் இருப்பிங்காஇன்னோறம்
@King-bf4db
@King-bf4db 2 жыл бұрын
Modi in marupiravi 😂
@10praveens60
@10praveens60 3 жыл бұрын
Yow editer unaku romba Kusumbu ya 😂
@mrxtamil4075
@mrxtamil4075 3 жыл бұрын
மோடி பெயரையே ஏன் சொல்ல பயப்படறீங்க உண்மையை மக்களுக்கு சொல்லுங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் உங்கள் நேர்மைதான் முக்கியம்....
@mehajaafar
@mehajaafar 4 ай бұрын
மோடி ஸ்டேடியம்.. மோடி பூங்கா.. மோடி சாலை...மோடி ஏர்போர்ட்.. மோடி பிணவறை.............................................
@nandukutty6149
@nandukutty6149 3 жыл бұрын
Bangam...... 🤣🤣🤣
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Qatar is a country in the arabian gulf that has the richest GDP in the entire world. They too make huge money (perhaps the entire revenues) through natural gas. Worked there for 4 years and it's a tax heaven. No income tax (used to get my salary every last working day of the month without a single dirham deducted for any reason. Retirement and health coverage benefits are separate. Fantastic feeling) and no sales tax either when you buy stuff (both essential and non essential stuff). The country is also ruled by Royal monarchs and no one complaints (myself included). Besides the natives are only 20% and they get more benefits like free electricity, free education upto college, hefty pension etc.
@praveenmathieu1040
@praveenmathieu1040 Жыл бұрын
Because they have more oil and gold 😂
@mythilisowmya4354
@mythilisowmya4354 9 ай бұрын
The secret book pathiyum manifestation pathiyum video panunga brother
@aravindan476
@aravindan476 3 жыл бұрын
Semma kalai.. Semma narration.. Semma bro we support you
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
விதவிதமான, விலையுயர்ந்த, ஆடம்பரமான ஆடைகளை தொடர்ந்து போட்டுக் கொண்டு இடைவிடாமல் Photoshoot செய்யும் ஒரு “தலைவர்” - யாரையோ நீங்கள் கற்பனை செய்து கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது!
@professornitro9749
@professornitro9749 2 жыл бұрын
உபி நாமா சங்கி நாமா சீனசப்பி நாமா 🤣🤣🤣🤣🤣 இந்த சிலைய பாத்தா ஒரு தாத்தா தான் ஞாமத்துக்கு வராரு... அவர் அந்த காலத்து ஜானி சின்ஸ்னு நீங்க நினைச்சா அதுக்கு வரலாறு பொறுப்பைல்ல 🤣🤣🤣🤣 அன்றே கணித்தார் வெங்காயம்
@sivan1192
@sivan1192 3 жыл бұрын
அண்ணன் 56 இஞ்சிகே போட்டியா?
@REGIN477
@REGIN477 3 жыл бұрын
நம்ம நாட்டில் ஒருத்தர் அவர்கள் இல்லையா
@rajaramt5907
@rajaramt5907 3 жыл бұрын
Un amma vin bedla paru.
@paulisrael2539
@paulisrael2539 3 жыл бұрын
முட்டாள் ஆட்சியாளர்கள்கூட அபரிமிதமான உட்கட்டமைப்புகளை செய்து... மக்களுக்கு இலவச வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.நாட்டு மக்களை பிச்சை எடுக்க விடாமல் நிர்வாகம் செய்தது பாராட்டுக்குரியது.
@thiyagarajanthiyagarajan119
@thiyagarajanthiyagarajan119 3 жыл бұрын
I was born in ruhama 2
@mohammedsalman1931
@mohammedsalman1931 2 жыл бұрын
இதே மாறி நம்ம ஜீ ய வச்சி ஒரு வீடியோ பண்ணுங்க ப்ரோ Inner me : சொல்லு நீ தான் தைரியம் ஆன ஆள் ஆச்சே🤣🤣🤣
@சேதுநாட்டான்
@சேதுநாட்டான் 3 жыл бұрын
இந்தியா மட்டும் என்னவாம்
@NoorMohamed-et7sv
@NoorMohamed-et7sv 2 жыл бұрын
அந்த காமெடி வீசு அவார்ட் வாங்கியது யாருன்னு எனக்கு மட்டும் சொல்லிடுங்க பிலிஸ் ஜி..
@sathamhussain7201
@sathamhussain7201 3 жыл бұрын
Satham hussain pathe oru video poduinga bro
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
Ungala pathi neengale kekuringa 😂
@mohammedyousuf4721
@mohammedyousuf4721 2 жыл бұрын
Baydak 16 my birthday
@sirajhana150
@sirajhana150 Жыл бұрын
Ok நண்பா தற்போது அந்த நாட்டின் நிலமை எப்படி இருக்கு மக்களின் நிலமை அவர்களின் வாழ்க்கை எப்படி இ௫க்கு நண்பா ஆட்சியாளர்களின் நிலை எப்படி இந்தாலும் சரி மக்கள் நல்ல நிலையில் இ௫ந்தால் சரி
@rajapandian6083
@rajapandian6083 2 жыл бұрын
ஒரு நாட்டை பல நாடுகளாய் பிரிக்கலாம் ஆனால் பல நாடுகளை ஒன்றாய் சேர்க்கமுடியாது அதே போல் நாட்கள் செல்ல செல்ல குடும்பங்கள் பிரியதான் செய்யும் சேராது இது இயற்கை விதி இந்த விதியை மாற்ற BJP நினைக்கிறது நடக்காது
@hariharasudhanm6541
@hariharasudhanm6541 3 жыл бұрын
Andha weight lifting scene😆🤣 🔥
@MrANANDARAJA
@MrANANDARAJA 2 жыл бұрын
namma tamil puthandu mari........................................................
@rajank1906
@rajank1906 3 жыл бұрын
அந்த இந்தியர் யாரு.............. யோவ் மோசமான ஆளுயா நீரு 😂😂😂😂😂
@venkateshmaha1014
@venkateshmaha1014 Жыл бұрын
பொய் சொல்ல வேண்டாம் இந்த புகழ் எங்கள் பிரதமருக்கு மட்டும் தான் ...
@manikandanjeyaraman5451
@manikandanjeyaraman5451 3 жыл бұрын
இந்த கச்சா எண்ணெய் மட்டும் இல்லாமல் போகட்டும் அப்புறம் பாருங்கள்....
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 жыл бұрын
எதிர்பாராத நேரத்தில் வீடியோ போட்டு எங்கள் இதயத்தை கவர்ந்தவதே😉😉
@vinothgilly4357
@vinothgilly4357 2 жыл бұрын
Aiyo Amma, Sir ithellam unmaya, illa verumne kalaikureengala 🤣🤣🤣😂😂😂
@vijikumar266
@vijikumar266 2 жыл бұрын
Halo நம்ப ஜி ய பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டிவிட்ட அந்த தெய்வத்த பாக்கமுடியாம போச்சே.
@00712vicky
@00712vicky 3 жыл бұрын
Yenna bro Daddy ya pathi than na 1st few mins intro ..
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Gpay slow pay
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
How English Become Global Language? | Rational Thamizha | Tamil
10:28
Rational Thamizha
Рет қаралды 800