Oru Raagam Paadalodu - Maestro Isaignani Ilaiyaraaja | Amirthavarshini | Varshan | Lydian

  Рет қаралды 379,936

Lydian Nadhaswaram Official

Lydian Nadhaswaram Official

Күн бұрын

Our Sincere Thanks To Maestro Isaignani Ilayaraaja Sir For This Beautiful Song...
lydiannadhaswaramofficial
lydiannadhaswaramofficial
/ lydiannadhaswaramofficial
soundcloud.com/lydiannadhaswaramofficial
lydian_official
👁️‍🗨️ Watch, Like 👍🏻
Comment 💬 Share ⤵️ & Subscribe
#StopTheSpread #StayAtHome #StaySafeBeSafe

Пікірлер: 1 000
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 4 жыл бұрын
Our Sincere Thanks To Maestro Isaignani Ilayaraaja Sir For This Beautiful Song... facebook.com/lydiannadhaswaramofficial instagram.com/lydiannadhaswaramofficial kzbin.info soundcloud.com/lydiannadhaswaramofficial twitter.com/lydian_official 👁️‍🗨️ Watch, Like 👍🏻 Comment 💬 Share ⤵️ & Subscribe #StopTheSpread #StayAtHome #StaySafeBeSafe
@cottonaim
@cottonaim 4 жыл бұрын
Do instagram Live every week or so Lydian with your whole family 😊 waiting
@anirudhansatish2036
@anirudhansatish2036 4 жыл бұрын
Indha family india ku oru nalla per serka andha kadavula padaika patadhu na namburen , brilliant singing sir , thangai your voice is getting so melodier and thambi lydian un kalai arvathe kandu unmaiyalum na viyakuren pa
@nafroresam3729
@nafroresam3729 4 жыл бұрын
great song
@raguramk3279
@raguramk3279 4 жыл бұрын
Good performance by all.Hearing this song for first time. Of course Maestro isaignani ilairajaa sir had composed more than 10000 tracks & most of the present generation music audience would have heard only 2000 to 3000 Raja sir songs maximum. 1 humble request sir. Plz perform Mombasa suite soundtrack (Chase bgm) from INCEPTION movie. {atleast the drum section}.Plz consider this idea sir. Any Reply sir??
@kantheepanrasiah1297
@kantheepanrasiah1297 4 жыл бұрын
Professional editing ....hats off
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 4 жыл бұрын
இசைக்காகவே பிறந்திருக்கிறார்கள். லிடியனின் தந்தையைத்தான் நான் பார்த்து பிரமிக்கிறேன் சரியாக உணர்ந்து வளர்க்கிறார் அவரை நான் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
@venkateshg.r8533
@venkateshg.r8533 4 жыл бұрын
…🌷👍 🌷… I agree Sir....
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
Naanum 🙏💚💙❤️
@hemamalini9793
@hemamalini9793 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏100%true👍👍👍
@rainbowrainbow9652
@rainbowrainbow9652 2 жыл бұрын
@@hemamalini9793 🙏🙏🙏🙏💓💚hi good morning 🌹🌺💐💚💙❤️
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 2 жыл бұрын
Arumai sagothara.sariyaga sonneergal.
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 Жыл бұрын
உங்கள் குடும்பம் ஒரு சிறிய சிம்பனி ஆர்கெஸ்ட்ரா
@mathialagan4289
@mathialagan4289 4 жыл бұрын
ஒரு குடும்பத்தின் மூன்று பேரும் சேர்ந்து ஒரு பாடலுக்கான மொத்த இசையும் பாடலுமா...!அதுவும் மிகவும் கச்சிதமாக ...மூவருக்கும் வாழ்த்துக்கள்! அன்பு மகளே அன்பு குழந்தையே அப்பா பாடிய பாடலுக்கு முழு இசையையும் கொடுத்தீர்களே!இசை உலகம் உங்களை வாழ்த்தும் !
@shalomisrael7587
@shalomisrael7587 11 ай бұрын
ஆமென், ஹலேலூயா
@rev.victorraj544
@rev.victorraj544 5 күн бұрын
@johnsukumar8340
@johnsukumar8340 10 ай бұрын
சூப்பர் சூப்பர் கடவுள் துணை இருப்பார் கிரேட் கிரேட்
@paturuhemachandrareddy6435
@paturuhemachandrareddy6435 4 жыл бұрын
டெக்னாலஜி ய correct ஆ use பன்ரவங்கள்ள நீங்களும் ஒருத்தர்னு நினைக்கிறேன் ஒவ்வொரு இசைக்கருவியையும் தனித்தனியா வாசிச்சு அந்த இசையோட அழகு சிதையாம அவ்வளவு அழகா present பன்னுறிங்க கேட்கவே அவ்வளவு அழகா இருக்கு.
@humaxzone
@humaxzone 3 жыл бұрын
👍
@searchenginesathish2931
@searchenginesathish2931 2 жыл бұрын
நன்றி சார் உங்கள் குரல்லில் கேட்க இனிமையாக இருக்கிறது பல்லவரத்தில் ஒரு நிகழ்ச்சியில் உங்கள்ளை போள் ஒருவரை பார்த்தேன் அவர் ராஜாசார் குரலில் பாடி கொன்ரிருந்தார் அவர் உங்களை போள் சாயலில் இருந்தார் அது நீங்கள்ளா
@mmprabu2000
@mmprabu2000 4 жыл бұрын
தம்பி, கடவுளின் செல்லப்பிள்ளையடா நீ!!..இசைஞானியின் பாடல்களை இத்தனை சிறப்பாக யாரும் மறு பதிவு செய்யவில்லை. மிகச்சிறப்பு. என்றும் இறைவனின் ஆசியோடு நீயும், உன் சகோதரியும், உன் தந்தையும் நிறைய சாதிக்கணும்.. வாழ்த்துக்கள் செல்லமே!!
@danmosses2010
@danmosses2010 4 жыл бұрын
Well said ji 🙏
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 4 жыл бұрын
Thanks a lot dear sir 🙏 😊 ♥️🎼
@imramesh8694
@imramesh8694 4 жыл бұрын
கடவுள் என்ன செய்தாரும்.. தம்பியோட அப்பாவோட தீர்க்க காட்சியும் அவனது ஈடுபாடும் கடும் முயற்சியும் பயிற்சியும் தான்!
@sivakumar-wq7ox
@sivakumar-wq7ox Жыл бұрын
Include Lilian mother
@vasumathymadhavan6289
@vasumathymadhavan6289 Жыл бұрын
Excellent rendition.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 жыл бұрын
கவனித்தீர்களா, பாப்பா அமிர்தவர்ஷினியின் குரலில் இனிமை கூடி இருக்கிறது. இசை குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்💐
@xavieranbu
@xavieranbu 3 жыл бұрын
Yes. Her voice has become very smooth. Sung, very controlled, yet with very clear pronunciation. 👍
@Gowtham-hr8ul
@Gowtham-hr8ul 2 жыл бұрын
Super sister
@kumaresang6695
@kumaresang6695 4 жыл бұрын
மேலும் மேலும் இசைஞானி அய்யா அவர்கள் மீது மரியாதை கூடிக்கொண்டே செல்கிறது!!!¡!!!!!!🙏🙏🙏🙏
@subburathinamsubburathinam7231
@subburathinamsubburathinam7231 Жыл бұрын
Ilayaraja the great.....
@msk3066
@msk3066 4 жыл бұрын
இதைவிட ராஜாவின் பாடலை இனிமையாய் இசைக்க முடியாது.. அற்புதம்.
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 2 жыл бұрын
Sure, sure..
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 2 жыл бұрын
நானும் ஒரு இசை ஆர்வலன் தான்...! புதிதாக மெட்டமைத்து, பல ரியூன்களை பரீட்சார்த்தமாகப் போட்டு வைத்துள்ளேன்...! ஆனால், உங்களை போன்று இத்தனை வசதிகள் எனக்கு இல்லை.
@nagavelp4058
@nagavelp4058 3 жыл бұрын
இசைஞானியே அசந்து விடுவார் கடவுளின் அனுக்கிரகம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும் அருமை
@raa245
@raa245 4 жыл бұрын
அடுத்த இளையராஜா குடும்பம் வாழ்த்துக்கள்.....
@vmnvmn2k2
@vmnvmn2k2 4 жыл бұрын
விலைக் கொடுத்து வாங்க முடியாத சுய அர்ப்பணிப்பின் அமோக விளைச்சல்... நெஞ்சார்ந்த நன்றி உணர்வு மட்டுமே இதற்கான பிரதி வெகுமானம்...
@praveennov
@praveennov 7 ай бұрын
Learning one instrument itself takes a life time, how you guys master so many instruments.
@thilagavathim2227
@thilagavathim2227 Жыл бұрын
இசைக் குடும்பம் அற்புதம். அண்ணா சார், உங்களுக்கு இளையராஜா சார் குரல் மட்டும் தான் நினைத்தேன். இந்த குரலில் அசத்துறீங்க. உங்கள் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏👌
@boopathyraj3076
@boopathyraj3076 2 жыл бұрын
இசை க்கவே வாழும் கடவுள் இளையராஜா சார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@sundaresanmahadevan1909
@sundaresanmahadevan1909 4 жыл бұрын
அருமை. கிட்டதட்ட 30 இசைகலைஞர்களை கொண்டு, இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து, அற்புதமாக தயாரிக்கப்பட்ட பாடலை, நீங்கள் மூன்று பேரும் மிகச் சிறப்பாக பாடி இருப்பது மிக அற்புதமாக இருக்கிறது. உங்கள் மூன்று பேருடைய உள்ளத்திலும், இசைக் கடவுள் கலைமகள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. இசைத்துறையில் நீங்கள் மூவருமே சாதிக்க என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.. மதுரை சுந்தரேசன்.
@raisudeenabdulwahab9757
@raisudeenabdulwahab9757 11 ай бұрын
❤like accurate Raja sir orchestra..wow❤..superbb Really..
@RameshBabu-ke7ye
@RameshBabu-ke7ye 3 жыл бұрын
உங்கள் குழந்தையை நீங்கள் வளர்த விதம் மிகவும் நன்று
@shruthisspecial34
@shruthisspecial34 8 ай бұрын
Noolalavu kooda maaramal appadiyae original song song sir.brilliant.thirisoolam❤❤❤
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 4 жыл бұрын
வணக்கம் சார்...இந்த மாதிரி மகிழ்ச்சியை இளையராஜா சார் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும். உங்கள் குடும்பம் மிகவும் கொடுத்து வைத்த குடும்பம்...இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு... வாழ்த்துக்கள்...
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 11 ай бұрын
Let my comment be the 100th. Day by day, it penetrates deep into my soul. Never ever have felt deeply in love with a song.
@jedsamy4221
@jedsamy4221 4 жыл бұрын
பரவச எல்லைக்கே போய் வந்து விட்டேன்..... அற்புதம்
@saranyasaranya6434
@saranyasaranya6434 Ай бұрын
நான் இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை. அவ்வளவு இனிமை இருக்கிறது, இந்த பாடலில் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saravananbalaji2204
@saravananbalaji2204 4 жыл бұрын
வர்ஷன் ஐயா தென்றல் வந்து தீண்டும் பொது இசைஞானி குரல் ஒரு ராகத்தில் ஜேசுதாஸ் கந்தர்வக்குரல்.. காதுகள் மகிழ்ச்சி அடைந்தது.. கண்கள் நனைந்தது மனம் குளிர்ந்து.. லிடியன் ஒலி ஒளி கலவை அற்புதம்.. அமிர்தவர்ஷினி அமுதக்குரல்.. வயலின்.. குழல்.. அருமை.. லிடியனுக்கு வீணையும் வாசிக்கத் தெரியுமா கடவுள் நேரடியாக வந்து ஆசீர்வாதம் செய்த குடும்பம்.. தயவு செய்து சுற்றி போடவும்
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 4 жыл бұрын
appadiye sir..🙏❤🎼🙂
@shalomisrael7587
@shalomisrael7587 11 ай бұрын
ஆமென், ஹலேலூயா
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
No words to describe....tears
@viggie007
@viggie007 4 жыл бұрын
வர்ஷனின் திறமை அதிகமாக இப்பாடலில் வெளிப்பட்டது மகிழ்ச்சி! Violins பிரமாதம்
@shalomisrael7587
@shalomisrael7587 11 ай бұрын
ஆமென், ஹலேலூயா
@govindasamyganesan455
@govindasamyganesan455 Жыл бұрын
I pray to god for ur family long life, the presentation, wow excellent, it is like iam in meditation, when I hear your songs , helps me to understand the life finally it is all the divine sir iliyaraja
@sivapme17
@sivapme17 4 жыл бұрын
ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சந்திரன் ஒரே ஒரு மேஸ்ட்ரோ மட்டுமே....உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@immanemmanvel8677
@immanemmanvel8677 Жыл бұрын
Sir I'm Leyden rasikan next issinani Sir ilyaraja sir blessed you family sir
@brindavani6748
@brindavani6748 4 жыл бұрын
Illayarsja sir is a gift to universe. His songs will never fade out of ears. God bless him
@santhoshraghavendra1023
@santhoshraghavendra1023 3 жыл бұрын
wowo wow wow god bless you adutha raja sir on d way
@calvinspeed1984
@calvinspeed1984 4 жыл бұрын
Lydian can u do kadhal oviyam next?|?. Hats off bro your so talented
@KrishnanVijayanEastYork
@KrishnanVijayanEastYork 2 жыл бұрын
I had a thought who will carry Raja sir’s music and his aspiration in music in the future. Now I have no doubt.
@JosaphIrudayaraj
@JosaphIrudayaraj 4 жыл бұрын
ஒற்றைவார்த்தையில் சொல்லனுமுன்னா...... "அருமை" இதற்கு மேல் என்னத்த சொல்ல, வாழ்த்துக்கள்!
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 2 жыл бұрын
Enough sir.
@charltonamith
@charltonamith 3 жыл бұрын
Lydian die hard fan from day 1
@cksajeevkumar
@cksajeevkumar 4 жыл бұрын
ആഹാ.... എത്ര മനോഹരമായി ഗാനം പുനരവതരിപ്പിച്ചിരിക്കുന്നു.... Hats off to you guys. The Lord of Music, Illayaraja will be proud of this, if he here this new version. Keep it up 👍🏼
@sankarans11
@sankarans11 4 жыл бұрын
True sir
@anbut4546
@anbut4546 Ай бұрын
Very Good music family I love very much ❤
@Ram-jk9ux
@Ram-jk9ux 4 жыл бұрын
தம்பி லிடியன் மற்றும் ,தங்கை அமிர்தவர்ஷினி க்கு எனது அன்பு வணக்கம்.. உங்கள் குரல் மற்றும் இசைக்கருவிகள் எழுப்பும் ஓசையில் இந்த பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாமல் பயணம் செய்து கொண்டே கேட்கலாம் , இளையராஜா அய்யாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லில் செதுக்கிய தனித்தன்மையுடன் கூடிய சிற்பங்கள் போன்று பிரம்மிக்க கூடியவை, மிக துல்லிய மாக பிழை இல்லாமல் இசைக்கருவிகளை தனி தனியே வாசிப்பதும் அவற்றை ஒன்றாக சேர்த்து மறு உருவாக்கம் செய்வது அவ்வளவு எளிது அல்ல, 100 இசை கலைஞர்களின் வாசிப்புகளை ஒருங்கிணைப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடின உழைப்பு இது போன்ற பாடலில் உள்ளது, இந்த பாட்டிற்கும் , உங்கள் குழுவுக்கும் தலைவனாக வும் உங்கள் தந்தையின் பங்கு மிகவும் அளப் பரியது. அமிர்தவர்ஷினி குரல் இப்பொழுதெல்லாம் மெருகேற்றி கொண்டே செல்கிறது. மிக அருமை , உங்கள் முதல் இசை அமைப்பை விரைவில் உருவாக்க எனது வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் இராமர் பெருமாள் மற்றும் சாய்வருண் ராமர்.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 4 жыл бұрын
mikka nandri ayya🙏🏻♥️🎼😇
@jamesvictor3123
@jamesvictor3123 4 жыл бұрын
Eyes are filled with tears to listen to the great performance of Ilayaraja Song.
@karunanandamparamasivam
@karunanandamparamasivam 5 ай бұрын
Super Father's voice and daughter's voice.
@ramkid9714
@ramkid9714 4 жыл бұрын
80களில் வந்த பாடல்களை நீங்கள் தொடர்ந்து இது போல் தருவது மிகவும் அருமை .இசைஞானியின் இசை தலைமுறைகள் கடந்தது. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.
@Fact_finder70
@Fact_finder70 Ай бұрын
What a rendition ! Kudos to your hardwork ! Hearing this song for the last 3+ years ! Respect !
@JB-xz3jy
@JB-xz3jy 4 жыл бұрын
They have sacrificed their time and life to Music 💗💗
@gajacsgm7723
@gajacsgm7723 2 жыл бұрын
நினைக்கவே பெருமைக்குரிய இந்த குடும்பத்தார், இனிமையாக சில பாடல்களை பாடுவதும் , பாடலுக்கு இசை அவர்களே இசைப்பதும், உலகில் பலருக்கு .இன்பமும் மகிழ்ச்சியும், தருவதொடு வாழ்வில் வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டு பண்ணும, இந்த குடும்பத்தாருக்கு என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
@balajid1157
@balajid1157 4 жыл бұрын
அருமையான பாடல் அதனை அற்புதமாக அரங்கேற்றியதற்க்கு மிக்க நன்றி.
@jothinathd2817
@jothinathd2817 8 ай бұрын
ரேணு காணம். மேன்மை, மென்மை, இனிமை, MAESTRO ராஜா சாரின் அருமையான இயக்கம். கேட்டு கொண்டை இருக்கலாம். நன்றி. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganesanganesan768
@ganesanganesan768 3 жыл бұрын
இன்னிசை மழையில் நனைந்தேன் இளமையானேன் இந்த வாய்பை தந்த என் இனிய இசை குடும்பத்துக்கு எங்கள் ஐயப்பனின் ஆசீர் எறென்றும் தங்கள் குடும்பத்துக்கு உண்டு
@nagapriyaelango2613
@nagapriyaelango2613 4 жыл бұрын
Thank you Ilayaraja
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
இயற்கை இயற்கையாகவே அழகானது அதுபோலாதான் ராகதேவன் இசைஞானியின் இசையும், மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது, வாழ்த்துகள் மிகையாகாது ❤❤
@sagadevankb5894
@sagadevankb5894 3 жыл бұрын
Super varshan lidiyan amshavardhani varshan s voice resembles jesudhas
@prasannavenkatesh5643
@prasannavenkatesh5643 4 жыл бұрын
This family can direct, compose, play instruments and sing for whole movie music album. Such a phenomenal talent. Bow down!
@elangoelango3227
@elangoelango3227 4 ай бұрын
இசைகடவுள் என்ன கொடுத்தாரோ அதில் ஒரு துளி குறையவும் இல்லை கூடவும் இல்லை, உங்களின் திறமைகளை புகழ வார்த்தைகளும் இல்லை
@dpraveennagarajan
@dpraveennagarajan 4 жыл бұрын
ஜீவ நாதம் கேட்கிறது... அன்பு சகோதரர் அவர்களே.... வார்த்தைகள் இல்லை வர்ணிக்க..... மற்றத்ற்ற மகிழ்ச்சி... அந்த ராகதேவன் இறைவனுக்கு நன்றி....
@antorovin2187
@antorovin2187 4 жыл бұрын
இந்த மாதிரி பாட்டு லாம் இருக்கா, எங்க பா இதெல்லாம் கண்டு பிடிக்கிறீங்க. வெறித்தனம்.
@satbalaa
@satbalaa 4 жыл бұрын
listen to Raaja"s vintage songs...plenty
@EvonJay
@EvonJay 4 жыл бұрын
Amirthavarshini, its amazing how your voice is so soothing to hear just like your flute. Varshan can keep hearing you again and again, I am becoming a fan each time!. Lydian - this songs is so crystal clear to hear - engineering + music + talents coming together! masterpiece! clap clap clap
@sebastiang3807
@sebastiang3807 Жыл бұрын
எங்களை இசை மழையில் நனையைத் வாழ்த்துக்கள் Bro பிள்ளைகள் இருவரும் இறைவன் கொடுத்த வரம் உங்கள் இசை குடும்பத்திற்கு ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
@gangaspecial28
@gangaspecial28 3 жыл бұрын
I wasn't aware about this family before...when I got to know about Lydian and his family I never wanted to miss your music family.. every day I am listening now
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 3 жыл бұрын
Our pleasure dear sir 😊
@baranidharan697
@baranidharan697 8 ай бұрын
தெய்வம் உங்களிடம் இருக்கிறது உங்கள் குடும்பத்திற்க்கு வாழ்துக்கள்
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
I am very proud💪 my music Tamil is best 👍💯 best of rest of🌎the World. World🌎is not enough..
@deepaksaren3746
@deepaksaren3746 3 жыл бұрын
2021 ..... Great 👍
@darling0001-e2g
@darling0001-e2g 4 жыл бұрын
I don't understand your. Language. But I love this. Song lydian your the. Great I think you are the next AR raheman
@arvinthsrus
@arvinthsrus 4 жыл бұрын
This is Illayaraja's song..
@lswamym1077
@lswamym1077 3 жыл бұрын
Amarthavarshini 👌and three of them 🙏
@sankarans11
@sankarans11 3 жыл бұрын
Shri.Lydian Family : Very Nice, Superb BASS Guitar. ( Preferably in Shri.Rajas Composition )
@uppilic
@uppilic Жыл бұрын
Wonderful Sir. Great music. God bless.
@SatyamtheTruth999
@SatyamtheTruth999 3 жыл бұрын
From Andhra: My whole hearted appreciation to entire family. Respectful pranams to Mr.&Mrs. Varshan.🙏
@Drkarthikeyanramalingam
@Drkarthikeyanramalingam 4 жыл бұрын
அருமையான இசை சங்கமம். குறைந்தபட்ச இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு இவ்வளவு தரமான இசையை கொடுக்கும்போது ஒரு நல்ல படத்திற்கு குறைந்தபட்ச இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு டிஜிட்டல் ஆதிக்கம் இல்லாமல் பாடல்களை இசை அமைத்து வெளியிடுங்கள் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். இரைச்சல் இல்லாத ஒரு இசையை இந்த மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கண்டிப்பாக சாதனை படைக்கும் உங்கள் இசை சங்கமம் best wishes kids and all
@manavalanashokan343
@manavalanashokan343 4 жыл бұрын
music family >>> inspired by ilaiyaraja
@sreelakshmis7594
@sreelakshmis7594 11 ай бұрын
My favourite song .
@mysgben
@mysgben 4 жыл бұрын
Papa's spotless devotion to Rajasir brings the entire family RajaAddicts like us too.😀
@sagadevankb5894
@sagadevankb5894 3 жыл бұрын
Super varshan with son and daughter
@KK-ek5nc
@KK-ek5nc 3 жыл бұрын
Very nice audio quality that hearing ilaiyaraja's song. It is difficult to get such audio quality really enjoyfull. I aplause you all that all you having multi skilled in music. God bless you all.
@artistraja7623
@artistraja7623 3 жыл бұрын
Maestro is now more beautiful!
@murugandk
@murugandk 4 жыл бұрын
Varshan Sir! Can you sing the Raja Ayya sings " Vanthale Allipoo" ( Kann Sivanthal Mann Sivakkum-Movie) my favourits song
@trendingsaround2249
@trendingsaround2249 4 жыл бұрын
Ilaiyaraaja anna kadavul namakku koduttha varam. Ippozhuthu lydian neengalum sernthuvitteergal. Vazhthukkal. Nandri !!!
@shajucheru1
@shajucheru1 4 жыл бұрын
It was an absolute treat to the ears, eyes and mind. Who did the editing and mixing? Perfectly done. Hats off to you all.
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 4 жыл бұрын
ALL WORK BY LYDIAN SIR. mastering alone by me.🙏❤🎼🙂
@iaamutube1
@iaamutube1 4 жыл бұрын
Couldn't agree more! What a treat! Very gifted family...wishing the kids an amazing musical journey ahead
@vivekchedambaram1285
@vivekchedambaram1285 4 жыл бұрын
Who did mastering? Let me know the name please
@SayIamYou
@SayIamYou 4 жыл бұрын
@@vivekchedambaram1285 Likely, Mr. Varshan, F/O Lydian.
@rapratu3055
@rapratu3055 4 жыл бұрын
@@vivekchedambaram1285 Varshan
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
Can't , the word is not founded in Lydian's dictionary. ..
@jcveera1981
@jcveera1981 4 жыл бұрын
அருமை லிடியன்...! வாழ்த்துகள்💐💐 சுமார் ஐம்பது இசை கலைஞர்கள் வாசிக்கும் இசை கருவிகள் மூன்று நபர்கள் மட்டும் வாசித்து பாடி எங்களுக்கு இசைஞானியின் இசையை அப்படியே தந்து உள்ளீர்கள்...! நன்றி 💐💐 வாழ்க தமிழ் போல தமிழ் இருக்கும் வரை இசை இருக்கும் காற்று இருக்கும் வரை இசைஞானியின் இசையும் இருக்கும்..! உங்களின் படைப்புகளும் சாதனைகளும் வரும் காலம் காத்திருக்கும் இசைஞானி தோற்றத்தில் லிடியன்..! 🎹🎶🎼🎙️🙏🙏
@visalakshik9883
@visalakshik9883 2 жыл бұрын
சூப்பர்
@shyleshp3194
@shyleshp3194 Жыл бұрын
Gave full justice to one of the everlasting song of the great isaignani ,Superb rendering Satish. Hats off!
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 4 жыл бұрын
Omg my school days song perfect
@youkaramki
@youkaramki 3 жыл бұрын
Nothing more than a Wowwww 👌🏻👌🏻👌🏻
@amarnath.n6009
@amarnath.n6009 4 жыл бұрын
தயவுசெய்து Unlike எதுக்கு போடுறீங்கன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம். உணர்வு, ரசனை, ஆறுதல், உற்சாகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் உள்ளடக்கம் கொண்டது இசை . நீங்கள் மேலோட்டமாக மேய்வதற்கு advance music, modern music, world level music என்றப் பெயரில் கத்துவதும் மற்றும் கதறுவதும் , ஊலையிடுவதும் இங்கு எதிர்ப்பார்க்கவேண்டாம். Unlike போட்டமைக்கு ஞானசூனியம் என்று பெயரிடலாமா????? இல்லாவிட்டால் விளக்கம் தாரும்.
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 4 жыл бұрын
Sariyana serupadi bro..good
@Life_is_short_Enjoy
@Life_is_short_Enjoy 4 жыл бұрын
May be செவிடர்கள்,,,,, இந்த இன்னிசையில் இணைய இயலாமையில் இப்படி!😜😂😂😂
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 жыл бұрын
சரியான பதில்... இந்த இசையை கேட்பதற்கு உரியவர்கள் அல்ல அவர்கள்
@Justknow-is3tf
@Justknow-is3tf 3 жыл бұрын
@@Life_is_short_Enjoy sevudargala irka vaipilla... Paithiyangala irkum
@premnathpremnath6465
@premnathpremnath6465 Ай бұрын
ஞான சூனியம் என்று தானே அழைக்க வேண்டும்.
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கலாம் அதுவும் தங்கள் இசையில் இந்த பாடல் அற்புதம் வாழ்க நலமுடன்
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 4 жыл бұрын
அருமை அருமை. லிடியன் கண்ணா இசைத்துறையில் நீ பல சாதனைகள் புரிய இறைவணை வேண்டுகிறேன்.
@ramanietharan3434
@ramanietharan3434 3 жыл бұрын
Great sir. Keep up your good work sir.
@lesslyjohnson
@lesslyjohnson 4 жыл бұрын
Awesome and played with orchestra level performance. Hats off to you 3 of you Thanks to Ilayaraja for his excellent composition...
@tensings3932
@tensings3932 5 ай бұрын
சொல்வதற்கு ஒன்றுமில்லை. சூப்பர்🎉
@abelbasharan3082
@abelbasharan3082 3 жыл бұрын
Ur girl ur perl
@Jayam_music
@Jayam_music 3 жыл бұрын
Mei silirka vaikirathu bro
@karankailath7154
@karankailath7154 3 жыл бұрын
Super Lydian super super varshan
@skannanbala4011
@skannanbala4011 Жыл бұрын
An ever green number from Maestro Raja sir elevated by the magnigicient rendering by the geniuses KJ Yesudoss and SJanaki. Lydian family nailed it ...the soul and energy in original left in tact. Brilliant
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 4 жыл бұрын
நான் என்ன சொல்வது இளையராஜா avi நீங்க பாடிய பாடல்களை அனுப்புங்கள் நன்றி மகளே !
@ydeivamanogaran6849
@ydeivamanogaran6849 3 жыл бұрын
Really amazing.congratualtion.
@raviwithu
@raviwithu 4 жыл бұрын
Cant believe, how they are syncing each and evry instrument so perfectly. Esp. the BASS guitar which is mostly in raja sir songs. Really its God gifted.
@umeshvettrivel6825
@umeshvettrivel6825 Ай бұрын
இறைவனின் அருள் பெற்ற இசை குடும்பம்.அந்த இரவினில் ஒன்று இளையராஜா
@rajesh.r4885
@rajesh.r4885 2 жыл бұрын
இந்த உலகத்தில் நீங்க இருக்கும் வாழ்வில் நான் வாழ்கிறேன் 😭🌹🌹🌹👍👍👍🙏🙏🙏ராஜேஷ். விழுப்புரம்
@venkataramananb.v.8922
@venkataramananb.v.8922 4 жыл бұрын
myself seeing lydian on veena. varshini put more work on modulations. gifted family, what to say more? long live
@manikandank3313
@manikandank3313 4 жыл бұрын
எப்படி ஐயா தங்களால் இப்படி குரல் மாற்றி பாட முடிகிறது? மிகவும் அற்புதமாக உள்ளது. இளையராஜாவே வியப்படைவார் உங்கள் திறமையை நினைத்து. நலமுடன் வாழ ஈசன் அருள் புரியட்டும்..
@LydianNadhaswaramOfficial
@LydianNadhaswaramOfficial 4 жыл бұрын
🙏🏻♥️🙂🎼
Anandamrithakarshini - Amritavarshini - Dr. Jayanthi Kumaresh
12:13
Jayanthi Kumaresh Veena
Рет қаралды 129 М.
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 601 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,6 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 108 МЛН
Thaalaattudhey vaanam - Maestro Isaignani Ilaiyaraaja | Lydian | Amirthavarshini | Varshan
4:36
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 601 М.