சார் யாருக்காவது உடம்பை குறைக்க கூடாதுன்னு ஆசை இருக்கு சார் அது உங்களோட உடல் தோற்றமே அதுதான் சார் அவங்க சாப்பிட்டாலும் அது தான் சாப்பிட்டேன் என்றாலும் அதுதான் ஒருத்தவங்களை சாப்பிடுவதை பார்த்து ஈஸியா எடை போடாதீங்க சார் அது அவங்களுக்கு தான் தெரியும் எவ்வளவு கஷ்டம்னு ஒரு நாள் சாப்பிடுவதற்கு நீங்க எப்படி சொல்லலாம்
@NiroshaLaddu-vz1lm9 ай бұрын
🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
@swathyrani92269 ай бұрын
சூப்பர் ங்க.. 👌🏻 unami💯
@ashaasha59929 ай бұрын
எல்லாரும் என்னையும் குண்டா இருக்கிறேன்னு சொல்லிடுவாங்க ஆனா நான் சாப்பிடுறது இரண்டு இட்லி சாப்பிடுவேன் எடுத்துக்கொண்டு சாப்பிடுவேன் ஆனால் என்னையும் அப்படி சொல்றது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் நான் சாப்பிடாமல் கூட குண்டா தான் இருக்கேன் என்ன பண்றது
Hi behindwoods please pin this. Atleast உங்க channel உண்மை video பார்த்தாவது, இவர்கள் பற்றிய negativity ஒழியட்டும். 📌🥺இப்பதான் behindwoods இன்டர்வியூ பார்த்தேன். இவர் அந்த அம்மாவோட சொந்த தம்பின்னு நினைச்சுட்டு இருந்தேன். Im Sorry For that. எத்தனை குழந்தை தத்தெடுத்து வளர்த்தி இருக்கிறார் இந்த மாப்பிளை. Really hatsoff. And a great salute to his mother. 🙏
@g.ksivikumarkumar64299 ай бұрын
F0zj5fodyyhvhfhj😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂😂😂 SG ku s he❤❤❤😊❤❤❤❤😂😂😂😂😂😂😮😮😮😅
@sakthi8259 ай бұрын
பாப்பா அம்மா அப்பா உன்னை நல்ல பன்பாடுடன் வளர்த்து இருக்காங்க பாப்பா நீ எதற்காக கவலை படாதே கண்ணு.
@KarunyaKarunya-t3u20 күн бұрын
Boomer😅
@jaikrishnan63369 ай бұрын
காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை தன்னை சுற்றி விளம்பர வெளிச்சம் இருக்க வேண்டும் என உங்கள் ஓட்டு மொத்த குடும்பமும் எதிர்பார்ப்பது ரசிக்கும்படி இல்லை. பெரிய பெரிய ஆளுமைகள் கூட அடக்கமாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு சேனலும் உங்களை தேடி தேடி பேட்டி எடுக்கும் அளவுக்கு நீங்கள் சாதனையாளர் இல்லை. வெகு ஜன சராசரி மனிதர்கள் யாரும் இது போன்று வாழ்வதில்லை. இது உங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. சராசரி மனிதர்களின் பிரதிபலிப்பு
@fairosaparveen24989 ай бұрын
Indraja marriage விட இன்னைக்கு அழகாக இருக்காங்க.
@Azlifestylez9 ай бұрын
💯💯💯❤️❤️❤️
@ammudeena57069 ай бұрын
S
@menaga90859 ай бұрын
💯💯 saree nice .
@mosesgrona86209 ай бұрын
Ama
@sushmethasureshkumar75979 ай бұрын
I Understand
@hana05_119 ай бұрын
Congratulations to both of you😍😍 may god bless you with endless happiness ❤❤
@PriyaAjith-l8h9 ай бұрын
Neenga nalla irukanum couple ❤ vazhga valamudan🎉
@KEERTHYSKITCHEN9 ай бұрын
Today ponnu mappillai neat ah azhaga irukanga❤❤❤
@ponnarasi42369 ай бұрын
பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊
@sindhubharath80409 ай бұрын
Achoo pakave nalla eruku ❤happy ah erunga ipdiye
@ashokashaushaashok69039 ай бұрын
Happy married life ma God bless you for ever 🎉🎉
@savitasamidurai83349 ай бұрын
God bless u both of u happy married life.
@khatijakhatija46809 ай бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
@jayashreedeenadayalan49059 ай бұрын
Happy marriage life 💐🌹🎉dear 🥳
@adv.shantha.salemtamilnadu79859 ай бұрын
மனிதர்கள் மனதால் மட்டுமே மிகவும் அருமையான அழகான பெருந்தன்மையுடன் விளங்க முடிகிறது. பெரிய விசயங்களை மிகவும் எளிதாக செய்வார்கள். வாழ்த்துக்கள்...
@Rayalwatersevice9 ай бұрын
மாமாவுக்காக சாப்டுர அப்பாவுக்காக சாப்டுர அம்மாவுக்காக சாப்டுர உனக்காக சாப்புர சாப்டுர சாப்பாட்ட பாதியா கொரச்சுகோ பாப்பா அப்பத்தா உடம்புக்கு நல்லது இனிப்பு சாப்புடாத ஒரு வேலை உணவு சாப்பிட்டா அடுத்த உணவு 4 மணி நேரம் கழித்து சாப்புடு அப்பத்தா healthya இருக்கலாம்
Karthik, Indraja rendu perum green colourla nallarukkenga, congratulations 🎉🎉
@prishashanmugam9 ай бұрын
God bless you🎉🎉 both of you 💐💐💐
@AkilaHm9 ай бұрын
Happy marriage life Indhuja couple 🎉
@angelfarista9 ай бұрын
Madurai entha area?
@shivanisivashivani54709 ай бұрын
Ivangala enaku putikum but ippo romba cringe ah iruku youtube open Panna mutiyala
@kavithaloganathan53159 ай бұрын
Where is robo Shankar?
@Susmithamohan-mt8lf9 ай бұрын
God bless you happy marriage life ma
@sumathisundar43719 ай бұрын
Enna voice da edhu yappa kekamudiyala
@jamunaravi36139 ай бұрын
Happy married life ma❤
@mageshmagesh5889 ай бұрын
Congratulations 🎉🎊💐💐💐💐💐
@Madhukarthi-23309 ай бұрын
Anchor moonja patha enakku ketta vartha varudhu 😅
@sundarvega9 ай бұрын
Mamiyar very good lady
@deepikamani38349 ай бұрын
Mamiyar avuga ammatci tha
@pistha31269 ай бұрын
Adu. Anda pulla patti 😂😂
@jothikannan75129 ай бұрын
@@deepikamani3834No pa.
@Irshajida14199 ай бұрын
Yes, relative illa, paattiyum illa,
@Irshajida14199 ай бұрын
@@pistha3126 No paatti, avanka relative illa, video la solranka
@hellodude14919 ай бұрын
Happy marriage life🎇🎇🎇🎇
@jothilakshmi42039 ай бұрын
ஜிம்வரை செனற நீ உடம்ப குறைக்க முயற்சி செய் 65 வயதான நானே உடமபு குறைக்க முயற்சிக்கிறேன் வயதாக வயதாக நம்மை நாமே கன்ரோல் பன்னலன்னா நிறைய இனை நோய்கள் ரூம் போட்டு உட்கார்ந்துகும் உஷார்
@dharanig6489 ай бұрын
Apo 65 vayasu varai yosichitu irundhegla udambu koraikalama vendamanu, ungaluka ipo dhan gyanodhayam vandhu iruku, that's her problem. U just concentrate ur life only. Aduthavaga life a valdradha vida unga life a paruga
@NiroshaLaddu-vz1lm9 ай бұрын
@@dharanig648👌👌👌👌
@menaga90859 ай бұрын
@@dharanig648 she is elder person aged 65 , just sharing her views and experience . Nothing wrong with her comment. . Either take or ignore .👍