ஒரு ஊருக்கே பசி ஆற்றும் 1 ரூபாய் இட்லி

  Рет қаралды 628,040

VJ Gowtham Vlogs

VJ Gowtham Vlogs

Күн бұрын

Пікірлер: 721
@VJGowthamVlogs
@VJGowthamVlogs 4 жыл бұрын
Join with our Family on, INSTAGRAM : instagram.com/gowtham_frinku/
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
Loads of thanks Gowtham ..proud of being your channel subscriber :-)..Next time also share their Gpay or account details for donations
@tstalsekar6671
@tstalsekar6671 3 жыл бұрын
Llbbbbbbbbbbbblllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllnjnnnllhllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllhhhh
@badprakashffyt8955
@badprakashffyt8955 3 жыл бұрын
@@tstalsekar6671 ,0x,0r
@fitnesshariomofficials2065
@fitnesshariomofficials2065 3 жыл бұрын
@@karthicks859 q
@BCOS-xr7si
@BCOS-xr7si 3 жыл бұрын
@@karthicks859 l
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 4 жыл бұрын
இது போன்ற அன்பு உள்ளங்களால் மட்டுமே இந்த உலகம் இன்னும் இயங்குகிறது....உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன் தெய்வமே
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Yes 👏💯
@waterfalls8363
@waterfalls8363 4 жыл бұрын
Yes nalla ullam konda paati needodi vaazha vandi iraivanai vendukiran 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasudevan7908
@vasudevan7908 4 жыл бұрын
உண்மை
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@balaramanmannangkatti9784
@balaramanmannangkatti9784 4 жыл бұрын
B
@rkalirathinam2371
@rkalirathinam2371 3 жыл бұрын
மழை ஏன் பெய்கிறது என்பது...இப்ப புரிகிறது... பாட்டி வாழும் திசை நோக்கி வணங்குகிறேன்..🙏🙏🙏
@SathyaSathya-nl7qe
@SathyaSathya-nl7qe 3 жыл бұрын
சூப்பர்
@SathyaSathya-nl7qe
@SathyaSathya-nl7qe 3 жыл бұрын
சூப்பர் நீங்கதான் பாட்டி
@dhanarajramasamy6531
@dhanarajramasamy6531 4 жыл бұрын
என் இறைவா இந்த மாதிரி தாயை நோய் நொடி இல்லாமல் காப்பாற்று வாழும் தெய்வம்.....
@ambrosiafdarokiasamy
@ambrosiafdarokiasamy 4 жыл бұрын
தாய்மை குணம்....😘😘😘
@gtamil9906
@gtamil9906 4 жыл бұрын
இன்னும் பல மாவட்டங்களில் இது போன்று இருந்தால் அவர்களையும் தெரிய படுத்துங்க வாழ்த்துக்கள் 💐💐
@alagu33333
@alagu33333 4 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அம்மா (பாட்டி) வாழ்க வளமுடன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். 💐💐 மேலும் இந்த பாட்டிக்கு உதவிகள் கிடைக்கனும்
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@ManikandanSiva-ry1tk
@ManikandanSiva-ry1tk 3 жыл бұрын
உங்கள் தாய்மை குணம் எனக்கு மிகவும் பிடித்தது..... வாழ்த்துக்கள் பாட்டி.....வாழ்க வளமுடன்.‌‌..
@loganathanv6271
@loganathanv6271 4 жыл бұрын
Super நண்பா இந்த மாதிரி மனிதர்கள் வெளிப்படுத்துங்கள் இவர்கள் தான் அங்கிகாரம் கொடுக்க வேண்டிய மனிதர்கள் தொடரட்டும் உங்கள் பணி
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நம் தமிழ் தாய் இது போ‌ன்றவர்கள் நம்முடன் வாழும் தெய்வங்கள் 👏👏👏👏👌🎊💐✌👍🙏
@raajamteacher6079
@raajamteacher6079 4 жыл бұрын
அருமை..நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்க அம்மா..
@dhanapalsam6986
@dhanapalsam6986 4 жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட அழகான பாட்டிக்கு நன்றி🙏
@vallavan7766
@vallavan7766 4 жыл бұрын
இந்த அன்புபாட்டிக்கு கடவுள் ஆயுள்நிறையதரவேண்டும் நன்றி நன்றி பாட்டி
@marafeeqbadru9296
@marafeeqbadru9296 4 жыл бұрын
அவ்வளவு கஷ்டத்திலும் அந்த பாட்டியின் சிரிப்புக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@ramanpillai7090
@ramanpillai7090 3 жыл бұрын
இந்த நல்ல உள்ளம் கொண்ட அன்னபூரணிக்கு தாய்க்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
@jjfun7826
@jjfun7826 4 жыл бұрын
தாய்மையே....... தெய்வமே..... உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏
@deepakdaniel_strephen3030
@deepakdaniel_strephen3030 4 жыл бұрын
Paati smile is priceless...🥰🥰
@sathishram8098
@sathishram8098 3 жыл бұрын
இது தான் மக்களுக்கு உண்மையான சேவை மற்றவர் அரசியல் செய்பவர் ஏதே ஒன்று மக்களிடம் எதிர்ப்பார்ப்பார்கள்
@Staypositive6880
@Staypositive6880 4 жыл бұрын
டிஸ் லைக் பண்ணவன் கண்டிப்பா பக்கத்துல எங்கேயாவது ஹோட்டல் வைத்திருப்பான் அவன் கடைக்கு வரும் கஸ்டமர்கள் ஒரு ரூபாய் பாட்டி கடைக்கு செல்வதால் அதனைப் பொறுத்துக் கொள்ள மனமில்லாமல் டிஸ் லைக் செய்திருப்பான்
@geethuprathap9877
@geethuprathap9877 4 жыл бұрын
Dislike panra Parathesinga thirunthave porathulla
@--Asha--
@--Asha-- 4 жыл бұрын
Yessssss
@Msvictor74
@Msvictor74 4 жыл бұрын
Semma ssssss
@RameshRamesh-hg3jh
@RameshRamesh-hg3jh 3 жыл бұрын
Yes bro
@muthuvel2062
@muthuvel2062 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 4 жыл бұрын
இட்லி வேகும் வாசம் அருமையா இருக்கும் இந்த பதிவை பார்த்த எனக்கு இட்லி பசிஎடுத்துவிட்டது வாழ்த்துக்கள் சகோதறரே.
@dhanaseharan966
@dhanaseharan966 4 жыл бұрын
அருமையான பதிவு தம்பி வாழ்த்துகள் ஒரு ரூபாய் இட்லி அருமை கண்ணில் கண்ணீர் வரவழைத்தது அம்மா நீண்ட ஆயுளை பெற்று வாழவேண்டுடம் மரு ஜென்மம் இருந்தால் அம்மா உனக்கு நான் மகனாக பிறக்கவோண்டும்🙏
@rdx_king_gaming_
@rdx_king_gaming_ 4 жыл бұрын
Next Annai therasa Amma👌
@rengarajan7326
@rengarajan7326 4 жыл бұрын
கண்கள் கலங்குகிறது.....😢
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@mydesireisto...2756
@mydesireisto...2756 4 жыл бұрын
60 yrs of serve ..great All good..Veedu ulla 100 metre poguthu..good job brothers..red t shirt👌
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
மதம் பாறாது உதவும் பெருந்தன்மை மக்கள் இந்தம்மா உதவி செய்க..pls share Gpay, phone pay
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@rathanasabapathy
@rathanasabapathy 4 жыл бұрын
நட்புகளே சிறப்பு! இதுபோன்ற நல்ல உள்ளங்களை தேடி, உங்கள் பயணம் என்றும் தொடரட்டும்! வாழ்த்துகள்!!
@pksneengalumsamaikalam1718
@pksneengalumsamaikalam1718 3 жыл бұрын
மக்கள் சாப்படனும் அவ்வளவுதான் லாபம் இல்ல கடவுள் நீங்கதான் அம்மா🙏🙏🙏🙏🙏🙏👌
@Jasike757
@Jasike757 4 жыл бұрын
வாழும் தெய்வம்🙏🙏🙏🙏
@malarmurugan8335
@malarmurugan8335 3 жыл бұрын
🙏 தர்மம் இன்னும் வாழ்கின்றன 🙏
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 4 жыл бұрын
By God's grace this grandma should live for long because of her kindness.
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
மனம் இருக்கும் இடத்தில் பணம் இருப்பதில்லை,பணம் இருக்கும் இடத்தில் மனம் இருப்பதில்லை
@bharathvimal3949
@bharathvimal3949 3 жыл бұрын
Her smile really priceless...love u paatii❤️
@vaithinellaiappan542
@vaithinellaiappan542 4 жыл бұрын
She's really great indeed! Great soul..
@சரவணன்சத்ரியன்சரவணன்சத்ரிய-ள2ற
@சரவணன்சத்ரியன்சரவணன்சத்ரிய-ள2ற 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டி
@Sathishkumar-md8ox
@Sathishkumar-md8ox 4 жыл бұрын
V. J. Gowtam sir is a greatest man who serves society through social experiments. I greet him to live long.
@VJGowthamVlogs
@VJGowthamVlogs 4 жыл бұрын
Thanks a lot for your love and support nanba😍🙏
@saraangel9372
@saraangel9372 4 жыл бұрын
Good job 👍👍👍 brothers God bless 🙏🙏❤️
@fishaquariumbetta7560
@fishaquariumbetta7560 4 жыл бұрын
@@VJGowthamVlogs anna unga. Kuda phone la pasinm nu asiyaa iruku
@fishaquariumbetta7560
@fishaquariumbetta7560 4 жыл бұрын
@@VJGowthamVlogs 😞😞😞😞😞😞
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
@@VJGowthamVlogs வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656
@jerryyt1323
@jerryyt1323 4 жыл бұрын
கடவுள் நீங்கதான்
@shanthibaskaran9116
@shanthibaskaran9116 3 жыл бұрын
பாட்டி உங்கள மாதிரி நல்ல இதயம் தானே இந்த உலகத்திற்கு தேவை
@palaniammal9394
@palaniammal9394 Жыл бұрын
மனிதம் இன்றும் உயிருடன்தான் இருக்கிறது என்பதற்கு இவர் போன்ற நல்ல ஜீவன்கள் தான் சாட்சி. பழனி.
@rajurajasekar5073
@rajurajasekar5073 4 жыл бұрын
for dislikers: pls don't change yourself., Do well you are great with this cheapest attitude...
@senthilkumar-jt4qk
@senthilkumar-jt4qk 2 жыл бұрын
பாட்டியின் சேவை தொடர வாழ்த்துக்கள்
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 4 жыл бұрын
The world is running this kind of Avatar. I bow my head.
@jagababu8699
@jagababu8699 4 жыл бұрын
ungala pakkum pothu enga patti nabagam varuthu pati.. enga pattium yaru pasi vanthalum manasara pasi pokituthan anuppuvanganga.. ninga rombanal nallarukanu patti.. i will pray for u.. kadavul ungala nalla healthy ya vaikatu...ipo enga patti illa .. ana unga rubathula avanga innu irukanga namburan..hats of u patti ma...
@rangasayanam1913
@rangasayanam1913 4 жыл бұрын
இட்லி சாப்பிடுவதையே....பேசிக்கொண்டிருந்தீர்கள்....பாட்டியின் ஏழ்மை...எளிமை...வறுமை....வாழ்க்கைதரம்...பொருளாதாரம்..இதைகுறித்தும் சிந்திக்கவேண்டும்...இதர...--------மஹா பவன்ரகளில்..ஒரு இட்ளி..விலை ..ரூபாய் வெறும்....25..தானே...வாழ்க பாட்டியின் தன்னலமற்ற...தொண்டு...
@karthikeyana8539
@karthikeyana8539 4 жыл бұрын
பாட்டி பெருமையாகவும்,பொறாமையாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள். நன்றி!வணக்கம்!
@smanwarali9927
@smanwarali9927 4 жыл бұрын
God"s mercy will be on such a good hearted human angels always
@vetri6821
@vetri6821 3 жыл бұрын
Super vera level vazhthukkal grand Mather
@anburagavichannel8870
@anburagavichannel8870 4 жыл бұрын
Grandma is great 👌👌 love you grandma
@gokulakrishnan8008
@gokulakrishnan8008 4 жыл бұрын
i has turned as your subscriber from today... because of this... great job. Please do exploring to show public really who was suffered and hard works.💪💪💪❤️
@kavikavi8838
@kavikavi8838 4 жыл бұрын
Super paati inda age la Ungaluku ivlo periya manasu i love you Paatima 😍😍😍😍👌👌👌👍👍♥️♥️
@saraangel9372
@saraangel9372 4 жыл бұрын
Amen ... God Bless You Patti 🙏❤️🙏❤️🙏❤️
@smartaruna...2431
@smartaruna...2431 4 жыл бұрын
Idhu enga village theethampalayam I am so proud of you paati
@RaviChandran-jl3nk
@RaviChandran-jl3nk 4 жыл бұрын
Entha district??
@iTz_mElon-y7l
@iTz_mElon-y7l 4 жыл бұрын
Where exactly can u explain
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@smartaruna...2431
@smartaruna...2431 2 жыл бұрын
@@RaviChandran-jl3nk cuddalore
@Thalhaali
@Thalhaali 4 жыл бұрын
யாராவது அந்த கொட்டகையை வேலை செய்து கொடுத்தால் பாட்டிக்கு உபயோகமாக இருக்கும். பாட்டி பாவம் வேக்காட்டில் வேலை செய்யுது. கிரேட் பாட்டி.
@muralir5783
@muralir5783 4 жыл бұрын
Yes 👏👍
@madhimuthu6039
@madhimuthu6039 4 жыл бұрын
Y yaaravadhu?
@divyasubash9423
@divyasubash9423 4 жыл бұрын
Yaaravathu enna? நீங்க செய்யா maatigala, வெறும் பேச்சு மட்டும் தான்,
@Thalhaali
@Thalhaali 4 жыл бұрын
@@divyasubash9423 why not செய்யலாமே. நாம எல்லோரும் சேர்ந்து செய்யலாமெ. நான் தொலைதூரத்தில் இருக்கிறேன். என் பங்கிற்கு 10000₹ தருகிறேன். இந்த யூடூப் RJ கௌதம் அக்கவுண்ட் நெம்பர் அனுப்பவும். நாம் எல்லோரும் இணைந்து செய்யலாமே? எத்தனை பேர் ரெடியாக இருக்காங்க.
@divyasubash9423
@divyasubash9423 4 жыл бұрын
@@Thalhaali நான் இப்போது b. Com 1st year படிக்கிறேன், எனக்கு படிப்பு முடிந்து, சம்பாதிக்கும் போது நிச்சயம் உதவி செய்வேன் அண்ணா, அதிலும் நான் ஒரு பெண், எனது முடிவு குடும்ப உறுப்பினர்கள் ஏற்று கொள்ள வேண்டும், அவர்களின் அனும‌தியோடு செய்வேன் நன்றி
@amway5652
@amway5652 4 жыл бұрын
Poruppulla kadamai thavaraadha paatti.neenaga vaazhga pallaandu, appadiye yenga aayaa pesura maadhiriye irrukku, pala aandugalukku piragu , Ivar anbanaana pechu yen paatiyai naabaga paduthugiradhu. Nandri brothers ,indha paatiyai kandu pidithu video pottadharku.
@akhilanaren3899
@akhilanaren3899 4 жыл бұрын
Amma nenga nalla irukanum💛
@RajaGopal-et4iu
@RajaGopal-et4iu 4 жыл бұрын
Grandmother so very good same grandmother have I remember kamaraj grand father God bless grandmother long live give god I pray Vishnu bakavan
@ranjithg3569
@ranjithg3569 4 жыл бұрын
Bro I watched all ur videos.....open ah solanum naah naatla mala varaduku karanam ungala madiri aalunga irukara naala dhan bro...indha kaalatula naladu solravanga knjm Peru dhan...neenga laam Nalla irukanu bro...live long stay blessed🥰 keep rock to spread humanity....
@BALAKUMAR-qv1kf
@BALAKUMAR-qv1kf 4 жыл бұрын
Super patti ma unga manasukku neega nalla irukkanum😊😊👍
@kuttyjajiths2959
@kuttyjajiths2959 4 жыл бұрын
Wow enakku romba pudichurukku 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj Жыл бұрын
இப்படி பட்டவர்களை பார்த்து அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவைகள் செய்யுங்கள் ஐயா
@sumathis8543
@sumathis8543 4 жыл бұрын
Super Patti. God bless you for your kind heart. I bow my head before you for your service to humanity and poor, though you are in poor condition.
@mathivathanisathishkumar2411
@mathivathanisathishkumar2411 4 жыл бұрын
God bless you Patti 🙏 வாழ்க வளமுடன்🙏🙏
@kumarford
@kumarford 4 жыл бұрын
God bless this gentle lady
@prasanth3009
@prasanth3009 4 жыл бұрын
தெய்வம் 🙏
@mrthandasoru
@mrthandasoru 3 жыл бұрын
அருமையான பதிவு ப்ரோ
@visvaananth861
@visvaananth861 4 жыл бұрын
சுப்பர் பாட்டி தங்கமான பாட்டி , வாழ்க வளமுடன் ! வாழ்க பல்லாணடு ,
@jothikamatheswaran8293
@jothikamatheswaran8293 4 жыл бұрын
Amazing Patti😱😱😱😱
@senthilkumar9218
@senthilkumar9218 4 жыл бұрын
Super. I like these guys for taking such videos. And THANKS "Patti"
@dineshkumars945
@dineshkumars945 4 жыл бұрын
நன்றி பாட்டி
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
அண்ண பூரணி தெய்வமுன்னா அது இந்த தெய்வம் தான் 👌👍💪🌻🌿
@ellaraiyumkalaikum2238
@ellaraiyumkalaikum2238 4 жыл бұрын
Its heart touching.. some good people are still in this world.. Thanks for the vlog
@kamalavenisithiravel4292
@kamalavenisithiravel4292 3 жыл бұрын
இப்படியான கருணை உள்ளம் காண்பது அரிது. அடுத்த யென்மம் இருந்தால் உயர்ந்த உள்ளத்தோடும் சகல செளபாக்கியத்துடன் பிறக்க இறைவன் அருள் புரிவார்.
@harivinod3113
@harivinod3113 4 жыл бұрын
We should not forget this kind hearted woman
@muruganr8516
@muruganr8516 3 жыл бұрын
எங்க ஆயாவும் இட்லிகளை தான் வச்சிருக்காங்க பாட்டி உங்கள மாதிரி பல்லாண்டு வாழ்க பாட்டு
@malaimalai1675
@malaimalai1675 4 жыл бұрын
நல்ல பதிவு அம்மாவுக்கு கடவுள் நல்ல ஆரோக்யம் கொடுக்க வேண்டும் 👃👃👃👃👃
@Idhuungalsaapaattuneram
@Idhuungalsaapaattuneram 4 жыл бұрын
Super bro...Ipadi oru thaimay ullam kondavangala endru endrum andha aandavan vaazhthanum 🙏🏻 Neengalum idhepol arumaiyana padhivu idungal 😊
@francisalan8090
@francisalan8090 3 жыл бұрын
Amazing grandma. God bless you stay strong
@kichumulu6101
@kichumulu6101 4 жыл бұрын
Super patti. Nalla varumanam ungalukku kandippa kidaika antha andavan arulpurivar.
@hariniradhakrishna784
@hariniradhakrishna784 3 жыл бұрын
Padi romba super avanga irukka varaikkum anga pase irukkathu avanga innum nalla valanum 🧓🧓🤱🤱🤱 thaikkutha than pillai pasi pokka therium but intha padikkum eillarrudi pasi pokka therium unau pasi
@venkatesand2719
@venkatesand2719 3 жыл бұрын
Antha paati happya irrukanum life long
@panchabakesanarul9460
@panchabakesanarul9460 4 жыл бұрын
Idhu pondra padhivugalukkum...avargalin mugavarikkum.... ungalukku Nandri
@nishashaa4209
@nishashaa4209 3 жыл бұрын
God bless pattima.. From Malaysia😘😘😘
@anandhbabu5332
@anandhbabu5332 3 жыл бұрын
அருமைங்க ப்ரோ பாட்டிய நல்லா பேமசாங்கிருங்க இந்த பாட்டி இன்னும் 100 ஆண்டுக்கு மேல் நல்லா வாழனும் உண்ண உணவு இல்லாதவங்க உயிர் வாழ... இது போலவே விருதுநகர் பஸ்டேன்ட் பக்கம் ஒரு கடைல 30 ரூபாய்க்கு3வகை குழம்பு பொரியலோட அளவில்லா சாப்பாடு அதுவும் அருமை...🖋️🖋️🖋️🖋️🖊️🖊️🖊️🖊️🖋️🖋️🖋️🖋️🖋️
@Bala.922
@Bala.922 3 жыл бұрын
God bless you patti 100 வருசம் nenga valanum..
@bestchennaiinteriors7956
@bestchennaiinteriors7956 4 жыл бұрын
What a great lady a real hero please post her village name also.
@sangeetham5665
@sangeetham5665 3 жыл бұрын
Super patty vera yarum entha matheri seiyamattanga very great.
@tamilarasu3711
@tamilarasu3711 3 жыл бұрын
சிறப்பு பாட்டி வாழ்க வளமுடன்
@skavithaskavitha4932
@skavithaskavitha4932 3 жыл бұрын
Amma. Super 💐💐💐💐💐💐💐💐
@swetha.j648
@swetha.j648 4 жыл бұрын
Love u pattu ma.... Patti chellamey 😘🥰stay blessed ....ND neenga seiyura unga Vela persu romba sappadu Oda value ungala Mari ullangalal mattu Ellarku puriya vekkamudiyu 🥺
@gajeshraina9305
@gajeshraina9305 3 жыл бұрын
Super paati
@தரண்ணியா
@தரண்ணியா 4 жыл бұрын
நான் இந்தபாட்டியை நேரில்பார்க்கணும்
@smartaruna...2431
@smartaruna...2431 2 жыл бұрын
Now she is slightly sicked
@kd.rolex00078
@kd.rolex00078 3 жыл бұрын
neenga nalla irrukannum god blas you patti
@priyangaa2199
@priyangaa2199 4 жыл бұрын
Neenga innum neraiya yrs nalla healthy ah vazhanum paatti
@lakshmiraj3589
@lakshmiraj3589 4 жыл бұрын
அருமை நன்றி செமவீடியொ😄
@saraangel9372
@saraangel9372 4 жыл бұрын
Praise God 🙏❤️ Amen... God bless you with good health Sister 🙏❤️ Thank you for your good Heart 💓💓💓
@karthicks859
@karthicks859 4 жыл бұрын
உங்காளுக மதமாற்றம் செய்ற காசு+மிசனரி காசு+சர்ச் கட்டுற காச இந்துக்கள் போல் ஏழைகள் உதவுங்கள்..ஏசு ஒரு சித்தர் அவ்வளவே.இந்தியால ஆயிரம் சித்தர் இருந்தாங்க (ஆழ்வார்+நாயன்மார்).
@Rafi9870.
@Rafi9870. 4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஒரு வேண்டுகோள் நான் வசிக்கும் திருச்சியில் ஒரு ஏழ்மை குடும்பத்தின் தாயின் மகன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு சிறிய விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் டிஸ்க் விலகி இப்பொழுது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளர் கடந்த ஒரு வருட காலமாக அவர்களால் மருத்துவ பார்க்க வசதி இல்லாமல் உணவிற்கும் வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்தத் தாய் கண்ணீர் மல்க என்னிடம் கூறினார்கள் ஆதலால் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி மருத்துவத்திற்கும் அல்லது உணவிற்கு உங்களால் முடிந்த சிறிய உதவி அவர்களுக்கு செய்ய வேண்டும் உங்களுடைய நண்பர்களும் உறவினருக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.
@memine4533
@memine4533 4 жыл бұрын
Naan ungala pongalvadai prank LA pathuruken .... Indha maari illadhavanga kitta food review panringa neenga really super .... God bless u n ur family
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 жыл бұрын
சூப்பர் பாட்டி நீங்கள் நல்ல இருக்கணும்
@honeyt29
@honeyt29 4 жыл бұрын
செம பாட்டி எங்க ஊருல இருந்தா செமையா இருக்கும் i miss பாட்டிமா
@kamaladevi2360
@kamaladevi2360 4 жыл бұрын
சூப்பர் பாட்டி
@khairunshah5731
@khairunshah5731 4 жыл бұрын
Hard working Amma.God bless u..
@thamodharanthaamu4462
@thamodharanthaamu4462 3 жыл бұрын
Super ji...pattiku nandri...
@tamilcutesongshortsamayal4220
@tamilcutesongshortsamayal4220 3 жыл бұрын
Super grandma lovely God bless you👌🙏🙏
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
BIG SURPRISE!! Gift to my Dad & Mom😍😍 | VJ Gowtham Vlogs
15:51
VJ Gowtham Vlogs
Рет қаралды 384 М.