இந்த குழந்தை பாடியதை கேட்டு என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. கடவுள் இவர்களின் குடும்பத்தை நல்ல நிலைமையில் வைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்❤
உண்மையாகவே 8 வருடங்களுக்கு பிறகு பிறந்த தெய்வ மகள் சாமிடா செல்லம் மென்மேலும் புகழ்பெற்று நல்லா இருக்கணும் குட்டிமா🙌🙌🙌🙏🙏🙏
@SivaKumar-yw9pe3 күн бұрын
Super gayathri❤
@nagadevigavaskar46283 күн бұрын
Super da
@balamurugan58633 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@arumugamboominathan94443 күн бұрын
அருமை
@yaneshkayaneshka48102 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ram.07373 күн бұрын
இந்தப் பாடலுக்காக காத்திருந்தவர்கள் கமெண்டில் பதிவு செய்ய வேண்டும் ❤😊
@jaganv96673 күн бұрын
என்னவென்று
@KrishnaKrishna-yi3gk3 күн бұрын
Me
@kiruba9123.3 күн бұрын
Me
@user-jaivcr2 күн бұрын
Me
@srinicheenu32072 күн бұрын
Me
@anandharajasai3 күн бұрын
ஆதி பராசக்தி இந்த குழந்தை மென்மேலும் வளரனும் உன் அருளாலே. அருமையாக சிறப்பாக பாடியது குழந்தை
@PrithiviRaj-t3g3 күн бұрын
காயதிரி பாடியதை கேட்டு என் கண்களில் கண்ணீர் வந்தது அப்படியே அம்மனை நேரில் வந்த மாறி இருக்கும் இது தான் எல்லாம் பெண்கள் வேண்டுதல் தன் கணவன் நன்றாக வாழ வேண்டும் என்பது தான் தாலி வரம் 😢❤❤
@ablsheksanthasSanthos13 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@PrithiviRaj-t3g3 күн бұрын
Congratulations best singer
@MahendiranpvmMahendiranpvm3 күн бұрын
மகளே எனக்காக அடுத்த ஜென்மத்தில் நீ எனக்கு மகளாக பிறக்க வேண்டும் அருமை என் மகளே
@MuthuMari-dy5lt11 сағат бұрын
அழுதுகொண்டே தான் இந்த பாடலை பார்த்தேன்.❤❤❤ வாழ்த்துக்கள் என்றும் அந்த அம்மன் அருள் பெற்ற குழந்தை என்றும் துணையிப்பாள்❤❤🎉 ❤❤
@RajeshwariSri-rw4wl3 күн бұрын
நீ பாடும் போது மெயிசிலிர்த்து கண்ணீர் வந்தது பாப்பா.... 🙏நீ நல்லாருக்கணும் பாப்பா 🙏
@satheeshkannan20873 күн бұрын
தங்கம் நீ பாடும் போது மெய் சிலிர்கிறது..... மிகவும் சிறப்பு அற்புதமான தெளிவாக பாடுகிறாய்... செல்லம் 🙏♥️🌺☀️💯 ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏☀️🌺 ஓம் சக்தி அம்மா ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺
@kumareson3281Күн бұрын
கேப்டன் ஆசீர்வாதம் பாப்பாவுக்கு நிச்சயம் உண்டு
@kolanjiyappakrishnan-qp3ew3 күн бұрын
குரல் இனிமையாக உள்ளது. திறமையான பாடகி . மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
@ranjith16863 күн бұрын
இப்படி ஒரு குழந்தை எனக்கும் பிறக்க வேண்டும் இறைவா
@gurumoorthy36882 күн бұрын
எனக்கு பேத்தியா பிறக்கணும் ஆத்தா
@ravananworld37262 күн бұрын
கண்டிப்பாக உங்கள் ஆசை படி குழந்தை பிறக்கும்
@ssedits98312 күн бұрын
கண்டிப்பா ஆத்தா உங்களுக்கு குடுப்பாங்க ப்ரோ
@brindhabrindha22032 күн бұрын
❤❤❤❤❤
@natarasanpalanisamy76762 күн бұрын
❤❤❤❤ முருகா
@vasanthamalligadhanasekara46603 күн бұрын
அழுதுகொண்டே தான் இந்த பாடலைக் பார்த்தேன். எங்கள் ஊர் பெரியகுளத்தின் செல்லம் காயத்ரி உனக்கு அந்த தெய்வங்கள் அனைத்தும் துணை நிற்கும்❤❤❤❤❤❤
@ablsheksanthasSanthos13 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@vasanthamalligadhanasekara46602 күн бұрын
@@ablsheksanthasSanthos1 எனக்கும் சொந்த ஊர் பெரியகுளம் தான். என் கணவரும் பெரியகுளம் தான். வேலை நிமித்தமாக மதுரையில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் தாத்தா பாட்டி
@ramarv1702Күн бұрын
பெரியகுளம் மண் சிறப்பு
@vasanthivasanthi1165Күн бұрын
Super
@ramfirdhosh1954Күн бұрын
நானும்
@sarathprathishsarathprathi75472 күн бұрын
உண்மையில் இந்த பாடல் கேட்டு என் மனம் மகிழ்ந்து போனேன் ❤ அருமையான பாடல் தங்கம்
@vivon5610Күн бұрын
அடடட அருமையாக பாடிட்டா. என்னவொரு ஞாபக சக்தி ❤❤❤❤ அற்புதம்
@kannigachandran52662 күн бұрын
வாழ்க வளமுடன் காயத்ரி.மிக அருமை.தேனி மண்ணுக்கு புகழ் சேர்க்க வந்த தேவதை நீ.வெற்றி உறுதி.❤
@KaviyaranjithKaviyaranjith2 күн бұрын
மெய் சிலிர்த்து போன தருணம் 🔥🥺🙏வாழ்க வளமுடன் பாப்பா🙌
@TheChithraj3 күн бұрын
சகோதரி உங்கள் நிலைமையை நான் நன்கு அறிவேன் கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்
@RajeshwariSri-rw4wl3 күн бұрын
பாப்பா கண்ணீர் வந்துருச்சு... Goosebumps moment 😍😘 super da thangam 😘 god bless u da.... 😍எனக்கு 5 வருடங்களாக குழந்தை வரம் கேட்டு தவமிருந்து மடியேந்தி கேட்டு அந்த அம்மன் தாய் கொடுத்த பரிசு என் மகன் 🙏🙏🙏😍😘
பாப்பா மிக அருமையாக பாடுகிறாய். உனக்கு இனிமையயான குரல் வளம். பல வெற்றி பெற்று வாழ கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்👍👍👍👌👌👌💐💐💐❤❤❤
@RaghurajR-f7f2 күн бұрын
காயத்ரி குட்டிமா😮😂❤ உன் குரல் அழகுடா செல்லம்.
@AnnoyedCheckeredFlags-zy3ht3 күн бұрын
இந்தக் குழந்தை பாடுவதை கேட்டு என்னை அறியாமலே கண் கலங்கிவிட்டது கடவுள் இந்த குடும்பத்தை நல்ல நிலைமையில் வைத்திருக்க வேண்டுகிறேன் 🙏🙏 மென்மேலும் புகழ்பெற்ற குட்டிமா💐💐
@london01jk3 күн бұрын
what a memory power... god blesses this kid for ever .... god bless amma.....
@sudhaselva58272 күн бұрын
எங்க ஊர் பொண்ணு சூப்பர் டா பாப்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... பெரியகுளத்துக்கு பெருமைடா 💐💐
@kalaikalaimohan3907Күн бұрын
கேப்டன் ஆசிர்வாதம் உனக்கு இணைக்கும் வாழ்த்துக்கள்
@RajiRangan-p2eКүн бұрын
அருமையா பாடுன செல்லம் சிலுர்க்க வச்சிடுது என்ன. எப்பவுமே அந்த ஆத்தா உடைய ஆசிர்வாதம் எங்களுடைய ஆசீர்வாதம் எப்பவுமே உனக்கு இருக்குது தங்கம்
@vellisubbaianthangavel96233 күн бұрын
வாழ்த்துக்கள் பெரியகுளத்தின் பெருமை அடையாளம் வாழ்க வளமுடன்....
எனக்கு மிகவும் பிடித்த பக்தி பாடல் இந்த குழ்ந்தை அழகாக பாடியது வாழ்த்துக்கள்
@nagarajann670711 сағат бұрын
குழந்தை வடிவில் ஶ்ரீ சாராதாதேவி. குழந்தை வடிவில், அன்னை பராசக்தி. மெய் சிலிர்த்துப் போனேன். புல்லரித்தது. பூரித்துப் போனேன் புளகாங்கிதம் அடைந்தேன். மனம் லேசானது. கண்களில் ஆனந்தக் கண்ணீர், கரை புரண்டோடியது. வாழ்க நீ குழந்தாய். இசை உலகில் இவ்வையகம் புகழ வாழ்வாய். ஆயுஸ்மான் பவ.
இந்த வயதில் இவ்வளவு நேர்த்தியாக .... வாழ்த்துக்களம்மா.
@manikandan-no4du2 күн бұрын
இந்த பாட்ட மனப்பாடம் பன்னிட்டு வந்ததே சூப்பர் பாப்பா 🙏🎉✨
@vidhyalakshmiscraftsandkit6794Күн бұрын
ஓம் சக்தி பரா சக்தி... 🙏🙏👌🏼👌🏼💐❤
@Vanitha-jr8rmКүн бұрын
அருமை தங்க சூப்பரா பாடுற வாழ்த்துக்கள் 👌👌👌
@Gsodjdiskskdjdu7k13 күн бұрын
அற்புதம் சூப்பர் சிங்கர் Mass❤
@shanmugamd52972 күн бұрын
தேனி மாவட்டத்துக்கே ஒரு மிகப்பெரிய அடையாளமாக நீ மாறிவிட்டாயடா தங்கம் வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன் எல்லாம் வல்ல என் ஐயன் ஐயப்பனை வேண்டிக் கொள்கிறேன்
@sasirekhadevaraj70632 күн бұрын
இந்த பிள்ளையின் குரல் வளம் இறைவன் அருளால் மேலும் வளர வேண்டும் என அம்மனை வணங்கி கேட்டுகொள்கிறேன்
@sivakumarramchandran39593 күн бұрын
அன்பு மகளே உன் குரலில் தெய்வம் குடி கொண்டிருக்கிறாள்❤❤❤
@s.niranjana75582 күн бұрын
வாழ்த்துக்கள் செல்லம் 👏💯 உருக்கமாக பாடி கண்ணீர் குணமாகி விட்டது God bless you and your family, always 🙏
Nan oru christian ana intha song ah parthu 30 minits aluthan..pappa ne vera level ma..ne life full ah santhosam ah iruka en valthukal ma..god bless you ma..unakaga Nan pray pannikiren ma
@kjuli73942 күн бұрын
Same
@durgadevi50263 күн бұрын
Really super god's gift is her voice ❤
@sathishkumar-yp3lc3 күн бұрын
Ultimate vera level Gayathri Singer. Congratulaions
@mediazip1243 күн бұрын
what a goosebumps
@MethaguMethagu13 сағат бұрын
Chorus superb
@ramyasubash48852 күн бұрын
உன் பாடலைக் கேட்டு உடல் மெய் சிலிர்த்து கண்கலங்கிவிட்டது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@7pkutty2 күн бұрын
உண்மையில் எனக்கு மெய் சிலிர்த்து விட்டது பாப்பா,,👍👌💐💐🙏 ஓம் ஆதி பராசக்தியே போற்றி 🙏🙏🙏
@ganapathiraogana42143 күн бұрын
Super cute papa🎉🎉God, god bless you
@MuthurajaRSivajothiR3 күн бұрын
சூப்பர் செல்லம்❤❤❤
@mahakannanmahakannan22043 күн бұрын
Periyakulathin perumai da nee congratulations Gayathri ❤
@muthumaniselvan2878Күн бұрын
அந்த சமயபுரத்தாலா வந்து பாடர மாதிரி இருந்து அந்த குழந்தையின் அப்பாவின் இழந்த பேச்சு அவள் full power ரோட இருக்குது ❤🎉
இந்த தங்கை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் அம்மா தாயே
@DeepikaDeepika-x2mКүн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤
@Rahulkishore.A3 күн бұрын
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா பெண் : குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே பெண் : வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா பெண் : சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா.. குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்…. பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா பெண் : மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா பெண் : காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா பெண் : சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில் பெண் : வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம் பெண் : கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா பெண் : அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே …… குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே பெண் : பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா குழு : வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே குழு : மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா… குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு… நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா… குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்….
@santhigeethir88113 күн бұрын
🎉🎉🎉🎉
@mythilimadhavan43043 күн бұрын
Super Thangam, by God's grace soon ur daddy will become alright. God bless u all.
@sathishrajan603 күн бұрын
அருமை அருமை ❤❤❤
@KayathriAjay3 күн бұрын
Super🎉🎉🎉🎉 Gayathri
@Tysonmano3 күн бұрын
அந்த அம்மாவின் கண்ணில் தெரிகிறது மகள் மீது உள்ள அன்பு 😢❤ இத்தனை வருடங்கள் கழித்து பிறந்த தெய்வ குழந்தை ❤ உங்க அப்பாவுக்கு சீக்கிரம் பூரண குணமடைவார் வருத்தம் வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻
@ablsheksanthasSanthos13 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@siranjeevisivakumar34073 күн бұрын
Goosebumps 🔥🔥🔥🔥🔥🔥🔥
@thiviyakanagasundaram10613 күн бұрын
வாழ்த்துகள் தங்கம்!
@nadanamnadanam770412 сағат бұрын
கடவுளின் ஆசிர்வாதம் நீடோடி வாழ ஐயன் ஐயப்பனை வேண்டுகிறேன் வாழ்க வளர்க
@safenation6540Күн бұрын
This is not an easy song to sing... Hat's off to this kid....
@CATZBUJJIYT9 сағат бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.pandeeswaran42723 күн бұрын
அம்மாவின் குரல் கொடுத்து ஒரு வரம் ❤❤❤❤❤❤❤
@Uniquefacts728Күн бұрын
உன்னை ஒருவாட்டி பாக்கணும்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@munusamy58082 күн бұрын
தேய்வதாயி நியேம்மா நன்றி தாயே வாழ் வளமுடன்
@RcSeenivasan3 күн бұрын
❤வாழ்த்துக்கள் தங்கத் தமிழ் மகளே என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி தூத்துக்குடி நன்றி
@thanamp59323 күн бұрын
வாழ்க வளமுடன் காயத்ரி 🙏🙏🙏💐💐💐 பெரியகுளம்
@AnuAnu-uf4hpКүн бұрын
மெய் சிலிர்த்துப் போனேன் தங்கமே உனக்கு அந்த அம்மன் அருள் என்றும் நிலைத்திருக்கட்டும் 😢😢😢
@m.m.rajkumar90143 күн бұрын
செம்ம மாஸ் ❤🎉
@MethaguMethagu5 сағат бұрын
மெய்சிலிர்த்து போகிறது
@sakthivels71942 күн бұрын
நாம் அனைவரும் இந்த பாடல் பாடிய இந்த பொண்ணுக்கு supporte பன்னுவோம்...✋👍🙏