சூப்பர் பங்கு நல்ல கதை தேர்வு 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾 சில இடங்களில் உணர்வு பூர்வமான நெருடல் அதிகமாக இருந்தது.... அந்த நெருடல் நம்மை அமைதியும் கொள்ள செய்தது 💙💙💙
@Tamizh_RadioАй бұрын
உண்மை தான் நான் உணர்ச்சிவச பட்டது! கதையின் தாக்கம் அப்படி!
@kishorekishore-fg4rkАй бұрын
உண்மைதான் சகோ நடைமுறையில் இப்படித்தான் நடக்கிறது
@sivasadacharam2108Ай бұрын
அருமையான குரலில் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் எழுத்தாளரின் கதையின் சிந்தனை அருமையிலும் அருமை வேதனை தரும் நிகழ்வுகள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@Tamizh_RadioАй бұрын
மிக்க நன்றி சார்
@mercysilvestra4169Ай бұрын
நல்ல குரல் மிகவும் நன்றாக இருக்கிறது. வானத்து மனிதர்கள் புத்தகம் வாசிக்கவும் அண்ணா. இந்த கதை மர்ம தேசம் தொடரில் வெளிவந்தது பாதியில் நிறுத்திவிட்டார்கள் முழுவதும் கேட்க ஆர்வம் அண்ணா.
@elaiarasu1407Ай бұрын
2 days one time story podunga
@Tamizh_RadioАй бұрын
Try panren bro
@PoongodiM-x4f27 күн бұрын
Anna ur great Voice super I wish to want this ways of story Atlest ipadi ellam irukanga nu terinji avangaloda pain unara vachaduku Keep going anna🎉🎉
@Tamizh_Radio27 күн бұрын
Thank you so much sister 🙌
@nirmalaraghavan9225Ай бұрын
பாராட்டுகள், பிரதீப். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப குரலையும் தொனியையும் மாற்றிப் பேசியது மிக நன்று. முக்கியமாக, `My God!' என்று இறுதியில் `கோபி' அரற்றியபோது சிலிர்த்தது.
@Tamizh_RadioАй бұрын
இது போன்ற அருமையான கதைகளுக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பையே பெரும் பாக்கியமாக நினைக்கிறன் மேடம்! உங்கள் எழுத்துக்களில் கதாபாத்திரங்களின் வலியை முழுமையாக உணர்ந்ததால் அழாமல் இருக்க முடியவில்லை!
@sangeegeetha3569Ай бұрын
சூப்பர். Bro உங்க voice is awesome.
@Tamizh_RadioАй бұрын
Thank you sister 🙏
@mrs.r.kokilaАй бұрын
Super bro... 🎉🎉 innum niraya story podunga bro❤️❤️
Initiallyit looked like what's this story but then later on it highlighted the stark reality about the difficulties of the 3rd gender and Hiv affected people. Very good rendering. Congrats to you and the author.Thanks.
@Tamizh_Radio17 күн бұрын
Thank you so much sir
@rajathis8270Ай бұрын
கதை அருமை.கனத்த இதயத்தோடுக்கேட்டேன்😢.எப்போதும்போல்உங்கள் குரல் அருமையோ அருமை 😊
@Tamizh_RadioАй бұрын
மிக்க நன்றி சகோதரி
@sandhyayogeswaran6683Ай бұрын
Vanathu manidhargal book padinga super ah erukum plssss
@SELVISELVISSSАй бұрын
அப்பாடா ஒரு வழியா கதை வந்துருச்சு தம்பி வாரம் ஒரு கதையாவது போடுங்க தம்பி
@Tamizh_RadioАй бұрын
@@SELVISELVISSS 🤗🙌
@darsha_wandervibesАй бұрын
Superb story. Pradeep u r rocking. Your voice nailed it. Superb superb superb.....
@Tamizh_RadioАй бұрын
Thank you Sir, unga oor story 🤗🙌
@sabitharaja3757Ай бұрын
நெடு நாள் காத்திருந்தேன். கதை அருமை பிரதீப்.
@Tamizh_RadioАй бұрын
நன்றி மேடம்
@Jeniferjuli-kp4ukАй бұрын
Romba naal kku apram unga voice kettathum I"m very happy ❤❤❤
@Tamizh_RadioАй бұрын
naanum happy
@Jeniferjuli-kp4ukАй бұрын
@@Tamizh_Radio sry bro evlo naal unga story kekkama irundhatharkku 🩷️🩷️🩷️
@Tamizh_RadioАй бұрын
@@Jeniferjuli-kp4uk 😇😇
@VarunJaya-c4xАй бұрын
Happy for hearing your voice after long time
@Tamizh_RadioАй бұрын
I'm happy to be back 😊
@VarunJaya-c4xАй бұрын
Waiting for your own script
@Tamizh_RadioАй бұрын
@@VarunJaya-c4x try panren
@hajamoideen7168Ай бұрын
Wow,,,, வாங்க நலமா
@Tamizh_RadioАй бұрын
mikka nalam
@PamelaSridaranАй бұрын
Beautiful story.
@Tamizh_RadioАй бұрын
Thank you
@gomathiashok206Ай бұрын
Arumai arumai bro 🎉🎉🎉🎉🎉🎉🎉
@Tamizh_RadioАй бұрын
🙏🤗
@logeshmajesty4910Ай бұрын
God bless you my ப்ரோ ❤️❤️
@Tamizh_RadioАй бұрын
Thank you bro 🙏
@jaganathanrangasamy6520Ай бұрын
கதைசுமார் வாசிப்பு அருமை வாழ்க வளர்க .
@Tamizh_RadioАй бұрын
எனக்கு மிகவும் பிடித்தது! 🙌🙏
@Priya-qg4hkАй бұрын
நிறைய நாவல்கள் போடுங்கள் நண்பா
@Tamizh_RadioАй бұрын
try panren sister
@BoldndBraveАй бұрын
So happy to hear a new novel👍🏻
@Tamizh_RadioАй бұрын
🙏🤗
@manigguna1472Ай бұрын
Excellent bro.keep up ur good work and show ur wonderfull tallent more. Never ever give up.🎉😂❤❤❤
@Tamizh_RadioАй бұрын
Thank you 🙏
@sujathashellu408Ай бұрын
Good story bro we need video often 🎉🎉🎉🎉
@Tamizh_RadioАй бұрын
Try panren 😂🙌
@gayathriharibaskar8594Ай бұрын
Kangalil kaneer vanthuduchu. Niraya padmakalai nama life la cross pani poirupanga. Road la, electric train la enaku avangala paatha oru payam varum. Intha story ketathu la irunthu avangalukum oru manam iruku, asai paasam iruku nu puriyuthu. Kathai ezhuthiya writer kum athai thelivaga🎉 sirapaga antha kathaiku ungal kural moolamai uyir kudutha pradeep anna kum enudaiyA vaazhthukal. God bless you and your family.
@Tamizh_RadioАй бұрын
Thank you so much sister for your respectable comments with emotions 🙏🙌