சகோதரரே, மிகவும் சரியாக பேசியிருக்கிறீர்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@AS.s_recipes6 ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் நியாயமா பேசியது சந்தோஷம் கிறிஸ்தவர்கள் இப்படிதான் இருக்கனும் எனக்கு மோ படிக்கது இருந்தாலும் நம் கிறிஸ்தவர்கள் நியாயமா பேசனும் God bless you ❤
@davidavadimorai51246 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் பிரதர்..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@SureshMenon-ng1cd6 ай бұрын
இன்றைக்கு மோடி கடவுள் அவதாரம் என்று சொல்லும் கூட்டம் நாளைக்கி அந்திகிறிஸ்து வந்து நான் தான் தேவன் என்று சொல்லும் போது அந்த பொல்லாதவணை நம்பும் கூட்டங்கள் தான் இவர்கள் இவர்கள் எல்லாரும் கடவுள் இயேசுவால் நியாயம் விசாரிக்க படும் நாள் வெகு தொலைவில் இல்லை மோடி சும்மா கூட சொல்லிருக்கலாம் ஆனால் தன்னை தேவன் என்றும் சொல்லும் எவனும் சாத்தான் ஆளும் மனிதன் ஒரே தேவன் அவரை மட்டுமே நம்ப வேண்டும் வேறு யார் வந்து நான் தான் கடவுள் என்றும் சொன்னால் அவன் பொய்யன் 👍
@prabapraba40496 ай бұрын
யார் தவறு செய்தாலும் குற்றம் தான் என்று நடுநிலையாக பேசியிருக்கிறீர்கள். நன்றி பாஸ்டர் ❤
@keppurajthangaraj93646 ай бұрын
ஆம் உண்மை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏
@gideonshirtsdesigncorner41166 ай бұрын
நல்ல விழிப்புணர்வுயுள்ள பதிவு 👍
@nakeebissadeen16066 ай бұрын
கடவுள் அல்லது கர்த்தர் என்பது பரம்பொருள், ஆதி அந்தம் இல்லாதது, காலத்துக்கு அப்பாட்பட்டது, கற்பனைக்கு எட்டாதது. இதனை அவதாரம், குமரன், மறுபிறப்பு என்று வாழ்கின்ற மனிதரோடு ஒப்பிட முடியாது. மனித இனம் கடவுளின் ஒரு சிறிய படைப்பு. அண்ட சராசரங்களைப் படைத்த கடவுளை மனிதன் ரூபத்தில் சிந்திப்பது மடமைத்தனம்.
@PalaniPalani-no4pf6 ай бұрын
ஜெபராஜ் போன்ற நிறைய கல்ல போதகர்கள் நிறைய பேர் உருவாகியுள்ளார்கள், சினிமா நடனம் ஆடுகிறார்கள் இதுபோன்ற சபை சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்
@prabavathie.prabavathi43726 ай бұрын
பாஸ்டர் நீங்கள்சொல்லும் வார்த்தைகள் கருத்துள்ளவைகள்எனக்குபிடிக்கும்
@saranganupendran12276 ай бұрын
LORD GOD JESUS CHRIST MAY BLESS YOU &BE WITH YOU FOREVER BROTHER 🙌 🙏.HATS OFF TO YOUR BRAVE BROTHER.
@ParisuthamBrand6 ай бұрын
மொத்தத்தில் அந்தி கிறிஸ்த்து வருவதை ஏற்றுக்கொள்ளும் நினைவுக்கு வந்துவிடுவார்கள்
@lakshmichandru83223 ай бұрын
God bless you brother good message 🙏
@JayaKumar-b3t6 ай бұрын
அரசர் மாளிகையில் வாழ்ந்த ஆட்களை எல்லாம் கடவுளாக மாற்றி விட்டார்கள்
@medicalcentrelk6 ай бұрын
Sri lanka too facing same issues but no one is Here to speak open like you bro
@radhika19845 ай бұрын
Very nice your speech brother
@derrickegbert6 ай бұрын
Yes you made us to understand. We didn't see in this approach. True message
@panchukutti72012 ай бұрын
Thank you
@நீதிவெல்லும்6 ай бұрын
முறையாக சொன்னீர்கள் சாலமன் பாஸ்டர்
@Chennai_girl_6 ай бұрын
Very true Pastor!! God bless you 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@radhika19845 ай бұрын
Good information brother
@patrickyanyedyer83946 ай бұрын
Praise The Lord Jesus Amen
@SaravanaKumar-tt4ux6 ай бұрын
கேள்வியினாலேஞானம்பிறக்கும்
@sweetypeter6 ай бұрын
Correctly analysed and articulated.
@sjohnkrish6 ай бұрын
Excellent pastor. 👏👏👏
@இயேசுவேதேவன்6 ай бұрын
கடவுளின் அவதாரம் சிலையை கும்பிடுமா ⁉️⁉️
@prempatric32466 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯 nalla vilakkam
@g.ravichandran76736 ай бұрын
நிம்ரோத்தின் ஆவி
@sagayasundar67376 ай бұрын
Super question brother
@ThamilNesan6 ай бұрын
தேவ ஊழியர்களை கேள்வி கேட்டு தேவ கோபத்திற்கு ஆளாகாதீங்க என பழைய ஏற்பாட்டில் உள்ள சில உண்மையான தீர்க்கதரிசிகளை காண்பித்து விசுவாசிகளை பயப்பிடுத்துகிறார்கள் அல்லது வாயை அடைத்துவிடு கின்றார்கள் 😂
@savrinsheelarosem6 ай бұрын
Very nice explanations..
@NathiyaPrabakaran6 ай бұрын
Praise the lord jesus , Amen
@shreekala80896 ай бұрын
Praise God 🙏 Amen
@sunderaswaranak54746 ай бұрын
Example Paul Dinakaran ❤❤❤❤
@sarmilak4806 ай бұрын
இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களைப்பார்த்து கேள்வி கேட்டாலே அவர்களுடைய விசுவாசிகள் அதை தேவன் நியாயந்தீர்ப்பார். நம் வேலையை மட்டும் பார்ப்போம் எனக்கூறும் நபர்களுக்கு என்ன சொல்வது சகோதரரே.
@marymasolica5766 ай бұрын
Praise the lord Jesus Christ Amen 🙏🏻
@devasangeetham80406 ай бұрын
Welcome bro 🙏🙏
@hyrinramanibai4486 ай бұрын
God is Great Greater .Modu is Kavi Thundu.
@JEYAKUMAR-crp6 ай бұрын
தொத்தத்தில் இவர்களுக்கு ஐயோ கேடு
@LJustice_19546 ай бұрын
Super annq
@dhuruvandhuva6 ай бұрын
Keep rocking brother
@cmohankumar85676 ай бұрын
Amen 🙏
@Raghavan-r8y6 ай бұрын
தெளிவான பேசசு
@precilamadhi1966 ай бұрын
Super bro
@mannachannel45646 ай бұрын
Amen
@janetwesley74846 ай бұрын
மற்றவர்களை குறை கூறும் அதிகாரம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
@rajanthanuskodi42436 ай бұрын
👍
@sunderaswaranak54746 ай бұрын
Nice 👍
@jeradinmichael53826 ай бұрын
Praise The Lord Jesus Christ.
@augustink97646 ай бұрын
❤
@mshafimd6 ай бұрын
1 corinthians 11:6 For if a woman does not cover her head, she might as well have her hair cut off; but if it is a disgrace for a woman to have her hair cut off or her head shaved, then she should cover her head. Deuteronomy 22:5 “A woman shall not wear a man's garment, nor shall a man put on a woman's cloak, for whoever does these things is an abomination to the Lord your God.
@babinpaul7386 ай бұрын
👌
@kraja24666 ай бұрын
உங்கள் பதிவு ,மோடி தன்னைக் கடவுள் என்று சொல்வது தவறில்லை என்பது போல் இருக்கிது.
@vincentthangeswari94796 ай бұрын
😊😊😊
@itaugustine6 ай бұрын
What about you
@josephinealex59406 ай бұрын
😇👏🙏
@ThanikasalamNinthujan6 ай бұрын
❤.
@AS.s_recipes6 ай бұрын
என் கனவர் டெலிபோனில் உங்களுடு பேசி இருக்கிறேன் தங்கத்தை கேட்டாத சொல்லுங்கள் நன்றி ❤
@TheosGospelHall6 ай бұрын
என் மகள் கேரிசை ( தங்கத்தை) நீங்கள் கேட்டதாக சொல்லிவிட்டேன் மிக்க நன்றி
@alphaomegapoliceacademy51086 ай бұрын
சொந்தத்தில் எடுத்து பேசவேண்டாம்
@sironmani57476 ай бұрын
பல கடவுள் சிலைகளுக்கு பல லட்சம் பெறும் நகைகளை அணிவிக்கும்போது கடவுளால் அனுப்பப்பட்ட மனிதன் ஆடம்பர வாழ்கை வாழ்வது தவறில்லை
@jesuslovesyoutoo36166 ай бұрын
Please dont donate jesus calls paul dinakaran. Many missionary person in north side doing ministries so many problem facing day to day so u can helping that kind of person.