சபையில் இவர்களை திருமணம் செய்ய யாரும் ஆர்வம் காண்பிப்பதில்லை | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 17,922

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 122
@ktt4641
@ktt4641 3 ай бұрын
நான் மட்டும் தான் சர்ச்சில் இருக்கேன் என்னோட குடும்பம் வரவில்லை எனக்கு 34 age ஆகுது திருமணம் நடக்கல நான் feel பண்ணவே இல்லை..சர்ச்சில் இருக்க யாரையும் நான் குற்ற படுத்த மாட்டேன் தேவன் ஏற்ற வேளையில் திருமணம் பண்ணிவைப்பாங்க..நடக்காமல் போனாலும் happy தான்... ரோமர் 8:28
@magginixon368
@magginixon368 3 ай бұрын
உண்மையா செய்தி உங்க மனைவின் வாழ்கை தான் என் வாழ்கை. இயேசுவை ஏற்றுக்கொண்டதால் வீட்டைவிட்டு, சமுதாயத்தை விட்டுத்துரத்தப்பட்டேன் என்னையும் மருமகளாக ஒரு கிருஸ்துவ குடும்பம் ஏற்றுக்கொண்டது. நானும் என் கணவரும் Engineers Masters in Divinity bible படிப்பு முடித்து abu dhbai இல் 20 வருட,ங்கள் மற்றும் தற்போது Saudi Riyadh தேசத்திலும் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய கொண்டிருக்கிறேன் I am also running a Chiristian utube channel for the past 5 years @Maggi Nixon. Pastor you have said it correctly. Nowadays no one in the church is giving an awareness about this important message. May God's name be glorified
@AS.s_recipes
@AS.s_recipes 3 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்ல இருக்குன்னு God bless you 🙌 🙌 ❤❤❤❤
@duraichella6287
@duraichella6287 3 ай бұрын
🎉 சரியான பதில் சபைகளில் இதை பேசுவதே இல்லை இப்போது நடப்பது சபைஅல்ல வியாபாரம் பிசினஸ் கவனம் தேவை
@selvapriyasureshkumar4269
@selvapriyasureshkumar4269 3 ай бұрын
எனக்கு திருமணமாகி 16 வருடம் ஆகிறது. என் கணவர் குடும்பத்தில் அவர் மட்டும் தான் இரட்சிக்க பட்டு இருக்கிறார். அவர் குடும்பத்தில் யாரும் எங்கள் திருமணத்திற்கு வரவில்லை.என் அம்மா அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் என்னை திருமணம் செய்து தர ஒப்புக்கொண்டார். இன்று என் கணவர் குடும்பத்தில் எல்லாரும் எங்களிடம் பேசுகிறார்கள்.
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 3 ай бұрын
Preise the Lord brother 💐🙋சூழ்நிலை எப்படி இருந்தாலும் நம்பி வந்த பெண்ணை கண் கலங்க வைக்கக்கூடாது சிறு சிறு பிழையைப்பார்க்ககூடாது உலகத்தார் மாதிரி கர்த்தருடைய பிள்ளைகள் வாழ முடியாது என்னைப் பொறுத்தவரை நம்பி வந்த பிள்ளையை கண்கலங்காமல் பார்ப்பதுதான் 👌👍 God bless you all 🙏
@christinaramesh6963
@christinaramesh6963 3 ай бұрын
அருமையான விளக்கம்... ஒருவர் தேவனை ஏற்று கொண்டால் பரலோகம் சந்தோஷபடுகிறது சபைகள் அல்ல.... இதற்காக ஒரு wats app குரூப் தொண்டகினால் நல்லது... பிள்ளைகளுக்கு திருமணம் ஆக எதுவாக இருக்கும்.
@shanmugaswamy3870
@shanmugaswamy3870 3 ай бұрын
நாங்கள் ஒரு சபைக்கு போவோம் அந்த சபையில் ஏழை‌‌பெண்கள்‌அநேகர் இருந்தார்கள் பாஸ்டர்‌ மகனுக்கு‌‌ நல்ல‌‌வசதிஉள்ள பெண்னை‌ தான்‌ மணம் முடித்தார்கள்
@aprchristumas7145
@aprchristumas7145 3 ай бұрын
மிக மிக பயனுள்ள பதிவு..... இன்று அநேக உபதேசிகள் உண்டு, ஆனால் தகப்பன்மார்கள் கிடையாது..... ஊழியர்கள் என்று தங்களை தகப்பனாக தன்னுடைய மந்தைக்கு வைத்துக் கொள்கிறார்களோ, அன்று இந்த நிலை மாறும். இதைக் குறித்து நீங்கள் பேசினது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
இன்றைய நாட்களில் உண்மையான ஆவிக்குரிய தகப்பன்மார்கள் இல்லையே
@miriamcynthia9380
@miriamcynthia9380 15 күн бұрын
அருமையான கருத்தை விளக்கினீர் ஐய்யா. மிக்க நன்றி😊
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
குடும்ப செய்திகள் இன்றைக்கு திருச்சபைகளில் காணாமல் போய்விட்டது சகோ 🙏. இன்றைக்கு அதற்காக தான் ஜெபித்தோம்.
@prabapraba4049
@prabapraba4049 3 ай бұрын
இது குறித்தெல்லாம் அதிக பட்ச சபைகளில் போதிப்பதே இல்லை.
@josephinealex5940
@josephinealex5940 3 ай бұрын
தேவன் தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்கிறவர் தான்... எல்லா விதத்திலும் தனித்துவமாக நிற்கிற சகோதரருக்கு நன்றி... 🙏🎉👌😇
@sunitadurai2104
@sunitadurai2104 3 ай бұрын
ஆமா பாஸ்டர் ஜாதி பார்க்கும் போதகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்னோட மகளுக் கு வரன் பார்க்கிறோம்.யார் கேட்டாலும் ஜாதி குறித்து தான் கேட்கிறார்கள்.சில.நேரங்களில் மனது வலிக்கும் ரட்சிக்க பட்டு இஸ்னானபட்டது தவறோ என தோன்றியது கூட உண்டு ஆனால் இரட்சிக்க படாதவர்கள் ஜாதி பார்க்காத நிறைய வரன் வரும் இரட்சிக்க பட்டவர்கள் ஜாதி பணம் இது தான் பார்ப்பார்கள்
@FathimaShibu-vw3dc
@FathimaShibu-vw3dc 3 ай бұрын
சரியான வார்த்தை
@kavishelton
@kavishelton Ай бұрын
Yes I agree. I was the only one going to church and I do feel that this is true. Finally I got married in RC christian. RC Christians are far more accepting and lovable. They don’t force me as well. Appreciate you Mr Solomon for bringing this up and also setting an example by doing this.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
💯💯சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯💯
@Sara-xl7hs
@Sara-xl7hs 3 ай бұрын
Reality brother.. God bless you..
@PreethiPriscilla78
@PreethiPriscilla78 3 ай бұрын
Very practical and inspiring message
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 3 ай бұрын
இது எல்லா சபைகளிலும் போதிக்கப்பட வேண்டும்.
@samuelsankar
@samuelsankar 3 ай бұрын
MAY THE PRESENCE OF THE LORD DRIVE YOU MORE WITH HIS TRUTH AND LIGHT, BROTHER
@johngeevarghese1354
@johngeevarghese1354 3 ай бұрын
It is more than 30 years since I have attended a full gospel church for these very reasons.
@sarahaccess8791
@sarahaccess8791 3 ай бұрын
Nobody talks about this topic.Many believers from hindu background are facing these problems. Thank you for sharing this.
@aathiumanthamumanavar2672
@aathiumanthamumanavar2672 3 ай бұрын
Neenga oru Matrimony service natathuna nalla irukku neraya perukku oru nalla vaazhkkai amaium..... eppadi patta vargalukkum oru nalla vaazhkkai aamaium....neenga aathai (Matrimony service) seithal nambikkai aathigamakum..... god bless you.....
@rajkumar-ib2le
@rajkumar-ib2le 3 ай бұрын
Annan, Its good Terribly you spoke the truth..Love you lots. God bless you
@saraswathyd1281
@saraswathyd1281 3 ай бұрын
Nalla pathivu - god blessyou
@babysarada4097
@babysarada4097 3 ай бұрын
Good message pastor. Thank you for giving voice for women like us. First of all pastors are not being an example in this. Then how can we talk about the believers. Thank you for being as an example in this. GOD bless you abundantly pastor 🙏🙌👏👏👏
@maishugm992
@maishugm992 3 ай бұрын
God bless you brother.. Mmy husband and his family accepted me.. No support from my family who are not saved, My marriage is build in Christ brother, thank you for message in Christ
@danielrosyjj
@danielrosyjj 3 ай бұрын
Very true brother. This is happening in students ministry also. Hindu students after accepting Christ, when they attain the wedding age they struggle a lot. No one is coming forward. Very important point to be highlighted.
@christy7606
@christy7606 3 ай бұрын
என்னுடைய ஆதங்கம் thank you so much ❤❤❤❤❤❤❤
@JohnSunder-n3i
@JohnSunder-n3i 3 ай бұрын
கிறிஸ்தவர்களின் வாழ்வியலில் இது போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. அதில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கூறி உணர்த்திருக்கிறீர்கள். இது நல்ல விஷயம். உணர்வில்லாதவர்கள் இதை உணர்ந்து திருந்துவார்களாக. அதுபோல ஒற்றுமை இல்லாத தன்மை ,பேசுகிற அளவுக்கு செயல்பாடு இல்லாத ஒரு நிலைமை, அடுத்தது வறுமை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தள்ளப்பட்ட மக்கள் உள்ளே வருகிறார்கள் வந்து பல வருடங்கள் ஆனாலும் அவர்களுடைய நிலைமை இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது.(அதைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை) சமுதாயம் அவர்களை இன்னும் குறைவாக பார்ப்பதோடு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ உலகத்துக்குள்ளும் அவர்களை குறைவாகத்தான் மதிப்பிடுகிறார்கள். இதனால் தான் கிறிஸ்துவும் குறைவாக மதிக்கப்படுகிறார்..
@Aravind_Peter.
@Aravind_Peter. 3 ай бұрын
I am 22 brother thanks bro I will share this video my family Then I choose this method Glory to God ❤
@Parvathi-kt7ir
@Parvathi-kt7ir 3 ай бұрын
என்மகளைதிருமணம்செய்துகொள்ள ஒருநபர்கேட்கிறார்அவர்சபைக்குசெல்கிறார்ஆனால்குடும்பம்இரட்சிக்கபடவில்லைநான்என்னாசெய்வதுஎன்றுதெரியவில்லைதயவுசெய்துஎன்சகோதரராககேட்கிறேன்ஆலேசனைதாங்க
@TheosGospelHall
@TheosGospelHall 3 ай бұрын
அவர் போகும் சபை கூடுகையில் அவருடைய சாட்சியை விசாரியுங்கள் மற்றபடி உண்மையாக இரட்சிக்கபப்ட்டு ஒழுக்கமாக வேலை செய்துவரும் நபரை தாராளமாக பார்க்கலாம்
@helensheeba
@helensheeba 3 ай бұрын
So true Anna. This happened to my friend. She got saved and she used to be an active member in church and in ministry activities. But when it came to marriage, no christian family accepted her. Finally she married a Hindu. Now she has no opportunity even to go to Sunday service or church. Now church members are judging her as a sinner since she married a Hindu.
@hadasaswetha2039
@hadasaswetha2039 3 ай бұрын
Yes brother, I too agree with your thoughts on same issue, Let the church Pastors n elders show a good way to all the young saved children of God
@marymasolica576
@marymasolica576 3 ай бұрын
Praise the lord Jesus pastor really good message you have given pastor bless you Amen 🙏🏻
@MrJaisonferdinand
@MrJaisonferdinand 3 ай бұрын
Really helpful message for many. You are an inspiration brother.
@pavithrapavi8743
@pavithrapavi8743 3 ай бұрын
Good message and true.
@MeryMery-u8q
@MeryMery-u8q 3 ай бұрын
பிரதர் நான் இப்படித்தான் ரட்சிக்க பட்டேன் வாலிப வயதில் எங்கள் சபையில் இருந்தேன் சரியான வீடியோ தயவு செயது பகிருங்கள் 🙏🏻
@deepikadivya1677
@deepikadivya1677 3 ай бұрын
Thank you Anna... Finally someone spoke about it......🙏🙏I was waiting to hear this from someone....
@jeradinmichael5382
@jeradinmichael5382 3 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@devakisrinivasan2085
@devakisrinivasan2085 3 ай бұрын
Anna very nice nalla tholainokku parvai. God bless you abundantly anna
@lawrencep8095
@lawrencep8095 3 ай бұрын
100% true. At the time of marriage such girls face the situation as you explained. We are all hypocrites. The Ecclesi a should change its mindset.
@nishamuthulingam899
@nishamuthulingam899 3 ай бұрын
Amazing brother once again with another fact 😊
@selvakumars7596
@selvakumars7596 3 ай бұрын
Praise lord sariyanna pathivu
@jeganjegu6241
@jeganjegu6241 3 ай бұрын
நான் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து வந்தேன்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 3 ай бұрын
எல்லாமே சுயநலம்தானே
@Chennai_girl_
@Chennai_girl_ 3 ай бұрын
Great message and great testimony Pastor! Thank you! God bless you 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@vanithashivakumar9559
@vanithashivakumar9559 3 ай бұрын
Very good message 👏
@BlessyEsther.
@BlessyEsther. 3 ай бұрын
God bless you and your life Anna 🎉
@lillydean7069
@lillydean7069 2 ай бұрын
Thank you brother 🙏
@josphinecharles8539
@josphinecharles8539 3 ай бұрын
Thankyou brother god bless you
@stellajawahar5744
@stellajawahar5744 3 ай бұрын
If implemented then this will be a great social service to human kind❤
@saravananr2729
@saravananr2729 3 ай бұрын
மிக சரியான வார்த்தைகள்
@miltonjebasingh3720
@miltonjebasingh3720 3 ай бұрын
Correct Bro ❤ ❤ ❤
@jairusvibes745
@jairusvibes745 3 ай бұрын
Well said anna
@stanleyprabhujayaraj8685
@stanleyprabhujayaraj8685 3 ай бұрын
Very true brother, God bless you and the ministry
@scienceholicprasanna4201
@scienceholicprasanna4201 3 ай бұрын
Very true message😢
@Debby-x5r
@Debby-x5r 3 ай бұрын
Very true Brother! In Christ we don’t see all this. But the main problem in everyone is that they don’t have true salvation… they put on the show of being saved.. it is so true that everyone calculates loss n profit in every aspect of their life. Also, many are afraid of witchcraft and other evil things that would come up by marrying the people from non-christian background. To be honest , I had this big fear of all these evil things when they were looking for proposals for me.. By the Grace of God, I am free now from such fear.
@sureshjay6826
@sureshjay6826 3 ай бұрын
இந்த விவகாரம் குறித்து பேசியதற்கு நன்றி.... இது உண்மை இது மாரணம். சபை விசுவாசிகள் இதை உணரணம்
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 3 ай бұрын
சத்தியத்தை ஏற்கொள்ளும்போது ரட்சிக்கபடுவலில்லை முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே ரட்சிக்கபடுவான்
@gracysteno3203
@gracysteno3203 3 ай бұрын
Wonderful advice
@ashaglory3307
@ashaglory3307 3 ай бұрын
Good
@வேதமேசத்தியம்
@வேதமேசத்தியம் 3 ай бұрын
Arumai anna
@parvathik8871
@parvathik8871 2 ай бұрын
100 % crt pastor my age 33 but not married ...
@jaspergersham4096
@jaspergersham4096 3 ай бұрын
Exactly 1000000% true
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 ай бұрын
Praise The Lord Jesus Amen
@sherlishibi5884
@sherlishibi5884 3 ай бұрын
Nalla pothanai
@jesuspaul3927
@jesuspaul3927 3 ай бұрын
Wonderful Pastor ❤
@sakthivelvel57
@sakthivelvel57 3 ай бұрын
Super Anna
@beaulah9097
@beaulah9097 3 ай бұрын
நன்றி🙏🙏🙏🙏🙏
@amoskumar5793
@amoskumar5793 3 ай бұрын
Paster this is true massage
@61caroline
@61caroline 3 ай бұрын
Caste also a major factor in pendicostel denomination brother
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 3 ай бұрын
Good advice
@__Arun__kumar__7
@__Arun__kumar__7 3 ай бұрын
God bless you.
@Nattukozhi-g3m
@Nattukozhi-g3m 2 ай бұрын
Hi sir nan Hindu converted now Amma and me going to AG church sir I have completed DCE,BE,MBA, BEd sir but nan physically handicapped sir so alliance late aaguthu sir kasdamairuku sir
@DassReva7680
@DassReva7680 3 ай бұрын
HalleluYAH praise YAHUAH
@Angelblissfully
@Angelblissfully 3 ай бұрын
Well said! 💯
@VickyVicky-dy4jf
@VickyVicky-dy4jf 3 ай бұрын
Brother nanga pona church la pastor naalaye athigamana thirumanangal nirutha pattadhu. Karanam Jaathi, panam, Ezhai panakaranga vithiyasam, Apuram mukkiyamadhu Jesus kaga yaarum vairakeyamaga iruks kudadhu avangala periya paduthanum illa na kalyanathe ninuthiduvanga. Edhu lam enna kodumai. AG Main church pondicherry enda church la edhu athigama nadakudhu
@gracysteno3203
@gracysteno3203 3 ай бұрын
Correct.pr.
@Oneplus-f9w
@Oneplus-f9w 3 ай бұрын
Certainly brother in Christ
@vinoliyai6427
@vinoliyai6427 3 ай бұрын
👏Truth...
@devasangeetham8040
@devasangeetham8040 3 ай бұрын
Welcome bro 🙏🙏❤️❤️
@GraceChristydec
@GraceChristydec 3 ай бұрын
Ayya .. inoru point add panikonga .. family la oruthar rachika pattaa... Avangaluku ministry pana thagudhi ilayammm😂😂😂 solrangaa
@Jenithmanly
@Jenithmanly 3 ай бұрын
👏👏👏👏👏
@Shar_596
@Shar_596 3 ай бұрын
Nice video
@rajapandian6083
@rajapandian6083 3 ай бұрын
அவிவிசுவாசிக்கும் விசுவாசிக்கும் பங்கேது
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 3 ай бұрын
👏👏👏👏👍👍👍
@RamachandranSanthi
@RamachandranSanthi 3 ай бұрын
💯
@thomasjefrin6164
@thomasjefrin6164 3 ай бұрын
Amen
@NavomiNavomi-w4q
@NavomiNavomi-w4q 3 ай бұрын
பாஸ்டர் கருஸ்தவ பிள்ளைகளுக்கே மாப்பிள்ளை பார்த்து சொல்ல மாட்டேங்குறாங்க நானும் ஏவுளோ நாளா கேட்டுட்டே இருந்தேன் பதிலே இல்லங்க பாஸ்டர்
@samueljoseph2923
@samueljoseph2923 3 ай бұрын
Thank you Brother. Very apt message. However your words in the first minute seems to diminish the importance of missionary work. The primary duty of every Christian is to preach the Gospel to all nations. Paul writes: But what does it matter? The important thing is that in every way, whether from false motives or true, Christ is preached. And because of this I rejoice. (Phil 1:18).
@Lakshman_Handle
@Lakshman_Handle 3 ай бұрын
with due respect, you are in a very wrong understanding. Evangelizing is not the primary duty of a Christian. even though it's important for Christians. Our ministry should begin from our sanctification (2tim 2:21) so our personal life takes precedence over our ministry. also, you don't understand the gospel if you miss the necessity of the morality and ethics produced by the gospel in our daily practical life. When Peter not able to eat with gentile believers infront of Jewish believers, paul told he disobeyed the gospel's truth itself.. it's as simple as that. கலாத்தியர் 2:13-14 [13]மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். [14]இப்படி அவர்கள் *சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி* சரியாய் *நடவாததை* நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்து கொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்?
@Madhumathiii
@Madhumathiii 3 ай бұрын
Naanu apadi patta oru ponnutha.......ana ennota appa amma enna Kai vitala....ennutaiya unarvugaluku mathippu kudukuranga.....God will kaga wait pannittu iruke.....analu appa amma ye kitta kekura ore kelvi naga ni solratha kekuro ana apdi patta oru paiyana naga enganu pooi thedurathunu kekuraga enaku enna pathil solrathune theriyala.... marriage ah thalli pottutte iruke enaku enna seiyane theriyala oru spiritual frds kuta ketaiyathu😣
@NagarajNagaraj-b9o
@NagarajNagaraj-b9o 3 ай бұрын
பிரதர் திருமணம் செய்யும் போது வரைமுறை சொல்லிக் கொடுங்கள் எந்த ஒரு பெரியவர்களின் சடங்காச்சரமும் வராதபடிக்கு எப்படி காத்துக் கொள்வது
@ananthd6318
@ananthd6318 3 ай бұрын
மார்ருதிரணலிகளயும் திருமண செய்ய யாரும் விரும்புவதில்லை😢
@lucianisaac2982
@lucianisaac2982 3 ай бұрын
My opinion - Christians are reluctant as they are apprehensive that the girl who when she visits her parents, she may worship other deities.
@rajapandian6083
@rajapandian6083 3 ай бұрын
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பின் ஆண் பிள்ளைக்கு பெண் பிள்ளையின் அடையாளமாகிய காலில் வளையம் போட்டார்கள் பெண் வீட்டார் ஊழியம் பார்க்கிறார்கள் ஆகையால் சண்டை வந்தது இப்படி செய்வதால் அந்த பிள்ளையிடம் பெண் தன்மையை சாத்தான் கொண்டு வருவான் இது பெரிய ஆபத்து வெளியே ஆணாகவும் உள்ளே பெண்ணாகவும் வளர்வான் அப்பொழுது சாத்தான் இதை தான் சுட்டிக் காட்டுவான் எச்சரிக்கை
@thelordsisrael1
@thelordsisrael1 3 ай бұрын
❤🎉🎉🎉❤❤❤
@celinachelladurai886
@celinachelladurai886 3 ай бұрын
பயனுள்ள செய்தி இன்று சபைகளில்‌ சரியான மேட்சிங் வசதியானவர்களா. மற்றும் ‌ஜாதி பார்க்கிறார்கள் ‌
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 54 МЛН
Bible googleஐ விட பெரியது
20:21
Talking Donkey
Рет қаралды 3,6 М.
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН