Super mam unga encourage tha ena bike otta vechithu ,,,, cycle otta theriyathu enaku unga vdo fulla paathu aptiyea drive panna kaatthukuna thks for helping
@dhinamthorum23845 ай бұрын
😍😍😍👍🫰
@bala47573 ай бұрын
One side kal kele opposite boot le vechu chinnatha pazhukuga all the best
@amareshamaresh87792 жыл бұрын
உங்க வீடியோ சூப்பர் எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப ஆசை ஆனால் பயம இருக்கு நீங்க நல்ல சொல்லி கொடுக்கிறிங்க சூப்பர்
உங்க வீடியோ பார்த்து தான் நான் வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன் இப்ப நான் சூப்பர ஒட்ரேனு சொல்றாங்க அதுவும் one week Very very very thanks mam குறிப்பாக எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது
@dhinamthorum2384 Жыл бұрын
Ooo supper dear sema😍👍🏻🙋♀️
@saranyadurai47 Жыл бұрын
Super mam enaku cycle ooda theriyathu but nan nu two wheeler ooda kathutu eruka but enaku balance vara matikuthu mam
@StellasanthoshStellasanthosh5 ай бұрын
Enakkum cycle otta theriyathu. But two wheeler otta aasaya irukku😊
@parameshs72402 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தபின் தான் தெரிந்து கொண்டேன் , டூவீலர்ல சொல்லிக் கொடுக்க இவ்வளவு விசயம் இருக்குனு . அருமை
@sittampalamsanmugampillai5498 Жыл бұрын
மிகவும் அமைதியாகவும்நல்லவிளக்கமாகவும் சொல்லித்தந்தமைக்கு முதல்க்கண் நன்றிகள்
@MeenaMeena-nn3in Жыл бұрын
Thank you mam, nanum scooty otta try pantran but excel ottuvan,analum bayama dhan iruku but indha videola solra tips romba nalla iruku, nambalum ottalamnu oru confident varudhu. Munnadi ellam en husband kupuduvan solli thara but unga video pathadum without yar helpum illama ottalamnu oru dairiyam vanthu iruku thank you mam
@namutha57392 жыл бұрын
வண்டி ஓட்ட பயம் உங்க வீடியோ சூப்பர் நன்றி சகோதரி அருமை
@DivyaBalamuruganDivya8 ай бұрын
You teaching method very simple and effective .....thank you so much. 🙏🙏🙏🙏
@anithapon4033 Жыл бұрын
Hi akka, nijamave unga video super akka, c.nai la than work pandren, aana ippo maternity leave la v2 la irukken, next month joint pannanum, epdi bike otti palaga nu periya visayama irunthuchu antha time than unga video pathen akka, ithu rompa rompa........ Useful aana video, ippo naa bike otti palakitten aana 8 mattum poda varala aana athum seekkiram vanthurum nu namburen, bike ka pathi onnum theriyatha enakku unga tips sa follow pannithan kathukkitten, en husband te aachiriyam paduraru, akka rompa rompa thanks akka, rompa confident vara mari solli kuduthurukkinga, naa palagum pothu unga motivation than enakku confident kuduthuchu, tq....... So much akka. Note: frnds ellarum intha akka solli kudutha method da follow pannunga, kandipa namma vandi ottiralam, avasarathukku enga poratha irunthalum naamma yaraum ethir pakka vendam frns,
@dhinamthorum2384 Жыл бұрын
Oo thank you dear😍😍🍫❤️👏👏👏👍🏻👌
@gokila. Жыл бұрын
Cycle ota theriyuma ungaluku
@anithapon4033 Жыл бұрын
@@gokila. theriyathu, oru aalu yethi vidanum oru aalu irakki vidanum, naduvula yaravathu vantha avanga melaye vitturuven 😄
@himahima7 Жыл бұрын
@@dhinamthorum2384 sister neenga endha oor
@sirinfathima1899 Жыл бұрын
S..ur absolutely crt sis❤❤
@balumobilesfastagagencies6294 Жыл бұрын
Madam super neenga sonna mathiri kathukitten .kathu kittu 1100 kilometre traval panniten thanks madem
@hepzibahe Жыл бұрын
Firstly, வண்டி stand போட்ட நிலையில் இரண்டு கைகளினால் axilator உம் ப்ரேக் உம் நன்றாக பழகி கொள்ள வேண்டும். அதன் பின்னர் duck walk
@rafijuvairiya729815 күн бұрын
Alagha porumaiya solli tharinga.. superb
@Nisha-lt7vl7 ай бұрын
Super pa unga video romba motivated a iruku. Energetic also. Thank u so much. We proud of u. No fear only gain
@thasleemmm2 жыл бұрын
1 day la basic kathukalam traffic la oturadhu kathuka mudyathu...practice makes man perfect....
@mummumgamer9861 Жыл бұрын
அருமையான பதிவு நானும் இப்போ ஸ்கூட்டி ஓட்ட கத்துகிட்டேன்
@monamona-wr7ez Жыл бұрын
My
@raminie55532 жыл бұрын
Speed break move பண்ணும் போது எந்த side break பிடிக்கணும் என்று சொல்லுங்க பிளீஸ். உங்க training supper ma.
@sulochanak44122 жыл бұрын
Left side brake
@javikevi304417 күн бұрын
Unga video pathu thaan konjam bayam pochu.. ipo nala scooty drive pana aramiciten thank u
@dhinamthorum238416 күн бұрын
Sema dear👏👍👌😍thankyou
@TamilMonika7 ай бұрын
அக்கா நீங்க சொல்லி குடுக்குறது ரொம்ப நல்லா இருக்கு
@nishaniskutty18202 жыл бұрын
Na ippodha new scooty vanguna but enaku ota theriyadhu cycle kooda but unga video patha super sister... Na kandipa vandi otiruvan nambikai vandhuruchu
@dhinamthorum23842 жыл бұрын
👍😍
@shivani43732 жыл бұрын
மிக. அருமையான. பதிவு. சூப்பர். நன்றிகள் பல
@muthulakshmi94188 ай бұрын
Very clear and motive speech with training sister, thank you so much
@kumarblore20032 жыл бұрын
My advice is initially, don't start the vechicle, go for a walk by sitting in vechicle, to get the balance, atleast for 3days. Once you got the confident of getting balance with the vechicle, you can continue as per this video.
@munirasep162 жыл бұрын
How to go for a walk in the vehicle? By sitting in it? Or standing? Me learning now only.. Reply
@shriipriya7936 Жыл бұрын
@@munirasep16 fisrt sit and go without starting vehicle
@DailyBibleverse123-x4c Жыл бұрын
@@munirasep16 sitting
@priya-jk Жыл бұрын
Nice.tip
@shivapriya637810 ай бұрын
Thanks foe the tips. Two months before unga video parthen. Ippo nalla drive panren. Especially speed breaker ride tips. Thanks sister
@dhinamthorum238410 ай бұрын
Thank you 😍
@ranjithkannanranjith1654 Жыл бұрын
Rempa santhosam madam Naan ipoo bike drive panna neengalum oru kaaranam thank you 😊😊😊
@shobanadevik75544 ай бұрын
Hi Mam 1year before unga video pathu than nalla vandi oota arambithen. Ipoluthu yen magalaium maganaium vaithu triples ottaren. Thanks a lot
@dhinamthorum23844 ай бұрын
😍😍😍🫰
@udhayasundarianbuchezhyiya944 Жыл бұрын
Neenga solliy tharum vidham arumy ma eanakku nallave puriyudu super👌👌👌👌
@shinyniro76582 жыл бұрын
Very motivating video thank u sister.Enakkum vandi otta asai but bayam ...unga video patha piragu romba asaiya iruku kathukanumnu....
@dhinamthorum23842 жыл бұрын
Oo thank you dear😍
@jeyaveerapandian7256 Жыл бұрын
எனக்கு உங்கள் விடியோ பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி சகோதரி உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் நம்பிக்கை நட்சத்திரம் வாழ்க👍
@mohammathulsamima8852 Жыл бұрын
டியர் சிஸ்டர், சைக்கிள் ஓட்ட தெரியாத உங்களுக்கு வண்டி ஓட்ட தெரியாது என்று சொல்வதாலும், இந்த வயதில் கீழே விழுந்து அடிபட்டு விட்டால் அதை வந்து குணமாக்குவது கடினம் என்று சொல்வதாலும் எனக்கு வண்டி ஓட்ட ஆசை இருந்தும் பயமாக இருக்கிறது. என் பயத்தை போக்கி எவ்வாறு வண்டி ஓட்டுவது என்று நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.
thank u mam ur encouragin dhan yenaku innum dhairiyam varudhu thank u so much yena yenaku cycle otta theriyadhu adhu illama kullama vera iruken na nenga sonadhu yenaku romba happy ya iruku
@MahalakshmiSrinivasan-wd5gj3 ай бұрын
🎉🎉🎉❤
@diviyabharathi98582 ай бұрын
எனக்கும் சைக்கிள் ஓட்ட தெரியாது ஆனால் பைக் சூப்பரா ஓட்டுவேன்
@dhinamthorum23842 ай бұрын
😍
@muhilagopal2 ай бұрын
Enakum cycle ota theriyathu but scooty la balance panna mudiyala pls guide me sis
@sakthikitchen879 Жыл бұрын
எனக்கு முழங்கால் வலி நடப்பது சிரமம். அதற்காகவே வண்டி ஓட்டி பழக மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் யாரும் சம்மதிக்கவில்லை. தற்போது அருகில் இருக்கும் மகள் வீட்டிற்கு போக கூட நடக்கிறதுக்கு சிரமமா இருக்கு. நீங்கள் சொல்லிக் கொடுக்கிறத பார்க்கும்போது பழையபடி எனக்கு ரொம்ப ஆசையா இருக்குமா
@srchannel19902 жыл бұрын
இந்த விடியோ பார்த்த பிறகு நானும் பைக் ஒட்ட முடியும் என நம்பிக்கை வந்து விட்டது ,
@MANONMANIS-uz4oe Жыл бұрын
Kathu kitingala
@jothijothi63864 ай бұрын
Bike kathukidangala
@daisysaminathan1212 жыл бұрын
நானும் முயற்சி செய்யுறன் சகோதரி ரொம்ப நன்றி
@MahalakshmiSrinivasan-wd5gj3 ай бұрын
Tqqq
@vijayabannari521922 күн бұрын
எனக்கு 52வயது வண்டி ஓட்ட ஆசை ஆனா பயம் இருக்கு உங்க வீடியோ க்கு. நண்றி ❤
சூப்பர் நன்றாகவே சொல்லி கொடுத்து விட்டில் கேட்டிர்கள் மா சூப்பர் சூப்பர் ❤❤❤❤
@dhinamthorum23842 ай бұрын
🙏🙏🙏😍
@Sri-zx7iq5 ай бұрын
Akka rompa thanks...na starting la drive pana ka but oru China accident athula erunthu byam..Vandi eduthale kai otharuchu😢..Ena analu paravalaynu drive pani pathan 5 minsla palayabadii otuna..uinga vedio pathuthan try pana again tq sis 🎉❤
@jaichanneltamil.5878 Жыл бұрын
Ur speech, no age limit for driving.really Super motivation sis.tq.
@dhinamthorum2384 Жыл бұрын
🤩
@NarmadhaL-y2v2 ай бұрын
Hi sister unga vedio parthen motive va irukku nanum scooty oota try paninittu iruuken balance romba kastsma irukku, left side balance 😢😢😢, unga side any tips for me
@anishasara98127 ай бұрын
Sister short ah ullavangalukum ethathu tips podunga... Activa weight ah iruka nala.. Nanum short ah iruka nala inum payama irukurhu
@ganesan58242 жыл бұрын
Thanks sister enaku romba naal aasai enakum kooda cycle oottave theariyathu ennoda husband koncham sollikoduthar irunthume cycle oottave time illa apdi irunthum vandi oottanumnu aasai unga video sema helpful thank you so much
@annaisamayaljaya39322 жыл бұрын
வண்டி ஒட்ட பயமாக இருக்கிறது வீடியோ சூப்பர் சூப்பர் மா
@jesihema3813 Жыл бұрын
நான் short ஆக இருக்கிறேன் கால் ஊன்றி வண்டியை எப்படி move பண்ண முடியும் sister
@abisathyasree14278 ай бұрын
Flat flop chappel use pannunga
@dhilipsan1488 Жыл бұрын
நான் மிகவும் குள்ளமாக இருக்கிறேன் வண்டி ஓட்ட ஆசை ஆனால் பயமாக இருக்கிறது
@navshik9363 Жыл бұрын
Enga nanum yesterday one second என் friend enakku sollikuduthaga next na avanga sonnatha follow panni super ahh ottuna
@sheiksul5 ай бұрын
Very superb teaching enakum romba naal aasai try panren
@rajbanu1945 Жыл бұрын
Sister I am so happy nanum drive pana kadhukiten
@kokilakapilesh61252 ай бұрын
செல்ல அக்கா தங்கஅக்கா சூப்பரா சொல்லிதந்தீங்க நன்றி🙏🙏
@dhinamthorum23842 ай бұрын
Ooo thank you dear🥰😍
@MSvlogs2024-odc Жыл бұрын
Super sis nanum vandi otti palaguren but konjam payama irruku but ippo unga video pathu inspiration akiten thank you🙏 nanum palagi oti vidio send panren bye
@dhinamthorum2384 Жыл бұрын
👍🏻👍🏻super dear😍💥
@rjbharthimedia97602 жыл бұрын
Akka otrathu prblm illa but main la bus lam pogum pothum traffic laiyum munna pinna otta epdinu sollikudungalen
@rathamanavalan8421 Жыл бұрын
Hii mam hite kammi. Erukkuravanga eppadi vandi oottraddhunu solli kuduka pls
@mathaprintersjms3 ай бұрын
Very nice teaching.tky so much.
@user-me2en4am6ma2 жыл бұрын
சகோதரி நான் இரு சக்கரவாகனம் ஓட்ட மாட்டேன் ஆனால் கார் ஓட்ட ஆசை உள்ளது வாய்ப்பு உள்ளதா .நான் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ளேன் நல்ல கார் பயிற்சியாளர்களை கூறவும் நன்றி
@bepositive9698 Жыл бұрын
Ur teaching method is very simple and effective.... Thank u sis... 🙏🏻
@dhinamthorum2384 Жыл бұрын
😍😍
@msanthi4818 Жыл бұрын
Hi sis Enakku vandi odanumnu rompaveee aasai than marriage ah aanathum husband solli tharuvaru nenaisan but avarum solli tharala neenga 👌
@dhinamthorum2384 Жыл бұрын
😍😍😍
@msanthi4818 Жыл бұрын
😊 Nanum avaru solli tharuvarunu wait pandran sis
@ruksanamohaimeen9759 Жыл бұрын
En hus tha enaku soli kututharu sema adi keela lam vilunthu ooti palagiruken namalum ootanum nu veri iruntha ootiralam
@Heisenberg18975 Жыл бұрын
@@ruksanamohaimeen9759 gear bike or. Scooty sister?
@dkgaming9959 Жыл бұрын
Super super nga arumai chance ye illai Vandi oottiduvom endru nambikkai vanthuruchu
@rubar7908 Жыл бұрын
Sister எனக்கும் வண்டி ஓட்ட ரொம்ப ஆசை but எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது எனக்கு வண்டி ஓட்ட சொல்லி தருவீர்களா நீங்க எந்த ஊர் சிஸ்டர்
Super sister enaku otta theriyum ana payam sister inimel palakikiren
@mybabys435 Жыл бұрын
Super
@kaviedits7845 Жыл бұрын
Madam nenga hight kum vandi ooturadhukku sammandham illanu solrenga but உங்கள மாதிரி என்னால கால் கீழ ஊனமுடியல hight பத்தல என்ன பன்றது [Activa]
@ramarkani330 Жыл бұрын
அக்கா நான் XL ஒட்டி இருந்த ஆனா ரோட்டில் ஒட்ட பயமா இருக்கு அக்கா அது என்ன செய்யணும் அக்கா
@AbSd-b2b2 ай бұрын
Super❤ஒங்கடா❤விடியோ பாதிவு❤super❤நான் சிரிலாங்கா
@vinodhinir73056 ай бұрын
Super madam. Na vanga pore.. Ana yepdi otanu nu nenachite irunthe.. Ungala pathu ootanunu thairiyam varuthu
@vimalapeter51652 жыл бұрын
எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. நன்றிம்மா
@suganyaperuamal Жыл бұрын
Yenakku scoty otta terium baick ottanum nu asai adha pathi video poduinga
@navshik9363 Жыл бұрын
ஆர்வம் eruthathal நான் மிகவும் அருமையாக ottinen
@Jose_Unique_Dream7 ай бұрын
enaku left side Candi sayudhu, what problem, pls tel me
@bhuvanabhuvana1151 Жыл бұрын
அழகா சொல்லி கொடுக்குறிங்க.
@rajbanu1945 Жыл бұрын
Sister neenga endhaoor drive coach pandra place super endha idam
@dhinamthorum2384 Жыл бұрын
Metupalayam road, periyanachinpakayam
@vitchuedits73552 жыл бұрын
தன்னம்பிக்கை பெண்மணி வாழ்த்துக்கள் 💐💐💐
@mujjviews Жыл бұрын
Super sister unga confitant romba pitichirrukku
@SankarapandianSankarapandi-y7p7 ай бұрын
Nall iruk na try pannanum 🎉😂sis.. 👏
@amudhavalli30742 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 😍
@MahalakshmiSrinivasan-wd5gj3 ай бұрын
Good😢😢
@measwarieaswari33532 жыл бұрын
hi anaku Ota Asai but na rombo short na epdi scooty odarathu pls guide me
@SASIKUMAR-fn8py Жыл бұрын
Very good information madem.very thanks madem.
@buslover14383 Жыл бұрын
Nice sister enaku vandy oota aasai ana payam video pakkum pothu otirivomnu thiriyama irukku
@g.sujathag.sujatha8836 Жыл бұрын
எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப ஆசையா இருக்கு ஆனால் ஆக்ஸிலேட்டர முறுக்கி விட்டுற அனால வண்டி ஓட்ட பயமா இருக்கு. கொஞ்சம் ஈஸி டிப்ஸ் கொடுக்க முடியுமா ஆக்ஸிலேட்டர சம்பந்தமான ப்ளீஸ்
@thavikakavi Жыл бұрын
Thank you so much for your valuable video sister
@JayachitraR-l3p Жыл бұрын
Eanakkum vandi otrathu romba pidikum but vizhunthutten konjam bayamarukku
@tssamirasasi13882 жыл бұрын
Naanum vandi otturathuku theriyama taan erunthen 5 days la nalla katthu kitten eppam nalla naane drive panren
@senthilkumarnagajothisenth9844 Жыл бұрын
சூப்பரா சொல்லிக்குட்டுதீங்க
@விடியலைநோக்கிசாந்தி Жыл бұрын
எவ்வளவு முயன்றும் வண்டி ஓட்ட முடியவிவ்லை
@sameehafathima8077 Жыл бұрын
This week only I started mam...Ur video is very useful for me...😊
Iam short still is it easy to drive two wheeler???
@dhinamthorum23846 ай бұрын
👍👍👍😍
@johnsonjohnson39524 ай бұрын
Thank you sister,😊👌👌👍👍🙏🙏
@tajimran2803 Жыл бұрын
சகோதரி நான் எவ்வளவே முயற்சி செய்து பார்த்தேன் வண்டி சாயுது உடம்பு நேர் படுத்த முடியல மிகவும் வேதனையா இருக்கு எனக்கு ஸ்கூட்டி கத்துக்க அவ்வளவு ஆசை என்ன செய்ய
@rajbanu1945 Жыл бұрын
First payadha vitu vanadiya edunga onedayla super a otalam nanum payanden IPO service aitu
Sis Nan fifty percent otta therium analum road la poga payama iruku neenga sonna mathiri left right turn panna payama iruku orey road la thirumba neenga sonna method Nan follow panna poren Nan eppadiyum bike ottiye avenu
@dhinamthorum2384 Жыл бұрын
👍👍😍👏👏👌👌
@muralie6511 Жыл бұрын
Super akka nambalala mudiyadhadhu nu edhuvume illa Vera level motivation...👍🔥👍
@elangovanperiyasamy1996 Жыл бұрын
Ellam ok but epdi start pannanum nu first neega sollavae new beginners appo dha na usefula irukum
@haseemgaming7089 Жыл бұрын
Super sis na today try pannura😍
@padmasvs15012 жыл бұрын
Leg tharai la padatha alavuku ladies kullama iruntha epadinga balance panna mudyum