டிரைவிங் Boys Easy class

  Рет қаралды 342,974

A M Driving

A M Driving

Жыл бұрын

Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் #AMDrivingKZbinChennal மூலியமா
உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு ஹலோ சொல்லுங்கள்
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

Пікірлер: 297
@mohanv855
@mohanv855 10 ай бұрын
வணக்கம் நானும் learner, மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் முன் பக்கம் பாதையின் இரண்டு கோடுகளுக்கு மத்தியில் பார்த்து ஓட்ட வேண்டும் என்பது மிகவும் சரியான கருத்தா தெரிகிறது, நன்றி 🙏
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you so much sir 🙏
@kavibharathikavibharathi3836
@kavibharathikavibharathi3836 6 ай бұрын
அந்த அன்னக்கு சொல்லி கொடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மரி இருந்து உண்மையா roompa thanks sir❤❤❤❤
@amdriving
@amdriving 6 ай бұрын
மிகவும் நன்றி மா உங்களுக்கு டிரைவிங்ல எந்த மாதிரி டவுட்டா இருந்தாலும் என்கிட்ட தயங்காம கேட்கலாம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி🙏🙏❤️
@sumithramuthu449
@sumithramuthu449 Ай бұрын
நல்லா தெளிவா சொல்லிதரீங்க sir.... நல்லா புரியுது... நானும் இப்போ தான் driving பழகுறேன்... உங்க video ரொம்ப useful ah இருக்கு sir... தேங்க்ஸ் sir...
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends 🙏
@baba2009cbe
@baba2009cbe 7 ай бұрын
I am a senior citizen aged 72 having 25 years of driving experience . I refreshed my driving skills once again on watching your videos.
@amdriving
@amdriving 7 ай бұрын
உங்கள் வாழ்த்து எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் மிக மிக நன்றி Sir 🙏❤️
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 5 ай бұрын
சொல்லி தரும் விதம் அருமை பாராட்டுக்கள் புரோ நன்றி
@amdriving
@amdriving 5 ай бұрын
மிக மிக நன்றி மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் A M Driving 🙏❤️
@josephdcunha9269
@josephdcunha9269 8 ай бұрын
I felt like you were teaching live and I am behind the steering. Excellent thala. Good job.
@amdriving
@amdriving 8 ай бұрын
Okay sure sir keep support 🙏❤️
@aswint2995
@aswint2995 19 күн бұрын
அந்த அன்னக்கு சொல்லி கெடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மிரி இருந்து சர் ரொம்பா நன்றி சர்
@asiandelights2766
@asiandelights2766 29 күн бұрын
Driving கத்துகிறத விட கத்துகுடுக்குறது ரொம்ப சிரமம் போல..Good Job Sir!You are so patient!👌
@amdriving
@amdriving 29 күн бұрын
Thank you 🙏
@karanraj321321
@karanraj321321 10 ай бұрын
அருமையான விளக்கம் அதனால் சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் 🙂
@amdriving
@amdriving 10 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி🙏
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 9 ай бұрын
Good driving teacher all the best 👍
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much 🙏
@jwins4809
@jwins4809 6 ай бұрын
I m also new learner, just now i bought a tata indica car. Your explanation is very clear. Thank u sir
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@KScreations3694
@KScreations3694 6 ай бұрын
மிகவும் நன்றாக கற்று கொடுத்தீர்கள்!!உங்க முகத்த கொஞ்சம் காட்டுங்க ஐயா!!!
@amdriving
@amdriving 6 ай бұрын
மிகவும் நன்றி இந்த லிங்கை தொடுங்கள் என்னையும் டிரைவிங்கையும் முழுமையாக பார்க்கலாம் 🙏👍❤️ kzbin.info/www/bejne/jYS5aneFe6x5n7M
@SivaR-fl1er
@SivaR-fl1er 6 ай бұрын
Super na first times car driving video pakura nalla soli thariga anna ❤😊
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@Akash-md1rj
@Akash-md1rj 8 ай бұрын
Thanks for use full video super explain
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much 🙏
@Thenameischethan
@Thenameischethan 8 ай бұрын
Super amazing Anna 👏 Thank you so much it was more useful
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@rajalitho7679
@rajalitho7679 3 ай бұрын
அருமை உங்கள் பயிற்சி
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much keep support all friends 👍
@sarathedward5440
@sarathedward5440 Ай бұрын
Best teacher for driving
@tamilselvan6756
@tamilselvan6756 6 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் 👍👍👍
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@praveendhanapal5868
@praveendhanapal5868 4 ай бұрын
Hi Sir you are a great teacher cause you have patience the most important attribute for a teacher 👍
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support 🙏❤️
@manikandan-li7ze
@manikandan-li7ze Жыл бұрын
Nice teaching
@thiruarcgaming8833
@thiruarcgaming8833 4 ай бұрын
HI Anna enkidda car ella analum nenka sollitharathu nalla purijuthu rommpa nanri
@amdriving
@amdriving 4 ай бұрын
மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக நீங்கள் வாகனம் வாங்க என்னோட வாழ்த்துக்கள் 🙏👍❤️
@sankaranarayanan901
@sankaranarayanan901 Ай бұрын
thanks for clear instructions. useful video anna.
@amdriving
@amdriving Ай бұрын
Thank you keep support 🙏👍
@mohandass2655
@mohandass2655 8 ай бұрын
Very nice Deriving good 👍
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends and family sir 🙏
@rubanpraveena3595
@rubanpraveena3595 6 ай бұрын
Naa like panni .Bell 🔔 thattinde Enthu enda fist 🔔 super expansion
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much 🙏🙏
@krishnajayaganes2635
@krishnajayaganes2635 7 ай бұрын
Sweetful Memories .. 🌈💯
@amdriving
@amdriving 7 ай бұрын
Good 👍
@userhkllihv
@userhkllihv Ай бұрын
I have learn a lot from your class sir 🙏👏💐
@amdriving
@amdriving Ай бұрын
Thank you 🙏
@elayarajahbalu
@elayarajahbalu Жыл бұрын
Nice teaching sir. ❤
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@RajeshKumar-oi7ut
@RajeshKumar-oi7ut 8 ай бұрын
I am also new learner sir, you are giving best instructions to new beginners thank you so much sir
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@user-eb5fd6qx8f
@user-eb5fd6qx8f 6 ай бұрын
Anna supera sollitharinga ❤
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@userhkllihv
@userhkllihv Ай бұрын
Your the best teacher sir 👏👏🙏🙏💐💐
@amdriving
@amdriving Ай бұрын
Thank you keep support 🙏
@user-yc7up5ch4p
@user-yc7up5ch4p 5 ай бұрын
Good instractor really good❤
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much 🙏
@mohammed20143
@mohammed20143 Жыл бұрын
Good teaching 👍
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you 😊
@Ambedkarமாணவன்
@Ambedkarமாணவன் Ай бұрын
தெளிவாக சொல்லி குடுதிங்க நன்றி அண்ணா 😊
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support all friends 🙏
@kaleeswaran9705
@kaleeswaran9705 17 күн бұрын
Sir Super
@rkvrpblockshedow
@rkvrpblockshedow Жыл бұрын
Brother super
@amdriving
@amdriving Жыл бұрын
Thank Bro❤️
@KavithaKavitha-zy6pb
@KavithaKavitha-zy6pb 15 күн бұрын
Super 🎉🎉🎉broooi
@user-dz4uy6xh6q
@user-dz4uy6xh6q 4 ай бұрын
சூப்பர் sir
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much 🙏
@ashokvasu6204
@ashokvasu6204 3 ай бұрын
சார் நானும் ஒரு வாரமா கிளாசுக்கு போறேன் ஆனா எனக்கு பயமும் பதட்டமாகவும் இருக்கு
@amdriving
@amdriving 3 ай бұрын
பதட்டம் பயம் டிரைவிங் ல நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது இது ரெண்டுதான் இதற்கு நான் ஒரு டிப்ஸ் தரேன் நீங்க கிளாசுக்கு போகும்போது ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போயிடுங்க அங்க இருக்கிறவர்களிடம் ஜாலியா பேசி பழகுங்க டிரைவிங் பத்தியோ இல்ல வண்டி ஓட்டுறத பத்தியும் நினைக்காதீங்க அதிகமா கிளாஸ் எடுக்கும்போது ஜாலியா இருங்க ரெண்டு பேரு ஓட்டுறத பார்த்துட்டு அதன் பின் நீங்கள் உட்கார்ந்து ஓட்டுங்கள் மிக்க நன்றி🙏👍
@sivabalan7647
@sivabalan7647 11 ай бұрын
Super Anna🎉
@amdriving
@amdriving 11 ай бұрын
Thank you 🙏
@bassbaskar8996
@bassbaskar8996 11 ай бұрын
அருமை
@amdriving
@amdriving 11 ай бұрын
மிக மிக நன்றி🙏
@mujeebhasan6169
@mujeebhasan6169 10 ай бұрын
easy ,good sir
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you
@kavishi8625
@kavishi8625 7 ай бұрын
Thank you so much sir 🙏
@amdriving
@amdriving 7 ай бұрын
Welcome sir 🙏
@sureshsuganthi6969
@sureshsuganthi6969 10 ай бұрын
Super Na👍
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you 🙏
@rkvrpblockshedow
@rkvrpblockshedow Жыл бұрын
Brother video yarukku pitikkum like pannuga
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Жыл бұрын
நாங்க லைக்க அவருக்கே போடறோம்😂😂
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you so much Bro❤️🙏
@amdriving
@amdriving Жыл бұрын
நன்றி நன்றி எல்லாருக்கும் மிக மிக நன்றி உங்கள் அன்பு ஆதரவு எப்போதும் தொடரட்டும்🙏❤️❤️
@thainasbabu1142
@thainasbabu1142 Ай бұрын
Evolo naala kathukidalam pro✨
@amdriving
@amdriving Ай бұрын
10 days class bro.👍🙏
@VelMurugan-oz6vv
@VelMurugan-oz6vv 6 ай бұрын
Suppar Annan
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends ❤️🙏
@Malai.D
@Malai.D 10 ай бұрын
Super sir na unga kitta dha driving palaganum sir
@amdriving
@amdriving 10 ай бұрын
Okay sir welcome 🙏
@shanthi5509
@shanthi5509 5 ай бұрын
Two wheler lince irukku 4 wheler illai anna nan vaingum salary enakku padhala adhanala driving kadhukkalam irukken sir plese clas school place price
@MumthasAhamed-vh2op
@MumthasAhamed-vh2op 4 ай бұрын
Nice teaching sir
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support sir 👍
@420vicky65.
@420vicky65. 4 ай бұрын
அண்ணா நீங்க சூப்பரா எக்ஸ்பிளைன் பண்றீங்கண்ணா 😊
@amdriving
@amdriving 4 ай бұрын
Thank you so much keep support all 🙏❤️
@IsaiThamizhChannel
@IsaiThamizhChannel Жыл бұрын
super sir....
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you 🙏
@sganeshan3810
@sganeshan3810 10 ай бұрын
Anna super
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you 🙏
@abdullahabubacker3529
@abdullahabubacker3529 2 ай бұрын
Good teacher🤝
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@Crescentview
@Crescentview Жыл бұрын
Superb
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you 🙏
@ilove-oj8ki
@ilove-oj8ki 6 ай бұрын
Super sir 💯👌👌👌💐
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@S.Manikandan-wk3uc
@S.Manikandan-wk3uc Ай бұрын
Thank you sir ❤🎉😊
@amdriving
@amdriving Ай бұрын
Welcome sir 🙏
@shanthi5509
@shanthi5509 5 ай бұрын
Anna supper
@amdriving
@amdriving 5 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@saravanank610
@saravanank610 6 ай бұрын
Super anna
@amdriving
@amdriving 6 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@sulaimansolaimuthu829
@sulaimansolaimuthu829 2 ай бұрын
Nice ❤
@amdriving
@amdriving 2 ай бұрын
Thank you 🙏
@faalihafaaliha128
@faalihafaaliha128 21 күн бұрын
Wow, superb நானே கார்ல உட்காந்து driving பழகன மாதிரி ஒரு feeling.
@amdriving
@amdriving 20 күн бұрын
Thank you so much keep support 🙏👍
@tmgfv4575
@tmgfv4575 10 ай бұрын
Super couching ❤❤❤❤❤❤😊😊❤😊😊❤🎉🎉
@amdriving
@amdriving 10 ай бұрын
Thank you 🙏
@tmgfv4575
@tmgfv4575 10 ай бұрын
@@amdriving sir , unga porumaikku alave illa sir🫠🫠🫠🥰🥰🥰🥰🫡🫡🫡🫡🫡, ungal sevai thodarattum 😇😇😇, iam ungal subscriber 😁😁
@mugil8859
@mugil8859 4 ай бұрын
Tq Anna
@amdriving
@amdriving 4 ай бұрын
Welcome bro 👍
@Rajbabu-dl7qi
@Rajbabu-dl7qi 11 ай бұрын
Nic
@maniarunachalam4244
@maniarunachalam4244 Жыл бұрын
Veris is veris.good.driving
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you so much 🙏
@melvingunners
@melvingunners 8 ай бұрын
Sir, magnite car um same transmission with full clutch, last end la biting point kuduthurkanga , apo andha biting point la car move agurathuku rombo struggle aguthu and namma kashta patu edge la clutch control panradha iruku, so neenga renault car la kuda adhey full clutch dhana sir? Epdi smooth ah pickup panradhu 2st gear la without jerk or cutoff. Nan half clutch oti palagiten adhu easy ah irukum...
@amdriving
@amdriving 8 ай бұрын
ஆக்சிலேட்டர் குறைப்பது கிளட்ச் அழுதுறுத்தோம் மறுபடியும் கிளர்ச்ச எடுக்கிறதோ ஆக்ஸ்லேட்டர் கொடுக்கிறதும் இதுல டைமிங் மிஸ் ஆகக்கூடாது இத நீங்க சரியா பண்ணீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு ஜெர் ப்ராப்ளம் வராது🙏
@vigneshs-qc8oo
@vigneshs-qc8oo 11 күн бұрын
@VishnuDeepak-kg6vz
@VishnuDeepak-kg6vz 8 ай бұрын
I sincerely request you to advise the learners not to remove the slippers or shoes in the driver's spot because it may cause a very big issue if the slippers or shoes comes front which will block the break or clutch to apply it instantly.
@amdriving
@amdriving 8 ай бұрын
நீங்க சொல்றது எனக்கு புரியுது கத்துக்கும் போது அந்த பெடல் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும் அதனால் தான் செப்பல் இல்லாமல் கற்றுக் கொடுக்கிறேன்
@VishnuDeepak-kg6vz
@VishnuDeepak-kg6vz 8 ай бұрын
@@amdriving No sir. Ungaluku na solradhu puriyala. Na seruppu potu solli kudunga nu sollala. Driver seat la seruppu kalata venam nu sollunga nu dha solran because sudden uh andha seruppu brake or clutch keela poi maatuna brake or clutch apply panna mudiyama accident aaga kuda vaipu iruku sir. Adha dha na sonna. Ennoda comment paathu reply pannadhuku thanks !!
@whyvenkat1058
@whyvenkat1058 8 ай бұрын
Super sir ❤
@amdriving
@amdriving 8 ай бұрын
Thank you so much keep support all friends and family 🙏❤️
@aslambasha4767
@aslambasha4767 6 ай бұрын
Super.super
@user-uj3cp9lq6o
@user-uj3cp9lq6o 14 күн бұрын
❤❤❤
@anthonyraj6285
@anthonyraj6285 Жыл бұрын
Bro ... clutch matra pathi solvai elai and ningalai gear matringulai
@amdriving
@amdriving Жыл бұрын
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கண்ட்ரோல் கொடுத்து இருக்கேன் 5த் டே கிளாஸ் வரைக்கும் பாருங்க thanks for watching 🙏
@fawzanameer5724
@fawzanameer5724 6 ай бұрын
Tnx
@amdriving
@amdriving 6 ай бұрын
Welcome sir 🙏
@r.kannanjacki9543
@r.kannanjacki9543 3 ай бұрын
Tq❤
@amdriving
@amdriving 3 ай бұрын
Welcome sir 🙏
@IsaiThamizhChannel
@IsaiThamizhChannel Жыл бұрын
here 5 mins per day for 20 classes practice in driving school.and they expect you master everyrhing within that duartion
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you so much 🙏
@sankarm2417
@sankarm2417 10 ай бұрын
Location please.
@LILRIZZKID
@LILRIZZKID 7 ай бұрын
good impressed but the thing is the car is driven by the tuitor u can notice that the person who drives the car didnt press the clutch gear th e tutior was pressing the clutch gear. Teach him clearly
@amdriving
@amdriving 7 ай бұрын
Thank you so much keep support all friends 🙏❤️
@NishaScnisha
@NishaScnisha 2 ай бұрын
You nammper sen Pannu ana❤❤❤❤🎉
@amdriving
@amdriving 2 ай бұрын
Channel description la iruku 🙏👍
@uthayashankar.s4053
@uthayashankar.s4053 4 ай бұрын
குறைந்த பட்சம் எத்தனை நாள் driving class செல்லவேண்டும்
@amdriving
@amdriving 4 ай бұрын
நான் மொத்த கிளாசுமே பத்து நாள் தான் கொடுப்பேன். 10 நாள்ல அவங்க தனியா ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க🙏
@samrajj7599
@samrajj7599 4 ай бұрын
1year
@kamalayoutubechannel7767
@kamalayoutubechannel7767 15 күн бұрын
உண்மையா சார்​@@amdriving
@prankerschannel2800
@prankerschannel2800 4 ай бұрын
Brother does the method differ from car to car... For example..... Innova crysta ku method change agum ahhh
@amdriving
@amdriving 4 ай бұрын
எல்லா வண்டியுமே ஒன்றுதான் சார் கீர் மாடல் மட்டும் தான் மாறும் கிட்டத்தட்ட நம்ம டூவீலர் யூஸ் பண்ற மாதிரி மத்த ஆப்பரேட்டிங் எல்லாம் ஒன்றுதான்👍🙏
@prankerschannel2800
@prankerschannel2800 4 ай бұрын
@@amdriving மிக்க நன்றி 😊
@abiguhanessh3580
@abiguhanessh3580 3 ай бұрын
1:45 super bro 😂
@amdriving
@amdriving 3 ай бұрын
Thank you so much bro plz support all friends 🙏❤️
@abiguhanessh3580
@abiguhanessh3580 3 ай бұрын
@@amdriving inocent sir
@user-sf1gh7kv9q
@user-sf1gh7kv9q 9 ай бұрын
1.class.super.fesu.evvalavu
@amdriving
@amdriving 9 ай бұрын
Thank you so much 🙏
@abishek2043
@abishek2043 4 ай бұрын
Anna age 23 eanta licence iruku ana driving marandhu pochu eana panalam anna driving class polama
@amdriving
@amdriving 4 ай бұрын
நீங்கள் டிரைவிங் கிளாஸ் எடுப்பது நல்லது ஏனென்றால் தற்போதைய டிராபிக்கில் ஓட்டி பழகுவது இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏👍
@FushiguroYT251
@FushiguroYT251 9 ай бұрын
Geat Bike drive panrapa ellam correct ah senjuren fear pogamah apdiye iriku edachu solution kudunga fear naala first gear pro problem iruku
@FushiguroYT251
@FushiguroYT251 9 ай бұрын
Idhuku munnadi seamless ah drive panniruken bro first time eh friend oda bike la neat ah perform pannen but inga Chennai vandha aprm enaku edhum proper ah panna mudiyala 😢
@amdriving
@amdriving 9 ай бұрын
Bro freeyana ground la nalla practice pannuga.appo than bayam pogum.
@karthikcoc2077
@karthikcoc2077 7 ай бұрын
Frist day ahh road class ahh 😂
@amdriving
@amdriving 7 ай бұрын
Yes sir steering accelerator brake
@fidhanafidnafillfidhanafid668
@fidhanafidnafillfidhanafid668 6 ай бұрын
சார் நல்ல டிரைவிங் செல்லி குடிக்கிறார்கள் சுப்பர் சார் cellphone number அனுப்புங்க எனக்கு டிரைவிங் பலகிதருவிங்கிளா please சார்
@amdriving
@amdriving 6 ай бұрын
Thirvannamalai Arani G M Muneer Driving school sir 🙏
@dhanushvip431
@dhanushvip431 29 күн бұрын
Hi sir me & my friend intrested to join driving class ... details theva sir
@amdriving
@amdriving 29 күн бұрын
Ok channel description my WhatsApp number contact me 👍
@gokuldpi_143
@gokuldpi_143 3 күн бұрын
Clutch பத்தி சொல்லவே இல்ல
@amdriving
@amdriving 3 күн бұрын
Next class parenga bro
@sugusugu1195
@sugusugu1195 6 ай бұрын
Hi bro pondicherry
@amdriving
@amdriving 6 ай бұрын
Hello sir 👋
@logeshffyt1116
@logeshffyt1116 5 ай бұрын
அந்த சைக்கிள் காரர நம்ப வேண்டாம் ஹாரன் அடிங்க😅😅😅
@amdriving
@amdriving 5 ай бұрын
👍👏
@Bhava_9751
@Bhava_9751 2 ай бұрын
😂
@FushiguroYT251
@FushiguroYT251 9 ай бұрын
Already 19 years bro driving kathuka. Idhu dha correct age nu nenaikaren
@amdriving
@amdriving 9 ай бұрын
👏👍
@havocsurendhar3888
@havocsurendhar3888 5 ай бұрын
Enna sir e clutch amukamaiyee gear koarikrung ethurungaa
@amdriving
@amdriving 5 ай бұрын
வேகம் குறைந்தால் கீரையும் குறைக்க வேண்டும் கண்டிப்பாக கிளச்சை அழுத்தி👍
@rajeshrajerajesh2691
@rajeshrajerajesh2691 9 ай бұрын
Vandi road naduvula poguthunu epdi bro kanipinga... ukkanthu patha confuse aaguthu
@amdriving
@amdriving 9 ай бұрын
Relax long focus 😊
@soniyaharirao7198
@soniyaharirao7198 9 ай бұрын
Bro avoru clutch adi ki lam ma gear change pana lama
@amdriving
@amdriving 9 ай бұрын
No no கண்டிப்பா கிடைச்சா வாழ்த்த வேண்டும்
@rubanraj1424
@rubanraj1424 7 ай бұрын
I like to join in your driving scl i need your details?..
@amdriving
@amdriving 7 ай бұрын
Description my WhatsApp number contact 👍
@mrfacter1773
@mrfacter1773 25 күн бұрын
Sir naan 12 th complet panniruka enna la driving licence eduka mudiuma car ku ennaku 17 yrs thaa aaguthu
@amdriving
@amdriving 25 күн бұрын
No bro 18 completed driving pannanum
@mrfacter1773
@mrfacter1773 25 күн бұрын
Ok bro
@anithamathan3844
@anithamathan3844 Жыл бұрын
Market road Pooduga anna
@amdriving
@amdriving Жыл бұрын
Okay sure 👍
@muthumuthu3689
@muthumuthu3689 Жыл бұрын
First class rotleya sir
@amdriving
@amdriving Жыл бұрын
Thank you 🙏
@_kumaresa
@_kumaresa 7 ай бұрын
எனக்கும் டிரைவிங் கத்துக்கணும்னு ஆசை
@amdriving
@amdriving 7 ай бұрын
Okay sure sir 👍
@_kumaresa
@_kumaresa 7 ай бұрын
@@amdriving அண்ணா நானும் வரலாமா டிரைவிங் கத்துக்க
@Poongodi.satishkumar
@Poongodi.satishkumar 5 ай бұрын
U teach boys above 18 or even below 18 sir?
@amdriving
@amdriving 5 ай бұрын
18 + sir 👍
@akileshakilesh865
@akileshakilesh865 9 ай бұрын
Cluch poda eppadi gear poduriga anna
@Nnvjdj
@Nnvjdj 8 ай бұрын
Avar side layu clutch iruku
@Bala-tt2xe2hk2Bala
@Bala-tt2xe2hk2Bala 2 ай бұрын
இடது பக்க டிரைவிங் இருந்தால் வீடியோ அனுப்பவும்
@amdriving
@amdriving 2 ай бұрын
இந்த வீடியோவை பாருங்கள் லிங்க் கீழே உள்ளது⬇️ kzbin.info/www/bejne/fIvCiZeQaMx7kNU
@anthonyrajal5744
@anthonyrajal5744 4 ай бұрын
Sir enakku right eye paarvai illai 4 wheeler license edukka mudiuma
@amdriving
@amdriving 4 ай бұрын
Proper doctor certificate வாங்கணும்னா கண்டிப்பா எடுக்கலாம் டாக்டர் அந்த சர்டிபிகேட்ல என்ன லைசென்ஸ் கொடுக்கலாம் என்று மென்ஷன் பண்ணி இருக்கணும்👍
@anthonyrajal5744
@anthonyrajal5744 4 ай бұрын
@@amdriving thanku sir
@mersalkarthick6278
@mersalkarthick6278 Ай бұрын
Viber ye bro podura apo app😂
@amdriving
@amdriving Ай бұрын
Rain vanthal poduven.new video neraiya iruku bro parunga🙏🤝
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 171 МЛН
Driving Class🚘in First Time Reverse Easy #AMDrivingCar #Tutorial
15:36
Driving in Traffic HOW to U Drive Alone #CarDriving Tutorial
23:24
Car driving classes for beginners in #TamilTutorial
21:49
A M Driving
Рет қаралды 40 М.
Когда накопил и купил мотоцикл😂 #shorts
0:44
bezumnyy_batya
Рет қаралды 3,2 МЛН
БМВ i4
0:29
Vladione
Рет қаралды 2 МЛН