I miss you akka 🙏 இயேசுவின் நாமத்தினாலே எங்கள் குடும்பத்தில் ஒரு அற்புதம் நடக்கட்டுமப்பா.மகன்விக்னேஷ்க்கு ஆறு ஆண்டுகளாக பெண் பார்த்து வருகிறோம் உம்முடைய சித்தத்தின் படி ஏற்ற துணையை தந்து திருமணம் நடக்க கிருபை செய்யுமப்பா.கண்ணீரோடு பாரத்தோடு கெஞ்சி மன்றாடி ஜெபிக்கிறேன் ஆமென்