Sir veetla erntha natchathirathi kulanthai piranthal nallatha kettatha sollunga
@VijiViji-hz2nr Жыл бұрын
Arumaiyana pathivu
@priyadharshinipriyadharshi2162 жыл бұрын
Nalla payanulla thagaval sir
@saranyamalayathal497311 ай бұрын
Sir villaku illamal light mattum pottu vaikalama vidibulp antha mathiri
@meenaraja75518 ай бұрын
ஹால் விளக்கு ஏற்றிகிறோம் விபத்து மரணம்
@padmas15232 ай бұрын
Adaippu kaalathil asaivam samaikklama
@HariniRao-zz2ov5 ай бұрын
Sir four brother's wherewe have to lit lamp.all four brothers should do this pariharam
@rajasekar8144 Жыл бұрын
ஐயா எனது மகன் R ரேனேஷ் கண்ணா வயது 14. தோற்றம் 15 நவம்பர் 2009 மறைவு 08 ஏப்ரல் 2023. மாலை 4.54 தலையில் cancer நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திதி திரிதியை நட்சத்திரம் விசாகம். இதில் அடைப்பு உள்ளது என்கிறார்கள்.அமாவாசை விரதம் எடுக்க கூடாது என்று ஊரில் உள்ள பெரியவர்கள் கூறுகிறார்கள். எங்கள் சொந்த இடத்தில் தாத்தா பாட்டி அத்தையை அடக்கம் செய்துள்ளோம். அங்கே எங்கள் மகனையும் அடக்கம் செய்துள்ளோம். இது சரிதானா? பரிகாரம் செய்ய வேண்டுமா கூறுங்கள் ஐயா.
@kanjanamuthu402 Жыл бұрын
Mulam nakshatrathu enna palan
@VijiViji-hz2nr Жыл бұрын
Enga Amma mirugasirisham la erandhuttanga 2 month ah na vilakku pottu tha vachirukka sami
@m.s.banumathim.s.banumathi5329 Жыл бұрын
Yen mamiyaar purattathi natchathiram
@Selvi-prathap Жыл бұрын
விளக்கு விடிய விடிய எரிய வேண்டுமா? விளக்கிற்கு படைத்த உணவு தண்ணீரை என்ன செய்வது?
@BalaMurugan-os8yg Жыл бұрын
மரம் செடி ஊத்துங்க
@haripriya57977 ай бұрын
ஐயா, குழந்தைகள் மற்றும் கன்னியாக (65வயது)அடைப்பில் இறந்து விட்டாலும், அடைப்பு கடைப்பிடிக்க வேண்டுமா ஐயா🙏🙏
@venkateshharshitha4906 Жыл бұрын
எனது மாமியார் 29.112023அன்று.மதியம்3 40 மணியளவில் இயற்கை எய்தினார்.அஸங்களுங்கு.அடைப்பு.இருக்குமா
@ramyamithran3680 Жыл бұрын
அடைப்பு காலத்தில் தண்ணீர் மட்டும் வைத்தால் போதுமா இல்லை உணவும் வைக்க வேண்டுமா, ஒரு சிலர் உணவு வைக்க கூடாது தண்ணீர் மட்டும் தான் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது ஐயா
@ShobaKutty-o7k Жыл бұрын
Sir 10.7.2023 நைட் 7 டு 7.40
@punithspuni3121 Жыл бұрын
பரணி நட்ச்திரத்தில் இறந்தால் அடைப்பு உண்டா
@kurumbudance694 Жыл бұрын
ஐயோ என் மகன் வயது 9 மின்சாரம் தாக்கி இறந்து விட்டார் வழி சொல்லுங்கள்