ஐயா வணக்கம் எங்கும். எதிலும் பத்து திசையும் என் அப்பன் ஈசன் இருக்கும்போது தீட்டு எங்கு இருந்து வருகிறது
@revathiv7205 Жыл бұрын
En peyar venket En sontha annan iranthu 7 month aguthu. Nan grahapravesam seyalama
@mohana79565 жыл бұрын
நன்றி ஐயா. குல தெய்வ கோயில், மலைக் கோயில், கோபுரம், கொடிமரம் உள்ள கோயிலுக்கு போகக்கூடாது என்கிறார்களே?
@chitrarasuc49446 жыл бұрын
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சாஸ்த்திர விளக்கம்.நன்றி
@subaselvam14516 жыл бұрын
குருவே சரணம். திருவடி சரணம். பலரும் பல்வேறு கருத்துகளை கூறிகொண்டு இருக்கும் தருவாயில் தெளிவான பதிவினை கொடுத்து,தெளிவடைய செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி ஐயா.
@linuxerpro6 жыл бұрын
சுவாமிஜி வெள்ளி விழமை விடூ வாசல் சுத்தம் செய்யகுடாது என்ரூ சிலர் கூறுகிறார்கல் அது உன்மையா ஐயா
ஐயா என் மகன் 4 வயசு 3 மாதம் இறந்து விட்டான் எங்களுக்கு எப்படி ஐயா, தயவுசெய்து பதில் சொல்லுக ஐயா
@santharamveerasamy48453 жыл бұрын
ஒரு தெளிவு கிடைத்தது தங்களின் இந்த பதிவால். என் தாத்தாவின் இளைய சகோதரரின் கொள்ளு பேரன் இறந்து 25நாட்கள் ஆகிறது. இன்று எனது இளைய மகளின் பூமி பூஜையில் கலந்து கொள்ள ஒரு தெளிவு கிடைத்தது. முருகா சரணம் குருவே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaisaisarees37402 жыл бұрын
ஐயா மிக்க நன்றி🙏🏼🙏🏼
@sinthupriya90722 жыл бұрын
Aiya amma ven akka Meagan erandal atani ball tetu
@anbuanbu5173Ай бұрын
ஐயா என்னுடைய பெரியம்மா இறந்து 11மாதம் ஆகி விட்டது நான் நீர்மாலை மட்டும் எடுத்தேன் இப்போது என் கணவர்ஐயப்பனுக்கு மாலை போடலாமா குழப்பமா இருக்கு தெரிஞ்சவங்க சொல்லுங்க சாமி
@vijaybalavijaybalap.k.62742 жыл бұрын
ஐயா என்னோட அப்பா வழி பாட்டி இருந்துவிட்டங்க எத்தனநாள் தீட்டு நான் பழனி முருகன் கோவிலுக்கு மொட்ட அடிக்கிற வேண்டுதல் இருக்கு... மொட்ட அடிக்க யப்ப போகனும்
@RajKumar-yb1bs6 жыл бұрын
மனைவி அல்லது குழந்தை இறந்தால் கடைபிடிக்க வேண்டிய தீட்டு பற்றி கூறவும்
@user-pz6et7bi5w2 жыл бұрын
Kuzhi tharpanam yaar yaar panna vendum? If my father is no more, should I see only for his brothers, brothers wife and their children? Should include my paternal grandfather alone or grandfathers brother's children too?
@milletmaharani533 жыл бұрын
Mamanar oda anna eranthutaar... Naa veetla eppo irundhu poojai pannalam?
@VasanthVasanth-kq6pkАй бұрын
ஐயா வணக்கம் எனது அப்பா இறந்து ஒருவருட காலம் ஆகிறது நாங்கள் முதல் திதி வீட்டில் கொடுத்தோம் அடுத்தபடியாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றினோம் இப்போது நான் மலை கோவிலுக்கு செல்லலாமா...
@jothisarjothisar36303 жыл бұрын
ஜயா அம்மா அப்பா இறந்து விட்டால் அண் மகன் இல்லை என்றால் பெண் பிள்ளைகள் கொள்ளி வைக்கலாமா வைக்க கூடாததா சொல்லுங்க
மனைவி இழந்த கணவனுக்கு எத்தனை மாதங்கள் தீட்டு ெதாியப்படுத்தவும்
@deepajagandeepajagan4375 Жыл бұрын
enudiya appavukku anni erundhal ethanai nal thittu
@devikarajendran2063 Жыл бұрын
தாயின் சித்தப்பா விற்கு இறந்த சடங்கு செய்தால் கணவன் வீட்டில் பூஜை செய்யலாமா.
@kjalrskjalrs70193 жыл бұрын
ஐயா என் பெற்றவர்கள் எனக்கு தெய்வம் அவர்கள் மரணத்தில் வீடுக்கு பின்புறம் வைக்கலமா சொல்ளுங்கால் ஐயா
@kjalrskjalrs70193 жыл бұрын
இதை வீடீயாவில் பாடவும்
@krishnamoorthysubramaniam86423 жыл бұрын
Thank you for useful information
@Akak6789-h9o2 жыл бұрын
வணக்கம்... என் நண்பனின் தங்கப்பானார் december 2021ல் நோய்வாய் பட்டு சுமார் 15 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.... அவர் நண்பர்களுடன் சேர்ந்து july 2022ல் இமயமலை சுற்றுலா செல்ல முடிவு எடுத்துள்ளார்... இது சரியா? தவறா?... மலை கோவிலுக்கு செல்லக் கூடாது என்று கேள்விப்பட்டுள்ளேன்... சுற்றுலாவாக இமயமலை செல்லலாமா?
ஐயா என் தம்பி சித்தப்பா மகன் இரண்டு நாட்கள் முன்பு விபத்தில் காலமானார்.நான் தான் அவனுக்கு கொள்ளி வைத்தேன்.வரும் வியாழன் அன்று காரியம் வெள்ளிகிழமை ஆற்றில் ஸ்நானம் செய்ய வேண்டும்.எனக்கு எத்தனை நாள் தீட்டு.எங்கள் வீட்டு பூஜை அறையில் நான் எப்பொழுது விளர்க்கு ஏற்றலாம்? எத்தனை நாள் கழித்து நான் கோவிலுக்கு செல்லலாம்?
@alexjai8010 Жыл бұрын
வருத்தம்
@SureshKumar-mx2ir3 жыл бұрын
ஐயா எனது அப்பாவின் தந்தை இறந்து விட்டார் அதற்கு நான்கு மாதம் அடைப்பு என்று கூறி உள்ளார்கள் நான் சபரிமலைக்கு எத்தனை நாள் கழித்து செல்லலாம்
@lakshmir45792 жыл бұрын
Mikka nandri.iyya🙏🙏
@RanjithTheWolf2 жыл бұрын
And for grandfather how many days
@umamagehswaris48313 жыл бұрын
அய்யா நான் எங்க வீட்டில் கலசம் வைத்து இரு கிறேன் திடீரென்று பங்காளி இறந்து விட்டார்.நான் இப்போது கலசம் வைத்து வழிபடலாமா.அய்யா நீங்க தான் சொல்லணும் அய்யா.
@pavankumarsrinivas Жыл бұрын
Hello Sir, I am Pavan Kumar From Banglore I need your help and sugession to perform my family function I am planning to do my baby's first mottai function and Ear peicing ceremoney on 25th June and My sister's marrige in my home at Jully 7th. Iyers in my area are saying we should not do mottai for atleast 3 months before and after marrige. its my baby's first mottai we are planning to give. Can you please suggest me what to do now ?
@yamunakk4105 Жыл бұрын
அய்யா எங்கள் வீட்டில் நாங்கள் 3 பொன் குழந்தைகள். நான் வீட்டில் மூத்த மகள் மேலும் நான் தான் அப்பாவுக்கு காரியம் செய்தேன். நான் கோவிலுக்கு போகலாமா என் வீட்டில் பூஜை செய்யலாமா
@adityawarman64633 жыл бұрын
ஐயா, உங்கள் தொலைபேசி எண் என்னிடம் கிடைக்குமா?
@sudhakarsiva86595 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@AkashAkash-vb5hdАй бұрын
தத்தா இரந்து 6 மாதம் ஆச்சி மாலை அணியலாமா
@arunrathi14204 жыл бұрын
Iiya chithappa irapuku nan neermalai eduthen enaku ethanai nal kanaku
@theerkadharshini97875 жыл бұрын
சுவாமி வணக்கம் நான் ஆறு மாதமாக தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரகளை யும் வாழ்வில் உயர்வு கிடைக்க சூரியனை பார்த்து கூறும் மந்திரம் ஆகிய அனைத்தும் சொல்லி வந்தேன் நல்ல பலன்கள் கிடைத்தன என் அப்பா இறந்து ஒன்றை மாதம் ஆகிறது தான் தாங்கள் சொல்லும் அனைத்து மந்திரங்களை தொடர்ந்து சொல்லலாமா அல்லது ஒரு வருடம் கழித்து சொல்லாமா சுவாமி தயவுசெய்து கூறுங்கள். நான் தங்களது மந்திரங்களை கேட்களமா தங்களது பூசைகளை பார்க்களமா
@bhishmadts_07106 ай бұрын
தாய் வழி சொந்தம் எத்தனை நாட்கள் ஐயா...🙏
@udhayakumar-fg8yb2 жыл бұрын
ஐயா என்னோட அப்பாக்கு நான்கு பிள்ளைகள் யார் கொல்லி வைக வேண்டும்?
@ajmanipkt2 жыл бұрын
தெளிவான விளக்கம்
@மனிதநேயம்மலரட்டும்2 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு கேள்வி இறதி சடங்கு ஆதி காலத்தில் தமிழர்கள் எப்படி நடந்த்தினார்கள் ஒருவீடியாே பாேடுங்கள் ஆரியர்கள் வந்த பின்பு இந்த நடை முறைகள் உள்ளது நம் முன்னாேர்கள் வழிமுறை என்ன தவறாகயிருந்தால்்மன்னிக்வும் ஐயா
@srinivasanvanassri2665 жыл бұрын
மிக்க நன்றி
@sivaranjanikumaresan33613 жыл бұрын
வணக்கம் அய்யா , என் பெரியம்மா (என் தகப்பனாரின் உடன் பிறந்த சகோதிரன் மனைவி என் பெரியம்மா ஆவர்) அவர்கள் இயற்கை எய்தி விட்டார் 18/01/2021 அன்று காலை. 6 மாதம் வீடு அடைப்பு உள்ளது நான் தான் திட்டு கட்டினேன் வீடு அடைப்பிற்கு இப்பொழுது என் சந்தேகம் என்ன என்றால் நான் வளைகாப்பு திருமணம் துக்கம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா 6 மாதம் அடைப்பு இருக்கும் பட்சத்தில். இறந்தவர் பங்காளி. அசைவம் சாப்பிடலாமா 6 மாதம் அடைப்பு இருக்கும் பட்சத்தில்.... இந்த பதிவை பார்த்தால் பதில் கூறுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏
@ChithraMariappan24 күн бұрын
என் கணவரின் அத்தை மகன் இறந்து விட்டான் என் கணவருக்கு எத்தனை நாள் தீட்டு எங்களுக்கும் எத்தனை நாள் தீட்டு
@kannansml70575 жыл бұрын
Vanakkam sir eanga amma thdirantru iranthu vittanga .tharppothu ulla vidu rompa pazhuthadaithullathu .pakkathil innoru vidu eappothu sari seaiyalam
@TAMILSOLAI292 жыл бұрын
4.40 நன்றாக சொன்னீர்கள் ஐயா.நன்றி
@maheswarysubramaniam3433 Жыл бұрын
என் கணவர் இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிறது. நான் எத்தனை நாள் தீ இட்டு
@vennilap13463 жыл бұрын
Aiya v2la vilakku podalama.
@geethabharathi1434 жыл бұрын
ஐயா வனக்கம் எனது வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து பூஜை செய்து வந்தேன் தற்போது எனது பங்காளி ஒருவர் இறந்துவிட்டர் இப்போது ஒரு மாதம் நெய்வேத்தியம் செய்ய முடியவில்லை இன்னும் எவ்வளவு நாள் கழித்து பூஐை செய்யலம் தயவு செய்து விளக்கம் கூறவும்
@vasudevannarayanaswamy9582 жыл бұрын
ஐயா நான் விஸ்வகுலத்தை சேர்ந்தவர் எனது மனைவி மற்றும் மகன் சாலை விபத்தில் இறந்து விட்டனர் தீட்டு எவ்வளவு நாட்கள்
@kavithasaravana64345 ай бұрын
ஐயா என் கணவரின் பிரிந்து வாழ்கின்றோம். மாமனார் இறப்புக்கு நான் செல்லவில்லை . நான் கோவிலுக்கு போகலாமா
@remshadeviremsha24 жыл бұрын
பெரிய தந்தை இறந்தாள் எத்தனை நாட்கள் தீட்டு. வீடு கட்டி குடி போகலாமா. எத்தனை மாதம் கழித்து குடி போகவேண்டும்