Osho எப்போதுமே தன்னை கடவுளை சித்தரிக்க வில்லை... அதே நேரம் அவரை பின் தொடர்ந்து பகவானாக அழைப்பதில் மகிழ்ச்சி கொண்டார்கள்... அதை அவர் தடுக்க விரும்பவில்லை... அவர் தன்னை வாழ்நாளின் கடைசி பகுதி பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டதால் குருவாக எண்ணி இருக்கலாம்... என்பது என தனிப்பட்ட கருத்து... ❤
@OshoRameshkumar3 күн бұрын
💯💯💯🙏🏻
@c.n.kathiravan5 күн бұрын
சிகரம் ஒன்று வழிகள் ஆயிரம். Buddha = Fruit, OSHO = Juice, JK = Essence.
@SeenuSirMedia5 күн бұрын
One who realised cannot explain. One who explained has not realised. கண்டவர் வின்டிலர். வின்டவர் கண்டிலர்
@cvzone17205 күн бұрын
I would recommend you to know the concept " Thought Terminating Cliche" It will make you understand what made you like this, and what the majority of phrases do to our mindset
@genie53405 күн бұрын
Namba gyanam adanjitomngradhu namaluke theriyadhu.. yaaro soli dhan theriya varum.. you can feel some difference but can't name it..
@KingOfNineSkies4 күн бұрын
@@cvzone1720 I have Googled it brother. It was good, and I'm learning many cognitive biases and logical fallacies, this thought terminating cliche is new to me! I didn't know this term, but ik there's something wrong with this situation. Could you recommend me where to know more bout this things?
@cvzone17204 күн бұрын
@@genie5340 true because one who KNOWS, knows that he is still way ahead from knowing everything, yet he knows he knows nothing, only the third person can certify that we have already reached a certain degree of enlightenment. But to a 20th Rank student 10th Rank student will seem like the one who attained enlightenment, hence, here third person's level of knowledge is also important for reliable info
@rogitoyogi26373 күн бұрын
Well said sir
@physics202465 күн бұрын
நம் அனுபவம் நம் வாழ்வு. எல்லோரையும் கேட்டுவிட்டு, நம்மைபோல வாழ்வோம். எனக்குள் ஓர் போதனை உருவாகும்.. அனுபவம் பெற்றபின்..
@athilakshmi8756Күн бұрын
J krishnamurti words are always truthfully ❤
@Anitha-seyon5 күн бұрын
ஒவ்வொரு மனிதரின எண்ணங்கள் வாழ்க்கை முறைகள் வேறுபட்டவை அது போல தான் philosopher um ஒவ்வொருத்தமும் வேறுபட்ட ஞானம் கொண்டவர்கள் JK , osho both are great philosopher எனக்கு ஓஷோவின் கருத்துக்கள் ரொம்பவே பிடிக்கும் சில கருத்துகள் மட்டும் முரண்பாடாக தோன்றும் எல்லாமே எல்லாருக்கும் ஒத்து போகாது இல்லையா , ஆனால் osho அவர்கள் கண்டிப்பா ஒரு சிறந்த pholosopher , எனக்கு அவருடைய books நல்ல மாற்றத்தை கொடுத்தது , இது என்னுடைய கருத்து ....,
@k.siva62703 күн бұрын
மனிதர்கள் அனைவரும் கடவுளே, நீங்கள் பார்க்கும், உணரும் எல்லாம் கடவுளே.... நமது வாழ்க்கையை பிறப்பு முதல் இறப்பு வரை சந்தோஷமாக இருந்து வாழ்ந்து முடிக்க வேண்டும், மனசாட்சிக்கு உடன்பட்டு .. அவர் தான் முதல் வெற்றியாளர் இந்த உலகில்
@karthickselvan81054 күн бұрын
sir indha maari topics innum neraya pesunga because indha maari contents ah paakum bodhu neraya pudhu vishayagal puridhu
@BlackSwanClan5 күн бұрын
Nice dr. Share this kind of thoughts to society.
@learnexcellencetv85575 күн бұрын
நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இங்கு எதற்கும் எல்லை வகுக்க முடியாது என்பதை உணரும் போது ...❤
@shanthalakshmi20823 күн бұрын
Take and use what works. Try and give up what doesn't ❤
@jayachandrankannappan68142 күн бұрын
Happy New Year Sir. Awesome ending ❤
@babujobs294 күн бұрын
நம்பிக்கையும் ஒரு எண்ணத்தை பிடித்து வைத்துக் கொள்வதுதான்., விழிப்புணர்வுதான் உண்மை சத்தியம்., அந்த நிலையில் வார்த்தைகளுக்கு இடமில்லை..
@vigneshharan97693 күн бұрын
Thank you for this genuine video ❤❤❤
@pavithran85075 күн бұрын
6:05 this is exactly what Buddha said to people who questioned buddha "how your philosophy differes from other religions?" By a group of people lived in town called kesaputta, commonly knows them as kalamas, when Buddha visited that town, he also said following "if you feel philosophies that do right and gives satisfaction, only then follow them, if they didn't, don't follow them", the Buddha went future and requested the kalmas to ask any questions about his philosophy today's him and and his followers... thank you doctor for sharing things like this... your every video resembles in-depth buddhist philosophies, my source about what the buddha said was from the book, "what the buddha taught" by Walpole Rahula...
@josarijesinthamary.j7544 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ஆம்.. மிகச் சரியாகச் சொன்னீர்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி. மகிழ்ச்சி. 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@rajxvier2 күн бұрын
All three are fundamental for my thinking and way of living.
@karthickraja24365 күн бұрын
very fair explanation sir, much appreciated :)
@karthickk15245 күн бұрын
Advance Happy New year Sir 💐🤝💐
@meenakshisundaram27264 күн бұрын
Thank you 😊
@kumarhimt5 күн бұрын
ரமணர், வல்லலார், விவேகானந்தர் இவர்கள் எல்லோரும் வழக்குக்காக நீதிமன்றங்களுக்கு சென்றவர்கள் , இதன் அர்த்தம், ஞானியாக இருந்தாள் கூட நீதி /தர்மம் தான் பெரியது என்பதை புரியவைக்க கூட இருக்கலாம்... யோகி ராம் சுரத்குமார் ஞானம் பெற்று பல ஆண்டுகள் ஞானப்பித்து பிடித்து இந்தியா முழுதும் திரிந்தார், திருவண்ணாமலை வந்த பிறகே சுய உணர்வு வந்ததாக சொல்கிறார், இப்படி சுய உணர்வில் கீழே இறங்கி வந்து இறைவன் காரியத்தை செய்யும் ஞானிகள் பேச்சை தான் நாம் ஞான வாக்கியமாக பார்க்கிறோம் , ஆனால் இவை கூட அந்த அந்த ஞானியின் முந்தைய வழக்கத்தின் சுயேச்சை போதனை மட்டுமே அவை , உலகுக்கு அவை தேவை என்பதால் சொல்ல படுகிறது... நம் சுயேச்சை எதுவோ அந்த வகை மகான்களே நம்மை கவர்கிறார்கள்...
@tomdube79855 күн бұрын
1) who are you judge them? 2) what have you achieved with your right logic so far? 3) stop blabbering. On top of that you have no idea what JK was explaining.. Like you there are some people who always thinks better than every one, thinking that you have found flaws from others.. If you like bhudda go ahead but don't criticise neither JK or osha...
@shanthalakshmi20823 күн бұрын
Thinker is the thought. Thought is the thinker. No thought, neither there is a thinker not the talker. Jiddu is absolutely right. Many things ALL may not understand. All cannot have perceptive of seeing from the tip of Himalaya but only those he could go, stand and see can have real perception..
@yahqappu745 күн бұрын
நான் இவர் எல்லாத்தையும் பார்த்து இன்னும் சிலரை கண்டு வந்தேன் ஆனால் ஒரு பெண் வழியாகவே என் மறுபிறப்பு உருவானது அதுக்கு அப்புறம் தான் தாந்த்ரீக சமணத்தை அறிந்தேன் அதுவே என் வாழ்வியலாக இருக்கிறது
@sathamtedy44145 күн бұрын
Problem illathavangaluku avar waste. Unmaiyave avangarathunala kasta paduvangaluku avar oru Gift
@sujathakarthikeyan9769Күн бұрын
Our spiritual growth depends on our trust on them. Our trust and surrender is important than validating them. If we start validating them, no one can be perfect. It will vary depending upon our mind. Spirituality is not mind related thing. It is heart related and beyond it.
@neelsmoon3 күн бұрын
Thank you sir 🎉🎉🎉
@palanim31985 күн бұрын
Amazing!
@similiindian28185 күн бұрын
ஆமாம் ... உண்மை.. அதை தாண்டி யோசிக்க முயசித்தால்...😮🫣
@jothysathish8909Күн бұрын
superb sir
@periyardhasanm58104 күн бұрын
Sir, Please refer Bhagavan Ramana Maharshi, For Your All Doubts and Clarification.
@smithmariampillai3 күн бұрын
இது ஒரு ஆன்மீக குருடனின் கருத்து
@Lashan_packiyanathan19 сағат бұрын
Bro keep posting videos
@Shankar.NSN.4 күн бұрын
Ungalai mathikkirean.🎉🎉🎉🎉
@uthiyanperumvalathan16355 күн бұрын
If practice vippasana understand the three person - please attend ten days dhamma course after the understanding of experience level of spirituality❤
@Rameshkumar45675 күн бұрын
Nice approach🎉 Appreciable for sharing your view
@RnBro-p1m5 күн бұрын
Want a video of KrishnaMurthy about why he tried to explain it does he know and wanted to tell people about and tried or what pls make a video for j KrishnaMurthy
@kimu197615 күн бұрын
True....that's why all three told that truth can not explained by words. They were just trying to make us understand,but we only have to experience it. They clearly told when it is converted to words, It becomes meaning less.
@jaideep56134 күн бұрын
நீங்கள் ஒரு உளவியலாளர். மனம் எங்கு இருக்கின்றது என கூறுங்கள்.
@rooster16922 күн бұрын
உயிர் எங்கு இருக்கிறதோ அங்கு.
@pm_pushparaj5 күн бұрын
Watching JK videos now a days. Glad i saw this video too
@batman57545 күн бұрын
can you explain what are those logical flaws in spirituality? is it worth practicing spiritual? how psychology views on spiritual awakening like ego death? is it real or chemical changes in brain? can you make a video about this in tamil?pls
@KarthiKeyan-xz3lk5 күн бұрын
welcome sir 🎉🎉🎉
@memerjod37625 күн бұрын
Sir , what's your opinion about psychedelics micro doseing ???
@karuna65894 күн бұрын
One who cannot experience divine happiness through meditation seek mere experience in psychedelics.
@Zeromankishore2 күн бұрын
Thankyou
@shankarsachi84155 күн бұрын
Sri Bagavath Ayya - living master, India Please consider his approach
@gowrishankar34882 күн бұрын
Wot abt vallarar
@veerathamizhanm35245 күн бұрын
Sir வள்ளலார் pathi oru video podunga ❤
@mathankumar5146Күн бұрын
Sri bagavath pattri pesungal
@Adiyen19742 күн бұрын
Poeple think they are intelligent when they speak abstract things. It actually means "People look Bright Until they talk - proves the fact that light travels faster than sound".
@sangeethasampath1386Күн бұрын
Have anyone heard about U G Krishnamurti? if yes anyine pls share your views about him.
@ARBalajidpt4 күн бұрын
Is the background real??? Music systems
@onlysniper45193 күн бұрын
Ellame experience panrathula mattu tha therinjika mudiyu ... simply data thats it .. Namba body la CNS nu oru visyam iruku ...adhoda work a input proces output tha ...ex , yarachu adika vandha takkunu defence panurom la afhu epdi .. bcz data store aairuku ... even computer un kuda brain ah vachu tha design panirupanga .. But idhanala tha computer work aaguthunu create panavanga nala kuda reason solla mudiyathu. Bruce lee oda quote onnj iruku vilayatuku kuda una pathi ni bad ah think panna kudathu , un mind ku difference theriyathu nu soliruparu ...bcz un brain um seri bodyum seri edha input kuduthalum proces pannum ... apple saptalum accept panikum , ciggert adichalh accept panikum ... endha spiritual explanation eduthu pathalu ,indha visyam tha indirect ah solirupanga
@gokilasaminathan56555 күн бұрын
Sir whats your thoughts on alan watts and his approach...pls make a video on that....thank you in advance
@thiaglaserarts1640Күн бұрын
Try to check mithreshiva guru
@abdulfarook71575 күн бұрын
Buddha is great of all time❤
@realheros97864 күн бұрын
Thank you master
@kumarhimt5 күн бұрын
அப்படியே ரமனமஹரிஷியை பற்றியும் சொல்லுங்கள்... நான் யார் என்பதை ஆராய்ச்சி (விசாரணை) மூலமாகவே அடைந்தவர் அவர். கேள்வி தீவிரமாக இருந்தால் (உயிரைவிட) பதில் வரும்...
@sargunamsubramaniyam25962 күн бұрын
Pls compare Sadguru
@jesussaviour604 күн бұрын
I think, Jk was basically a mystic🎉
@sudharsans-ns9zl5 күн бұрын
Bro, would you explain what is moral and ethics? I think everyone has their own morals, and ethics are common to all.
@villavanramaswamy52184 күн бұрын
Super bro . 😊
@universe54415 күн бұрын
Hi sir 1st view
@jaganrayan460Күн бұрын
UG கிருஷ்ண மூர்த்தி: உனக்கு என்ன வேண்டும் ( தன்னை நாடி தந்து வார்த்த மாக வருகிறவர் களிடம் நச்சென்று கேட்டும் கேள்வி இது)
கவுதம புத்தர் மற்றும் ஆதிநாத சிவன் இரண்டு பேருமே தத்துவத்தின் ஆரம்பம், சிவன் கடவுளாக பார்க்க பட்டார் மாறாக கவுதம புத்தர் தன்னை கடவுளாக ஆக்க வேண்டாம் என்றார் அதற்காக பிற்காலத்தில் தோன்றிய ஓசோவுடன் புத்தரை நிறுத்துவது சரியல்ல
@yahqappu744 күн бұрын
Just learn Tantra Samanam which gave birth to Jainism and Buddhism which mutanted to puritanical stance but Tamizh Samana Tantra Aaseevagam has the household money and lust and power turned into Spirit, Love and Right , அருள் அன்பு அறம்
@katawarayanpillaiyar5 күн бұрын
ஓஷோ அஹம் பிரம்மாஸ்மி (நானே கடவுள்) அந்த அரத்தத்தில் சொன்னார் நானே கடவுள் என்பது உள்தன்மை
@sakthim79734 күн бұрын
Super sir
@srinipandurangan10925 күн бұрын
I saw u did u remember naer your home
@TalesofDe5 күн бұрын
Amazing
@secretseckai16 сағат бұрын
Osho never said hez god. He shared his experience all the time. He always explain things related to science also.j. k will explain without humour.
@veenamohan61304 күн бұрын
The science of Vipassana
@padhoo19734 күн бұрын
I don’t find anything wrong with Mr Jiddu words
@ayyappansri5 күн бұрын
Why have you not chosen Swami Vivekanandar, Aurobindo,Paramahansa Yogananda along with them.
@venkatesank64922 күн бұрын
ஓஷோ இந்த நூற்றாண்டின் மிக சிறந்த அறிஞர். தவறான தகவல்களை பகிர வேண்டாம்.
@gunavasanthan53465 күн бұрын
Hi sir...
@thamizhanify18 сағат бұрын
ஓஷோ 🎉🎉🎉🎉🎉❤❤❤
@siddhanthee95505 күн бұрын
Tq dr
@rajaamaladasan5641Күн бұрын
Anybody seeking truth just one time listen jk
@mpdsudhakar5 күн бұрын
Spirituality is beyond logic, logic only helps for survival beyond this logic won't help you for spritual experience or realisation. There are many things in this world that logic cant explain. If you argue some thing is not correct you should prove what is correct and it should be accept by everyone. Satisfying or make understand everyone is impossible
@55-ks8niКүн бұрын
Spiritual has logic but no evidence for example whatever happened yesterday is in your memory but you can't open your mind show the data as physical
@AbdulRahman-lu6dn5 күн бұрын
Ayyaa.. Nalla spiritual book ah porattunga, ungluku puriyum.. Robert Adams padinga
@rakuthurai61505 күн бұрын
I think You are saying this out of your Jealousy that they both didn’t agree with psychologists. Psychologist don’t know them self. They can’t give solutions on the contrary problems - Osho
@genie53405 күн бұрын
Even they both don't agree with each other..
@jrjulius5 күн бұрын
U.G.Krishnamurti is the One.
@sakthivel-jh5si4 күн бұрын
Osho nd krishnamurti both are same. Krishnamurti is mild osho is wild
@saravananayyasamy63782 күн бұрын
None of them asked you to believe. Did you do you yoga. When your perception (observation, experience and understanding) is hopelessly inadequate, inferences do not make sense
@Adiyen19742 күн бұрын
Buddha is an avatar to confuse people. No way you can get clarity from Budhaa or these corporate gurus. Who am I ? is not a very tough question - Look up ancient vedas and you will get the answer - I am not this body. I am an eternal soul. My only purpose is to serve the Lord - Nothing else. Who is the Lord? - There cannot be many. It has to be One. Every religion will claim their own Lord to be the real one, but that cannot be true. Truth is in vedic scripts. Definiton of Lord is "Sathyam Gyanam Anantham Brahma:". Anatham means infinite. To understand infinite, imagine there is a single large room and there is an entity which fills the entire room. Can there be two such entities? Obviously No. That proves Lord is only one
@akmani69515 күн бұрын
Dr ungala met pananum oru chance koduga
@mgk558204 күн бұрын
OSHO
@kovainewsapp4 күн бұрын
That is the problem with you psychologists. I would term 'half-baked'. Can you explain 'normality'.?
@theChandruR4 күн бұрын
Please make long form content on these topics with many examples and delve deep into the examples with your analysis and rationale that will help more than this short video which is really not useful in my opinion
@vickysmart755 күн бұрын
Dr. Nowadays Mr.sadhguru explanation about upgrading the life for who will want to evolve or attain the truth is much more effective. My personal opinion towards self realisation varies person to person. What we realise is our perception not the truth. Wisdom is key, trust is the guide to go to the unknown path upon the people who have already enlightened. This is not a conversational topic. It is the maturity.
@cvzone17205 күн бұрын
But Sadhguru seems to bring in the majority of Pseudo-science, watch Javed Akhtar VS Sadhguru
@suriamurthy44864 күн бұрын
Comparison is wrong.Where is Buddha. Others owned all the worldly pleasures
@tdhanapal47235 күн бұрын
👍👍👍
@PandianKandasamy20 сағат бұрын
இப்ப நீங்க என்ன சொல்ல வர்றிங்க
@suriyanarayananr96524 күн бұрын
Idu yeppadi irukuna.. just because we know Alphebets by clearing LKG and we try to read PhD syllabus then started making comments like these are bullshits they don't have clarity.. 😂 Yennaku terija oruthar spiritual person irukaru Mukundha Krishnan.. he always says without practicing you are not suppose to ask so called intellectual questions.. apoo puriyala ipoo puriudu.. 😂.
@kamarajm41065 күн бұрын
I think therefore I am😂😂❤
@gurub9305 күн бұрын
4:09:)
@vikiraman83982 күн бұрын
Half logic Half no lojic jiddu krishnamoorthi.
@nanthakr83785 күн бұрын
Both of these didn't understand Buddhas concept of emptiness. Buddha taught about fabrication of reality and see this fabrication through Vipassana.
@jamalmohamed59809 сағат бұрын
Half knowledge is dangerous and So Stupid Osho come to this conclusion. Does Osho aware of all 2 Lakhs hadiths of prophet Muhammad ﷺ (The greatest of all Avatar Kalki) who lead by example and shown us perfection in all challenges of life ? Holy prophet Muhammad ﷺ married 9 widow women and given equal rights to women 1400 years ago. Abolished slavery, Right to own property and Education for women 1400 years ago, Abolished all sort of Drugs, Abolished Sucking Interest. Deeply stamped the philosophy of All are one soul and no difference in status by Birth. The prophet Muhammad ﷺ said famously : "Mann Arafa Nafsahu Faqad Arafa Rabbahu" "The one who knows his Self knows God" Also The Holy prophet Muhammad ﷺ reveals the secret about the purpose of Universal existence i.e Creation "The God said: I Was a Hidden Treasure. I wanted to be known. Hence I created (Manifested) the creation." (Hadith Qudsi) The above two hadiths opens the eyesight for the seekers of wisdom that is celebrated as Sufism in Islam. Prophet Muhammad ﷺ was the greatest Buddha, The greatest Warrior, The greatest of All Masters Prophet Muhammad ﷺ (The greatest Avatar Kalki) life is full of Miracles. His speech is truth. His qualities are absolutely Divine, Mercy to the core, unparalled Bravery, Pure, Compassion, Extremely Generous, All wise, Beauty of Beauty and perfection of perfection !!!!!