Our Relations House Tour | Sri Lanka Travel Tamil Vlog #03 | Rj Chandru & Menaka

  Рет қаралды 291,807

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

#TamilVlog #Vlog #ChandruMenaka #Colombo #Wattala
Wattala is a large suburb of Colombo city, in Western Province, Sri Lanka, situated around 9km from Colombo city centre. This suburb is situated on A3 highway from Colombo to Negombo. Around Wattala, there are many villages and towns. People from all walks of life live in this area.
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk

#tamilvlogs​ #rjchandrumenaka​ #Vlogs​ #vlogintamil​​ #travelvideo​​ #சுற்றுலா​​ #பயணம்​​ #vlogssrilanka​ #travelsrilanka​ #srilanka​ #rjchandru​ #chandrumenaka​ #blogsvideos​ #blogging
1- / rj__chandru
​2- www.tiktok.com...
​3- / chandrulk
​4- / djchandrulk

Пікірлер: 985
@ravik9780
@ravik9780 3 жыл бұрын
இதை பார்கும் பொழுது ஶ்ரீலங்கா ஆசை பெருகுது , உங்கள் தமிழ் மிக அற்புதம் வாழ்க வளமுடன் இருவரும்
@mahenderanthiagarajan
@mahenderanthiagarajan 3 жыл бұрын
நான் சென்னையில் இருந்து எழுதுகிறேன்.உங்கள் நிகழ்ச்சிகளை சமிமிக காலமாக பார்த்து வருகிறேன். உங்கள் இருவரின் நிகழ்ச்சிகள் மிக அருமை,உங்கள் இருவரின் தமிழ் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது.தமிழும் உங்கள் நிகழ்ச்சிகளும் வளர வாழ்த்துகிறேன் நன்றி சகோதர சகோதரிக்க்கு
@sathyanarayana6521
@sathyanarayana6521 3 жыл бұрын
Bro என்ட நண்பன் துபாயில் இருந்து ஒரு விடியோ பார்வர்டு செய்திருந்தார். எனக்கு அந்த அழகான தமிழ் மிகவும் பிடித்து போய்ட்டு கிட்ட தட்ட 10, 15, தடவை பார்த்து விட்டேன்
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
intha maadri comments parkindra neram romba sandosama irukku!!
@akilankandiya3079
@akilankandiya3079 3 жыл бұрын
Canada. To
@chinunadar9658
@chinunadar9658 2 жыл бұрын
F @ A €€ @ a a A a
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
பாஸ்போர்ட் விசா இல்லாமல் ஸ்ரீ லங்காவையும் அங்குள்ள பசுமையான தோட்டத்தை யும் சுற்றி காண்பித்ததுக்கு நன்றி நன்றி 👌👏👌👏
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 3 жыл бұрын
Adu than
@jayasubramanian8870
@jayasubramanian8870 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மழலைச் சொல்லை போல் உள்ளது உங்களது தமிழ் பேச்சு அன்புடன் தமிழகத்திலிருந்து
@harimadhav1642
@harimadhav1642 3 жыл бұрын
Sankuppuu
@thevamuruga
@thevamuruga 3 жыл бұрын
I’m really missing my mother land 😞so beautiful place 👍
@thevamuruga
@thevamuruga 3 жыл бұрын
I really like your videos 👌Lord Jesus Christ bless you all 🙏
@njmmubarak6497
@njmmubarak6497 3 жыл бұрын
P
@sriguru1936
@sriguru1936 3 жыл бұрын
எக்ஸோரா இட்லி பூ முருகனுக்கு ஏற்றது
@SasiKumar-ug5cm
@SasiKumar-ug5cm 3 жыл бұрын
முடிந்தவறை தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் கலக்காமல்,உங்கள் தமிழ் தான் அழகே...சென்னையில் இருந்து உங்கள் ரசிகன்.
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
யாரு இவர்களா? திராட்சையும் முந்திரிகையும் ஒன்று என்று தெரியாத இவர்கள் நன்கு தமிழ் பேசுகின்றனரோ?..... 🤔🤔 இந்த பதிவிற்காக இவர்களே இப்போதான் தமிழையே பேசுகின்றனர் போல எனக்குத் தெரிகிறது.....
@nkraisa103
@nkraisa103 3 жыл бұрын
Thiratchai veru munthiruveru
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@nkraisa103 அப்படியா?... நாங்கள் நைஜீரியாவில் அப்படி படிக்கவில்லையே....
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@nkraisa103 திராட்சைப்பழத்தைத்தான் முந்திரிகைப் பழம் என்றும் அழைப்பார்கள்..... ஒருவேளை நீங்கள் கூறுவது "முந்திரி பழமாக" இருக்கலாம், அது கொடியல்ல மரம்....
@Memories_Fest
@Memories_Fest 3 жыл бұрын
@@praburammadhan2618 thiratchai Vera munthiri Vera..
@ethyniceverythingyouneedto5605
@ethyniceverythingyouneedto5605 3 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தங்களின் அழகு தமிழ். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.
@manchun7740
@manchun7740 3 жыл бұрын
இந்த video பார்க்கும்போது என் அம்மா வீட்டிற்கு சென்றது போல் தோன்றுகிறது. அருமை
@pathmasethu5017
@pathmasethu5017 3 жыл бұрын
இயற்கை அழகு, சொந்த பந்தங்களோடு பார்க்கும் போது மகிழ்ச்சி. அருமை 👌👌👌
@mathanvimal2075
@mathanvimal2075 3 жыл бұрын
நான் கன்னியாகுமரியில் இருந்து பேசுகிறேன் நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் அழகாக இருக்கிறது நீங்கள் கன்னியாகுமரி வந்து இருக்கிறீர்களா
@sharukeshsharukesh4314
@sharukeshsharukesh4314 3 жыл бұрын
Kanya kumari tamilum srilankan tamil pola than pesuvanga
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep 3 жыл бұрын
நான் சென்னை உங்கள் இருவருட அலப்பறைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடரட்டும் உங்கள் அலப்பறைகள் வாழ்த்துக்கள்
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
:D
@somansoman9393
@somansoman9393 3 жыл бұрын
தமிழ்நாட்டில் நீலநிற பூ பெயர்: சங்கு பூ என்று சொல்வார்கள் மருத்துவ குணம் கொண்டது
@gunapalangeerthana4430
@gunapalangeerthana4430 3 жыл бұрын
மட்டக்களப்பில் துளசியின் மேல் இருந்த பூவை நீல காக்கணை என்று சொல்வர். இது மருத்துவ குணம் கொண்டது. சதை கரைச்சான் வேறு.
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 жыл бұрын
சங்கு பூ..... நீங்க செடிகளை ரசிப்பது அருமை....video super.....
@nandeselvam9277
@nandeselvam9277 3 жыл бұрын
அருமை அழகு , அத்தோடு நிங்கள் பேசும் தமிழ்🙏❤️
@sendilkumar7692
@sendilkumar7692 3 жыл бұрын
Vazhudhukkal chandru & Menaka God bless you .. maLarum neenaivugal ... Thank you so much
@RahmathRahmath-ff6zb
@RahmathRahmath-ff6zb 3 жыл бұрын
enna oru alagiyada
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 3 жыл бұрын
நீங்கள் இருவரும் உங்கள் ஊரை காட்டி விளக்குவது ஒரு பெரும் பணி. இலங்கையை தமிழகத்துக்கு காட்டி இலங்கையை காண எங்களுக்கு ஒரு பெரும் ஆர்வத்தை தூண்டுகிறீர்கள். உங்களின் பேச்சும் மொழியும் கேட்டால் மழலைச்சொல் போன்று சிறப்பாய் இருக்கு. வாழ்த்துக்கள்
@josephamirthia6321
@josephamirthia6321 3 жыл бұрын
முத்தமிழிலும் இனிமை தமிழ் இலங்கை தமிழ் செவிக்கினிய தமிழ், வாழ்க தமிழ் !
@mcdevi7496
@mcdevi7496 3 жыл бұрын
உங்கள் தமிழை கேட்பதற்கு இனிமையாகவும்.அருமையாகவும் இருக்கிறது.தங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள் பல.
@unabjesse298
@unabjesse298 3 жыл бұрын
ரெண்டு பேரும் நல்ல உளறு வாய் தான். சகோதரன் மற்றும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@jeevarani2923
@jeevarani2923 3 жыл бұрын
கரும் நீலத்தில் இருந்த பூவின் பெயர் சங்கு பூ
@shobhar4619
@shobhar4619 3 жыл бұрын
Kiramaththil nilakkanappoo
@Velsaran8064
@Velsaran8064 3 жыл бұрын
Intha poo tea pottu kudikkalam. Suvasam sambanthamana problems cure agum.
@sasiedits3005
@sasiedits3005 3 жыл бұрын
கரும்குவளை அப்படியும் சொல்லுவாங்க அண்ணா
@mscader5917
@mscader5917 3 жыл бұрын
It's also called morning glory
@mediamatters6438
@mediamatters6438 3 жыл бұрын
@@akshayaa9193 yes it is also called blue pea botanical name is clitoria ternatea.. (ithu clitoris maathiri irukunu entha kalisadaiyo ippadi oru pehru vachirukuthu) ithu sanga kaala paadalagalil "karuvilam" endru alaikka pattathu.. ithil moondru vaigai undu red, white and blue. Neela niram kondathu karuvilam. ithai sangu poo endru silar alaipathum undu.. ithil orithal, adukkuyithal konda vagaiyum undu. ithai sila ariviligal "karungkuvalai" endru taapaaga solvathum undu karungkuvalai enbathu neela nira kuvalai malar. kuvalaiyil sengkuvalai karungkuvalai rendu vagai undu. ithil neeril pookum malar .. neela alli allathu sevvalli endru silar solvaargal. sengkuvalai - rakthothphalam karungkuvalai - neelothphalam siva vardhini ambal, bhoo devi, valliyammai kaiyil pidithirupathu intha neelothphalam(karungkuvalai) sri devi, devayanai pidithirupathu tamarai meenakshi, kamakshi, vishalakshi, nilayathakshi..pidithirupathu panjapaanam( 5 malargal: thamarai, karungkuvalai, maa, mullai, vetchi)
@nagarathnambalasubbunaidu1188
@nagarathnambalasubbunaidu1188 3 жыл бұрын
உங்கள் குழந்தைகளா வாழ்க வளமுடன் god bless you and your family
@muthurajanavarany666
@muthurajanavarany666 3 жыл бұрын
நந்தியாவட்டை பூவின் பல இனங்கள் அதில் ஒன்று அடுக்கு நந்தியாவட்டை , ஓரிதழ் நந்தியாவட்டை, அடுத்து நித்திய கல்யாணி மற்றும் மற்றாஸ் மல்லிகை பூ போன்ற பல விதமான காணக்கிடைக்காத பல விஷயங்களை பார்த்து மகிழ்ச்சி தரும் வகையில் உள்ளது உங்கள் காணோளி ! அருமையான பதிவு பிள்ளைகளே ! நன்றி ! மல்லிகை வேறு,நாவல் கலர் பூ கறுத்தப்பூகொடி அது சனிஸ்வரபகவானுக்கு பூஜைக்கு விசேஷம்.
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் 3 жыл бұрын
வணக்கம் சகோதரன் சகோதரி காணொளி பார்க்க ஆவலாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது நீங்களும் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி இரசித்தீர்கள் சகல பூமரங்களும் இருக்கிறது கறுத்தப்பூஇலை நாயுண்ணிப்பூ இருந்ததையும் அவதானித்தேன் காணொளிக்கு மிக்க நன்றி தொடர்க உங்கள் சேவை☺☺
@narasimmanr5421
@narasimmanr5421 3 жыл бұрын
என் தமிழ் ஆங்கிலம் இல்லாமல் பேசும்போது எண்ணோரு இனிமை, பேசும் உங்களுக்கு வாழ்த்துகள் ஓசூர் இல் இருந்து உங்கள் ரசிகன்
@sudharsan2JAPAN
@sudharsan2JAPAN 3 жыл бұрын
எண்ட ஊர் இந்தியாவில் ஊட்டி, உம்மடை Videos பாக்கயில் மனம் சந்தோஷம் கொள்ளுது
@mohanramalingam1934
@mohanramalingam1934 3 жыл бұрын
தங்களது பரிபாஷை மிக நன்றாக இருந்தது. விளக்கம் அருமை.
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
உங்கள் தமிழ் மிக அற்புதம் வாழ்க வளமுடன் இருவரும்.....
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
அத்தனையும் மருத்துவ குணம் நிறைந்த பூக்கள் தாவரங்கள் அருமை😍
@anninfantastanley8495
@anninfantastanley8495 3 жыл бұрын
Hello Mr. Chandru & fly, feeling happy to watch all your videos & blogs.Eagerly waiting to see your new videos & Vlog. Being a Tamilian from India watching your videos from Saudi Arabia feels really happy after watching all your videos after my hectic work schedule. please do share your new videos.
@kannank9427
@kannank9427 3 жыл бұрын
வணக்கம் தங்களது சொல் பேசும் விதம் அருமை மிகவும் சிறப்பு
@nammapokkisham20
@nammapokkisham20 3 жыл бұрын
காக்கணம் பூ கறுத்த பூ அல்ல மல்லிகை பூவை தான் ந ந்தியா வட்டம் சுடுகாட்டு மல்லி பூமரம் (பட்டிப்பூமரம்) மிக அருமை இயற்றையுடனான வாழ்வு
@alamumaddy4960
@alamumaddy4960 3 жыл бұрын
Its called sangu poo in tamil
@anusuyav46
@anusuyav46 3 жыл бұрын
Dark blue flower name sangu poo. (White, rose, dark blue erukku ) . Kids show panna 2 white flowers nanthiyavatta type thaan ( 3 types nanthiyavatta erukku ). Yellow, orange, red colour flowers iddily poo ( thosai, iddily : antha iddily poo ) We are from Tamil nadu. Vunga videos pakkum pothu engalukku mind relax and happy eruku, thank you.
@vijayalakshmiramanan77
@vijayalakshmiramanan77 3 жыл бұрын
உங்கள் பேச்சு கேட்க இனிமையாக உள்ளது
@pavithrakrishnan6407
@pavithrakrishnan6407 3 жыл бұрын
At 11.37 the blue coloured flower is "sangu poo" Exora we also tell as Idli poo Very happy to see tamil traditional things especially milagai vathal..
@Harish_kuttan2
@Harish_kuttan2 3 жыл бұрын
(Thotta chinungi)90s memories I'm from Bangalore ..
@krishnaswamygovindarajulu5959
@krishnaswamygovindarajulu5959 3 жыл бұрын
உங்கள் சுற்றுலா தொடரட்டும். வாழ்த்துகள்.
@mahendrannada6363
@mahendrannada6363 3 жыл бұрын
👏உங்க இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும் 💞கலைத்ததுறை உங்களுடன் இயற்கையா இணைந்து விட்டுது தொடருங்கள் வாழ்த்துக்கள் 🙏
@premabalan7601
@premabalan7601 2 жыл бұрын
Antha neela poo is called shanghu pushpum,
@senakedharmasena7949
@senakedharmasena7949 2 жыл бұрын
Rj Chandru, your chanel is going to be Super-hit ..! 👍 Advance Congratulations 🎊🎊🎊
@SureshBabu-hp8sr
@SureshBabu-hp8sr 3 жыл бұрын
இனிமேல் தமிழ் நாட்டில் நான் இலங்கை தமிழ் தான் பேசுவேன்
@bhaskara2452
@bhaskara2452 3 жыл бұрын
Yes seem very respectful conversation
@p.k.shyleshkumarmsc.cs.2163
@p.k.shyleshkumarmsc.cs.2163 3 жыл бұрын
நீ பேசுனா யாருக்குமே புரியாது நீயா லூசு மாதிரி பேசிகிட்டே திரியவேண்டியது தான் 😁
@mohamedsheikyusuf4490
@mohamedsheikyusuf4490 3 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு வித தமிழ் இலங்கையில் ஒரு வகை தமிழ். அவ்வளவு தான். இதற்க்காக தமிழ் நாட்டின் தமிழ் தவறு என்று நினைப்பது அறியாமை.
@kamalanataraj7373
@kamalanataraj7373 3 жыл бұрын
அவன் அவன்நாட்டைதான் நேசிக்கிறான் நீ பிறந்த நாட்டையே விட்டுக்கொடுத்து அவனுடைய தமிழ் பேசுகிறேன் என்று சொல்றியே என்னய்யா உம்முடைய நாட்டு பற்று
@janu5077
@janu5077 3 жыл бұрын
@@kamalanataraj7373 அவர் இந்த தமிழின் இனிமையாய் காட்ட தான் இப்படி சொன்னார் இதில் குற்றம் ஒன்றும் இல்லை
@kumuthakumutha5518
@kumuthakumutha5518 3 жыл бұрын
உங்க videos ரொம்ப நல்லா இருக்கு. நீங்க 2 பேரும் எங்க work பண்ணுறீங்க?
@ellemmaranvallali6517
@ellemmaranvallali6517 3 жыл бұрын
Nice show. Nice place. Nice country and nice people. Thank you guys.
@georgenavaretnarajah5329
@georgenavaretnarajah5329 3 жыл бұрын
தம்பி சந்துரு நடத்திக்கொண்டிருக்கும் பல நிகழ்ச்சிகளை ரசிக்கின்றேன்............நன்று!!!. நீங்கள் ஒரு நீல பூவை பார்த்து என்ன பூ என வினவினீர்கள்..............அதன் பெயர் கொன்றை பூ என நம்புகின்றேன்.
@நல்லவன்நல்லவன்-ள5ழ
@நல்லவன்நல்லவன்-ள5ழ 3 жыл бұрын
நீல காக்கணை பூ இதில் வெள்ளை பூவும் இருக்கு. நவகிரகத்துக்கு அர்சனை போடுவதற்கு எடுப்பார்கள்.
@jayasreenagarajan8018
@jayasreenagarajan8018 3 жыл бұрын
That yellow, red bunch of flowers are Vrukshi Poo (Idli Poo) They r in pink, white colours too. . Romba ramyamaa irukkum paarppadharkku
@sureshcharoth
@sureshcharoth 3 жыл бұрын
When you show the beautiful old structures like buildings, add little bit details about it.. That would be great.. Thank you🙏🙏🥰
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 3 жыл бұрын
இலங்கை நகர்களை சுற்றி வருவது போல இருக்கிறது. அருமை.👍👌
@vijlove
@vijlove 3 жыл бұрын
இதே மாதிரி வேற இடங்களுக்கும் சென்று நமக்கு அறியத் தரவும் சுற்றுலா செல்வதற்கு நமக்கு உதவியாக இருக்கும்
@kannananandakrishnan7499
@kannananandakrishnan7499 2 жыл бұрын
Super
@nagaranirani3223
@nagaranirani3223 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி.
@sivaselvam3951
@sivaselvam3951 3 жыл бұрын
11:53 அந்த பூவின் பெயர் சங்கு புஷ்பம்
@senthilkumar605
@senthilkumar605 3 жыл бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துகள். சமீப காலமாக தங்கள் காணொளி காட்சிகளை கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி.
@kaviskavi9766
@kaviskavi9766 3 жыл бұрын
நாங்கள் மூன்று வருடங்களாக வத்தளையில் இருந்தனாங்கள் இபாபோ சுவிஸ் நாட்டில் வசிக்கின்றோம் வத்தளை அழகான அமைதியான இடம்
@guwanselvaraj6451
@guwanselvaraj6451 3 жыл бұрын
அண்ணனை விட அக்கா அதிக தமிழ் வார்த்தை பேசுறாங்கஇலங்கை தமிழ் எனக்கு மிகவும் கவர்ந்துள்ளது அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் பொழுது செவிகளில் முன்னொரு காலத்தில் ஏதோ தொலைத்தது இப்போது கிடைத்தது மாதிரி எனக்கு தோன்றுகிறது அண்ணா
@samytailor1977
@samytailor1977 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. திருநெல்வேலி தமிழ் நாடு
@nagadeepark6553
@nagadeepark6553 2 жыл бұрын
Great to see same tamil culture and belief in srilanka.... Our entire family enjoyed this video... Waiting for next volg..
@balasubramanianarumugam8765
@balasubramanianarumugam8765 3 жыл бұрын
ஸ்ரீ லங்கா வில்வந்துபோனதுபோல் உணர்வு கொண்டேன் நன்றி
@kannaa1567
@kannaa1567 3 жыл бұрын
அருமையான தமிழ் சமுதாயம்...யாழ்பாணம் போய் பார்க்க வேண்டும் போல் உள்ளது...எங்கள் மோடி இதை சத்தியம் செய்வார்
@chandras3892
@chandras3892 3 жыл бұрын
Thanks for this video focusing on the flora and fauna of the suburban region. The purple coloured flower on the climber is Aparajita (pea family) offered to Lord Shiva!
@mahesh-do5lt
@mahesh-do5lt 3 жыл бұрын
Chandru and Menaka, your work is superb. miha arumai. ungal tamizh miha miha thuimai-aha-vum azhaha-ha-vum ullathu. Indha vlogil kattiya maram sedi kodigalum, nammudaya parampariyamum, nambikai-kalum miha azhagu. indha vlog-irukkum innum pala vlog-ikulak-kum mikka nanri. vazhga valamudan.
@forex8857
@forex8857 3 жыл бұрын
You guys have different ideas. Your vedios are rich in content. May God bless you guys.
@mediamatters6438
@mediamatters6438 3 жыл бұрын
athu nitya kalyani illaiyum illai adukku malliyum illai-athu nandhiyavattam vagai (Tabernaemontana divaricata - crape jasmine, pinwheel flower) nitya kalyaani - peri winkle (Catharanthus roseus - botanical name)
@RSXXX229
@RSXXX229 3 жыл бұрын
YOUR TRAVEL VLOGS ARE VERY CLASSEY. THIS IS CALLED LIFE VS. CONCRETE LIVING.
@kannaa1567
@kannaa1567 3 жыл бұрын
அந்த வீட்டில் இருக்கும் மற்ற பெரியவர்களையும் குழந்தைகளையும் காட்டுங்கள் ..எங்கள் தொப்புள் உறவு..
@thanagovin349
@thanagovin349 3 жыл бұрын
Hi watching ur vlogs n comedy video recently... frm singapore 🇸🇬... The blue flower is called butterfly pea flower... it is used a lot in Indonesian cakes n Nonya kueh... pastries... nowdays it is v common used in tea...
@sainymohamed2082
@sainymohamed2082 3 жыл бұрын
எனக்கு இது ஒன்னுமே தெரியாது.ஆனா இந்த மாதிரியான இடங்கள் காட்டியமைக்கு நன்றி.......இனி எனக்கு SRILANKA சுற்றி பார்க்கனும் என்று அவசியம் கிடையாது........அண்ணா கொஞ்சம் நுவரெலியா பாக்கம் போய் எப்படி இருக்கும் என்று காட்டுங்களேன்
@chandrasekark4424
@chandrasekark4424 3 жыл бұрын
வாழ்க தமிழ் வாளர்க உலக மக்கள் நண்பா
@Good_Thoughts5254
@Good_Thoughts5254 3 жыл бұрын
பிறன்டைக்கு முன்பு கேட்ட பூவின் பெயர் "நித்ய கல்யாணி" இது நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து. இது இடுகாட்டில் நிறைய காணலாம்.
@shra3834
@shra3834 3 жыл бұрын
பட்டி பூ என்று சில.இடங்களில் சொல்வது நித்திய கல்யாணி என்ற மலரை...நீங்கள் காட்டியது வேறு அண்ணா...நீல கலரில் காட்டியது சங்கு மலர்...வெள்ளை நிறம் மலரும் உண்டு
@shobhar4619
@shobhar4619 3 жыл бұрын
Enge urla nilakkakkenne poo endu solluvange
@samson873
@samson873 2 жыл бұрын
Rj அவர்களுக்கு வணக்கம் பதிவுகள் அருமை தமிழ் நாட்டில் நீலகலர் பூவின் பெயர் சங்கு பூ.. தங்கள் சேவை தொடரட்டும்...வாழ்க வளமுடன்...
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Conversation between you removed my lonely feelings in Corona time
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
மாவிலை மிகவும் ஆழகாக இருக்கு.எனக்கு மிகவும் பிடித்த மரம் மாவிலை வேப்பிள்ளை வில்வம் கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மரம் வில்வம் . மிகவும் ஐஸ்வர்யம் தரும் வில்வம். சித்தியிடம் சொல்லுங்கள் சுத்தமான இடத்தில் ஒரு வில்வம் நாட்டச் சொல்லி🙏🙏
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 3 жыл бұрын
I liked your channel and tamil... Subscribed,... From bangalore INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sukumaranm477
@sukumaranm477 3 жыл бұрын
மருமகனே நீங்களும் மகளும் ஊர் சுற்றி காட்டுவது மிகவும் அருமை.
@KSupa-rc3tt
@KSupa-rc3tt 3 жыл бұрын
நன்றி அண்ணா பல வருடங்கள் அச்சு பாத்து ஈழ தமிழன் ஜெர்மனி
@mahalakshmikousalya
@mahalakshmikousalya 3 жыл бұрын
Superb Vlog... I really appreciate you all from the bottom of the heart because of not eating non veg and not any of that kind... Amazing!!! God Bless You and Your Family!!!
@amuthsbalaraman15
@amuthsbalaraman15 3 жыл бұрын
அழகான தமிழ் 😍
@anandank8192
@anandank8192 3 жыл бұрын
What a lovely Tamil pronunciation every video carries useful and traditional information beautiful family.
@Bostonite1985
@Bostonite1985 3 жыл бұрын
00:26....Are all roads in Colombo as clean as this? I am from India. I have never seen such clean roads anywhere in India.
@vinodhrajkumar2789
@vinodhrajkumar2789 3 жыл бұрын
Roads outside of Colombo much more cleaner than in Colombo.
@ganapathimanickam6313
@ganapathimanickam6313 3 жыл бұрын
மேனகா நீங்க எங்க தமிழ் காரி மாதிரியே இருக்கீங்க. But நம்ம R J C சிலோன் காரர் மாதிரித்தான் இருக்காப்ல. ஆனால் தமிழ்ல தூள் கிளப்ராப்ல. நீங்க வீடியோவில் காண்பித்த குடும்பம் எங்கள் சொந்த குடும்பம் மாதிரியே இருந்தது. அப்படி பார்த்தால் மேனகா என் தங்கச்சி மாதிரி. நம்ம R J சந்துரு எங்க வீட்டு மாப்ள. வணக்கம் மேனகா சந்ரு
@sulaimanosman5077
@sulaimanosman5077 3 жыл бұрын
From Singapore 🇸🇬 Really liked the video. 😊🙏Thank you both of you for the effort
@anandbabu9656
@anandbabu9656 3 жыл бұрын
மிக அருமை நண்பர்களே நேரம் இருந்தால் தமிழ் நாட்டிற்கு வாருங்கள் ...அனைத்தும் தமிழகத்தில் உள்ளது...
@somansoman9393
@somansoman9393 3 жыл бұрын
தமிழறாகிய உங்களுக்கு என் முழு சப்போட்
@jaiharris6606
@jaiharris6606 3 жыл бұрын
பூஜை அறை மிகவும் அழகாக இருந்தது,..
@umaloshinisriskandan2270
@umaloshinisriskandan2270 3 жыл бұрын
oru botany class attended pannina feeling vainthathu.good keep it up.
@pattuammal671
@pattuammal671 2 жыл бұрын
இலங்கை தமிழ் சூப்பர் சகோதர சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@badmoodcrafts6392
@badmoodcrafts6392 3 жыл бұрын
Really happu to see ur vlog..vry gd explanation.. Feel like we r traveling along wt u guys.. Good job.. Keep it up.. Greeting frm Ms Vani Naren, Malaysia
@vstudio4367
@vstudio4367 3 жыл бұрын
வெள்ளை பூ நந்தியா வட்ட பூ 1) ஒற்றை 2) அடுக்கு Xerora வின் தமிழ் பெயர் தெச்சி பூ
@lsamuel4686
@lsamuel4686 3 жыл бұрын
I can realize Tamil people living in Colombo, SRILANKA has no problem with the SINHALA people.
@chola4
@chola4 3 жыл бұрын
Hope some section of people may be living peacefully.
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 3 жыл бұрын
Owe some.எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது.அருமையான பதிவு.படடிப்பூ அதுவல்ல.ப.பல்மருத்துவ குணமுள்ளது.ஏற்றுகமதி செய்யப்படுகிறது.நீலப்பூமரம் நீலோற்பலம்or காக்கப்பட எனலாம். Horticulture book வாங்கவும்.நித்யகல்யாணி,சதைகரைச்சான் Bryophillum (cancer_நி.க)ச.க(stone __bladder) பப்பாளி இலைச்சாறு__டெங்கு காய்ச்சல் to produce white corpucells.திராட்சை முறைப்படி செய்ததால் எங்கும் வளரும்.வாழ்த்துகள் நன்றி.
@julasrodrigo9442
@julasrodrigo9442 3 жыл бұрын
I like srilanka
@thamilmani8838
@thamilmani8838 2 жыл бұрын
பவளமல்லி பறிக்க இயலாது. தானே கொட்டும். தரையில் ஒரு விரிப்பு விரித்து அந்தப் பூக்களை சேகரிக்கலாம். பிள்ளையாருக்கு உகந்தது.
@stew.8495
@stew.8495 3 жыл бұрын
11:55 blue color flower கண்ணன் பூ. இதில் வெள்ளை நிறப்பூவும் உண்டு அண்ணா.
@dr.j.3896
@dr.j.3896 3 жыл бұрын
No
@chandrasekaranveerachamy1221
@chandrasekaranveerachamy1221 3 жыл бұрын
Brother and sister Chandru and மேனகா life la Naanum ungalapola ஹேப்பி யா இருக்க verumpuren l love your blog I'm one of the subscriber,❤️👍
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
மேனகா சிஸ்டர் சந்துரு ப்ரோ வேற லெவல் நன்றி நன்றி
@RahmathRahmath-ff6zb
@RahmathRahmath-ff6zb 3 жыл бұрын
awal ulaga alahiye
@lakshminarayani9533
@lakshminarayani9533 3 жыл бұрын
Super guys. அந்த நீல கலர் பூவின் பெயர் சங்கு புஷ்பம். சுவாமிக்கு உகந்தது. நன்றி.
@mayuripalaniswamy5740
@mayuripalaniswamy5740 3 жыл бұрын
Blue flower is sangu puspam..
@pinkgirl3464
@pinkgirl3464 3 жыл бұрын
I like ur channel.. love from thanjavur , Tamil Nadu... rompa nalla erukku ungal eruvar pechchu... vepam po vatakam recipe potunga oru naal
@sreekanthv9285
@sreekanthv9285 3 жыл бұрын
Love from india.i am your fan❤️❤️
@shanthirao7494
@shanthirao7494 3 жыл бұрын
Nice...enjoyed the tour and the musical language....prompt my interest further to visit Sri Lanka...soon
@sutharsanshanmi6097
@sutharsanshanmi6097 3 жыл бұрын
காக்கணம் பூ
@ravipravichandra684
@ravipravichandra684 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நம் தமிழ் உறவுகள் ரொம்ப சந்தோஷம்
@sundherg6179
@sundherg6179 3 жыл бұрын
Blue colour பூ is called சங்கு புஷ்பம்
@AJ-dg5ex
@AJ-dg5ex 3 жыл бұрын
சங்கு பூ
@AJ-dg5ex
@AJ-dg5ex 3 жыл бұрын
சங்கு மலர்
@AJ-dg5ex
@AJ-dg5ex 3 жыл бұрын
சங்கு புஷ்பம் என்பது தமிழல்ல..!
@ramanathann4937
@ramanathann4937 3 жыл бұрын
Super garden. So many collections of plants. Totally this house seems to be a thanjavur house in tamilnadu.
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 19 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Home Garden Tour | Sri Lanka Food | Tamil Vlogs | Rj Chandru & Menaka
18:15
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН