Meet for thought: / @meetforthought Instagram link meetforthought?...
Пікірлер: 637
@JeevarajanKumar2 жыл бұрын
Just now tried the tea bhai. அருமையாக வந்தது 👌👏. Nice & heartwarming episode 🤩
@uppibets80482 жыл бұрын
Bro Coorg style pork parnge
@salamacavlogs26162 жыл бұрын
kzbin.info/www/bejne/hWGVhqR9pKaif8k
@softgrowl2 жыл бұрын
Can you suggest the tea brand bro
@thiruamma86932 жыл бұрын
@@uppibets8048 a
@balapno2 жыл бұрын
நண்பர் அஜீஷ் ஒரு பார்வை குறைபாடு உள்ளவர் என்று ஒருமுறைக்கூட சொல்லாமல் இந்த பதிவை அமைத்த உங்கள் மீதான மரியாதை இமயம் அளவிற்கு உயர்துவிட்டது....
@NaveenKumar-zq2vx2 жыл бұрын
Atha yen neenga sonninga
@sureshji2722 жыл бұрын
@@NaveenKumar-zq2vx naan kooda first atha parkkala nanba. Because avaroda thoranai appadi. So antha nanbar thavaraaga sollavillai nanba.
@bismillakhank51032 жыл бұрын
True brother
@its_me_S_A_R_A2 жыл бұрын
Athan ipo ne solitiye... 😲
@SURESHsuresh-dx8js2 жыл бұрын
அஜிஷ் என்னுடைய கஸ்டமர் நல்ல மனிதன் நேர்மையாணவர் நிறைய திறமை கொண்ட மனிதன்
@kingnasarkhan10892 жыл бұрын
ஜாபர் பாய் நீங்கள் பிரியாணிக்கு மட்டும் மாஸ்டர் இல்லை மற்ற மனிதர்களை நேசிப்பத்திலும் மாஸ்டர் தான் தொடரட்டும் உங்ககள்பணி வாழ்த்துக்கள்
@mediamanstudio59772 жыл бұрын
தேனீர் போடும் நண்பா... உங்கள் பேச்சே... தேன் போலுள்ளது ! 👌❤️
@jayachandransky2 жыл бұрын
நமது சேனலில் இது வரை பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் விட இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது மற்றும் சூப்பர் ஸ்டார் ஜபார் பாய் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெயச்சந்திரன்
@natarajanbhuvaneshwari76292 жыл бұрын
ஒட்டு மொத்த மனதையும் கவர்ந்து கவர்ந்துவிட்டீர்கள். ஜப்பார் பாய் ,அஜீஸ் நன்றி
@sanjavislifestyle22362 жыл бұрын
Already bhai mela மதிப்பு அதிகம்... இப்போ இன்னும் மதிப்பு கூடிட்டே இருக்கு ❤️😉😁
@shanmugasundarammanickan40802 жыл бұрын
Super fast and accurate. thankyou..
@dhilipk4512 жыл бұрын
🤲🤲👍👏👏💖🍁🙏🙏
@mmmyyyy22 жыл бұрын
மாஷா அல்லாஹ் பாய் பூமியில் மணிதரை நேசி அல்லாஹ் உண்ணை நேசிப்பான் என்ற உதாரணத்துக்கு இது ஒன்று👍
@samuelraj91422 жыл бұрын
Poi kundu vai
@mmmyyyy22 жыл бұрын
@@samuelraj9142 சரிங்க பாவடை சங்கி
@jsam33482 жыл бұрын
@@samuelraj9142 Yen pa indha madhiri comment ? Dont you know to respect others religion ? I have reported your comment for hate speech as well.
@mmmyyyy22 жыл бұрын
@@jsam3348 நன்றி சகோதரர் ஜான் சாமுவேல் அவர்களுக்கு
@jsam33482 жыл бұрын
@@mmmyyyy2 Seriously brother his comment made me so upset. Konjam kuda nagareegam illa common sense illa.
@edwinnelson51632 жыл бұрын
THE BEST video I have ever seen. Two great humans in one frame. A huge salute to Mr. Aziz for his confidence, attitude and resilient spirit. I pray that he reaches greater heights in life. Salute to Jabbar bhai as well for hosting him. God bless you both. I wonder how such videos could be disliked by people 🙄
@azeeshrahman3952 Жыл бұрын
Thank you for your kind words bro
@soundarrajan61722 жыл бұрын
அஜிஷ் என்னை சிரிக்க மட்டும் அல்ல அழவும் வைத்துவிட்டார் !
@jsrule99442 жыл бұрын
Enakku avanga seeni poduradha paaka kashtama irukku 😔😞😭😭indha maadhri aalungalukku aadharavu tharavanga romba nallavanga tq for those people n😭😭
@yakkath65962 жыл бұрын
Ennakkum romba kastamaa erunthuchi
@rizwanahmed13192 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் இருவரும் டீ. செய்து பேசிக்கொள்வது அருமை
@revathym95992 жыл бұрын
U r the best human being in the world Jabbar anna☺️👍
@jagan74532 жыл бұрын
💯
@vinothkr12592 жыл бұрын
Definitely...most of the Muslims normally like him
@pugazhenthinithishp13782 жыл бұрын
Ha ha
@pappukutty2222 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrr
@akssrikumaranartsthanjorar32192 жыл бұрын
Excellent Talent super Masha Alla
@vasantha1462 жыл бұрын
அஜீஸ் சகோதரரே நீங்கள் பேசுவது அருமை. நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🌹. பாய் அண்ணா தங்களது சேவைகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் 🌹 🙏
@nagarajan0122 жыл бұрын
வாழ்த்துக்கள் Bhai.. ரொம்ப பெரிய மனசு❤️❤️
@richpsg21902 жыл бұрын
Respecting Jabbar Bhai for the way he handled this show. This world is nice only bcos of people like you..
@Judith5772 жыл бұрын
What an amazing person Aziz Bhai. He's a tru inspiration 👏. So joyful and humble
@sugumarmariappan22822 жыл бұрын
Bhai u are such a gud human.such a down to earth person.may god bless u.
@azeeshrahman3952 Жыл бұрын
Thank you for your kind words
@yousufsstation54332 жыл бұрын
Studied in “IIT” Goosebumps ✨🔥
@sendil55542 жыл бұрын
17:29 Ennakae konjamaa kuduthutingalae was ultimate
@franklinv26932 жыл бұрын
Hats off jabbar Bhai! May God give you a good health and strength to do goods to people!!! Great!
@mohanvimalkumar2 жыл бұрын
Vijay tv ku idha potu katanum idhe andha tv ah irundha avara azhavachi thumbnail la oru soga picture background la oru song ovarupookalume poturupa Hats off to both
@azeeshrahman39522 жыл бұрын
So true
@THAMIZHCOOKINGCHANNEL2 жыл бұрын
Just a Tea Making Video but 28 minutes, we watched without skipping a second bcs the video is vera level. Hatts of to Ajeez Bhai and Our Favourite Jabbar Bhai.. And Jabbar Bhai hasn't mentioned his problem in eyes anywhere in the video which means a lot. Ajeez Bhai you are soo entertaining... Overall a superb video.. Tea was soo good 👌👏🤩
@azeeshrahman3952 Жыл бұрын
Thank you for your kind words
@malarhabi44182 жыл бұрын
அருமை 👌 அஜீஸ் ப்ரோவின் அறிவுத் திறனும், தன்னம்பிக்கையும், உற்சாகமான பேச்சும் வியக்க வைக்கிறது! சுப்ஹானல்லாஹ்! சில ஆரோக்கிய அசௌகரியங்களால் மனதளவில் சோர்ந்து போயிருக்கும் பலருக்கும் அஜீஸ் ப்ரோ ஒரு நல்ல முன்மாதிரி. அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளையும் எல்லா செல்வங்களையும் கொடுத்து ஈருலகிலும் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுக்கட்டும். அவரை மனம் நோகாதபடி அழகிய முறையில் அனுசரித்து நட்புணர்வோடு பேசும் ஜப்பார் பாய்க்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!
@sughunasundari29262 жыл бұрын
This episode one of the best episode fantastic bro ajees believe our self keep going ajees 👌👌👌👏👏👏👍👍👍👍jabar baikku oru 🙏🙏🙏
@sathishenoch6702 жыл бұрын
Such a great video, Congratulation Jabbar Bai, and Ajeesh Bai,
@annelmaideen19212 жыл бұрын
சகோதரர் அஜிஜ் அவர்களுக்கு, அழகாக சிரிக்கிறீர்கள், அற்புதமாக பலகுரலில் பேசுகிறீர்கள், அறிவார்ந்தவற்றை கூருகிறிகள், உங்கள் திறமைகளை கண்டு நான் மெய் சிலிர்க்கிறென். இவரை இந்த நிகழ்ச்சி வழி அறிமுகப்படுத்திய ஜபார் பாய்க்கு நன்றி 👍😊👌👏🤲
@jennv88072 жыл бұрын
What can we say as audience you have taken this to another level
@musiclife71312 жыл бұрын
Ma sha allah bai Allah give good health and long life அஜிஸ் பாய்
@Pandian0152 жыл бұрын
Biriyani super star 🌟 JABAR BHAI. 👍👏👏 V good vedio.
@rihana31462 жыл бұрын
Assalamualaikum wa raha Jabbar bhaiya...thanks for making your subscriber feel happy such Lovely hearted person you are one of the best vlog keep doing this kind of work Allah is there with you...
@kevinkumar22 жыл бұрын
ஒரு நொடியும் தவறாமல் பார்த்த முதல் விடியோ இது தான். காரணம் = அஜீஸ்! ❤️
@Super5Mali2 жыл бұрын
Exactly me too
@vj_vijai2 жыл бұрын
Jabbar Bhai and Aziz Bhai both of them are Talented and Fun Loving People. 💐💐💐 💐 💐 💐 💐
@faizurrahman45572 жыл бұрын
வாழ்த்துக்கள் அஜீஸ் /ஜப்பார் பாய் வாழ்க வளமுடன் சிறப்பு சிறப்பு...
@gladsonjames34782 жыл бұрын
his life really change my life, God bless him
@ragunatharjunan8472 жыл бұрын
அஜீஸ் அண்ணா we are support you😍😍
@chefmk71592 жыл бұрын
One of the best episode brother 👋👋👋👋👋👋
@balrajwadhwa32542 жыл бұрын
Multi talent ajis bai unbelievable guy, Blessed
@anbutamil416092 жыл бұрын
ஜபர் அண்ணா இந்த பதிவு கொடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள் ஏன்னா ஊனம் என்பது ஒரு பொருட்டே இல்லை என்பதை அன்பு தான் உலகில் உன்மை என்பது புரியும் ஏதோ சொல்ல நினைக்கிறேன் ஆனால் உங்களை எப்படி பாராட்ட என்று தெரியல கடவுள் என்றும் உங்களுடன் இருக்க பார்கிற அனைவரும் இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்
Such a wonderful person Ajeez. Lot to learn from you in life. You spread happiness and positivity.
@azeeshrahman3952 Жыл бұрын
I am so glad for your kind words. Thank you.
@salahuddinismail56392 жыл бұрын
அருமையான பதிவு, எந்த இடத்திலும் சகோதரர் அஜிஸ் மாற்றுத்திறனாளி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் , வெகு இயல்பாக, ஜப்பார் பாய் பேசும் விதம் அருமை. உயர்ந்த உள்ளம் கொண்ட எங்கள் ஜப்பார் பாய்க்கு வாழ்த்துக்கள். அஜிஸ் பாய்,மசாலா டீ போட்ட விதம் அருமை. வாழ்த்துக்கள்🎉🎊
@meenu57252 жыл бұрын
உங்க மனசு கடவுள் பாய் 🙏🏻🙏🏻🙏🏻 ❤❤❤❤
@usharanijs2 жыл бұрын
Double Damakkaa sense of humour from both....
@sathyamarjory82912 жыл бұрын
Mr. Ajish very nice.You are very cheerful while cooking.i admired your knowledge on the food u cook.Fabulous
@pappukutty2222 жыл бұрын
மிகவும் நெகிழ்வான தருணம் பாய் . குறைபாடுகள் தெரியாமல் இனிமையாக உணர வைக்கும் உங்க இயல்பான குணத்திற்கு தலை வணங்குகிறேன். செம்மையா இருக்கு உங்க பாட்டு, விளையாட்டு, சிரிப்பு என உங்களின் இந்த குணம் கூட சமைப்பவர்களுக்கு எந்த விதமான சோர்வும் தெரியாமல் மகிழ்ச்சியாக சமைக்க தோன்றும் அதனால் ருசி கூடுதலாக இருக்கும்.அஜிஸ் மிகவும் அழகாக அருமையாக தெளிவாக மசால் டீ தயாரித்தது நன்றாக இருக்கிறது.ஒரு வருத்தம் இந்த டீ உங்களுடன் சேர்ந்து அருந்த முடியவில்லையே என்பது தான்.பாய் வாழ்த்துக்கள் நீங்க மார்க்கண்டேயனாக இருக்கவே ஆண்டவனை வேண்டுகிறேன். அஜிஸ் பாய் நன்றி டீயின் வரலாறு தெரிந்து கொள்ள முடிந்தது.💐💐💐🌹🌹🥀🌷🌺🌸🏵️🌻🌼💮☕☕☕☕☕
@sathiyasankarvajjiravel45242 жыл бұрын
ajees bro communication and talent is extraordinary. please make youtube channel bro. best of luck.
@azeeshrahman3952 Жыл бұрын
Thank you for your kind words bro. Please support like always. Our channel name, Meet forethought
@arw05502 жыл бұрын
Full of Positive energy and humour sense kudos 👍
@asiyaomar2 жыл бұрын
Jabbar Bhai & Ajeesh Bhai combo super mass.
@belvinchristopher73732 жыл бұрын
Very heart warning bhai. “The best” video of your channel. Blessings!
God gifted child ajeesh bro keep rocking and all the best
@mohamedrafi78692 жыл бұрын
Masha Allah , great way to go Agies bro
@elizabeththorarajoo53012 жыл бұрын
This is one of the best episodes I watched on your channel Bhai!
@A2ARUDEEN2 жыл бұрын
Time well spent with this video..thank you ❤️
@99628821272 жыл бұрын
Overwhelming bhai. This is an inspiration.
@maniyarasant82 жыл бұрын
Really enjoyed the video with fun...god bless you both ❤️🥰👍
@peermohammed96192 жыл бұрын
இஞ்சி பூண்டு காமெடி அல்டிமேட் 😂😂😂😂
@sumanths22302 жыл бұрын
Hi Vanakam Jabbar Bhai avargale , today's video really super and fun . Thanks to Aziz bhai and I personally know what Aziz bhai is experiencing as well. Wish him all the best in his personal and professional life. Keep the good work going.
@14vikranth2 жыл бұрын
Bro it's for giving confidence to every human beings......... #MFT .... ❤️❤️❤️
@Assassins_Creed_32 жыл бұрын
உண்மையா jabbar bhai உங்களுக்கு ரொம்ப நல்ல மனம்🙏
@manikandanthangavel85192 жыл бұрын
மனிதனை நேசிக்கத் தெரிந்த ஜாபர் பாய் - உங்கள் சமையல் அருமை. அதை விட உங்கள் மனித நேயம் மிக அருமை.
@nehafathimasartcraft22652 жыл бұрын
Nice Sharing👍
@syedwasi40782 жыл бұрын
Will try this recipe for sure ❤️ thanks for sharing with us bro ❤️ god bless u
@shihanaibrahim54572 жыл бұрын
I'm very happy this program vera level thank you jabbar bhai
@abdulrahumanibrahim95812 жыл бұрын
Very nice personality. This boy.bless you
@adminaarie41602 жыл бұрын
Super Jabbar Bhai, This is the best episode. Nice to see Ajish Bro.
@123rupz2 жыл бұрын
Meet for thought...meaningful video..encouragement truly appreciated....god bless u n Azeez
@abdulkadharhazale83362 жыл бұрын
ippadi oru talent Ana oru manitane arimugapeduthina jabbar bhai kk ♥en anbarntha vanakkathai terivikkiren.
@maatraam80092 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Nee nadikala bhai... oru vellai nadichalum.... paravala... yen manasey kulirnthu poirukya .. unna madri oru pulla yellarkum kidacha... pothum😘😘😘😘🤗🤗🤗🤗🤗
@sanjavislifestyle22362 жыл бұрын
Netrikann movie தான் ஞாபகம் varudhu.... Superbbb ajeesh .. hatsoff 👏👏👏👏👏
@arularasi5766 Жыл бұрын
ரெண்டு அண்ணாவும் சூப்பர்...all the best...😍
@affirmationstudio20222 жыл бұрын
You are so Motivating my dear jabbar Bhai
@rahinid51042 жыл бұрын
Vera level bro . throughly I enjoyed.keepbit up bro
@karuppukkavingan85832 жыл бұрын
தாங்கள் போட்ட பதிவுகளிலேயே இது தான் தலை சிறந்த பதிவு....இறைவன் படைப்புகளில் எதுவுமே சாதாரணமான படைப்புகள் இல்லை என்பதை இப்பதிவு நிரூபித்து விட்டது..... 👍 ..நல்ல நிலைமையிலும் ...வீணாக பொழுதைக் கழித்துக் கொண்டு இறைவனைத் திட்டுபவர்களுக்கு செருப்படி பதிவு...... நண்பர் அஜீஸ் அவர்களின் திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது.... 👍
@user-pf9hj3gn6k2 жыл бұрын
வாழ்க வளமுடன் இருவரும் அவர்கள் குடும்பமும்
@beoriginal98782 жыл бұрын
Love you Bhai!And Brother Combination Nice!!😘😘😍😍
@geethakrishnanbalasubraman73022 жыл бұрын
Seriously very hilarious interaction... loved the video completely!
@azeeshrahman3952 Жыл бұрын
Thank you for your kind words
@baluk11562 жыл бұрын
அஜீஸ் சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு ஜாபர் அண்ணா (பாய்). இறைவன் பாதுப்பன்
@chrisgunaseelan2 жыл бұрын
Bro Neenga Romba talented person... It's so fun this video you are an inspiration..
@insysmedia2 жыл бұрын
ஜப்பார் பாய் ... உங்கள் மனதிற்கும் அதன் எண்ணத்திற்கும் தலை வணங்கி மதிக்கிறேன். வாழ்த்துக்கள் அஜீஸ்.... கடவுள் துணை இருப்பார்.
@ibrahimshaippacha21662 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமை பாய்
@kalairanjani57512 жыл бұрын
Heartly waiting to see 1M subscriber soon 😍
@farhanashukoor12842 жыл бұрын
Good work. Maashaallah
@sumitraraman41432 жыл бұрын
Ur a such a gem, may god bless you bhai.
@mr.mixedjuice28442 жыл бұрын
Superb very beautiful video.. Happy to see this video ❤️❤️❤️Sama Bhai..
@zamiskitchen22562 жыл бұрын
சகோதர் பேச்சைக் கேட்டு கண்கலங்கி ரசித்தேன்
@srishinetamilcookingandvlogs2 жыл бұрын
Naa unga miga periya fan 😍😍😍 Intha video paakumbothu unga mela inum mathipum mariyathaium athigamaguthu... 🙏🏻🙏🏻🙏🏻 Really your a great preson..... 🥰🥰
@kavithad87652 жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் நல்ல குணத்தால் மேலும் உயர்ந்த மனிதர் நீங்கள் பாய் நன்றி
@shankris8882 жыл бұрын
Interestingly i do this tea with Ginger everyday😁. Bhaiya, your guest is very knowledgeable & so cheerful, it was fun to watch the video👍🏻 may God bless him to stay this cheerful forever.
@senkumaran62 жыл бұрын
Bhai neenga vera level.. your speech and approach to others is very good...