நன்று. நன்றி. நல்ல உச்சரிப்பு. பயனுள்ள வழி முறைகள். ஆயினும் மேஜை சுத்தமாக வைக்க dopomine வேண்டும்! என் அனுபவத்தில் வேலைகளை schedule செய்து நேரம் set பண்ணி எழுதுவது பயன் அளிக்கிறது. Good job. Keep it up. God bless you
@LetsBeHuman2 ай бұрын
01: Change your circumstances - Clean work environment - Clean table. 02: Time tricking technique - Make brain believe that the task is important. 03: Break tasks into small tasks 04: Healthy lifestyle - food - walking - morning sun shine - good sleep.
@inkkumar310 ай бұрын
தமிழை அழகாக பேசுகிறீர்.. நன்றி
@andril001910 ай бұрын
Church father mathiri pesuraru
@kvkannanvenkatachalam8256 ай бұрын
இலங்கை தமிழா ?
@umadeviprabakaran387611 ай бұрын
Daily morning 3.15 am ezhnthirikka ,continues 48 days motivation stories early morning upload pannunga sagoo....
@AMUTHAICDS10 ай бұрын
உண்மையில் நான் இதில் சொல்வது போல் செய்கிறேன் தோழரே
@LAKSHMIDEVI-e3o10 ай бұрын
நன்றி தம்பி உற்சாகமான வார்த்தைகள் 🎉
@baskaranrajendran249610 ай бұрын
தோழரே, அழகான தமிழில், தெளிவான பேச்சில் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்🎉
@kalaisollumkathai177810 ай бұрын
தெளிவான பேச்சு !!!நல்ல பதிவு .
@RaviK-s1x6 күн бұрын
உங்களைப் போல் இளைஞர்கள் இந்த தலைமுறையில் இருக்கிறார்கள் என்றால் நாடு கண்டிப்பாக நலம் பெற்றே தீரும்
@antonyjayaraj9510 ай бұрын
தங்கள் குரல் அபாரமாக உள்ளது ❤❤❤😊
@mbmythili615410 ай бұрын
This topic is very interesting and useful. But fully official. Some of us are domestically lazy to clean and organise things in the house
@rathaa20826 ай бұрын
தமிழழால் தமிழில் தமிழர்களுக்கு தந்து தகவல் தரமானவை. தாழ்மையுடன் தலை தாழ்த்துகிறேன் 🤝👌👍🙏🏽
@rajasekaran418011 ай бұрын
ஆழ்மன சக்திக்கு கோடான கோடி நன்றிகள்...
@nagappanulaganathan75789 ай бұрын
சுற்றுச் சூழல் நேர்த்தி, அருமையான தகவல் நன்றிநண்பரே
@saraswatilaxman989110 ай бұрын
இந்த உருவமான மூளையும் , அருவமான மனதும் , கணவன் மனைவி போல் கருத்தொருமித்து , சிவனும் சக்தியுமாக புரிதலுடன் இயங்கும் போது எல்லாமே சிறப்பாக நடக்கும். அதில் தடங்கல் வரும் போது இது போன்ற தேக்கம் ,தடங்கல்கள் வரும் . அப்போது எப்படி சரி செய்வது என்று சொல்வீர்களா?
@ayyappansri11 ай бұрын
A small change take towards a big range❤ ஊக்கமது கைவிடேல்🎉
@Akila-ue2tp10 ай бұрын
நண்பரே உங்கள் கருத்தும் அருமை, தமிழும் அருமை.❤
@Mohamed_IhlasOffl11 ай бұрын
இது ஒரு சிறப்பான காணொளி ❤😊
@sentilks68829 ай бұрын
இளமையான உத்வேகத்துடன் இனிமையாய் வாழ்வதற்கான எளிமையான யுக்திகளை அழகு தமிழில் அன்புடன் பகிர்ந்த சகோதரருக்கு நன்றி, கடைபிடிக்கிறோம். 💞🙏
@ramperiyasamy93746 ай бұрын
மிக அருமை. பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் உன்னதமான சேவை ❤
@Krishna-f711 ай бұрын
மன வருத்தம் வரலாம் வாழ்க்கை வெறுப்பாக மாறகூடாது இதில் இருந்து எப்படி வெளிவருவது
Go for Heartfulness Meditation . You can google or even you tube videos are there
@badrulameen45967 ай бұрын
@@smkanak what is mean by heart fullness meditation pls explain
@AMUTHAICDS10 ай бұрын
எனது மனநிலைக்கு சரியான பதிவு😊மிகவும் நன்றி
@dhivyaarjunan637610 ай бұрын
As always a wonderful video.. Cheers Hisham
@rocklanddurairaj462110 ай бұрын
Very important infermations, thanks thambi.
@AnbuSelvan-q1l10 ай бұрын
இன்னும் 20ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மனநிலை இருந்தால். நீங்கள் சொல்வது சரியா? என்பதை உணர்வீர்கள்.
@KRD20237 ай бұрын
I couldn't understand...ur comment.Pls explain clearly......
@Sidhhaa10 ай бұрын
It’s not a hormone it’s a chemical but transmitted through nerves and it’s called Neurotransmitter
@indranis919710 ай бұрын
சிறப்பான பயணுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
@indranis91979 ай бұрын
நன்றி
@satzinformative.23734 ай бұрын
Ji enna voice, first time addicted your voice. Keep it up bro.
@mmraj1419 ай бұрын
no wonder, you have 4.92 lakh subscribers. Very nicely delivered. Short & crisp. Good job!!
@hishamm9 ай бұрын
Thanks a lot 😊
@saraswatilaxman989110 ай бұрын
மூளையை நினைக்க செய்யுங்க என்கிறீர்கள். நாம் நினைப்பது என்ற செயலையே மூளைதானே செய்கிறது. அதுவே போக்குகாட்டும் போது அதை எப்படி, எதைக் கொண்டு நேரத்துக்கு வேலை செய் என்று தீர்மானிக்க வைக்கிறது. எனக்கெல்லாம் இந்த 77 வயதில் routine ஆக timetable போட்டு வேலை செய்து பழகினதே இப்போது அலுத்துப்போய் சோம்பேறித்தனம் வருகிறதே.... என் சந்தேகம்..மூளை என்கிற organ ஐயும் தாண்டி மனம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஓன்றுதான் அதை செய்ய முடியும்...
@VaRawHee9 ай бұрын
உங்களை இந்தளவுக்கு யோசிக்க வைத்ததே இவருக்கு சிறிய வெற்றி 😊
@saraswatilaxman98918 ай бұрын
இந்த வயதில் இது இவருக்கு பெரிய வெற்றிதான்....தேவையில்லாத பலவற்றில் புத்தியையும், மனத்தையும் அரிய விடாமல், மூழ்கவும் விடாமல் , நல்லவிதத்தில் செலவிட வைக்கிறாரே... கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு ...ஏதோ சினிமா பாட்டு
@abdulnasser996111 ай бұрын
Thank you Br. Everything, your topic, your speech, your content, your way of presentation, your tone Everything is beautiful. May God bless you. Thank you Br.
@skay202210 ай бұрын
Thanks Hisham...Very useful...Happy that i saw this video...Thanks for your efforts ..😊
@hishamm9 ай бұрын
My pleasure 😊
@Psychologist-Shakthi7 ай бұрын
Yes bro...laziness is different from procrastination
@UrsjjdjdsАй бұрын
Rendum worst than
@NusaimNA11 ай бұрын
This video is help for My advance level in this stress period
@nalinibaskaran523510 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@vincentelangovan220410 ай бұрын
VALUABLE INFORMATION BRO, ARE YOU SRILANKAN TAMIL ? FLUENCY IS VERY GOOD. KEEP IT UP.
@manickambaburobert786910 ай бұрын
நல்ல தங்கமான கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்..நன்றி ❤
@alwaysgamer36511 ай бұрын
You have a great strong voice for media. Keep up the good work.
@1manly00710 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@ayyappansri11 ай бұрын
நாளை ஒன்று இருப்பதாக ஓர் பொழுதும் நம்பாதே மனமே நாளை வரும் தருணம் வந்து அடையும் வரையில் மட்டும்.
@HemaLatha-dt8tf3 ай бұрын
Thanks for the wonderful video...
@shivaanid32110 ай бұрын
Great motivation…🎉🎉🎉
@pandianveera51549 ай бұрын
உண்மை உண்மை நீங்கள் கூறியது அத்தனையும் முத்துக்கள் காரணம் இதை நான் உணர்ந்து செயல்பட்டு இருக்கிறேன் காரணம் முன்னேறி இருக்கிறேன் வாழ்க்கையில் தரம் அடைந்துள்ளேன் காரணம் நீங்கள் சொன்ன கருத்துக்களை நான் பயன்படுத்தி உள்ளேன் ஆகையால் இதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் உண்மையும் கூட
@krishnarajan87079 ай бұрын
your tamil accent is excellent. I hope you are basically from Ceylon. Many many (30years) have gone since Ceylon tamil radio station is un reachable or not working. please talk often with some good topics like this.
@Psychologist-Shakthi7 ай бұрын
No he must be from kerala..
@louisnicholas58849 ай бұрын
Younger brother hisham your tone is nice
@almubarakstores18747 ай бұрын
தமிழ் உச்சரிப்பு சூப்பர்
@தனஞ்செயன்.ஓம்10 ай бұрын
🙏🙏🙏 மிக்க நன்றி நண்பரே இவற்றோடு சேர்த்து. Méditation OR YOGA
@malarvizhis259911 ай бұрын
Wonderful speech. Timely needed content
@hasminsaheed438210 ай бұрын
Good explanation, thank you bro..
@kaarmukhilnilavan128510 ай бұрын
மிக்க நன்றி🎉 மிகவும் பயனுள்ள தகவல்
@GokulkYoga10 ай бұрын
Nutshell.. Bro! Procrastination.. Put off, Defer, postponed. Don't put off till tomorrow what you can to do To- Day. Procrastination is the Theft of Time. Procrastination is the Detest vices of Human being!
@hishamm10 ай бұрын
You got it! Procrastination is the ultimate time thief! #SeizeTheDay
@rkrishnamoorthy178510 ай бұрын
Swiss Cheese method also improves dopamine secretion.
@harihara818510 ай бұрын
Well said brother. Eventually work is more important.. somebody don't bother about circumstances or tablet cleaning files urgent. But I'll follow otherwise not able to work freely. Hope is this good think😊
@ananthiashokkumar632311 ай бұрын
Thank you .good information and guidance for everyone needed this time….
@hishamm11 ай бұрын
Glad it was helpful!
@balamurugan89386 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
@SathishKumar-gj6te8 ай бұрын
Increase your Daily Happiness and Productivity with these 4 SIMPLE Tricks 1. Keep your Work Space and Home Clean (Keep only Essential things) 2. Time Tricking Technique - Allot fixed time of the day for Certain tasks like Exercise and Box the Time also, say 10 min limit. Inform your brain that the tasks should be completed by a certain time for today. 3. Break your goals into achievable tiny parts (Say i will complete 10% work today by afternoon, 10% post evening, 20% tomorrow and so on) 4. Have Nutritious food (Avoid Bread, Biscuit, Cakes, Burger, Pizza, ...) 5. Have a Good sleep (Routine Say 10 PM - 6 AM) 6. Active body (Walk & Exercise)
@saras65716 ай бұрын
Many thanks 🎉
@partheebansubramaniam840110 ай бұрын
Ellam sari sago, aana intha social media la personal achievements potu athula santhosa padratha thavirthukollalaam!! Namma friends vattathulaye romba kasta padra friends iruppanga.. Avanga manasu kastapadum!!
@sudhevdevanandham93967 ай бұрын
Fantastic video bro all are very good ideas❤
@hishamm7 ай бұрын
Thank you so much 😀
@ananthiashokkumar632311 ай бұрын
A small change can lead to success 🎉
@gopisrinivasan91939 ай бұрын
இலங்கை தமிழ் அழகு உச்சரிப்பு சூப்பர்!
@Epsking5 ай бұрын
Superb ❤
@arputharajmoses49518 ай бұрын
Super speech 🎤 I like it & pl go through…style of speaking.. nice
@hishamm8 ай бұрын
Thank you!
@MaryBosco19999 ай бұрын
அருமையான, தெளிவான விளக்கம் சகோ
@gogopalakrishnan110 ай бұрын
So I am not lazy just suffering from dopamine deficiency
@vishnumanikam6495Ай бұрын
😅
@annalakshmip63093 ай бұрын
Thank you thambi
@jiashinisg808311 ай бұрын
Wonderful information brother kantipa nan try panren brother thank you so much brother🙏🙏🙏
@hishamm11 ай бұрын
All the best
@kovendanthilakaran78468 ай бұрын
நன்றிகள்... வாழ்க வளமுடன்...
@madasamyvallinayagam31219 ай бұрын
உண்மை & உபயோகமானது
@thaamarai23975 ай бұрын
நன்றி நண்பரே 🙏
@PriyaBS59176 ай бұрын
For each and every task, determine the time required to complete the task. And try to complete it within the time frame
ரொம்ப ரொம்ப உபயோகமான விஷயம்... I will Try.... Yes... நான் ரொம்ப சோம்பேறி....😢
@s.najeetha15404 ай бұрын
Thank u bro❤
@durgasellam32246 ай бұрын
Super bro ❤❤❤
@manickambaburobert786910 ай бұрын
ஒவ்வொரு செங்கலாக வைத்து கட்டி மிகப்பெரிய கட்டிடங்களைக்கட்டலாம்..
@srk836011 ай бұрын
👏👏👏👏👏👏👌👌 அருமை+உண்மை.😅😅
@chitrar50157 ай бұрын
Super bro🎉
@vasanthiniravi65469 ай бұрын
Thank you very useful. to me & others
@DurgaS-tu3tx8 ай бұрын
மிக்க சரியாக சொன்னீர்கள்.
@cybergate008610 ай бұрын
super brother great job 👍
@vigneshsriraman35969 ай бұрын
Thank you very much. ❤
@letslearnbadminton88399 ай бұрын
1.keep your environment neat and clean only keep the essentials 2. Mark your work as should be completed today Not as dont need to complete it today can do it later 3.break your goals into achievable tiny parts 4.Nutriciousfood Good sleep Active body
@letslearnbadminton88399 ай бұрын
What will you get if u complete the task And give yourself not much harming rewards after completing the days goal
@chandrasekharbalaganapsthy23009 ай бұрын
Very very good information.
@kalaiselvikalaiselvi999211 ай бұрын
Thank you friend❤
@mahaashokerode87925 ай бұрын
Thank you
@manirajah81111 ай бұрын
அருமையன பதிவா👍👍
@MohammedHusair38310 ай бұрын
Arumayana tamil super vedips tips❤️
@kothandapanir79218 ай бұрын
Hats off your lecture
@bigdot106010 ай бұрын
Cleaning the house is not a small task nor an easy one.
@sparthisekar11 ай бұрын
Timing Team Nailed It
@queenegirlofficialАй бұрын
நீங்கள் பேசும்போது மனதில் உற்சாகம் ஏற்படுகிறது
@UrsjjdjdsАй бұрын
Unoda dopamine um damaged thana?😢 Unalanveliya vara mudinjadha?