How to Be Mentally Strong | The Secret of Alexander the Great | Hisham.M

  Рет қаралды 45,705

Hisham.M

Hisham.M

5 ай бұрын

Feeling weak and overwhelmed? Discover the ancient secret that helped Alexander the Great conquer not just empires, but his own mind! Learn how to build unshakeable mental strength with practical strategies and become the master of your emotions. Watch now and unlock your true potential!
மனவலிமையை வளர்த்துக்கொள்ள மகா அலெக்சாண்டர் பயன்படுத்திய அற்புதமான நுட்பமும் சில சிந்தனைகளும்.
Tamil Motivational video about mental strength by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Пікірлер: 78
@KadhaiyoduUravadu
@KadhaiyoduUravadu 28 күн бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பும், வார்த்தை தேர்வுகளும் சிறப்பாக உள்ளது👌👍
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 5 ай бұрын
நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த பதிவு போல உணருகிறேன். நன்றி சகோதரரே.👏👏👏👏👏👏
@josephthomas3043
@josephthomas3043 4 ай бұрын
All the best
@future_medico427
@future_medico427 4 ай бұрын
I am also neet aspirant
@josephthomas3043
@josephthomas3043 4 ай бұрын
@@future_medico427 all the best
@rammoorthykuppusamy4268
@rammoorthykuppusamy4268 4 ай бұрын
மகிழ்ச்சி... அதிகாலையில் கேட்பது பயன் தரும்.. நன்றி🙏💕
@umaranim7449
@umaranim7449 4 ай бұрын
Vaazhakaiyai padippavarkalukku Varalaatrrai padaitha Maga Alexander in mana valimaiyum mana vizhippu nilaiyum miga srandha udharanam vilakkam srrappu sagodhara 🎉
@ramathangamt446
@ramathangamt446 4 ай бұрын
Super anna...😊Thank you
@5sundaram405
@5sundaram405 5 ай бұрын
நன்றி!!!
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 5 ай бұрын
Timely video Hisham bro..Nandri🙏🙏
@lallithapriya4425
@lallithapriya4425 5 ай бұрын
Very needed video sir.. thankyou so much👏🔥
@gousebaseer1893
@gousebaseer1893 2 ай бұрын
Thank you hisham bro❤
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 5 ай бұрын
Thanks for the video brother........ Really interesting 💐💐💐👏👏👏
@karthikeyant7059
@karthikeyant7059 5 ай бұрын
நன்றி.
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 5 ай бұрын
Thank you So Much Keep Contniue All The Best Hisham.You Remember Me.
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
Useful story thank you hisam🙏🙏
@sksai27
@sksai27 5 ай бұрын
Thank you so much bro
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 4 ай бұрын
Thank you🙏
@ananthanrooban9286
@ananthanrooban9286 4 ай бұрын
Nice story. Wonderful
@jiashinisg8083
@jiashinisg8083 5 ай бұрын
Wonderful video brother thank you so much brother 🙏🙏🙏
@OneseVen-vx5lb
@OneseVen-vx5lb 5 ай бұрын
Nice story..ungal karuthugalai ketkumpothu automatic ka energy kedaikirathu..Mika nanri..
@nijinthaar5640
@nijinthaar5640 5 ай бұрын
Excellent 🎉
@arivoliarivu3061
@arivoliarivu3061 5 ай бұрын
மிகச் சரியான நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
@indranis9197
@indranis9197 4 ай бұрын
சிந்திக்க வைத்த சிறப்பான பதிவு. நன்றி, வாழ்த்துக்கள்.
@cooperwestmedia685
@cooperwestmedia685 5 ай бұрын
Hi Hisham, I have been watching you work for long time and I’m a fan of yours. You cover most related self-development and very useful videos concisely. Your USP is the way you articulate and simplified delivery. May God bless you. And good luck 😊
@kunamalarsivananthan8669
@kunamalarsivananthan8669 5 ай бұрын
மிகவும் நன்றி
@m.boopathi9460
@m.boopathi9460 5 ай бұрын
Super na😊
@malarvizhis2599
@malarvizhis2599 5 ай бұрын
Superb
@sptvisvasarala6639
@sptvisvasarala6639 4 ай бұрын
Thank you brother
@dhivyaarjunan6376
@dhivyaarjunan6376 4 ай бұрын
Hisham, I love your videos. I always look for them whenever I am upset
@vickysai2589
@vickysai2589 4 ай бұрын
நல்ல பதிவுக்கு நன்றி அண்ணா...
@preethig2408
@preethig2408 5 ай бұрын
அன்பு அண்ணா ஹியாம் நிச்சயமான உண்மை இன்று மட்டுமே நிச்சயம் என்ற மன விழிப்புணர்வு உள்ளார்ந்த தன்னம்பிக்கையையும் நிதானமான கவனிப்பு நிச்சயம் வெற்றி தரும் என்ற ஆலோசனையும் அனைவரும் அறிந்து செயல்படுத்த முடியாத நிலையில் மட்டுமே... அதை மாற்றியமைக்க நல்ல பதிவு அளித்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ❤
@santhoshmg2319
@santhoshmg2319 4 ай бұрын
Thank you
@julankajendran4654
@julankajendran4654 5 ай бұрын
Very useful
@kalirajan9654
@kalirajan9654 4 ай бұрын
நல்ல topic.... Excellent speech brother 🎉🎊🎉🎖️🏁👍
@titobaby2207
@titobaby2207 4 ай бұрын
Thank u so much anna ,i can do daily.
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 3 ай бұрын
Very good
@mythiliramakrishnan5631
@mythiliramakrishnan5631 5 ай бұрын
Super.🎉🎉🎉🎉
@BowMeow
@BowMeow 5 ай бұрын
Super ❤
@kanagaraj6541
@kanagaraj6541 4 ай бұрын
சரியான பதிவு நண்பரே 😊
@paramn
@paramn 4 ай бұрын
அருமை
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 3 ай бұрын
Super super
@ismailmydeen2682
@ismailmydeen2682 5 ай бұрын
super nice
@toonnetwork3641
@toonnetwork3641 Ай бұрын
Very nice
@jeyarasajegathees4590
@jeyarasajegathees4590 2 ай бұрын
This is useful for me
@kesavraj1796
@kesavraj1796 3 ай бұрын
Thank you Anna
@user-hy5ki9tg2d
@user-hy5ki9tg2d 4 ай бұрын
Super
@JkTailor-qt8wq
@JkTailor-qt8wq 5 ай бұрын
I like u r words nice u r voice thanks u r motivation
@elainaentertainments2368
@elainaentertainments2368 4 ай бұрын
நன்றி அண்ணா . மிகவும் அருமையான பதிவு! அடுத்ததாக ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும். இது தொடர்பான பதிவு ஒன்றை இடுங்கள்.
@umauma1702
@umauma1702 5 ай бұрын
Nice bro😊
@user-eb5br3sb7u
@user-eb5br3sb7u 4 ай бұрын
Nice❤❤
@santhanalakshmi8220
@santhanalakshmi8220 4 ай бұрын
Where were you all these days continue your given job without brake good luck
@thangamt2032
@thangamt2032 4 ай бұрын
நன்றி மகனே நன்றி
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 4 ай бұрын
தம்பி வணக்கம் நான் உங்களின் இந்த பதிவினை கேட்டேன்... மிக்க மகிழ்ச்சி நன்றி... இதில் தாங்கள் குறிப்பிட்ட The power of now..( Eckhart Tolle...) என்ற புத்தகம் பற்றி குறிப்பிட்டு சொன்னீர்கள்.... நான் இதனை இப்போது தான் உங்கள் மூலமாக அறிய பெற்றேன்.... வாங்கி படித்து வருகிறேன்... நல்ல புத்தகம்... உங்களுக்கு நன்றி..❤❤❤
@futurebanker9375
@futurebanker9375 5 ай бұрын
Tq bro. Enaku sunday sbi clerk mains exam iruku. Romba en manam kolambi poi irundhuchi . Ipo ok va iruku
@user-tn7ry3dk8q
@user-tn7ry3dk8q 4 ай бұрын
Great
@thusithusi7668
@thusithusi7668 4 ай бұрын
Thank you for your valuable lesson ❤
@hishamm
@hishamm 4 ай бұрын
You are very welcome
@SelvanayakiI-vu4kl
@SelvanayakiI-vu4kl 5 ай бұрын
ஹிஷாம் தம்பி! எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் மிகவும் நன்றாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் பதிவு மிகத் தேவையான ஒன்று. நன்றிகள் பலப்பல.
@angamuthu5336
@angamuthu5336 5 ай бұрын
வாழ்கவளமுடன்நலமுடன்
@olimarantharshan6043
@olimarantharshan6043 5 ай бұрын
அன்னைத் தமிழில் அழகான அதே நேரம் அனேக இளையோருக்கும் அத்தியவசிய தேவையான பதிவு! நன்றி தம்பி!🦋✊
@julankajendran4654
@julankajendran4654 5 ай бұрын
MAKE more vedios bro
@drawingtoonsefx5569
@drawingtoonsefx5569 4 ай бұрын
Ellaa examkkum read panravangalukkum useful 🎉
@mohammedriyaz4766
@mohammedriyaz4766 4 ай бұрын
👍👍
@arungold4361
@arungold4361 5 ай бұрын
👏👏👏
@sentamilselvan9952
@sentamilselvan9952 Күн бұрын
❤❤
@ayyappansri
@ayyappansri 5 ай бұрын
புசெபெலஸ் (Bucephalus அல்லது Bucephalas) என்பது பேரரசர் அலெக்சாந்தரின் குதிரை ஆகும்
@danieljacob5606
@danieljacob5606 3 ай бұрын
🙏🤝👍
@lanciyalanciya7515
@lanciyalanciya7515 5 ай бұрын
@mohamedmarzook7530
@mohamedmarzook7530 5 ай бұрын
Bro Alexander age 12 or 13? Which one is correct. As per your speech mentioned both.
@thirisiribhavan2931
@thirisiribhavan2931 5 ай бұрын
Friend find fault in small mistakes you can't achieve any thing. This is my humble view.
@ayyanar1438
@ayyanar1438 4 ай бұрын
சபாஷ்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 4 ай бұрын
ஏன் சின்ன வயதிலேயே சாகனுமா.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Хитрая ТАТАРОЧКА!😜 inst: psawkin
1:00
Petr Savkin
Рет қаралды 3 МЛН
Наши дети поссорились 🧐😟
0:12
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 889 М.
Ice Cream or $100?
0:26
Hungry FAM
Рет қаралды 6 МЛН
Когда НИКА пришла к бабушке!
0:21
Привет, Я Ника!
Рет қаралды 6 МЛН