ஒவ்வொரு பெற்றோர்களும் பார்க்க வேண்டிய வீடியோ ! | Saravanan Decodes

  Рет қаралды 829,057

Saravanan Decodes

Saravanan Decodes

Күн бұрын

Пікірлер: 667
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T30 Get 30% Discount Price Only 69 Rs/-
@vidhyavidhya6457
@vidhyavidhya6457 Жыл бұрын
Anna sewol ferry tragedy happened in south Korea, year 2014 and month april 16 th pathi video podunga plz neraya thadava comment pannitan please video podunga anna plz
@amudhan6568
@amudhan6568 Жыл бұрын
​@@vidhyavidhya6457 ll ll
@durgadurga1305
@durgadurga1305 Жыл бұрын
Hi anna😊
@vincentraj6106
@vincentraj6106 Жыл бұрын
1111
@klogulms6319
@klogulms6319 Жыл бұрын
உங்க வருமானம் இதெல்லாம்
@karthikpandiankavitha3140
@karthikpandiankavitha3140 Жыл бұрын
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்பினிலே " என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகளை நல்ல சூழ்நிலையில் வளர்ப்பதும் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்...
@KumarKumarram-y3w
@KumarKumarram-y3w 10 ай бұрын
Vadivel comedy 😂😂😂
@nalinisathya767
@nalinisathya767 Жыл бұрын
பெற்றோர் என்றும் ஒழுக்கத்தையும் அன்பையும் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும் 🥺 மார்ட்டின் இதை தன் குழந்தைக்கு கற்றுக் கொடுத்திருந்தால் இன்று அந்த இரண்டு குழந்தைகளின் உயிர் போயிருக்காது 😭 சிறுவயதில் குழந்தைகள் சந்தோஷத்தையும் அன்பையும் பெற வேண்டும் இல்லையெனில் இவ்வாறு இன்னும் பல செயல்கள் நடக்கும் 🥺 இது போல் வேறு எங்கும் நடக்காமல் இருக்க அனைத்து பெற்றோர்களும் இந்த வீடியோவை கட்டாயமாக பார்க்க வேண்டும் 🙏🏻 தன் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதே ஒரு பெற்றோரின் நல்ல பொறுப்பான செயல் ஆகும்🙏🏻 கட்டாயம் அனைத்து பெற்றோரும் இதை கடைபிடிக்க வேண்டும் 🙏🏻
@asuranarasumangalur4232
@asuranarasumangalur4232 Жыл бұрын
Very nice
@AshokAmm
@AshokAmm Жыл бұрын
Hi all.... Dr. Ashok from Nigeria. A big fan of Saravanan Decodes.
@filmyhum7362
@filmyhum7362 Жыл бұрын
Neenga than thumbnail laye 10 vayathu serial killer nu sollitingale bro… aprom guess panrathuku enna iruku… 😅…. But truly bro, na unga videos ku addicted ❤
@SentinelGamingg
@SentinelGamingg Жыл бұрын
Thinking the same.. nalla thuparivalar ah varuvaru 😅
@v.screations6903
@v.screations6903 Жыл бұрын
Same here
@Sweetlin845
@Sweetlin845 Жыл бұрын
Inime solave matanga😂😂😂 parunga
@filmyhum7362
@filmyhum7362 Жыл бұрын
@@Sweetlin845 😅
@movie_media_.
@movie_media_. Жыл бұрын
Crtuuu😂😂😂
@mrajamraja2199
@mrajamraja2199 Жыл бұрын
குழந்தைகளுக்கு என்னைக்குமே நல்ல விஷயத்தை கற்றுக் கொடுக்க 🙏🙏🙏🙌🤝
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
தலைப்பில் 10 வயது சீரியல் கிள்ளர் எனறு போடவில்லை என்றால் மேரி தான் கொலையாளி என்று நாங்கள் யூகித்து இருக்க முடியாது அப்படி இருந்தது எல்லா தாய்மார்களும் பார்க்க வேண்டிய வீடியோ நன்றி அண்ணன் 🙏 வாழ்க வளமுடன்
@saraswathyraman8204
@saraswathyraman8204 Жыл бұрын
🙏 சரவணன் நல்லா இருக்கீங்களா இந்த கதையை பார்க்கும் போது மர்மமாகவும் பயமாகவும் இருந்தது நான் எப்பொழுதும் என் குடும்பத்துடன் பார்ப்பேன் நீங்கள் சொல்லும் கதை எச்சரிக்கையாக இருக்கிறது என் மூன்று பிள்ளைகளும் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள் இப்படியும் உலகில் நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம் நீங்கள் சிறந்த வீடியோ செய்வதற்கு வழ்த்துக்கள் .
@jennybalakrishnan3012
@jennybalakrishnan3012 Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே;அவர் நல்லவர் ஆவதும்,தீயவர் ஆவதும், அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது சரவணன்.. வெளி உலகத்துப் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் முன்பு, தாய்த்தான் முதல் பாடம் பிள்ளைக்கு என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. புரியாதவருக்கு உங்கள் இந்தப் பதிவு தெளிவுப் படுத்திருக்கும். அருமையானப் பதிவு. ❤
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 Жыл бұрын
Well said bro👌👍
@meenas.j2340
@meenas.j2340 Жыл бұрын
யார் மூலமாக எப்போது எப்படி ஆபத்து வரும் என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு பெற்றோருடன் இருக்கும் பொழுது மட்டும் தான்.ஆனால் பெற்றோர் தான் இப்படி ஒரு pysho வளர காரணம் என்றால மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம்.
@sujeethkumar5764
@sujeethkumar5764 Жыл бұрын
அண்ணா நிறைய வழக்குகள்ல குற்றவாளிகளின் உரிமை மற்றும் மறுவாழ்வைப் பார்க்கும் நமது சட்டம் ஏண்ணா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நிலையை (சூழ்நிலை, விதி , இழப்பீடு) என்று கூறி மறந்து போயிராங்க.....😥
@Raangi743
@Raangi743 6 ай бұрын
உங்க வாய்ஸ் கேட்டால் ஒரு த்ரில் வருகிறது நாங்க உங்க vedios பாப்போம் phone le இல்லை டிவி யில் தான் அப்போ இன்னும் த்ரில் அதுவும் நிஃத் லே இருக்குல்ல பாப்போம் அவ்ளோ இன்ட்ரெஸ்ஆ இருக்கு அண்ணா all the best brother என்னோட சப்போர்ட் உங்களுக்கு இருக்கும் எப்போவுமே ❤❤🎉🎉
@sangeethajagathishvlogsand6427
@sangeethajagathishvlogsand6427 Жыл бұрын
Ungaloda oru oru video pakumpothum na oru puthu visiyatha kathukuren anna husband forigen la irukanga na konjam asalt irupen ippo konja Nala unga videos pakumpothu oru awareness kedatchiruku yenoda paiyan thappu senja na horsa nadanthupen kanidipa na ini antha thappa seiya maten ❤ thanks anna
@kowsalyamanimaranmaran3412
@kowsalyamanimaranmaran3412 Жыл бұрын
I'm your big fan Anna. enoda son ungalapolave pesuvan He is 4 years old. ithuthan avan favourite dialogue. nan ungal Saravanan.🥰
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
❤ cute 🥰
@sevanthimatheshsevanthimat3964
@sevanthimatheshsevanthimat3964 Жыл бұрын
Romba santhosam kutty bayya pls Anna podra video's kathaiyo kaddathinka sollathinka valarum pilla thappa sollirutha sry ka yenna na 2 kullanthaiku amma bayya mathesh ponnu Raguna
@pkp2544
@pkp2544 Жыл бұрын
It all depends on the parenting and the love and affection
@maheswarigopal4077
@maheswarigopal4077 Жыл бұрын
Parents tha kulanthaigalukku nalla valikattiya irukkanum 🙏 Marry ku sinna vayasulaiyea abuse nadakka karanama avunga ammatha irunthirukkanga 🔪 antha ponnu avunga ammava konnuruntha kooda thappu illa 💯 parents yeppavum namma pullainga yaru kooda seruranga ,enna pannuranganu parthukkanum 🙏
@jannathulsumaiya0203
@jannathulsumaiya0203 Жыл бұрын
Neenga soldra vishayam... romba theliva puriyudhu Ur a great explainer...👏keep going up 😍
@kamatchipuppy3875
@kamatchipuppy3875 Жыл бұрын
ஹாய் ப்ரோ உங்கள் வீடியோ எல்லாமே நல்லா இருக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கு குறிப்பா பெண்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கு உங்க வீடியோக்கள் அனைத்தும் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ
@renilawrence8466
@renilawrence8466 Жыл бұрын
I'm very happy that I was born in India, in Tamilnadu with a loveable culture and people.. I'm watching ur videos for about a year where I came to know most psycho paths are from foreign countries and all this of their bad parenting... Even after marriage me and my sisters used to get scolding from our parents 🤭🤭 at the same time love from them, that's makes and help us maintain our mindset... Thanks for ur advice bro, really it helps, and as usual amazing voice.. love it 💞💞
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 Жыл бұрын
Super sis....❤ same also vayasu yerikidde ponalum amma appa kidde tiddu vaangurathu kurayathu pola😂From Malaysia🤗🇲🇾
@renilawrence8466
@renilawrence8466 Жыл бұрын
@@taranyarstaranyars4864 😀😀🤗🤗🤗
@cs-td6ic
@cs-td6ic Жыл бұрын
​@@renilawrence8466 same sis neengalum clg padikrengla
@renilawrence8466
@renilawrence8466 Жыл бұрын
@@cs-td6ic No ma married...
@renilawrence8466
@renilawrence8466 Жыл бұрын
@@cs-td6ic padichi la mudichachu, I'm Librarian...
@Rameza-o9k
@Rameza-o9k 10 ай бұрын
Thank you Saravanan thambi Etharku mikkiya Karanam mary udaya ammathaan Aval eppadi anatharku moosamana antha petti noithaan Ennathaan erunthaalumaantha kulanthaikal enna pavam saithavarkal mary endru voyanthalum kaduvul thagantha thandanai koduppar
@RameshRamesh-gh1bc
@RameshRamesh-gh1bc Жыл бұрын
நீங்கள் செல்லும் விதம் அருமை சகோ ❤
@Gazzali_Thoughts
@Gazzali_Thoughts Жыл бұрын
கடந்த பதிவின் பெஸ்ட் கமெண்டாக என் கமெண்டை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி சகோ
@thanushaashrirajan2774
@thanushaashrirajan2774 Жыл бұрын
Ungge videos ellam ×2 vechi keddatham nalla irukkum... naan eppothumme appedithan ungge videos paarpen😂❤️
@vaishnavi.s6932
@vaishnavi.s6932 Жыл бұрын
Na 1.5 la vachu keippeyy🥰
@thanushaashrirajan2774
@thanushaashrirajan2774 Жыл бұрын
@@vaishnavi.s6932 athuvum nalla irukkum..😍
@vaishnavi.s6932
@vaishnavi.s6932 Жыл бұрын
@@thanushaashrirajan2774 🥰
@choco___cream
@choco___cream Жыл бұрын
4x kelunga
@manickam3012
@manickam3012 Жыл бұрын
Intro music keka mudila😢
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 Жыл бұрын
Same thing happened in India too .small boy killed two babies.i have heard this Mary story before but u have given precise details abt this case.hats off
@sylviapriyadharshini3678
@sylviapriyadharshini3678 Жыл бұрын
I feel bad for Mary🥲🥲 Am a mother of a 2year kid. How can a mom be so cruel ??? Thank you for this case bro... It's a good lesson to all the parents.
@karthiknetworking2415
@karthiknetworking2415 6 ай бұрын
Comedy piece
@ajithbala6261
@ajithbala6261 Жыл бұрын
16:07 vera yaaro irukumnu nanga yen yosikka porom.. Athan thumbnail laye 10 vayasu serial killer nu pottutingale 😂 So Mary than killer nu neenga story solla arambikum bothe purinju pochu
@ishwarya4176
@ishwarya4176 Жыл бұрын
😂😂😂
@RajkumarRajkumar-fi1ni
@RajkumarRajkumar-fi1ni 2 ай бұрын
Avelotan saichuputainge saravanaaa 😂😂😂
@punithapugazh
@punithapugazh Жыл бұрын
Neega soldradhu crt broo... Endha oru kozhandhaium porakum bodhu kettavagala porukuradhu illa parenting la dha iruku bro. Ipadium oru Amma irukaga nu nenaikum bodhu andha kozhandhaiyoda situation evalo vedhanaiya ava anubavachi irupan Pavam adhu dha avala ipdi la panna vachi iruku.... 😔😔
@abdur__jr__10
@abdur__jr__10 Жыл бұрын
Anna north Korea series evalavo naala kekuren podunga pls. 🥲🥺
@muralikumar610
@muralikumar610 Жыл бұрын
குழந்தைகளிடம் அன்பு காட்டாத பெற்றோர்கள் தான் இதற்கு இது போன்ற தவறுகளுக்கு முழு காரணம்😮
@saravnilak
@saravnilak Жыл бұрын
Bayama iruku bro.mirror madirithan kids.nama epdi irukamo apdithan avangalum irupanga.ur narration gd bro.thanks for ur awareness video.
@r.meenatchi8025
@r.meenatchi8025 Жыл бұрын
Brother na first time comment pandren....intha video la Mary antha boy brian oda body la N nu ezhuthitu M nu change panni iruka actual ah Atha paththi ava ethumey sollala .... En ava change panna nu sollala... Maybe ava Frd Norma um involve aagi irukulam la... Illa Mary mela doubt vara kudathunu panni irukangala.... En point of view la irunthu ithu doubt ah iruku Broo... But intha case really disturbing aana oru case because i am also had 2 cousins and iam 17 only..... Seriously i should say everyone about this story and My cousins also but we are kidss .... Intha kekkum boothu romba disturbing ah iruku.... Intha generation Ku intha case oru example ah iruku nu nenaikeren.... And ungaluku oru big salute and thanks brooo really your doing the great and wonderful job.... ❤
@ameenudeen62
@ameenudeen62 Жыл бұрын
குழந்தைகளை பார்த்து கொள்வது ஒரு அம்மாதான் நல்ல வழி கட்டுவதுஇந்த தண்டனை தான் அண்ணா
@abteam8583
@abteam8583 Жыл бұрын
Intha case romba awareness na. Ipa irukura busy world la parents avanga pillaikala mobile ku than romba paliyakittu irukuranga. Phone la irunthu pillaikala veliya eduthu avangaloda parents avanga time ah spend pannina elam romba semaya pogum. 🥺 I'm your biggest Fan na. Srilankala irunthu
@deboralpeter6823
@deboralpeter6823 Жыл бұрын
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பற்றி போடுங்க bro❤
@priyass10official
@priyass10official Жыл бұрын
போடுங்க
@deboralpeter6823
@deboralpeter6823 Жыл бұрын
@@priyass10official பதிவிடவும்
@Asha.2222
@Asha.2222 Жыл бұрын
Unga big fan anna🥰🥰🥰unga vdo ku waiting anna,,,,pakka konjam bayama dha irukku,,,irundhalum pakkare,,,,unga voice ennaku rommbaa pudikkum anna,,,,adhuvum vdo ku nenga kudukkura bgm paaaa,,,vera leval🥰💞
@Raangi743
@Raangi743 6 ай бұрын
ஆமா நானும் மேரி சீரியல் கில்லர் எண்டு நெனச்சன் நான் நெனச்சதன் காரணம் சிறு வயதில் ஏற்பட்ட அம்மா பாசம் இல்லாதனால் நடக்கலாம் எண்டு நினைத்தேன் அது படி merry Life மாறி போய்விட்டது 🥺
@sangavichithra6735
@sangavichithra6735 Жыл бұрын
Andha body la N and M mark pannirundhuchunu sollumbothe kandupuduchutten.... Marry and ava frnd name.... but idhuku reason marry kidaiyathu marry oda amma... becoz ava valandha soolnilai andha mathiri.... oru kolandhaiku kidaikkavendiya happy ahna atmosphere and life andha kolandhaiku kidaikkala.... ava amma va than modha arrest pannanum
@sneharamesh7044
@sneharamesh7044 Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே..........
@abishan.s1907
@abishan.s1907 Жыл бұрын
இந்த Channel ஐ பார்க்காமல் தூக்கமே வரமாட்டுக்கு❤, Channel இன்னும் வளர என் வாழ்த்துக்கள் 🎉
@raghavis1028
@raghavis1028 Жыл бұрын
Hello Saravanan Sir! I'm a law student and the way you narrate the cases and how you approach the case is simply just awesome! Yes ethuva irunthalum parents tha FIRST KADAVUL. Kadavul aala ella edathulayum iruka mudiyathunu dha GOD CREATED MOTHERS. Yosichiparunga... namba parents, namba edachu thappa palaguna friends ooda nadathukutomna, avan/aval kooda seradha nu solluvanga, because eventually, we will also start doing the same activities. Aana, anda ammave apdi irunthananga na, antha kolanthai paavam tha. Also, modhala anda Amma wronga nadathathuku Ammakudha, punishment tharanum. Mary um, oru normal aana child dha, but I guess it is her surroundings and environment, which made her vulnerable and eventually, she was forced to involve in such kind of activities. Oru vela avanga amma, avaluku reality ah puriya vechirdhanga na, I guess, she must have completely been a normal child, like other children.
@petervikey9447
@petervikey9447 Жыл бұрын
Dude , na oru film maker aga try pannitu iruken so intha case ah vachi oru script ezhutha poren intha video pathathum nanum Mary ippo enga irukanga nu thedi pathen .. Fb la old scotwood nu oru group la Meg brown apdi nu oruthavanga Mary ya pathi oru post potrukanga athula Mary ippo Suffolk nu oru placela irukurathavum solli irukanga Mary iruntha scotwood la anga iruntha pala per antha group la irukanga avangaluku friend request kuduthuruken accept panna Mary ya pathi innum niraya detail collect panitu intha case tamil Ku thaguntha mathiri script elutha poren .. Romba tq bro romba naala oru horror story eluthanum nu asapatten intha case la niraya twist and turn iruku .. Unga video ellame oru one line kuduthuku enaku tq bro ❤❤ nenga video podumbothu avanga fullname and avanga current and native place iruntha mention pannunga
@ashika.n7680
@ashika.n7680 Жыл бұрын
thrilling vedio + bgm + saru anna voice + headphone = goosebump moment
@ZamrinZammu-mm6pg
@ZamrinZammu-mm6pg Жыл бұрын
KuntXXX
@_Swetha_
@_Swetha_ Жыл бұрын
Ipolam Unga videos addiction aagiduchu bruh... Unga videos paathutu dhaan thoongavea poren... keep rocking bruh and bigg fan of you ❤
@muhammadhammar859
@muhammadhammar859 Жыл бұрын
BGM குறைவான இந்த வீடியோ கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்களை ஒவ்வொரு நாளும் பார்க்கின்றேன்.
@tharani2190
@tharani2190 Жыл бұрын
கும்பகோணம் பள்ளி தீ விபத்து பற்றி வீடியோ போடுங்க saravana
@jash6157
@jash6157 Жыл бұрын
Mary scissor a pathi sollum pothu Nan kandu pudicha Mary tha killer nu ithukku thandana petty ku tha kudukanum
@sitastories
@sitastories Жыл бұрын
Ungaloda ovvoru crime story’um oru horror or thriller movie’ku samam.. yeppavume thik thik than…👏🏻👏🏻👏🏻
@ilakkiyam5329
@ilakkiyam5329 Жыл бұрын
Oru thalaimurai la onnum thappa ponalum, Aduthu aduthuvara thalaimuraiyum padhika padumndrathuku ethu oru strong example😢kozhantha solratha kekutho elayo, pathu nallavey kathukum...Epde badhika pata kozhantha onnu athaiye azhichukum apde ilana mathavanga azhikum
@MikeyxS2315
@MikeyxS2315 Жыл бұрын
Superb video anna .... I'm a subscriber from the beginning anna ... Keep rocking 😊
@A.varshiniA.varshini-qz3id
@A.varshiniA.varshini-qz3id Жыл бұрын
Saravanan Anna I am addicted to your voice and your storys are very useful for me I am 18+ I promise you I will definitely being a good mother in future I teach my child all good things and I take him in good way only .In future I definitely introduce a good human being to this society
@taranyarstaranyars4864
@taranyarstaranyars4864 Жыл бұрын
Super dear...❤
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Mission accomplished Happy ❤
@kavitharani3277
@kavitharani3277 Жыл бұрын
Thanks for uploading this case bro... Few months back i asked u to decode this case. Finally u made it..
@PriyaDharshini-px5ku
@PriyaDharshini-px5ku Жыл бұрын
M for Mary and n for norma , then I thought Mary must be killer , I guess she is trying to frame her friend then decided to change initials in murder scene
@r.meenatchi8025
@r.meenatchi8025 Жыл бұрын
Iam also had that doubt sister
@sriyuva3256
@sriyuva3256 Жыл бұрын
Informative video...thank you sara bro...💕💕💕💕💕💕
@gneiazmia2723
@gneiazmia2723 Жыл бұрын
What you tell everything is correct .this is a good Lesson for everyone. Anyway perants have to be very close to there children like a friend .I was all ways staying behind with my children and what ever it is they share everything with me. Then they will know that they are not alone. To think about Mary very sorry about her. Waiting for your next video take care from Sri Lanka 💕
@aliyasultanabanuabmsschool4180
@aliyasultanabanuabmsschool4180 Жыл бұрын
Bro don't use background music it's really disturbing please bro
@varushiniprabhu9974
@varushiniprabhu9974 7 ай бұрын
😶😶
@JesusRamya-q7l
@JesusRamya-q7l 3 ай бұрын
Enakku payama irukku🥹
@RajkumarRajkumar-fi1ni
@RajkumarRajkumar-fi1ni 2 ай бұрын
Correct bro
@keerthyrs73
@keerthyrs73 Жыл бұрын
Yes killer was Mary and norma so that only they wrote in Martin stomach first N -Norma then changed to M-Mary
@நீயும்நானும்-ப6த
@நீயும்நானும்-ப6த Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்னில் பிறக்கையிலே.அவர் நல்லவராவதும் தீயவராவதும் அண்னை வளர்பதிலே.
@yaghiniyagna7434
@yaghiniyagna7434 Жыл бұрын
No child is born criminal it's totally the upbringing. When Mary initially wrote "N" on the body she might have thought to turn the case towards Norma (N for Norma) and later wanted credits for what herself so she carved her initial "M".
@nishaselvarajan2297
@nishaselvarajan2297 Жыл бұрын
Yentha kulanthaiyum nalla kulanthaiyum thaan mannil pirakaiyile.athu nallavaravathum,theeyavaravathum.annai valarpinilea.
@lathakannan046
@lathakannan046 Жыл бұрын
மேரியின் அம்மாவால் மேரி மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததினால் இப்படி செய்வதற்கு காரணமாக இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதையே சொல்லி வழங்கவேண்டும்..🙏
@aruncr97
@aruncr97 Жыл бұрын
குழந்தைகளுக்கு நல்லத சொல்லி குடுங்க.. முக்கியமா செல் ஃபோன் குடுக்காதிங்க.. குழந்தைகளுக்கு physical activities like sports extra curricular activities இதெல்லாம் கத்து கொடுங்க ❤❤அப்போ தான் இந்த மாதிரி தவறு நடக்காமல் இருக்கும்...
@AnjalaiManikkam-h7n
@AnjalaiManikkam-h7n 11 ай бұрын
Anna onga video va first time partha pothe na onga fan aaita Anna Vera level Anna video la❤😊👍👌👏🙌🙏
@kiruthikamalkrish7118
@kiruthikamalkrish7118 Жыл бұрын
Anna unga videos ha night la open pannave romba bayam ha iruku ippo kooda same feeling 😣😣
@shayeshakutty1792
@shayeshakutty1792 4 ай бұрын
Na eppavu 5 clock elunthu 6.30 varai workout pannuvey unga video paathuttu oru 8 days morning elunthitikka romba payamma irunthuchu antha backround music ennoda kaathula kettutey irukku inthula irunthu veliya Vara enakku kastama irunthuchu 8 days ku apro today tha workout panney irnthaalum konjam payam irukku but enna naaney தைரிய படிதிட்டு என்னோட வேலைய பாத்துட்டு இருக்கே
@Gayu_with_terra
@Gayu_with_terra Жыл бұрын
Night time la unga videos parkka payama irukku bro .. Use full video thank you
@sangeethalakshmi1011
@sangeethalakshmi1011 Жыл бұрын
Yes I guessed initially because she explain clear clarity about murder seen.
@jayarameshjayaramesh1834
@jayarameshjayaramesh1834 Жыл бұрын
Kandippa petrorgal pandra thavarugal pillaigalai paathikindrathu.... Petrorgal nalla uttharanamaga mattum than irukka vendum... Anna... Ilai endral intha maathrithan badalkar neridum,. 😢
@rajalizaffi520
@rajalizaffi520 Жыл бұрын
இன்ட்ரெஸ்ட் and crime ஸ்டோரி 👌👌👌18:5:23
@sivasweetheart1573
@sivasweetheart1573 10 ай бұрын
என்ன செய்வது சரவணன்... குழந்தைகளை கண்ணாடி பாத்திரத்தை விட கவனமாக கையாள வேண்டி உள்ளது. பல சமயங்களில் செய்யும் குறும்பு ரசிக்க வைத்தாலும்.... சில சமயங்களில் நம்மையும் அறியாமல் கோபமானது அளவுக்கு அதிகமாகவே வருகிறது. அப்போதெல்லாம் கண்டிப்புடன் நான்கு அடிகளும் கொடுத்திருக்கிறேன்... தவறுகளை திரும்ப செய்யாமலிருக்க மட்டும்...!🤔🤔 இந்தப் பதிவை பார்த்த பிறகுதான் சிந்திக்கத் தோன்றுகிறது... அதுவும் ஒருவகை வன்முறை தான்...! குழந்தைகளை கட்டுப்படுத்த தெரியாத நம்முடைய இயலாமையை அவர்கள் மீது வன்முறையாக பிரயோகிப்பது மிகப்பெரிய தவறு... 😒😒 இனி முடிந்தவரை பேச்சளவில் மட்டும் கண்டிப்பை காட்ட முயற்சிக்கிறேன்🤷‍♀️🤷‍♀️ உபயோகமான பதிவை போட்டிருக்கிறீர்கள்...! இதை என் பெற்றோர் ஒரு முப்பது வருடங்களுக்கு முன் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...! 😏😏 என்ன செய்ய...? அப்போது ஸ்மார்ட் ஃபோனும் இல்லை... சரவணனும் இல்லை😊😊சைக்கோ கில்லராக இருந்தாலும்... ஒரு குழந்தையின் மன நிலையிலிருந்து பார்க்கும் போது... மேரியின் மேல் பரிதாபம் தான் வருகிறது. ஒரு குழந்தை எந்த அளவுக்கு துன்பப்பட்டிருந்தால் இப்படி மாறி இருக்கும்...! 😏😏
@PraveenSelvakumar-jo6md
@PraveenSelvakumar-jo6md Жыл бұрын
பெற்றோர்களின் முக்கியமான வேலையே பெற்ற பிள்ளைகளை சரியான முறையில் வளர்த்து அவர்களை சமூகதுக்கு நல்ல ஒரு பிரஜயாக மாற்றுவதே ஆகும்.... பெற்றோரின் தவறான நடத்தைகள் மற்றும் தனது வீடுகளில் செய்யும் தவறான செயற்பாடுகளேதான் பிள்ளைகளை தீய வழியில் செல்ல வழிவகுக்கின்றன.... அதனால் பிள்ளைகள் முன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பிள்ளைகளுடன் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் ‌....
@Priyadharshan-kg4fs
@Priyadharshan-kg4fs 3 ай бұрын
Na en roomla unga videos paaka aarambichadhila irunthu our kambu pakathula vachikitten😅
@nihathnijanihathnija5813
@nihathnijanihathnija5813 Жыл бұрын
Hi bro love from Sri Lanka 🇱🇰🇱🇰 Ur voice amazing oru hi sollunga
@Elaya_Art
@Elaya_Art 6 ай бұрын
Obviously Bro Parents Varlpu la tha Kandippa Bro Eppadi Ella ma Paathukanu Nallathai Sollu Valakkanu bro 🎉🎉🎉🎉
@mdzarif2898
@mdzarif2898 Жыл бұрын
Everytime I am waiting for your video. When it comes I feel so happy...😊😊
@kalaivannan1820
@kalaivannan1820 Жыл бұрын
Hi bro ur videos ellam sema thrilling and ur narration vera level bro 🎉❤
@selvidevendar2063
@selvidevendar2063 Жыл бұрын
நம் குழந்தைகள் கொஞ்ச நேரம் நம் கண்முன்னாடி இல்லை என்றால் மனசு பதறி போய்விடும் ஆனால் இவர்கள் மணிக்கணக்காக இந்த குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது இவர்களது அஜாக்கிரதையால் பாவம் அந்த இரண்டு பிஞ்சு குழந்தைகளின் உயிர்போய்விட்டது இந்த வீடியோ பாத்தாவது இனி அனைவரும் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் பிளீஸ் குழந்தைகள் கடவுள் நமக்கு கொடுத்த வரம் அதனுடைய அருமை குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டும் தான் புரியும்🙏🏻🙏🏻🙏🏻
@deepg0830
@deepg0830 Жыл бұрын
10 வயது சீரியல் கில்லர் னு thumbnail ல போட்டு suspense ஐ கெடுத்துட்டீங்க
@Game_world584
@Game_world584 11 сағат бұрын
Neraya kulanthaninga iruku la bro
@priyanrock679
@priyanrock679 Жыл бұрын
Unga caseavuda bgm than bayangarama irukku😯😯😯
@arunasathiya2841
@arunasathiya2841 Жыл бұрын
Hi anne I'm Aruna frm malaysia 🇲🇾 I'm ur fan i watch ur all videos frm T5T 😊 I have 7 months baby boy ur video is a example to all parents out there. I also will teach my baby boy in good way .🤗 keep rock anne ☺️
@kaushalyalya9728
@kaushalyalya9728 Жыл бұрын
From Malaysia too 🇲🇾👋
@RsaravananRsaravanan-u4n
@RsaravananRsaravanan-u4n Жыл бұрын
SaravananBro. Unggevideos. ellampaarpen. Super❤❤❤👌👍
@shakthithilak9562
@shakthithilak9562 Жыл бұрын
Stress buster... thanks for your videos
@AnandhiReddy
@AnandhiReddy 10 ай бұрын
Unga thumbnail pathe Naa Mary dha andha killer nu kandupidichita anna😂😅😅
@shanakutti4462
@shanakutti4462 Жыл бұрын
Sorry enaku ungaloda video pakkara alavuku thairiam illa romba kastama iruku ana ungaloda explanation super bro
@JayaKumari-l4d
@JayaKumari-l4d Жыл бұрын
Anna Hwaeseong nu oru Korean case iruku adha pathi decodes pannunga na 😊
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Memories of murder. Antha case thana bro already panniyachu check panni paarunga
@mariasgalatta111
@mariasgalatta111 Жыл бұрын
Thanks bro..intha video poda kaettirunthen..pottathuku Rompa thanks bro
@shyamkarthi9957
@shyamkarthi9957 Жыл бұрын
Hii Bro I'm One Of The SDI Since Last 3 years Your Dedication Has No Replacement ❤️One Pure SDI's Suggestions Is To Make The Thumbnail More Unusual To Mingle The Viewers To The Story💫😌❤️Coz Thumbnail eh Story ah Solura Maari Iruku😊One Small Suggestions 👍💪 Keep Going Saravanan Anna By the SDI✌️
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
Noted bro ❤
@shyamkarthi9957
@shyamkarthi9957 Жыл бұрын
@@SaravananDecodes 🖤❤️
@RajaLakshmiAyyappan-ox9mk
@RajaLakshmiAyyappan-ox9mk Жыл бұрын
Manasukku romba kastamma erukku Anna 😢pavam antha pasanga Nan 3years ya unga videos pakkuren Enna romba bathichathu intha video.
@nrrhnajeem
@nrrhnajeem Жыл бұрын
ப்ரோ உங்கள் video's editing சூப்பர் வாழ்த்துக்கள் ❤🎉
@franciskanaga
@franciskanaga Жыл бұрын
unmai than bro mukiyamana karanam parents than😢😢😢😢😢
@snehavenkatesan689
@snehavenkatesan689 Жыл бұрын
bro Serbian girl topic pathi vedio podunga bro 🧐🧐plzz
@priyasundaram6073
@priyasundaram6073 Жыл бұрын
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை அது ஒரு பொறுப்பு . புரிந்து கொண்டு பெற்றோர் தான் கவனமாக இருக்க வேண்டும் . "ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் "
@Crazy_partners88
@Crazy_partners88 Жыл бұрын
Yes correct oru kolandha avanga appa Amma va paththu than first paadathaye kaththukkum apdi kaththukura first paaadam thappa irundha andha kolandhanga mattum illa moththa sandhathigalum sukku noora poyidum
@deenamanju-r7u
@deenamanju-r7u Жыл бұрын
there is really a big message in this case that every parents should see .. now a days we shud be really careful especially the parents who have small childrens..and especially police officers will ignore but we have to force them to investigate and solve any of our problms regarding that...we shud also take the initiative regarding the case..anyways all shud be very careful very careful.. dont believe anyone blindly 😰😥
@hemahsri5827
@hemahsri5827 Жыл бұрын
Vadivel soldre maathiri :- kulanthai roobathil ippedi oru kutti saatan uh maathiri irunthuchi inthe story.. Bt athuku reason uh irunthetu kandippa avungge amma taan kaaranam
@vishnuraj3536
@vishnuraj3536 Жыл бұрын
My god, so sad, unbelievable, very important awareness case, thanks for information ♥️♥️♥️♥️
@lankacorner70
@lankacorner70 Жыл бұрын
தொடக்கத்தில் Britain இங்கிலாந்து என்று சொல்றீங்க. பிறகு அமெரிக்கா என்று சொல்றீங்க. முடிவில் மீண்டும் இங்கிலாந்து என்கிறீர்கள். Please re-check and listen to the video.
@Floralfocus
@Floralfocus Жыл бұрын
Such a disturbing case bro😔😟 ..I guessed it correctly..that the murderer cud b mary..coz she told that the scissors won't cut properly....I agree with u ...her mother also shud have been prisoned...parenting is an art❤️...kids learn from our actions more than teaching...it's our duty to raise them with good qualities...some parents destroy their own child's life..even their mental health....ths case is a warning message for parents. Thanks bro ...best wishes fr continuing ur great work,,…💐💐
@kiruthikahanish411
@kiruthikahanish411 Жыл бұрын
குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும்.. நல்ல விஷயங்களை பழக்க வேண்டும்.. அனைவரிடமும் அன்பாக மரியாதையாக பழக கற்றுத் தர வேண்டும்..
@venivijay4487
@venivijay4487 Жыл бұрын
Childhood is a very crucial part in a person’s life since it is the age to learn and explore a lot of things in life. It is the period where everything is experienced with so much of innocence. I feel Mary’s mother deprived her of her childhood and she is the main culprit here. Till her last breath Mary can never overcome her guilt as with age the feeling of guilt gets increased more and more.
@GomathyDeepthi
@GomathyDeepthi Жыл бұрын
Guessed it when you said that the victim had letter M and when Mary told about scissor condition. Parenting is a very technical art, if we dint handle properly it will definitely create a big impact to self and society.
@vikneshvarmaramachandran6500
@vikneshvarmaramachandran6500 Жыл бұрын
Could it be norma, cause it was written N and then changed to M 😮
@anishmoni3076
@anishmoni3076 Жыл бұрын
Me also
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
China Lockdown Again? | HMPV Virus in China Explained | Tamil Pokkisham
9:02
Trapping the Police with a Brilliant Plan | Saravanan Decodes
25:16
Saravanan Decodes
Рет қаралды 648 М.