Maveilkara chaco murder case since 1984 pathi unga style la oru video pannuga bro my humble request ❤❤❤❤
@tamilan212 Жыл бұрын
ஸ்ரீமதி வீடியோ நீக்கப்பட்டது ஏன் அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியும் 💯 உண்மைகளை மறைக்க முடியாது 😡 command report 🙏💯Super bro srimathi update
@renukarenu9941 Жыл бұрын
Anna nan koode notification vathathum pathitturuken
@mageswarisenthil3561 Жыл бұрын
துடைப்பம்,தோசை கரண்டி,பெல்ட், செருப்பு மற்றும் கையில் கிடைத்த பொருட்கள் ஆகியவைகளில் அடிவாங்கிய 90' s kids நாங்கள் 😅😅😂
@nandhinib9692 Жыл бұрын
😂😂😂
@YuvanReno Жыл бұрын
😅kitchen to hall thattu adi 😂
@thamaraithamarai3356 Жыл бұрын
correct...
@ajanthaanu5725 Жыл бұрын
. M.
@gowtham7198 Жыл бұрын
Yes Poori katta also......
@rajaselvaraj7574 Жыл бұрын
வீடியோ போட்டவுடனே முந்தியடிச்சிட்டு கமெண்ட் பாக்ஸ் பார்க்க வரும் என் நண்பர்களின் வருகைக்காக 💞🙏❤️❤️❤️👍
@RPABROTHERS Жыл бұрын
ஒருவன் நல்லவனாக வளர்வதும், கெட்டவனாக வளர்வதும் "அன்னை" "தந்தை" வளர்ப்பினிலே....
@beatit9474 Жыл бұрын
Illa bro
@Muthu51120 Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (அப்பா) வளர்ப்பினிலே.
@msgp8532 Жыл бұрын
👏🙃
@raghavendrakamal1264 Жыл бұрын
4 children's survived for 40 days in Amazon forest atha pathi oru video podunga bro pls🙏
@Stoned727 Жыл бұрын
Ama bro 😢
@Scar444-4 Жыл бұрын
😃
@Fact_number_5 Жыл бұрын
Yes😢
@indhubalaji8071 Жыл бұрын
முன்னாடி எல்லாம் குழந்தைகளை கண்டித்து வளர்த்தோம் ஆனால் இப்போது குழந்தைகளை பெற்றவர்களும் கண்டிப்பதில்லை ஆசிரியர்களையும் கண்டிக்க விடுவதில்லை அதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பெற்றவர்கள் குழந்தைகளை நல்லது கெட்டது சொல்லி கொடுத்து வளர்ப்பதை போல் தவறு செய்தால் கண்டிப்பது அடிப்பது அவர்கள் நன்மைக்கு என்பதை கற்றுக்கொடுக்க வேண்டியதும் பெற்றவர்களின் கடமை.அதை சரியாக கற்று கொடுத்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வாய்ப்பு உண்டு.
@babuselvam6389 Жыл бұрын
Unmai ennana ippa irukkura kozhandhainga sol pecchu kekkuradhu illa bayangara vaala irukkanga.
@MadaraV444 Жыл бұрын
Boomberbu😂
@babuselvam6389 Жыл бұрын
Yaara boomer nu soldra.
@MadaraV444 Жыл бұрын
@@babuselvam6389 unna illa da
@aknl1988 Жыл бұрын
பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கட்டாயம் தேவை.முக்கியமாக தாயின் அன்பு. பிள்ளைக்கு தாயின் இந்த அரவனைப்பு கிடைக்காவிட்டால் mentally upset ஆவாங்க. அவங்க அப்படி upset ஆக இருக்கும் போது அவங்களால சரியாக படிக்க முடியாது. ஆனால் படிப்பதில்லை என்ற விடயம் மட்டும் தான் ஆசிரியரின் கண்களுக்கும் பெற்றோரின் கண்களுக்கும் தென்படும்.so forced பன்னி படிக்க வெக்கிற வேலைகள இவங்க செய்வாங்க.ஆனால் அவனால படிக்க முடியாது.அதனால அத மறைக்க ஏதாவது சின்ன தில்லு முல்லு வேலைகள செய்வான்.இது ஆசிரியருக்கு சிக்கும்.இத complain ஆக எழுதி வீட்டில் பெற்றோரிடம் sign வாங்கி வர சொல்லுவாங்க.அத காட்டின உடனே பெற்றோரும் tension ஆகி அடிப்பாங்க.தொடர்ந்து சரியாக படிக்க முடியாமல் திண்டாடும் இவனுக்கு தொடர்ந்து அடி வாங்குவதும் பெரிய சவால்தான். இந்த துயரங்களை உடனுக்குடன்share பன்னி தன்னை தேற்றிக் கொள்ள பெற்றோரும் இல்லை நன்பர்களும் இல்லை. இந்த நேரத்தில் எமது உள்ளத்தில் தோன்றுவதை எல்லாம் செய்ய நினைப்போம்.எமக்கு நாமே எமது ஆத்திரங்களை தீர்த்துக் கொள்ளும் போது எமக்கு அது ஒரு தற்காலிக ஆறுதலை தரும். உதாரணமாக கடினமாக ஒருவரிடம் அடி வாங்கும் போது அடிக்கக் கூடியவர் ஏற்கனவே எமது வெறுப்புக்குள்ளான ஒருவராக இருந்தால் எமக்கு உண்மையில் அடிப்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை தான் உருவாகும். இது தான் மனித உளவியல்.அப்போது நீங்கள் கேட்கலாம் எம்முடைய அம்மா அப்பா ஆசிரியர் அடிக்கும் போது எமக்கு அப்படி தோன்றவில்லையே என்று... எம்முடைய நிலமை வேறு.. அவனின் நிலமை வேறு.. எம்முடைய பெற்றோர் ஆசிரியர் நண்பர்கள் என்று எல்லோரும் குறிப்பிடத்தக்க நல்ல பழக்க வழக்கங்களை பண்புகளை கலாசாரங்களை கொண்டுள்ளனர்.அதே போல் நல்ல கெட்ட விடயங்களை தெளிவு படுத்தி தருவதிலும் அதனை நடைமுறைப்படுத்தி காட்டுவதிலும் நூற்றுக்கு என்பது சதவீதம் சரியாக வாழ்ந்து காட்டுகின்றனர். ஆனால் அந்த குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்களின் சூழலில் பிறர் மதிக்கத் தக்க நல்ல கலாச்சாரம் இல்லை. மது மாது அரை குறை ஆடை ஆட்டம் பாட்டம் மனம் நினைப்பது போல் வாழும் வாழ்க்கை.அவர்களுக்கு நல்லது கெட்டது ஒழுக்கம் தெரியாது.இவர்களைப்பார்த்து வளரும் அக்குழந்தைக்கு அவர்களின் மீது நல்ல கண்ணியமான உணர்வு வராது.அன்பாக இருந்தால், அவர்களின் செயற்பாடுகளுக்கு தடை இல்லாமல் இருந்தால் அவர்களை accept பன்னிக் கொள்வார்கள். இல்லையா எதிரியாக பார்ப்பாங்க.பெற்றோராக இருந்தாலும் சரி. அந்தக் குழந்தைக்கு நல் வழிகாட்டலும் நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்கும் கலாச்சாரமும் இல்லை பெற்றோரும் இல்லை ஆசிரியர்களும் இல்லை. வீட்டில் அந்த குழந்தையை வைத்துக் கொண்டு இரண்டாம் குடித்தனம் மது மாது ஆபாசம் TV யில் கொலை கொள்ளை ஆபாசம் விபச்சாரம் அடி தடி ஆக்கிரமிப்பு இழிவு படுத்தல் இவை உள்ளடங்கிய ஆங்கில திரைப்படங்களை தாயின் அன்பு அரவணைப்பு உதவி மற்றவர்களின் அரவனைப்பு எதுவும் இன்றி குழந்தை இவற்றை பார்த்து வளரும் போது தனக்கு தனது தேவைகளுக்கு உணர்வு களுக்கு முக்கியத்துவம் தராமல் இருக்கும் ஒருவர் தீய பழக்க வழக்கங்கள் உள்ள ஒருவர் நல்லது சொன்னால் கேட்பானா?அவரை மதிப்பானா? ஏற்கனவே தாயும் அவனிடம் தந்தையின் கெட்ட நடவடிக்கைகளை மாத்திரம் தான் தனது குழந்தையிடம் அடிக்கடி கூறி இருப்பாள்...(உதாரணமாக மனைவிக்கு அடித்தல் கோபித்தல்... வேறு ஏதாவது) தந்தையின் நல்ல விடயங்கள் பற்றி அவள் அவளின் குழந்தையிடம் கூறி இருக்க வாய்ப்பில்லை.இது தான் மனித உளவியல்.சித்தியின் அலப்பறைகள் வேறு இருந்திருக்கும்.. இது தானே நடைமுறை. தனக்கு அன்பு அரவணைப்பு தருபவராக இருப்பவரான தாயை மிகவும் நேசித்திருப்பான். தாய்க்கு விருப்பமில்லாமல் இருந்த தந்தையை அவனின் எதிரியாகவே நினைத்து வளர்ந்திருப்பான்... ஆகவே அவனுக்கு தந்தை அடிப்பது தனது எதிரி அவனுக்கு அநியாயம் செய்வதாக கற்பனை செய்து வளர்ந்திருப்பான். அதனால்TV யில் பல shooting பார்த்து பழகிய அவனுக்கு கொலை செய்தல் என்பது பாடசாலையில் பென்சில் திருடுவது போன்ற ஒரு சிறிய தவறாக மட்டுமே தெரிந்திருக்கலாம்... Gun operate பன்ன தெரிந்த அவனுக்கு அதை உண்மையாகவே ஒரு தடவை TV யில் வருவது போல பயன் படுத்தி பார்க்க ஆசை வந்திருக்கலாம். கொலை பற்றிய பாரதூரம் தெரியாமல் இருந்திருக்கலாம்.TV யின் துணை இல்லாவிட்டால் அவனுக்கு எங்கிருந்து நடிப்புத் திறமை வந்திருக்கும்? எனது பார்வையில் இவையெல்லாம் சேர்ந்து தான் அவனை கொலை செய்ய தூண்டியது..
@AshokAmm Жыл бұрын
Dr Ashok Kumar from Nigeria. A big fan of you.
@praveenapraveena5057 Жыл бұрын
Sema rain +headphones+unga voice sema❤❤❤
@sathyamurthy-bz9ci Жыл бұрын
Enga oorulayum
@praveenapraveena5057 Жыл бұрын
@@sathyamurthy-bz9ci entha ooru
@lemurianlemo5062 Жыл бұрын
Same
@muthumani2533 Жыл бұрын
இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை. அது மட்டுமின்றி அந்த சிறுவன் வளர்ந்த சூழ்நிலை தான் காரணம் என நான் நினைக்கிறேன் ஒரு குழந்தை வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைய பெற்றோர்கள் தான் தர வேண்டும் அவர்களை நல்ல வழியில் நடத்தும் பொறுப்பு பெற்றோர்களையே சாரும்
@Ramzan-b8l9 ай бұрын
Irukkalaam anna
@devileyes1806 Жыл бұрын
No haters for this man 😍😍😍😍
@ModernTamizhi Жыл бұрын
correct
@PUBGGAMER-uu2lp Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ❤️👍👌
@igsregularsquad Жыл бұрын
Unga videos sa pakkum bothu than ennala velira mudiyatha pirachanaila erunthu kojam kojam veliya vara mudithu so thankyou Saravanan yennoda mind da change panna oru valiya thedidu erunthen appa than unga videos sa pakka aarambichen 🎉
@athavanraj Жыл бұрын
Hi. I got bored listening to songs while driving. So happened to hear your channel and now I wait daily for your video before drive to my office. Keep up the good work. I also got amused by a biopic recently. Her name is ida scudder founder of CMC vellore. When women were not given education, she started coed and entrance for mbbs recruiting local indian tamil girl for practising mbbs. Went deep and realised her achievements are goosebumps. Christian and things apart, but the foundation she did in british era opposing their own govt is the main reason for vellore to he a health hub today. Would be happy to hear a detailed biopic about her. Will be a great motivation for current gen women. Cheers
@lajithlajith8385 Жыл бұрын
சகோதரரே நான் உங்களது பதிவுகள் எல்லாம் பார்க்கிறேன் இப்படியும் எல்லாம் நடக்குமா என்று குழப்பமுட்டும் வழக்குகள் இந்த பதிவுகளை தேடி எங்களுக்கு வழங்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.........🎉🎉🎉
@aniyadav9720 Жыл бұрын
Romba bayama iruku bro Indha case ah pathi keakum podu anoda paiyanuku 8 years tha agudu. Lv from srilanka
@srinivasan-l5r Жыл бұрын
Victim 2's wife statement is correct.. we need to revisit the complaints sheet given by his school. He was very calm and clear while executing the murder, this behaviour or mindset is very dangerous. If we don't find out about his school day's crimes then we can't predict his future actions.
@neelaveniinthu6746 Жыл бұрын
My fevered voice SARAVANAN ANNA VOICE ❤❤❤❤❤❤❤❤❤
@meenakaasmika4632 Жыл бұрын
Na rmba depression la irukan bro. Rmba down aagi irukum pothu than unga video pathutu irukan. Nenga dei thambi bayamgaramana aala irupiyatam irukuthu nu sonathum mind apdiye normal mode ku vanthutu.. thnk u bro..
@vpberry7292 Жыл бұрын
Hence proved parenting is most important for kids. சின்ன வயசுல ஏற்படுற பாதிப்புகள் தான் பிற்காலத்து நிறைய Crimesku reasonah இருக்கு and நிறைய Criminals ah உருவாக்குது. Again Saying parenting is most important.
@bgkaviyarasan210 Жыл бұрын
பெற்றோர்களுக்கான நல்ல பாடம்...
@gneiazmia2723 Жыл бұрын
All ways waiting for your video's. Day by day very interesting video 's you are presenting. Waiting for the next video take care from Sri Lanka 💕
@Joe-71171 Жыл бұрын
Its 1.5 Million ! 💫 One of the best investigation channel that i love ❤
@rmeera5964 Жыл бұрын
Por thozhil movie le vare maadiri iruku indha parenting Good Parenting is very important As always nuce presentation saravanan😊👍
@BNGIndiranagar Жыл бұрын
intro BGM.......Vera level bro,loved it
@banumathi8642 Жыл бұрын
ஒரு 8 வயசு சின்ன பையன் அப்பாவ கொல பண்ர அலவுக்கு போவானா.. ஆமா இந்த காலத்து பசங்க வீட்டுல அப்பா அம்மாகும் பயம் இல்ல ஸ்கூல்ல டீச்சர்ஸ் மார்கலுக்கும் பயம் இல்ல.. 😏..பெரிவங்கலுக்கு மறியாத கொடுக்கு மாட்ராங்க என்னானுதான் வலர்ராங்கனு தெரியல.😥 எனக்கும் அப்பா இல்ல. அம்மா மட்டும் தான்..சின்ன வயசுல நானும் நல்லா அடி வாங்கிருக்கேன்.. நம்ப வாங்காத அடியா..அம்மா எவலோதான் அடிச்சாலும் அவங்கலதான் சுத்தி சுத்தி வருவோம்..🌺🌺
@Forest2763 Жыл бұрын
நீங்கள் வாங்கியது சாதாரண அடிதான். தயவு செய்து அந்த சிறுவனுடன் ஒப்பிட வேண்டாம்.
@manikandanmpss87138 ай бұрын
ஐயோ தயவு செஞ்சு எழுத்துப் பிழை இல்லாம உங்க கருத்த பதிவு செய்யுங்க.....🙏🏻 வார்த்தைக்கு வார்த்த பிழை இருக்கு.
@karthigakiki2770 Жыл бұрын
Paaaa semma narration and intha boy da thoughts kanavula kooda nenachi kooda paarka mudila. Eanakku avanda amma mela doubt ta irukku. Naan vaala kedaikaatha life avanoda sithy ku, and frd ean ivaroda irukanum nu. Soli irupaaga so ivanuku oru thoondula irunthu irukkum
@nazarahamed4046 Жыл бұрын
Your decorating was excellent Very sad thriller story 😢😢😢
@cineriadavid1708 Жыл бұрын
Hai Saravanan anneh Thank you so much for all the case videos and the up-coming case video. I started to watch anneh channel 2 years ago, until now. Now, not only me watching, yet my whole family is watching your channel anneh. I'm glad that I introduced your channel to my family. Keep rocking anneh and all the best for your future.
@arunfromtamilnadu Жыл бұрын
My bucket list from u brother 1..kargil war 2. 1991 to 2011 tamilandu politics 3. Arunachala Pradesh சீனா issues 4. Central to Vyasarpadi train accident 5. வண்டலூர் zoo history 6. Everset peak history Everest sigaram பற்றி 7. சில்க் ஸ்மிதா வாழ்க்கை
@Knowledge-centre98 Жыл бұрын
The way saravan anna convey the story is more appreciable,He tries his best to give a message at the end of the all reviews,best of luck anna
@priyavignesh5634 Жыл бұрын
Hai na requesting videos sikiiramave podreenga thanku bro asuual addicted voice 👍👍👍👍👍
@nagenm3111 Жыл бұрын
Hai bro, I relocated to dubai from Singapore, past days ah ela videos pathen, last month video erunthu, again epic mystery videos, Keep it up.....❤❤❤❤
@dheneshk1495 Жыл бұрын
Day by day videos lam suma 💥💥💥ah iruku bro keeping rocking 😎
@reshmahussain814811 ай бұрын
Vera level paiya...😱oru Target set panni plane pani sammaya sajiruka...itha vayasulayee...Target set panni plane panni pannirukana...vera mari tha...🫡
@mounim7475 Жыл бұрын
நாங்க எல்லாம் பாத்தாலேய் பயப்படறவங்க அண்ணா.... இப்போ ஏ பையன் எங்க பயப்படறான்... நம்ம மேல வெறுப்பு வராத படி எல்லா பெற்றோர்களும் நடத்தலேய் போதும். அவங்களுக்கு புரியற படி எடுத்து சொன்ன நம்ம கிட்ட எல்லாத்தையும் ஸார் பண்ணுவாங்க.....
@paulgowtham1758 Жыл бұрын
Anna ennoda wife filipino unga vedio va avanga aprm avanga frnds la papanga some time ungaloda vedio la subtitles varum some times varathu a explain pannuva but avanga thaniya paka mudila so please subtitles potingana romba useful ah irukum unga vedio pakara foreigners ku please considered anna all d best ..god bless you , family , our sdi investigators and their family ❤
@SaravananDecodes Жыл бұрын
Subtitle will be added within 24 hrs after publishing the video bro ❤ thank you 😊
@vvvvvvvvvvvvv-x7w Жыл бұрын
Unga love story solreengala bro?
@paulgowtham1758 Жыл бұрын
@@vvvvvvvvvvvvv-x7w hahha ila bro oru aarvathula sonan because ladies ku romba use aaguthu anna edukara case study la
@PONNARtamilgaming Жыл бұрын
bro im ur old subsriber when ur channel name is top 5 tamil on one video u said u have no dad from then i was stressed for u now ur one of the legend of decodes
@rithikarajesh1136 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ பாக்காம இருக்க முடியல ஆனா பாக்கவும் பயமா இருக்கு
@shajiajmal6105 Жыл бұрын
Bro explain abt kerala college issue shraddha case 😢
@devasagayam5609 Жыл бұрын
Bro i am Deva from chandigarh unga video yellame Super anna unga kitta na romba therinjikiren thank you so much Mumbai la manoj saraswthi cese konjam sollunga anna
@jayashreen89919 ай бұрын
Best narration n no room for doubts
@mathankumar854 Жыл бұрын
Trauma can lead to anything....it can make a person influence in bad very easily....good parenting is must in this century
@fazilfazil29515 ай бұрын
hi Saravanan Eppadi irukku programSuper👍👍👌
@RamyaRamya-to8pu Жыл бұрын
என்னுடைய சின்ன வயசுல நேரிய தப்பு பண்ணி அடி வாங்கிருக்கேன் கொஞ்சம் நேரம் கழிச்சி அம்மா வந்து என்ன சமாதானம் படுத்துவாங்க வீட்டுல அம்மா அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவேன் எப்போது நா ஒரு தாய் இப்பொது என்னுடைய குழந்தைக்கு நல்ல குணநலங்களை பத்தி சொல்லி குடுப்பேன் அண்ணா 😘
@divyas2211 Жыл бұрын
🤗🤗🤗🥳 vandhachi anna😘
@vidharthanvijay4675 Жыл бұрын
I am from Qatar bro......நான் என் அப்பா கிட்ட அடி வாங்கினது இல்லை ஆனால் அம்மா கிட்ட அடி வாங்கி இருக்கேன்.....ஆனால் இன்னும் அடி வாங்கி இருந்தால் இப்போதைக்கு இருக்கும் நிலையில் இருந்து உயர்ந்து இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்திருக்க முடியும் என்று பல முறை வருந்தி இருக்கிறேன்.....இந்த கேஷ் ல அந்த சின்ன பையன் கொன்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
@vikneshvaranrk6134 Жыл бұрын
பெற்றோருக்கு பிள்ளைகள் பணிந்து தான் நடந்து கொள்ள வேண்டும் அம்மா நான் அதை செய்யலாமா என்று கேட்டு செய்வதற்கும் அம்மா நான் அதை செய்கிறேன் என்று சொல்லி விட்டு செய்வதற்கும் இடையில் உள்ளது பிள்ளையின் வளர்ப்பு நன்றி வாழ்க வளமுடன்
Kerala college issue shraddha pathi podunga brother
@cskpassanga4062 Жыл бұрын
Very true bro.. this generation is very different and unpredictable from ours 😊 not sure how to bring them up
@bousiyabegam7785 Жыл бұрын
Unmaithan bro...nama nalla valanthadhuku mukkiya karanam..bayam mattum than..thappu panna thandanai kedaikundra bayam illana idhu Vida kodumaiyana visayangal nadakka than seyyum...enakum manasula oditruntha visayatha innaiku nengale sollitinga...pullangala anbodavum adhe samayam pethavanga mela mariyadhai kalantha bayathodavum valakuradhu than avangala oru nalla manithana uruvakkum
@Revathilifestyle7 Жыл бұрын
Hi Anna revathi good story 🙏🙏
@poornimak6347 Жыл бұрын
Hi bro im addicted to ur videos..... Especially ur voice from starting unga intro la nenga solra athu laa iruntu last aa nenga solra bye varai..... Theme music headphones la kekura apo vera level thriller feel and ur narrative of each case are extraordinary bro.....
@kaleeschandru Жыл бұрын
என்னோட சின்ன வயசுல எங்க அப்பாக்கு கை கால் வராது எங்க அம்மா பூ கடைக்கு போயிருவாங்க எங்க பெரியம்மாவும் மாமாவும் என்ன வேலை பாக்க சொல்லி அடிப்பாங்க அதுல ஒருதடவ என்ன அடிக்கேல என்னோட முடிய கையோட கொத்தா புடுங்கிடாங்க இத கேட்ட எங்க அப்பாவையும் மிதிச்சுட்டாங்க கை கால் வராதவறுன்னு கூட பாக்கல 😢😢 அது என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சி அது மட்டும் இல்லை அத மாதிரி பல தடவ நடந்துருக்கு 😢😢😢😢
@sangeethaselva357 Жыл бұрын
Waiting for 2 million ❤
@nasreenbanu3034 Жыл бұрын
True brother ain ponnuku 4yrs dhan ana bayam appadinu yedhumae Illa mudiyala ain amma morachalae bayama irrukun ippo varaiku but this generation romba kashtam very had to handle one point of time la thonudhu namaku dhan valaka theriyalayo nu 😢
@Papu-li4wh Жыл бұрын
Ennakum illama innaki voice nalla irukku unique ah irukku❤ from sri lanka 🇱🇰
@malakanchana1494 Жыл бұрын
It's true now a many children don't have fear or respects as per in our olden times.
@margrette9848 Жыл бұрын
A broken family ( divorce) gives immense stress on the young children. Young happy children definitely require both their parents together, sharing love, happiness and affection. When parents quarrel frequently or divorcing can lead to terrible break downs in children, a painful scar in their childhood so that's why I request all the parents who are reading my comment to kindly keep in mind your poor child's future and happiness in mind and try to solve your personal problems and ego no matter what ever the problems might be, kindly bear it for the sake of your children, give them a good memorable child hood, don't make them a victim of your egos and problems. Just like in this case parents are divorced, father has a second wife of his own, child's mom lives somewhere else.. so the child is under depression and deprived of love and affections from his own happy parenting family at such a young age he is left with sorrows and deprived care. So parents don't deprive your children of your love and kill their dreams. Dear Sara bro, kindly post a video on Nakshatra murder case of Kerala, the child who was killed by her own father some days ago. Thanks
@Elai104 Жыл бұрын
எனது பெற்றோர்கள் இருவருமே நான் சிறுவயதிலே பிரிந்து விட்டார்கள். ஆனால் எனது அப்பாவும் என்னிடம் பேசுவார் எனது அம்மாவும் என்னிடம் பேசுவார். நான் வளர்வது என் அம்மாவிடம் தான். எனது அப்பா என்னை அடிக்க மாட்டார் எனது அம்மா மட்டுமே என்னை அடிப்பார். அதுவும் எனது அப்பாவிடம் நான் பேசவில்லை என்றால் மட்டுமே அடிப்பார். இதற்காக மட்டுமே ஆயிரம் முறை என்ன 2000 முறையாவது அடி வாங்கி இருப்பேன். என்னை அடித்து விட்டு உடனே எனது அம்மாவும் அழுது விடுவார். நானும் அந்த அடிகளை மறந்து விடுவேன். இப்பொழுது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
@DinalMadhushan Жыл бұрын
யாரெல்லாம் வீடியோ ku wait பண்ணீங்க ❤ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️SD
@tamilan212 Жыл бұрын
ஸ்ரீமதி வீடியோ நீக்கப்பட்டது ஏன் அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியும் 💯 உண்மைகளை மறைக்க முடியாது 😡 command report 🙏💯Super bro srimathi update
@tamilan212 Жыл бұрын
ஸ்ரீமதி வீடியோ நீக்கப்பட்டது ஏன் அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியும் 💯 உண்மைகளை மறைக்க முடியாது 😡 command report 🙏💯Super bro srimathi update
@sangeethababu4582 Жыл бұрын
Me
@shanm1910 Жыл бұрын
Kiruku bundha
@DinalMadhushan Жыл бұрын
@@shanm1910 பல்லு படமா எடுங்கள் please
@eshanlahir1601 Жыл бұрын
எனக்கென்னவோ அந்த சிறுவன் செய்திருப்பான் என்று தோன்றவில்லை.குழந்தைகளுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும் அதனால்தான் அவன் அப்படி பேசியிருபான்.போலிஸ் இன்னும் நன்றாக விசாரிச்சிருக்கலாம்.அப்பாவுடைய நண்பர் மனைவி அந்த பையன் மேல் குற்றச்சாட்டு சொல்வதற்கான காரணம் என்ன? துப்பாக்கியில் கைரேகையின் விவரங்கள் என்ன?
@mym3055 Жыл бұрын
Superrr bro👍👍
@rhythmofvoice4757 Жыл бұрын
Ama brother nanum niraya adi vankiruken kovichitu sapidama kuda irunthuruken but ipdilam yosikave theriyathu
@choco-mintcraft Жыл бұрын
Cool bro! 💯
@mohamedshareef6439 Жыл бұрын
அப்பா அம்மா பிரிவுதான் இவ்ளோக்கும் காரணம்
@எழுவாய்தமிழா Жыл бұрын
சமீபத்தில் மும்பையில் காதலியை கொன்று அவள் உடல் உறுப்புகளை மிக்சியில் அரைத்த Case பற்றி வீடியோ போடுங்க அண்ணா...
@ameenudeen62 Жыл бұрын
பெற்றோர் வழி நடத்தி வந்திருந்த இது போன்ற சம்பவங்கள் நடக்கது அண்ணா
@anandhanraja4830 Жыл бұрын
Watching for video Saravanan
@nirutn8903 Жыл бұрын
Your vedios are amazing ❤and Take care of your health bro
@VivoVivo-vm5se Жыл бұрын
Nice video Anna 👌👌👌👌🇲🇾
@swethasanker7156 Жыл бұрын
Bro u can be script writter and director. The way u narrate these incidents is epic.
@Ricky68962 Жыл бұрын
10:48 Semma counter bro 😂
@lodsofgods5407 Жыл бұрын
Editing la super bro 😊
@devasagayam5609 Жыл бұрын
Love u bro from chandigarh
@karthikpoomalai9415 Жыл бұрын
எனக்கு இப்ப 32 வயசு.... 25 வயசுல கல்யாணம் ஆச்சு, என் கல்யாண அன்னக்கி கூட எங்க அம்மா என் கன்னத்துல பலார்னு ஒன்னு விட்டாங்க... 😅 என் அப்பா கிட்ட கோவப்பட்டதுக்கு pure 90 kid நான்.
@jehovahshamma5368 Жыл бұрын
எந்த பிள்ளையும் தன்னை துன்புறுத்தும் தந்தையை கூட மன்னித்து விடும்.ஆனால் தனது தாய் மனதளவிலோ அல்லது உடல் அளவிலோ துன்புறுத்தப்படுவதை அந்த பிள்ளையால் தாங்கி கொள்ள முடியாது...😢 😢 தனக்காகவோ அல்லது தனது தாய்க்காகவோ இந்த குழந்தை குற்றவாளி ஆக்கப்பட்டுவிட்டது.😢
@saraswathisaraswathi2845 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@aathambawarisniya6373 Жыл бұрын
1st comment 🎉 iam your big fan bro since 2019❤
@suriyasekar8945 Жыл бұрын
Asifa case pathi sollunga bro❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ushamanimaran345 Жыл бұрын
Hi anna, i'm a big fan of works. My day always started with your videos I always listen to voice while doing my stuff in office. I have a small i hope you will do it. I want to see your version of about Sewol Ferry tragedy it happen in Korea. Thank you.
@kirubamadhura7408 Жыл бұрын
Fact
@subangisubangi9507 Жыл бұрын
Congratulations for 1.5 million subscribers Anna 🎉❤
@bossjess7040 Жыл бұрын
Good Update bro. And physically punishing Children in the USA and in Europe is against the Law bro. Here in Germany the Child protection Organization has supreme power over the Court. Means we can handle the chicken here just by talking. Thats it
@selvarasavinovino3006 Жыл бұрын
❤ Hi anna ❤
@srirams4294 Жыл бұрын
Bro mumbai murder apartment case Video podunga 🙏🙏🙏🙏 mixie grinder sharadha manoj case
@jebinmon9035 Жыл бұрын
Shraddha case pathi poduga bro
@nagarjun5713 Жыл бұрын
Know everything better...👍
@ajtamilantmo1124 Жыл бұрын
Congratulations bro 1.5 m subscriber ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉but wwe chris Benoit suicide case porunga bro
@reema9195 Жыл бұрын
Anna Kenjigoto, jamesfoley, isis extremists pathi video podunga anna
@SujathaSujatha-ik7yn6 ай бұрын
Anna en mela endha complaint tum school la vanthutu illa ❤ 3:09
@rhemas9963 Жыл бұрын
Bro viral elephant 🐘 arisikompan journey pathi oru video podunga bro . congratulations 👏 bro 1.5 million subscribers 🥳
@janakiraman361 Жыл бұрын
Hi அண்ணா 🎉🎉🎉
@sameerapathum8823 Жыл бұрын
Saranavana bro naa onnu sollatuma ennoda appa ennaya akkava thambiyanu 3perukkume sinnatha oru yhavaru seithalume semmaya adipparu athe madhiri thaan pudikkatha unavu romba kattaya paduththi sapuda vaiparu friends kuda ellam engayum pesavo palagavo kuda romba kandippana appa oru veetu vaasalla vizhaiyaditu irukkum pothu velaiku poitu vantha appa ennaya avar kaila vachchiruntha kaththiyalaye adichittaru piraku hospital kondu ponathum avar than ennoda appa ippo uyiroda illala but naa romba miss pannuren i love my appa ❤🙏