ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 1 பகுதி 1 | OYILATTAM TRAINING STEP - 1 PART - 1 | சக்தி கலையின் குரல்

  Рет қаралды 60,941

SAKTHI - KALAIYIN KURAL

SAKTHI - KALAIYIN KURAL

3 жыл бұрын

ஒயிலாட்டம் என்பது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் திருவிழாக் காலங்களில் ஆடப்படக் கூடிய கிராமிய நடனங்களில் ஒன்றாகும். அக்கலையை அனைவரும் எளிதான முறையில் கற்கவும் வளர்க்கவும் எங்களால் ஆன சிறுமுயற்சி. இது போன்ற பல்வேறு கலைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆவலாக இருக்கிறோம், ஆதரவு தாருங்கள் நன்றி...
ஒயிலாட்டம் அறிமுகம் | OYILATTAM INTRODUCTION : • ஒயிலாட்டம் கலை அறிமுகம...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 1 | பகுதி - 1 | LEARNING OYILATTAM | STEP - 1 PART - 1 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 1 பகுதி - 2 | LEARNING OYILATTAM | STEP - 1 PART - 2 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் -2 | LEARNING OYILATTAM | STEP - 2 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 3 | LEARNING OYILATTAM | STEP - 3 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 4 | LEARNING OYILATTAM | STEP - 4 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி ஆட்டம் - 5 | LEARNING OYILATTAM | STEP - 5 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி ஆட்டம் - 6 | LEARNING OYILATTAM | STEP - 6 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி ஆட்டம் - 7 | LEARNING OYILATTAM | STEP - 7 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
#ஒயிலாட்டம்
#OYILATTAM
#THOOTHUKUDI
#TAMILNADU
#SAKTHITHEVOICEOFART
#சக்திகலையின்குரல்
ஒளிப்பதிவு & பறையிசை : ந.அருண்குமார் (AK Edits)
ஒளிப்பதிவு உதவி : ப.சுப்புராஜ் ( Bruce Lee Martial Arts Academy)
வாழ்க்கையின் ரசிகை சஹானா ஷாலினி ( RJ Sahana Shalini)
ச.பிரியதர்ஷினி ( / mangai )
ஆக்கம் :
சக்தி கலையின் குரல்
கலையின் குரலாய் மனிதம் ஒலிக்கும்.
உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.
நன்றி...

Пікірлер: 51
@muthaalveeranan4931
@muthaalveeranan4931 4 ай бұрын
Super sir...easy ah kathukirathukku ariya vaippu sir tq so much sir🙏🙏🙏
@BRUCELEEMARTIALARTSACADEMY
@BRUCELEEMARTIALARTSACADEMY 3 жыл бұрын
சூப்பர் அண்ணா. தங்களின் கலைப் பயணம் மேலும் தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AththanoortexMedia9976261024
@AththanoortexMedia9976261024 3 жыл бұрын
மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏
@RaviRavi-ky2qm
@RaviRavi-ky2qm Жыл бұрын
கலைக் காதலனுக்கு வணக்கம் ஒயிலாட்டம் நான் கற்று கொள்ள உங்கள் பயிற்சி சிறப்பான தாக உள்ளது
@thanasekardevathiraviam7313
@thanasekardevathiraviam7313 3 жыл бұрын
நல்ல முயற்சி, மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி சார் 🥰🙏🏻💝
@kolar_gaming_8631
@kolar_gaming_8631 Жыл бұрын
பெண்கள் ஆடும் ஒய்லாட்டம் பற்றி தெரிவிக்கவும் .
@kathirmasi2320
@kathirmasi2320 3 жыл бұрын
அருமை அண்ணா
@thangamanirajarathinam9634
@thangamanirajarathinam9634 2 жыл бұрын
மிக அருமை பாரம்பரிய முறைப்படி இருக்கு புரியும்படீஇருக்கிறது நன்றி வாழ்த்து க்கள்
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி சகோ 🥰🙏🏻💝
@valliammal3448
@valliammal3448 3 жыл бұрын
Anna... Very nice அண்ணா 🤗🤗🤗🤗
@sornamsivamani6062
@sornamsivamani6062 2 жыл бұрын
அழகுஅருமை நன்றி
@esakkikumar
@esakkikumar 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....❤️❤️❤️
@bskvlogger3693
@bskvlogger3693 Жыл бұрын
Super sakthi vel mama🎉❤❤
@m.s.manimani6436
@m.s.manimani6436 3 жыл бұрын
தங்களின் கலைச்சேவை தொடரட்டும் பங்கு 👍👍👌👌👌💪💪💪
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி பங்கு 🥰🙏🏻💝
@jayanthis1923
@jayanthis1923 3 жыл бұрын
Super
@bveera1296
@bveera1296 Жыл бұрын
ஒயிலாட்டத்திற்கான பாடல்கள் கிடைக்குமா சகோ..... மாரி பாட்டு, கும்மி பாட்டு..... கிடைத்தால் தகவல் தெரிவிக்கவும்....
@arunpandi8383
@arunpandi8383 Жыл бұрын
சூப்பர் அண்ணா. நீங்கள் சொல்லிதரும் ஒயிலாட்டத்தின் பெயர் என்ன அண்ணா நான் தெரிந்துகொள்வதற்கு
@elanjaimedia
@elanjaimedia 2 жыл бұрын
தங்களின் பணி... மிகபெரியது... #ElanjaimediA சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்...👏
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🥰🙏🏻💝
@parthiban28
@parthiban28 3 жыл бұрын
அருமை
@chellappakayambu1923
@chellappakayambu1923 2 жыл бұрын
Vanakkam Oyiladam ennum kalai Christian British ban all tharkapukalai to learn so that time Oyiladam born.. Who learn it.. Proper, instead of karcheif keeb stick it is silambam
@user-wd8qj5rh7u
@user-wd8qj5rh7u 2 жыл бұрын
இது போல அடுத்து அடுத்த ஒயிலாட்ட அடவுகளைப் பதிவு செய்யுங்கள்
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி சகோ 🥰🙏🏻💝
@arthianan1102
@arthianan1102 2 жыл бұрын
Super sir👏👍
@daniel.sstrong3524
@daniel.sstrong3524 3 жыл бұрын
Nice video
@thoothukudimodicare260
@thoothukudimodicare260 3 жыл бұрын
👍👌
@chellappakayambu1923
@chellappakayambu1923 2 жыл бұрын
I am waiting ur vidio for shari
@jeyashree76
@jeyashree76 3 жыл бұрын
Super Sakthi
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி ஜெய் 🥰🙏🏻💝
@packiaraja2267
@packiaraja2267 3 жыл бұрын
👏👏👏
@ramyashireeramyashiree8936
@ramyashireeramyashiree8936 2 жыл бұрын
thank you Anna
@ramyashireeramyashiree8936
@ramyashireeramyashiree8936 2 жыл бұрын
👌👌👌Super
@user-et1dg6lh5x
@user-et1dg6lh5x Жыл бұрын
அருமையான பதிவு நன்றி எல்லா வகையான கலைகளுக்கு முதல் பாடம் வணக்கம் வைப்பது தான் அதுபோலவே ஒயிலாட்டத்தில் வணக்கம் வைப்பது எப்படி
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL Жыл бұрын
ஒயிலாட்டத்திலும் வணக்கம் உண்டு தோழர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் நடை வாசிப்பார்கள். ஆடுபவர்கள் வரிசையாக அரங்கத்தை சுற்றி அனைவருக்கும் வணக்கம் செய்து வந்து நடுவில் நிற்பர்.
@chellappakayambu1923
@chellappakayambu1923 2 жыл бұрын
How many step do u know
@chellappakayambu1923
@chellappakayambu1923 2 жыл бұрын
Do u know shari
@lucky-iu7uz
@lucky-iu7uz 2 жыл бұрын
Vanakkam sir very useful video I have one doubt oyil adavu part 1 la kai mathi adalama sir illa ippadithan adanum nu roles irukka sir
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
வணக்கம் சகோ, அடைவுகளை மாற்றாமல் அப்படியே பின்பற்றி வந்தால் சிறப்பு. நன்றி
@lucky-iu7uz
@lucky-iu7uz 2 жыл бұрын
@@SAKTHIKALAIYINKURAL thank u sir
@indhumathi7916
@indhumathi7916 Жыл бұрын
நாங்கள் வந்தவாசி யில் இருக்கிறோம். இந்த பகுதியில் கற்றுத்தர யாராவது இருக்கிறார்களா ?
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL Жыл бұрын
உங்கள் பகுதியில் அல்லது அருகில் உள்ள கலைக் குழுக்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று விசாரித்து கூறுகிறேன் சகோ.
@stalinstalin1236
@stalinstalin1236 2 жыл бұрын
நம்பர்
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
7904777495
@kayalvizhi3379
@kayalvizhi3379 Жыл бұрын
Nallave.illa
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL Жыл бұрын
நன்றி சகோ , பிழையிருப்பின் குறிப்பிடவும் திருத்திக் கொள்கிறோம். 🙏🏻
@sweetmathstamil
@sweetmathstamil 3 жыл бұрын
Super
@Mangai
@Mangai 3 жыл бұрын
அருமை அண்ணா
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி அண்ணா 🥰🙏🏻💝
OYILATTAM TRAINING PART 1| ஒயிலாட்டம் பயிற்சி பாகம் 1| Oyil PAYIRCHI PART 1
10:36
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 54 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 14 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Nobel World Record achievement by Rithvik Performed Guitar & Sword Silambam simultaneously - 1 hour
3:39
Rithvik Sriharan - Nobel World Record Holder
Рет қаралды 205
சிலம்பத்தில் உள்ள பாட முறைகள் | வலது ஆத்து மறி - நான்கு அடிச்சவுக்கு
2:23
ஆதிதமிழர் சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி
Рет қаралды 112
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15