ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 1 பகுதி 2 | OYILATTAM TRAINING STEP - 1 PART - 2 | சக்தி கலையின் குரல்

  Рет қаралды 6,057

SAKTHI - KALAIYIN KURAL

SAKTHI - KALAIYIN KURAL

2 жыл бұрын

ஒயிலாட்டம் என்பது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் திருவிழாக் காலங்களில் ஆடப்படக் கூடிய கிராமிய நடனங்களில் ஒன்றாகும். அக்கலையை அனைவரும் எளிதான முறையில் கற்கவும் வளர்க்கவும் எங்களால் ஆன சிறுமுயற்சி. இது போன்ற பல்வேறு கலைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆவலாக இருக்கிறோம், ஆதரவு தாருங்கள் நன்றி...
ஒயிலாட்டம் அறிமுகம் | OYILATTAM INTRODUCTION : • ஒயிலாட்டம் கலை அறிமுகம...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 1 | பகுதி - 1 | LEARNING OYILATTAM | STEP - 1 PART - 1 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 1 பகுதி - 2 | LEARNING OYILATTAM | STEP - 1 PART - 2 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் -2 | LEARNING OYILATTAM | STEP - 2 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 3 | LEARNING OYILATTAM | STEP - 3 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி | ஆட்டம் - 4 | LEARNING OYILATTAM | STEP - 4 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி ஆட்டம் - 5 | LEARNING OYILATTAM | STEP - 5 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி ஆட்டம் - 6 | LEARNING OYILATTAM | STEP - 6 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
ஒயிலாட்டப் பயிற்சி ஆட்டம் - 7 | LEARNING OYILATTAM | STEP - 7 : • ஒயிலாட்டப் பயிற்சி | ஆ...
#ஒயிலாட்டம்
#OYILATTAM
#THOOTHUKUDI
#TAMILNADU
#SAKTHITHEVOICEOFART
#சக்திகலையின்குரல்
ஒளிப்பதிவு & பறையிசை : ந.அருண்குமார் (AK Edits)
ஒளிப்பதிவு உதவி : ப.சுப்புராஜ் ( Bruce Lee Martial Arts Academy)
வாழ்க்கையின் ரசிகை சஹானா ஷாலினி ( RJ Sahana Shalini)
ச.பிரியதர்ஷினி ( / mangai )
ஆக்கம் :
சக்தி கலையின் குரல்
கலையின் குரலாய் மனிதம் ஒலிக்கும்.
உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.
நன்றி...

Пікірлер: 28
@kalpanasakthivelkalpana
@kalpanasakthivelkalpana Жыл бұрын
Very nice
@parthiban28
@parthiban28 2 жыл бұрын
அருமை சார்
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
மிக்க நன்றி கவிஞரே 🥰🙏🏻💝
@sabarisabari6766
@sabarisabari6766 2 жыл бұрын
அண்ணா, மிக சிறப்பு 🤗🤗🤗
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🥰🙏🏻💝
@namosiva7241
@namosiva7241 2 жыл бұрын
நல்ல முயற்சி சக்தி
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி அண்ணா 🥰🙏🏻💝
@ivijaysakthivijay4303
@ivijaysakthivijay4303 2 жыл бұрын
💐வாழ்த்துக்கள் மச்சா 👍
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி சக்தி 🥰🙏🏻💝
@sweetmathstamil
@sweetmathstamil 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சக்தி சார் ரொம்ப நல்லா இருந்தது
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
மிக்க நன்றி சார் 🥰🙏🏻💝
@BRUCELEEMARTIALARTSACADEMY
@BRUCELEEMARTIALARTSACADEMY 2 жыл бұрын
சிறப்பு தங்களின் கலைப் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
மிக்க நன்றி மாஸ்டர் 🥰🙏🏻💝
@goldenharyana5475
@goldenharyana5475 2 жыл бұрын
Dada wonderful
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
bahut bahut dhanyavaad dost 🥰🙏🏻💝
@RamKumar-pi8jw
@RamKumar-pi8jw 2 жыл бұрын
Superb Bro
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி சகோ 🥰🙏🏻💝
@vaanamentertainment9520
@vaanamentertainment9520 2 жыл бұрын
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்.....
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
மிக்க நன்றி தோழர் 🥰🙏🏻💝
@AththanoortexMedia9976261024
@AththanoortexMedia9976261024 2 жыл бұрын
Arumai nga Saha 🌹
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி நண்பா 🥰🙏🏻💝
@Nambikayinsiragu
@Nambikayinsiragu 2 жыл бұрын
Vera level......
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL 2 жыл бұрын
நன்றி சகோ 🥰🙏🏻💝
@csbhupalan1
@csbhupalan1 2 жыл бұрын
Superb
@ramyashireeramyashiree8936
@ramyashireeramyashiree8936 2 жыл бұрын
Super
@jaimca1983
@jaimca1983 Жыл бұрын
சகோ கால் step புரியுது கைக்கும் இன்னும் கொஞ்சம் விளக்கம் இருந்தால் சுலபமா கத்துக்கலாம் நன்றி🙏
@SAKTHIKALAIYINKURAL
@SAKTHIKALAIYINKURAL Жыл бұрын
சரிங்க சகோ மிக்க நன்றி 🙏🏻
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
SANGAMAM OYILATTAM KOLLUPALAYAM
19:39
சங்கமம் கலைக்குழு
Рет қаралды 39 М.
OYILATTAM TRAINING PART 1| ஒயிலாட்டம் பயிற்சி பாகம் 1| Oyil PAYIRCHI PART 1
10:36
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН