வெள்ளந்தியான மனிதர்களை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சி
@sivapithan.4 жыл бұрын
சிறந்த விளக்கம் தோழா.....எப்பவுமே அனுபவ கல்விக்கு weight ஜாஸ்திதான் 💪கடலை பற்றி இன்னும் நிறைய தெரிஞ்சிக ஆசையா இருக்கு..நன்றி தோழா
@Foodiejagavlogs4 жыл бұрын
Super, support me
@user-yr1mm1cm9g4 жыл бұрын
அய்யா அழகாக விளக்கம் தருகிறார். கேள்விக்கு மட்டும் பதில் சொல்வது அருமை
@jiaudeen97574 жыл бұрын
அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி, அப்பாவை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்த மகனுக்கு வாழ்த்துக்கள்,சிறப்பு, அரியவகை மீனை போன்றது ,எல்லோருக்கும் கிடைப்பது என்பது அரிதானது
@jarinajamal9144 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அப்பா ரொம்ப தெளிவாக பதில் சொல்லிட்டாங்க சூப்பர்
@arennowsath34734 жыл бұрын
அனுபவமே மிகப்பெரிய கல்வி!சிறப்பான பதிவு தோழர்களே!
@manikandaprakash4 жыл бұрын
செம்ம நல்ல வீடியோ, நிறைய சாமான்ய மனிதர்கள், வாழ்க்கையில் பெரிய அனுபவங்களை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களையும் வெளி கொண்டு வருவதற்கு நன்றி.
@IdRamesh4 жыл бұрын
அய்யாவிடமிருந்து நல்ல விளக்கம், அய்யாவிடமிருந்து மற்றொரு வீடியோவை எதிர்பார்க்கிrom
@vimalvimal57033 жыл бұрын
சரியான பதில் இங்குசுண்டிக்குளம்கடல்.மீன்சுவையானது
@selvambalrathinavelu12354 жыл бұрын
செல்வாம்பாள்.R நீங்கள், நண்பர்கள் இருவரும் பேசும் விதம் மிகவும் அருமையிலும், அருமை !! சூப்பரோ, சூப்பர்.👌👍👵 எனது பிள்ளைகள் மாதிரி இருக்கிறீர்கள். மிகவும் மனிதர்களுக்கும் நல்லதை செய்யுங்கள்! இந்த கொரோனாவில் உலகம் ஒன்று செய்ய முடியாத நிலையில் உள்ளது! உங்கள், இருவருக்கும்.. நன்றி! நன்றி !!🥰🥰👨👱♂️🐋🐋🐋🦀🦀🦐🦐🐟🐠 🙏🙏🙏
@nimmicreations65754 жыл бұрын
கடல்பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி
@jesurajan98874 жыл бұрын
கேள்வி மற்றும் பதில் அருமை நண்பர்களே.
@MukkadalMeenavan4 жыл бұрын
அருமை. தெளிவான விளக்கங்கள்
@SAKTHISAKTHI-gp6wq4 жыл бұрын
நானும் கடலில் குளித்து இருக்கிறேன் பொடுகு உடம்பில் இருக்க சிறு சிறு கொப்பளம் குணமாய் இருக்கு நண்பா
@ramakrishnankrishnan11413 жыл бұрын
அய்யாவின் பதில்கள் அருமையாக இருந்தது
@muthukamaraj64 жыл бұрын
நிறைய தகவல்களுடன் இந்த பதிவு சிறப்பாக இருந்தது.அண்ணாவிற்கு மனதார நன்றி கூறுங்கள். அண்ணாவை அடிக்கடி அழைத்து கேள்விகளை கேட்டு அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
@hajimajailani47984 жыл бұрын
கடல் நீரோட்டம் குறித்து விளக்கம் அளித்தது அருமை விரைவில் அதைப்பற்றி விரிவாக ஒரு வீடியோ விளக்கம் போடவும்
@indianoceanfisherman4 жыл бұрын
Super brother...
@ramramesh22334 жыл бұрын
ஐயா அருமையா விளக்கம் சொல்றரு 💞💞❣️❣️❣️
@karthiksp61724 жыл бұрын
நண்பா தோல் சம்பந்தபட்ட என் கேள்விக்கு பதில் கூறியதற்கு நன்றி 🙆♂️👏
@govindarajan44274 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே யின் கேள்வி நேரம்
@arifvlog53294 жыл бұрын
Vera level video
@jcoimbatore80454 жыл бұрын
Emhmehemehemehemehem 😄😄😄😄😄
@muruganannamalai66624 жыл бұрын
Explanation very good, super, very super
@adolfhitlor80944 жыл бұрын
நல்லபல தகவல்களை தருவதற்கு வாழ்த்துக்களோடு நன்றிகள் கிங்ஸ்டன் அண்ணன், கிளாரட் நண்பன்...கிளாரட் உடைய தந்தையார் தொடர்ந்தும் கேள்வி நேரத்தில் இணைந்து இன்னும் பல அரிய தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்[யாழ்ப்பாணத்து நண்பன் சியான்]
@suriyapranesh33384 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நன்றி.
@ramasamysundaram85034 жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள்
@user-ef7pi3su1b4 жыл бұрын
அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அண்ணா அருமை🐧🐳🐋🐬🐟🐠🐡🦈
@SureshG-ud8qs4 жыл бұрын
ஜீ அண்ணா மூலம் அதிகமாக தகவல் தந்ததுக்கு நன்றி ஜீ
@rockstar-bc9nt4 жыл бұрын
நல்ல அனுபவமான பேச்சு வாழ்த்துக்கள்
@malarmalar61764 жыл бұрын
Useful. Thagavel.bro👌👌👌
@gokulrajg57084 жыл бұрын
பயன் உள்ள பதிவு அண்ணா
@MohanRaj-jh6ej4 жыл бұрын
சூப்பர் சகோ மிகவும் பயனுள்ள பதிவு
@crazymaheshvlogs97264 жыл бұрын
Super bro his experience is we can feel by his talk
@deeparamesh62424 жыл бұрын
Experience speaks,more than an scientist
@selvambalrathinavelu12354 жыл бұрын
செல்வாம்பாள்.R நீங்கள், உங்கள், மீனவன் மூக்கையரும் ரங்க ராஜே பாண்டேவும், கடல் பற்றிய தகவல்கள் அதிகமாகவே 👱♂️👱♂️ தெரிந்து கொள்ளும்படி செய்யவதற்கும் மிகுந்த, மகிழவே! நன்றி! நன்றி!!🙏🙏🙏🥰🥰🥰🐋🐋🐋🦀🦀🦀🦐🦐🦐👵
@ajithkumar24174 жыл бұрын
நன்று அண்ணா 🙏🏻💐💐
@SivaKumar-ns3en Жыл бұрын
Thanks for sharing 🙏 valthagla
@kovaikuttis3604 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே
@mskarthick61223 жыл бұрын
Arumaiyana video na athu periyavanga solratha romba supr
@spotlights35044 жыл бұрын
Watched fully anna.... Very very Very knowledged person.... Semma super anna.... Pls neraiya video podungha anna... Indha mari... Arivu sarndha vishiyam
@ThilakaVathy-du3wj4 жыл бұрын
Very nice programmes. Pl continue your work. Looks very natural.🐡🐠🐟🦈🐋🦐🦀
@shanthielango76643 жыл бұрын
அடடா அருமையான நிகழ்வு. கேள்வி கேட்டவர்களுக்கும் பதில் சொன்னவருக்கும் வாழ்த்துக்கள். கடலை பற்றிய பல தகவல்களை தெரிந்து கொண்டேன். மிக சிவப்பு. உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@shanthielango76643 жыл бұрын
மன்னிக்கவும் மிக சிறப்பு
@nowsheedasharief7704 жыл бұрын
Good explanation about the risk and other anser excellent experience tnx br
@deeparamkumar60054 жыл бұрын
Useful information brother thank you, eagerly waiting for your video
@ponmanikandansugumar76654 жыл бұрын
சூப்பர்....
@jsramzi074 жыл бұрын
He has gud knowledge abt fishing 🎣 include him urs next videos
@myuniversebts67134 жыл бұрын
Romba nalla sonnanga Anna😊 Thank you for the Information🙂 Ninachen pakrapaiye teriyuthu he is Xerox copy of his Dad🙂
@jamesmani59854 жыл бұрын
Thank you iya very useful information
@jineskumarjines61834 жыл бұрын
Arumaiyana vilakkam Anna
@halithali70824 жыл бұрын
Nalla thagawalgal nice bro
@eunicemanjulaalexander87114 жыл бұрын
Experience in age are really has knowledge about sea & fishes the medicine contain fish everyone can can show the picture of the fish. Thanks good job
@varatharajanthevasahayam8691 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி!!
@francisrajaa68232 жыл бұрын
Iyya neenkalum oru book than nanri.
@GiftsonJacob4 жыл бұрын
Very Good detailed info
@busyman11284 жыл бұрын
அருமை தோழர்
@rajeshkumar-zf2wg4 жыл бұрын
அண்ணா மிகவும் சிறப்பாக இருந்தது...... ஐயா சிறப்பாக விளக்கம் தந்தார்கள்...... ஐயா அவர்களின் பெயர் என்ன❓ ஐயா அவர்களின் அனுபவத்தை எல்லா வியாழக்கிழமை களிலும் பகிருங்கள்.. 🙏🙏🙏
@stephanviyagulam19854 жыл бұрын
அவர் பெயர்.சூசை சேவியர்
@dr.r.selvam2993 жыл бұрын
அருமை 💐💐💐💐
@sureshkumar-ir8mi2 жыл бұрын
Nalla vilakkam Nandri
@rajzeal89244 жыл бұрын
Interesting..
@sujathakumar50514 жыл бұрын
Kelvi Netanyahu arumai pandaey Appavum super kelvi bream matrum ungal meenavan Unavagam irandukkum kidaitha thambigal Anthony matrum pandaey Appa ellorumae super choice carry on
@abdullagalflife29924 жыл бұрын
நன்றி சகோ..
@PraveenKumar-qw3kk4 жыл бұрын
Good interview
@deepadeepa-qd3is4 жыл бұрын
Anna antha ayya nalla villaki sollranka super
@ss-cn8zk4 жыл бұрын
Anne ungala vidaentha thampi nalla pesurapla super
@rajzeal89244 жыл бұрын
Rangarajpandey vaalthukal.
@sujithakumanan40594 жыл бұрын
Useful Anna Super...
@Foodiejagavlogs4 жыл бұрын
Super bro...
@saravanakumarsarava5989 Жыл бұрын
கிங்கிஸ் டன் ..... எங்கள் மீனவர் தம்பிக்கு வணக்கம் உழைப்பவர் உயர்வர்
@shandxvalgatamilan39264 жыл бұрын
Good information
@devikagovind99854 жыл бұрын
Appa nalla solli irukkanga anna super...
@RajRaj-ri6og4 жыл бұрын
அனுபவமே சிறந்த கல்வி
@mohamedsalith58984 жыл бұрын
Thambi unga vilakkam super
@workHome5124 жыл бұрын
கடல் குச்சி பற்றி பேசுங்கள்
@USRaj-gu5or4 жыл бұрын
நல்லாருக்கு கேள்வி நேரம். நண்பா இன்னும் 3 மாசத்துல1 Million subscribe வரும்
@elangovanelango44854 жыл бұрын
SUPER FANTASTIC
@Balamurugan-tt8ok4 жыл бұрын
Super video Anna 👍👍👍👍👍👍👍
@senthilkumar-mc9cu4 жыл бұрын
Super. Kingston. Super
@swissboy25praba854 жыл бұрын
Bro super msg Congratz👍👍💪
@bharanishree15084 жыл бұрын
Good brother
@venkatesanmalathi89564 жыл бұрын
Arumai anna
@sharanyavenkat55834 жыл бұрын
Rangaraj pande unga smile romba super breather 😊
@SathishKumar-ks3ot4 жыл бұрын
Super 🙏🙏
@UdayaKumar-id7ou4 жыл бұрын
பாண்டே தந்தை ஆசீர்வாதம்😘😘😘
@user-sp6vc9rf3l4 жыл бұрын
சின்ன பாண்டே தந்தைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@vigneshmani38734 жыл бұрын
Pondaylam vendam avaru apadi onnu sathikala. This people are warriors