பூனைக்குட்டி வாலை மிதிச்சுட்டா எப்படி கத்தும்... மிமிக்ரியில் அசத்திய மாணவி..!

  Рет қаралды 1,549,032

Polimer News

Polimer News

Күн бұрын

பூனைக்குட்டி வாலை மிதிச்சுட்டா எப்படி கத்தும்... மிமிக்ரியில் அசத்திய மாணவி..!
#dharmapuri #schoolstudents #mimicry
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 200
@ரௌத்திரயாத்திரை
@ரௌத்திரயாத்திரை Жыл бұрын
அந்த பிள்ளையின் திறமைக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ....
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு.
@kidsvideo5725
@kidsvideo5725 Жыл бұрын
Atha mimikri payan panna perusa eduthuka matanga 😎
@ரௌத்திரயாத்திரை
@ரௌத்திரயாத்திரை Жыл бұрын
@@kidsvideo5725 நல்ல மனசு எல்லாரையும் பாராட்டும்... தப்பானவர்க்ளின் பாராட்டு நமக்கு அவசியமில்லாத ஒன்று.
@nathansuresh6071
@nathansuresh6071 Жыл бұрын
WAW WAW
@GF-A-s4p
@GF-A-s4p Жыл бұрын
இந்த குழந்தைகளின் திறமையை வெளிக்கொணர்ந்த பாலிமர் நியூஸ் சேனல்க்கு வாழ்த்துக்கள்.
@NishaGanesh-td3vp
@NishaGanesh-td3vp Жыл бұрын
0
@ManjulaDevi-ww8gm
@ManjulaDevi-ww8gm Жыл бұрын
​@@NishaGanesh-td3vpmnbnnq
@marees2195
@marees2195 Жыл бұрын
polimer panathulayae ithu onutha urupadini solravangalam oru like
@mr.fun-tastic2618
@mr.fun-tastic2618 Жыл бұрын
​mmarees2195m.l😅😅😅 0:10 😅
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 Жыл бұрын
இதை உலகத்திற்கு காட்டிய பாலிமர் டிவி க்கு மற்றும் அந்த பாப்பா வாக்கும் நன்றி
@rameshkrishna3382
@rameshkrishna3382 Жыл бұрын
தமிழ் நாட்டு கொடியையும் காண்பித்து இருந்தால்.. வீர வணக்கம் வைத்து இருக்கலாம்..
@RajeshRajesh-oe4hs
@RajeshRajesh-oe4hs Жыл бұрын
Ithu munnadi avan news la vanthutan🔥
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy Жыл бұрын
விலங்குகளுக்கு உயிர் ஊட்டிய சின்ன குட்டி இது எல்லாம் நம் வாழ்வியல் அந்தப் பள்ளிக்கூடத்துக்கும் அந்த குழந்தைக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்
@visaakumaran
@visaakumaran Жыл бұрын
குழந்தையின் திறமை வெளிப்பட மிகப்பெரிய மேடை அமைத்துக் கொடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@SuriyaSri-gi6pd
@SuriyaSri-gi6pd Жыл бұрын
Bb7
@vasaravanan4543
@vasaravanan4543 Жыл бұрын
பூனை குட்டி வால மிதிச்சிட்ட..😂😂😂😂😂
@Ram-jd5xp
@Ram-jd5xp Жыл бұрын
😂😂😂👌👌👌✨️❤️
@hajamaideen3286
@hajamaideen3286 Жыл бұрын
😂😂😂
@gayathiri202
@gayathiri202 5 ай бұрын
Super
@premamul1767
@premamul1767 Жыл бұрын
மிகவும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது... நம்ம ஊரில் இப்படி ஒரு பாப்பா... இருப்பதை நான் முதல் முறையில் பார்க்கிறேன்... அவர்களுடைய அப்பா அம்மா அவர்களுக்கும்.. அவர்களுடைய ஆசிரியர் பெருமக்களுக்கும்.... என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. 💐💐💐🍫🍫
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
அருமை டா தங்கம்👍👍👍👍👍...
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
வேர லெவல் தங்கம் இந்த உண்ணும் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் செல்லக்குட்டி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sasiguru132
@sasiguru132 Жыл бұрын
சூப்பர் பாப்பா வாழ்த்துக்கள் 🎉
@dillibabu8847
@dillibabu8847 Жыл бұрын
இந்த வயதில் இப்படி செய்வது பெரிய முயற்சிதான்... பாராட்டுக்கள் செல்ல குட்டி.. 👌
@davedt4283
@davedt4283 Жыл бұрын
பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகளே காட் பிளஸ் யூ வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
மிமிக்கிரி உன்னோடா திறமை மென்மேலும் வளரா வேண்டும் என்று எல்லாம் வல்லா இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்
@megalakshmimegalakshmi2625
@megalakshmimegalakshmi2625 Жыл бұрын
பூனைக்குட்டி வாலை மிதிச்சிட்டா vera level
@sangeethagounder1022
@sangeethagounder1022 Жыл бұрын
தங்க குட்டி அருமை😊🥰❤️❤️
@arunprakash398
@arunprakash398 Жыл бұрын
அருமைடா தங்கம். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து உலகிற்கு காட்டிய பாலிமர் சேனலுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். திறமைசாலிகள் இவ்வாறு தான் ஊக்குவிக்க வேண்டும்.
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Жыл бұрын
எத்தனை அழகாக இயல்பாக அலட்டிக்கொள்ளாமல் இந்த குழந்தை செய்கிறது இறைவன் துணையிருப்பான்
@subathrakumar6411
@subathrakumar6411 Жыл бұрын
எல்லா உயிர்களின் குரல்களையும் .இறைவன் தமிழ் பேசும் உயிரில் தான் ..வைத்துள்ளான். வாழ்த்துக்கள் எங்கள் மழழைக்கு.
@manimaheswari8451
@manimaheswari8451 Жыл бұрын
@VijayKumar-yt2os
@VijayKumar-yt2os Жыл бұрын
அருமை அருமை எனது மனமார்நத பாராட்டுக்கள்
@thanikaivelang4487
@thanikaivelang4487 Жыл бұрын
இந்த மாதிரி நியூஸ் காலையில பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது
@shakthivel9219
@shakthivel9219 Жыл бұрын
பெண் பிள்ளைகள் என்றுமே அழகு😊
@Moulik563
@Moulik563 Жыл бұрын
அப்போ ஆண் பிள்ளைகள்??
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
அதானே.எல்லா குழந்தைகளும் அழகு தான்.
@SnehaaaSomasundaram
@SnehaaaSomasundaram Жыл бұрын
​@@Moulik563😂
@RikasRija
@RikasRija 4 ай бұрын
Appo ne அழகு இல்லையா bro😮😮😮
@A_S_editz2309
@A_S_editz2309 4 ай бұрын
😂​@@Moulik563
@Kesavan12345
@Kesavan12345 Жыл бұрын
கலக்கிட்டீங்க பாப்பா வாழ்த்துக்கள் தங்கம்
@yogivenkaTesan
@yogivenkaTesan Жыл бұрын
வாழ்த்துகள் குட்டி😊
@royakottaipreschoolkelaman1924
@royakottaipreschoolkelaman1924 Жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாப்பா❤❤❤
@meenatchikumar5759
@meenatchikumar5759 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா உன்னுடைய திறமை மேன் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝🤝God bless you 🙏🙏🙏
@BalasubramaniamBala-v6k
@BalasubramaniamBala-v6k 6 ай бұрын
கடவுள் தந்த வரமே இந்த மென்மலர்.வாழ்த்துக்கள் மகளே. வெளிக்காட்டிய, வழிகாட்டுனர்களான ஆசிரியர்களுக்கு நன்றிகள்
@rameshbabu123
@rameshbabu123 Жыл бұрын
அருமை பாபா 😂😢❤
@sundaram.c6145
@sundaram.c6145 Жыл бұрын
அழகு பாப்பா...மிக திறமைசாலி
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 Жыл бұрын
அருமையான திறமை....👏👏 வாழ்த்துக்கள் செல்லமே...👏👏
@sakthivadivela2467
@sakthivadivela2467 Жыл бұрын
கலக்கிட்ட செல்ல குட்டி😊
@anukamalikamali6282
@anukamalikamali6282 Жыл бұрын
சூப்பர்டி பாப்பா குட்டி வாழ்த்துக்கள் தங்கம்
@christywilliams3166
@christywilliams3166 Жыл бұрын
கண்களை மூடி கேட்டால் தத்ரூபமாக அப்படியே உள்ளது வாழ்த்துக்கள் 💐 செல்லமே
@ouslfactor5352
@ouslfactor5352 Жыл бұрын
நல்ல திறமையான குழந்தை... வாழ்த்துக்கள்....
@karatechandran3035
@karatechandran3035 Жыл бұрын
நல்ல திறமை வாழ்க செல்லம்
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil Жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துகள் பாப்பா❤
@RithiRithika-v2b
@RithiRithika-v2b Жыл бұрын
Papa super da parents intha ponnu romba nalla varuvanga nalla devalop pannunga pls
@S.Krishnakanth
@S.Krishnakanth Жыл бұрын
அருமையான திறமை பாப்பா வாழ்த்துக்கள்😂😂❤❤❤
@AK-be9gn
@AK-be9gn Жыл бұрын
Indha paapa paka rithu rocks boy Mari iruku
@nithyajai5163
@nithyajai5163 Жыл бұрын
We have to encourage those children 😁💕
@mkamachi7740
@mkamachi7740 11 ай бұрын
மிக்க நன்று செம்ம செம்ம வேற லெவல் 👌👌👌👌👌👌👌
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 Жыл бұрын
Super மா.... 🎉👏👏
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லக்குட்டி.👏👌👍💐
@nazeer363
@nazeer363 Жыл бұрын
சத்தியமா செம சூப்பர். நல்ல திறமை
@jsvinuramram8138
@jsvinuramram8138 Жыл бұрын
🦜😹🙀🐕🐈🐄🐤🦢🐦 எங்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.👏👏👏👏👏👏👏👏👏 Divine stores Ladies collection channel. வாழ்த்துக்கள்.👍
@hshshjsuss4989
@hshshjsuss4989 Жыл бұрын
செல்ல குட்டி😍😙😙.வாழ்த்துக்கள் டா.💓🌹அழகா பேசுறிங்க.
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
உன்னுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் பாப்பா 💐💐
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
அருமையான அழகான பதிவு செல்லம் கொஞ்சும் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@jashwisana
@jashwisana Жыл бұрын
Excellent talent 👍👏👍👍👍👍
@Thewiper2024
@Thewiper2024 Жыл бұрын
இருப்பது ஒரு வாய், அதற்குள் எத்தனை வாய், வாய்ஸ்,.... அழகு தங்கம் நீங்க,.. வாழ்த்துக்கள்,.. அப்படியே மொள்ளமாரி, முடிசவுக்கி, பித்தலாட்டம், அரசியல்வியாதி, திருடன், லஞ்ச போலீஸ், கஸ்டடி அமைச்சர் என உலகில் நடமாடும் இரண்டு கால் விலங்குகளின் வாய்ஸ் முயற்சி செய்யவும். வாழ்த்துக்கள்,..
@செல்வபிரபாகரன்-ம6ழ
@செல்வபிரபாகரன்-ம6ழ Жыл бұрын
சிறப்பு சிறப்பு பாப்பா உங்கள் குரல் வளம் சிறக்க நீங்கள் மென்மேலும் பல மேடைகளில் பங்கேற்று மிகச்சிறப்பாக நிறைய மிமிக்ரி செய்ய வேண்டும் என்று பாராட்டுகிறோம்
@vasisaravana6172
@vasisaravana6172 Жыл бұрын
இந்த குழந்தையின் திறமைக்கு வாழ்த்துக்கள் மேம் மேலும் வளர்க
@nalinisadhasivam4334
@nalinisadhasivam4334 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டார்
@villagekozhichannel8377
@villagekozhichannel8377 Жыл бұрын
அழகு ஓவியம்
@gispa-zi4yy
@gispa-zi4yy Жыл бұрын
குழந்தைக்கு நல்ல திறமை இருக்கிறது ❤ குழந்தைக்கு வாய்ப்பு வழங்கி திரை உலகுக்கு காட்டலாம் 😊
@deviledits4537
@deviledits4537 Жыл бұрын
தங்கம் 😂😂😂😂😂❤
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q 6 ай бұрын
குரல் அரசிக்கு குதூகல வாழ்த்துக்கள்... ❤
@தமிழச்சிநாங்க
@தமிழச்சிநாங்க Жыл бұрын
அருமை மகளே❤
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
பன்றி நன்றி.! சிறந்த பாடகியாக வாழ்த்துக்கள். babu madurai
@senthamilselvan6668
@senthamilselvan6668 Жыл бұрын
🌹🌹🌹👍🇮🇳🇮🇳 வாழ்த்துக்கள்
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
பாராட்டுக்கள் மகளே 🎉❤🎉❤🎉❤ இந்த செல்வத்தை பெற்றவர்கள் மட்டுமல்ல மாணவியாய் வாய்க்கப் பெற்ற ஆசிரியர்களும் பாக்கியம் பெற்றவர்கள்.
@RajKumar-fj7cm
@RajKumar-fj7cm Жыл бұрын
தங்கம் சூப்பர் தங்கம் பாப்பா 👌👌🙏🙏🙏🙏🌧️🌧️🌧️🌧️
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN Жыл бұрын
யோவ் பாலி நீ இந்த மாரி விஷயத்துல வேற லெவல் 🙏🙏
@PpPp-zb5lc
@PpPp-zb5lc Жыл бұрын
Arumai pappa payanthalum muyatciyai kaividavillai valtthukkal❤❤❤❤❤❤❤
@swaminathan930
@swaminathan930 Жыл бұрын
Super 🥰 vera level so sweet 🤗
@laxman3357
@laxman3357 Жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தில் நீ ஆழகு கடைசியில் நன்றி சொன்னதும் சரி உன் மிமிக்கிரி அனைத்தும் சூப்பர்,,,தனித் திறன் ஆற்றலுக்கு முன்னுரிமை கொடுத்த இந்த பள்ளிக்கு நன்றி
@K.K.BALASUBRAMANIAM
@K.K.BALASUBRAMANIAM Жыл бұрын
சூப்பர் பாப்பா உங்களின் திறமைகள் உலகத்திற்கு தெரியவேண்டும்👍👌🙏
@FjjjFhhh
@FjjjFhhh Жыл бұрын
❤❤super cute
@ROHITH-xe1me
@ROHITH-xe1me Жыл бұрын
Super da chella kutti ❤❤😊😊
@kokilam1062
@kokilam1062 Жыл бұрын
Super chellakutty❤
@srihari1241
@srihari1241 Жыл бұрын
சூப்பரா செல்ல குட்டி.
@davidappollo5087
@davidappollo5087 Жыл бұрын
Super paapa!! Keep it up!!! Great talent!!! God bless you!!!💐🎉😃
@jeyaramkumar6075
@jeyaramkumar6075 Жыл бұрын
செம செம. செம சூப்பர் டா செல்லா .. வாழ்த்துக்கள் டா தங்கம்.....👏👏👏👏👏👏👏👌👌👌👌🙌🙌🙌🙌🙌
@veerasamy1586
@veerasamy1586 Жыл бұрын
அருமையான மிமீக்கிரி தங்கச்சி நீ ரொம்ப நல்ல வருவமா all the best கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக ஆமேன் 🥰😍🤩🥳
@afridahamed99
@afridahamed99 Жыл бұрын
Superbbb 👌🏻👌🏻
@ragu9131
@ragu9131 Жыл бұрын
மிக இயல்பாக ...மிக அருமை பாப்பா
@mohandas1502
@mohandas1502 Жыл бұрын
நல்வாழ்த்துகள் பாப்பா 🎉🎉
@gowthamgowtham2156
@gowthamgowtham2156 Жыл бұрын
அடி என் தங்கமே.சூப்பர் பாப்பா
@RanjithaPoongodi
@RanjithaPoongodi Жыл бұрын
Super papa.. Super.. Menmelum valara vazhthukal🎉🎉🎉
@karunanithivadivelu1247
@karunanithivadivelu1247 Жыл бұрын
பாப்பா சூப்பர், புடவைதான் கொஞ்சம் அதிகபட்சமாக தெரியுது, வாழ்த்துக்கள்.
@Devil19979
@Devil19979 Жыл бұрын
antha papa ethathu dance compatitionku sernthirukum apadiye podavaiyoda vanthudchi papa ithula enna overa therithu ungaluku😏😏😏😒😒😒
@jeevananthamn3976
@jeevananthamn3976 Жыл бұрын
அன்பு மகளே வாழ்க வளமுடன்.
@kalaiashok7342
@kalaiashok7342 Жыл бұрын
Congratulations 👏👏👏
@farveesff9933
@farveesff9933 Жыл бұрын
பாவம் புள்ளைக்கு தொண்டை வறண்டு போகுது 😢
@malarbala6172
@malarbala6172 Жыл бұрын
அருமை மகளே வாழ்க வாழ்க
@vanithavivekanandhan3252
@vanithavivekanandhan3252 Жыл бұрын
Keep rocking dear❤
@tamilanda8168
@tamilanda8168 Жыл бұрын
🙏 அழகான குழந்தை இறைவன் அருளால் வளமுடன் நலமுடன் வாழ்க🙏
@revathimohan4481
@revathimohan4481 Жыл бұрын
👍👌👍Vera level papa Coñgràtulations chellam
@karthikchandran-j6u
@karthikchandran-j6u Жыл бұрын
ரொம்ப அற்புதமா பண்ணிடமா ❤
@devijayajaya5145
@devijayajaya5145 Жыл бұрын
Ivlo asaulta pandra ma very nice namma yarukum comments podurathu illa but unna encourage pananumnu thonuchu my thangachi keep going romba perfect a irukurathu voice super 👍👍
@maryjothi5153
@maryjothi5153 Жыл бұрын
அட்டகாசம். வாழ்த்துக்கள்
@gogsundaram9397
@gogsundaram9397 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் குட்டி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Mct666
@Mct666 5 ай бұрын
Fantastic papa .Valthukal ❤ ❤
@muhilumnanum8514
@muhilumnanum8514 Жыл бұрын
Thango supera mimicry panringadq neenga 🥰🥰🥰
@kalimurugan9013
@kalimurugan9013 11 ай бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்
@thillairajansiva3969
@thillairajansiva3969 Жыл бұрын
பாப்பா அருமை வாழ்த்துக்கள்
@kkt2780
@kkt2780 Жыл бұрын
இயற்கை யாகவேஇருந்ததுநன்றிபுலிகுட்டி
@BTS--WORLD--6042
@BTS--WORLD--6042 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@praveenapraveena3026
@praveenapraveena3026 Жыл бұрын
அருமை பாப்பா
@mayappanv.r3430
@mayappanv.r3430 Жыл бұрын
வேற லெவல்டா பாப்பா நாய் மேல கல்லை தூக்கி எறிஞ்சா😂😂😂😂😂😂 பூனை வாலை மிதித்தால் 😂😂😂😂
@anuradhamkvenba6567
@anuradhamkvenba6567 Жыл бұрын
Vera 11 pappa arumai❤
@nithiyanithiya3719
@nithiyanithiya3719 Жыл бұрын
Semma kutty papa🥰
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Neeya Naana Experience | Worst Day 😴
10:48
Sarjin Vlogz
Рет қаралды 1,8 МЛН
Kutty Chutties Episode 1
19:24
SUNTV NETWORK
Рет қаралды 13 МЛН