எனக்கு தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் ஏமாற்றாத பெட்ரோல் பம்ப் எங்கும் இல்லை.
@VijayaSrinivasan-ko7co3 ай бұрын
ulla ka Famous La Emmathurarhula Tamil Nadu
@sampathkumar4113 Жыл бұрын
என்னுடைய அனுபவத்தில் ஊழியரிடம் பேச்சு கொடுக்க கூடாது அருமையான விளக்கம் வாழ்க நண்பர்
@mr-md2hw Жыл бұрын
200"ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் அங்க பாருங்க, அங்க பாருங்கனு சொல்லுறாங்க, மீட்டர பாத்துட்டு இருக்கும் போதே இவர் கை விட்டு விட்டு பெட்ரோல் கண்ணை அமுக்கி அமுக்கி விடுறார், ஒரு செகண்டில் திடீருன்னு 70",,80",னு ஓடுது, கண் கட்டி வித்தையா இருக்கு, இந்த வேடிக்கை குலேபகாவலி படத்தில், தங்கவேலு கீழ தாயகட்டைய உருட்டும் போது லைட்ட அமத்திட்டு கட்டையின் எண்ணிக்கையை மாற்றி விடுவார், அது போல் அங்க பாருங்க மீட்டரனு சொல்லிட்டு கையில் அளவு அடிக்கும் தந்திரம் தெரிகிறது👍
@velmuruganv5420 Жыл бұрын
உணவின் தரம் குறித்து சோதனை செய்யும் அதிகாரிகள்... பெட்ரோல், டீசல் தரத்தை சோதனை செய்து public கு உதவனும் by velan professor
@rajasundar2877 Жыл бұрын
Hallo, பெட்ரோல் போடும் போது" 0" பார்த்துக்கொள்ளுங்க னு சொல்லுறாங்க அது "0" லதான் இருக்கு ஆனா ஆரம்பிக்கும் போது ஒருசில பெட்ரோல் பங்குல 3 ல்இருந்து ஆரம்பிக்குது சில பெட்ரோல் பங்கில் 4 ல் இருந்தும் சில பெட்ரோல் பங்கில் 5 ல் இருந்தும் கூட. ஆரம்பிக்கிறது அதனை அந்த ஊழியர்கள் இடம் கேட்டால் பதில் கூற மறுக்கிறார்கள் சிலர் அது அப்படித்தான் என்று கூறுகிறார்கள். பெட்ரோல் போடும் நன்பர்கள் இனி இதனை கவனித்து பாருங்கள்.
@kirubhakaran7448 Жыл бұрын
Athu trigger press pantrahu poruthu change agum bro. Neenga water bottle la pudichi parunga ilana angayae liter iruku athula parunga apo thaan difference theriyum
@lakshmananr8531 Жыл бұрын
Santhegam na water bottle a 1lit pottu parunga
@saravanakumarsaravanakumar7594 Жыл бұрын
மெஷின் ஸ்பீடு பொறுத்து நம்பர் மாறுபடும் அண்ணா 🤔
@radkris34 Жыл бұрын
தேன் எடுப்பவன் நக்காமல் இருக்கமாட்டான்😂
@rajusimmanuel32852 ай бұрын
Thank you especialy your presentation is very much quality and simple also not hurting anybody
@santhoshagri5684 Жыл бұрын
இந்த பிரச்சனை சரிசெய்யபங்குகலில் கண்ணாடியில் அளவு உள்ள குடுவை போல வைத்து அதில் ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் வரை அதில் போட்டு அதை பார்தபிறகு அதில் இறுந்துவண்டிக்கு திறந்துவிடலாம் அது போர்மையாக இருக்கும் அப்படி செய்தால் பங்குகளுக்கு எவனும் வேலைக்கு போகமாட்டான் ஏன் என்றால் வருமானம் குறையும்
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
ஆம்
@georgemariyadhas2867Ай бұрын
@diwakyppu😅😮yuyoii3777
@nshanmugan2340 Жыл бұрын
அருமை விழிப்புணர்வு அளித்தமைக்கு நன்றி இதை தாண்டி நடக்கும் அதற்கு யார் பொருப்பு டீசலில் கேரோசின் மிக்ஸ் செய்வதும், பெட்ரோலில் டீசலை மிக்ஸ் செய்வதும் நடக்குமை ஆனால்
@duraisamydr7098Ай бұрын
Brother what you have said is true and correct. Thanks for removing misunderstanding about petrol bunk and it's method of operation. Thanks a lot for your video.
@strajan3403 Жыл бұрын
அருமை. விழிப்புணர்வு அளித்தமைக்காக நன்றி , ராஜா. வாழ்க வளமுடன்.
@greenadvent Жыл бұрын
நன்றி 💐🙏
@anbazhagana3714 Жыл бұрын
இதற்கு யார் காரணம் பொருளாளர், மெக்கானிக் செய்யும் தீய செயல்களில் குறைபாடுகள். நேர்மையாக சரிசெய்தால் ஒழிய இதை தவிர்க்க முடியாது.
@maruthachalam9994 Жыл бұрын
தம்பி நீங்க சொன்னது முற்றிலுமாக உண்மை👍
@greenadvent Жыл бұрын
நன்றி 💐🙏
@dr.r.ramesh8111 Жыл бұрын
அருமையான பதிவு ஆனால் நிறையவே ஏமாற்ற முடியும் தரம் அளவுகளில் வாடிக்கையாளாகளை ஏமாற்றும் செயல் நடக்கத்தான் செய்கிறது வேறு வழியில்லாமல் தான் சூழ்நிலை காரணம் இருப்பினும் பதிவுக்கு நன்றி 🙏
@devamanohar7598 Жыл бұрын
எல்லாம் சரியாகத்தான் சொன்னீர்கள். ஆனால் முதல் குறிப்பு தவறு. பெட்ரோல் கொள்கலன் வாய் பெரியது சிறியது என்றல்ல... நிறைய போடும்போது 'லாக்' போடவேண்டும். ஏனெனில் நீண்ட நேரம் அழுத்தி பிடிப்பதற்க்கு பதிலாக லாக் போடுவார்கள்.
@sriramravichandran1 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@greenadvent Жыл бұрын
நன்றி 🙏
@jeenathjeenath139Ай бұрын
ஏமாற்றம் எல்லாம் அரசியல்லிலும் இருக்கு அதில் உங்கள் விளக்கம் தரமுடியுமா 😮
@saravananannamalai4385 Жыл бұрын
Thank You Brother and God Bless You
@Kiramathuveadikkai Жыл бұрын
பத்து லிட்டர் கேனில் 8 லிட்டர் டீசல் கேட்டாலும் ஒரு தடவையாவது "கட்" செய்யாமல் டீசல் போடமாட்டார்கள் அங்கேதான் வில்லங்கமிருக்கு...
@kabilan2050 Жыл бұрын
Praise the Lord 🙏, 100ரூக்கு என்று சொன்னால் ஐந்து தடவை கேன்சல் மற்றும் கிளியர் பட்டனை அழுத்திய பின் தான் 100 என்று டைப் செய்கிறார்கள் லீவரை அழுத்திக் கொண்டு தான் பெட்ரோல் போடுகிறார்கள் இது எதற்காக ???
@greenadvent Жыл бұрын
ஒரு சில நேரங்களில் சரியாக என்டர் ஆகாது .. ஊழியர் தவறுதலாக 100 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாய் தவறுதலாக செட் செய்து இருக்கலாம் .. அதனால் கிளியர் செய்வதற்கும் வாய்ப்பு உண்டு .. 100 ரூபாய்க்கு செட் செய்த பின்னர் பெட்ரோல் லிவர் வழியாக வெளியே வருவதற்கு ஐந்து முதல் ஆறு செகண்ட் ஆகும் அப்போது லிவரை அழுத்தினால் பெட்ரோல் வராது.
@ukwalestamizhan Жыл бұрын
your presentation is excellent bro... keep it up
@sudharsan3400 Жыл бұрын
நன்றி ❤
@greenadvent Жыл бұрын
நன்றி 👍
@seenivasan9527 Жыл бұрын
right sir petrol 1 litre pota 0.98 point vara mathiri panna mutium theriyuma sir dl month 50000 rs vankitu poran sir
@sundararamans654 Жыл бұрын
Useful information. Thanks.
@kamarajm4106 Жыл бұрын
Detailed report
@venkataramananc9336 Жыл бұрын
35 லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள கொள்கலனில் 45 லிட்டர் டீசல் போடும் பெற்றோல் பங்க் உள்ளது கண்ணா. திருடன் எப்படியும் திருடுவான் நானும் ஒவ்வொரு முறை பெற்றோல் போடும் போதும் மைலேஜ் அளவு எடுக்கின்றேன் ஒவ்வொரு முறையும் மாறுபடுகிறது. 😢😢😢
@manishaliasvenkatesh50756 ай бұрын
aiya tank la air ku capacity irukum ya. 1 liter water la can konja space empty ya (air space) irukura mari , car tank la um irukum ayya. ana athu 10 liter kuda irukuma nu therila
Petrol quantity & quality check pana filter paper irukum ella bunk layum. Nama keta avanga quality check pani kamipanga. Daily 5 liter quantity test and density test edukanum its mandatory
@sureshsuresh-cb3ni Жыл бұрын
vaalthukkal
@VimalKumar-jh5fq Жыл бұрын
Super 👌
@அமைதிஅமைதி Жыл бұрын
நன்றி தம்பி 🙏🙏🙏🙏
@shinuwlr1020 Жыл бұрын
God bless you sir
@vimalkarthik583 Жыл бұрын
அதேபோல் கும்பகோணம் பெரிய மார்க்கெட் அருகில் (வலையப்பேட்டை பிரியும் வழி ) உள்ள பெட்ரோல் பங்கில் ரொம்ப அநியாயம் அளவுக்கு கம்மி பெட்ரோல் போடுறாங்க... அந்த பெட்ரோல் பங்க் சீல் வைக்கப்படவேண்டும்
@ramurthyjc3323 Жыл бұрын
😅
@paulkarunagarun6875 Жыл бұрын
Adjustment இல்லாம எந்த ஆயில் பம்பும் இயங்க முடியாது. காரணம் டீசல்வ, பெட்ரோல் விற்பனையில் லாபம் அதிகமில்லை.
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
அதற்காகத் தில்லமுல்லை நாம் ஏத்துக்கணும் என்கிறீர்களா? அதிக லாபம் இல்லைன்னா வேறு தொழில் செய்து நேர்மையாகச் சம்பாதிக்கலாமே?
@paulkarunagarun6875 Жыл бұрын
@@diwakaranvalangaimanmani3777 I fully agree with you😀😀
@Sreepurewatertech Жыл бұрын
Enatha degital pulkualiyum set panalam thambi
@BEST-PERFECT Жыл бұрын
Why petrol bunk worker take handle with rotating and removed
@narasimhana9507Ай бұрын
நாம் பெட்ரோல் போடும்போது ஜீரோ சரிபார்க்கவும் என்று மைக்கில் சொல்வார்கள்.நாம் போடும்போது ஜீரோ பாருங்கள் என்று சொல்லி போடுகிறார்கள் எங்கள் ஊரில்.
இது குறித்து அடுத்த காணொளியில் முழுமையாக பார்க்கலாம் ...
@mkumaran2477 Жыл бұрын
சூப்பர் அப்பு
@arulthiyagararjan4506 Жыл бұрын
What you say is theory. But practical is different. Adulteration Manipulation of inside circuit board is very much done in India .
@bhaskaranm7265 Жыл бұрын
Thambi indha add panna IOC evvalo kudhutthan yen nnu kelu Salem jn rd ill ulla royal Bunk IOC than
@palanisamypachiappagounder6898 Жыл бұрын
அப்படின்னா கேன்லநூறு ரூபாய்க்கு அடிச்சா எட்டுகி. மீஅதிகமாகவும், டேங்ல அடிச்சா கி.மீ குறைவாகவும் வருகிறது. எப்படி...????
@balakrishnanjm382Ай бұрын
Power petrol - என்று உண்டா ? இதற்கு amount அதிகம் விற்பனையாகிறது - சரியா. -?
@LeninLenin-z6v Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பெட்ரோல் பங்க் சைடும் கஸ்டமர் சைடும் பேசினால் நலமாயிருக்கும் நீங்கள் பேசுவது பெட்ரோல் பங்கு களுக்காக திருடுவது இயல்பு அது எப்படி இருக்கு தெரிஞ்சு திருடர்கள் என்று சொல்லவே இல்ல நீங்க இருக்கும் இதற்கு மேலாய் பேசினால் நல்லா இருக்காது இத்துடன் என் பேச்சை நிறுத்திக் கொள்கிறேன் தயவு செய்து அடுத்த வீடியோவில் நல்ல விளக்கத்தை கொடுங்கள் மேலும் நீங்கள் வளர வேண்டும்
@JaisankerJaisanker-c7w6 күн бұрын
Eppadi Thiruvananthapuram video
@srisenthilsri3136 Жыл бұрын
Machine-ல் Unit என்ற ஒரு பொருள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அந்த Unit மூலம் 4¾lit மட்டுமே விழுகுமாறும் Display 5lit என்றும் காட்ட முடியும். ஒரு 5lit-க்கு 0.250ml என்றால் ஒருநாளைக்கு எவ்வளவு Petrol Tank-ல் மிச்சம் கிடைக்கும். என்று சொல்ல முடியுமா?
@greenadvent Жыл бұрын
Unit உள்ளது... இதற்காக தான் m- test என்ற நடைமுறை உள்ளது
@srisenthilsri3136 Жыл бұрын
@@greenadvent Sir...... நான் Petrol Bulk-ல் 7ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். அலனால் தான் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு தெரியும்.
@siva20031969 Жыл бұрын
அந்த மெஷினில் ஒரு ஸ்பீடா மீட்டர் போல் ஒரு மீட்டர் இருக்கும் அதில் எத்தனை வெளியேறியதாக காட்டுகிறதோ அதுதான் உண்மை. அந்த கணக்கின்படிதான் ஊழியர பணம் கட்டுவார், மீதப்ணம் ஊழியருக்குதான், அந்த மீட்டரைப்போய் பாருங்கள்.
@rajenterprises818 Жыл бұрын
Appo daily பெட்ரோல் விலை உயர்ந்த நிலையில் இருக்கும் போது உனக்கு theriyadu
@ssgraphics2098 Жыл бұрын
Perto bunk aadkal machine la chip vechi adikuranga.... ninraiya thadavai buttion i aluthinaalae setting i mathi thiruduranganu artham....... but petrol bunk la thirudavae mudiyathunu neenga pesurathu petrol bunk thirudarkaluku aatharava pesuramathiri iruku...
ஒரு quesion....🤔 Morning tima ல petrol போட்ட நல்லதா இல்ல நா நைட்டி ல petrol போட்ட நல்லதா..... Afternoon petrol போட்ட dencity குறைந்துவிடும் சொல்லுறாங்க அது🙄 உண்மையா ❓
@greenadvent Жыл бұрын
அடுத்த வீடியோவில் இது பற்றி பார்க்கலாம் ...
@Princetravelog Жыл бұрын
5.17 point correct Nan oru murai ematra pattu ullaen
@vedhavinayagam5515 Жыл бұрын
நல்ல விளக்கம் சொன்னீர்கள்....🎉
@sachujo Жыл бұрын
Does the liver suck the petrol?
@abrahamyagappan8841Ай бұрын
💐👍
@sivakumarnadarajan9907 Жыл бұрын
உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை பெட்ரோல் பங்கில் உனக்கு எவ்வளவு கமிசன் குடுக்குறானுங்க?
@noorulwahid1245Ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு ₹100 பெட்ரோல் போடும் போது செட் பண்றாங்க அப்படி இருக்கும் போது lever போட தயக்கம் ஏன்...?
@jayarajg.g5429 Жыл бұрын
பெட்ரோல் திருடாமல் பங்க் நடத்த முடியாது.
@RAMBA420 Жыл бұрын
ANNAN PONDAATTIYA JOLI PAKKAAMAL POLAPPU NADAKKAADHU. PONGADANGO
@SIVA-r1w Жыл бұрын
super
@sinisini2810 Жыл бұрын
நாசியில் லாக் போடவில்லை என்றால் பெட்ரோல் குறையும்
@ThansirabanuNavaskhan-ph3hk Жыл бұрын
Ithinala than new bike kum mileage adiyaguthu pola
@rjds1979 Жыл бұрын
ஜீரோ வில் இருந்து எந்த பெட்ரோல் பங்கிலும் போடுவது இல்லை 17 அல்லது பத்தில் இருந்துதான் தொடங்குகிறது நான் தினமும் டிசல்போடுகிறேன்
@KallaiKumariKallaiKumari Жыл бұрын
Suppar
@jebaraj52 Жыл бұрын
ஊழியர்களிடம் பேச்சி கொடுக்காமல் இருக்க வேண்டாம்
@ramanathankumarappan87449 күн бұрын
எங்கள் ஊரில் ஒரு பங்க்கில் ஊழியருக்கு சம்பளமே கிடையாது.அவரே சம்பாதித்துக்கொள்ள வேண்டும்.
@maniraj6282 Жыл бұрын
One help bro How to start petrol bunk business bro Full details solu bro Video update pannu bro
@greenadvent Жыл бұрын
கண்டிப்பாக.. நண்பா
@maniraj6282 Жыл бұрын
@@greenadvent i am waiting
@poojasundar5095 Жыл бұрын
💥💥
@ஆனந்தவேல்வேல் Жыл бұрын
அண்ணா பெட்ரோல் பங்கில் பெட்ரோல் திருடுவது உண்மை 1ரூபா காயின் போன் மாதிரி
@bhaskaranm7265 Жыл бұрын
இன்னொரு விஷயம் பம்புலி அந்த பெட்ரோல் அடிக்கிற பம்ப் உள்ள பூஜை போடும் என்கிற பெயரில் அந்த டிஜிட்டல் மீட்டர் இல்லையா அதுக்கு மாலை போடுவது unவைக்கிறது திருநீர் போடுவது அப்படியே மாலை போடுவது அது மாதிரி நம்ம வந்து அந்த டிஜிட்டல் மீட்டர் நான் பார்க்க சரியா பார்க்க முடியாது உடனே உடனே என்ன பண்ணுவாங்க 2000 ரூபாய்க்கு டீசல் போட சொன்னா 200 ரூபாய் நோட்டு 2000 போட்டாச்சு அப்படின்னு சொல்லி உடனே டிஜிட்டல் மீட்டரை க்ளோஸ் பண்ணி விடுவாங்க ஆனா ஆனா அந்த மாதிரி நான் செஞ்சு ரிட்டன் அவங்க வா செஞ்சுட்டா ரிட்டன் உங்க ஓனர் கிட்ட
Density மூலம் அறியலாம்.. அது பற்றி இந்த காணொளியின் இறுதியில் கூறப்பட்டுள்ளது நண்பரே .....
@balasubramaniansundararaja8969 Жыл бұрын
சேலத்தில் சாரதா கல்லூரி அருகிலுள்ள பங்கில் 4நாட்களுக்கு முன், பைக்கின் டாங்கில் 200 ரூபாய்க்கும் பாட்டிலில் 50ரூபாய்க்கும் பெட்ரோல் நிரப்பச் சொன்னேன். முதலில் பாட்டிலில் 50 ரூபாய்க்கு நிரப்பிவிட்டு அந்த சமயத்தில் ஊழியர் எண் வண்டியின் பின் சக்கரத்தில் கற்று குறைவாக இருப்பதாக பேச்சுக் கொடுத்தார். நான் டயரை பார்ப்பதற்குள் 200 ரூபாய்க்கு மட்டும் நிரப்பிவிட்டு நான் பார்ப்பதற்குள் மீட்டரை 0 வுக்கு மாற்றிவிட்டார். 50 ரூபாய் போச்சு
@greenadvent Жыл бұрын
பம்ப் ஊழியர் கவனத்தை திசை திருப்பி ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது .. பம்ப் ஊழியரிடம் கவனமாக இருக்க வேண்டும்
@ravindranc2032 Жыл бұрын
இந்த பங்கில் பெண்களை இது போன்று அதிகம் ஏமாற்றுப் படுகின்றன
@bhaskaranm7265 Жыл бұрын
சரியா சொன்னீங்க நானும் அந்த சேலம் அவன் பக்கத்துல ராயல் பெட்ரோல் பம்பு அந்தப் அங்குள்ள ராயல் பங்கில் பெட்ரோல் அடிச்சேன் காருக்கு 800 ரூபாய்க்கு செட் பண்ணி அடிக்கும்போது பாதி மொட்டை அடிச்சு ஜம்ப் ஆயிடுச்சி அப்படின்னு சொன்னாங்க ஆனா தெளிப்பு எனக்கு அடிக்கவில்லை 400 ரூபாய்க்கு மட்டும்தான் அடிச்சாங்க திருப்பி பாதி பாதி வழியில் கார் நின்றது
@garudaroodangarudaroodan3292 Жыл бұрын
7:14 @@bhaskaranm7265
@Princetravelog Жыл бұрын
திருப்பூரில் பிரபலமான பங்க் ஒன்றில் ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் கமிஷன் மட்டும் ஒரு நாளைக்கு 800 முதல் ஆயிரம் வரை அடிக்கிறார்கள் .. நான் முடிந்த அளவிற்கு ஜியோ மற்றும் நயரா போன்ற பங்குகளில் அடித்து கொள்கிறேன் milege வித்தியாசம் நிச்சயம் மாறுபடுகிறது
@VeluudaiuarSvvsvv3 күн бұрын
Pro o பாருங்க என்று சொல்லுறாங்க ஆன 10 ரூபாயில் இருந்து தான் வருது
@SudharsanSudharsan-c6k Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான்
@mariappan6905 Жыл бұрын
எங்கள் ஊர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ல் பலர் பெட்ரோல் டீசல் போட மாட்டார்கள். ஏன் எனில் அந்த பங்கில் மண்ணெண்ணெய் கலப்பதாக சொல்லுவார்கள். என்ஜின் பிரச்சனை ஏற்படும் என்று சொல்வார்கள்.
@kanagarajchellaiah6580 Жыл бұрын
அப்படியிருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு சந்தேகமிருந்தால் சம்பந்தபட்ட மேலதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.
@mariappan6905 Жыл бұрын
@@kanagarajchellaiah6580 நன்றி
@anandand5002 Жыл бұрын
திருவள்ளூரில் பெட்ரோல் பங்க்குகளில் ரூபாய் மட்டும் ஓடுது பெட்ரோல் வர மாட்டேங்குது ஏமாத்துறாங்க
@santhoshagri5684 Жыл бұрын
நன்பா சின்ன வண்டிக்கு ஆயில் 50 ML போட சொன்னா 10 M போட்டு வச்சி விடுறானுங்க படுபாவிகள்
@lolliqueengaming9521 Жыл бұрын
தம்பி 99.9%தவறுகள் பெட்ரோல் bunk ல நடக்கலனா இந்த business சாமி நடத்த தூதா,என்பா
@spns2490 Жыл бұрын
100 ku 1 oruthan yemayha padukiran neeye solita
@saravanansakthi9602 Жыл бұрын
உங்களுடைய தலைப்பிற்கும் பேச்சுக்கும் சம்பந்தமும் இல்லை. மொத்தமாக சாதகமாக ஜால்ரா தட்டி விட்டீர்கள் 🤔🤔🤔