தமிழ் சிங்கம் உங்க விடியோ மிக அருமையா இருக்கு நண்பா
@Tamilsingam-cowmarket2 ай бұрын
மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சகோ
@pssonysonyps3412 ай бұрын
Super ithumari neriya eduthu podugal
@Tamilsingam-cowmarket2 ай бұрын
கண்டிப்பாக சகோ
@pssonysonyps3412 ай бұрын
Nalla glarty
@Tamilsingam-cowmarket2 ай бұрын
நன்றி
@andrewsart72 ай бұрын
திருவள்ளூர் மாவட்டம் நண்பா 👍
@andrewsart72 ай бұрын
தமிழ் சிங்கம் மூங்கில் வேண்டும் விடியோ போடுங்க கோழி கூண்டு செய்ய
@kongudevarajguonder29762 ай бұрын
நம்பியூரில் ஞாயிறு சந்தை என்பதால் அன்று தான் அனைத்து கடைகளிலும் நல்ல வியாபாரம் இருக்கும்ங்க.
@Tamilsingam-cowmarket2 ай бұрын
நம்பியூரில் ஞாயிற்றுக்கிழமை சந்தை இல்லை சகோ, சனிக்கிழமை
@kongudevarajguonder29762 ай бұрын
@@Tamilsingam-cowmarket அங்கு இருப்பவர்களிடம் கேட்டு பாருங்க இல்லைன்னா மஞ்சுநாதன் மாப்பிள்ளையிடம் கேளுங்க தெரியலைன்னா தெரியாதுன்னு ஒத்துக்கொள்ளலாம் இது உங்களை பொய் பேசுபவராக உங்கள் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்லும். நம்பியூர்காரர்களிடம் கேட்டு பாருங்க.
@kongudevarajguonder29762 ай бұрын
@@Tamilsingam-cowmarket நம்பியூரில் ஞாயிறு சந்தை என்பது சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து மக்களும் அறிந்த ஒன்றை மாற்றி கூறுவதால் தங்கள் மேலும் தங்களின் யூ டியூப் சேனல் மீதும் நம்பிக்கையின்மை ஏற்படலாம். வேண்டுமானால் மஞ்சுநாதன் மாப்பிள்ளையிடம் கேட்டு பார்க்கவும். தெரியவில்லை என்றால் தெரியலைன்னு சொல்லிட்டீங்கன்னா யாரும் கேட்க போவதில்லை.
@kongudevarajguonder29762 ай бұрын
நம்பியூரில் ஞாயிறு சந்தை என்பதை சுற்றுவட்டார மக்கள் அனைவரும் அறிவர் பொய் சொல்வதால் உங்க மீடியா மேல் மக்களுக்கு பொய்யான தகவல் தரும் மீடியா என பெயர் வரும்