பாடல்களுக்கு முக்கியம் - இசையா? மொழியா? A debate | Ilaiyaraaja vs Vairamuthu | Oru Naal Podhuma 124

  Рет қаралды 2,848

Tamil Nostalgia

Tamil Nostalgia

2 ай бұрын

A recent comment by a popular lyricist sparked a controversy about Film Music - which is more important - music or verse? The comment elicited a response from a Music Director that added fuel to the fire. Now this is all everyone is talking about. Instead of an emotional reaction, I attempt give a detailed analysis of the merits of music and verse and leave the decision to the viewers, in this video.
#tamilnostalgia #vairamuthu #ilaiyaraaja #gangaiamaran #musiccontroversy #rajavsvairamuthu #musicvsverse #tamilsongs #oldtamilsongs #kannadasan
For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
Visit our website at www.tamilnostalgia.com
Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
• Guess the Tamil Song G...
Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
Facebook: / tamilnostalgia
Instagram: / tamilmusicquiz

Пікірлер: 61
@amigos786
@amigos786 Ай бұрын
Whatever it is, we have to agree that Vairamuthu is a great lyricist. Period.
@subash9726
@subash9726 2 ай бұрын
ப்ரியா.... இசையா? மொழியா என்று கேட்டால் உடலும் உயிரும் போல் இரண்டும் முக்கியம்தான்! உடலின்றி உயிர் வாழாது. உயிரின்றி உடல் நகராது! But...! திரையிசை என்று எடுத்துக்கொண்டால்.. இசையே முதன்மையானது! பாடல்களே இல்லாமல் கூட படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இசையில்லாமல் படங்களை பார்க்க முடியுமா? வரிகளில்லா இன்ஸ்சுமன்டேஷன் இருக்கிறது. ஆனால் இசையில்லா வரிகள் வெறும் கவிதையே! கவிதையை புரிந்தவன் மட்டுமே அனுபவிப்பான். புரியாதவன் எழுந்து போய்விடுவான்! மொழிக்கு அதை பேசும் இடம் தாண்டி இடமில்லை. ஆனால் இசைக்கு எந்த எல்லையும் இல்லை. நீங்கள் சொல்வது போல் இசைப் பதிவுகள் பலகாலம் கழித்து மீட்டெடுக்க கருவிகள் இல்லாவிட்டால் அது வேஸ்ட் தான். அதேபோல் மொழியை எவ்வளவுதான் எழுதி வைத்தாலும் அதை மீட்டெடுக்கும் காலத்தில் அந்த மொழி படிக்கத் தெரிந்தவன் ஒருவராவது இருக்க வேண்டும். இல்லையேல் அது வெறும் காகிதம்தான்! இறுதியாக ஒன்று... உலகின் அத்தனை சப்தங்களும் ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம்! இயற்கை சப்தம், கருவிகளில் இருந்து வரும் சப்தம் மட்டுமல்ல... மனித, மிருக, பறவையின தொண்டைக்குழியிலிருந்து வரும் சகல சப்தங்களும் ஏழு ஸ்வரங்களுக்குள்தான் அடக்கம்! எனவே இசையெனும் பெருங்கடலில் மிதக்கும் அழகிய சிறு தோணி தான் பாடல் வரிகள்! மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்... திரையிசை என்று எடுத்துக்கொண்டால் வரிகளை விட இசையே முதன்மையானது!
@sukumarp5311
@sukumarp5311 2 ай бұрын
இளையராஜாவால் பாடல் எழுத முடியும் ஆனால் வைரமுத்து வால் இசையமைக்க முடியுமா
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
இரண்டும் முக்கியம் என்பதே என் கருத்தும்.👍🙏 அருமையான கருத்துக்களை முன் வைத்தீர்கள். காலத்தின் தேவை. நியாயமான வாதம். மிக்க நன்றி.🌹🙏
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 2 ай бұрын
இரண்டுமே முக்கியம் தான்...அப்போ குரல்கள்??!!..அது இல்லாமல் மொழி இசை...இரண்டும் தோற்று போகுமே...ஒரு மன்னவன் வந்தானடி " யோ... சிங்கார வேலனே தேவா... வோ... பட்டத்து ராணி யோ... அந்த குரல்கள் இல்லாமல்... வெற்றி பெற்று இருக்குமா...இது மொத்தமும் ஒரு கூட்டு முயற்சி.. என்று கடந்து போக வேண்டியது தான்...
@Vidhya5
@Vidhya5 2 ай бұрын
இடது பக்க மூளை - மொழி மற்றும் பேச்சை ஆளுகிறது . வலது பக்க மூளை - இசை மற்றும் உணர்வுகளை ஆளுகிறது. நம் மூளையின் இரண்டு பாகங்களும் இணைந்து செயல் படுவது நமக்கு இன்றியமையாதது.
@Latha_murali
@Latha_murali 2 ай бұрын
பாடல் எழுதியவர், இசையமைப்பு மற்றும் பாடியவர் எல்லோரும் சேர்ந்து கொடுப்பது தான் இனிமையான செவிக்கு நல்ல விருந்து ❤
@Latha_murali
@Latha_murali 2 ай бұрын
இசைக்கு நம் மனதை மயக்கும் துள்ளவைக்கும் மற்றும் உருக்கும் சக்தி உண்டு
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
அருமையான தலைப்பு அற்புதமான சொல்லாடல்கள்.அம்மாவும் அப்பாவும் இணைந்து வளர்க்கும் குழந்தை போன்ற கருத்துக்கள் எல்லாம் எளிமையாக விளங்கிக் கொள்ள முடியும். இசை மன உணர்வுகளைத் தூண் டும்.கவிதை அறிவாற்றலைத் தூண்டும்.பொதுவாக உடலும் உயிரும் போல் இணைந்து உருவாவதே பாடல்கள்.உயிர் தனித்தும் உடல் தனித்தும் இயங்க முடியாது.இரண்டும் ஒருங்கே இணைந்ததால் மட்டுமே அழகான காலங்கடந்து மக்கள் மனங்களை வென்ற காவியப் பாடல்கள் நிலைத்து நிற்கின்றன
@mckenzie6067
@mckenzie6067 2 ай бұрын
Vairamuthu is simply diverting from the concept “Lyrics” to the “language” in order to gain suuport …It is clearly visible from his personal vengeance on Raja sir. Nothing more to say about diamond muthu.🤔
@Subra237
@Subra237 2 ай бұрын
What you have said is cent percent correct. Both are equally important. According to me, words are more important than music. Many songs we listen for good music and orchestration but the lyrics makes us embarassed to listen and to sing. Whereas if there is no music and orchestration also. the words makes us feel and give solace, strength, devotion, and all answers to iur lifes critical situation. All songs of lyricist kannadasan are exemplary. Even if we read the lyrics of kannadasan without music it gives immense benefits. So for me Music is important but words are most important which is the purpose of music itself. Saint tyagaraja saysin akeettana, ,Sangeetha gyanamu bakthivina sanmargamu galadhe.
@senthilmurugan3687
@senthilmurugan3687 2 ай бұрын
இளையராஜா எழுதிய பாடலும் பல அருமை, ஆனா திராவிடனாக்கப்பட்ட டமில்ஸ்க ஆனா காமப்பேரரசு இசைத்தால்.. அவனே அதை கேட்க முடியாத படி, நரகமாக இருக்கும்.. தமிழர் மரபு நன்றி மறவாதிருத்தல், அதற்கும் சுடிதார் கவிக்கும் சம்பந்தமில்லை
@ashokkumarpanneerselvam4635
@ashokkumarpanneerselvam4635 2 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களை மிகவும் மதிக்க கூடியவர் இசைஞானி. தமிழ் மொழியில் வெண்பா எழுதுவதில் புலமை பெற்றவர் இசைஞானி என்று கவிஞர் வாலி கூறியிருக்கிறார். ஒரு பாடலில் இசை பெரிதா அல்லது வரி பெரிதா என்று தான் கூறியிருக்க வேண்டும். இரண்டு தனிப்பட்ட நபர்களின் பகையை மொழி பற்றுள்ளவற்களுக்கு எதிராக திருப்ப நினைக்கிறார்.
@ramakkrishnans4813
@ramakkrishnans4813 2 ай бұрын
உண்மை
@arumugamm6040
@arumugamm6040 2 ай бұрын
கலைகளில் இசைக்குத்தான் முதல் இடம். இதில் மாற்று கருத்தில்லை.மனித மனங்களில் மட்டுமின்றி ஐந்தறிவு கொண்ட உயிரினங்களுக்கு கூட இசைக்கு அசைந்து கொடுக்கும் தன்மை இருப்பதாக அறிகிறோம். இசையா மொழியா என்ற கேள்வியை முன் வைத்தால் இசைக்கே இங்கு முதலிடம். மொழியின்றி இசை பரிணமிக்காது என்ற கருத்து ஏற்புடையதல்ல. கருத்தை சொல்ல ஒரு மொழி புலமை கொண்ட கவிஞனாகவோ புலவனகாவோ இருக்க வேண்டிய தேவை எல்லா தருணங்களிலும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் ஒரு இசையை உருவாக்கிட ஒரு திறமையான இசை அறிவு கொண்ட ஒருவர் மட்டுமே இங்கு இன்றியமையாதவராகிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
@suruti94
@suruti94 2 ай бұрын
Good points on both sides. I feel that this is merely academic. There are times where you want to listen to instrumental music, sometimes podcasts, sometimes the complete music, sometimes music without percussion (which can be loud). There are lots of variations. Good for a debate but it is silly to not see the various forms in which both arts can be enjoyed.
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 2 ай бұрын
நாம scope தாண்டி பேசுகிறோமோன்னு தோணுது... திரைப்படத்தில் இசையா, மொழியா குரலையும் சேர்த்துக்கொள்ளவும்...குரலா!!!!??? இசைதான் அடிப்படை...இசைதான் வரிகளையும், குரலையும் கொண்டுவருகிறது... திரைப்படபாடல்களை பொருத்தவரையில் இசைதான் அடிப்படை...
@musicalknots7868
@musicalknots7868 2 ай бұрын
நல்ல இசைக்கு மொழி தேவை இல்லை. சினிமா என்ன பட்டிமன்றமா? வெறும் கவிதை பாடுவதற்கு. இசை நம் உணர்வை காட்சிக்கு ஏற்ப சுண்டி இழுக்கும்
@NachimuthuS-nw1fi
@NachimuthuS-nw1fi 2 ай бұрын
We as a tamilian respect Raja because he is a genius as best composer in India, he passed happiness, sadness,love and goddess feelings to us via his music. In cinema, music is one of the most vital factor, that was done by Raja. He is an innovative person and creator.
@krishnanss8567
@krishnanss8567 2 ай бұрын
It's a teamwork that wins..
@balanara1
@balanara1 2 ай бұрын
I think this is the most balanced monologue on the subject so far; thank you. I look forward to your videos, and, in my opinion, you are among the few who use the power and reach of KZbin well. Wishing you the best.
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
🙏🙏
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
இசையும் மொழியும் உடலும் உயிரும் போல. உயிர் இன்றி உடல் வாழாது. உடல் மறைந்தால் உயிரும் மறைந்து விடுகிறது. திரைப்பட பாடல்களுக்கு உயிர் கொடுப்பவர்கள் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர்,இசை வல்லுனர்கள், இயக்குனர்,தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள். அனைவரும் இணைந்தால்தான் ஒரு நல்ல பாடல் உருவாகி வெற்றி பெறும். 🙏 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு. நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும். 🙏
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 ай бұрын
பாடல் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாடல் வந்ததா - கண்ணதாசன் அனறே இந்த வரிகளில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இந்த பட்டிமன்றமே தேவையற்றது என்பது என் அபிப்பிராயம். ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா - மறுபடியும் கண்ணதாசன். இரண்டுபேருக்கும் 'தன்னை வியத்தல்' குணம் இருக்கிறது. கடந்த தலைமுறையினர் இருவரும். மற்றவர் மீது காழ்ப்புணர்ச்சி வெளிப்பாடு - அதை நாமும் கட்சி பிரிந்து வாதிடுகிறோம். நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாம். இதைப்பேசித்தான் ஆகவேண்டும் என்றில்லை. பாடல்களை அதன் வரிகள், இசை பற்றி பேசுவதையே, அதற்காகத்தான் உங்கள் தொகுப்பை நாடுகிறேன், ரசிக்கிறேன்.
@sudharsannagendran3112
@sudharsannagendran3112 2 ай бұрын
Raaja’s music alone is enough. We can identify his songs with just preludes and interludes without any words.
@chandrapartha9733
@chandrapartha9733 2 ай бұрын
இசையா , எழுத்தா என்ற வாத த்தில் நிகழ் காலத்திற்கு இசையும், எதிர் காலத்திற்கு என்று பார்க்கும் போது மொழியும் வெற்றி பெறுகிறது.
@Latha_murali
@Latha_murali 2 ай бұрын
வரிகளில் மயங்கிய நிலைகளும் உண்டு ❤
@dr.shyamsunderreddysongs1889
@dr.shyamsunderreddysongs1889 2 ай бұрын
Excellent analysis and music educational video Madam👌👌🙏
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
🙏🏽🙏🏽
@richardanthony907
@richardanthony907 2 ай бұрын
isaignani music is beautiful and melody... dont compare with any lyrics.
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 ай бұрын
Great dissection of the burning issue.
@pramilajay7021
@pramilajay7021 2 ай бұрын
ப்ரியா pan india news இல் ராகங்கள் பற்றி டாக்டர் நாராயணன் அவர்கள் பாடுவதைக் கேட்பீர்களா? அத்தனை அழகும் அற்புதமும். இன்று ஷண்முகப்ரியா..👌👌👌
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
Oh yes... I watch. Lovely show. Haven't watched the latest episode yet. Will do this weekend. 👍👍
@damuganapathy7600
@damuganapathy7600 9 күн бұрын
இசை கவிதை வரிகளை விட மிகவும் நுணுக்கமானமாது. தெரிந்த மொழியில் உள்ளவைகளை படிக்கும் போது ஒரு தெளிவு கிடைக்கிறது. ஆனால் இசையாக மட்டும் இருந்தால் புரிந்து கொள்வது கடினம். கவிஞர்களை விட இசை நுணுக்கம் அறிந்தவர்கள் மிக மிக குறைவு. அரிதாக இருப்பவை கள் உயர்வானவை என்று தான் கொள்ளவேண்டும். உங்கள் சொல்லாடலும் கவிஞர்கள், இசை அமைத்துள்ளார்கள், பாடகர்களை சொல்லும் போது மிக கௌரவமாக சொல்வது உங்களை உயர்த்திப் பிடிக்கிறது.
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 17 күн бұрын
அற்புதம்🙏🙏🙏🌹🌹🌹
@KTRAM-zg3gb
@KTRAM-zg3gb 2 ай бұрын
இயக்குபவர் இல்லை என்றால் எந்த ஒரு விஷயமும் முழுமை பெற முடியாது.
@sridharkarthik64
@sridharkarthik64 12 күн бұрын
10:15 அருமையான கருத்து.
@murugarajr1982
@murugarajr1982 2 ай бұрын
Many KZbin channels are trying to make business by misusing personal names of legends. It is unfortunate that this channel also has used such names in the heading to attract views. This is highly objectionable as there is no personal fight between anybody. They are only trying to put their own views. As a common man our role is to enjoy whatever we like. Music by itself is a language and has its own notation (script). For singing lyrics also their is notation. For a single tune, lyrics can be written in hundred languages with different meanings. Hence music can not be compared with lyrics of a language. Any language has its own glory in the form of great literature created by great writers. But as far as a film song is concerned the main creator of the song is the composer who writes the notation for the lyrics portion , interludes and for each instrument. The lyrics writer and the singers add value to the song by writing good content which matches the tune and singing to the tune in their own style. For the same tune different lyrics and different singers can be used. In exceptional cases tunes are made for lyrics of high value content and for poems written by great poets. Where is the question of personal rivalry in this ? I enjoy listening to good songs of both Tamil and Malayalam. I understand Tamil but not Malayalam. That means we can enjoy any good song of any language. We can enjoy a little more if the lyrics are good and known. Let us enjoy music instead of wasting time on debating on a non-issue. Our life time is not sufficient to enjoy all good music and literature.
@sivanandhamnt4469
@sivanandhamnt4469 2 ай бұрын
சுருக்கமாக சொன்னால் முதலில் இசை தான் பிறகுதான் வரிகள் இது வைரமுத்துக்கும் தெரியும்.
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
பாரதிராஜா அவர்களின் கருத்தம்மா, தாஜ்மஹால், கிழக்குச் சீமையிலே திரைப்பட பாடல்களைப் பற்றி பதிவு செய்ய வேண்டும். நன்றி.
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 2 ай бұрын
பொதுவாக மொழிக்கே ஆற்றல், தாக்கம், ஆளுமை, சிறப்பு முதலியவை உண்டு. ஆனால், திரை இசை பாடல்களை பொறுத்த வரை கருப்பு - வெள்ளை படங்கள் வெளியான காலத்தில் பாடலுக்கு மெட்டு போடப்பட்டதால் வளமான பாடல் வரிகளால் மொழி ஆளுமை செய்தது. இசையின் அடங்கி இருந்தது. எம். எஸ். வி அவர்கள் சில பாடலுக்கு மெட்டுக்கு எழுத வைக்கும் முறையை தொடங்கி வைத்தார். ஆனால், இசை ஞானியின் வருகைக்கு பிறகு மெட்டுக்கு பாடல் எழுதும் முறை 99 விழுக்காடு உறுதியானது. அதன் அடிப்படையில் எந்த கவிஞனும் மெட்டுக்கு பாடல் எழுத உரிய சொற்களை தேர்வு செய்ய வைப்பதே மெட்டுதான். அதாவது இசையே! அதனால், இசையை பின்பற்றியே பாடல் உண்டாகிறது என்பதை தெளிவாக உணர முடியும். எனவே, ஒரு பாடலுக்கு வரிகள் முதலா? அல்லது இசை முதலா? என புதிய பார்வையில் வினாவை எழுப்பினால் நான் கூறிய விளக்கம் பொருந்துவதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்!
@chichasasikala9860
@chichasasikala9860 2 ай бұрын
ப்ரியா ஜி! மிகச்சிறப்பான கருத்துக்களை சரளமாக அருவியாய்ப் பொழிந்தீர்கள்.கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.சிறந்த ஷொட்டு.
@user-tb7rn5cx6s
@user-tb7rn5cx6s 2 ай бұрын
Why this kola very song, hit, because of music or lyrics?
@venkateswaranmarimuthu8472
@venkateswaranmarimuthu8472 2 ай бұрын
திரைப்பட பாடல்கள் என்று வரும் போது இசையமைப்பாளரின் மெட்டுக்கு தான் வரிகள் திரை பாடல்களை instrumental மூலம் கேட்டு மகிழலாம் பாட்டு புத்தகத்தை வைத்து கொண்டு திரை பாடல்களை ரசிக்க முடியாது
@user-tb7rn5cx6s
@user-tb7rn5cx6s 2 ай бұрын
Titanic song world hit, because of music or lyrics?
@HareramBaskar-pi9hv
@HareramBaskar-pi9hv 2 ай бұрын
Vanakkam.Both lyrics and music are contributing them for a nice cinema song. The musician and the lyricist must have a good understanding to get the best song. Further, there are limitations to both of them while giving their best in cine field. Yester years MSV and Kannadhasan gave plenty of super hit songs since they are best friends also. The glory of a lyrics diminishes when music dominates. Likewise, a song can not reach and attract the people with out fine music. So both go hand-in-hand. Neither a lyricist nor a musician is inferior. For example, OSHO says, when the Dancer becomes the dance he experiences Godliness, which is Universal. When our EGO vanishes we can experience the Godliness. Hence, both Ilayaraja Sir and Vairamuthu Sir have their own special talents in their fields. Their contributions are very high to cinema. Let us avoid on quoting their controversy. Vazhka Tamil.
@prabatube
@prabatube 2 ай бұрын
நேர்மையான பார்வை
@sathiyanathan4185
@sathiyanathan4185 2 ай бұрын
It is real
@krishnamurtijk4237
@krishnamurtijk4237 2 ай бұрын
Music music music
@nallathambiappavu4749
@nallathambiappavu4749 2 ай бұрын
Mam ஒன்று தெரியாம பேசுறீங்க,இயல் இசை நாடகம் மூன்றும் சேர்ந்தது மொழி.மொழி ஆதி மனிதன் ஓசையாக பேசிய,கத்திய, ஒலிக்கு வரிவடிவம் தான் எழுத்து.இதன் வளர்ச்சி தான் இலக்கியம், கவிதை எல்லாம்! அந்த எழுத்து அவன் பேசியதை,பாடியதை குறிக்கிறது.ஓசையில் உருவான இந்த இசை படிக்க தெரியாத பாமரனும். அதை உணர்வான். எழுத்தை கற்றவன் மட்டுமே அறிவான்.தேவாரம் இசையில் வந்த பின் தான் பாமரனும் கேட்க முடிந்தது.சட்டங்களாக, கதைகளாக,இருப்பதுநினைவு குறிப்புகள். இசைக்கும் இன்று குறிப்பேடுகள் வந்து விட்டது.இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து இசைஞானியின் குறிப்பேட்டை வாசித்தால்.இன்று கேட்ட அதே இசை ஒலிக்கும்.அதாவது இசையின், ஒலியின் வரிவடிவம் எழுத்து, இது இலக்கியம் ஆகிறது.இரண்டும் சேர்ந்து நாடகமாக வளர்கிறது.இவற்றை தாலட்டாக,கும்மியாக,உடுக்கை ஓசையில் வில்லுபாட்டக உலகம் அறிய கொண்டு சேர்த்தது இசை.இந்த இசை மூலம் தமிழை உலகறிய கொண்டு சேர்த்த இசைஞானி வாழ்க!
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 2 ай бұрын
ஒரு சினிமா கவிஞர் கவிதையை.... சந்தம் தாளமில்லாமல் வாசித்து வசனமாக வெளியிட்டும்.... எத்தனை பேர் கேக்கிறாங்கன்னு பார்ப்போம்.....? படத்துக்கு பின்னனி இசைக்கு பதிலாக.... அந்த காட்சியில் உணர்வுகளை....வெளிபடுத்த....கவிதை நடை வசனமாக வைத்து விட வேண்டியதுதானே......? மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா வே பாடலாக போட்டதால்தான்.... இதை அவ்ளோ பேர்களின் மனதில் சென்றடைந்தது.... கவிதையை தேடி பிடித்து படித்தால் தான் உண்டு.... இசை எங்கிருந்தோ வந்து தானாக வந்து காதில் ஒலிக்கும்..... சினிமா பாடல் ரெக்கார்ட் , கேஷட் வாங்கி கேட்டவர்கள் அதிகமா.....? இல்லை சினிமா பாட்டு புத்தகத்தை வாங்கி படித்தவர்கள் அதிகமா....? அத்தான்....என்னத்தான்.... அவர் என்னைத்தான்.... எப்படி சொல்வேனடி... பாடல் வரி.....? [ என்னய்யா இது வசனம்....?இதற்கு எப்படியா ட்யூன் போட....என்று சொன்னவர் ~~கேவி எம் ] ~~ செத்து கிடந்த எனது பாடல் வரிகளுக்கு உயிரூட்டியவர்...தம்பி விஷ்வநாதன் சொன்னவர் அரசவை கவிஞர் கண்ணதாசன்....👆இவர் , வாலி போன்றவர்கள்... இசை ராகங்கள் பற்றி தெரிந்தவர்கள்.....
@chandrapartha9733
@chandrapartha9733 2 ай бұрын
பிரமாதம்
@chandrapartha9733
@chandrapartha9733 2 ай бұрын
சகிக்காம பாடினா மாடு உதைச்சுடும்😂😂
@TamilNostalgia
@TamilNostalgia 2 ай бұрын
😂😂 maadu enna Subbudu vaa?
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 ай бұрын
Mozhi azhagu❤
@kesatuanpekerjaswastahospi769
@kesatuanpekerjaswastahospi769 2 ай бұрын
Oli thaan mudhol isaitamil
@len3561
@len3561 2 ай бұрын
Raja sir music pothum
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 25 күн бұрын
Isai amma Mozhi appa
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51
Waka Waka 😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 2,9 МЛН
Охранник помог выгнать наглую девушку 😱
0:42
Озвучка Рассела
Рет қаралды 2,7 МЛН
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 12 МЛН