அருமை ஐயா.👍 பூவே உனக்காக படத்திலிருந்து இதயங்கள் நழுவுது பாடல் போடுங்க. ..
@bramptontamilskylarks107210 күн бұрын
உங்களின் காணொளியைக் காணும் போது தன்னம்பிக்கை வருகிறது ஐயா. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
@arulprakasamt9310 күн бұрын
@@bramptontamilskylarks1072 மிக்க மகிழ்ச்சி.
@augustinechinnappanmuthria704210 күн бұрын
Arumiyana pathivu Ayia valga valamuden
@arulprakasamt9310 күн бұрын
@@augustinechinnappanmuthria7042 Thank you.
@kumaresanv40899 күн бұрын
ஐயா அவர்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏
@arulprakasamt938 күн бұрын
🙏🙏🙏
@paramasivamparamasivam306011 күн бұрын
வணக்கம் மிக்க நன்றி ஐயா. ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arulprakasamt9310 күн бұрын
@@paramasivamparamasivam3060 மிக்க மகிழ்ச்சி.
@shivalingampk50139 күн бұрын
வணக்கம் ஐயா, இவ்வளவு சிரத்தை எடுத்து எளிதான முறையில் தாள வகைகளை புரிய வைத்ததற்கு மிக மிக நன்றி. மிக சிறிய அளவே இப்போது சந்தையில் இந்திய தாள வகைகளை keyboard களில் வைத்துள்ளார்கள். இந்திய தாள வகைகளை internet மூலமாக எப்படி keyboard க்கு டவுன்லோட் செய்து உபயோக படுத்துவது என்பது குறித்து ஒரு வீடியோ போட்டால் எல்லோருக்கும் பயன்படும் ஐயா. நன்றி🙏
@arulprakasamt938 күн бұрын
தங்கள் உயர்வான பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.
@DevarajuA-p9i7 күн бұрын
Excellent video sir..Very useful for the musical learners
@arulprakasamt937 күн бұрын
@DevarajuA-p9i Thank you.
@anunat11 күн бұрын
நன்றி அய்யா
@arulprakasamt9310 күн бұрын
@@anunat மிக்க மகிழ்ச்சி
@naturalmix290411 күн бұрын
நன்றி ஐயா
@arulprakasamt9310 күн бұрын
@@naturalmix2904 மிக்க மகிழ்ச்சி.
@12thkey379 күн бұрын
Aathi thalam have only 4 count not eight sir.
@arulprakasamt939 күн бұрын
@12thkey37 நீங்கள் கூறுவது தவறு.
@12thkey379 күн бұрын
@ how can you say? I am wrong, sir can you explain in detail?
@arulprakasamt939 күн бұрын
@12thkey37 நான்கு அட்சரங்களைக் கொண்ட லகு மற்றும் இரண்டு த்ருதங்கள்(ஒரு த்ருதத்திற்கு இரண்டு அட்சரங்கள்)ஆக மொத்தம் எட்டு அட்சரங்கள்.
@arulprakasamt939 күн бұрын
சதருஸ்ர ஜாதி ஏக தாளம் என்பது தான் 4 அட்சரங்கள் கொண்டது.
@12thkey379 күн бұрын
@ main beat must considered sir. Not division. 4 beats for each bar is 4/4 aathi tala Each beat have two 8th notes must not be considered as main beat. So must consider 4 main beats as major one. Not sub beats