P.B.Sreenivas | ஜனரஞ்சக பழம் பெரும் பாடகர் | வாழ்க்கைப் பயணம் | Veteran singer | @News mix tv

  Рет қаралды 10,076

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
ஜனரஞ்சக பழம்பெரும் பின்னணிப் பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் மிக விரிவாக காணலாம்!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
#newsmixtv #pbsreenivas #kaviyakuralgal #playbacksingerv#pazhamperumpaadagar

Пікірлер: 24
@ranineethi760
@ranineethi760 2 жыл бұрын
ஐயா நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள்.எப்படி இவ்வளவு விஷயங்கள் சேகரித்து தெரகுத்து வழங்குகிறீர்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
வணக்கம்! கடும் சிரமத்திற்கிடையில்தான் தகவல்களை உரியவர்களிடம் மற்றும் அவர்கள் உறவுகளிடம் பெற்று வழங்குகிறோம்! தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
கன்னாட மொழியில் அதிகமான பாடல் பாடியவர் pb. சீனிவாசன்-s.ஜானகி தான்...
@tvrsmani
@tvrsmani 2 жыл бұрын
. மக்கள் திலகம் mgr அவர்களுக்கு மன்னாதி மன்னன் படத்தில், நீயோ நானோ யார் நிலவே பாடல் சார் ! மிக அற்புதமான melody!
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Ayya P B S voice 💯👌super 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 💐
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
PBS ayya vin kuraluuku naan adimai.
@artsc55
@artsc55 2 жыл бұрын
🙏🏽💐நன்றி ஐயா🙏🏽 தமிழ் திரையுலகின் கலைஞர்களின் வாழ்க்கையை மிகவும் நேர்த்தியாகவும், மரியாதையுடனும் வழங்குகிறீர்கள். இந்த வழியில் நான் பாராட்டுகிறேன், இது இந்த கலைஞர்களை கவுரவிக்கிறது, அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள், எங்கள் நினைவுகளில் வாழ்கிறார்கள், அவர்களைக் கண்டுபிடித்து உங்களுடன் பயணிக்கிறேன்🪔🪔 நன்றி ஐயா🙏🏽💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களைப் போன்ற நல்மனம் படைத்தோரின் அன்பும், ஆதரவும்தான், பெரும் சிரமத்திற்கிடையேயும் ஊக்கமுடன் எங்களைப் பயணிக்க வைக்கிறது! நன்றி!
@artsc55
@artsc55 2 жыл бұрын
@ new mixt tv, 🙏🏽💐ஐயா துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை சேகரிப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன்🙏🏽 குறிப்பாக கலைஞர்களைப் பற்றி நுட்பமாக கருத்து தெரிவிப்பது, குறிப்பாக கலைஞர்களின் குடும்பத்தை காயப்படுத்தக்கூடாது. ஒரு கருணைப் பார்வை .. விமர்சிப்பது மிகவும் எளிது , நான் அவற்றைப் படிப்பதில்லை , எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்கு உங்கள் காதுகளை வடிகட்டாதீர்கள். 🙏🏽நன்றி ஐயா ungal vimarsanatirkku🙏🏽💐
@parasuraman7255
@parasuraman7255 2 жыл бұрын
Malarodu vilaiyadum thenrale vaaraai🙏
@anandamurugans45
@anandamurugans45 3 жыл бұрын
p.b.srinivas and s.janaki best pair in South indian music
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 3 жыл бұрын
He was a great ledgent
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 2 жыл бұрын
Super singer.
@rainbow6554
@rainbow6554 Жыл бұрын
Enekke miga2 piditthemaane kural
@radhagopi3939
@radhagopi3939 Ай бұрын
He us a goid singer but when Yesudas started singung he list chances
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🙏🙏🌼🌼
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
PBs gave his voice for most Kannada films acted by Raj,Kalyaan,Uday Kumar's,Srinath,Vishnu Vardhan,Srikanth,Ambarish, etc.He sang more in Kannada films than Tamil.Though his Mother tongue is Telugu,he sang only a few Telugu songs.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
Rajkumarai sondha Kuralil paada thoondiavar nammoor prabala music director.There was no quarrel between Rajkumar and PBS.Ever after Rajkumar singing in his own voice,Raj used the voice of PBS for his Arjuna's role in Babruvahana film.
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
இசையரசி சுசீலாவுடன் PBS பாடிய எல்லா பாடல்களும் HIT பாடல்கள். காற்று வெளியிடை கண்ணம்மா, இன்பம் பொங்கும் வெண்ணிலா இரண்டு போதும் சான்றுக்கு. MLVயுடன் PBS பாடிய கனியோ பாகோ கற்கண்டோ பாடலின் இனிமையை அனுபவித்தவர்கள் என்னுடைய இந்த பதிவுக்கு பதிலளியுங்கள். நன்றி
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
தென்னிந்தியாவின் மிக மிக மிக சிறந்த குரல் ஜோடிகள்...பிரபல குரல் ஜோடிகள். S.Janaki Amma,PB.Srinivas S.Janaki Amma , Malaysia vasudevan S.Janaki Amma , SPB One and only Janaki Amma. அம்மாவை போல் யாராலும் பாட முடியாது.
@vdurgaprasadh
@vdurgaprasadh Жыл бұрын
I know the greatest Narasimhan.He know all languages
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
😀😀
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Maha Periyava | Kanchi Mahan | Dr. Sirkazhi S Govindarajan |  Episode 30 | #templedarshan
16:56